கிழிந்த குடிசைக்குள் 4 குழந்தையும் தாயும்🥹 | சுற்றிவர காடு உதவியும் கேட்க முடியா நிலை 🥹

Sdílet
Vložit

Komentáře • 120

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Před 21 dnem +52

    புலம் பெயர்ந்த எம் உறவுகளே இந்தக்குடும்பத்தின் நிலமையை கருத்தில் கொண்டு இவர்களின் தேவைகளை நிறைவேற்றிக் கொடுங்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju

    மீண்டும் ஒரு பெறுமதியான உதவியை செய்த அனுஷனுக்கும் உறுதுணையான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    இப்பிடியான குடும்பங்களுக்குதான் உதவிகள் சேரணும். கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 21 dnem +35

    சத்தமா கத்தி அழ வேண்டும் போல இருக்கிறது. வறுமையிலும், வறுமை எங்கள் நாட்டில் எவ்வளவு வறுமையான மக்கள்😢

  • @Ruvi-RS
    @Ruvi-RS Před 21 dnem +41

    வறுமையிலும் வறுமை அன்பான உறவுகளே மனம் இரங்கி உதவுங்கள்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 21 dnem +28

    அனுஷன் ஏழைகளுக்காக உங்கள் சேவை தொடரட்டும் நன்றி

  • @mubarakmanaf2975
    @mubarakmanaf2975 Před 21 dnem +16

    இந்த குடும்த்தின் நிலை பரிதாபம் அனுசனுக்கு கடலுள் அருல் கிடைக்கும் என வேண்டுவோம்

  • @janaking9960
    @janaking9960 Před 21 dnem +17

    மிகவும் வறுமையில் வாழும் மக்களை தேடி உதவி செய்கிறீர்கள், இப்படியான வறுமை நிலையில் மக்கள் இருக்கிறார்களா என எண்ணத் தோன்றுகின்றது.

  • @JMathy-hr2jf
    @JMathy-hr2jf Před 20 dny +9

    வணக்கம் இரு தம்பிக்கும் இருவரும் இறைவனுக்கு அடுத்த தெய்வம் இந்த அரசங்கத்திற்கு இரு கண்களும் கட்டப்பட்டு விட்டது ஒட்டு கேட்க வரும்போதுதான் கண் திறபடுகின்றது அனுசன் நீங்கள் ஏழைகளின் தெய்வம் நானும் கிழக்கு மாகானம்தான் கஸ்டத்தின் மத்தியில் அரபு நாட்டில் வீட்டு வேலை செய்கிறன். வாழ்த்துக்கள் தம்பிமார் இறைவன் ஆசீர்வாதம் எப்போதும் உங்களுக்கு இருக்கும். தடை இன்றி உங்கள் சேவை தெடர என் மனதார வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před 21 dnem +16

    இரக்கமுள்ள இறை தூதர் அனுஷா இங்கே வந்து விட்டார். இனி உங்களின் தேவைகள் அனைத்தும் தீர்த்து வைப்பார்.நன்றி anushan. நீங்கள் வாழ்க வளமுடன்.

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 20 dny +5

    ஏழைகள் வாழ்க வழிகாட்டிய உறவுகளுக்கும் அனுசனுக்கும் வாழ்த்துகள்

  • @varnankumaravelu4181
    @varnankumaravelu4181 Před 20 dny +8

    எம் இனம் இபாபடியான ஒரு
    வாழ்க்கையில் வாழ்வதை பார்த்து கண்ணீர் வந்துவிட்டது.அனுஷன் தம்பிட வீடியோ முழுவதும் வறுமையில் வறுமையான இடங்களை கண்டுபிடிப்பதுதான் திறமை.உமக்கு ஆண்டவன் எப்போதும் துனை
    இருப்பார்.ஒரு பாதுகாப்பான வீடாக மாற்றி கொடுங்கள்.சுற்றியுள்ள காட்டையும் புல்டோசர் மூலம் துப்பரவு செய்துகொடுங்கள் அனுஷன்.கோடி புண்ணியம் உங்களுக்கு வந்து சேரும்.

  • @sharmysharmy446
    @sharmysharmy446 Před 20 dny +3

    அனுசன் இப்படியான உறவுகளை நீங்கள் இனங்கண்டு தேடிச்சென்று உதவி செய்வது பாராட்டத்தக்கது

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 20 dny +2

    அனுசன் வாழ்த்துக்கள். இந்த மக்கள் படுகிற பாடுகளை பார்க்கும்போது கண்ணீர் வருகிறது உதவி செய்கிற பிள்ளைகளையும். இதைக் கொண்டு செய்கிற மகனையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you ❤️❤️❤️🙏

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 20 dny +3

    தம்பியா வணக்கம் வறுமையின் நிறம் சிவப்பு என்றது மெய்தான் கண் கலங்குகீன்றது பார்க்கும்போது உதவிய உரவுகலுக்கு கோடி நன்றி தம்பி அனுஷன் வாள்த்துக்கள்❤❤❤

  • @Krvlog22
    @Krvlog22 Před 20 dny +4

    🙏🙏🙏😔😔கண்டிப்பா உதவேண்டு நல்உள்ளங்கலே 🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn

    இந்த இடத்தில குடும்பங்கள் எப்படி அனுஷன் இருக்கிறார்கள்? ஊர் எதுவாக இருந்தால் என்ன இவர்கள் கஷ்டமாக இருக்கிறார்கள் உதவி அவசியமே

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 Před 20 dny +5

    Hi அனுஷன் உங்கள் கருத்து சரியானது, ஒரு பிள்ளைக்கே சாப்பாடு குடுக்க முடியாமல் இருக்கும் போது நாலு பிள்ளைக்கு சாப்பாடு குடுப்பது கஷ்டம்,

  • @santhakumarsathees
    @santhakumarsathees Před 20 dny +3

    அனுஷன் உங்கள் பணிதொடர வாழ்த்துக்கள் தம்பி🎉🎉🎉🎉

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před 20 dny +5

    தமிழ்மக்கழ் சனத்தொகைகுறைவுபிழ்ளைப்பேறட்டும்

  • @user-bi8pn3tf7k
    @user-bi8pn3tf7k Před 21 dnem +3

    ஆன்பந்த புலம்பெர்ந்த உறவுகலெ உங்கள் உதவிகரன்கலைநிட்டுங்கள்

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 20 dny +1

    மகன் அனுஷன் விது வணக்கம் வாழ்த்துக்கள் மீண்டும் ஒரு பெறுமதியான உதவிய அனுஷனுக்கும் உறுதுணை யான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏இப்படியான குடும்பங்களுக்குதான் உதவிகள்சேரணும் கடவுள் என்றும் துணை❤துணை❤துணை❤இருப்பார் வாழ்த்துக்கள்🎉

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 20 dny +2

    உண்மையில் பிள்கள் இருப்பது மிகவும் நல்லது ஆனால் இப்போது பார்க்குபோது கூட குழந்தைகள் இருந்தால் கஸ்டம்❤😢 குழந்தைகளை எத்தனைபேர் அழிக்கிறார்கள் ,அது கூடாது ❤ ஆண்டவர் தான் இவர்களுக்கு அற்புதம் செய்யனும்❤😢அனுஷ்சன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார்❤ வீட்டை ஒழுங்காக செய்து அவர்கள் சாப்பாடும் பாடசாலைக்கும் உதவ ஆண்டவர் அற்புதம்செய்யனும்❤🙏🏼🙌

  • @RenukanthRenu-cq6sb
    @RenukanthRenu-cq6sb Před 20 dny +2

    உங்கள் சேவை தொடருட்டும் தம்பி

  • @BaskaranNadarasa
    @BaskaranNadarasa Před 20 dny +3

    அனுசன்எல்லைபுற தமிழ்மக்கமழுக்குஉதவுங்கள்

  • @nkk9868
    @nkk9868 Před 20 dny +3

    Varumai annal 4 children.

  • @mukumukunthan7159
    @mukumukunthan7159 Před 21 dnem +4

    சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍🏻👍🏻👍🏻👍🏻

  • @ChandrasegaramSellathura-ti6bw

    அனுஷன் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்❤

  • @kevinroger7656
    @kevinroger7656 Před 21 dnem +4

    Super Anushan, keep on rock

  • @KannanKannan-ed5oc
    @KannanKannan-ed5oc Před 21 dnem +2

    நன்றி நன்றி நன்றி அண்ணன் நன்றி

  • @Ketheesparanketheesparan
    @Ketheesparanketheesparan Před 20 dny +1

    அனுஷன் நன்றி ❤

  • @user-xy1dk8my9t
    @user-xy1dk8my9t Před 20 dny +1

    Unkal panee thodaradum thambi ❤❤❤

  • @rameshkumarchandrasekaram995

    மிகவும் சந்தோசம் அனுசான் இந்த அக்காவிற்கு உதவி நிச்சயமாக தேவை நீங்கள் செய்து கொடுப்பீங்கள் என்று எனக்கு முளு நம்பிக்கை உண்டு அனுசான் கட்டாயமாக செய்து கொடுங்கள் நன்றி வாழ்க வளமுடன்.

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 20 dny +1

    அனூஷான் அண்ணா வாழ்துகள்❤❤❤

  • @ravisrilankaravi2612
    @ravisrilankaravi2612 Před 20 dny +2

    God bless you Anushan thambi

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před 21 dnem +3

    Anusan.nanri❤❤Nanri.makan ❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 20 dny +1

    Sappadu kuraival no shound varuthu illai. You helped their and help panniya uravukalukkum vaalthukkal. Anushan ikkum valthukkal.

  • @Kscreative9
    @Kscreative9 Před 20 dny +2

    Brothers & family god bless all of you ❤❤very sad this family’s home very danger..

  • @saanthany5026
    @saanthany5026 Před 21 dnem +5

    Pavam bro akka ❤❤❤

  • @shanthini5699
    @shanthini5699 Před 20 dny +2

    Anushan thanks 🙏🙏🙏

  • @rubyjan8683
    @rubyjan8683 Před 20 dny +1

    God bless this family

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 21 dnem +3

    Hi Anushan Thampi❤❤❤
    God bless you 🙏🙏🙏

  • @thomasfernando2527
    @thomasfernando2527 Před 21 dnem +4

    Hi Anushan How are you. Thomas From Canada originally from Paandiruppu Kalmunai...

  • @SarasVathi-vy5er
    @SarasVathi-vy5er Před 20 dny +2

    Uthavi seytha anusan anna ungal ullam jesuvai pola thalaimaiththuvam ulla anusan
    Anna😂❤

  • @user-my4od9xd9c
    @user-my4od9xd9c Před 20 dny +2

    😭🤲👌👍

  • @pravenakokulan5642
    @pravenakokulan5642 Před 21 dnem +2

    Thanks Anna.

  • @jeyasiva352
    @jeyasiva352 Před 20 dny +2

    🙏🙏🙏

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před 21 dnem +2

    Super ❤❤❤

  • @Sooriyakumar-o4v
    @Sooriyakumar-o4v Před 20 dny +1

    உதவி செய்பவர்கள் தயவு செய்து நேரடியாக உதவி செய்யுங்கள்

  • @AnthonyBosco-ox9cu
    @AnthonyBosco-ox9cu Před 19 dny +1

    Great job anushan God bless you all

  • @kamaladevilingamoorthy8294

    Anushan please this famile you full help godbless you

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před 20 dny +1

    GOOD JOB BROTHER

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před 21 dnem +3

    ❤🎉🙏🏾🙏🏾🙏👍

  • @ThamasonThamason
    @ThamasonThamason Před 20 dny +2

    🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tp1gj7vn5c
    @user-tp1gj7vn5c Před 20 dny +1

    Nice.❤❤❤❤❤❤

  • @rebinsantamiltiktokchannel4351

    Komariy. 2,selvapuram intha eriyaavulaiyum kasta parra kudumpagkal irukku bro

  • @kirukirukiru3350
    @kirukirukiru3350 Před 21 dnem +2

    ❤❤❤❤❤

  • @mahendraperampalam7133
    @mahendraperampalam7133 Před 21 dnem +3

  • @Jeamsraja
    @Jeamsraja Před 20 dny +1

    Thambi Anushan.Kulanthaikal irukkum idangalukku pogum pothu..Piscut Cak ethavathu vangkeettu poneenganna Nalla irukkum...

  • @dellibabu8506
    @dellibabu8506 Před 20 dny +2

    In srilanka their is no family planning all are having four or five children

  • @PuviPuvi-jp2zp
    @PuviPuvi-jp2zp Před 20 dny +2

    💯💯💯🙏🙏🙏👌👌👌👍👍👍🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 21 dnem +3

    ❤❤❤❤

  • @sylvesteranthonipillai5072

    SuperAnna😁😁😁👍

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 21 dnem +3

    ❤❤❤

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 Před 17 dny

    நன்றி தம்பி.

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 20 dny +1

    Hello Anushan bro pavam antha kudumpam

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před 20 dny +1

    🙏

  • @rebinsantamiltiktokchannel4351

    ❤❤❤❤❤❤❤❤

  • @user-pe3xc5nq2c
    @user-pe3xc5nq2c Před 20 dny +1

    Intha familykku uthavi seika bro

  • @maryemeldayogarajah1357
    @maryemeldayogarajah1357 Před 21 dnem +2

    Good my son🪷🪷🪷

  • @user-nb3yf3nc1r
    @user-nb3yf3nc1r Před 21 dnem +2

    1❤❤❤❤❤❤

  • @sathiyaseelankulasingam2878

    ❤❤❤❤❤🇨🇦🇨🇦🇨🇦🇨🇦👍👍

  • @user-vd9ub8zf3y
    @user-vd9ub8zf3y Před 20 dny +1

    👩‍❤️‍👨 uyir

  • @RafeeldeenJafeel
    @RafeeldeenJafeel Před 20 dny +1

    ❤❤❤❤❤❤❤

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏 🙏 🙏 🙏 🙏 halp please 🙏

  • @ThanushikaThanushika-jk7cr

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤💕🙏

  • @selvaraninaganathar2934
    @selvaraninaganathar2934 Před 20 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🙏🙏🙏🙏

  • @murukeshelango
    @murukeshelango Před 20 dny +1

    🙏❤

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před 20 dny +1

    Hi anushan god bless you😂😂😂

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g Před 20 dny +1

    😢👍👍🤲🙏

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l Před 20 dny +1

    💔👌💐💐♥️♥️♥️♥️♥️♥️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 20 dny +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙌💒

  • @thiruthani1371
    @thiruthani1371 Před 20 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏👨‍👩‍👧‍👧😭❤

  • @raguragu1468
    @raguragu1468 Před 20 dny +1

    Kaddayam nammakkaluku uthavi kidaikkanum kidaikkum😂

  • @vijayanthanuja1991
    @vijayanthanuja1991 Před 14 dny

    Super anna

  • @gowrishamila3085
    @gowrishamila3085 Před 20 dny +1

    Kasu sillarayaga kodukka vendam sillaraga koduththal sillarayagawe selawagi vidum 5000nil koduggal pleas

  • @nkk9868
    @nkk9868 Před 20 dny +1

    Odu nalam.

  • @InnocentCanoe-hu5iu
    @InnocentCanoe-hu5iu Před 20 dny +1

    ❤good

  • @rajahmuthiah8726
    @rajahmuthiah8726 Před 15 hodinami

    ஒரு காலத்தில் கோமாரி படு கொலை நடந்தது மறக்க முடியாது

  • @Akshayan997
    @Akshayan997 Před 16 dny

    Nalla varumaanam da anushan

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 20 dny +2

    Super ❤❤❤❤❤ Anusan bro 🙏🙏🙏

  • @user-ng1nm3ss7s
    @user-ng1nm3ss7s Před 20 dny +1

    Ithu eantha idam anna

  • @thevarajahnagan2947
    @thevarajahnagan2947 Před 19 dny +1

    😭😭😭😭😭😭

  • @A.R.Vimarginiya
    @A.R.Vimarginiya Před 18 dny

    ❤🎉❤❤❤

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Před 21 dnem +1

    Hiok🎉🎉🎉❤❤❤

  • @seevankana3984
    @seevankana3984 Před 20 dny +1

    😢😢😢😢

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 Před 20 dny +1

    இந்தவீடே அந்தப் பிள்ளையின் வாழ்க்கையை எடைபோட்டது தம்பி.
    பாவம் மனம் நோக விடாதீங்க.
    நீங்க மற்ற நபர்களைப்போலல்ல.உங்களின் பேச்சுத்திறன் அவர்களையும் அரவணைக்கும் அதேவேளை பார்ப்பவரையும் மனங்கலங்க வைக்கும்.இதைவிட நீங்கள் சந்திக்கும் உறவுகளை நேசித்து உங்கள் உடன்பிறந்தவர்களைப்போல அணுகும் அந்தப் பண்பு, உங்களுடன் பேசிய அந்தச்சிறு நிமிட நேரங்கள் அவர்களுக்கும் மறக்கமுடியாத மனதுக்கு ஆறுதலாக அமையும்.
    ஒரு கதைக்கு கற்பனை பண்ணிப்பார்த்தால்,ஒரு வசதியான வீட்டில் இருக்குமா இருந்தால் இந்தப்பிள்ளையின் வாழ்க்கையும் அழகும் எந்தளவு உயரத்திலிருந்திருக்கும்.
    சரி அது வேறு.நீங்கள் உங்கள் சொந்த சகோதரமாகச் சொன்ன ஒரு வார்த்தையும் நியாயமான உண்மையான விடயம் தான்.நாமெல்லோரும் மனிதர்கள் தானே!
    இதில் மறைக்கவோ வெட்கப்படவோ ஏதுமில்லை.இல்லையென்றில்லாமல் பிள்ளைச்செல்வங்களும் வேணும்.எங்களை நம்பிப் பிறக்கும் அந்தப்பிள்ளைகளையும் பசியின்றி வளர்க்கவும் வேணும்.பாவம்.அவரும் தன் வலியை மறந்து தன்னை நம்பியவர்களுக்காய் இறுகிய அந்தக் கல்லையே இரங்கும்படி தன் வலியை அதனிடம் உரைத்துக்கொண்டிருக்கிறார்.அவருக்கும் தெரிந்த வழி அதுவொன்றுதானே!
    கூடியவிரைவில் உங்களை இதே வீட்டில் ஒரு வீடியோவுடன் காணத் துடியாய் துடித்து முடிக்கிறேன்😭

  • @seevankana3984
    @seevankana3984 Před 20 dny +1

    Kavala. İrukku😢

  • @Seriouslysankey
    @Seriouslysankey Před 20 dny +1

    😢😢😂😂😂

  • @PunidhaPunidha-zf4cc
    @PunidhaPunidha-zf4cc Před 14 dny

    😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Před 18 dny

    💔💔💔💔😢😢😢😢🙏🙏🙏🙏🙏