வன்னிக் காட்டில் 🇨🇭சுவிஸ் நாட்டவரின் 17 ஏக்கர் பண்ணை |இயற்கை விவசாய புரட்சி -பார்க்க குவியும் மக்கள்

Sdílet
Vložit
  • čas přidán 1. 07. 2024
  • #organicfarmingsrilankamullaitivu
    #vanninews #organicfarmsrilanka #vithudot
    #swiss #vanillafarminginsrilanka #tamilagricultureyoutubechannel #organicfarming #organicfarminginsrilanka
    #organicvegetablefarmingsrilanka #srilankanchickenfarm #srilankafarmers
    #reechaorganicfarm #reechaorganicfarmintamilv #organicfarminginindianeconomy #organicfarminginindiainenglish #vannivlogs #vannie #சுவிஸ் #வெளிநாட்டுசெய்திகள் #naturalfarminginindia #organicfarmintamilnadu #vannie #koreannaturalfarmingintamil #இயற்கைவிவசாயம் #இயற்கைவிவசாயம்காய்கறி #jaffna
    #organicfarmingworkingmodelforscienceexhibition #trendingfestival #jaffnastyle #trending #trendingnewstamil #vairalvideo #tamilfoodreview #jaffnafoodreview #trendingjaffnafood #jaffnayoutuber #jaffna #srilankatrending #icecream #srilanka #famous #road #love #lane #in #jaffna #trendingnewstamil #trending srilanka #jaffna #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #writing #vithudot #jaffna #trending #news #newstatus #tamilvlogs #jaffnavlogs #vanninews #vlogs #jaffnafoods #jaffnavlog #jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2024 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2021 #jaffnatoday #tamilyoutuber jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2023 #jaffnatoday #tamilyoutuber #trending #trendingnewstamil #vairalvideo #tamilfoodreview #jaffnafoodreview #trendingjaffnafood #jaffnayoutuber #jaffna #srilankatrending #icecream #srilanka #famous #road #love #lane #in #jaffna #trendingnewstamil #trending srilanka #jaffna #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #writing #vithudot #jaffna #trending #news #newstatus #tamilvlogs #jaffnavlogs #vanninews #vlogs #jaffnafoods #jaffnavlog #jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2021 #jaffnatoday #tamilyoutuber jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2023 #jaffnatoday #tamilyoutuber #vithudot #trendingasaninews #trendingkilmishanews #trendingjaf
    TP NO - +94 77 849 1233
    பண்ணையின் என்னொரு தொடர்பு இலக்கம்.
    யாழ்ப்பாணத்தில் வைரல் ஆகும் திருமணத்தின் காட்சிகள்
    Full video link - • 50 விலைகூடிய கார்களில்... அடேங்கபா !
    Subscribe VITHU DOT youtube channel
    மற்றும் புகைப்பட தொகுப்பாளர் மதுராங்கனுக்கும் vithu dot CZcams channel சார்பாக நன்றிகள்.
    இவரது studio தொலைபேசி எண்...
    உங்கள் அனைத்து விதமான வீட்டு நிகழ்வுகளுக்கு இவரை தொடர்பு கொள்ளுங்கள்...
    EDITED - AM STUDIO
    subscribe and suport my channel.... தமிழ் உறவுகளே.
    💙
    என் பக்கத்தினைப் பார்க்கும் அன்பானவர்களே. என்னுடைய #VITHUDOT channel ஜ subscribe செய்யுங்கள் . Share and like and comment செய்யுங்கள் .உங்கள் ஆதரவு வேண்டும்.
    #jaffna
    #srilanka
    #swiss
    #france
    #tamilnaadu
    #eruope
    #canada
    #lundon
    #jaffnavlogs
    #jaffnafoods
    #colombo
    #tamil
    #india
    #market
    #finance
    #fishcutting_skills
    #trending
    #vithudot
    #tamilvlogs
    #news
    #pakistan
    #malesiya
    #singer
    #movie
    #dubai
    #shortvideo
    #subscribe
    நான் இலங்கையைச் சேர்தவர். என் பயணத்தின் சுவாரஸ்யமான பதிவுகளை பகிருகின்றேன்.
    இச் சனலை உங்களை மகிழ்ச்சிப்படுத்தி உற்சாகப்படுத்த உருவாக்கி உள்ளேன். எது என் புது முயற்சி ஆகும்.
    மேலும் எனது காணொளிகளில் ஏதும் பிழைகள், சொற் பிழைகள், ஏதும் தகவல் பிழைகள் இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதனையும் மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்.
    Thank you Dr Subscribers.
    #vithudot
    * CZcams link - / @vithudot
    * Fallow
    Facebook Page :- profile.php?...
    * instagram :- / con. .
    * Twitter:- vithudot?t=lHozGy...
    *Gmail:- vithudot@gmail.com.
    *CZcams - @vithudot4338
    * Tiktok _ vithudl
    * Tiktok - vithudot
    எம் தமிழும் எம் கலையும்....
    © VITHUDOT 2022.
    #vithudot
    * CZcams link - / @vithudot
    * Fallow
    Facebook Page :- profile.php?...
    * instagram :- / con. .
    * Twitter: vithudot?t=lHozGy...
    *Gmail:- vithudot@gmail.com.
    *CZcams - @vithudot
    Tiktok _ vithudl
    * Tiktok - vithudot
    எம் தமிழும் எம் கலையும்
    VITHUDOT 2022.

Komentáře • 114

  • @silverglen5632
    @silverglen5632 Před 5 dny +4

    உண்மையில் மிகச்சிறப்பான காணொலி, இப்படியான நல்லமனிதர்கள் பலகாலம் வாழ்ந்து நம் பிரதேசத்துக்கு, அங்கு வாழும் மக்களுக்கும் , நல்ல பயிற்சி கொடுத்து நல்ல உழைப்பாளிகளாக மாற்றுவது பாராட்டுக்குரியது. நல்ல மனம் படைத்த முதலீட்டாளர்களுக்கு, அதை நிர்வகிக்கும் ஆளுமைஉள்ள தம்பிக்கும் (முகாமையாளர்) சிறப்பான வாழ்த்துக்கள்.

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 5 dny

      நன்றி ஐயா உங்கள் வாழ்துக்கள் எங்களை மேன்மேலும் ஊக்கப்படுத்தும் நன்றி 💐💐💐

  • @KalaimaniKalamani-rw3ki
    @KalaimaniKalamani-rw3ki Před 3 dny +2

    இயேசப்பா இயற்கை விவசாயம் செய்யும் சகோதரர்களை ஆசீர்வதிப்பாராக உயர்த்துவாராக பாதுகாப்பாராக நன்றி

  • @thayaparanthaya4047
    @thayaparanthaya4047 Před 5 dny +5

    அன்னை நாதகபூசணி,அன்புத்தாயிரின் ஆசீர்வாதங்களுடன் தங்கள் மனம் போல் வளர்ந்து செழித்து நிற்கும் பெறுமதியான மரங்களின் கீழ் நின்றாலே உங்களுக்கு ஆனந்தமாக இருக்கும். தங்கள் பரந்தசிந்தனைக்கு மனதார வாழ்த்துக்கள். எங்களைப் போன்றோர் பார்த்து இரசித்து லைக், கொமன்ஸ் போட்டால் போதாது நாமும் எமது நிலங்களில் சிறிய அளவில் முயற்சிப்போம். எங்கள் பிள்ளைகளுக்கும் சொல்லிக்கொடுப்போம்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி பகிருங்கள்

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 5 dny

      நன்றி உறவே, உங்களைப் போல் ஆர்வம் உள்ள மனிதர்கள் வாழ்த்துவதால்,
      நாங்கள் அனைவரும் மகிழ்சியும் ஆர்வமும் அடைகிறோம்
      நன்றி💐💐💐

  • @arunsethu7660
    @arunsethu7660 Před 8 dny +9

    நான் தமிழகத்தைச் சார்ந்தவன் உங்கள் பணிகள் மிகவும் சிறப்பானது. எனக்கும் இவ்வாறு பண்ணை அமைக்க வேண்டும் என்று ஆவல் உள்ளது. வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊🎉🎊

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny +2

      நன்றி, பகிருங்கள் 👆🩷

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 8 dny +4

      நன்றி தாய்த் தமிழக உறவே 🙏🙏

    • @user-mr7ov5bw4w
      @user-mr7ov5bw4w Před 4 dny +1

      அருமையான காட்சியும் அமைப்பும் உள்ளது நல்ல திட்டம் தொடரட்டும் ஆனால் பிரிவுகளாக பகுதி பகுதியாக வைத்திருக்கலாம் ஏனெனில் சோலையாக இருந்திருக்கும் நல்ல விருப்பமானதும் நல்ல திட்டம் தொடரட்டும் உங்கள் பணி தொடர ட்டும் வாழ்க பல்லாண்டு காலம் 🎉❤

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 4 dny +1

      @@user-mr7ov5bw4w
      நன்றி ஐயா உங்கள் ஊக்கமான கருத்துகளும், வாழ்த்துக்களும் நன்றி🙏🙏🙏

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 8 dny +8

    அருமையான பணியை செய்யும் சுவிசு நாட்டு ககோதரருக்கும் ஊழியர்களுக்கும் வாழ்த்துக்கள். காணொளிக்கு நன்றி.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny +1

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @WorldviewTamil
    @WorldviewTamil Před 7 dny +5

    மீன் வளர்ப்பு அழகு .குளத்திற்கு மேல் அல்லி,தாமரை வளர்த்தால் நீர் சூடாகாமல் தவிர்க்கலாம் சிறப்பு.

  • @abishanabi4601
    @abishanabi4601 Před 7 dny +2

    உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது. வாழ்த்துகள். உங்கள் வீடியோவை. பார்வை இட பார்வையாளர்களை ஈர்ப்பதக்கு எத்தனையோ தலைப்பு உள்ள போதும். 1850. குடும்பங்கள் வாழும் ஓர் கிராமத்துக்கு. வன்னி காட்டுக்குள் இயற்கை விவசாயம் உங்கள் வீடியோ சிறப்பாக உள்ளது சிந்தனை. கீழ்த்தரமாக உள்ளது விவசாயத்தை இயக்கையான இடத்தில். இல்லாமல் ஆரியகுளம் மருத்துவக்கழிவு சாக்கடையிலா. செய்வார்கள்

  • @user-zd3fr6sn8x
    @user-zd3fr6sn8x Před 8 dny +9

    நல்லதொரு குடும்பம் சகோதரர்கள் எல்லோரும் சேர்ந்து இப்படி ஒரு பணிய முன்னெடுப்பது பார்க்க சந்தோசமா இருக்கிறது வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny +1

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @jegatheeswaranponniah3606

    தம்பி நல்ல எடுத்து கட்டனா காணொளி. மற்றவர்களுக்கும் பிரயோசனமான காணொளி நன்றி வணக்கம்.

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 3 dny

      நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு🙏🙏

  • @nthurai6414
    @nthurai6414 Před 5 dny +1

    சுதந்திரபுரம், உடையார் கட்டு முள்ளிவாய்க்கால் இந்த ஊர்கள் எல்லாம் உலகத்தமிழர்களின் உள்ளங்கவர் மண். அருமையான பண்ணை.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி பகிருங்கள்

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 4 dny

      உண்மைதான் ஐயா நன்றிகள்💐💐💐

  • @sivananthanthirunavukarasu1065

    மேலும் மேலும் இப்பணி தொடரவும்
    பண்ணை நன்கு வளர்ச்சி பெற்று நற் பலன்களை மக்களுக்கு கொடுக்கவும் எமது நல்வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி பகிருங்கள்

  • @20anojan
    @20anojan Před 8 dny +4

    Very different ideas and amazing products. God bless Swiss brothers.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny +1

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @jesudaniel8693
    @jesudaniel8693 Před 8 dny +3

    GOD bless உடையார்கட்டு 4:06

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @balamurugan3052
    @balamurugan3052 Před 8 dny +3

    சிறப்பு வாழ்த்துக்கள் 🎉🎉🎉

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @user-zd3fr6sn8x
    @user-zd3fr6sn8x Před 8 dny +3

    அருமையான காணொளி
    அருமையான பணி வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @mathuramathu5116
    @mathuramathu5116 Před 8 dny +5

    முல்லைதீவில. இப்படி ஒரு பண்ணையை பார்த்ததில் மகிழ்ச்சி இந்த தோட்டத்தில் இன்னும்
    சில. லாபம் அதிக தரக்கூடிய மரக்கன்றுகளை நட்டால் நல்லதாக இருக்குமென்று நினைக்கிறன்
    1 பேரிச்சம்பழ மரம்
    2 இந்தியன் சிவப்பு மாதுளை
    3இஞ்சி
    4 கரும்பு
    5 கறுத்த கொழும்பான் மாம்பழ மாமரம்
    6 புதினா கொத்த மல்லி
    7 பப்பாளி
    8 கயூ மரம்
    இவைகளையும் இந்த தோட்டத்தில் பயிரிட்டால் நல்ல லாபம் எடுக்கலாம் பேரிச்சம்பழ மரத்திற்கு தண்ணி தேவையில்லை எங்கள் முல்லைத்தீவு மண்ணில் நல்லா விழையும் கயூ 1கிலோ 4000 ரூபாவிற்கு விற்கபடுகிறது

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 4 dny

      நன்றி ஐயா உங்கள் ஆக்கமான கருத்துகளுக்கு நன்றி 🙏🙏

  • @Goszila2822
    @Goszila2822 Před 8 dny +4

    கடின உழைப்பு பலன் தரும்😊

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @NelsonGandhi
    @NelsonGandhi Před 8 dny +2

    மனமார்ந்த வாழ்த்துக்கள். எதிர்காலத்தில் மேலும் நிலப்பரப்பை விஸ்தரித்து பாரிய அபிவிருத்திகளை மேற்க்கொள்ளவதுடன் வேறு மாவட்டங்களில் இது போன்ற அபிவிருத்திகளை செய்ய விரும்புகிறவர்களையும் ஊக்குவியுங்கள். இயற்க்கை விவசாயத்திர்ற்கு பாரிய தேவை உள்ளது. காலப்போக்கில் பாரிய வெற்றியளிக்கும். விது இது போன்ற பதிவுகளை இட்டு புதிய பரிணாமத்தை ஊக்குவிப்பதற்கு வெளி உலகுக்கு சேர்ப்பதற்கு நன்றி. K.K.S

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 8 dny

      உங்கள் ஆக்கத்திற்கு ஊக்கத்திற்கும் நன்றி ஐயா🙏🙏🙏

  • @sundaralingamjeyamohan8347

    சிறப்பு, அருமையான பணி. வாழ்த்துக்கள்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @sivasivagnanam7162
    @sivasivagnanam7162 Před 8 dny +2

    Excellent work success full your efforts

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @dominicsaveremuthu3434

    Very nice farm god bless your farm

  • @jegajega0511
    @jegajega0511 Před 5 dny

    மிகவும் தேவையான பொருத்தமான அழகாக பதிவு வாழ்க விவசாயம் ❤

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 4 dny

      நன்றி பகிருங்கள்

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 4 dny

      நன்றி ஐயா உங்கள் வாழ்த்துக்களுக்கு💐💐

  • @pragapragash4389
    @pragapragash4389 Před 5 dny

    ❤️❤️❤️ சிறப்பான காணொளி

  • @nallammahkulanthaivelu997

    A very Good work .Really Touching To see The Owners Praising The Workers . Congratulations.

  • @thakan150
    @thakan150 Před 8 dny +3

    Last punch ❤

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @maryanthony4381
    @maryanthony4381 Před 5 dny

    பாற்க பாற்க ஆசையாக இருக்குcongratulations

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி பகிருங்கள்

  • @GobiGobika-mm6hl
    @GobiGobika-mm6hl Před 8 dny +2

    Wow super 🖤🖤

  • @radhasiva903
    @radhasiva903 Před 5 dny

    Excellent service and I am very proud of you sir . Om sakthi

  • @stalinsuderson5041
    @stalinsuderson5041 Před 8 dny +2

    Nallathoru kudumbam palhelai kazgaham ... congratulations sir...

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @t.r4587
    @t.r4587 Před 2 dny

    சிறப்பு

  • @user-zd3fr6sn8x
    @user-zd3fr6sn8x Před 8 dny +3

    Good work

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @c.valliammalvalliammal4536

    மிகவும் சிறப்பு 💐💐💐

  • @user-zd3fr6sn8x
    @user-zd3fr6sn8x Před 8 dny +3

    Wow super 👌👌

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @balakannankannan582
    @balakannankannan582 Před 4 dny

    Very beautiful 🎉

  • @annerosamervin7995
    @annerosamervin7995 Před 5 dny

    well done

  • @NewtonArumaithurai
    @NewtonArumaithurai Před 6 dny

    Congratulations

  • @subramsubramaniam1327

    Thanks

  • @thavamanyamirthalingam3848

    மிகவும் அருமை வாழ்ழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி பகிருங்கள்

  • @paaruthana2612
    @paaruthana2612 Před 6 dny

    அருமை வாழ்த்துகள் தம்பி உங்களுக்கு

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி பகிருங்கள்

  • @prabanjaliyogarajah7590

    Super

  • @uthayakumarnadaraja710
    @uthayakumarnadaraja710 Před 8 dny +1

    Super thampy

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @vasanthakumarivishnukumar8835

    👌👌👌

  • @rairavi4150
    @rairavi4150 Před 8 dny +1

    Arumai 🙏🙏🙏🙏🙏from Germany ❤❤❤❤❤❤

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @user-is4cw3wt6c
    @user-is4cw3wt6c Před 5 dny

    நல் வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி பகிருங்கள்

  • @somasundaramvisvendra-sl5tm

    வாழ்த்துக்கள்🙏

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @anbupavanar
    @anbupavanar Před 6 dny

    தமிழர் நாட்டில் கருவூர் மாவட்டத்தில் கடவூர். பகுதியில் வாழ்ந்த எங்கள் ஐயா நம்மாழ்வார் வழியில் தங்கள் பண்னை உள்ளது மகிழ்வாய் உள்ளது பண்னையை கான நேரில் வருகின்றோம் ஐயா வாழ்த்துகள் மிக்க மகிழ்ச்சி ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி பகிருங்கள்

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 6 dny

      நன்றி எங்கள் தாய்த்தமிழக உறவே நன்றி🙏🙏🙏

  • @silverglen5632
    @silverglen5632 Před 5 dny +1

    மழைத்தண்ணீர் சேகரிக்க எதாவது முயற்சிகள் உண்டா ? நம்மாழ்வாரின் செய்முறையை பின்பற்றுகிண்றீர்களா ? நன்றி

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 5 dny

      வணக்கம் ஐயா,
      ஐயா நம்ஆழ்வார் அவர்களின் கருத்துப்படி
      இரண்டு குளங்களை அமைத்துள்ளோம். 45:07

  • @suganthyvipoosana4260
    @suganthyvipoosana4260 Před 8 dny +2

    உங்கள் தாயார் பெயர் என்ன? என் வாழ்த்துக்கள்.
    உங்கள்ளை எனக்கு தெரிய வருமென நினைக்கிறேன்.

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 8 dny

      @@VITHUDOT
      வணக்கம் எனது தாயாரின் பெயர் : முத்தையா ஞானேஸ்வரி. நயினார்தீவு

  • @gopalpillaisingaraja9497

    ❤😂🎉

  • @savemothers4254
    @savemothers4254 Před 8 dny

    🙂😙🤝

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @user-ui3cp2wu7g
    @user-ui3cp2wu7g Před 6 dny

    சிங்கள இடத்து பேவதை விடுத்து இப்படியான இடத்துக்கு சொல்லுங்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி பகிருங்கள்

  • @visithasinnasamy7693
    @visithasinnasamy7693 Před 8 dny +1

    🌷 சிறப்பு 🌷💐🙏

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @humanthings7414
    @humanthings7414 Před 6 dny

    முல்லைத்தீவு ஒரு தீவா.நிலப்பரப்பா.

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 6 dny

      முல்லைத்தீவு ஒரு பெருநிலப்பரப்பு
      நன்றி உறவே💐💐❤

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 6 dny

      நன்றி

  • @nadapuvee937
    @nadapuvee937 Před 6 dny

    ஆக மொத்தம் சுவிசில் உழைத்தது போதாது என்று நாட்டிலும் பணத்தை அள்ள ஆசை !!! வாழ்த்துக்கள் !!!!

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 6 dny

      வணக்கம் உறவே
      எப்படி உங்களாள் எதிர்மறையாக சிந்திக்க முடியுது.
      நன்றி உங்கள் ஊக்கத்துற்கு 🙏

    • @silverglen5632
      @silverglen5632 Před 5 dny +1

      எத்தனை மக்களுக்கு வாழ்வாதாரம் கொடுக்கின்றாரே என்பதை ஏன் சிந்திக்கவில்லை சகோதர? தவிர இரசாயனமற்ற இயற்கை மரக்கறி சாப்பிட குடுத்துவைக்க வேண்டும் .

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி

    • @kamathenu4661
      @kamathenu4661 Před 4 dny

      @@silverglen5632
      நன்றி உறவே 🙏🙏

    • @t.r4587
      @t.r4587 Před 2 dny

      நிறைய பேருக்கு வேலை கிடைக்கும் இல்லையா. நல்ல விடயம் தானே இவர் செய்வது.

  • @crawleytamil
    @crawleytamil Před 8 dny +2

    சிறப்பு

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @yalinyvivekananthan995

    சிறப்பு ❤ வாழ்த்துக்கள்

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 8 dny

      நன்றி, பகிருங்கள் 👆🩷

  • @Niilavan
    @Niilavan Před 7 dny +1

    Super

    • @VITHUDOT
      @VITHUDOT  Před 5 dny

      நன்றி பகிருங்கள்