பந்துலு - சிவாஜி என்ன பிரச்சனை? | Sivaji Ganesan | Nadigarthilagam | சிவாஜி கணேசன் | Kollywood

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #sivajiganesan #aaroordas #jayalalitha #cinema #avmstudio #avm #savitri #mahanatisavitri #geminiganesan #trending #pasamalar #malarndhummalaradha #bhimsingh #kollywood #msv #kannadasan #pasamalar #karnan #sivajihits #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #pasamalar #padmini #trending
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Technical - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    CZcams : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com
  • Zábava

Komentáře • 13

  • @narasukrishnasamynarasimha3672
    @narasukrishnasamynarasimha3672 Před měsícem +10

    Excellent Eternal Truth.... That's Nadigar Thilagam Dedication....🎉🎉🎉🎉🎉

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 Před měsícem +9

    What a great actor engAL Shivaji Sir

  • @seenivasan7167
    @seenivasan7167 Před měsícem +6

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 அழகான அருமையான பதிவு

  • @kasiviswanathanjaisingh9863
    @kasiviswanathanjaisingh9863 Před měsícem +6

    பந்துலு எல்லா பணமும் இழந்தார்.

    • @seenivasan7167
      @seenivasan7167 Před měsícem +2

      நன்றி மறந்ததினால் இனைந்து பணியாற்றிய அத்தனை கலைஞர்களையும் வாழ வைத்து மட்டுமே பழக்கபட்ட தமிழர் தலைவர்

  • @selvaraja-qt8gn
    @selvaraja-qt8gn Před měsícem +15

    கர்ணன் 100 நாள் வெற்றி விழாவில் அறிவிக்கப்பட்டது சிவாஜி நடிக்கும் கடல் கொள்ளையன் படம் அதுதான் ஆயிரத்தில் ஒருவன் என்று பெயர் மாற்றப்பட்டது

    • @ganeshramamurthy
      @ganeshramamurthy Před měsícem +3

      கர்ணன் பட பாட்டு புத்தகத்தில் பின் புறம் ஓர்
      விளம்பரம் வந்தது.. அதில்
      எமது அடுத்த பிரமாண்ட தயாரிப்பு....
      நடிகர் திலகம் நடிக்கும்
      *சாணக்யா* என்று வெளிவந்தது..
      அதில் நடிகர் திலகம் சாணக்கியர் போன்று ஓவியம் வெளியிட்டது..
      கடல் கொள்ளையன் என்ற பெயர் கிடையாது.
      பந்துலு நன்றி மறந்தார்.
      மாற்று முகாம் சென்றார்..
      மடிந்தார்...
      நான் தீவிர சிவாஜி ரசிகர்.
      1959 ல் இருந்தே..

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před měsícem

      ​@@ganeshramamurthyபந்துலு நன்றி எல்லாம் மறக்கவில்லை. நண்பர்களுக்கிடையேயான உரிமை சண்டையாகி பிரிவினை யில் முடிந்தது.

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 23 dny

      புதிய பறவை நூறாவது படமாக அறிவித்து இருக்கலாம். பிரச்சினை வந்திருக்காது.புதிய பறவை மட்டும் நூறாவது படமாக அறிவிக்கப்பட்டு இருந்தால் இன்னும் சிறப்பாக ஓடி இருக்கும்.

    • @ramachantranb-iv9qs
      @ramachantranb-iv9qs Před 13 dny

      8😅

  • @vaseer453
    @vaseer453 Před 16 dny +2

    நவராத்திரி திரைப்படம் சிவாஜி ஒன்பது வேடங்களில் நடித்திருந்ததால் அது நூறாவது படமாக அமைந்தால் சிறப்பாக இருக்கும் என்று எண்ணித்தான் அவரின் 100வது படம் என்று அறிவிக்கப்பட்டது. அது அந்த நேரத்தில் பந்துலுவின் மனதை புண்படுத்தி விட்டது. அதுதான் அவர்கள் பிரிவுக்கு காரணம். பந்துலு தன்னுடைய முரடன் முத்து படம் நூறாவது படமாக வர வேண்டும் என்று விரும்பினார். இதில் சிவாஜியின் தவறு எதுவும் கிடையாது. இதுதான் விதி என்பது.
    A. Rm 8:46

    • @user-dp4kg9sh9n
      @user-dp4kg9sh9n Před 13 dny

      @@vaseer453 இல்லை. கர்ணன் மிக பிரமாண்டமான தயாரிப்பு.அது எதிர்பார்த்த மாபெரும் வெற்றியை பெறவில்லை. அதனால் உடனடியாக எடுத்த படம் தான் முரடன் முத்து. வெறும் 19நாட்களில் இரவு பகலாக நடித்துக்கொடுத்தார்.நூறாவது படமாக தன்னுடைய முரடன் முத்தை சொல்லாமல் நவராத்திரி படத்தை வெளியிட்டதில் பந்துலு கோபம் கொண்டார். அந்த பக்கம் கடத்த கடுமையாக வேலை செய்து கொண்டிருந்தவர்களுக்கு இது சாதகமாக போனது.நண்பர்கள் நிரந்தரமாக பிரிக்கப்பட்டனர்.