ரஜினி சாரின் முதல் காதல் யார் என்று கேட்டேன்...! | PART -2 | MGR LATHA |

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Komentáře • 381

  • @vsrn3434
    @vsrn3434 Před 4 lety +12

    Hats off...great. .latha. .மரியாதைக்குரிய சினிமா பிரமுகர். . MGR. .ன் உண்மையான பக்தை

  • @vazeeribramesa9553
    @vazeeribramesa9553 Před 4 lety +10

    வீட்டில் இருக்கும் சகோதரிகள் பேசியது மாதிரி இயல்பாக இருந்தது..சிறப்பு

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y Před 4 lety +17

    பழைய சந்தோசங்களை பகிர்ந்து கொள்வதே தனி சந்தோசம்தான்.

  • @lillylilly9193
    @lillylilly9193 Před 4 lety +15

    Latha Mam extremely Gorgeous, Talented & very beautiful.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 4 lety +14

    மிகவும் தாராளமா அள்ளிக் கொடுக்கும் குணம் அருமை அருமை அருமை சூப்பர் பெண்மணி

  • @nanmudchannel3085
    @nanmudchannel3085 Před 4 lety +8

    மிகவும் அருமை நான் முழுமையாக வீடியோ பார்த்தேன் லதா அம்மா நீங்கள் நல்ல பெண் குட்டி பத்மினி அம்மா பதிவேற்றியதற்கு நன்றி

  • @latchouvenkat633
    @latchouvenkat633 Před 4 lety +8

    நல்ல பதிவு ரொம்ப நன்றாக இருந்தது. பப்பிம்மா and லதா அம்மா interesting ஆன உரையாடல். நன்றி வணக்கம். பப்பிம்மா நீங்கள் என்னுடைய comments பார்த்து விட்டு பதில் போடுவது மிகவும் மகிழ்ச்சி.

  • @secularindian1949
    @secularindian1949 Před 4 lety +50

    இரு குடும்ப தலைவிகளின் உரையாடல் சிறப்பாக இருந்தது .வாழ்த்துக்கள்

  • @mohamedriyal11
    @mohamedriyal11 Před 4 lety +3

    Mgr Latha Madam looks very beautiful.அருமை யான நேர்மையான திறமை யான குடும்ப தலைவி Always great

  • @kalaiarasikasilingam2899
    @kalaiarasikasilingam2899 Před 2 lety +1

    Golden period , MGR and Latha mam. Sweet, cute , beautiful lady.I saw ulagam sutrum vaalipan 47 times in the theater. I saw all MGR encyclopedia and Latha mam film .

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 Před 4 lety +15

    Very heartening to see stars from the 80s sharing their life experiences with so much elegance and humility. We are now knowing the real nature of these actors because of these programmmes. Continue your good work Mrs Kutty Padmini madam.

  • @tsstss436
    @tsstss436 Před 4 lety +11

    அழகு லதா மா கள்ள கபாடம் இல்லாதவர் 🌹🌹🌹🌹🌹

  • @jesmithrana8160
    @jesmithrana8160 Před 4 lety +12

    அருமையான கலந்துரையாடல்....லதா அம்மா great....

  • @mrubeshkumar4617
    @mrubeshkumar4617 Před 4 lety +4

    அற்புத உரையாடல் திகட்டாத அற்புத பேட்டி கேட்பவரும் இனிக்கின்ற குரலின் கேட்கிறார் பதிலளிப்பவர் இனிக்கின்ற குரலில் அளிக்கிறார் தலைவர் ரஜினிகாந்த் அவர்களை பற்றி பேசும்பொழுது ஏழ்மை பிறவியிலேயே ஏழ்மை என்று இவர்கள் சொல்ல சொல்ல மீண்டும் ரஜினிகாந்த் அவர்கள் மீது மரியாதையும் மதிப்பும் கூடுகிறது மீண்டும் மீண்டும் உங்கள் தேன் குரல் ஒலிக்கட்டும்

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 3 lety +1

    எங்க குடும்பத்துக்கு பிடித்த சிறந்த ஹீரொயின் 💖💖🤩🤩அறிமுக படித்தியதற்கு நன்றி மா. 🙏🙏

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před 4 lety +8

    Latha madam kku therinja ealla vishayamum ungalukkum therinjurukku. U r encyclopedia of Indian film industry kka....great 💐

  • @saranyaraghavan2791
    @saranyaraghavan2791 Před 4 lety +8

    I don't know y people commenting on her personal life.. See how she helped others.. She s an independent working women.. Without hard work no one ll succeed.. May god bless her

    • @Boopathydubai
      @Boopathydubai Před 4 lety +1

      அவர்கள் சொந்த வாழ்க்கையைப்பற்றி சொன்னதால்தான் கமெண்ட்ஸ் போடவெண்டியிருக்கு. மன்னர் பரம்பரை என்று சொல்ராங்க. நல்ல வசதியான குடும்பத்தில் உள்ளவர்னும் சொல்ராங்க. ஆனால் 15 வயதில் எம் ஜி ஆருடன் ஐந்து வருடம் கான்ராட்க் போட்டு நடிக்க வேண்டியதன் காரணம் என்னன்னு தெரியவில்லை.

    • @Boopathydubai
      @Boopathydubai Před 4 lety +1

      She always proudly telling about her king ruler family in all interviews, This is the reason for her personal life comments

  • @mahendren8911
    @mahendren8911 Před 3 lety +4

    லதா அம்மா உங்கள ரொம்ப பிடிக்குமா

  • @mukundareddy1742
    @mukundareddy1742 Před 4 lety +8

    Puppy ma ur interviews are so informative and inspirational And Iam a. Great fan of LATH Amma and Raj Kumar And Iam happy for Sri Priyanka They areEPITOMY OF ELIGENcE please stay blessed

  • @S.Murugan427
    @S.Murugan427 Před 4 lety +8

    அது வேறு லதா இல்லை.
    சாட்ஷாத்.........இதே லதா அம்மாதான்.
    எம்.ஜி.ஆர் அவர்களால் தடுத்து நிறுத்த பட்டது ஊரே அறிந்த விஷயம்.
    லதா அம்மா சந்தோஷமாக இருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.
    வாழ்த்துக்கள்.
    💗💙💚💛💜
    🙌🙌🙌🙌🙌
    🙏🙏🙏🙏🙏

  • @premanathanv8568
    @premanathanv8568 Před 4 lety +10

    நான் மிகவும் மரியாதை வைத்திருக்கும் மேடம் லதா அவர்கள் வாழ்க வளமுடன் அம்மா

  • @parameswaria.s3352
    @parameswaria.s3352 Před rokem +2

    லதாம்மா you are so cute

  • @exalmed
    @exalmed Před 4 lety +5

    சிறப்பான நேர்காணல். இருவரும் சகஜமான சம்பாஷணை செய்வது மிகவும் அருமை.

  • @eesanmagal579
    @eesanmagal579 Před 3 lety +1

    My most fav movie வட்டத்துக்குள் சதுரம் ...friendship patthi azhaga sollirukanga..ladha ammavum supera act pannirupanga

  • @pandiyann4896
    @pandiyann4896 Před 4 lety +18

    Came for thalaivar topic 14:29 ...

  • @poongothaikamaraj851
    @poongothaikamaraj851 Před 4 lety +12

    லதா மா, பத்மினி மா தலைவர் பற்றி நீங்கள் பேச பேச கேட்கும் ஆர்வம் அதிகமாகி கொண்டே இருக்கிறது

  • @rathykumaran7878
    @rathykumaran7878 Před 3 lety +1

    அருமை அருமை

  • @BasheerHaja
    @BasheerHaja Před 9 měsíci +4

    M G R ...பொம்பள விசயத்துல ரொம்ப week...🤗🤗🤗

  • @SUPERMAN-uw9tz
    @SUPERMAN-uw9tz Před 4 lety +5

    Really Latha mam is Queen....

  • @vocbalu2686
    @vocbalu2686 Před 4 lety +16

    Kutty Padmani is my age group. Kulanthaiyum Theivamum unforgettable movie. The two ladies are speaking jovially. 👌👌🙏🙏

  • @samyuktababu9700
    @samyuktababu9700 Před 3 lety +8

    பத்மினி அவர்களே ராகினி, பிரமீளா, அமலா பற்றிக்கூறவும்

  • @revathyrajendran8568
    @revathyrajendran8568 Před 4 lety +8

    Latha mam.. so young and beautiful 💕 can't find her age, so happy like her heart, so open, and good interview..

    • @pras2429
      @pras2429 Před 2 lety

      More than love,Rajini and Latha had/has lust towards each other..Such a beauty Latha in 1970s..After MGR spoiled their relationship, Rajini just like that proposed to a college girl and married her - since her name was 'Latha'..Just a 'namesake' wife 😁😁..Thats why Rajini's daughter Aishwarya gives headache for Rajini - by loving Simbu in school - and marrying Dhanush 😁😁 MGR died in 1987..And both Rajini and actress Latha would have heaved a sigh of relief(!) and 'enjoyed a lot' secretly..After all,Rajini is the next big thing after MGR

  • @kanchananandhini7984
    @kanchananandhini7984 Před 4 lety +3

    Pappika lovely saree luking good.
    Ms.Latha smiles so innocently...yes she resembles the iron lady....when she smiles she also reminds Nithya, right ka

  • @sakthyvel4037
    @sakthyvel4037 Před 4 lety +10

    The Legend kutty padmini mam...... Always great

  • @tsstss436
    @tsstss436 Před 3 lety +1

    என்றேரும் இலமை லதா மா அழகு தேவதை கள்ள கபாடம் இல்லாதவர் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💓💓💓💓

  • @ThenMozhi-si6vh
    @ThenMozhi-si6vh Před 4 lety +5

    Latha madam wow super so beautiful baby nice

  • @saisubraji6500
    @saisubraji6500 Před 4 lety +3

    Latha Amah still talk like a small baby...mgbless u ma..💖🙏

  • @gomathisathis3167
    @gomathisathis3167 Před 4 lety +3

    I love you lathaamma&badhuma

  • @shanthyradhakrishnan8506
    @shanthyradhakrishnan8506 Před 3 lety +2

    What a beautiful interview....awesome...

  • @kalaivanisai593
    @kalaivanisai593 Před 4 lety +4

    Nice

  • @sridharchandrasekaran3181

    Dear madam Padmini. I'm watching this programme. I am happy to know that I'm not a only person who has problem with phone. I too don't know how to use download and purchase tickets and seek the help of my daughter. Above all your innocent talking is enjoyable.

  • @detectivelady2831
    @detectivelady2831 Před 4 lety +13

    அழகு தேவதை லதா அம்மா தோற்றம் மட்டும் இல்லை குணமும் அவ்வளவு அழகு சிரித்த முகம் பாந்தமான பேச்சு ராஜ பரம்பரையை சேர்ந்தவர் பெரும் நடிகை ஆனால் எந்த விதமான பந்தாவும் இல்லாமல் மிக எளிமையாக இருக்கிறார் லதா அம்மா இன்றைய நடிகைகள் இவரிடம் கற்றுக் கொள்ள வேண்டும்

  • @bhuvaneswariswaminathan6687

    Ungaloda speech really useful and great nalladhaparka mudiyudhu super romba thanks

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před 2 lety +2

    வட்டத்துக்குள் சதுரம் தோழமை முக்கியத்துவம் உணர்த்தும் கதை பள்ளி நாட்களை ஞாபகப்படுத்தும் பாசம் பரிவு குழந்தை தனம் அற்புதமான நாட்கள் மறக்க முடியாது அதோ என் நெஞ்சில் ஒரே பாடல் மோகனா என் தோழி

  • @devidevi236
    @devidevi236 Před 2 lety +1

    Amma 👌 💐 👌 💐 🙏🙏🙏🙏🙏💐

  • @Riyan-eh1un
    @Riyan-eh1un Před 4 lety +3

    Yes am also fan of Canada kamatchi madam I like that character

  • @lalithasubash6154
    @lalithasubash6154 Před 6 měsíci

    Super interview with latha ji

  • @JayaLakshmi-jq5gg
    @JayaLakshmi-jq5gg Před měsícem

    லதா ,. இப்பவும் நீங்க ரோஜாவில் நடித்த போதும் இப்ப‌ மிஸ்டர் மனைவியில் நடிக்கும் போதும் சொந்தக் குரலில் பேசி இயல்பான ஒரு‌பாட்டி மாதிரி நடை உடை பாவனைகள் மிகவும் அருமை.நீஙக எந்த‌ எபிசோட்வ வருவீங்கன்னு ஆர்வமா இருக்கும்.

  • @kanmaniyammu8085
    @kanmaniyammu8085 Před 4 lety +20

    அழகு. பதுமையாக இருந்து அழகான குடும்ப தலைவி சூப்பர்

    • @hanifkhan6217
      @hanifkhan6217 Před 4 lety +1

      குடும்பதலைவிகிடையாது
      எம்ஜிஆர் கீப்நாத்தம்புடிச்சவ

  • @jpkashvijpk2038
    @jpkashvijpk2038 Před 3 lety +1

    Nice conversation ❤️❤️❤️

  • @cinemapudhayal4117
    @cinemapudhayal4117 Před 4 lety +12

    கமலின் முதல் டூயட் குட்டி பத்மினியுடன்தான் என நினைக்கிறேன்.. மாணவன் படத்தில் விசிலடிச்சான் குஞ்சுகளா பாடல்...

  • @jeevapriyagandhi
    @jeevapriyagandhi Před 4 lety +2

    Nice conversation mam.. fun-filled 👍

  • @radhamani8075
    @radhamani8075 Před 4 lety +3

    Nice talking.good

  • @priyakannan9418
    @priyakannan9418 Před 10 měsíci +1

    Super

  • @sivakumarv3203
    @sivakumarv3203 Před 4 lety +3

    Super and entertaining madam👍

  • @janagivelaythian180
    @janagivelaythian180 Před 4 lety +4

    Beautiful

  • @kanimozhi246
    @kanimozhi246 Před 4 lety +5

    Hello Amma, as you are so close to so many cine industry people. Please share their simple beauty secrets.

  • @mariajackulin5671
    @mariajackulin5671 Před 4 lety +2

    Your speech is very well maa

  • @borntowin9184
    @borntowin9184 Před 3 lety

    Very sweet to see latha madam.very humorous lady.

  • @karthiks9844
    @karthiks9844 Před 4 lety +9

    Its wonder to see such a loyalty person like latha ma.it seems she very lovely person.

    • @kuttypadmini
      @kuttypadmini Před 4 lety +3

      Very true

    • @pras2429
      @pras2429 Před 2 lety

      In late 1970s,Latha understood that Rajini will become the next 'Thalaivar' after MGR..And she accepted the love of Rajini..But MGR spoiled their love affair..Sad

  • @dhariniauthenamelagi3598
    @dhariniauthenamelagi3598 Před 4 lety +5

    Latha mam is so cute❤️

  • @rizanafarook5403
    @rizanafarook5403 Před 3 lety +2

    Nice.❤❤❤❤❤❤❤👍

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Před 4 lety +2

    superb nice talk

  • @saigowthami159
    @saigowthami159 Před 2 lety

    All time favorite latha amma and you

  • @bhargavrao7159
    @bhargavrao7159 Před 4 lety +7

    lathaji real name nalini vathathukul oru chaduram great acting neice of kamala kotnis one of the rear actress with graceful smile in her face she belonged to sethupathi family sripriyaji her sister in law raj kumar sethupathi her brother

  • @jeevakala834
    @jeevakala834 Před 3 lety +1

    Latha mam human beings 👌👌👌💐💐💐

  • @mariselvimariselvi749
    @mariselvimariselvi749 Před 4 lety +2

    Lovely

  • @user-rq5hx6lt9g
    @user-rq5hx6lt9g Před rokem

    Super excellent kp tv

  • @kurusumuthuchristie7939
    @kurusumuthuchristie7939 Před 4 lety +9

    Everybody knows Rajani loves Latha .After MGR called to him and beat him Ramavaram garden .

  • @srividyagangadaran9144
    @srividyagangadaran9144 Před 4 lety +8

    Latha madam looks so gorgeous even now

  • @gomathipriyasripathi3341
    @gomathipriyasripathi3341 Před 3 lety +1

    Wow wow what a character wow I'm speechless Ma'am 👍

  • @kalyani15-h8e
    @kalyani15-h8e Před 4 lety +2

    Latha madam vazhga valamudan!

  • @angelmarylatha8287
    @angelmarylatha8287 Před 4 lety +3

    Ungalathan ennaku LATHAnu peruvachanga amma😚😙😚😙😚😙

  • @ManjuMadhue
    @ManjuMadhue Před 4 lety +3

    Latha madam super, we belong to this generation, even u inspire us lot the way u give importance to family , career and respect to elders.. Great👍👍

  • @reginoldhector117
    @reginoldhector117 Před 4 lety +3

    Beautiful smart voice.

  • @mohankrishnan6876
    @mohankrishnan6876 Před 3 měsíci

    Mgr always god 🙏🙏🙏🙏🙏

  • @Gowtham0909
    @Gowtham0909 Před 2 lety

    Idho idho en nenjile
    Super mam

  • @shoukathalishoukathali4126

    Latha, now only icame to know about you. You are a gentle woman many people doesn't know.

  • @lakshmikarthikeyan6287
    @lakshmikarthikeyan6287 Před 4 lety +13

    Latha looks very beautiful.

  • @poonguzhalidamo8776
    @poonguzhalidamo8776 Před 3 lety

    Pappima and Lathama Unga karuthukal M. G. R. Avargaludan working time patripesiyathu mikka magizhchi.

  • @sumathichandrasekar4197
    @sumathichandrasekar4197 Před 4 lety +2

    Beautiful. Very interesting.

  • @angayarkannitamil7988
    @angayarkannitamil7988 Před 4 lety +13

    உறவுகள் முக்கியம் என்று லதா மாம் சொல்லறது ஜெ அம்மா ஞாபகம் வருது

  • @bharatimb1206
    @bharatimb1206 Před 2 lety

    Nice interview

  • @geethachandrasekaran4061
    @geethachandrasekaran4061 Před 4 lety +3

    Supera pesuringa both

  • @ksathanandan2478
    @ksathanandan2478 Před 2 lety +1

    லதா மேடம் புதியதாக நான்கு வார்த்தை தலைவர் பற்றி சொல்லுங்கள்.

  • @krishnavenisrinivasan5482

    latha vwery well said ILOVE CHENNAI I LOVE ONLY CHENNAI IN THIS WORLD

  • @kadirvel5839
    @kadirvel5839 Před 4 lety +7

    Please put savitri mam video. Waiting eagerly

  • @funbitz3733
    @funbitz3733 Před 3 lety +2

    Latha mam still Beauty & Humble. Great Interview.

  • @lakshmisuresh7675
    @lakshmisuresh7675 Před 4 lety +1

    Nice lady really

  • @padippunampidippu5475
    @padippunampidippu5475 Před 9 měsíci

    lovely interivew......when i was working in spencer plaza in RPG in 2001 / 2022 , she came to the showroom and i have attended her query related to some mobile buying or something related to post paid , pre paid i guess.....Sahaana

  • @sunithamenon8632
    @sunithamenon8632 Před 4 lety +2

    Late i like your honesty ❤️

  • @gayatriram5402
    @gayatriram5402 Před 4 lety

    Lata mam you are so practical👍

  • @b.rajeswari6024
    @b.rajeswari6024 Před 2 lety

    Mam you are rocking, mgr and rajini are not equal.

  • @NITHYA2630
    @NITHYA2630 Před 4 lety +4

    Hi mam really I'm happy
    U r my inspiration as a single women.this interview so good.

  • @anumurugan3550
    @anumurugan3550 Před 4 lety +4

    Very Nice Interview Ma😍😍😍😍 Very Happy To See Lathama 😍😍😍😘😘 Keep Rocking Both Of You ma

  • @akisamy8797
    @akisamy8797 Před 4 lety +2

    Nice lathamma பேட்டி

  • @saihajahajasai298
    @saihajahajasai298 Před 3 lety +4

    நாட்டிற்கு பெரிய இழப்பு அதிமுகவில் லதா சேராமல் அரசியலுக்கு வராமல் இருந்தது

  • @radhamani8075
    @radhamani8075 Před 2 lety

    👍 super both mam 💞

  • @rajuravi1557
    @rajuravi1557 Před 4 lety +9

    Latha amma always cute amma

  • @saileela8572
    @saileela8572 Před 3 lety

    Endrum elamy, both of you. Vazhga valamudan.vazhga endrum mazhizhudam.....