குடி போதையில் செய்த முட்டாள் தனம் 🥹 | இப்போ உயிர் பறி போனது | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 87

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před 6 dny +37

    அன்பு அனுஷா please கண்ணாடி போடுங்க. கண் பார்வை கவனம் தேவை. உறவுகளை மதிக்கும் தன்மை...you are really great. உங்கள் இயல்பு மாறாமல் கவனித்து கொள்ளுங்கள். ஏனென்றால் இந்த குணம் தான் எல்லோரும் Anusan ஐ விரும்ப காரணம். நீங்கள் வளர வேண்டும் என்று இறைவனை பிரார்த்திக்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @kpdaas9937
    @kpdaas9937 Před 5 dny +8

    என்றோ ஒருநாள் அல்லது விரைவில் இந்த பெண் சந்தோசமாக பிள்ளைகளுடன் வாழும்.உண்மையான பேச்சு.அறிவான பிள்ளை.நன்றி அனுஷன்.

  • @s..s.924
    @s..s.924 Před 6 dny +17

    Anushan .தம்பிட பணம் இல்லா விட்டாலும் அவர்கள் கடவுள் மாதிரிதான் எழைகளுக்கு உதவிய செய்கின்றார்கள் தம்பி ❤❤உங்களுக்கு பராட்டுக்கள் ❤❤❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 5 dny +4

    மகனுக்கு அனுஷானுக்கு வாழ்த்துக்கள். அவங்க அழுகையிலும் ஒரு சிரிப்பு இந்த ஏழை பிள்ளைகளுக்கு உன் மூலமாக இறங்குகிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம். God bless you. ❤️❤️❤️🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 5 dny +3

    அனுஷ்சன் உங்கள் உடம்பை பார்த்துக்கொள்ள வேண்டும்❤வெய்யில் நேரத்தில் சன்ஸ் கிலாஸ் போடனும்❤ வெய்யிலில் அலைகிறீங்கள் கண்ணுக்குள் இருக்கும் மஞ்ல்கரு பாதிக்கப்படக்கூடாது ஆகையால் தான் கூலிங்கிலாஸ் போடுகிது ❤கவனம் செலுத்துங்கள்❤அந்த பிள்ளைக்கு கஷ்ரம் ஆனாலும்
    சிரித்த முகத்துடன் பேசுவதை பார்க்க ரெம்ப சந்தோஷ்சம் ஆண்டவர் கை விடமாட்டார்❤🙏🏼❤️ எல்லாத் தொழிலுக்கும் போகின்ற மகளை ஆண்டவர் கை தூக்குவார்🙌

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 5 dny +4

    அனுசன் கட்டாயம் கண்ணாடி அணியைச் சொன்னாங்கள், அது வெட்கம் இல்லை. எல்லோருக்கும் நீர் வருத்தமாக இருந்தது தெரியும் தானே,கஸ்டமான குடும்பங்களைச் பார்த்து உதவி செய்கிறீர்கள். கடவுள் உங்களைக் கை விட மாட்டார்.கூடுதலாக கரட் சாப்பாட்டில் சேர்க்கவும். சுவர் இருந்தால் தான் சித்திரம் வரையலாம், உழைக்கலாம் . இயலாமை வரும் மட்டும் உழைக்கலாம். வாழ்த்துக்கள்.

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 5 dny +6

    வணக்கம் அனுஷன் விது வாழ்த்துக்கள் உங்கள் பனி க்கு வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள்❤துணை❤துணை❤துணை

  • @PKVlog1988
    @PKVlog1988 Před 6 dny +7

    ஏழையின் சிரிப்பில்....
    🙏

  • @bairavijeyaseelan8835
    @bairavijeyaseelan8835 Před 5 dny +4

    வாழ்த்துக்கள் அனுஹன் நீங்கள் செய்யும் உதவிகள் பெரியது நன்றி ஈழத்தமிழன்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před 5 dny +2

    அன்பின் தம்பி அனுசனுக்கு ஏழையின்சிரிப்பில் இறைவனை பார்க்கறோம் என்றுகூற்றுவார்கள்.இந்தக்காவின் சிரிப்பிலும்காணக்கூடியதாக இருந்தது வாழ்த்துக்கள்❤❤❤❤

  • @JananiJanani-fe6bf
    @JananiJanani-fe6bf Před 5 dny +2

    Enga uoor pakkam thaan thampi...ivarkalukku mikavum kastam thaan panam ullavargal thaan uthavi seiyanum.... ivargalai thedi vanthamaikku nanri thampi...😊😊

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 6 dny +11

    அம்மாவின் ஆசை நிறைவேறட்டும். கஸ்ரத்தை உணர்ந்து பிள்ளைகள் படிக்கவேண்டும்.நல்ல நிலமைக்கு வந்து பிற்காலத்தில் அம்மாவை பார்க்க வேண்டும்.

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 6 dny +8

    God bless you anushan

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 6 dny +6

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @Ruvi-RS
    @Ruvi-RS Před 5 dny +1

    Pavam உதவி செய்ங்க உறவுகளே இந்த அக்காவுக்கு

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Před 6 dny +6

    இவங்கட தெழுங்கு கிராமப்புர தெழுங்கு .எனக்கும் தெழுங்கு கொஞ்சம் தெரியும்.

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Před 5 dny +1

    தம்பி அனுசன் உங்கள் உடம்பு கவனமா பார்த்து கொள்ளுங்கள் எண்மகனுக்கும்23வயதுதான்.நான் அந்தமானில் இருந்து

  • @VeeranManju
    @VeeranManju Před 6 dny +5

    வணக்கம் அனு, மிது 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Před 5 dny

    Kailasam pillai sir க்கு நன்றி.
    பிள்ளை சாா் வாழ்க வளமுடன்.
    வளா்க நன்றி 🙏🙏🙏.

  • @Krvlog22
    @Krvlog22 Před 5 dny +2

    🙏🙏🙏நன்றி தம்பிங்களா

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 5 dny

    மகன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 5 dny

    ,வாழ்க வாழ்க வாழ்க அனு கண்ணாடி போடுங்க வெயில் கடுமையாக இருக்கிற து.

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 4 dny +1

    Amma God bless you 🙏🙏🙏😢

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 6 dny +5

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 6 dny +2

    Super ❤❤❤❤❤🙏🙏🙏

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb Před 5 dny +1

    சூப்பர் தம்பி

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Před 6 dny +2

    Super ❤❤❤👌🏼👌🏼👌🏼🙏🏽🙏🏽🙏🏽

  • @bairathymani
    @bairathymani Před 5 dny

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி

  • @thavarajanishandirasegaran3237

    ❤❤❤❤❤❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Před 6 dny +3

    ❤❤❤super 👌

  • @shanthini5699
    @shanthini5699 Před 5 dny

    Super ❤️❤️❤️ God bless you 🙏🙏🙏

  • @yogarajahyogarajah
    @yogarajahyogarajah Před 5 dny

    ❤❤❤ வாழ்த்துக்கள் அனுஷான்❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 5 dny

    வாழ்த்துக்கள் அனுசன்

  • @kajeendranindrakumar2000

    I can understand telungu she's feeling bad👎 I am also tamil elam

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 5 dny

    Congratulations thambi God bless you

  • @kathergesafeeutheen6306
    @kathergesafeeutheen6306 Před 6 dny +3

    ❤❤❤❤❤

  • @sasisasi1357
    @sasisasi1357 Před 5 dny

    தம்பி வாழ்த்துக்கள் 🎉🎉

  • @kulajeyavarthani741
    @kulajeyavarthani741 Před 5 dny

    Great

  • @amwajiha
    @amwajiha Před 5 dny +1

    Super ❤❤❤

  • @TheresaS-hs2ep
    @TheresaS-hs2ep Před 5 dny +1

    Bless you magan

  • @RajiththaRajiththa
    @RajiththaRajiththa Před 5 dny

    🙏Vanakkam Anna

  • @dhanu.T
    @dhanu.T Před 4 dny

    Anushan bro❤️❤️❤️❤️❤️

  • @saanthany5026
    @saanthany5026 Před 5 dny +2

    Pavam bro

  • @mahendrakumarsellathurai5978

    Valthukkal anushan
    Thelugu eluthu erukku indiyala

  • @Wirelan_tech_tamil
    @Wirelan_tech_tamil Před 6 dny +3

    Im the first comment today .like me please❤❤❤anushan keep going 👍👍

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j Před 5 dny

    👍👍

  • @Valntukattuvom
    @Valntukattuvom Před 5 dny

    super bro

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs Před 6 dny +3

    🎉🎉❤

  • @ChandlerBing-fz3ds
    @ChandlerBing-fz3ds Před 5 dny

    😍 🙏🙏🙏 ❤ ❤

  • @RifnaRahman-cy8hn
    @RifnaRahman-cy8hn Před 6 dny +3

    ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @sasisasisasi966
    @sasisasisasi966 Před 5 dny

    ❤❤super❤❤super

  • @user-fd5zb5sh6l
    @user-fd5zb5sh6l Před 4 dny

    ❤❤❤

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h Před 5 dny

    🎉🎉🎉🎉👌

  • @ThanushikaThanushika-jk7cr

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Před 5 dny

    ❤❤❤🎉🎉🎉🎉

  • @rajirajah1261
    @rajirajah1261 Před 5 dny +1

    ❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 Před 5 dny

    🙏🙏🙏

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před 5 dny

    ❤️❤️❤️❤️

  • @rasanvarthatharasa7139

    🥰

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan Před 5 dny

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Před 5 dny

    10 கோழி வாங்கி குடுங்க முட்டை வித்து குடும்பத்தை பார்க்கட்டும்

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n Před 5 dny

    😊😊😊😊😊😊😊😊

  • @SasiSasi-tu3ft
    @SasiSasi-tu3ft Před 6 dny +3

    Hi❤❤❤❤❤❤❤❤

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Před 5 dny +2

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @santhimayilvahanam6173

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕

  • @Mathan-hy8hc
    @Mathan-hy8hc Před 6 dny +3

    Hi anna

  • @nilunilu008
    @nilunilu008 Před 5 dny

    Thampi sariyana vejil kannadi podunka. Kavanam .

  • @VithuVithu-in9ty
    @VithuVithu-in9ty Před 6 dny +3

    🎉🎉🎉❤❤😂😂😂😅😅😢😢

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Před 5 dny

    Alzkana srippu ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @MohammedHanifaMohammedRihan

    Hai anusan❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před 5 dny +1

    Hi Anushan

  • @rosepirabusenthil1227

    Hi thambi

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 5 dny

    M

  • @MohammedHanifaMohammedRihan

    L ungada watsap nbara vediovl at panuga ples❤hai anusan

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 5 dny +1

    🎉🎉🎉❤❤❤

  • @kuthayakumaran3229
    @kuthayakumaran3229 Před 5 dny

    Super Anusan
    Saudi Arabia ❤

  • @rajdri8957
    @rajdri8957 Před 5 dny +2

    if you go to krishna house he will give 10 lakh,one house,food for entire family,full medical expense and 30000 as pocket money for every visit.Anushan appears to cheat you.Krishna Great.

    • @kpsuresh6545
      @kpsuresh6545 Před 5 dny +1

      Any proof brother ? Why you saying this publicly ??

    • @chanthirigajanahan2989
      @chanthirigajanahan2989 Před 5 dny +3

      Anushan மிகவும் நல்லவர். Please தவறாக நினைக்க வேண்டாம். அவர் தனது உதவியை நேர்மையான முறையில் செய்கிறார். மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வர வேண்டும் என அவர் முயற்சி செய்து வருகிறார். Please அவரது வளர்ச்சிக்கு நாங்களும் பக்கபலமாக இருந்து உதவி செய்ய வேண்டும். எல்லோரும் வாழ்க வளமுடன். வணக்கம்.

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Před 6 dny +3

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @ilamaran8527
    @ilamaran8527 Před 5 dny

    ❤❤❤❤❤

  • @vasanthasivasithamparam1379

    ❤❤❤

  • @antony4455
    @antony4455 Před 5 dny

    ❤🎉🎉❤❤❤❤