DIVYA BHARTI-யின் உண்மை கதை |

Sdílet
Vložit
  • čas přidán 27. 08. 2024
  • For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPa...
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 ...
    Twitter 👉 kp...

Komentáře • 694

  • @akshaymonish864
    @akshaymonish864 Před 3 lety +66

    Even Sridevi did plastic surgery, but she didn’t do that coz her beauty is a God’s gift and in my life I never seen a such beautiful actress like Divya Bharti

  • @kuttyma5160
    @kuttyma5160 Před 8 měsíci +35

    இவங்கள கொன்னது ஶ்ரீதேவி தான் தன் கூட போட்டி போட அந்த டைம் ல இருந்த ஒரே போட்டியாளர் திவ்யபாரதி மட்டுமே ஶ்ரீதேவி ஆல் வச்சி போட்டு தல்லிடாங்க நு சொல்லி கேள்விப்பட்டிருக்கேன் தன் வினை தன்னை சுடும் அதுக்கு தான் ஶ்ரீதேவி அப்படி செத்துட்டாங்க ஶ்ரீதேவிய விட திவ்யபாரதி தான் ரொம்ப அழகு எந்த ஆப்ரேஷநும் அவங்க மொகத்துதுல இல்லாத அழகி😢

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před 3 lety +211

    Sridevi + Ramba = Divya Bharathi.

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley Před 3 lety +49

    எனக்கு பிடித்த அழகான நடிகையில் இவரும் ஒருவர்.இந்த இறப்பின் ரகசியம் கடவுளுக்கே வெளிச்சம்.

  • @vanajaraj7611
    @vanajaraj7611 Před 3 lety +13

    உங்களின் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும். என விரக்தி மனநிலையில் உங்களின் பேச்சு தான் என் தோழமை. மிக்க நன்றி. எதார்த்தமான மனதை தொடும் பேச்சு. உங்களின் பேச்சை கேட்டு கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றும்.

  • @nathashaaaron2263
    @nathashaaaron2263 Před rokem +37

    Such a innocent soul.She was murdered like our innocent Sushant Singh Rajput! 😔💔
    Justice for Sushant Singh Rajput, Disha Salian,Divya Bharti and Jiah khan! 🙏💛

  • @viswanathanharihara1
    @viswanathanharihara1 Před 3 lety +206

    " அழகிய பெண்களைப்படைக்கும்போது பிரமன் தன் கண்ணீரக்கலந்து படைக்கிறான்" - இவை கதையாசிரியர் கல்கியின் வரிகள்.

  • @mayarajie
    @mayarajie Před 3 lety +21

    I remember Divya Barathy. Avangala pathu than apram Rambha va act panna kuptanga. She was indeed a gorgeous doll. Such a tragedy that she died.

  • @m.umadevi.3979
    @m.umadevi.3979 Před 3 lety +15

    மேடம்... கடைசியாக நீங்க பேசிய வார்த்தைகள் என் அடிமனதில் புதைத்து வைத்திருந்த வேதனை எனும் புண்ணை கிளறி விட்டது.
    மிக அழகிய மகளை அற்ப ஆயுளில் பறிகொடுத்த ஒரு தாயின் வேதனை..
    எவரது ஆறுதலுக்கும் அடங்காது.

  • @dr.rajeshramdev9675
    @dr.rajeshramdev9675 Před 3 lety +30

    Awesome presentation amma.. Very sad for Divya Bharati..May her soul rest in peace 🙏🏻

  • @priyangakumari9929
    @priyangakumari9929 Před 3 lety +134

    குட்டி பத்மினி மேடம் திவ்யா பாரதி பொம்மை மாதிரி இருக்கங்க என்று சொன்னிங்க நாங்கள் பார்த்தது இல்லை ஆனால் நெஞ்சில் ஒரு ஆலயம் பாடத்தில் எங்கள் குட்டி பத்மினி மேடம் அச்சு அசல் ஓரு பொம்மை தான் ஆழகு ஆழகு அந்த குண்டு குண்டு கண்ணங்கள் அப்பப்பா என்ன ஓரு ஆழகு இப்பவும் ஆழகு தான் i love u mam😍😍😍😍😍👌👌👌👌👌👌

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +11

      Priya thanks 🥰

    • @rayannisha9095
      @rayannisha9095 Před 3 lety +3

      Really i thought how she got such a rich look and cuteness in kuzhandaiyum deivamum movie

    • @mathangis598
      @mathangis598 Před 3 lety

      Aama! That's my all time fav movie of yours mam.. Avlo cute 🥰🥰

    • @sumathiarun7398
      @sumathiarun7398 Před 3 lety +1

      Unga song kulanthaium theivamum antha songla Unga expression semma....

    • @rainbow6554
      @rainbow6554 Před 3 lety

      Aamaam ninge sonnathe sari.Kutti padmini chinna pillaiyaa irakkum pothe avale alagi,kan migavum alagu.👍

  • @sumansuman-pn8yk
    @sumansuman-pn8yk Před 3 lety +19

    மேடம் நீங்கள் பேசும் விதம் சிறப்பாக உள்ளது.

  • @hemaramesh2393
    @hemaramesh2393 Před 3 lety +24

    Mam you look young and dynamic your narration is persuasive way to go keep rocking

  • @shanthichelladurai1131
    @shanthichelladurai1131 Před 3 lety +13

    மிகவும் பிரபலமான ஒரு நடிகை அழகு😍💓

  • @divinelovewithsai
    @divinelovewithsai Před 3 lety +38

    My favorite Actress...
    A Diva an Angel❤❤❤❤❤

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +94

    ஸ்ரீதேவி Madam மாதிரியே ரொம்ப அழகான பொண்ணு. தோற்றத்தில் ஒற்றுமை இருப்பது போலே இருவரது மரணணமும் மர்ம மரணங்களாகவே இருக்கிறது.

    • @bg-jy3mt
      @bg-jy3mt Před 3 lety +4

      Drinking is injurious to Life....avlothaan

  • @lakshmiviji1620
    @lakshmiviji1620 Před 2 lety +21

    Karma is boomerang mam இவங்கலாம் என்னதான் பணத்த கொடுத்துட்டு சட்டத்துலருந்து தப்பிச்சாலும் கடவுள் கொடுக்குற தண்டனைல இருந்து தப்பிக்க முடியாது... இவனும் சரி அந்த போனி கபூரும் சரி

  • @punithawathypunithawathy4832

    அம்மா உங்கள் அனுபவமே ஒரு கலைக்காட்சியாக , நீங்கள் கூறும் ஒவ்வொரு விஷயமும் தத்ரூபத்தின் விஸ்வரூபம் , உங்களுடன் கைகோர்ந்து நான் பயணிக்கிறேன். உங்கள் பிள்ளைகள் மிகவும் கொடுத்துவைத்தவர்கள்
    திவ்யா பாரதியில் மிகப்பெரிய அழகி.

  • @thalirkodi3985
    @thalirkodi3985 Před 3 lety +38

    DIVYA BHARTI one of my favorite actress. I'm so shocked when I heard , she was passed away. Very beautiful and talented actress. May her soul rest in peace.🙏

  • @mallikamiss4383
    @mallikamiss4383 Před 3 lety +6

    I love Divya Bharathi 🌹🌹🌹
    I miss you da chellam

  • @anandhisurya1841
    @anandhisurya1841 Před 3 lety +70

    We all love ur way of Talking...ஆச்சி மனோரமா பற்றி செல்லவும்.,Sister..//with Love from Coimbatore♥️♥️🥰🥰🥰🥰😍

  • @monicabenjamin7571
    @monicabenjamin7571 Před 2 lety +10

    If Divya Bharathi was still living then definitely she would have been India's Lady Super star. She was a very pretty girl who resembled Sri devi. Then Maduri, Juhi, Maneesha Raveena and May be Sri devi too would have lost their fame, for sure. Anyway... may that lovely little soul rest in peace. ... Sri Lanka

  • @umathangaraj730
    @umathangaraj730 Před 3 lety +23

    உங்க பேச்சை கேட்டு கிட்டே தான் தூங்குவேன் எனக்கு மன அழுத்தம் அப்படியே குறைஞ்சிடும் நம்ம வீட்டில் ஒருத்தர் மாதிரியே தோனும் நன்றி மேடம்🙏🏼🙏🏼🙏🏼

  • @fakiyaca6026
    @fakiyaca6026 Před 3 lety +14

    I like divya bharati she was talk Hearttouching mam

  • @rajisankar7415
    @rajisankar7415 Před 3 lety +11

    Really addicted to ur speech mam....

  • @kartsubra
    @kartsubra Před 3 lety +12

    Kutty Padmini sister - love your shows - any profile about Kumari Padmini - there was a time when there were three Padmini's in Tamil Cinema - any news about her. Her Tamil diction was excellent. Thank you.

  • @vigneshhsengiv8892
    @vigneshhsengiv8892 Před 2 lety +3

    உங்கள் உடைய explains சூப்பரா இருக்கு good 👌

  • @sharmeelam5200
    @sharmeelam5200 Před rokem +3

    திவ்யா பாரதி பற்றி சொன்னது அருமை ஶ்ரீ தேவியின் ஜெராக்ஸ் காப்பி என்று சொன்னால் மிகையாகாது சில சமயம் ஶ்ரீதேவி என்று ஏமாந்து இருக்கேன் திவ்யா ஶ்ரீ இருவரையும் ரொம்பவே பிடிக்கும் இருவரின் மரணமும் ஒரே மாதிரி தான் இந்த நிகழ்வு நேரடியாக பார்த்தது போல் இருக்கு

  • @rafiasultana4109
    @rafiasultana4109 Před 3 lety +12

    She is my fav actress... Cuteness overloaded 😘😘😘

  • @vikranthprabhakaran833
    @vikranthprabhakaran833 Před 3 lety +6

    வணக்கம் அக்கா திவ்யா பாரதி பற்றி தித்திப்பான நினைவுகளை திகட்டாமல் எடுத்துரைத்த உங்களின் பேச்சுக்கள் அருமை மர்மமான முறையில் மறைந்த நட்சத்திரங்களில் அவரும் ஒருவர் தமிழில் நிலா பெண்ணே படத்தில் அவர்கள் நடிப்பதாக இருந்தது நீங்கள் கடைசியில் சொன்னதுபோல் பெரியவர்களின் ஆலோசனை கேட்காமல் பல நடிகைகள் காணாமல் போகிறார்கள் திவ்ய பாரதியும் அந்த வரிசையில் சேர்ந்தது வருத்தமே மிக்க நன்றி அக்கா

  • @muhammedjasmeer5693
    @muhammedjasmeer5693 Před 3 lety +6

    Thank you so much mam I am very happy for u mention my comments thanks a lot

  • @rafahs_zone_4938_
    @rafahs_zone_4938_ Před 3 lety +32

    I love ur way of talking….. I m so depressed & couldn’t sleep but during those days I use to hear your talks & sleep…. Thank u so much

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +24

      Irfana pl don’t let depression come near you we all have problems I am telling you the truth I am going to sell my flat heavy financial losses due to COVID so we all have problems no point in getting depressed

    • @rafahs_zone_4938_
      @rafahs_zone_4938_ Před 3 lety +3

      @@KPTV_Official thank u so much for your reply ma’am…. I m just 32 yrs old & lost my husband due to COVID last year ….. my daughter s just 8 yrs old…….. I just wanna tell u this….. how to overcome depression…… working continuously to get rid of t but still can’t come out…… let u be also come out of ur financial crisis

    • @vartinivartini725
      @vartinivartini725 Před 3 lety +3

      @@KPTV_Official Really sad for your problems .mum,..No Youtub’s income?

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +5

      @@rafahs_zone_4938_ U have to live for ur daughter. Meditation helps a lot join yoga Center or in CZcams learn Pranayam it will help you tremendously

    • @venkatkrishnakumar9927
      @venkatkrishnakumar9927 Před 3 lety +6

      Sister you and your daughter going to lead enriching life in few years only if you stay strong mentally & physically. Please concentrate on your daughter education and bringing up her better & better. God is watching everyone, without pain no gain. Find a solution to your problem rather than thinking problem as problem. God bless you all.

  • @justfortry784
    @justfortry784 Před 3 lety +5

    You are very positive amma

  • @hareeshvlogs1014
    @hareeshvlogs1014 Před 3 lety +8

    மனோரமா பற்றி சொல்லுங்கள்... அவருடைய திருமண வாழ்க்கை பற்றி சொல்லுங்கள் அம்மா..

  • @thavamanidevi9580
    @thavamanidevi9580 Před 3 lety +21

    I really feel sad for Diya

  • @VenkiiVenkii-in8vw
    @VenkiiVenkii-in8vw Před rokem +3

    அம்மா நீங்க சொல்றது நான் ஒத்துக்குறேன் தமிழ் நடிகர் மோகன் சார் அவருடைய பட வாய்ப்புகளை கிடைத்தது ஒரு பெண்தானே

  • @kaviarasiv1140
    @kaviarasiv1140 Před 3 lety +3

    Her maternal feelings is showed...truly said mam please consult your parents youngsters nothing is unsolvable

  • @girijavenkat8614
    @girijavenkat8614 Před 3 lety +10

    திவ்யபாரதி பற்றிய வீடியோ அருமை. கடைசியில் சொன்னது மிகவும் அருமை மேடம்.

  • @arulrajsesuraj1986
    @arulrajsesuraj1986 Před 3 lety +12

    Mesmerizing speech of KP mam. Highly matured presentation

  • @lalithakumari.m3831
    @lalithakumari.m3831 Před 3 lety +4

    Ennaku romba pidikkum divya bharathi...thanks amma for u r information...next video ikku waiting ma. I love u so much Amma...😍😍😍❤❤❤

  • @anandakumard2524
    @anandakumard2524 Před 3 lety +8

    Very nice presentation Amma💐💐💐💐

  • @tamilselvi2994
    @tamilselvi2994 Před 3 lety +12

    பப்பிமா வணக்கம்.உங்களுடைய அருமையான பதிவுகள் எல்லாம் சூப்பர். அடுத்து என்ன பதிவு வரும் என்று காத்திருக்கும் kpt நேயர் நான்.உங்களை போன்ற நல்லவர்களால் தான் உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது. நல்லதுமா. உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety

      Thanks Tamil their are so many good people and Devoties that’s why the world is still exiting

  • @annapuranivadivel1738
    @annapuranivadivel1738 Před 2 lety +7

    Such a talented actress ….

  • @surenthirangovindaraj278
    @surenthirangovindaraj278 Před 3 lety +15

    Mam some women got success in professional but not success in personal life Any way As usual super Mam 👍🏻

  • @hemalathasampathkumar9924

    KP u have loooooots of guts with good clear explanation 🥰 loved 🥰 it😍😍

  • @sansheeso
    @sansheeso Před 3 lety +9

    I love divyabarati mam 😍😘

  • @gobinathan3742
    @gobinathan3742 Před rokem +3

    திவ்ய பாரதி திறமைகள் கொண்ட பேரழகி....வாழாமல் இறந்துவிட்டது துயரம் தான். அன்று சிறுவனாக இருந்தப் போது படத்தைப் பார்க்கும்போது ஸ்ரீ தேவியா திவ்ய பாரதியா எனக் குழம்பி விடுவேன்....
    திறமைக்கும் அழகுக்கும் கடைசியில் இறப்புத்தான் பரிசா?
    வேதனை வேதனை

  • @mrAkmum
    @mrAkmum Před 3 lety +21

    Divya bharathi was taken to cooper hospital even Sushant was taken to cooper hospital… it is not coincidence

  • @lakshmikrishnan7286
    @lakshmikrishnan7286 Před 3 lety +8

    👌👌அழகு அவங்க. 🌹🌹உண்மை இறைவனுக்கு தான் தெரியும் மேம்.

  • @priyarajan6047
    @priyarajan6047 Před 3 lety +4

    Aunty super your always Rocking very nice person your saree collection also super

  • @varshaviswakumar7175
    @varshaviswakumar7175 Před 3 lety +13

    Hi mam can you pick some actress from the current generation who have had good professional and family life and share some good points about how they managed both like for example sneha, jothika , shalini etc.

    • @Unknown-fn6vq
      @Unknown-fn6vq Před 2 lety +1

      in bollywood there are kajol , juhi chawla , karishma kapor

  • @ArjunKumar-nv7nl
    @ArjunKumar-nv7nl Před 3 lety +6

    A lady who was present at the home and she was Divya’s maid Amrita who looked after the actress since her childhood. And Divya’s family had a lot of trust on the maid. Call it coincidence or something else, Amrita died within 30 days of Divya’s death due to reported cardiac arrest. Hence she could not be questioned by the police.

    • @adhiths4728
      @adhiths4728 Před 3 lety +2

      And maid's post mortem was not done.

    • @artlover838
      @artlover838 Před 3 lety +6

      Maid was murdered because she knew the truth

    • @selviganesh6257
      @selviganesh6257 Před rokem +1

      Cooper hospital killing hospital

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +9

    திவ்யா பாரதி ஒரு ஹிந்திப் பட வெளிப்புற படப்பிடிப்பிற்காக Hotel ஒன்றில் தங்கியிருந்த போது, அப்பட hero வும் அவர் தங்கையும் அந்த Hotel லில் தங்கியிருந்தார்கள். ஒரு நாள் அந்த Hero திவ்யா பாரதியை தன் படுக்கைக்கு அழைத்தார். "பக்கத்து Room மில் தான் உங்கள் தங்கை இருக்கிறாளே அவளை கூப்பிட்டு வைத்துக் கொள்ளுங்கள்" என்று பதிலளித்தாராம். அந்த Hero அப்படியே ஆடிப் போய் விட்டாராம் . திவ்யா பாரதி அழகான பொண்ணு மட்டுமல்ல துணிவான பொண்ணும் கூட.

    • @kannanr63
      @kannanr63 Před 3 lety +1

      Appadia enakku peditha heroin

    • @ms.Athiraa6403
      @ms.Athiraa6403 Před 3 lety +1

      @@kannanr63 yes bro. Avanka Death time vantha news kalil ithuvum onru.

    • @adhiths4728
      @adhiths4728 Před 2 lety +2

      Yes true, she even gave an interview"iam not ready to sleep over for roles"

  • @balkeesibrahim7301
    @balkeesibrahim7301 Před 3 lety +9

    சோபா கதையும் கிட்டதட்ட அதுபோலத்தான் நல்ல உச்சத்தில் இருந்த போது இரந்து விட்டார் இன்றைக்கு நினைத்தாலும மனசு ஆற மாட்டேன் என்கிறது எவ்வளவு அருமையான நடிகை

  • @divinelovewithsai
    @divinelovewithsai Před 3 lety +14

    Superb Conclusion... Maam
    The way the sequence of events are being drafted and communicated are extraordinary Maam. Really Fantastic ✌Maam. Keep Rocking🙏🍀🙏

  • @shanarumugam8796
    @shanarumugam8796 Před 3 lety +2

    so sad story of divya bharti. thank you for nice video

  • @shashigopal9655
    @shashigopal9655 Před rokem +6

    Mumbai is also called 'Mayanagari', but this name is fit for those people who are going on the wrong path. Many people are there who succeeded their life in Mumbai by the grace of goddess Mahalakshmi, Mumbadevi and Siddhivinayak

  • @vijaysethupathy2168
    @vijaysethupathy2168 Před 3 lety +8

    When I'm kid i still remember her

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 Před 3 lety +11

    Such a gorgeous baby doll much more prettier than sridevi...i remember ramba was compared to her those days

    • @chitraravi1940
      @chitraravi1940 Před 3 lety +4

      Divya is a natural beauty. Sridevi and Rambha have done plastic surgery.

    • @naliguru
      @naliguru Před 3 lety

      @@chitraravi1940 Sri Devi done plastic surgery or not she is natural beauty. Her Tamil films before her nose surgery she looks gorgeous. Vallvemayam movie with Kamal she acted before nose surgery. She looks gorgeous. Since she had ENTERED in Hindi film done nose surgery. Come to acting Sri Devi is super star !

    • @chitraravi1940
      @chitraravi1940 Před 3 lety

      @@naliguru yes I agree. Sridevi is a talented and beautiful actress. She got spoilt by Bollywood. She would have been alive if she was settled in south.

  • @bharathikarthick742
    @bharathikarthick742 Před 3 lety +2

    Super mam..my favourite heroine..i miss her...

  • @sravya7599
    @sravya7599 Před rokem +10

    There were many theories fr her death.
    1. Sridevi murdered divya to retain her position.
    2. it is said that sajid had some connection with dawood, divyabharathi didn't accept to collaborate with them. So they murdered her.
    3. She was drunken n slipped accidently from 9th floor.

  • @universalbikerider341
    @universalbikerider341 Před 3 lety +17

    உண்மை கற்பனையை விட மோசமானது

  • @VijayKumar-pu1ju
    @VijayKumar-pu1ju Před 3 lety +6

    Achi manoramma and Dr Rajkumar pathi solunga mam plz

  • @vijayalakshmikosanam9736
    @vijayalakshmikosanam9736 Před 3 lety +1

    Superb mam. Nice linking of events.
    Divya Bharathi shouldn’t be in alcohol abuse.

  • @Beatz0113
    @Beatz0113 Před rokem +2

    Georgeous Angel Divya Bharti

  • @yakshaharikrishnan
    @yakshaharikrishnan Před 3 lety +5

    Hi Amma 🙏🏽 How are u.I believe u are happy and Safe

  • @rakavi6818
    @rakavi6818 Před 3 lety +16

    திரைத்துறையில் நிறைய பேர் மரணம் இப்படி கேள்விக்குறியாக உள்ளது அமாவாசை இன்று இப்பதிவு உள்ளது பாவம் அவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டார்களோ அவர்களது ஆன்மாவிற்கு அமைதி கிடைக்கட்டும்

  • @meenamy437
    @meenamy437 Před 3 lety +30

    Thanks madam, till now her death is mysterious. She is an angel, can't accept her tragic demise

  • @anithak4101
    @anithak4101 Před 3 lety +5

    Thank you madam for we know about our wonderful heroine Divyabharathi

  • @kavi1501
    @kavi1501 Před 3 lety +28

    After she passed away her dad said she didn't want to act and blamed her mother for making her enter films.

    • @harineemosur6530
      @harineemosur6530 Před 3 lety +2

      Exactly I also remember and Mam is talking of parental advice etc …

  • @ramanathans8900
    @ramanathans8900 Před 3 lety +7

    Mam hema Malini and rekha pathi soluga 👍

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Před rokem +1

    திவ்யா பாரதி பற்றி நிறைய விஷயங்களை சொல்லுங்க மேடம் அவங்களுடைய பெரிய ரசிகை

  • @velankannan8039
    @velankannan8039 Před 3 lety +5

    Beautiful actress

  • @drchandru4529
    @drchandru4529 Před 3 lety +4

    அழகிய ஆண்களுக்கும் இதே கதி தான் கண்ணீரில் மிதக்க விடுகிறான்

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Před 3 lety +19

    உணர்வுபூர்வமான பதிவு பப்பிக்கா ❤️ கர்மா கொடியது பாவம்.

  • @berrybeautygal
    @berrybeautygal Před 3 lety +6

    She s very pretty nd cute actress 😍😍😍her death s mysterious !

  • @girijagirija5681
    @girijagirija5681 Před 2 lety +1

    Good advice to the youngsters mam ,👍🏻🙏

  • @vimaladevi5488
    @vimaladevi5488 Před 3 lety +1

    நீங்கள் விடியோ அனுப்புரது அனைத்தும் சூப்பரா இருக்கு அம்மா

  • @sudhanarasimhan7302
    @sudhanarasimhan7302 Před 3 lety +1

    Your advice is very good

  • @mathanraja7346
    @mathanraja7346 Před 3 lety +7

    Pls talk about devayani

  • @latha2870
    @latha2870 Před rokem +1

    U said the true story mam,hats off u🎉

  • @swapnasekar1246
    @swapnasekar1246 Před 3 lety +3

    She is very wonderfull heroin also she looks like ramba

  • @Ravikumartharun
    @Ravikumartharun Před 3 lety +1

    Nice Amma your way telling it's really good

  • @rajboy9818
    @rajboy9818 Před 3 lety +4

    Most actresses cannot be simple housewives as they need the galmour, human interaction and relevant in the industry.While Divya was murdered or not she was depressed entrapped with the lack of love she anticipated. Many divorce and come out of it.But as she married against parental advice she was entrapped within.Sad ending with mystery just as Sri Devi and Silk Smitha.Nice narration madam

    • @kamilaniaz7380
      @kamilaniaz7380 Před 4 měsíci

      She might be returned to her parents home if her married life was not good

  • @hasyidslifestyle141
    @hasyidslifestyle141 Před 4 měsíci

    Ur advice to young generation is very correct... true...

  • @Manimech-qn4jw
    @Manimech-qn4jw Před 3 lety +3

    Madam krishnadasi all episodes upload pls...

  • @divyapatil6583
    @divyapatil6583 Před 3 lety +2

    my favourite actress divya

  • @rajasekaran7247
    @rajasekaran7247 Před 3 lety +3

    I miss you divya bharathi

  • @sulaimaanmuhammad7811
    @sulaimaanmuhammad7811 Před rokem +2

    Divya Bharti mam is my most favorite actress

  • @mohamedrafi7899
    @mohamedrafi7899 Před 3 lety +5

    Great actress.

  • @raviathammal9628
    @raviathammal9628 Před 3 lety +3

    மேடம் அருமை

  • @santhoshbala6123
    @santhoshbala6123 Před 3 lety +4

    Kindly take a serial like krishnadasi again mam

  • @roshininoah9352
    @roshininoah9352 Před 3 lety +16

    If she has studied, she wouldn't have made this huge mistake in life.

    • @amuthavenkatachalam6924
      @amuthavenkatachalam6924 Před 3 lety +3

      Not logical mam.
      Education is not everything though it's important
      Also, even if many are educated, Application knowledge is not present in most of the graduates.
      Dhivya must have been immatured and innocent. Let her soul rest in peace.

    • @artlover838
      @artlover838 Před 2 lety +1

      Dont be a fool, she never did a mistake, she was murdered..

    • @happyme3930
      @happyme3930 Před 2 lety

      Funny u think indian education gives street smartness and life lessons

  • @harsathking5933
    @harsathking5933 Před 3 lety +8

    Mam pls interview Devika's daughter Kanaga pls

  • @naturalhealthtips5548
    @naturalhealthtips5548 Před 3 lety +1

    Narrated very well mam

  • @tharavenkat8630
    @tharavenkat8630 Před 3 lety +1

    Hi akka neenga solvathu anaiththum 100% correct.

  • @roshini8813
    @roshini8813 Před 3 lety +1

    Crt mam

  • @santhithilaga2481
    @santhithilaga2481 Před 3 lety +1

    🙏🙏🙏🌹thanks mam vazgavalamudan

  • @GaneshGanesh-lm7jz
    @GaneshGanesh-lm7jz Před 3 lety +13

    7view .. hemamalini pathi sollunga Amma..

    • @devdiya9615
      @devdiya9615 Před 3 lety +2

      Adhu oru thimiru pudicha kelavi.
      When she comes to Chennai she speaks in Hindi, not tamil. Vidya Balan, Rekha, Sridevi not like that

    • @lakshmanaprasad.r4462
      @lakshmanaprasad.r4462 Před 3 lety +1

      Mama I retired recently and l was a fan of NTR and sridevi I born and brought up in Chennai now settled in vijayawada ur programmes are nice watching I want to know about phatapat jayalakshmi history

    • @kavi1501
      @kavi1501 Před 3 lety

      @@devdiya9615 Agree with your comments on Hema M

    • @harineemosur6530
      @harineemosur6530 Před 3 lety

      @@devdiya9615 lol

  • @renukasam6800
    @renukasam6800 Před 8 měsíci

    She's really very beautiful actress❣️😍Divya bharathi saagum pothu naan 7th padichutu irunthein....intha news kettu appo naan rombha feel panein 💔just 2 years life thaan avangalidathu😢 oru butterfly maathiri act panitu seekirame poitaanga💔