என் தாயார் கீழே விழுந்தும் சட்டை செய்யாத கவுண்டமணி! |

Sdílet
Vložit
  • čas přidán 4. 09. 2020
  • என் தாயார் கீழே விழுந்தும் சட்டை செய்யாத கவுண்டமணி!
    For more EXCLUSIVE Interviews and Tamil Cine Industry News, SUBSCRIBE to KP TV 👉 bit.ly/KuttiPadminiOfflYT
    Also, click here to Watch:
    Mohan Sharma Interview Part 1 👉 • Video
    நாரதமுனியின் கதை 👉 • Video
    Kutty Padmini about Actress Padmini 👉 • ஒரு நடிகர் கட்டிய சினி...
    Kutty Padmini Stands for Kangana 👉 • KANGANA vs NEPOTISM | ...
    For instant updates, Follow us on:
    Facebook 👉 / kptv.channel
    Instagram 👉 kptv_official?i...
    Twitter 👉 kptv_official?s=09
  • Zábava

Komentáře • 711

  • @bhuvanabhuvana7583
    @bhuvanabhuvana7583 Před 3 lety +9

    தாய் என்பவர் தான் பெற்ற குழந்தைகளை மன்னிக்கும் குணத்தை கொண்டிருக்க வேண்டும்

  • @kalakkalchannelkalakkalcha1986

    பத்மினி அம்மா இவங்க உங்க அம்மான்னு எனக்கு தெரியாது .அவங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும்.என் மகனுக்கு12வயது ஆகிறது.அவருக்கு உங்களின் குழந்தையும் தெய்வமும் படம் மிகவும் பிடிக்கும்

  • @geethaa7873
    @geethaa7873 Před 3 lety +37

    I was in tears hearing about your mum. Very often I miss my amma so I can understand ur feelings. Don't worry she will bless u all. Mother is a mother at all times.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +7

      Yes Geetha at least who have mother with them should cherish them

    • @geethaa7873
      @geethaa7873 Před 3 lety +2

      @@KPTV_Official very true dear

    • @tuxedoplanstoday
      @tuxedoplanstoday Před rokem

      ​@@KPTV_Official Yes ma en thaayai izhandhu thavikren ma

  • @SuperHichman
    @SuperHichman Před 3 lety +13

    வேளாங்கண்ணி இப்ப இல்லையா.....
    நாங்க ரொம்ப ரசிச்சு பார்த்த துணை நடிகை உங்கள் அம்மா

  • @suseelaponnusamy1079
    @suseelaponnusamy1079 Před 3 lety +7

    இவங்க உங்கம்மா என்பதை இப்போது தான் தெரிந்து கொண்டேன்.அவரின் நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும். ஆஹா&gentleman👌👌.அம்மாவின் நினைவுகளை நீங்கள் பகிர்ந்து கொண்ட போது சில இடங்களில் நான் அழுது விட்டேன்.அம்மா financially ஏமாற்றப்பட்டிருந்தாலும் நீங்கள் அனைவரும் நல்ல நிலையில் இருப்பது இறைவனின் அருளாசியால்🙏

  • @RR-oh4og
    @RR-oh4og Před 3 lety +4

    What a great mother. You are blessed to have such a wonderful mother. I didnt even have that privilege to go with my parents. I am sure your mother is with you looking over your shoulder like a guardian angel.

  • @johnscudder2852
    @johnscudder2852 Před 3 lety +5

    great narration. your love for your mom is really great. thank you for being so honest with the life of celebrities.

  • @gayathriganeshkumar4203
    @gayathriganeshkumar4203 Před 3 lety +8

    Such a beautiful life experiences, true from your heart.we can understand how you love your mom. Truly speaking her soul will always bless you and be with you.you are also definitely a true inspiration ma'am.

  • @shanthit1694
    @shanthit1694 Před 3 lety +45

    1.அம்மா நீங்க ஏன் உங்கள் தந்தையின் புகைப்படத்தை காட்டவில்லை?
    2. முதன்முதலில் நீங்கள் காதலித்து மணந்த நபர் யார்? அவர் நடிகரா அல்லது எந்த துறையை சார்ந்தவர்? அவரின் பெயர் என்ன? அந்த விபரங்களை எல்லாம் ஏன் சொல்லவில்லை?
    3. கவுண்டமணி ஒரு மனசாட்சி இல்லாத மனிதன்! படங்களில் கூட நடிக்கும் , சகநடிகர்களை படு கேவலமாக பேசுவான் அந்த வீணா போனவன்!
    4. உங்கள் அம்மாவை நினைத்து கவலைப்படாதீங்க அம்மா! உங்களின் இரண்டாவது பெண் அச்சு அசலாக உங்க அம்மா சாயலில் இருக்கிறார்_ உங்கள் அம்மா உங்க மகள் உருவத்தில் இருப்பதை நினைத்து க்கொள்ளுங்கள்!

  • @vijikanna5349
    @vijikanna5349 Před 3 lety +7

    Hi madam, I am Viji Kanna, actor in TV serials and movies. I saw your mom in AVM STUDIO, at 'AHA' movie shooting. She was very nice and respectful person and speaking with me freely without any bias. I feel sorry for her for having cheated by many. Though I acted in many famous serials including with Radhika madam, Kushbu madam, Suhasini madam, I missed chance in your serials. Lastly acted in Saravanan Meenakshi and Mappillai in VIJAY TV. Now I stopped acting and settled in my native place, Tiruchy. Thank you, madam. Viji kanna

  • @saraswathiramani507
    @saraswathiramani507 Před 3 lety +31

    நன்றி பத்மினி.சிஸ்டர்... என்.
    அபிமான சகோதரி.ஜெயலலிதாவை பற்றி.பேசியதற்கு....
    நகை போடாமல் இருந்தால்.யாரும்
    பார்க்க நல்லா.இருக்க.மாட்டார்கள்..
    ஆனால் ஜெயலலிதா ..சகோதரி....
    அத்தனை.....அழகாக.....இருப்பார்கள்....
    நீங்கள் உங்க.தாய்யை...நினைத்து
    வருந்தாதீர்கள்...
    அவருடைய.ஆத்மா..உங்களுடனே
    உங்களை வழிநடத்தி..கொண்டு
    வருகிறது...

  • @geethalk7356
    @geethalk7356 Před 3 lety +3

    Super video mam.. U and ur mom both are very brave, courageous, hardworking and very kind person.. love to hear ur stories mam.. can you please share your experiences and give advice, guidance for future generations as U have seen so many things in life..

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety

      Yes Geetha I definitely want woman to be strong courageous not weak

  • @senthamaraimanickam6854
    @senthamaraimanickam6854 Před 3 lety +8

    I had no idea that was her mom..! I used to like her, sweet lady 😊

  • @secularindian1949
    @secularindian1949 Před 3 lety +14

    அனைத்தும் கேட்டேன்.வாழ்த்துக்கள் சகோதரி.தோல்விகளும் அவமானங்களும் ஏமாற்றங்களும் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கை அல்ல. ஆனால் அதை ஏற்று கொள்ளும் பக்குவத்தில் நீங்கள் வெற்றி பெற்று விட்டீர்கள்

  • @krishnaswamysrinivasan520
    @krishnaswamysrinivasan520 Před 3 lety +15

    தாயின் இடத்தை யாரால் நிரப்ப முடியும்
    அந்த தாயை தவிர.....தன் குழந்தைகள் தன்னை போல் துயர் படக்கூடாது என்பதிலும் சரி...சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைந்தாலும் மவுனமாய் ரசிப்பது அந்த தாய் தானே ....அவர்களுக்கு வருத்தம் இருக்கலாம்...வேதனைகளை சுமக்கலாம் ஆனாலும் மனதில் ஆசீர்வதித்து கொண்டுதான் இருப்பார்கள் அதில் சந்தேகமில்லை (இந்த பதிவை பார்த்த பின்புதான் அவர்கள் நம்மிடையே இல்லை அறிந்து வருந்துகிறேன்) பெரும்பாலும் தந்தைமார்களே கனவுகளுடன் தன் குடும்பத்தை சும ப்பார்கள்....ஆனால் தங்கள் தாயார் அதை அவர்கள் செய்திருக்கிறார்கள் அவர்களுக்கு கோடி வந்தனம் ....சகோதரியே உங்கள் உணர்வுகளில் நானும் பங்கேற்கிறேன் ....நானும் உங்கள் இல்ல உப்பை தின்று வளர்ந்தவன் என்பதால் .....ஶ்ரீனிவாஸ் (ஆர்டிஸ்ட்)

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +1

      Oh oh so sweet of u pl don’t say that I am only a instrument god helps u through jeevathma like us

    • @krishnaswamysrinivasan520
      @krishnaswamysrinivasan520 Před 3 lety

      Thank you ma

    • @vijilakshmi2197
      @vijilakshmi2197 Před 3 lety

      @@KPTV_Official unkala pathi perumaiya pota than rly panu inka pola 🤔🤔🤔

  • @janakigopalan1992
    @janakigopalan1992 Před rokem +3

    Hats off to your mother for taking care of children despite her difficulties. 🙏 Touching episode 🙏

  • @mithil_memories
    @mithil_memories Před 3 lety +5

    Very inspirational mam. How u are able to remember all these things and able to explain in organized mam? Keep up ur good work

  • @vaasanthiprabakaran2091
    @vaasanthiprabakaran2091 Před 2 lety +1

    நிறைய கஷ்டபட்ட சேர்த்த பணத்தைஎன்னை பலவே இழந்து விட்டது எனக்கும் மிக வருத்தம்.நீ சொல்வது உண்மை.ஒட்டுவது தான் ஒட்டும்.

  • @premaprasath4079
    @premaprasath4079 Před 3 lety +10

    ஆன்மீகத்தில் உங்களை மெய்சிலிர்க்க வைத்த அனுபவங்களைகூறுங்கள்,குட்டிபத்மினி.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +2

      Pl subscribe and watch Sri Krishnamritham I have spoken 18!episodes already

    • @premaprasath4079
      @premaprasath4079 Před 3 lety +1

      Thank u for ur reply dear,i subscribed💐

  • @haritharamana5329
    @haritharamana5329 Před 2 lety

    You are such a simple and humble person amma.. Very inspiring!! I watch your videos whenever I feel low.. Positive ah pesureenga..
    Ungala partha life la endha pirachnaiyum bold ah face pananum nu thonudhu.. Thank you amma.. Prayers for your happiness, healthy and long life

  • @leelar8467
    @leelar8467 Před 3 lety +8

    Oh dt cry ma....I feel so bad...amma is be with u always..god bless you ❤️

  • @vansanthivasantha8866
    @vansanthivasantha8866 Před 3 lety +9

    மிகவும் வேதனை யாக இருக்கிறது

  • @Gacha412
    @Gacha412 Před 3 lety +4

    Ma'am, God bless all your sisters, brother and the entire family. Very happy to know how they have supported you. Very very Happy to know about the joint family support.

  • @nakshatra8209
    @nakshatra8209 Před 3 lety +1

    So happy to hear all ur family details. Waiting for more

  • @sathishkumar-sv5hx
    @sathishkumar-sv5hx Před 11 měsíci

    Really heart melting..Amma.... On that age we didn't feel about our parents feelings.. The love will tie our eyes ..but it makes a permanent wound to them..

  • @ramaadevirangnathan7686
    @ramaadevirangnathan7686 Před 2 lety +2

    Very touching episode...Both of you hard working, committed, brave .women..but I feel bad for the awards being burnt as it's great honour for a person...You are too good to share that pain in a positive way..Salute you.

  • @mohamedishaq4975
    @mohamedishaq4975 Před 3 lety +1

    Super speech super channel about past cinema life & cini actors life pls continues madam ..nega sollumbothu appdiyei ellam kanula live va vanthupoguthu ma

  • @radhikakishor4076
    @radhikakishor4076 Před 3 lety +6

    Sooo touching ur mom's life story....Great lady ..

  • @user-jr1zy7hz8y
    @user-jr1zy7hz8y Před 3 lety +5

    ஒரே வரியில்...உங்களை நினைத்தால் பெருமையாக உள்ளது.பத்மினிமா...

  • @nalini952
    @nalini952 Před 3 lety +3

    Mam it was good to know about your Amma . Thanks for the videos part 1 and 2 🙏 I respect her a lot more after knowing the struggles she went through and made sure all her kids are settled . You don't have to feel guilty infact you have made her more proud by telling the world how wonderful she was in her lifetime both as a mother and a human being .... We can't make everyone happy even though we love our family we need to live our life which we choose to come what may ........ So pls stop feeling bad ... We all are doing our best to our capacity and let's be proud of it and not deplete ourselves ..... You're are an inspiration to lot of people including myself 👍🙏 let's follow our dreams and continue to spread love and positive vibes 🙏👍 respect to you mam🤗

  • @jayashreerengarajan9413
    @jayashreerengarajan9413 Před 3 lety +2

    Very emotional speech. God bless you

  • @ushaailuravishankar6087
    @ushaailuravishankar6087 Před 3 lety +3

    Dear KP mam வெளிவராத அந்த படத்தை இப்போது OTT யில் வெளியிட முடியுமா?

  • @palanivelupalanivelu3292
    @palanivelupalanivelu3292 Před 3 lety +4

    Madam unninga mother ore roll model to all mother thanks madam Amma pathi peasunadhuku great mother 😊

  • @chellavijayt
    @chellavijayt Před 3 lety +12

    Now ur in right path and ur guiding many ladies here so no need to cry... sure ur mom's soul will keep blessing you

  • @jayashreenarayanan2954
    @jayashreenarayanan2954 Před 3 lety +1

    Wonderful mam. I 200 percent admired her in asha. Didn't know she's your mother. You have touched so much height. So your amma would have definitely felt proud of you.

  • @deviiranian5716
    @deviiranian5716 Před 3 lety

    Don't worry mam...you are good and kind hearted woman...you mothers soul always with you...i watch your all video...very genuine speech...i like your way of narration...very interesting to watch....

  • @suhitab1667
    @suhitab1667 Před 3 lety +15

    Kutty mam, I m so touched. Your way of saying things, life experiences, painful moments n memories make a difference...... It touch one's heart..... Encourage one's mind..... N Inspire one's Soul. Your mother is such a divine soul n she vl b blessing u from above

  • @saidurga4768
    @saidurga4768 Před 3 lety +3

    Mam ur frankly speech is very nice. Ur dress so beautiful.

  • @ravivenki
    @ravivenki Před 3 lety +19

    மிக அருமையான பதிவு மேடம். உங்கள் அம்மா மிகவும் நல்லவராக, அப்பாவியாக இருந்திருக்கிறார். நல்ல காரியம் செய்த கமலுக்கு சல்யூட். உங்கள் தாயார் காலமான தேதி?

    • @Hemshriz
      @Hemshriz Před 3 lety

      Yellame oppana pesurega.unga thavaraum solum gunam yarukkum varathu .

    • @Hemshriz
      @Hemshriz Před 3 lety

      Mudithal teen age pasalluk oru yeppo sode pannuga madam🙏🏻🙏🏻

  • @kasturirangan6635
    @kasturirangan6635 Před 3 lety +43

    என்னம்மா இப்படி என்னை அழ வைத்து விட்டீர்கள்? உங்கள் அம்மாவின் வாழ்க்கை போராட்டம், எல்லாவற்றையும் இழந்தது, அதிலிருந்து மீண்டது , அவர்களின் வைராக்கியம் இதெல்லாம் சாதாரண ஒரு பெண்மணி எதிர்நோக்க முடிகிற விஷயங்களே இல்லை! பாவம் அவங்க! கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தை( உங்களின் கடின உழைப்பில் வந்த பணத்தையும்) இழந்தது கொடுமை_ அவரை ஏமாற்றியவர்களுக்கு எப்பிறப்பிலும் நல்ல நிலை வராது! மன்னிக்க முடியாத துரோகிகள் அவர்கள்! அம்மா ஏன் அந்த பணத்தை எல்லாம் வங்கிகளில் டெபாசிட் பண்ணவில்லை? Soooo sad ma!!!

  • @ifbservicecenter1302
    @ifbservicecenter1302 Před 3 lety +1

    Anaithayum solli mudithuvittu neenga kadaiseeyil sorry ma solluvadhu ungal kulandai manadhai kattugiradu,
    En ammavin vazhkkayum ungal ammavin vazhkkai polave than,
    En amma ungalai polave iruppar,
    Elloraiyum nambi nambi emandhuppovar, last year i lost my precious diamond she died last year,
    Irukkumbodhu oruvarudaya arumai theriyadu solluvargal, adhu 100% unmai,
    En ammavai thirumbavum parkka mattoma endru manadhu thudikkiradhu,
    Amma is always precious gift for all
    Pls who read this msg take care of your mother,
    Amma illana ulagame kooda irundalum anadhayathan iruppom,
    I cried last seconds of video same as my situation,
    Pithu pidippadhu pol irukkiradhu,
    Innum adhilirundu meela mudiyavillai,
    Ivar than ungal amma endru theriyadhu, ungal ammavai migavum pidikkum avar naditha padangalil,
    Padmini amma ungal anaithu video vayum parpen,
    I wish to get all success in your life and your daughters life,
    Lots of love to you 💕💕💕💕

  • @Mahi-nv3ws
    @Mahi-nv3ws Před rokem +1

    Mam I'm really happy that I have met your mother in my city and received autograph from her. She spoke very casually with us. Really talented, calm and humble person she is.

  • @gardenbee583
    @gardenbee583 Před 3 lety +2

    Dear kutty Padmini, you made me cry in this episode. Love to meet you sometime, if you come to US.

  • @senthilkumari8325
    @senthilkumari8325 Před 3 lety +4

    Madam your mother will surely bless you. plz don't cry. It is nice to know that her hardwork and dedication to family has made you and your siblings reach this height now.

  • @r.sujasuja7729
    @r.sujasuja7729 Před 3 lety +1

    நீங்கள் பேசுவதை கேட்கும் போது எனக்கு ஒரு தெளிவு கிடைத்தது...

  • @rajuravi1557
    @rajuravi1557 Před 3 lety +2

    அக்கா வணக்கம் கவலைப்படாதீர்கள் அம்மா எங்கிருந்தாலும் அவர்கள் ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டு கவுண்டமணி காமெடியன் பார்த்தா இரக்கம் இல்லாமல் நடந்து கொண்டார் மிகவும் கஷ்டம் படுத்தினார் அம்மாவை நல்ல ஞாபகம் கெட்ட ஞாபகம் அருமையான பதிவு

  • @malathimurthy7222
    @malathimurthy7222 Před 2 lety

    Padminiji you are really great, could sense, you getting choked up while talking about your Mom and the incidence happened to her, God bless you dear with more energy and strength 👍

  • @gughanthas6192
    @gughanthas6192 Před 3 lety +7

    உங்கள் வாழ்க்கையில் எத்தனை துன்பங்கள் வந்தாலும் இறைவனின் ஆசி உங்களுக்கு நிறையவே உன்டு அது உங்களை என்றும் காத்து வந்திருக்கிரது அதனால் தான் நீங்கள் ஒரு நிறைவான வாழ்க்கை வாழ்கிரீர்கள் அம்மா .நீங்களும் உங்கள் குடும்பமும் நிம்மதியாக வாழ வேன்டும்.

  • @blessing478
    @blessing478 Před 3 lety +1

    Puppy aunty u r my favour.very bold love emotion such a good heart.love u ma jesus bless u and your family

  • @selwinray4317
    @selwinray4317 Před 3 lety +13

    Very heart touching, madam 💞

  • @SriniVasan-pn9lb
    @SriniVasan-pn9lb Před 3 lety +26

    நீங்கள் செய்தது அத்தனையும் நன்மையே உங்களால் பலன் அடைந்தவர் ஏராளமானவர்கள் அதில் நானும் ஒருவன்

  • @balusubramanian7483
    @balusubramanian7483 Před 3 lety

    Madam you paid rich tribute to your mother,I pray the God for your long happiness to your family Honest and hard work never give up anybody THANK you.

  • @vasanthiravi7239
    @vasanthiravi7239 Před 3 lety

    hello Akka thanks for showing your brothers and sisters. Your videos are very interesting. Thanks so much akka

  • @watiwati4485
    @watiwati4485 Před 3 lety +1

    Very nice speech. Don't worry and cry mdm I like your maturity.

  • @rajeshsmusical
    @rajeshsmusical Před 3 lety +2

    Radha bai mam one of my fav actress. Thank you KP mam

  • @AshaSathyaNarayanan
    @AshaSathyaNarayanan Před 3 lety +1

    Neenga sollara memories romba romba romba romba nalla errukku. Padmini. Akka. God bless you.

  • @KMK-rk9qw
    @KMK-rk9qw Před 2 lety +1

    We love this kind old memories, please interview old actors & technicians in your TV, Madam

  • @drkanagasundaramp9965
    @drkanagasundaramp9965 Před 3 lety +2

    We always remember your mom's acting as loveable grandma in idhayathai thirudathae.

  • @padmaja132
    @padmaja132 Před 3 lety +6

    Though sorrowful, I liked the episode. Beautiful narration. கடைசி வரிகள்! Apply to me also, because I had some fighting before her demise.

  • @Veluduyan
    @Veluduyan Před 3 lety +2

    Hello mam i love to listen ur words... even though all r with me i still feel alone...so daily during nite times i use listen to ur videos and baiylvan Ranganathan videos

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety

      If you listen to my Krishnamritham u will like it more

  • @indraniayyavoo3969
    @indraniayyavoo3969 Před 3 lety

    Pappi ungaloda open talk very nice continue your good speach
    Waiting for your wow episodes

  • @worldview9575
    @worldview9575 Před 3 lety +9

    So painful life. but you have positive vibe..you are so brave lady. Hats off to you mam

  • @govindarajalubalakrishnan8758

    The hurdles faced by you and the way you have overcome them is remarkable.

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +6

      Govind I think everyone has a tough journey according to their karma no one can escape from that

    • @nandhiniraj8499
      @nandhiniraj8499 Před 3 lety +2

      @@KPTV_Official true words amma

  • @anuiyerrecipes
    @anuiyerrecipes Před 3 lety +8

    It's so sad to know how your amma got cheated by many..She must be v innocent:(...God is there...He will take care..Don't worry ma

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +3

      I am sure my mom is in the Kingdom of god but few people were just inhuman towards her my Krishna has already taken care of him that’s is the power for being righteous

    • @anuiyerrecipes
      @anuiyerrecipes Před 3 lety +1

      @@KPTV_Official Jai Shri Krishna🙏

  • @ayubmuhammed7031
    @ayubmuhammed7031 Před 3 lety +2

    Radha Bai amma mugatha paathale theriyudhu avanga romba nalla gunam ulla oru thaai. Love you ma.

  • @rojar7086
    @rojar7086 Před 3 lety +3

    Counter மணிக்கு ...சினிமாவுல‌ இதெல்லாம் ரொம்ப சாதாரணமப்பா..

  • @gayathiridevichandrasekar1394

    Ur amma has faced many obstacles. But u r blessed enough to stay connected with ur sister's and brothers madam. My only sister's mother in-law separated me and my sister.she stopped. No contacts nothing from my only sister. This one thing bothering me a lot though I had been strong enough and faced many challenges.

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Před 3 lety +7

    Mam unga voice excellent ....👍

  • @Beatrice154
    @Beatrice154 Před 3 lety +1

    KP, you are an encyclopedia of tamil cinema news, good to hear and also SAD to know the hardship your mum had, so you have made it well with her blessing (silently)

    • @srinivasanv2537
      @srinivasanv2537 Před 2 lety

      Very interesting programme I am. enjoying every bit of it.

  • @prakash_jaysprakash_jays5987

    கவுண்டமணி நடிப்பிலும் நிஜத்திலும் அடுத்தவர் மனதை புண்படுத்தும் விதமாக இருந்துள்ளார்

  • @lalithasivaraj352
    @lalithasivaraj352 Před 3 lety +2

    Mam superb narration..love you

  • @dsudha7304
    @dsudha7304 Před 3 lety

    Mam please tell us about your love story where did you meet your husband at first time. Please reply to me mam. I had search that in your many interviews. But I couldn't get mam.

  • @padumai
    @padumai Před 2 lety +2

    Mothers are always mothers - I had the luck to have such a mother - But she died very young when I was 31 years old. It was 22 years ago. Since I lost her - I have lost a lot - Still searching the ground in this life with misery. I am happy you are doing well off the Silver Screen.

  • @ElaineKrishna
    @ElaineKrishna Před 3 lety +7

    Very touching episode. It's a pleasure to listen to your voice and the way you narrate your life experiences.

  • @pazlaniyogesh9145
    @pazlaniyogesh9145 Před 3 lety

    உங்கம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் ஜென்டில்மேன் படம் உட்பட அனைத்து படங்களிலும் மிக அருமையாக நடித்திருப்பார்கள் அப்பாவித்தனமான தோற்றம் உடையவர் உங்கள் அம்மா.

  • @sakthiumalakshmi2656
    @sakthiumalakshmi2656 Před 3 lety +1

    I am ur big fan of kulanthaiyum theivamum. Emotional speech

  • @venkatkumar812
    @venkatkumar812 Před 3 lety +10

    Thats very nice of you to share such minute details about your mother! Its fate or curse I don't know but people in our community suffer always! My maternal grandmother too got deceived many times but she is also very adamant and so is my mom! Their adamant nature I always admire. Coming back, don't worry ma'am, mother is embodiment of love wherever she is she will be thinking about you and she will forgive you! Don't be a hard critic of yourself! You are always the best! Seeking your best wishes!

  • @ms.Athiraa6403
    @ms.Athiraa6403 Před 3 lety +13

    உங்கள் சொத்து இழப்புக்கள் ரொம்ப கவலையாக இருக்கு madam. இழந்த சொத்துக்களுக்கு மேலே உங்களுக்கு செல்வம் வந்து குவிய கடவுளை வேண்டிக் கொள்கிறேன்.

  • @princylavanya3220
    @princylavanya3220 Před 3 lety +1

    Hi mam, I like your film kuzhadhayum daivum.another interesting thing is my mom is a twin baby she was born wen my grandpa was was watching your dual role movie.

  • @kousalyaganesh9981
    @kousalyaganesh9981 Před 3 lety +2

    Very heart touching.

  • @bargavivimalraj2307
    @bargavivimalraj2307 Před 3 lety +1

    Your are sooo... truthful!👍

  • @om2473
    @om2473 Před 3 lety +23

    Madam you are my role model
    I too suffered lot but after your interview I have great respect on u

    • @KPTV_Official
      @KPTV_Official  Před 3 lety +2

      Sruthy I am happy I am able to bring strength in u

  • @sampathbangaru6960
    @sampathbangaru6960 Před 3 lety +1

    கவுண்டமணி கவனிக்காவிட்டால் என்ன அங்கு ஒருவர் கூட இல்லையா நம்ப முடியாத அளவிற்கு இருக்கிறது

  • @pasuraghuraman4746
    @pasuraghuraman4746 Před 7 měsíci

    Dear madam, I just subscribed to your channel, I am born in 1983 and in the late 80s I am used to Vannakolangal and I adore and worship your roles. It makes me nostalgic and it is so great to notice you even answer back to subscriber roles, even though it can be hectic to catch up with. God bless you. Yours sincerely /Pasupathy

  • @pandupearl1922
    @pandupearl1922 Před 3 lety

    Romba kashtama iruku kekaruthuku same naanu emanthuten romba panam vishayathule enodaya kathai keta mathiri eruku ungaludaya ammavuku enudaya namaskaram avunga aathma santhiyoda irukanam naan kadavulai vendikiren

  • @drithi123
    @drithi123 Před 3 lety +34

    Didn't know this cute Paatti is your mom ❤️😍

    • @nsundu123
      @nsundu123 Před 3 lety +2

      yeh she came in aval varuvaala. gentleman ,vaali

  • @rnalini6065
    @rnalini6065 Před 3 lety

    Hi madam ,unga chain mugappu beautiful. Where you bought

  • @Vigneswariselva
    @Vigneswariselva Před 3 lety +1

    Ur mom's angry on u s meaningful one bcoz frm ur speech she was struggled lot for her kids.anyhw ur mom loves u lot mam.she was so innocent too tat s y she was cheated and hurted by many people.she has smiley face .

  • @ranivijayaraghavan1508
    @ranivijayaraghavan1508 Před 3 lety +1

    I was waiting for ur vedio

  • @srisubidailyrangoli172
    @srisubidailyrangoli172 Před 3 lety +1

    Heart touching truthful video mam

  • @radhamani8075
    @radhamani8075 Před 3 lety +4

    Nice family bonding👍

  • @MeeChaitanya
    @MeeChaitanya Před 3 lety +2

    Please upload krishna dasi Telugu version song madam... Humble request !!!

  • @meeriakamal4085
    @meeriakamal4085 Před 3 lety +1

    Keka keka bore adikave adikala unga pechu, am 60 yrs old lady.Always loved ur face and acting ..You said Kamal sir reunited you with ur mother.?

  • @ushasraghavan6065
    @ushasraghavan6065 Před 3 lety +29

    உங்க அம்மா நடிப்பு ரொம்ப பிடிக்கும். "ஆஹா" படத்துல பின்னி எடுத்துருப்பார். அவரை கவுண்டமணி கண்டுக்காம விட்டது மனசுக்கு கஷ்டமா இருக்கு. உங்க அப்பாவோட ஃபோட்டா இல்லாயா?

    • @kuttypadmini
      @kuttypadmini Před 3 lety +1

      It’s their with mom me dad two other guys in Kashmir shoot I only have this

  • @jansiyakanagaraj2233
    @jansiyakanagaraj2233 Před 3 lety +1

    Ma'am even I cried, don't worry ma'am, your Mom will definitely forgive you and bless you for your good Future and your family. Take care ma'am, thank you.

  • @Choco-Vikku
    @Choco-Vikku Před 3 lety +8

    ஏங்க மேடம் ஒரு முறை ஏமாந்தால் புத்தி வரவேண்டாமா? திருப்பி திருப்பி ஏமாறனுமா? Atleast Hyderabad landஐ விக்காம இருந்திருக்கலாம்..

  • @umamarimuthu8248
    @umamarimuthu8248 Před 3 lety

    arumai.
    thanks for your sharing

  • @meghaaakash410
    @meghaaakash410 Před 3 lety +2

    About koundamani 15 ;35 ..
    Thanks me later .
    But , full of mam speech is nice..

    • @subburaj2533
      @subburaj2533 Před 3 lety

      Hi mam. Neenga actress meka akash aa?

  • @vv09249
    @vv09249 Před 2 lety

    Friends movie comedy ever green. Ur open talk with emotions wat u feel .. it's awesome mam

  • @anumurugan3550
    @anumurugan3550 Před 3 lety

    Soo nice and Very Touching ma😊😊🤗🤗