சிவாஜியின் வீடும், அற்புத புகைப்படங்களும் sivaji's home , his interesting facts and rare photos

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2020
  • சிவாஜியின் வீடும், அற்புத புகைப்படங்களும் sivaji's home , his interesting facts and rare photos
    இளையராஜாவின் வீடும், குடும்பமும்: பலரும் அறியாத தகவல்கள்
    • Ilayaraja house | இளைய...
  • Zábava

Komentáře • 442

  • @ArchivesofHindustan
    @ArchivesofHindustan  Před 3 lety +34

    czcams.com/video/1P7voIOlaGA/video.html
    கே ஆர் விஜயா வின் வீடு, குடும்பம், ஜாதி : பலருக்கும் தெரியாத பல்வேறு தகவல்கள்

  • @hariv8902
    @hariv8902 Před 3 lety +9

    World's number one best actor is nadigar thilagam shivaji ganeshan

  • @suthas5235
    @suthas5235 Před 3 lety +41

    🌹🌹🌹சிவாஜி கணேசன் 🌹🌹🌹புகழ் என்றும் மணக்கும் இவ்பூமியில். 🌹🌹🌹

  • @sankaranarayanansenthilkum9854

    வாழ்க வாழ்க |
    என்றென்றும் சிவாஜியின்
    புகழ் நிலைத்து நிற்கும்.

  • @kasthuri1477
    @kasthuri1477 Před 2 lety +6

    Thanks for the Sivaji Ganesan family and his wife's rare images.

  • @dpb79
    @dpb79 Před 2 lety +6

    நடிகர் திலகம் சிவாஜி அவர்களின் தாய்மதப்பற்று மிகவும் மேன்மையானது ...

  • @mohinarmohammed3009
    @mohinarmohammed3009 Před 2 lety +2

    Very nice fantastic wonderful best super hero best actor

  • @venkateswarans3228
    @venkateswarans3228 Před 2 lety +4

    Super sir sivaji ⭐

  • @ramsankar1018
    @ramsankar1018 Před 4 lety +10

    ராஜ ராஜ சிவாஜி வாழ்க

  • @muthuswamykrishnamoorthy1484

    அருமையான பதிவு.
    தமிழ் பண்பாடு ஆன்மீகம் வளர பல படங்கள் கொடுத்தார் என்பது உண்மை தான்

  • @manoranjanraj1382
    @manoranjanraj1382 Před 2 lety +5

    Adhu veedu illa, Aalayam . Such a fantastic 🏠

  • @harshithagandhi6427
    @harshithagandhi6427 Před 4 lety +15

    My dream everygreen hero is shivaji ganeshan my dream boy nobody can replace it at this generation

  • @shanthiappavoo5530
    @shanthiappavoo5530 Před 2 lety +3

    The photo collection is superb 👌

  • @selvieganes4412
    @selvieganes4412 Před 2 lety +6

    He was the greatest Tamil actor and he will always remain so. He made such a huge impression on me as an eight year old child that to date I am his ardent fan till my last breath. Rip Mr. SIVAJI GANESAN SIR. MISS YOU LOT'S. MUCH LOVE FROM SOUTH AFRICA. ❤️❤️❤️❤️❤️

  • @karthigayenarumugam610
    @karthigayenarumugam610 Před 4 lety +36

    Such a handsome and fabulous hero Shivaji not only that in his act his eyes speak lot of reactions. Hats off

    • @pearlstatus206
      @pearlstatus206 Před 4 lety +1

      sivaji mass dialogue: czcams.com/video/3Y9m8I7rbng/video.html

  • @indirajithg1058
    @indirajithg1058 Před 4 lety +21

    நேர்மையான அரசியல் ஆன்மீகம் இறைபகதி ஈகைகுணம் உயர்ந்த பண்புகள் ஊக்கமுடன் நடித்தல் எதர்க்கும் களங்காத உள்ளம் ஏற்றமிகு பண்புகளை எடுத்துரைப்பது ஐம்புலன்களையும் அடக்கி ஒற்றுமையை வளர்த்து ஓயாமல் உழைத்த அற்புத மாமணிதன் மிகப்பெரீய உண்மையான கொடை வள்ளல் கலையுலக சக்ரவர்த்தி நடிப்புலக மாமன்னன் இந்திய திருநாட்டின் தவப்புதல்வன் எங்கள் அண்ணன் மாமன்னன் நடிகர் திலகம் அவர்களின் புகழ் என்றேன்றும் நிலைத்திருக்கும் இவ்வய்யம் உள்ளவரை அழியாதிருக்கும் ஜெய் ஹிந்த்

  • @geethamani8851
    @geethamani8851 Před 2 lety +12

    நடிப்பின் சிகரம் சிவாஜி ஐயா 🔥

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +8

    எங்களின் கலையுலக முதல்வன்

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 Před 4 lety +1

      ஹஹ்ஹா நா ச க் க ர வ ர் த் தி‌ டா .தோடா ஸாங் ஷூட் பண்றாங்க போல..பாப்போமா.ஒரு solute சாஷ்டாங்க நமஸ்காரம் செஞ்சாச்சா. ஓ.கே..
      "எவர்தாம் அழைத்தார் பூமியில் நுழைந்தோம் யோசிடா தம்பீ, தேகத் தேரை இழுக்கும் வடமும் எங்கே தேடுடா அம்பீ!.
      குடத்தில மண்ணுமுண்டு்..மண்ணுக்குள்ளே குடமெங்கே மண்ணச்சுட்டா குடம் வரும் எண்ணம் சுட்டா ஞானம் வரும்.....
      அச்சமெதுக்கு ஆணியடிக்க அகச்சட்டத்தைச் சரி செய்யவே..உள் ளகச் சட்டை தைப்பதற்கே ஊசியும் நூலும் கிடைப்பதெங்கே...சட்டமென்ன சட்டை யென்ன ஆணியென்ன ஊசியென்ன ..வாழ்ந்தவர்கள் வேதமடா ..வீழ்ந்தவர்கள் பாடமடா.
      அப்பா அம்மா இவர்தாமென்றே தெரியுமா முன்னே ..நட்பா உறவா நமக்குள் இங்கே புரியுமா பின்னே..
      கண்ணு ரெண்டும் வெட்டிக் கொண்டா அண்ணனென்ன தம்பியென்ன ஃசொந்தமென்ன/பந்தமென்ன ஃ மண்ணுக்குள்ள மண்புழுவும் மண்தாயின் *கர்ணனடா..செங்கழுநீர்ப் பூக்களிலே கழுநீரின் வாசமெங்கே வேரும் மரமும் மணப்பதென்ன தாவரம் பூமகள் மாவரமா/ஸ்ரீதனமா/
      செங்கரையான் தின்ன தென்னை செவ்விளநீ தந்திடுமா கண்ணுக்குள்ளே ஒட்டடையக் கட்ட விட்டா காட்சியெங்கே.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety

      கலையுலகின் super star MGR

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 2 lety

      தமிழரின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci

      @@lalithavenkataraman9044 ?

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci

      @@jeyamjeni6860 ha ha ha good comedy .

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 2 lety +9

    உலக சினிமாவின் ஒரே ஸ்டைல் என் தலைவன் சிவாஜி ஸ்டைல் எவரும் நெருங்க முடியாத ஸ்டைல் சக்கரவர்த்தி

  • @sivaramiah.nsivaramiah187
    @sivaramiah.nsivaramiah187 Před 4 lety +15

    நன்றி சிவாஜியின் வாழ்க்கை வரலாற்றை தெரிவித்ததற்கு

  • @subramanianr3996
    @subramanianr3996 Před 3 lety +17

    ஈடு இணையில்லாத அற்புத நடிகர். வளர்க அவர் புகழ்.

  • @sivakumarpanchu9362
    @sivakumarpanchu9362 Před 3 lety +6

    நீங்கா புகழ்பெற்ற சிறந்த நடிகர்...

  • @nandhini6350
    @nandhini6350 Před 2 lety +4

    My family acter sivaji 💐💐💐

  • @tariniarts3882
    @tariniarts3882 Před 4 lety +23

    I love sivaji 😍😍😍

  • @S_Naveen
    @S_Naveen Před 4 lety +14

    Last ah sonna paaru adha Vera level adhuku guts irukanum adhan sivaji iyya.

  • @bhaskaransambu1428
    @bhaskaransambu1428 Před 4 lety +15

    நாங்கள் பாசத்தோடு அண்ணே! என்று குடும்ப உறவோடு அழைத்ததும், அதற்கு அவரும் எங்களுடன் உறவாடி மகிழ்ந்த காலங்களை என் வாழ்நாளில் மறக்க முடியாத பசுமையான நினைவுகள்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +22

    தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை வாழ்க தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 3 lety +23

    எங்கள் கலையுலக பீஷ்மர்தலைவர் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும்

  • @s.shanmugamshanmugam1485
    @s.shanmugamshanmugam1485 Před 2 lety +2

    உலகம் இருக்கும் வரை நடிகர் திலகத்தின் புகழ் இருக்கும்..... இவர் செய்யும் தர்மங்கள் யாருக்கும் தெரியாது, அதுதான் உண்மையான தர்மம்... அந்த காலத்திலேயே லால்பகதூர் சாஸ்திரியிடம் 100 பவுன் நகையை நிதியாக கொடுத்தவர்..... உண்மை கர்ணன்

  • @sssvragam
    @sssvragam Před 2 lety +1

    அருமை அரிய தகவல்கள்

  • @ajaymani6040
    @ajaymani6040 Před 3 lety +9

    நல்ல தகவல்களுக்கு நன்றி .

  • @panasonic6343
    @panasonic6343 Před 4 lety +9

    Sivaji sir is an evergreen actor,wonderful actor,world level actor ,he is still in the hearts of crores and crores of people!!

    • @pearlstatus206
      @pearlstatus206 Před 4 lety

      sivaji mass dialogue: czcams.com/video/3Y9m8I7rbng/video.html

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +27

    தமிழ் உள்ளவரை என் தலைவன் புகழ் நிலைத்திருக்கும் தமிழனாய் பிறந்ததால் தமிழினத்திற்கே பெருமை நடிகர் திலகம் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் எவருமே நெருங்க முடியாத கலையுலக வசூல் சக்ரவர்த்தி

  • @ramalingame7845
    @ramalingame7845 Před 3 lety +3

    இராஜராஜசோழன் சிவாஜிகணேசன்.

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +12

    தமிழனாக பல ஆண்டுகளாக நடிப்பில் வெளியான படம் மூலம் தமிழ் சினிமாவில் இருந்து தமிழகம் முழுவதும் உள்ளத்தில் நல்ல உள்ளம் தலைவர் சிவாஜி கணேசன் மட்டுமே

  • @sugandhisriharan6615
    @sugandhisriharan6615 Před rokem +2

    சினிமா உலகம் இருக்கும் வரை நடிகர் திலகம் வாழந்து கொண்டே இருப்பார்..எத்தனை நடிகர்கள் வந்தாலும் அவரிடத்தைப் பிடிக்கவோ, நெருங்கவோ முடியாது. அவர் ஒரு வானம் ,அண்ணார்ந்து பார்க்க முடியுமே தவிர தொட முடியாது. பல்லாயிரம் நட்சத்திரங்கள் இருந்தாலும் என்றென்றும் நிலவு ஒன்று தான்...அது அவர் தான் ..

  • @sivajimedia1
    @sivajimedia1 Před 4 lety +9

    வாழ்க சிவாஜி புகழ்

  • @thirugnanam6993
    @thirugnanam6993 Před 4 lety +11

    தஞ்சாவூர் சூரக்கோட்டை திரு சிவாஜி அவர்கள்

  • @psubbulekshmi4327
    @psubbulekshmi4327 Před 3 lety +1

    Super Video Thanks 🙏

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 4 lety +43

    தமிழ் தாய்குலத்தின் தலைமகன் எங்கள் சிவாஜி கணேசன் அய்யா. எங்கள் இதயதெய்வம்.

  • @suganthni8373
    @suganthni8373 Před 4 lety +12

    உங்களின் படைப்புகள் அனைத்தும் அருமை வாழ்த்துக்கள் மக்களே

  • @maruthamthegreenworld4004

    அரிய தகவல்கள் .நன்றி தம்பி

  • @n.hariharan3332
    @n.hariharan3332 Před 3 lety +3

    அருமையான பதிவு 🙏

  • @srinivasanar7655
    @srinivasanar7655 Před 4 lety +41

    நன்று உங்கள் பதிவு மனதுக்கு இதமாக இருந்தது. வாழ்த்துக்கள்

    • @ganesanseetharaman9862
      @ganesanseetharaman9862 Před 4 lety +2

      sivaji ganesan is one of the greatest actors of all time in the world

    • @ganesanseetharaman9862
      @ganesanseetharaman9862 Před 4 lety

      sivaji ganesan is one of the greatest actors of all time in the world

    • @lalithavenkataraman9044
      @lalithavenkataraman9044 Před 4 lety

      அவதாரமே அவதாரமே உலகமானுட ரசனைக்கு வித்திட்டு வேருக்கு நீராகவும் தருணமழைமுகிலாகவும் சமூக நலம் பேணும் சக்கரவர்த்தியே கலையுலகமே கொண்டாடும் தெய்வமகன் தான்.

  • @ravipamban346
    @ravipamban346 Před 4 lety +5

    Sivaji sir life is open book.he is great actor. patriotic leader,true kamaraj follower.

  • @cauverykvaishu5692
    @cauverykvaishu5692 Před 2 lety

    Arumaiyaga sonirgal anna super

  • @suppaiyakonar1844
    @suppaiyakonar1844 Před 4 lety +8

    சூப்பர் நன்றி மீண்டும் சந்திப்போம் யாதவ் தேவர்
    வாழ்த்துக்கள் ok, சார்

  • @sridharmha1917
    @sridharmha1917 Před 4 lety +3

    Vaazga shivaji pugaz

  • @aanmigaarularul6816
    @aanmigaarularul6816 Před 4 lety +43

    சிவாஜி அவர்கள் அருமை அவர் இருந்த போது தெரியவில்லை. என்னை மன்னித்து விடு கடவுளே.இந்து மதத்தின் பெருமையை நிலைநாட்ட இறைவன் தந்த பரிசே உன் புகழ் என்றும் வாழ்க.

  • @arulkumararulkumar6495
    @arulkumararulkumar6495 Před 4 lety +12

    Tamil makaluku sivaji Oru pokisam i love sivaji family

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +21

    எங்கள் இதய தெய்வம் தலைவர் வாழ்ந்த அன்னை இல்லம் எங்களின் கோயில்

  • @vasuguyraju673
    @vasuguyraju673 Před 4 lety +11

    Sema message 👏👌

  • @mannaichozhan4325
    @mannaichozhan4325 Před 4 lety +3

    Mohan Sir, Sivaji Pirantha Ooru Soorakkottaithaan. Aanaal Avarudaiya Appavin Poorvikam Thiruvarur Maavattam Mannargudi Pakkam Ulla Vettaithidalthaan. Nantri

  • @sureshkumarm3220
    @sureshkumarm3220 Před 4 lety +19

    சிவாஜி நல்ல நடிகர்

  • @mohananap7277
    @mohananap7277 Před 3 lety +1

    Supper shivaji sir lam cheranattu malayalam

  • @sridivikshatraderssridivik4079

    வீரபாண்டிய கட்டபொம்மன், வ.ஊ.சி போன்ற சுதந்திர போராட்ட வீரர்களையும் ஏன் கடவுள்களுக்கும் தன் நடிப்பில் மூலம் மீண்டும் உயிர்கொடுத்தவர் நம் நடிப்புலக ஜாம்பவான் திரு.சிவாஜி ஐயா அவர்கள்......

  • @amarakavinathan7031
    @amarakavinathan7031 Před 2 měsíci +1

    நடிகர் திலகத்திறகு இணையான நடிகர் செவாலியே அவர்கள் மட்டுமே

  • @lakshmin4167
    @lakshmin4167 Před rokem

    அருமையான காட்சி பதிவு நன்றியையா

  • @devarajusrinivasan8135
    @devarajusrinivasan8135 Před 4 lety +14

    A GREAT MAN IN ACTING

  • @santhanupdates6414
    @santhanupdates6414 Před 4 lety +7

    sivaji avarkaln...karnan, theiva mahan movies enaku rompa pidikum

  • @SM-fb1ro
    @SM-fb1ro Před 3 lety +1

    Super hero

  • @svttamilvanan7389
    @svttamilvanan7389 Před 4 lety +2

    அருமை.... அருமை...

  • @sivasamybanumathy5957
    @sivasamybanumathy5957 Před 4 lety +7

    Thank you for showing Sivaji's house

    • @sivasamybanumathy5957
      @sivasamybanumathy5957 Před 4 lety +3

      I am 60 years old . I never seen any actirs and actresses. Now thruogh you tube i am able ro see my one only lovely actor; Dr. SHIVAJI'S house. I love his act and his characters in act.

  • @gopikakannan1290
    @gopikakannan1290 Před 4 lety +4

    Super ma super

  • @jaykumart8437
    @jaykumart8437 Před 3 lety +1

    Sivaji shivaji

  • @sivajibalaa355
    @sivajibalaa355 Před 4 lety +4

    Thalaivar Shivaji is a One Man Army

  • @shajathibi1979
    @shajathibi1979 Před 2 lety

    Super

  • @muneefmuneef8527
    @muneefmuneef8527 Před 4 lety +10

    Super house super family

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +11

    ஆண்டவன் வாழ்ந்த இல்லம்

  • @tamilvalavan3871
    @tamilvalavan3871 Před 4 lety +14

    சிவாஜிக்கு ஒரு லைக். சே நலுகு அல்ல.

  • @RAJARAJA-hg8me
    @RAJARAJA-hg8me Před 4 lety +30

    சிவாஜி பிறந்த ஊர் கூரியது விழுப்புரம் இல்லை தஞ்சாவூர்' சூரக்கோட்டை

    • @SABAKI992
      @SABAKI992 Před 4 lety +8

      Raja Raja
      சிவாஜி கணேசன் சொந்த ஊர் தஞ்சாவூர் என்றாலும் அவர் தந்தை சின்னையா அவர்கள் இரயில்வே இலாக்காவில் வேலை செய்த இடம் விழுப்புரம் அங்கு வேலை செய்யும் போது தான் சிவாஜி கணேசன் பிறந்தார் அதனால்தான் அவர் பிறந்தவூர் விழுப்புரம் சின்னையா கணேசன் என்பதே ஆகும்

    • @Pugal-vh3du
      @Pugal-vh3du Před 4 lety +1

      Raja Raja super correct

    • @PushpaPushpa-py3fe
      @PushpaPushpa-py3fe Před 4 lety +1

      @@SABAKI992 homsaktji

    • @sivakasi
      @sivakasi Před 4 lety +1

      Villupuram

  • @lramanathan1262
    @lramanathan1262 Před 4 lety +1

    Very valuable and beautiful pictures

  • @seenivasan7167
    @seenivasan7167 Před 4 lety +15

    கோட்டை இல்லை கொடியும் இல்லை எப்பவுமே ராஜா தமிழ் இன தலைவர் சிவாஜி புகழ் நீடூழி வாழ்க

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety

      😂😂😂😂😂😂😂

    • @seenivasan7167
      @seenivasan7167 Před 2 lety

      இதைத் தவிர வேறு என்ன தெரியும்

  • @dhanaty6744
    @dhanaty6744 Před 2 lety +4

    If you google Shivaji house and dining, you will see 100's of photos of all celebrities eating in their big table, including Amitabh bachan, Aishwarya rai and everyone

  • @benziaimmaculate5414
    @benziaimmaculate5414 Před 2 lety

    எங்கள் அண்ணன் நடிகர் திலகத்தின் புகழ் வாழ்க

  • @agsakuntala3577
    @agsakuntala3577 Před 4 lety +1

    Nadigar thilagam Super thank you

  • @shanthithambu4851
    @shanthithambu4851 Před 4 lety +2

    superrrr

  • @arulkumar-xp4in
    @arulkumar-xp4in Před 4 lety +6

    இந்திய சமூக ம்இல்லராஜா,தமிழ் ச்சமூகம்...

  • @arumugamaru5894
    @arumugamaru5894 Před 4 lety +8

    90's kids hero

  • @massmurali9510
    @massmurali9510 Před 4 lety +1

    Nalla vella dravisam kuda seralla hats of Sir

    • @leoramachandranramki907
      @leoramachandranramki907 Před 4 lety +2

      Anbu, Arivu, Azhagu, ivattrudan nalla gunam, uoyarntha ullam, vellai manam kondavar; Ulagam porttrm nammudaiya ayya Sivaji Ganeasan AVL.

  • @malathivinodkumar8026
    @malathivinodkumar8026 Před 4 lety +9

    always prabhu semma cute

  • @ananthavv
    @ananthavv Před 4 lety +5

    நன்றி

  • @narayanikv8673
    @narayanikv8673 Před 4 lety +1

    Very nice

  • @mahendrann2690
    @mahendrann2690 Před 4 lety +21

    காமராஜர் ஐயாவைப்பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே. சிவாஜி அவர்கள் காமராஜரின் உண்மை தொண்டனாக. கடைசி வரை இருந்தவர்.

    • @chinnaswamygoundar3947
      @chinnaswamygoundar3947 Před 4 lety

      .

    • @srieeniladeeksha
      @srieeniladeeksha Před 4 lety

      Yes

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 Před 2 lety

      அப்படியிருந்திருந்தால் தான் ஆரம்பித்த கட்சிக்கு காமராஜ் பெயரிலேயே கட்சி தொடங்கியிருக்கலாமே எல்லாம் வெறும் நடிப்பு எந்த கட்சியில் ஒழுங்கா இருந்தால் இவருக்கு எதுக்கு அரசியல்

    • @sasikala-zh7ze
      @sasikala-zh7ze Před 11 měsíci

      @@jeyamjeni6860 idiot . don't criticise without the knowledge of history

  • @mrdevan5770
    @mrdevan5770 Před 4 lety +4

    Great actor

  • @m.komalakumar8520
    @m.komalakumar8520 Před 4 lety +1

    Shivaji deserves. It ,the great actor........💐

  • @abduljaleeljaleel6556
    @abduljaleeljaleel6556 Před 4 lety +1

    Vary nice

  • @hariv8902
    @hariv8902 Před 3 lety +1

    Annai illam temple of world's cinema

  • @MUTLURBHASKAR1
    @MUTLURBHASKAR1 Před rokem

    நான் சென்னையிலேயே பிறந்து சென்னையிலேயே வளர்ந்தவன். ( 1964 ) ஆனால் மாபெரும் திரை உலக பிரமுகர்கள் MGR, கருணாநிதி போல அரசியல் தலைவர்கள் இருந்த காலம் ஆனால் ஒரு முறை கூட இவர்களை நேரில் சந்திக்க வாய்ப்பு கிடைக்கவில்லை at least அவர்களின் வீடு எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது.
    நடிகர் திலகம் திரு.சிவாஜி கணேசன் அவர்களின் வீடு பற்றிய வீடியோ போட்டதற்கு மிக்க நன்றி.
    இந்த யூட்யூப் நண்பர்களுக்கு மிக்க நன்றி
    திரை உலகில் எனக்கு மிகவும் பிடித்த நபர்கள்
    நடிகர் திலகம் சிவாஜி, MGR, நம்பியார், ரஜினி, கமல், விஜயகாந்த், சிவகுமார், ஜெய்சங்கர், ஜெய் கணேஷ், முத்துராமன்.
    நகைச்சுவை நடிகர் களில்
    நாகேஷ், VKR, தங்கவேலு, சுருளிராஜன், தேங்காய் ஶ்ரீநிவாசன்.

  • @krishrajrshkrishrajesh3888

    Sivaji piranthathu thajavur mavattathula surakkottai village

  • @balakrishnanvijay7157
    @balakrishnanvijay7157 Před 4 lety +3

    💐like beast family

  • @hemamalinirangarajan4298
    @hemamalinirangarajan4298 Před 2 lety +2

    i have seen sivaji sir house

  • @massdaa9458
    @massdaa9458 Před rokem +2

    Mgr mass thalaivar ❤❤❤❤

  • @ravindranb6541
    @ravindranb6541 Před 4 lety +17

    Naamellam perumaippada vendiya nadigar!

  • @subalathaprabhu9372
    @subalathaprabhu9372 Před 4 lety +7

    En office pinadi dan sivaji veedu and simbu and surya house. Pandibazar

  • @SenthilKumar-vi3zu
    @SenthilKumar-vi3zu Před 4 lety +9

    சிவாஜி வீட்டு டைனிங்டேபில் 60பேர் அமர்ந்து சாப்பிடும் அளவுக்கு நீளமாக இருக்குமாம். திரு பிரபு ஒரு பேட்டியில்கூறியுள்ளார்🇮🇳👌👌👌👌👌

  • @kannanp5698
    @kannanp5698 Před 4 lety +1

    Kalaivanar 😭

  • @vaigaisuresh15
    @vaigaisuresh15 Před 2 lety +1

    அய்யா சிவாஜி மன்றாரயர் கள்ளர் சமுகத்தை சேர்ந்தவர் ....

  • @rachugloria3267
    @rachugloria3267 Před 4 lety +2

    Only sivaji is the greatest actor in the world.

  • @user-wt3us5il4v
    @user-wt3us5il4v Před 3 měsíci

    Sivaji thevar ayya❤