வாள் பிடித்து வசூல் வேட்டையாடிய முதல் சிவாஜி படம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024

Komentáře • 11

  • @kothandaramanadhimoolam2083
    @kothandaramanadhimoolam2083 Před 2 měsíci +11

    அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பற்றி சிவாஜி முரசில் அருமையான பதிவு.
    இந்த பதிவில் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் நடித்த மனோகர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவான
    திரைப்படம் மனோகரா .இயக்கம் L..V..பிரசாத் அவர்கள்
    இத்திரைப்படத்திற்கு பராசக்தி
    திரைப்படத்திற்கு வசனம் சமூக அவலங்களை படம் பிடித்துக் காட்டி பராசக்தி திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்
    கலைஞர் கருணாநிதி
    அவர்கள் ஆனால் மனோகரா
    திரைப்படத்திற்கு அரசவை
    வசனம் எழுதி தான் சிறந்த வசனகர்த்தா ஆக மாறினார்.
    அதில் சிறப்பு வசனம் .நடிகை
    கண்ணாம்பா அவர்கள் பேசும்
    வசனம். பொறுத்தது போதும் பொங்கி எழுடா என்று அருமையான வசனங்களை கலைஞர் கருணாநிதி எழுதினார். அவர்களுக்கு
    ஏற்றார் போல் அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் அவர் எழுதிய வசனத்தை அருமையான உச்சரித்து பேசி பராசக்தி திரைப்படத்திற்கு முன் நிறைய பாடல்கள் நிறைந்த திரைப்படம் தான் வசனம் குறைவுதான் ஆனால் கலைஞர் கருணாநிதி பராசக்தி திரைப்படத்திற்கு நிறைய வசனம் பாடல்கள் குறைவு. தமிழ் திரைப்பட உலகத்தை மாற்றியது அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் பேசும் வசனத்திலும்.வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி யாலும் தமிழ் திரை உலகம் மாறியது.அவர்கள் கூட்டணியில் சில திரைப்படங்கள் வந்தன எனக்கு தெரிந்த வரையில்.
    1.பராசக்தி
    2.பணம்
    3.திரும்பிபார்
    4.ராஜா ராணி
    5.மனோகரா
    6.இருவர் உள்ளம்
    மாடி வீட்டு ஏழை மற்றும் பல படங்கள்.
    வாழ்க அண்ணன் நடிகர்திலகம் சிவாஜிகணேசன் அவர்கள் புகழ் ஓங்குக ஜெய்ஹிந்த்💐💐💐💐💐💐💐

  • @user-mp7hb4kw9p
    @user-mp7hb4kw9p Před 2 měsíci +9

    அருமையான பதிவு

  • @venugopalravi8756
    @venugopalravi8756 Před 2 měsíci +14

    நடிப்பின் இமயம்

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Před měsícem +4

    சிங்கத்தமிழன் எங்கள் வீரசிவாஜி புகழ் வளர்க ஓங்குக வாழ்க சிவாஜி கணேசன் அவர்கள் புகழ்

  • @RadhaKrishnan-bx5wh
    @RadhaKrishnan-bx5wh Před 2 měsíci +4

    மனித நேயத்தின் மறு பெயர் சிவாஜி
    நேர்மையின் மறுபெயர்
    சிவாஜி
    தர்மத்தின் மறு பெயர்
    சிவாஜி
    கடவுளின் மறு பெயர்
    சிவாஜி
    எல்லாம் இணைந்தால் அது
    நடிகர்திலகம் சிவாஜி கணேசன்
    சிவாஜி.க.ராதா கிருக்ஷ்ணன்

  • @velappanpv1137
    @velappanpv1137 Před 2 měsíci +3

    The one and only Dr shivaji is great actor in the universe

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 měsíci +5

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @GandhiM-er3pw
    @GandhiM-er3pw Před měsícem +1

    எங்கள் த‌ங்க‌ம் எங்கள் சிங்கம் எங்கள் அண்ணன் சிவாஜி கணேசன் ❤🎉ரசிகன் m.காந்தி

  • @JestinKingsly
    @JestinKingsly Před měsícem +1

    மிகவும் சிறப்பான இந்தப் பதிவுக்கு நன்றி.

  • @venkatachalamcs8294
    @venkatachalamcs8294 Před 2 měsíci

    In title Shivaji name 1st comes as shivaaji ganesan in n as Manohara. Then L v Prasad. 3rd only Karunanidhi but as Kaligner karunanidhi. Why you have not mentioned about it ran 20 weeks at MAdurai.