எனக்கு கிடைத்த புதிய உறவு | கண் கலங்கியதும் 🥹 | மனசே நொந்து போச்சி | Voice Of Anushan

Sdílet
Vložit

Komentáře • 254

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +149

    சகோதரன் காடு மேடெல்லாம் திரிந்து வீடியோ எடுக்கிறீர்கள் உங்கள் கண்ணுக்கு கண்ணாடி அணியுங்கள்❤

    • @bairathymani
      @bairathymani Před měsícem +4

      உண்மை தான் 💯

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před měsícem +67

    இவ்வாறானவர்களுக்கு உதவிகள் செய்யும் போது இவர்களுக்கு வாழ்வாதாரம் மேன்படும்

  • @mohanarubajesuraj8341
    @mohanarubajesuraj8341 Před měsícem +109

    அனுஷன் மீண்டும் சுகமாக வந்ததுக்கு கடவுளுக்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். சந்தோஷம் அனுஷன் உங்களை மீண்டும் பார்த்தது. வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @hariharanappiah8687
    @hariharanappiah8687 Před měsícem +15

    அனுஷன் இந்த பிள்ளையை எனக்கு தாங்கோ பிள்ளை படிச்சு வேலைக்கு போகும் மட்டும் பிள்ளையின் செலவு நான் பார்க்கிறேன்

  • @kaneswaranvyramuthu98
    @kaneswaranvyramuthu98 Před měsícem +41

    முதலில் அனுஷன் சுகமாய் வந்ததுக்கு கடவுளுக்கு ஆயிரம் நன்றிகள்.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +60

    தேவையான நேரத்தில தேடாமலே வருபவர்தான் எங்கள் அனுஷன்!! 👍💯👍
    ஆத்மாத்தமான உதவியை செய்த அனுஷனுக்கு கோடி நன்றிகள்!!💯🙏💯
    நன்றியை கண்ணீரால் சொன்ன குட்டித்தேவதைக்கு கோடி பாராட்டுக்கள்!! விரும்பிய Sport-ல் சாதிக்க கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔
    இருவருக்கும் வாழ்த்துக்கள்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před měsícem +54

    தம்பி உங்கள் கண்ணுக்கு கண்ணாடி போடுங்கள் வெயில் ரொம்பவும் அதிகமாக உள்ளது உங்களைப் போன்ற நல்லவர்களை கடவுள் கைவிடமாட்டான். உங்கள் மனசுக்கு கோடான கோடி நன்றிகள் கடவுள் என்றும் உங்களுக்கு துணை இருப்பார் கவனம் தம்பி🙏🙏🙏

  • @sakilandilu971
    @sakilandilu971 Před měsícem +41

    அனுஷன் தம்பிக்கு மனம் நிறைந்த நல் வாழ்த்துக்கள் இன்னும் 100 வருஷம் தேக ஆரோக்கியத்தோடு வாழ வேண்டுகிறேன் வாழ்க வளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +38

    அனுசன் இரக்க குணம் நிறைந்தவர்.தம்பி உங்கள் உடலையும் கொஞ்சம் கவனியுங்கள்.
    அந்த தங்கைக்கு ஒரு அன்பான அண்ணன் கிடைத்துள்ளார்.
    வாழ்த்துக்கள்.

  • @amrahhasinim260
    @amrahhasinim260 Před měsícem +38

    திறமையான சகோதரி உதவ முன் வாருங்கள் உறவுகளே ...!

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Před měsícem +38

    தங்கையின் ௮ழுகையைக் காணமுடியாமல் இறைவனே ௮னுஷன் ரூபத்தில் வந்து ௨தவி செய்ததுபோல் இ௫ந்தது.
    நன்றி anushan.
    ௮வா்கள் ௮ம்மாவிற்கு சிரித்த முகம். Admire பண்ணினேன். நல்ல bold and கலக்கமில்லாத Lady. ௮தைப்போல பெண்ணும் கஷ்டம் ௮றிந்து bold ஆக நன்றாக படிக்க வேண்டும் ௭ன்று ஆசைப்படுகிறாள். கடவுள் துணை இ௫க்கிறாா். கலங்க வேண்டாம். .
    Once again thank you anusha.
    நீ கடவுள் போல் ௭ன் கண்களுக்குத் தெரிகிறாய்.
    All the best anusha.

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před měsícem +21

    அனுசன் அந்ததங்கை 11ராம் வகுப்பு தொடர்ந்துபடிக்க உதவ்வேண்டும்❤

  • @NimalRaj-yc7yf
    @NimalRaj-yc7yf Před měsícem +26

    நல்ல காரியம் செய்றீங்க. நன்றி அனுசன்.

    • @thalayasingammohanarajan6237
      @thalayasingammohanarajan6237 Před měsícem +2

      நல்லா காரியம் செய்றீங்க,நன்றி அனுசன்❤❤❤🎉

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem +51

    அந்த தங்கைக்கு மிக, மிக தேவையான சமயத்தில் பெரிய உதவி செய்துள்ளீர்கள். மற்ற சகோதரிக்கும் வேலைக்குபோகாமல் எட்டாம் வகுப்பை தொடர்ந்து படித்து உயர்தர வகுப்புகளை முடிக்க உதவுங்க.கோடி நன்றிகள்.ஆமேன்.🙏

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +22

    மகன் அனுசனுக்கு வாழ்த்துக்கள் உன் பணி என்றென்றைக்கும் தொடரட்டும் . அந்த மூன்று பொடியன் களைப் பற்றி வீடியோ போடவும் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார் . God bless you ❤️❤️❤️🙏

  • @SujiwanSanjitharan
    @SujiwanSanjitharan Před měsícem +7

    எங்கள் தலைவன் இருந்திருந்தால் எமக்கு இந்தநிலைவந்திருக்குமா

  • @user-sn4cp2dd3y
    @user-sn4cp2dd3y Před měsícem +14

    நிச்சயமாக வெளிநாடுகளில் இருக்கும் எம் உறவுகளே இந்த தங்கைக்கு உதவி செய்யுங்கள் அனுசன் உங்களுக்கு இருவருக்கும் நன்றி

  • @amrahhasinim260
    @amrahhasinim260 Před měsícem +19

    அணுசா!! பலரின் வாழ்வில் மாற்றத்தை உண்டு பன்னுகிறீர்கள் ஆண்டவன்எப்போதும் இதே மனநிலையில் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @pathmathevipathmathevi7887
    @pathmathevipathmathevi7887 Před měsícem +7

    அனுசன் உங்களின்
    சேவை தொடரட்டும்
    சிவர் இருந்தால் தான்
    சித்திரம் வரையலாம்
    எனவே உங்களிலும்
    கவனம் செலுத்தி
    தொடருங்கள் கடவுள்
    வாழும் உள்ளம் .

  • @RahimRahim-fg8jh
    @RahimRahim-fg8jh Před 27 dny +2

    அனுசன் மனிதர் இல்லை. மனித வடிவில் அவர் ஒரு கடவுள். மாதிரி. உங்கள் சேவைக்கு. மனமார்ந்த வாழ்த்துக்கள். நண்பரே❤❤❤.

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem +10

    மகன், ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச்
    சான்றோன் எனக்கேட்ட தாய். என்ற குறளுக்கு இனங்க உங்கள் செயல்பாடுகள் உள்ளது. நானும் ஒரு தாயாக இருந்து வாழ்த்துகின்றேன். உங்கள் சேவை தொடரட்டும். வலது கண் கொஞ்சம் சிறுத்துத் தெரிகின்றது. கண்ணைப் பாதுகாத்துக்கொள்ளவும். ரதி அம்மாவை சுகம் கேட்டதாகக் கூறவும்.🎉🎉🎉❤❤❤

  • @thiyagarajanramesh146
    @thiyagarajanramesh146 Před měsícem +4

    ❤அனுஷன் பூரண நலம் பெற்று மீண்டும் சமூக சேவையில் ஈடுபடுவது குறித்து எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி.எல்லையற்ற ஆனந்தம்.என் மகன் போன்ற ஒருவன் நோய் நொடியிலிருந்து பரிபூரணமாய் குணமடைந்து சுறுசுறுப்புடன் நடமாடுகின்றான் என்பதை நினைக்கும் பொழுது நான் அடைந்த இன்பம் சொல்லில் அடங்காது.அனுஷன் அம்மாவின் பிரார்த்தனையுடன் நல்லுள்ளங்களின் பிரார்த்தனையும் பலித்ததில் யாவருக்கும் மகிழ்ச்சி என்பதில் ஐயமில்லை.வாழ்க அனுஷன் வளமோடும் நலமோடும்.❤❤❤❤❤❤

  • @user-vi1pv7eh9w
    @user-vi1pv7eh9w Před měsícem +18

    அறிவிப்பாளர் அனுசனுக்கு வாழ்த்துக்கள்.ஜெய் சாயி ராம்.

  • @paramathe6692
    @paramathe6692 Před měsícem +10

    தம்பி, இப்படி சில காணொளிகள் போட்டு வீட்டீர்கள்... கிழக்கு பல்கலை கழகத்தில் கற்கும் மலையக மாணவிகள்,... ... தொடர்ச்சியை காணவில்லை 😭😭

  • @nadarasadishanthini4527
    @nadarasadishanthini4527 Před měsícem +2

    அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கும் கல்விக்கும் உதவிகள் பெற்றுக்கொடுத்தால் நல்லது..

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +13

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @drmunaseek4340
    @drmunaseek4340 Před měsícem +1

    அனுஷன் உங்கள் முயற்சிக்கான அறுவடைக்குப் பின் ஏழைகளின் கண்ணீர்கள் துடைக்கப்படும்.

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Před měsícem +5

    அனுஷன் கண்ணாடி போடுங்கோ.
    எவ்வளவு அன்பு நெஞ்சம் அனுஷன் உங்களுக்கு.
    உடனும் காசு கொடுத்ததற்கு நன்றி ❤❤❤❤
    ❤நல்ல கெட்டிக்காரப்பிள்ளை.
    பாவம் ❤ காசு இல்லாததால் படிப்பு அநியாயமாக போகுது.
    உதவிய அன்பான அனுஷனிற்கு இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤❤❤❤❤❤
    கண்ணைப் பாதுகாத்துக் கொள்ளுங்க❤❤❤❤❤

    • @dhanu.T
      @dhanu.T Před měsícem

      எனது வாழ்க்கையும் அவ்வாறே 😢😢😢

  • @vasantharasasivathasan5805
    @vasantharasasivathasan5805 Před měsícem +9

    ❤❤❤ தொடரும் உங்கள் பணிகள் தொடர வாழ்த்துக்கள்

  • @lakmelool2976
    @lakmelool2976 Před měsícem +8

    ஹாய் ௮னுசன் இன்னும் நீ௩்கள் முன்னேர வாழ்த்துக்கள் god bless you

  • @theeparajmanoanandharajah6206
    @theeparajmanoanandharajah6206 Před měsícem +2

    Bro எமது மக்களுக்கு அவசியமான,மிகவும் பயனுள்ள உதவி&உண்மையானஉணர்வுடன் செய்யும் உங்கள் பணி தொடரட்டும். 👍

  • @PKVlog1988
    @PKVlog1988 Před měsícem +1

    உங்களின் காணொளிகள் பார்க்கும் போது....😢😢😢😢😢

  • @manisekaran2345
    @manisekaran2345 Před měsícem +11

    😍அனுஷன் பல்லாண்டு வாழ வேண்டும் நலமுடனும் வளமுடனும் 😜.
    😍மனிதமே புனிதம் 😍= அனுஷன் 😍

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Před měsícem +7

    அனுஸன் வாழ்த்துக்கள்

  • @jegajega1392
    @jegajega1392 Před měsícem +2

    இந்தப்பிள்ளைக்கு உதவனும். செய்வோம்

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +1

    மிக்க மகிழ்ச்சி ஜயா இந்த பிள்ளைக்கு செய்த உதவி அளப்பெரியது வாழ்த்துக்கள் அனுசன்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před měsícem +6

    வாழ்த்துக்கள் அனுசன்❤❤❤

  • @k.raviyithuravi6541
    @k.raviyithuravi6541 Před měsícem

    அனுஷன் வாழ்த்துக்கள் மீண்டும் தொடங்கட்டும் எவ்வளவு கவலை இருந்தால் கதை கேட்டதும் கண்ணீர் வரும் தங்கச்சிக்கு அனுஷன் ஒரு அண்ணனாக உதவி செய்வார் தங்கச்சி

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem

    மகன் அனுஷன் உங்கள் சேவைகள் ஆழப்பெரியது இறைவன் பக்க துணையாக இருப்பார் இருவரும் வாழ்க வளமுடன்,ஓம் ஓம் ஓம்

  • @Ganesh-ey9hu
    @Ganesh-ey9hu Před měsícem

    தம்பி அனுஷன் நீங்கள் குணமடைந்து காணொளி போட்டமைக்கு நன்றி இறைவன் என்றும் உன்பக்கம் தர்மம் சாகாது வாழ்த்துக்கள் ஓம் நமோ நாராயணாய நமஹ ❤❤

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před měsícem +1

    அணுஷன் உங்களுடைய சேவைகளை வரவேற்கின்றோம் நல்ல வெய்யில் பாதுகாப்பாக இருக்க வேணும் உங்களுடைய சேவை எமது மண்ணுக்கு தேவை

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +2

    Hi Anu 👋 God bless you 🙌 ippadi paddavarkalukku help seijanum 🙏♥️😢

  • @mahalingamsarojadevi9908
    @mahalingamsarojadevi9908 Před měsícem +1

    A thank you God bless you. very nice. Good job❤❤

  • @bairathymani
    @bairathymani Před měsícem +1

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி கள் பாவம் பிள்ளை கவனமாக பார்த்துக் கொள்ள வும் அம்மா

  • @saheeahamed1449
    @saheeahamed1449 Před měsícem +1

    அண்ணா உனது திறமைக்கு நீ இன்னும் முன்னோக்கி செல்லுவாய் ஒரு நாளும் தலைக்கணம் வரக்கூடாது இப்போது இல்லை இதற்கு பிறகும் வரக்கூடாது உனது மனதுக்கு உன் பாதை வெற்றிப் பயணமாக அமைய வாழ்த்துக்கள்

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +2

    Super super brother. We are mostly awaited your videos . Brother videos time increase pannunga.. . Brother we are eagerly waiting 2 nd channel family videos& entertainment videos upload pannunga..

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Před měsícem

    தம்பி அனுஷன் உங்கள் சேவைகள் அழப்பெரியது நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புண்ணியமும் உங்கள் பக்கம் இறைவன் பக்க துணையாக இருப்பார் உங்களுக்கு எந்த நோய் நொடியுமில்லாமல் இறைவன் பக்க துணையாக இருந்து காத்தருள்வார்
    எனவே தம்பி உங்கள் சேவையை தொடர்ந்து செய்யுங்ள் . வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před měsícem

    தம்பி க்கு வாழ்த்துக்கள் ஏலைகலுக்கு இரங்கிய உதவிசெய்வாராக ள் கடவுளுக்கு கடன் கொ
    டுத்ததுக்குசமன் அதை நூறுமடங்கு திருப்பிதருவார் உதவ முன்வந்த உரவுகலுக்கு நன்றி

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Před měsícem +5

    மிகவும் சந்தோசம் அனுசன் நீங்கள் செய்யும் வீடியோ ஒவ்வொன்றும் பெறுமதியானது நீங்கள் எதற்சிகாக செய்யும் வீடியோ மிகவும் சிறப்பானது நான் விரும்பி பார்ப்பது உண்டு 3 மாதங்கள் வீடியோ போடாததால் மிகவும் கஸ்ரப்பட்டேன் என்ன செய்வது கடவுள் உங்களை நிறய சோதிக்கிறார் ஆனால் கைவிடமாட்டார் எனக்கு நம்பிக்கை உண்டு நீங்கள் இன்னும் எட்டாத உயரத்தை தொடவேண்டும் என்று அண்ணனின் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள் நான் உங்களை நிறய தரம் தொடர்பு கொண்டேன் உங்கள் சுக நலம் விசாரிக்க தொடர்பு கிடைக்கவில்லை இருந்தும் உங்கள் முதல் வீடியோ பார்த்து மிகவும் ஆனந்தம் அடைந்தேன் தம்பியை பார்த்த சந்தோசம் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x Před měsícem

    Super. Vaalththukkal 🌅

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Před měsícem +1

    Nandry magan anushan ungal kangalukku maruththubam partha maruththuvargalukku .. nandry theruviththu kolgeren. Ivalo kashtangal naduvill um . Ningal seyyum .
    Makkal udavikku nandry silar makkalukku samugha sevaiee seyvadodu awargalin kudumbangaline vshayangalayum visual pandrargall anaal thambie anushan nana ungaline video parththu varuvadl ningal appadey alla ungal video parkkum sila viewers virumbuwadu neengall neengala we erukka wendum Endru virumbugeromm pls keep ur good work wish u all the best 👍 🙏 🙏 🙏 🙏 🙏 ❤

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Před měsícem +1

    மீண்டும் அவதாரம் அனுஷன் நீங்கள் செய்த புண்ணியம் தான் கடவுள் உங்களை கை விடவில்லை வாழ்த்துக்கள் 👍👍👍

  • @nanthannadarajah631
    @nanthannadarajah631 Před měsícem +3

    உங்கள்சேவைக்குவாழ்த்துக்கள்💐

  • @mahendrakumarsellathurai5978
    @mahendrakumarsellathurai5978 Před měsícem +2

    Valthukkal anushan

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +2

    தம்பி வாழ்த்துக்கள் 😊😊😊😊❤❤❤❤❤

  • @ArumugamArunArun
    @ArumugamArunArun Před měsícem

    உங்கள் சேவைக்கு எனது பாராடுக்கள். சபாஷ். 🌹🌹

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem

    Brother very happy congratulations 150k subscribers . God bless more success in your journey. Stay safe & do work. Very happy brother 😢

  • @kanakathevisanthakumar1985

    GOD BLESS YOU ANUSHAN

  • @palanisekar3374
    @palanisekar3374 Před měsícem +2

    இதான் இதான்டா அனுஷன். தம்பியின் கருணை உள்ளம் அவனை மேன்மேலும் வாழ்க்கையில் உயர்த்தும்.

  • @PKVlog1988
    @PKVlog1988 Před měsícem +1

    வாழ்த்துக்கள் &நன்றி ப்ரோ ❤

  • @prbupara4678
    @prbupara4678 Před měsícem +1

    Anusanunkalsevikku karthar
    Asivathupparaka nanraka
    Neenkalsukam Pelam
    arokjejamaka valavendum kannukku kanadi podunkal
    God bless you

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem

    அனுசான் அண்ணா உங்கள் சேவை தொடர பிரத்தனை செய்கிறேன்❤❤❤

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +6

    Brother create 2nd channel Upload entertainment videos & family videos ❤❤. God bless all of you ❤❤. How are ammamma, ammappa.?

  • @senthilkumarsubramaniyan3271

    உங்களது பணி தொடரட்டும் வாழ்த்துக்கள்

  • @samsanBanu
    @samsanBanu Před měsícem

    அனுஷ் என்ற நல்ல மனசுக்கு நல்லா இருப்பீங்க

  • @vijayakumarthamotharampill9869

    அனுசன் உங்கள் மனதிற்கு கடவுள் என்றும் துணைநிற்பா் ❤

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před měsícem

    Valththukkal karthar ungalai asirvatippar

  • @55148
    @55148 Před měsícem

    Brother congratulations 150k subscribers . God bless more success in your journey we are in happy tears 😢stay safe & do work.

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Před měsícem +2

    Eppedi oru kodoma yarukome varakodathu thankachsiya pakka kavalaya eruko eravan than thunai ❤❤❤❤

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před měsícem +1

    Valththukkal anushan

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před měsícem +5

    Best wishes❤❤❤❤

  • @user-iw2td1tw1q
    @user-iw2td1tw1q Před měsícem +3

    God bless you anushan ❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před měsícem +1

    God bless you ♥

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před měsícem +1

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před měsícem

    🧑‍🏫😭வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள் உங்கள் வாழ்வில் என்றும் இறைவன் துணை❤🙏

  • @jeyajeyajeya2064
    @jeyajeyajeya2064 Před měsícem

    அனுஷன் கவனம் கண் நல்ல படிங்க தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @TheepanTheepan-zz7pr
    @TheepanTheepan-zz7pr Před měsícem

    Vaalthukal anushan 🎉 god bless you ❤

  • @TheebanTheeban-ko3tz
    @TheebanTheeban-ko3tz Před měsícem

    Hello bor ningal milavum nalamudan vanthathukku kadavulukku nanri ungal pani thodara valththukkal

  • @vijielagupillai3255
    @vijielagupillai3255 Před měsícem

    Thampi super thank you

  • @ganesamoorthyyogaranee707
    @ganesamoorthyyogaranee707 Před měsícem +3

    Super bro❤❤❤🎉🎉

  • @vathanarasiah1051
    @vathanarasiah1051 Před měsícem +5

    Super

  • @AnthonyBosco-ox9cu
    @AnthonyBosco-ox9cu Před měsícem

    Great job anushan God bless you all

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem

    Take care of yourself anushan God bless you Tanks you so much helping ❤ ❤❤

  • @Welcome-he7hu
    @Welcome-he7hu Před měsícem +4

    SUPER

  • @suthaharanmahalingam1202
    @suthaharanmahalingam1202 Před měsícem +1

    Super bro 🙏🙏🙏

  • @Jasongold540
    @Jasongold540 Před měsícem +1

    Wow super brother

  • @jeyosonEbenezer
    @jeyosonEbenezer Před měsícem +2

    Super ❤

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Před měsícem +1

    Thankachi pavam uthavikku nanri thampiya ❤❤❤

  • @raviprabhu8943
    @raviprabhu8943 Před měsícem +1

    கடவுளாக வந்த தம்பி

  • @kantharobanmajini4122
    @kantharobanmajini4122 Před měsícem

    Anusan unkada siththira makal unka thankachchi sanuvappola irukku ninka antha thankachchikku help pannina rompa santhosam nanum ippadiththan padippaiyui niruththi cors seiyappoka Kasi kaddelama eallaththaium ilanthen ithukkellam Kasithan pothamal irunthathe muthal karanam ippo mere panni 3 pen pillaikalum irukku padikkanka ipothum kasrappadukiren .antha thankachchikku uthavi seiumpothu eanda japakamthan vanthathu ok anusan ithe pola padikkira pillaikalukku uthavi melum melum uthavi seiya venumendu valththukinren .kaluthavalai akka.

  • @SulojanSulo-jr5uw
    @SulojanSulo-jr5uw Před měsícem

    அனுசன் வாழ்த்துக்கள்

  • @ajanthajashvi9073
    @ajanthajashvi9073 Před měsícem

    God bless you Anushan❤❤

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Před měsícem +2

    தம்பி இந்த மகளின் படிப்புக்கு உதவியை உடனே செய்யுங்கள்

  • @uchikajan7657
    @uchikajan7657 Před měsícem

    Anushanuku romba nanri❤ intha pillakku uthavi seiunka nanei😊

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +1

    Familie God bless you 😢😢😢

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před měsícem

    அனுமகன்கண் கவனம் கண்ணாடி போடுங்க. நல்ல உதவிபாவம் பிள்ளையின்முயற்சியைப் பாராட்ட வேண்டும். மற்றபபிள்ளைதொடர்ந்து படிக்க வைக்க வேண்டும் உதவிசெய்யுங்க.

  • @tamiltamil2696
    @tamiltamil2696 Před měsícem +2

    அனுசன்கண்ணுக்குகண்ணாடிபோடுக்கள்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem

    கட்டாயம் இவைகளுக்கு உதவி செய்யவும் அனுஷான் 😢😢😢😢😢

  • @FIXITZs
    @FIXITZs Před 14 dny +1

    Weldon brother

  • @Satha-zf9ld
    @Satha-zf9ld Před měsícem

    Brother ❤ excellent