சிவாஜிக்கு பத்மினிதான், பத்மினிக்கு சிவாஜிதான்! | Padmini | | Sivaji Ganesan | Nadigarthilagam | MGR

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2024
  • #padmini #shobhana #travancoresisters #padminimovies #sivajiganesan #aaroordas #jayalalitha #jayalalithabiopic #avanthaanmanithan #cinema #uyarnthamanithan #avmstudio #avm #savitri #mahanatisavitri #geminiganesan #trending #pasamalar #malarndhummalaradha #bhimsingh #kollywood #msv #kannadasan #pasamalar #karnan #sivajihits #aaroordas #nadigarthilagam #tamilcinema #kollywood #kollywoodcinema #pasamalar #aaroordas #padmini #bhimsingh #trending #tamilcinema #avmstudio #savitri
    Check Our Playlist for more exciting videos
    Nalla Cinema Shorts
    link: • Nalla Cinema Shorts
    திரையும் தமிழும்
    link: • திரையும் தமிழும்
    Aaroor Das
    link: • Aaroor Das
    Dhinam Oru Cinema Thagaval
    link: • Dhinam Oru Cinema Thag...
    ===================================================
    Follow Us On Our Social Network:👇👇
    risenallacinema
    risenallacinema
    ===================================================
    Join this channel to get access to perks:
    / @therisenallacinema
    CAST:
    Produced by - S. Dinakaran
    Voice & Edit - S. Dinakaran
    Technical - Ramachandran Mani
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    CZcams : bit.ly/nallacinema
    Facebook : / therisetubes
    Twitter : / therisetubes
    Instagram : / therisetubes
    MUSIC CREDIT:
    This music is licensed CC0 1.0 Universal Public Domain Dedication.
    freepd.com

Komentáře • 13

  • @RameshKumar-el1bu
    @RameshKumar-el1bu Před měsícem +8

    நாட்டிய பேரொளி பத்மினி அவர்களை என்றுமே மறக்க முடியாது

  • @ravichandran6018
    @ravichandran6018 Před měsícem +4

    Sivaji, padmini made for each other

  • @nadaradjaneg1994
    @nadaradjaneg1994 Před měsícem +4

    பத்மினி என்றால் அழகு.

  • @dropbox152
    @dropbox152 Před měsícem +3

    பத்மினி நாட்டிய பேரோளி மட்டுமல்ல அவர நடிப்பு போரோளி என்று கூட சொல்லலாம் அவரது நடிப்பு அனைவருக்கும் பிடிக்கும்

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před měsícem +3

    1952 லில் பணம் படத்திலே சிவாஜியுடன் சேர்ந்து நடித்தனர்.

  • @SwaniSlekt
    @SwaniSlekt Před měsícem +5

    சிவாஜியுடனான காதலை பற்றி ஏன் சொல்லவில்லை

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 Před měsícem +4

    நாட்டியப் பேரொளி பத்மினி உலகிலேயே சிறந்த நடிகை என்பதற்கு உதாரணம் காட்ட வேண்டுமென்றால் : தங்கப் பதுமை, தெய்வப் பிறவி, தில்லானா மோகனாம்பாள்
    இந்த 3 படங்கள் போதுமானது.

    • @gnanakumaridavid1801
      @gnanakumaridavid1801 Před měsícem +1

      மிக சரியான அருமையான பதிவு

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 Před měsícem

      @@gnanakumaridavid1801 மிக்க நன்றிம்மா.

  • @rksekar4948
    @rksekar4948 Před 16 dny +1

    கடைசி ஸ்டில்லுக்கு முன்பு வரும் ஸ்டில் ராகினி பத்மினி அல்ல. ரவிசங்கர் அண்ணன் உதயசங்கர் நடன கலைஞர். பத்மினி அவரின் மாணவி கல்பனா என்னும் படத்தில் நடனமாடி இருக்கிறார். பத்மினியை சென்னை விமான நிலயத்தில் வழி அனுப்பியவர் ஏ எல் சீனிவாசன். ஏ எல் எஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் செந்தாமரை படத்தில் ஆண்டாள் வேடத்தில் நடனமாடியதே அவருடைய கடைசி படப்பிடிப்பு. அந்த ஒப்பனையுடன் விமானம் ஏறினார். பத்மினி கல்யாண வரவேற்ப்பில் அவருடைய நெருங்கிய தோழி எம் எல் வி யின் பாட்டு கச்சேரியும் நடந்தது

  • @user-rf5bc3vb5g
    @user-rf5bc3vb5g Před měsícem +1

    Akila ulaga Nadiya peroli Padmini

  • @sankaranarayanansenthilnat8978

    நான் மிகவும் நடிகர் திலகத்துக்கு ஜோடியாக தேர்வு செய்வது ஜெயலலிதா அவர்களை மட்டுமே !!