HEMA MALINI கல்யாணத்தில் நடந்த கண்ணீர் கலாட்டா |

Sdílet
Vložit
  • čas přidán 10. 08. 2021
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 687

  • @kanakarajpalaniappan9374
    @kanakarajpalaniappan9374 Před 2 lety +7

    உங்கள் குழந்தை வயது நடிப்பை பார்த்து வியந்த ரசிகன் நான். இப்போது உங்கள் நல்ல குணம் கண்டு மகிழ்ச்சி அடைகிறேன். தடை யற்ற பேச்சு, மரியாதை நிறைந்த பக்குவமான வார்த்தைகள், பிரபலங்களின் வரலாற்றை விவரிக்கும் திறமை. அருமை அருமை. வாழ்க உங்கள் தொண்டு. இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளைத் தர வேண்டுகிறேன் பப்பி மா

  • @user-mh3kt5tk6n
    @user-mh3kt5tk6n Před 2 lety +15

    அம்மா உங்க அனுபவப் பாடம் கேட்க கேட்க இவ்வளவு எல்லாம் நடக்குமா என்ற ஒரு ஆச்சரியமும் இன்னும் உங்கிட்ட நிறைய எதிர்பார்க்கத் தோன்றுகிறது

  • @deepasrinivasan9665
    @deepasrinivasan9665 Před 2 lety +8

    So nicely natrrated!! Feel like a family chat session!! Thank you. God bless.

  • @bhamasrinivasan9011
    @bhamasrinivasan9011 Před 2 lety +6

    Thank you very much for uploading this video
    She is my favorite

  • @user-zs8sl6ok8b
    @user-zs8sl6ok8b Před 2 lety +18

    சில நடிகயின் வாழ்க்கை திறந்த புத்தகம் தான் சிலரது புத்தகத்தின் கடைசி பக்கம் மட்டும் காணாமல் போய் விடுகிறது

  • @ramyamuniyasamy
    @ramyamuniyasamy Před 2 lety +30

    💯 சதவீதம் உண்மை. இப்பவுள்ள சீரியல்கள் ரசிக்கும்படியாக இல்லை.

  • @vinutha9298
    @vinutha9298 Před 2 lety +23

    Your narrative is so gud, it keeps me glued to the video till the very end without skipping evn a bit... Keep the ball rolling.

  • @pramilah6480
    @pramilah6480 Před 2 lety +12

    We can always see the pictures from your beautiful speech , keep rocking Amma 👍

  • @vimaladevi5488
    @vimaladevi5488 Před 2 lety +5

    உங்கள் விடியோ அனைத்தும் பார்க்காமல் இருப்பது இல்லை அம்மா I love you Amma I miss you amma

  • @aglory5443
    @aglory5443 Před 2 lety +1

    ஹேமாமாலினி பற்றிய செய்திகள் மிக அருமையாக இருந்தது. எனக்கு மிகவும் பிடித்த நடிகையும் கூட. தாங்கள் கூறிய விதம் அருமை அருமை ...பப்பி மேம் தங்களின் பணி தொடர நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 Před 2 lety +19

    7:25;Sanjeev kumar I like that hero 💖

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Před 2 lety +9

    திவ்யா பாரதி பற்றி பேசிய போது எங்கள் குட்டி பத்மினி மேடம் அவ்வளவு அழகு என்று msg அனுப்பினேன் நீங்கள் என்னக்கு அனுப்பின நன்றி msg பார்த்து மிகவும் சாந்தேஷம் மா இருந்தது I love SO much மேடம் 😍😍😍😍 🙏💕

  • @manoranjitham101
    @manoranjitham101 Před 2 lety +7

    அவரவர் வாழ்க்கையில் ஆயிரம் உண்டு அர்த்தங்கள். பெருந்தன்மையாக முடிச்சிருக்கீங்க. வாழ்த்துக்கள்.

    • @selvikumar5265
      @selvikumar5265 Před 2 lety

      Super speech ma, you will be very beautiful talk
      Love you ma
      I need your number ma

  • @srinivasansubramaniam9470

    Superb to hear through KP channel of great legend Smt.Hema Malini ji
    Best wishes for Smt. Hema Malini ji MP.

  • @sathyavani2296
    @sathyavani2296 Před 2 lety +13

    நீங்கள் படைக்கும் பாணியும், பேசும் விதமும் தனி அழகு மேம்! ஒரு வித அமைதியும் திருப்தியும் நிலவுகிறது. மிக்க நன்றி மேம், அன்பு வாழ்த்துக்கள்..

  • @sathsangschoolofmusic6672
    @sathsangschoolofmusic6672 Před 2 lety +20

    Semaya irundhudhu. You are an excellent narrator. Please do more of these story tellings .it's a stress buster for me. 💞💞

  • @maryg7867
    @maryg7867 Před 2 lety +9

    Beautiful narration puppyma. You are super talented in narrating interestingly. I remember watching Nupur in my childhood. DD telecasted in 9pm slot on Wednesdays if am not wrong. And yes vannakolangal is my favourite. Am a big fan of sangursh. Thats a top notch one different in every way.

  • @maheshwariobla1252
    @maheshwariobla1252 Před 2 lety +2

    நீங்கள் ஒரு பேசும் படம். யதார்த்தமான பேச்சில் கொள்ளை கொள்கிறீர்கள். வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு.

  • @maheswariviswanathan8864
    @maheswariviswanathan8864 Před 2 lety +3

    நீங்க போடும் ஒவ்வொரு பதிவும் பார்க்க பார்க்க ஆவலாக உள்ளேன்.ஒவ்வொரு வருடைய வாழ்கை அனுபவங்களை மிக அழகாக சொல்றிங்க மேடம் அடுத்து போடும் பதிவுக்காக காத்துயிருக்கிரேன் வாழ்த்துக்கள் மேடம் 🙏

  • @rekhal1499
    @rekhal1499 Před 2 měsíci

    இந்த நிகழ்ச்சி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு இதனை நடத்தும் விதம் இதில் பங்காற்றும் இடம் எல்லாம் ரொம்ப பிரமாதம் நன்றிகள் பல பல பல

  • @sujathakaran6590
    @sujathakaran6590 Před 2 lety +111

    உங்கள் நிகழ்ச்சி ஒன்று கூட நான் பார்க்காமல் இருப்பது இல்லை அத்தனையும் அருமை

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před 2 lety +15

    Evergreen beauty of Indian cinema please take interview with hemamalini

  • @kasthuriganesh5015
    @kasthuriganesh5015 Před 2 lety +4

    Thank you Sooomuch mam for sharing information about Hemamalini dream girl.

  • @mohanavalli8865
    @mohanavalli8865 Před 2 lety +33

    பப்பி அக்கா உங்களை மாதிரி வெளிப்படையா பேசுறவங்க யாரும் இருக்க மாட்டாங்கso sweet Papi akka

    • @hemas9232
      @hemas9232 Před 2 lety

      Hi mam how are you super this weedio my hemamaliny but small word mistake change that name m.s hemamalathi

    • @sudhavenugopal4330
      @sudhavenugopal4330 Před 2 lety

      U

  • @Janu3426
    @Janu3426 Před 2 lety +10

    உங்களிடம் உன்மை இருக்கிறது அதனால் தான் இத்தனை அன்பு உங்களை வந்தது

  • @navaneethambalasubrahmaniy4103

    I like the way you give the contents and join more details to make it interesting😘❤️

  • @sheelasundar7235
    @sheelasundar7235 Před 2 lety +5

    Hai Puppyma eppadi irukinga.Enaku romba happy ah iruku.Naan last week dhan Dream girl Hema Malini avargalai patri video poda solli ketuirundhen.Adhu ivalavu viraivaga nadakum enru edhirpaka vilai.Thanks Puppy ma.

  • @sudhatap682
    @sudhatap682 Před 2 lety +1

    Very informative,affectionate speech maa. Tq.for yr open speech we do all like hemamalini. Feel happy

  • @bhuvanabhuvi4645
    @bhuvanabhuvi4645 Před 2 lety +25

    புகழ் உச்சயில் இருக்கும் நடிகைகள் திருமணம் ஆனவங்களை மணப்பது வியப்பாகவே உள்ளது...
    பப்பிமா பேச்சில் எப்பொழுதும் சுவாரஸ்யமே...சூப்பர்

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 2 lety

      They feel secured with genuine married matured men, don't want to put their lives in danger, because most of the men abuse popular women after marriage, cheat them even financially they cheat them.

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      @@usharetnaganthan302 given all that these women also spoil some womans life right

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před 2 lety

      @@radhakannan4010 You are right, but people are selfish, worried about them more than others.

  • @karthiks9844
    @karthiks9844 Před 2 lety +11

    I went to madhura 4yrs back.The roads were not clean.no good hotel near the temple.we struggled for food.but inside the temple we had raabri and lassi (in small pot).excellent taste.

    • @chithracruz8825
      @chithracruz8825 Před 2 lety

      Still they are remote

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 2 lety

      I don’t know Kartic why Goverment is not taking extra care for these places

  • @kaitharamesh6636
    @kaitharamesh6636 Před 2 lety +8

    Am enjoying your shows ❤️❤️❤️

  • @lksmedia4551
    @lksmedia4551 Před 2 lety +13

    தமிழ் சினிமா இழந்த மிக சிறந்த நடிகை ஹேமாமாலினி

  • @jayakumarramachandran733

    You did this episode exceedingly well. Very balanced views. Thanks

  • @imaiyanpazhanisamy9105
    @imaiyanpazhanisamy9105 Před rokem +1

    Such a beautiful actress Hemamalini. Tnq to brought her cine n personal life with all

  • @janakimani1741
    @janakimani1741 Před 2 lety +12

    I always admire her a lot.

  • @lalitharamakrishnan1531
    @lalitharamakrishnan1531 Před 2 lety +7

    What a coincidence.Hemaji is a stunning beauty. I WAS WAITING FOR THIS SINCE YESTERDAY..Hema Malini ji is very spiritual and God loving too. THANK YOU PUPPYMMA FOR THIS Video.. Please share a video about Vidya Balan

  • @shanthisurendran57
    @shanthisurendran57 Před 2 lety +7

    யாரையும் புண்படுத்தாத நல்ல பேச்சு உங்களுடையது.Go ahead and post more.

  • @anithasuresh1858
    @anithasuresh1858 Před 2 lety +1

    Really wonderful video I enjoyed a lot AMMA.The way you narrating is always amazing maza keep rocking maaa

  • @umasivakumar3841
    @umasivakumar3841 Před 2 lety

    I am an ardent fan of your KPTV presentation of all talks about various celebrities padmini mam. Still I remember and watch my favourite movie kulzandaiyum deivamum and nenjil oru aalayam. i love your eyes and acting as child artist. Hats of to your programe. I never miss your episode. I liked all your videos and very less comments i post.

  • @rachanlingam4171
    @rachanlingam4171 Před 2 lety +1

    one of the most beautiful actor Thank you for sharing this episode

  • @Muthumari-kr2me
    @Muthumari-kr2me Před 2 lety

    Unga speech romba Nalla erukku Amma. Ennum neraiya story video daily upload pannuga Amma. Unga speech romba interesting ah erukku kekkurathukku.

  • @-ookkimediaproductions7034

    You are really an inspiration for not only acting but in social services activities m"am, I am a great admirer of you Amma

  • @sharmiladevi3126
    @sharmiladevi3126 Před 2 lety +1

    பப்பி மா உங்க எல்லாம் vedio um பாத்துட்டு வரேன் எல்லாமே super இருக்கு... உங்க experience எங்களோட share pantrathu ரொம்ப நல்லா இருக்கு... pls keep it ma.... 💓

  • @rachanlingam4171
    @rachanlingam4171 Před 2 lety +3

    Talented and inteligent actor Long live Hemamalini

  • @nirmaladevis2167
    @nirmaladevis2167 Před 2 lety +3

    நீங்க கதை சொல்ற வித்தை கேட்டுக்கிட்டே இருக்கலாம் னு இருக்குங்கம்மா🥰🥰

  • @sangeethaharish7468
    @sangeethaharish7468 Před 2 lety

    Super video love your narration its flow so seamless just like a river you are a super talented woman

  • @mohanambalgovindaraj9275
    @mohanambalgovindaraj9275 Před 2 lety +12

    Dear sister, this episode very nice to watch. She is queen of beauty.

  • @Priya.M1986
    @Priya.M1986 Před 2 lety +3

    Recent addiction kptv channel and ur voice amma 👌👌

  • @sudhak.r6243
    @sudhak.r6243 Před 2 lety +10

    Ur program is a feast to our eyes,ears and heart. ❤

  • @AbdulWahab-ft8by
    @AbdulWahab-ft8by Před 2 lety +1

    Good message thank you

  • @amuthapongnan2498
    @amuthapongnan2498 Před 2 lety +1

    Hai mam so happy mam niraya andraiyacinema patri kurukirirkal santosam. Ninga romba tanggam manasu. So sweet mam u. Keep sharing mam. From Malaysia Amutha.

  • @ramasara848
    @ramasara848 Před 2 lety

    great n super i realy enjoy te way u present te progrm great.

  • @Manamaduraisamayal
    @Manamaduraisamayal Před 2 lety +4

    அருமைகா எனக்கு மிகவும் பிடித்த நடிகை ஹேமா

  • @muthamilselvi8482
    @muthamilselvi8482 Před 2 lety +2

    நான் அவங்க டான்ஸ் புரோகிராம் யுடிபில் நிறைய பார்த்திருக்கிறேன் எனக்கு மிகவும் பிடிக்கும் அவர்களை

  • @kannaginavarasan6324
    @kannaginavarasan6324 Před 2 lety +3

    அனைத்து தகவல்களும் அற்புதமான வை.

  • @poornachakraborthy4607
    @poornachakraborthy4607 Před 2 lety +2

    Love your story telling..Very rare quality

  • @ambisun9828
    @ambisun9828 Před 2 měsíci

    Hi Amma I really like your conversation with all the stories about Helma and you are awesome also ❤❤❤

  • @shanthilakshmi2852
    @shanthilakshmi2852 Před 2 lety +3

    Hema malini an angel, gorgeous 🌹 Mesmerizing actress during 1970s, 80s and 90s ..🌹I was big fan of hema ma'am during my childhood..😍😍 I heard Hema Malini is an angel of the earth 👰 during that period...yes it's 💯prcnt true... she was very cute ❤️ and very beautiful woman..👍👌

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq Před 2 lety

      but a home breaker

    • @revanth3508
      @revanth3508 Před 2 lety

      Arrogant woman

    • @chanlee6254
      @chanlee6254 Před rokem

      @unknown 80, what about Dharmendra , she had bachelors jeetendra & Sanjeev kumar vying for her affections , while he was much married with kids 🥹

  • @hameedsultankabeershaikama6684

    good speach madam hamamalini is my family fan tks

  • @ayonaalex1895
    @ayonaalex1895 Před 2 lety +3

    amma ❤️love from Sri Lanka

    • @pragasamthendral9451
      @pragasamthendral9451 Před 2 lety

      தென்றல் இணை இயக்குனர்
      எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா ஞாபகம் இருக்கா மேடம் வெளிப்படையா பேசுறீங்க .
      தொடர்ந்து பார்க்கிறேன் மேடம். உங்களோடு எடுத்த போட்டோ பத்திரமா வச்சிருக்கேன் மேடம்.

  • @paruskitchen5217
    @paruskitchen5217 Před 2 lety

    Amazing explanation,vazhtukal Akka

  • @rajiKrishnan52
    @rajiKrishnan52 Před 4 měsíci +1

    Hello, kuttyPadmini, you are such an amazing story teller. Love the way you Narrate. 😊. My favorite heroine is Hema ji. Love her and astounding rightly said she is very dignified person. I like the way she has conducted her life and like her acting. You are so sweet. 😊

  • @kamalambikaiparamjothy3142

    ரொம்ப நல்லா சுவாரசியமாக விஷயங்களை பதிவிடுகிறீர்கள். வாழ்த்துக்கள் .

  • @hemakumar8791
    @hemakumar8791 Před 2 lety +1

    Iam watching allur videos.keep it up

  • @sujathasankararaman4336
    @sujathasankararaman4336 Před 2 lety +3

    Pappie ma always ♥ super.unga videos romba nalla irrukuma.love u so much ma.

  • @parvinsaisai8202
    @parvinsaisai8202 Před 2 lety +1

    I am eagerly waiting for ur videos

  • @ushapushpadurai9443
    @ushapushpadurai9443 Před 2 lety +158

    உங்கள் வீடியோ பார்க்கும்போது ஊரில் இருந்து வந்திருக்கும் சகோதரியுடன் அரட்டை அடிப்பது போல் இன்பமாக உள்ளது. என் தனிமை மறந்து போகிறது

  • @shreyavikram267
    @shreyavikram267 Před 2 lety +11

    My day is not getting over without seeing your episode Pappima. Thanks for sharing beautiful story about beautiful women Hemamalini Mam. What sharp features she has got. Amazing. I dont look at television serials. I watched all ur episodes of Mahachaitanya prabhu on jaya tv and arubathi muvarkal on thanthi tv. Ladies should avoid watching negative serials then only people will start producing serials like you Pappima.

    • @murthyms9027
      @murthyms9027 Před 2 lety

      ⁰0

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 2 lety +1

      Thank u Shreya I had a great wish to start a Spritual Channal which also can cater to Historical serial but it dint materialise any way one can’t get everything

  • @rengan1969
    @rengan1969 Před 2 lety +1

    This episode just like ... reading a novel with more twists.. but different life story. சிலர், தலையெழுத்தை அவர்களே எழுதிக்கொள்கிறார்கள் !

  • @sirishv405
    @sirishv405 Před 2 lety +3

    Puppyma super for sharing the information

  • @raviathammal9628
    @raviathammal9628 Před 2 lety +9

    அழகா பேசுரிங்க மேடம்

  • @adukkalajannal2554
    @adukkalajannal2554 Před 2 lety

    പ്രിയപ്പെട്ട കുട്ടി പത്മിനി അമ്മയ്ക്കു നമസ്കാരം. നിങ്ങളുടെ വീഡിയോസ് മുടങ്ങാതെ കാണാറുണ്ട്. എനിക്ക് തമിഴ് സംസാരിക്കാനും വായിക്കാനും അറിയാം എഴുതാൻ അറിയില്ല.. നിങ്ങൾ സംസാരിക്കുന്നത് എനിക്ക് വളരെ ഇഷ്ടമാണ്. സിനിമയിലെ മഹാന്മാരായ നടൻമാരെയും നടിമാരെയും കുറിച്ച് വളരെ കാര്യങ്ങൾ അറിയാൻ പറ്റി.മനോരമആച്ചിയെ കുറിച്ച് പറയണം. എനിക്ക് വളരെ ഇഷ്ടപ്പെട്ട നടിയാണ്.
    Wish you all the best

  • @baluc3099
    @baluc3099 Před 2 lety

    Super mam. Hats off to you n HEMA mam . Incredible. 🙏🙏🙏

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 2 lety

    Really I don't know how to say but ...No one is there like you sis so affectionate .. நேரில் பேசுவது போல இருந்தது. எல்லா விஷயங்களிலும் ஒரு அக்கா .. .தங்கை ..கூட பழகுவது போல (..All video's )with Love ♥️♥️😍😍😍🥰🥰

    • @maheshkandasamy1941
      @maheshkandasamy1941 Před 2 lety

      வாழ்க வளமுடன் பப்பிமா. உங்கள் அன்பு அக்காள்

  • @thiminitubers5026
    @thiminitubers5026 Před 2 lety

    Interesting info 🌹🌹

  • @shankersundaram2927
    @shankersundaram2927 Před 2 lety

    Hallo kutti pad mini ma.i admaire your way of expressions.it is really good and attractive.keep of up.May God Bless you.

  • @SasiKala-ni5sg
    @SasiKala-ni5sg Před 2 lety

    Spr ma romba velipadaya ullathu ullapadi pesuringa. Nan unga kulanthaium theivamum parthathu muthal unga fan ma really spr unga speech

  • @fazlicious
    @fazlicious Před 2 lety +15

    Couldn't take my eyes off of you.. it is so very interesting to hear n see while you're narrating. ❤

  • @shobhasuk
    @shobhasuk Před 2 lety +3

    Loved this episode of Hema Maliniji the real dream girl indeed superb Pappi ma 👍🏻👍🏻🤗😊

  • @sudhasriram7014
    @sudhasriram7014 Před 2 lety +2

    இனிய வணக்கம் மா,சோலைப் படம் சூப்பராக இருக்கும் ,ஹேமமாலினி அம்மாவும் சூப்பராக நடித்து இருப்பாங்கள் அம்மா உங்கள் மனசு வெள்ளை மனசு அம்மா பல் சரியில்லை என்று கூட மனசில் எந்த ஓரு சலனமும் இல்லாமல் பேசுகீன்றீர்கள் சூப்பர் மா நீங்கள் ,அஜீத் அண்ணா ஷாலினி அண்ணி அவர்களைப் பற்றி சொல்லுங்கள் அம்மா நன்றி

  • @jenijemi6045
    @jenijemi6045 Před 2 lety +4

    Love from Dubai 💞

  • @thenuguna8180
    @thenuguna8180 Před 2 lety +7

    Hi amma... Neenga solkira ovvoru seithiyum arumai amma...

    • @rupmicandy6160
      @rupmicandy6160 Před 2 lety

      Yes u said correctly that hema will be particular being glamorous. For satyam shivam sundaram movie raj kapoor approached her she refused to act without blouse later zeenat played that role.

  • @selvieyaselvi8627
    @selvieyaselvi8627 Před 2 lety

    👌👌❤️❤️👍👍🙏🙏 from Malaysia

  • @dhanalakshmichandrasekaran3806

    Mam unga speech romba sweet iruku. Unga kptv vedios ikku nan oru big fan mam.

  • @harikutty6345
    @harikutty6345 Před 2 lety

    Mam ninga explain pandra vitham superb mam enaku ungla romba pidikum madam I like you so much mam

  • @greakarasi7215
    @greakarasi7215 Před 2 lety +2

    Thanks for sharing.Say something about Saroja Devi.Thank u

  • @shyamalamanoharan3251
    @shyamalamanoharan3251 Před 2 lety

    So nice and remarkable.

  • @santakumari4572
    @santakumari4572 Před 2 lety +4

    Love and Gratitude from Indonesia Mam Hi mam pls talk about Our Lady superstar Nayantara she had so much Pain n hard time but now She shine like a DIAMOND so pls talk about her

    • @radhakannan4010
      @radhakannan4010 Před 2 lety

      Yes she came bk that too to no 1 position
      But her age, stage and era are different

  • @masilateju6451
    @masilateju6451 Před 2 lety +2

    Beautiful speech

  • @gowthamigeetha8469
    @gowthamigeetha8469 Před 2 lety +4

    9:11 so interesting.. sanjeev kumar also.
    I saw only "Baratha vilas" movie song "indiya naadu"
    Please my kind request kutty ma .. create a video about actor sanjeev Kumar also.
    My other request for only reference.. please do Indian film director " sayajit ray"

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 2 lety +1

    Hemamalani. Marriage story excellent vedio ❣️ beautiful ❣️

  • @srirammouli2507
    @srirammouli2507 Před 2 lety +1

    So interesting mam.i like Hema ji😁😘

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Před 2 měsíci

    Wow beautiful actress
    Super wonderful Mam your youtube channel

  • @umamaheswari9317
    @umamaheswari9317 Před 2 lety

    This episode is very nice. Learnt interesting news about beauty queen.

  • @jeniferbhavani5477
    @jeniferbhavani5477 Před 2 lety +4

    Hi Amma I never miss your videos. Thank you to sharing Hemamalini mam💖

  • @Bama181
    @Bama181 Před 2 lety +3

    எனக்கு மிகவும் பிடித்த நடிகைஅக்கா

  • @renukaramanarayanan6587
    @renukaramanarayanan6587 Před 2 lety +2

    Pappy ma unga nigazhchiya onruvidamal parppen.super ma. Na unga fan. Pl. Yenakku oru hallow sollunga.na niraya comments poduven.neenga pakka matigala?

  • @nittilavallimurugan3014

    Good and informative msg

  • @shanthakumari8495
    @shanthakumari8495 Před 2 lety

    You are good real stories telling so ilike verymuch. Very like youread Krishnathasi serial

  • @thadshayinivijay218
    @thadshayinivijay218 Před 2 lety +7

    Mam actress rekha (gemini ganesan daughter)mam patti sollungka enaku avangkala romba pidikum