ஒரு நடிகர் கட்டிய சினிமா தாலியை கழட்டாத பத்மினி..! அந்த நடிகர் யார்...? | KP TV | KUTTY PADMINI

Sdílet
Vložit
  • čas přidán 19. 07. 2020
  • #padmini #actresspadmini
  • Zábava

Komentáře • 1K

  • @abiramim5728
    @abiramim5728 Před 3 lety +18

    உங்கள் மூலமாக இந்த நினைவலைகளை கேட்கும் போது அருமையாக உள்ளது

    • @ravinadasen1156
      @ravinadasen1156 Před 2 měsíci

      இருமலர்கள் படம் ஒன்றே போதுமே.

  • @devia.r5121
    @devia.r5121 Před 3 lety +17

    மிகவும் எதார்த்தமான பேச்சு...... கேட்க கேட்க சலிக்கவே இல்லை.....

  • @ashwathdharshan4227
    @ashwathdharshan4227 Před 2 lety +9

    இரு மலர்கள் மறக்க முடியாத படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்

  • @shahulshahul5556
    @shahulshahul5556 Před 3 lety +8

    உண்மையான,நேர்மையான பேச்சு.கேட்க அருமையாக உள்ளது.

  • @exalmed
    @exalmed Před 3 lety +9

    நிதர்சனமான, இயற்கையான பேட்டி. வாழ்த்துக்கள் பத்மினி அக்கா.

  • @subramanian4321
    @subramanian4321 Před 2 lety +18

    திரையுலகக் கலைஞர்களில் சிவாஜி -பத்மினி நடிப்பு தமிழர்களின் வாழ்க்கையில் அன்பையும் பண்பையும் விதைத்ததை யாரும் மறுக்கமுடியாது!

  • @gomathiravichandran3970
    @gomathiravichandran3970 Před 3 lety +11

    Ohh குழந்தையும் தெய்வமும் papa s neengala athu.....enaku romba பிடிச்ச movie. Now I am 23 but enoda childhood la irunthu TV la enga appa thatha kooda sernthu niraya time pathrukn

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 3 lety +64

    பத்மினி அம்மாவின் ஆத்மா சாந்தியடைய .இறைவனை வேண்டுகிறேன் 🙏🙏🙏

  • @pandiyann4896
    @pandiyann4896 Před 3 lety +25

    My favourite actress padmini amma ...sivaji sir and padmini amma best pair of all time

  • @valarmathiramasamy5953
    @valarmathiramasamy5953 Před 3 lety +23

    Super. இதையெல்லாம் கேட்கவே கொடுத்துவைத்திருக்கவேண்டும் அம்மா..!

  • @artikabuilders7309
    @artikabuilders7309 Před 3 lety +15

    அருமையான காலத்தால் மறக்கமுடியாத நிகழ்வுகள்

  • @vaishusenna3521
    @vaishusenna3521 Před 3 lety +4

    Kuzhandhaiyum deivamum arumaiyana padam....enna oru nadipu andha padathula... Ippo varaikum enaku romba piditha movie...especially that song..kozhi oru kootile .... 😇😇😇

  • @sbala896
    @sbala896 Před 3 lety +20

    மிகவும் அழகான அனுபவம்....
    தொடரவேண்டும்... வாழ்த்துக்கள்.

  • @VijayaLakshmi-xo4mj
    @VijayaLakshmi-xo4mj Před 3 lety +17

    SIVAJI SIR AND PADMINI MADAM JODI IS SUPER

  • @arulmozhi8610
    @arulmozhi8610 Před 3 lety +61

    நீங்க பேசும்போது ஆச்சர்யம்,புன்னகை,சில சமயம் கண்ணீர் என மெய் மறக்கிறேன்...நீங்கள் சொல்லும் விதம் அலாதி அழகு மேடம்..

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +1

      Thank u Azagu

    • @radharamaswamy46
      @radharamaswamy46 Před 3 lety +1

      True

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 3 lety +6

      சிவாஜி மீது பப்பியம்மாவின் ஒருதலைக்காதல், ஒரு படத்தில் சிவாஜிகட்டிய தாலி, அதை கழற்றாத பப்பியின் சென்ட்டிமென்ட் அதன்மீது பப்பி வைத்திருந்த காதல் என்னை கண்கலங்க வைத்துவிட்டது.

    • @Konam361
      @Konam361 Před 3 lety

      பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
      czcams.com/video/nX1EhF4XLzU/video.html

  • @shanthisurendran720
    @shanthisurendran720 Před 3 lety +6

    மிக அருமையான பதிவு!!வாழ்க!!வளர்க!!

  • @vanitharam9608
    @vanitharam9608 Před 3 lety +7

    Lovely 😍 sweet memories , interesting stories

  • @a.d.sukumar3995
    @a.d.sukumar3995 Před 3 lety +34

    உங்க நடிப்பு ...ஒரு குழந்தை நட்சத்திரமா நான் நிறைய உங்க நடிப்பை ரசித்திருக்கிறேன்....ரொம்ப பிடிக்கும்.....

  • @anparasithangarasu7719
    @anparasithangarasu7719 Před 3 lety +8

    பப்பி மா உண்மையில் நீங்க கொடுத்து வைத்தவர், ,,மூத்த பப்பி மா பற்றிய சுவையான தகவல் தந்ததற்கு நன்றி, வாழ்த்துக்கள் வாழ்கவள முடன் 👍👌❤

  • @velumanisuruthi
    @velumanisuruthi Před 3 lety +3

    Interesting... Very interesting.. To hear all these... Thanks madam

  • @selvakumarkumar5412
    @selvakumarkumar5412 Před 3 lety +16

    மிக மிக அருமையான அற்புதமான பதிவு.உங்கள் இயல்பான பேச்சும் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக்கு ஒரு காரணம்.👌👌👌👏👏👏

  • @dharmarajan7030
    @dharmarajan7030 Před 3 lety +52

    Padmini is in all fairness a very rare artist and highly gifted with skill par excellence!

  • @lattadinesh6950
    @lattadinesh6950 Před 3 lety +1

    Excellent👌Sweet memories

  • @vijayalakshml.r4149
    @vijayalakshml.r4149 Před 3 lety +24

    Padmini is a great actress n great dancer.She is very cutest lady with a speaking eye. Her cute dance with vyjayanthi mala immm very amazing. ❤

    • @jayakumarreddy7445
      @jayakumarreddy7445 Před 3 lety

      பத்மினி அவர்கள் நாட்டிய பல்கலை கழகம் என்றால் மிகையாகாது°ஜெயக்குமார், சி

    • @anupnair7465
      @anupnair7465 Před 3 lety +2

      True

    • @mediamatters6438
      @mediamatters6438 Před 3 lety

      @@jayakumarreddy7445
      she is not natya palkalaikalgam...
      it is Kumari Kamala top of all

    • @ascok889
      @ascok889 Před 2 lety

      @@mediamatters6438 பத்மினி அம்மாவுக்கு நிகரா யாரும் இல்லை அவர்க்கு பிறகு தான் வைஜயந்திமாலா குமாரிகமலா எல்லாம்

    • @mediamatters6438
      @mediamatters6438 Před 2 lety

      @@ascok889
      kannaa unathu arivuku therinjathuku nigar illai endra nenappula irunthaa... teeyila pottu posukeeru..
      kumari kamala patri BN natya vattaarathula keyttu konjam homework paneetu vanthu pesungal... chummaa vaai pulithatho mangai pulithathonu pesa koodaathu..
      Vazhuvoor Ramaiah Pillai'naa yaarunu therinjuko piragu research start pannum
      1953 Quuen Elizabeth coronation'nuku BN aaduvatharkku Indiavil irunthu azhaikka pattavar Kumari Kamala she started perfoming when she was 4yrs old.
      Padminiku senior .. Padmini came to perform when she was 15yrs.

  • @vigneshkumar1606
    @vigneshkumar1606 Před 3 lety +14

    Iam really enjoyed

  • @karunyamurali9898
    @karunyamurali9898 Před 3 lety +16

    Padmini mam is an wonderful actress Iam a big fan of padmini mam

  • @lilbahadurchetri4361
    @lilbahadurchetri4361 Před 3 lety +8

    Padmini ya Shivaji sir kalyaanam pannirakkanum very nice jodi and also they loved each other.

  • @ammuindran4089
    @ammuindran4089 Před 3 lety +18

    இந்த பதிவு அருமை.பழைய நினைவுகளை எங்களுடன் பகீர்ந்தமைக்கு நன்றி.

  • @padminishine
    @padminishine Před 3 lety +9

    I love Padmini Amma 🤩🤩🤩💐💐💐

  • @ramrajgopal6571
    @ramrajgopal6571 Před 3 lety +15

    உணர்ச்சிகரமான நினைவலைகள்... நன்றி மேடம்...

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 3 lety +3

    Mam I love your interview very much. Nice presentation.💖🙏🏻💖🙏🏻

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před rokem +9

    உண்மையான காதலை யாரும் மறக்கமாட்டாங்க

  • @KALAIVANI-bj1zp
    @KALAIVANI-bj1zp Před 2 lety +5

    கண்ணில் கண்ணீர் வருகிறது சகோதரி🙏🙏

  • @rajuravi1557
    @rajuravi1557 Před 3 lety +9

    அம்மா மிகவும் அருமையான பதிவு இனிய இரவு வணக்கம் 👌👌👌👌

  • @kalraja6579
    @kalraja6579 Před 4 lety +5

    Very true words, nice explaination

  • @hemapriya821
    @hemapriya821 Před 3 lety +3

    Very nice to see this interview thank you mam

  • @ramashchidambram3751
    @ramashchidambram3751 Před 3 lety +4

    மிகவும் அருமை சகோதரி

  • @archanalakshmanan4968
    @archanalakshmanan4968 Před 3 lety +11

    உங்களுக்கு மட்டுமே தெரிந்த எங்களுக்கு தெரியாத பல விஷயங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி குட்டி அம்மா

  • @karthikiyengar6141
    @karthikiyengar6141 Před rokem +4

    Padmini is good actress good dancer and a beautiful woman more than she is humble and simple

  • @rajendrans6120
    @rajendrans6120 Před 3 lety +4

    ஒரு சரித்திர நிகழ்வு கேட்டு நேரில் கண்ட மாதிரி இருந்தது super

  • @Greenforest706
    @Greenforest706 Před 3 lety +8

    kutti padmini mam i am big fan of your childhood movies,during my childhood days if there was any small fight between my mom and dad i used to sing kozhi oru koottiley seval oru kootiley song . then my parent burst out laughing when i sang that song. and they became ok. it was such a pleasent memories of my life.

  • @subramaniamsrivatsa2719
    @subramaniamsrivatsa2719 Před 3 lety +3

    Wonderful wonderful series loved every second ...blast from the past !!!!

  • @srikalarengarajan3119
    @srikalarengarajan3119 Před 3 lety +5

    Loved this. Very soulful talk mam🙏🙏Huge respects to Naattiya paeroli Padmini Amma🙏🙏

  • @rajendrennatraj6901
    @rajendrennatraj6901 Před 3 lety +18

    அப்பா எவ்வளவு அனுபவம்.இதெல்லாம் யாருக்கும் கிடைக்காது.இப்போ.நண்றி.🙏🙏🙏

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Před 4 lety +35

    பத்மினி அம்மாவின் நினைவுகளை அருமையாக சொன்னீர்கள்.👌35 நிமிடங்கள் போனதே தெரியவில்லை. அவ்வளவு interesting ஆக இருந்தது. நன்றி mam🙏சித்ராலட்சுமணன் sir தன்னுடைய youtube channel -ல சென்னையில் பத்மினி அம்மாவின் திருமண வரவேற்பு நடந்த போது கலந்து கொள்ளாத ஒரே hero சிவாஜி sir என்று சொன்னார்.விதி வழி வாழ்க்கை என்பது இது தான்.

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +8

      He too loved her

    • @sethuramanchinnaiah1071
      @sethuramanchinnaiah1071 Před 3 lety +8

      சிவாஜி, பப்பியின் திருமண வரவேற்பில் கலந்து கொள்ளாதது ,அந்த இரு இதயங்கள் மட்டுமே அறிந்த ரகசியம்.அது அந்தநாளில் பத்மினி கட்டிய வசந்த மாளிகை.சிவாஜி குடியேற யோசித்ததால் பல ஆண்டுகள் பப்பி தன் கல்யாணத்துக்கு சம்மதிக்கவில்லை.தாயார் பிடிவாதத்தால் சம்மதித்தார்.சிவாஜி ஓரு படத்துக்காக க்கட்டிய தாலியை பல வருஷங்கள் கழற்றாமல் மறைத்துவைத்திருந்தை நிஜ திருமணம் உறுதியானபின்பே கழற்றினார் . இந்த ரகசியம் பழையநடிகை ராதா பாய்க்குத்தெரியும்.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +1

      Sethuraman Chinnaiah sir superb

    • @jananicreations4340
      @jananicreations4340 Před 3 lety

      Jamini, savithri,vijanthimala,srithar all were in the thennilavu shooting in kashmir.shivaji and bhimsing in the palum palamum shooting in kodaikanal.so Shivaji only not attend the function was the wrong information.

    • @suseelaponnusamy1079
      @suseelaponnusamy1079 Před 3 lety +2

      @@jananicreations4340 சென்னையில் இருந்த heros அனைவரும் கலந்து கொண்டனர்.சென்னையில் இருந்தும் திருமண வரவேற்பிலா கலந்து கொள்ளாதவர் சிவாஜி sir என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்

  • @rajinidevi218
    @rajinidevi218 Před 2 lety +26

    பத்மினிக்கு சிவாஜி சார் மேல உள்ள உண்மையான காதல் சூப்பர்

  • @bhanuramkumar7336
    @bhanuramkumar7336 Před 2 lety +1

    Recently only started watching your tv. Very nice

  • @vigneshkumar1606
    @vigneshkumar1606 Před 3 lety +2

    Thank you madam share with pappi ma Life enaku Rambo pidithathu what a actress what a antha kaala kattam thanks a lot

  • @MeditationMusicFort
    @MeditationMusicFort Před 3 lety +2

    I watched it full of this video. very interesting messages you had given.Thank you so much.

  • @sayeesan7564
    @sayeesan7564 Před 3 lety +22

    She is a great humanbeing. I spoke to her so many times. She used to say ur name is Sayeelakshmi and Ragini's daughter name is Maha Lakshmi. U made me to cry. Hats off Pappi. U r my favourite child artist

    • @Konam361
      @Konam361 Před 3 lety

      பிரபல தமிழ் தெலுங்கு நடிகர் / இயக்குனர் / தயாரிப்பாளர் மனோபாலா விபத்தை ஏற்படுத்தி லஞ்சம் கொடுத்து தப்பித்ததாக ஒப்புதல் வாக்குமூலம்
      czcams.com/video/Ni5N4qvALuc/video.html

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +4

      SAYEE SAN thank u Sayee you are so lucky

    • @umapathychandra7007
      @umapathychandra7007 Před 2 lety

      Gb

  • @samilya2081
    @samilya2081 Před 3 lety

    Really feeling pleasent.....anthà kalathu life Vera mathiri eruku❤️❤️❤️❤️ really luved it

  • @vasudharaghunathan7751
    @vasudharaghunathan7751 Před 3 lety +2

    Very happy to see this video, nicely u have brought informations, proud of shivaji sir and padmini madam, proud to be their ever fan

  • @sumimani8248
    @sumimani8248 Před 3 lety +4

    Mam intha programvoda highlightay unga voice thaan 👌👌👌👌

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +47

    தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @ranjithp1084
      @ranjithp1084 Před 3 lety +10

      நடிகர்திலகத்தை யாராலும் மறக்க முடியாது பத்மினியால் மட்டும் முடியுமா

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh Před 3 lety +1

    thank you so much mam all videos very interesting

  • @revathikulandaivel5492
    @revathikulandaivel5492 Před 4 lety +3

    Super Story Mam...

  • @mahalakshmithangaraj277
    @mahalakshmithangaraj277 Před 3 lety +3

    மிகவும் அருமை

  • @ahmedzubaidha2110
    @ahmedzubaidha2110 Před 3 lety +3

    Really we r very happy to hear . Thank u puppyma

  • @gayathiridevichandrasekar1394

    Sooooperb madam. Nalla interesting padhivu

  • @gopigopi4785
    @gopigopi4785 Před 3 lety +1

    Nice started anupavam wonderful

  • @t.m.prabhakar773
    @t.m.prabhakar773 Před 4 lety +21

    Mam, you made me addicted to all your videos.

    • @hemasrisai4547
      @hemasrisai4547 Před 3 lety +1

      Me too

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +1

      Thank u 😊

    • @hemasrisai4547
      @hemasrisai4547 Před 3 lety

      @@kuttypadmini show ur Mom photo ad say abt her Mam, since we belong to next generation ad we don't knw who s she? It shd reach all generation. As well u speak abt all why not ur mom. Am Hemasri watching from Bangalore

  • @smaruthapandi2087
    @smaruthapandi2087 Před 3 lety +3

    அருமையான பதிவு மென் மேலும் தொடர வேண்டும்

  • @sairama2020
    @sairama2020 Před 3 lety +1

    Superb mam...u took us back to those days 🙏

  • @balandr2544
    @balandr2544 Před 3 lety +1

    Fantastic...she speaks very well. Nostalgi.

  • @lakshminarayanan5057
    @lakshminarayanan5057 Před 3 lety +5

    Now I am very very happy for watch my Padmini Amma life story.

    • @karnakarna561
      @karnakarna561 Před 2 lety +1

      Only one Sivaji only natiyanpetoli pathmini jodi once lover but not do time

  • @anusuyaanusuya3595
    @anusuyaanusuya3595 Před 3 lety +3

    Good news thank you kuttypadmini💐

  • @yamunas6707
    @yamunas6707 Před 2 lety +7

    Mam u r simply an open cinema encyclopedia mam I think u can even start writing ✍️ books abut ur life history so that ur story would become an lesson for future generations. Really great mam.

  • @pknarayanan482
    @pknarayanan482 Před 3 lety +5

    Touching speech

  • @deepaprasanna2393
    @deepaprasanna2393 Před 3 lety +6

    மிகவும் நெஞ்சைத் தொட்ட பேட்டி👍👍

  • @mayuripalaniswamy5740
    @mayuripalaniswamy5740 Před 4 lety +4

    Much awaited video

  • @jayalakshmi3010
    @jayalakshmi3010 Před 2 lety +1

    Thankyou so much madam shared this story.god bless you..

  • @sunda3092
    @sunda3092 Před 2 lety +2

    நல்ல நடிப்பு குட்டி பத்மினிக்கு நிறைய. வாழ்த்துக்கள்

  • @Kichumohan07
    @Kichumohan07 Před 3 lety +4

    You are so funny on that *Ullen ayya* seriously you are ultimate in explaining and all details are getting scenes on back of my mind.

  • @navanava6498
    @navanava6498 Před 4 lety +4

    Superb madam. Very interesting and clear explanation. Keep rocking.

  • @ravikkumarkumar6437
    @ravikkumarkumar6437 Před 2 lety +2

    God gifted multi personality legends padmini mam 🙏

  • @huntergaming1966
    @huntergaming1966 Před 3 lety +5

    I read this 2 times for ur narration !

  • @jagadheesanps6403
    @jagadheesanps6403 Před 2 lety +9

    சிவாஜி பத்மினி ஜோடியை
    பிரிக்கவே முடியாது என்பது போன்ற தகவலை உங்களிடம் இருந்து தெரிந்து கொண்ட பிறகு தான் அப்பாடா நிம்மதியாக இருக்கிறது
    **அவ்வளவு அருமையான ஜோடிப் பொருத்தம்**
    ஜோடிப் பாடல்
    இன்று நமதுள்ளமே பொங்கும் புது வெள்ளமே
    உள்ளங்கள் ஒன்றாகி துள்ளும் போதிலே கொல்லும் இன்பமே
    மறக்க முடியாத நினைவில் ஒலித்துக் கொண்டே இருக்கும் பாடல்கள்
    மேலும் பல பாடல்கள்

  • @selvaraj8571
    @selvaraj8571 Před 3 lety +7

    இந்த மாதிரியான பதிவுகள் நல்லா இருக்கு.. இப்படி பட்ட சுவையான நினைவுகளை கொடுக்க

  • @srinivasvenkat9454
    @srinivasvenkat9454 Před 3 lety +2

    Really you are lucky,
    God bless you always madam.
    Thanks
    Mr Srinivasan
    Uk(Eu)

  • @gopalgopal-lv4bt
    @gopalgopal-lv4bt Před 3 lety +1

    Nice interview thanks madam

  • @samayalaraiy2344
    @samayalaraiy2344 Před 2 lety +6

    Your channel is so good. All the memories you share are very nice to hear. The informations you give are very precise to the content. Good that you have started this channel. It gains both you and us. For you it gains in the way of cherishing your old(gold) memories. For us to know more about good human beings in the film industry and their lives. Best wishes for upcoming episodes 🌷🌹

  • @s.natarajannattu4988
    @s.natarajannattu4988 Před 3 lety +5

    Sivaji n Padmini,a very good jodi

  • @lakshmip7090
    @lakshmip7090 Před 3 lety +2

    Nice mam to hear your memories. Loved your narration👍😍😊

  • @kruparanjani6746
    @kruparanjani6746 Před 4 lety +3

    U r a blessed lady ...ellarukum intha bhaagiyam kidaikathu ...God should keep u healthy and happy ..unga channela subscriber panrathu illama share pannuvom ...thanku so much

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 4 lety +12

    Akka According to me, அழகுக்கு வைஜயந்திமாலா, நாட்டியத்துக்கு பப்பிம்மா.....மறைந்திருந்து பார்க்கும் Song நீங்க சொல்லும்போது எனக்கே புல்லரிச்சது......ப்பாபா.... u r lucky person. From my depth of heart am telling. B coz my mooooost favorite Actress r pappymma, banumathimma & AMMA JJ......Expecting another two legends experience too.

    • @ayubmuhammed7031
      @ayubmuhammed7031 Před 4 lety

      Yes.. Same to me.. These four legends are my most favourites..

    • @srirambmhg
      @srirambmhg Před 4 lety

      T R....vaijuanthimala iyengara???

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 4 lety +1

      @@srirambmhg Yes.... Melkote..... Mandia. V.kalai.....

    • @bhargavrao7159
      @bhargavrao7159 Před 4 lety +1

      yes her mother name vasundhar deviji vadakilai iyengar

    • @thirumalairaghavan
      @thirumalairaghavan Před 4 lety

      @@bhargavrao7159 Vadundara devi amma yathugiri thaan vaijayanthi avargalai valarthaargal.

  • @dharanibaijayakumar8496
    @dharanibaijayakumar8496 Před 3 lety +3

    Very very happy to hear the successful story of Shivaji ganesan and Padmini by kutty padmini

  • @thangaraj6878
    @thangaraj6878 Před 3 lety

    அருமையான பதிஉ நன்றி Mam

  • @malamuralitharan3347
    @malamuralitharan3347 Před 4 lety +3

    So nice narration

  • @sundaresanramachandran6250

    Super speech from the inner heart,

  • @kamaladevyjaganathan7086
    @kamaladevyjaganathan7086 Před 3 lety +3

    Supper very interesting god bless you ❤️

  • @Vibhavijay1
    @Vibhavijay1 Před 3 lety +2

    Congratulations mam, for reaching 50 k subscribers. You are awesome mam🎉🎊🎉

  • @vishnupriya9084
    @vishnupriya9084 Před 3 lety +2

    Very interesting video mam ♥️every videos are awesome 👍👍👍 waiting for ur nxt video mam love u and God bless u mam🙏🏻

  • @parthasarathy.chakravarthy3002

    what an interview! Each sentence from the heart! Thank you so much Mrs. Kutti Padmini for sharing your experiences with us.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 2 lety +3

      Hi thanks my family name also Chakkaravarthi s only

  • @selvieganes4412
    @selvieganes4412 Před 3 lety +20

    I also felt that Sivaji and Padmini made the perfect couple. But God chose otherwise. Both of them were excellent actors. Hats off to them. They have left us with beautiful memories. ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹

  • @ASiva28
    @ASiva28 Před 3 lety +1

    Very good recollection of Pathmini s memories

  • @tamilselvi2994
    @tamilselvi2994 Před 3 lety

    அருமையான பதிவு .நன்றி

  • @ganesan1395
    @ganesan1395 Před 3 lety +39

    உண்மையில் நீங்க குடுத்து வைத்தவர்தான் அந்த கால மனிதர்கள் பழகும் வாய்ப்பு கிடைத்ததிற்கு உண்மையில் நீங்க. '"""""""!

  • @RamManjuNath141
    @RamManjuNath141 Před 2 lety +5

    Tq kutti padmni mam for padmi Sivaji untold hearing... I want I feel that love in both couples

  • @lokeshwariselvam840
    @lokeshwariselvam840 Před 4 lety +2

    Awesome 👍

  • @arajeshwari287
    @arajeshwari287 Před 3 lety +1

    Very nice thanks madam