VITHU DOT
VITHU DOT
  • 376
  • 6 717 658
Drஅர்ச்சுனா block செய்ய காரணம்! வசூல்ராஜாவா -விமர்சனங்களுக்கு முற்றுபுள்ளிவைத்தாரா! காரசாரமான பேட்டி
#archuna #newinterview #vithudot #jaffna #Chavakachcheritown #trendingnews #jaffna
#Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay
#trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #srilankafoodcrisis #singalafood
#பரபரப்பு#சம்வங்கள் #jaffna #srilnka #nallur #trendingnewstamil #யாழ்ப்பாணம் #எப்படி #nallur #nallurkanthasuwamikovil #nallurnews #reaction #nallurtemple #in #jaffna #srilanka #trending #2023status #2023 #trendingfestival #jaffnastyle #trending #trendingnewstamil #vairalvideo #tamilfoodreview #jaffnafoodreview #trendingjaffnafood #jaffnayoutuber #jaffna #srilankatrending #icecream #srilanka #famous #road #love #lane #in #jaffna #trendingnewstamil #trendingsrilanka #jaffna #srilanka #traditional #jaffnavlogs #jaffnanews #tamil #vlogs #vannivlogs #writing #vithudot #jaffna #trending #news #newstatus #tamilvlogs #jaffnavlogs #vanninews #vlogs #jaffnafoods #jaffnavlog #jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2021 #jaffnatoday #tamilyoutuber jaffnatamilvlog #jaffna #jaffnayoutuber #jaffnavlogs #2023 #trendingnews #trendingnewstamil #jaffna #news #tamilvlogs #tamilnews #vithudot #vlogs #jaffnayoutuber #jaffna2023 #jaffnatoday #tamilyoutuber #vithudot #trendingasaninews #trendingkilmishanews #trendingjaf
யாழ்ப்பாணத்தில் வைரல் ஆகும் திருமணத்தின் காட்சிகள்
Full video link - czcams.com/video/t7h29mySof8/video.html அடேங்கபா !
Subscribe VITHU DOT youtube channel
மற்றும் புகைப்பட தொகுப்பாளர் மதுராங்கனுக்கும் vithu dot CZcams channel சார்பாக நன்றிகள்.
இவரது studio தொலைபேசி எண்...
உங்கள் அனைத்து விதமான வீட்டு நிகழ்வுகளுக்கு இவரை தொடர்பு கொள்ளுங்கள்...
EDITED - AM STUDIO
subscribe and suport my channel.... தமிழ் உறவுகளே.
💙
என் பக்கத்தினைப் பார்க்கும் அன்பானவர்களே. என்னுடைய #VITHUDOT channel ஜ subscribe செய்யுங்கள் . Share and like and comment செய்யுங்கள் .உங்கள் ஆதரவு வேண்டும்.
#jaffna
#srilanka
#swiss
#france
#tamilnaadu
#eruope
#canada
#lundon
#jaffnavlogs
#jaffnafoods
#colombo
#tamil
#india
#market
#finance
#fishcutting_skills
#trending
#vithudot
#tamilvlogs
#news
#pakistan
#malesiya
#singer
#movie
#dubai
#shortvideo
#subscribe
நான் இலங்கையைச் சேர்தவர். என் பயணத்தின் சுவாரஸ்யமான பதிவுகளை பகிருகின்றேன்.
இச் சனலை உங்களை மகிழ்ச்சிப்படுத்தி உற்சாகப்படுத்த உருவாக்கி உள்ளேன். எது என் புது முயற்சி ஆகும்.
மேலும் எனது காணொளிகளில் ஏதும் பிழைகள், சொற் பிழைகள், ஏதும் தகவல் பிழைகள் இருப்பின் தயவு செய்து மன்னிக்கவும். யார் மனதையும் புன்படுத்தும் நோக்கம் எனக்கு இல்லை என்பதனையும் மிகத் தாழ்மையுடன் கூறிக்கொள்கின்றேன்.
Thank you Dr Subscribers.
#vithudot
* CZcams link - czcams.com/channels/hDvDhaf7Kqb7F6XW1sKDlg.html
* Fallow
Facebook Page :- profile.php?id=100084558534709
* instagram :- invitescon...
* Twitter:- vithudot?t=lHozGy...
*Gmail:- vithudot@gmail.com.
*CZcams - @vithudot4338
* Tiktok _ vithudl
* Tiktok - vithudot
எம் தமிழும் எம் கலையும்....
© VITHUDOT 2022.
#vithudot
* CZcams link - czcams.com/channels/hDvDhaf7Kqb7F6XW1sKDlg.html
* Fallow
Facebook Page :- profile.php?id=100084558534709
* instagram :- invitescon...
* Twitter: vithudot?t=lHozGy...
*Gmail:- vithudot@gmail.com.
*CZcams - @vithudot
Tiktok _ vithudl
* Tiktok - vithudot
எம் தமிழும் எம் கலையும்
VITHUDOT 2022.
zhlédnutí: 57 072

Video

Dr அர்ச்சுனா jaffna க்கு -9 நாளின் பின் வந்ததன் பின்னனி என்ன ?
zhlédnutí 28KPřed 7 hodinami
#archuna #interview #vithudot #jaffna #Chavakachcheritown #trendingnews #jaffna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoo...
நயினாதீவு அம்மனை மறைத்த இடத்தில் திடீர் மாற்றம் -அதிர்ச்சியில் பக்தர்கள் ! 2024 இப்படியா ?👆
zhlédnutí 6KPřed 16 hodinami
#jaffna #vithudot #templefestival #nainativu #nainativunagapooshaniamman #nainativunagapooshaniammantemplehistoryintamil #nainainagapoosaniammankovillivetoday #nainativunagapooshaniammantemple #jaffna #jaffnafamousplaces #jaffnafamoustemple #powerfulammantempleinsrilanka #நயினாதீவுநாகபூசணிஅம்மன்கோயில்வரலாறு #jaffnatemple #northerntemple #hindublessing #koviltharishanam #templefestival #hindufes...
யாழில் 44 ஆண்டின் பின் தோண்டப்பட்ட தமிழர் பொக்கிசம் - உள்ளே இருந்து என்ன ?
zhlédnutí 11KPřed 21 hodinou
#jaffna #vithudot #jaffnanews #treasuresinsrilanka #gemsinsrilankawithprices #treasuresofriverexe #treasurestamil #jaffna #treasuretamilmovie #treasuretamilvoiceover #treasuremap #treasure #treasurehunting #treasurehuntingequipments #treasurehunt #treasurehunter #srilakanews #srilanka #srilankatreasurevlogs #indiatreasurevlogs #vanniforest #vithudot #forestvlogs #forestvlogtamil #forestvideotam...
வன்னிக் காட்டுக்குள் 15 வருடம் தனி ஒருவர் வாழும் கிராமம் |திகில் பயணம் !எங்களை கண்டதும் நடந்தது என்ன
zhlédnutí 91KPřed dnem
#vanniforest #vithudot #forestvlogs #forestvlogtamil #forestvideotamil #forestelephantvideotamil #forestinsrilanka #forestmonksinsrilanka #raglaforestsrilanka #lattevanniforest #lattevanniforest #vanninews #vannivlogs #organicfarmingsrilankamullaitivu #organicfarmsrilanka #vithudot #swiss #vanillafarminginsrilanka #tamilagricultureyoutubechannel #organicfarming #organicfarminginsrilanka #organi...
Dr அர்ச்சுனாவுடன் ஒரு நாள் ! சர்ச்சையான கேள்விகள் - பதில்கள் உடன் ...!
zhlédnutí 133KPřed dnem
#archuna #sadinterview #vithudot #Chavakachcheritown #trendingnews #jaffna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchan...
Dr அர்ச்சுனாவுடன் முதல் சந்திப்பு -1st interview Dr Archuna |இதுவரை இப்படி பார்க்கால !
zhlédnutí 110KPřed 14 dny
#archuna #interview #vithudot #Chavakachcheritown #trendingnews #jaffna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel...
சற்றுமுன் Dr அர்ச்சுனாவால் பதற்றம் |சாவகசேரியில் நடப்பது இதுதான் -குழப்பத்தில் மக்கள் !
zhlédnutí 11KPřed 14 dny
#Chavakachcheritown #jaffna #vithudot #trendingnews #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #srilank...
சற்றுமுன் - சாவகச்சேரி வரும் Dr அர்ச்சுனா ?அமைச்சு கூறியது இதுதான் - அதிரடி பதில்களுடன் last video !
zhlédnutí 14KPřed 14 dny
#colombo #chavakachcheri #vithudot #trendingnews #drarchna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #...
சற்றுமுன் மீண்டும் Dr அர்ச்சுனாவின் திடீர் முடிவு -last video வைரல் |எதிர்ப்பவர்களுக்கு கூறியது என்ன
zhlédnutí 22KPřed 14 dny
#colombo #chavakachcheri #vithudot #trendingnews #drarchna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #...
சற்றுமுன் கொழும்பில் DR அருச்சுனாக்கு நடந்தது என்ன ! மீண்டும் போராட்டாமா ? கூறியது என்ன ?
zhlédnutí 7KPřed 14 dny
#colombo #chavakachcheri #vithudot #trendingnews #drarchna #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #...
சற்றுமுன் காரில் DR.அர்ச்சுனா வேளியேறினார் !போராட்டாம் இப்படிதான் முடிவுக்கு வந்தது -DR கூறியது என்ன
zhlédnutí 51KPřed 21 dnem
#Chavakachcheritown #jaffna #vithudot #trendingnews #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #srilank...
சற்றுமுன் DR.அர்ச்சுனா மக்கள்கூட்டதில் கூறிய அதிர்ச்சி தகவல் |சாவகச்சேரியில் அடுத்தாக இதுநடக்குமாம்
zhlédnutí 76KPřed 21 dnem
#Chavakachcheritown #jaffna #vithudot #trendingnews #Chavakachchertrendingnews #எப்படி #nallurkanthasuwamikovil #விஜய் #அஜித் #jaffnatrending #trendingvijay #trendingasaninews #trendingnallurnews #trendingsrilankanews #trendingjaffnanews #trendingtamilnadunews #trending #news #trendingasani #asanivideo #srilankatrending #trendingfoodrecipes #tamilfoodreview #tamilfoodchannel #jaffafood #srilank...
வன்னியில் 35 கோடி செலவில் 🇳🇴நோர்வே நாட்டவரின் பிரம்மாண்ட காளி கோவில் |வியக்க வைத்த இந்திய சிற்பிகள்
zhlédnutí 35KPřed 21 dnem
#norway #vanninews #tembletour #Vavuniyakalitemplekurusuddakulam #srilankatemplevideo #jaffnatempletour #worldtallesttemple #hometour #hometourvlogs #tamilcelebrityhometour #kalitempleliveNarasimhaTempleVavuniya #Templeprocession #templeprocessioninkerala #templeprocessioninsrilanka #srilankaelephantorphanage #vavuniyatemblefastival #temblefastivalvlogs #NarasimhaTempleVavuniya2024 #vavuniyavlo...
நல்லூர் போல் திருவிழா செய்யும் முருகன் கோயில் !திரண்ட பக்தர்கள் -அச்சுவேலி காட்டுமலை கந்தன் தேர்
zhlédnutí 3,7KPřed 21 dnem
#nallur #jaffna #murugan #vithudot #jaffnatemplesrilanka #kathirkamamyathirai #vithudot #jaffna #jaffnamurugantemples #velunduvinaiyillaisong #aijuvelykaadumalaikanthan #murugansongsintamil #nallurkandaswamytemplether #murukanbakthisong #nallurkanthasuwamikovil #nallur #யாழ்ப்பாணம் #யாழ்ப்பாணம்நல்லூர்கந்தசுவாமிகோவில் #யாழில் #கோவில்ஊர்வலம் #யாழ்முருகன்பாடல்கள் #jaffna #jaffnafamousplaces #jaffn...
புலம்பெயர் உறவுகள்- எம்உறவுகளை திணறடிக்க வரும் படைப்பு !4வருட கடின உழைப்பாம் !6,7 th ல் குற்றத்தடம்
zhlédnutí 5KPřed 21 dnem
புலம்பெயர் உறவுகள்- எம்உறவுகளை திணறடிக்க வரும் படைப்பு !4வருட கடின உழைப்பாம் !6,7 th ல் குற்றத்தடம்
வன்னிக் காட்டில் 🇨🇭சுவிஸ் நாட்டவரின் 17 ஏக்கர் பண்ணை |இயற்கை விவசாய புரட்சி -பார்க்க குவியும் மக்கள்
zhlédnutí 87KPřed 28 dny
வன்னிக் காட்டில் 🇨🇭சுவிஸ் நாட்டவரின் 17 ஏக்கர் பண்ணை |இயற்கை விவசாய புரட்சி -பார்க்க குவியும் மக்கள்
இவ்வளோ லட்சங்களா !யாழ் இலந்தையடியில் உயரத்தில் மிரட்டிய கிடா ஆடுகள் - கிராமங்களில் நடப்பது என்ன ?
zhlédnutí 3,2KPřed měsícem
இவ்வளோ லட்சங்களா !யாழ் இலந்தையடியில் உயரத்தில் மிரட்டிய கிடா ஆடுகள் - கிராமங்களில் நடப்பது என்ன ?
யாழில் 🇮🇳சென்னை சேலம் RR பிரியாணி இனி ருசியா சாப்பிடலாம் |Owner RR தமிழ்ச்செல்வன் ஐயா கூறியது என்ன ?
zhlédnutí 26KPřed měsícem
யாழில் 🇮🇳சென்னை சேலம் RR பிரியாணி இனி ருசியா சாப்பிடலாம் |Owner RR தமிழ்ச்செல்வன் ஐயா கூறியது என்ன ?
திடீர் மாற்றம் நயினாதீவில் திருவிழாவின் பின் இப்படியா ! பரபரபான பின்னணிகள்
zhlédnutí 9KPřed měsícem
திடீர் மாற்றம் நயினாதீவில் திருவிழாவின் பின் இப்படியா ! பரபரபான பின்னணிகள்
தங்க பாம்புடன் நயினாதீவு அம்மன் கடலில் சுற்றும் தெப்ப திருவிழா- இரவில் இப்படி எல்லாம் நடக்குமா ?
zhlédnutí 24KPřed měsícem
தங்க பாம்புடன் நயினாதீவு அம்மன் கடலில் சுற்றும் தெப்ப திருவிழா- இரவில் இப்படி எல்லாம் நடக்குமா ?
நயினாதீவில் தீர்த்தத்தில் திடீர் என நடந்த சம்பவம் |பரபரப்பாகிய பக்தர்கள்
zhlédnutí 55KPřed měsícem
நயினாதீவில் தீர்த்தத்தில் திடீர் என நடந்த சம்பவம் |பரபரப்பாகிய பக்தர்கள்
நயினாதீவில் பச்சை சாத்தும் போது முதல்முறை கருடனால் மிரண்ட பக்தர்கள் | பச்சையாக மாறிய அம்மன் - 2024
zhlédnutí 15KPřed měsícem
நயினாதீவில் பச்சை சாத்தும் போது முதல்முறை கருடனால் மிரண்ட பக்தர்கள் | பச்சையாக மாறிய அம்மன் - 2024
நயினாதீவு தேர் மேல் கருட பறவையின் அதிசய செயல் |கண்முன்னே நிகழ்ந்த அதிசயம்
zhlédnutí 19KPřed měsícem
நயினாதீவு தேர் மேல் கருட பறவையின் அதிசய செயல் |கண்முன்னே நிகழ்ந்த அதிசயம்
நயினாதீவில் இரவில் சப்பறம் பார்க்க திரண்டுவந்த பல்லாயிரம் மக்கள் -நகபூசனிஅம்மன் திருவிழா எப்படி ?
zhlédnutí 19KPřed měsícem
நயினாதீவில் இரவில் சப்பறம் பார்க்க திரண்டுவந்த பல்லாயிரம் மக்கள் -நகபூசனிஅம்மன் திருவிழா எப்படி ?
நல்லூர் தீ மிதிப்பில் திரண்ட பக்தர்களி செயல் !
zhlédnutí 10KPřed měsícem
நல்லூர் தீ மிதிப்பில் திரண்ட பக்தர்களி செயல் !
லட்சங்களில் யாழில் இருந்து உலகின் 2 ஆவது மிகச் சிறிய ஆட்டோ உருவானது எப்படி ? குவியும் சிறுவர்கள்
zhlédnutí 172KPřed měsícem
லட்சங்களில் யாழில் இருந்து உலகின் 2 ஆவது மிகச் சிறிய ஆட்டோ உருவானது எப்படி ? குவியும் சிறுவர்கள்
இந்திய பாடகர்களால் அதிர்ந்த வவுனியா |திரண்ட பல லட்சம் மக்களின் செயல் |நரசிங்கர் இரவு திருவிழா எப்படி
zhlédnutí 45KPřed měsícem
இந்திய பாடகர்களால் அதிர்ந்த வவுனியா |திரண்ட பல லட்சம் மக்களின் செயல் |நரசிங்கர் இரவு திருவிழா எப்படி
வவுனியாவில் கோடி செலவில் பிரம்மாண்ட கோவில் ஊர்வலம் |வியந்து பார்த்த மக்கள் - நரசிம்மர் திருவிழா 2024
zhlédnutí 15KPřed měsícem
வவுனியாவில் கோடி செலவில் பிரம்மாண்ட கோவில் ஊர்வலம் |வியந்து பார்த்த மக்கள் - நரசிம்மர் திருவிழா 2024
நல்லூரில் கொடைவள்ளின் செயல் !அதிர்ச்சியில் மக்கள் - கட்டுப்படுத்த திணறிய இராணுவம்
zhlédnutí 13KPřed měsícem
நல்லூரில் கொடைவள்ளின் செயல் !அதிர்ச்சியில் மக்கள் - கட்டுப்படுத்த திணறிய இராணுவம்

Komentáře

  • @robinsanajegatheswaran2037
    @robinsanajegatheswaran2037 Před 7 hodinami

    Keep going Thambi Achchu. Don't worry about stupid people's question. Don't need to answer them.

  • @sathasivam517
    @sathasivam517 Před 8 hodinami

    Tamil & Hindu is to teach men how to live, fhat's one who has good manners is always liked and respecte in the world, but some others always foolish work for Hindu & Tamil ho are(religions )from other countries in Sri Lanka and not only we can find India also. So God bless us every one to get a good life in the world.

  • @morshimithu9273
    @morshimithu9273 Před 15 hodinami

    மிகமிக அருமையான நேர்காணல். வாழ்த்துகளும் நன்றிகளும். இறைவன் உங்களை ஆசிர்வதித்து மென்மேலும் வளம்பெற செய்வார்.

  • @sekarkathiravelu8193
    @sekarkathiravelu8193 Před 15 hodinami

    👍🙏🙏

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 16 hodinami

    உண்மையில் என் பின்னிட்டகாலத்தை இந்த கோவிலில் கழிக்கலாம் என்று நினைப்பர் நைக்கிறேன்.....லண்டன் வாழ்க்கை வெறுத்தேபோச்சு

  • @sureshlondon8193
    @sureshlondon8193 Před 16 hodinami

    தம்பி அருமையாக செய்திருக்கிறீர்கள். ஐயாவின் தொலைபேசி இலக்கத்தை தாருங்கள்

  • @vithyakaruna1611
    @vithyakaruna1611 Před 17 hodinami

    I

  • @ramanathan_Iyer
    @ramanathan_Iyer Před 17 hodinami

    Lungi is not Indian culture

  • @ramanathan_Iyer
    @ramanathan_Iyer Před 17 hodinami

    Wearing lungi in not good

  • @ThuraisinghamRaveendiran
    @ThuraisinghamRaveendiran Před 17 hodinami

    அற்புதமான கேள்விகள்.... நேர்த்தியான பதில்கள்.... இளைய தலைமுறை ஊடகவியலாளர்களின் திறமையை வளர்க்கும் வைத்தியருக்கு வாழ்த்துக்கள்.... ❤நன்றி.

  • @joystharshi5211
    @joystharshi5211 Před 18 hodinami

    Thamby கேள்வி கணைகளை மாபியா doctors ஓடும் கொஞ்சம் போய் தொ,டுத்து அவர்கள் என்ன சொல்றார்கள் எ‌ன்று கே‌ட்டு sollunko thamby vithu

  • @user-mp3vy3og1d
    @user-mp3vy3og1d Před 19 hodinami

    அண்ணர்... தங்கச்சிகள்... உங்கள் பின்னுக்கு நாங்கள் இருக்கின்றோம்..... அண்ணர் நீங்கள் வேணும் எங்களை வழிபடுத்த........ நல்ல தலைவன் இல்லாம தான் நாங்கள் இப்பிடி அடிமை படுத்துபட்டு இருக்கின்றோம்...... அண்ணா, உங்களை நம்பி இருக்கின்றோம்...... நான் நித்தமும் pray பண்ணுறேன் அண்ணர்...... நீங்கள் ஒரு நேரம் கூட சோர்ந்து பின் வாங்கிற.. மன நிலைமைக்கு வர கூடாது எண்டு....

  • @pararajasinghamkandasamy1584

    Congratulations. Very very balance talk Dr.

  • @RatnamPoothan-il7kg
    @RatnamPoothan-il7kg Před 20 hodinami

    வாழ்க வழமுடன்

  • @RatnamPoothan-il7kg
    @RatnamPoothan-il7kg Před 20 hodinami

    தம்பி வாழ்க வழமுடன்ச❤

  • @vasukip3286
    @vasukip3286 Před 21 hodinou

    ஒரு சட்டியில் குதிரை ஓடுகிறார்கள். பிரமாதம்.

  • @thusakaran7967
    @thusakaran7967 Před dnem

    நீங்கள் எங்கிருந்து உங்கள் போராட்டத்தை ஆரம்பித்தீரௌகளோ அதாவது சாவகச்சேரி மக்களுக்காக முதலில் ஏதாவது செய்யுங்கள் Dr❤❤❤❤❤❤

  • @tharantamilanda9555

    காவல்துறையில் பணியாற்றியவர்களுக்கும் மது குடிக்க தடை, அப்படி இருக்கும் போது இவர் காவல்துறை மீது இப்படி பட்ட பழியை போடுகிறார் என்றால் இவர் யார் என்று தெரியுது தானே. சிங்களம் ஏவி விட்ட அம்பு போலி துவாராக கும்பல் போல் எங்கள் போராடத்தை கொச்சைப்படுத்த சிங்களம் ஏவிவிட்ட அடுத்த ஆயுதம். அறிவுள்ள மக்கள் சிந்திப்பார்கள், விழித்து கொள்வார்கள் இப்படி பட்ட வடை master அய் நம்ப மாட்டினம்

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Před dnem

    எங்கள் அண்ணா அர்ச்சனா எங்கள்மக்களின் மனங்களை வென்றுவிட்டது இதுதான் உண்மை தம்பி விது அடிபட்டுக்கு போகு முன் எங்களுக்கு தெரியாது அண்ணா திடீர் என்றுதான் சொல்ல வார் இன்றைக்கு நீங்கள் போகனும் என்று இதுதான்உண்மை

  • @nirmalakrishna4770

    We support Archuna brother ❤❤❤❤❤

  • @northcoastedvo8867

    Thuninchu eluthina block pannuriyale

  • @N.kulasegaramKulasegaram

    உணவு உற்பத்தி தளமாக இருக்கும் இயற்க்கையின் ரம்யமான சூழல்,அதில் இருக்கும் கோவில் ஆயிரம் குடும்பங்கள் வாழ்வதுபோ ன்று செழிப்பாகவுள்ளது, காண்பித்தமைக்குநன்றி, சந்தோஷம்😊

  • @aathisiva3681
    @aathisiva3681 Před dnem

    கொஞ்சம் முன்னாடி பிறந்து இருந்தா தலைவனுக்கு கைகொடுத்து இருப்பீங்க.

  • @kalaikutty9798
    @kalaikutty9798 Před dnem

    அண்ணா எனது சிறிய வயதில் இருந்து உங்களுக்கு கூறுவதாக கண்ட கண்ட நாய்களுக்கு எல்லாம் பதில் கூறாமல் உங்களது அம்பது வருட சிந்தனையை 100 வருடமாகவோ 200 வருடமாக அதிகரித்து தமிழ் மக்களுக்கு நல்ல ஒரு விடுதலையினை பெற்று தர உதவி செய்யுமாறு மற்றும் உங்களை எப்பொழுதும் இந்த நெஞ்சங்கள் நேசிக்கும் என்பதையும் குறிப்பிட்டுக் கொள்கிறேன்( Anna, without answering all the dogs I saw telling you from my childhood, please increase your fifty years of thought to 100 years or 200 years and help the Tamil people to get a good liberation and I will mention that you will always be loved by these hearts.)

  • @eliysivas107
    @eliysivas107 Před dnem

    பல ஆண்டுகளாக தமிழின விரோதத்தைக் கக்கியே;அதையே உண்டு சிந்தையிலும்;இரத்த்திலும்;ஊறிப் போயிருக்கும் சிங்கள அரச இயந்திரம் தங்கள் மனதை மாற்றி தமிழினத்தை சுதந்திரமாக செழிப்புடன் வாழவிடுமா?

  • @nathanRasa
    @nathanRasa Před dnem

    Good job 👍

  • @logithan
    @logithan Před dnem

    திரு வைத்தியர் அர்சுணா அவர்களே , சாவகச்சேரியில் மட்டும் அல்ல அகில இலங்கையிலேயே பலகாலமாக இந்த மருத்துவ அதர்மம்கள் நடந்து கொண்டிருக்கின்றன அதற்கெதிராக தொடங்கிய உங்கள் புரட்சி அரசியல் என்ற சாக்கடைக்குள் சென்றுவிட்டது , பாவம் பாமர மக்கள் உங்களிடம் அவர்கள் எதிர்பார்த்ததெல்லாம் இந்த அரச வைத்தியசாலைகளின் அலட்சியமான அநியாயமான மருத்துவ சேவைகளை ஓரளவாவது திருத்து வீரர்கள் என்று ஆனால் நீங்கள் அரசியலுக்குப்போவதாகவே சொல்லிவிட்டீர்கள்! வெளிநாட்டில இருப்பவர்கள் உங்களை விசும்பேற்றித்தான் அரசியலுக்கு போயிருக்கிறீர்கள் என்பது அப்படியே தெரிகிறது.....

  • @user-jr7nj9ss3o
    @user-jr7nj9ss3o Před dnem

    🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁🌺😁புரட்சி வெடித்த ரஷ்யாவில் புதுமை செய்த லெனின் போலே எழுச்சி காணும் சாவகசேரியில் புது வளர்ச்சி காண்பார் அர்ஜுனா அண்ணா😁🌺😁🌺😁🌺😁🌺😁

  • @thavamt1776
    @thavamt1776 Před dnem

    He is not able to solve hospital issue... How will he solve other problems?? 🤔🤔

  • @user-cd6ys9bp8u
    @user-cd6ys9bp8u Před dnem

    தனி மனித துதி பாடுதல் ஒரு இனத்திட்கு நல்லதல்ல. மருத்துவர் அர்ச்சுனா அப்படி என்ன சாதித்து விட்டார் இந்த ஒன்றரை மாதத்தில்? தேனிசை செல்லப்பா அவர்கள் வாழ்த்து பாடுமளவுக்கு என்ன சாதனை நிகழ்த்தி விட்டார்? எல்லாம் ஒரு செயட்கையாக இல்லையா? அவர் மருத்துவமனையில் நடந்த ஒழுங்கீனங்களைவெளிக்கொண்டு வந்தது வரவேற்கப்பட வேண்டியதே. அதன் விளைவாக அவர் எதிர் கொள்ளும் தனிப்பட்ட பிரச்சனைகளுக்கு சமூகம் அவரோடு துணை நிற்பது சமூகத்தின் கடமையே. இதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் வைத்தியர் அரசியல் பிரவேசம் செய்வது பற்றி தமிழ் சமூகம் ஒரு பக்கம் ஆழ்ந்த மௌனமும் மறு பக்கம் தடாலடியாக கண்மூடித்தனமான ஆதரவும் காட்டுவது மிகவும் ஆபத்தானது. முக்கியமாக ஒரு தேர்தல் வரும்போது ஏன் இதெல்லாம் நடைபெறுகிறது என்பதை நிதானமாக சிந்திப்பது முக்கியம். முடிவில் வைத்தியர் உண்மையில் தமிழ் சமூகத்திட்காக செயல் படுகிறார் என தெளிவாக அறிந்து கொண்ட பின்னர் அவரவர் முடிவுகளை எடுப்பது தானே அரசியல் என்று வரும்போது சரியாக இருக்கும்? ஏன் நாங்கள் அவசர பட்டு இன்னொரு புது தலையிடியை வாங்கி மடியில் போட்டுக்கொள்ள வேண்டும்? இவ்வளவு முதிர்ச்சியில்லாமல் தான்தோன்றிதனமாக செயல்படும் ஒருவரா தமிழின தலைவர்? வெட்கமாக இல்லையா இந்த தமிழினத்திட்கும் தமிழ் அரசியல் வாதிகள் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் புல்லுருவிகளுக்கும்? இந்த புல்லுருவிகள் ஒழுங்காக குறைந்தளவு மனசாட்சியுடனாவது வேலை செய்திருந்தால் இம்மாதிரி கோமாளிகளின் கூத்துக்கு எமது மக்கள் செவி சாய்ப்பர்களா? வடக்கு கிழக்கில் இருக்கும் தமிழ் தேசியம் என பிதற்றித் திரியும் ஒவ்வொரு அரசியல் பச்சோந்தியும், அரசாங்கங்களுக்கு வால் பிடிக்கும் இதர யாழ் மட்டு வாழ் அரசியல் வாதிகளும் இவ்வாறான எம்தினத்தினை கையறு நிலைக்கு கொண்டு வந்ததட்கு பதில் சொல்ல வேண்டும். காலம் சென்ற சம்பந்தர் ஐயாவின் ஆவியும் இதட்கு பொறுப்பு கூற வேண்டும் (இறந்தவர்களை பற்றி நல்லனவற்றை மட்டுமே கதைக்க வேண்டும் என்ற வரையறைக்குள் ஐயா வரமாட்டார் ஏனென்றால் அவர் ஒரு இனத்தையே அடமானம் வைத்து சுமந்திரனுக்காக அரசியல் செய்தவர் ). எமக்கு அரசியல் மாற்றம் ஒன்று மிக அவசியம் தான். அதட்க்காக ஒரு பொதுவெளியில் எப்படி நடக்க வேண்டும் எதை எப்படி கையாள வேண்டும் என்ற விவஸ்தையில்லாத இந்த வைத்தியரை ஒரு இனத்தின் தலைவனாக எப்படி சில முகநூல் வாசிகளால் சித்தரிக்க முடிகிறது? எமது தலைவனது இடத்தை நிரப்ப இந்த கோமாளியா? எமது தலைவன் இருந்திருந்தால் இதெல்லாம் நடக்குமா? இவர் சொன்ன எதையாவது இது வரை செய்துள்ளாரா? சொல்வதொன்று செய்வதொன்று. அரசியலுக்கு வரமாட்டேன் என்றார் பின்னர் வருவேன் என்றார். பொது மக்களின் பணம் தேவையிலில்லை என்றார் பின்னர் தானே கணக்கிலக்கங்களை தந்து பணம் அனுப்ப தூண்டினார். அங்கஜன் அண்ணா மாதிரி அண்ணா என்றே அழைக்க விரும்புகிறேன் என்றார் பின்னர் துரோகி என்கிறார். கேப்பிடல் TV சொல்லிக்கொடுத்து தன்னை நேர்காணலில் கதைக்க வைத்து விட்டார்கள் என்கிறார். இவர் குழந்தையா அல்லது இவருக்கு சுய புத்தி இல்லையா? சுய புத்தி இல்லாத அரசியலில் எதுவுமே தெரியாத இதுவரை எந்த தேர்தலிலும் வாக்களிக்காத இந்த நபர் வரும் தேர்தலில் தமிழினம் யாரை தேர்ந்தெடுப்பது என்று வழி காட்டுகிறாரா? இவருக்கு அதட்கு என்ன தகுதி உள்ளது? தான் போகவே வழி தெரியாத ஒருவர் எப்படி ஒரு இனத்தையே சரியான பாதையில் அழைத்து சென்று சரியான இடத்தில சேர்க்க முடியும்? இவர் யார் சொல்லையும் கேட்பவரும் இல்லை. தனிமரம் தோப்பாகுமா ? இதட்கு பின்னல் ஒரு அரசியல் நாடகம் இல்லை என்பதை உறுதி செய்து கொள்வது ஒவ்வொரு தமிழனதும் கடமை. நிதானமாக யோசித்து பொறுத்திருந்து பார்த்து எமது முடிவுகளை எடுத்தால் என்ன?

  • @user-cd6ys9bp8u
    @user-cd6ys9bp8u Před dnem

    தயவு செய்து youtubers கொஞ்சம் பொறுப்போடு நடந்து கொள்ளுங்கள். இது ஒரு இனம் சார்ந்த விடயம் . உங்கள் வியாபாரத்திட்காக வைத்தியரது புகழ் பாடினீர்கள் என்றால் கடவுளாலும் எம்மை காப்பாற்ற முடியாது. ஏற்கனவே இந்த அரசியல் வாதிகளிடம் பாடாய் பட்டுக் கொண்டிருக்கிறோம். இன்னொரு துரோகியை வளர்த்து விட்டு விடாதீர்கள் . உஙகளில் யாருக்கு சிங்களம் தெரியுமோ அவர்கள் தயவு செய்து வைத்தியரது சிங்கள youtube interview ஐ பாருங்கள். இவரது இரட்டை முகம் உங்களுக்கும் ஒரு பயத்தை உருவாக்கும். மிகத் தெளிவாக வைத்தியர் தனது தந்தை இயக்கத்தில் சம்பளம் பெற்றுக்கொண்டு மொழி பெயர்ப்பாளராக வேலை செய்தார் அவர் Kotti (புலி ) இல்லை. சிங்கள மக்களுக்கு தவறாக தன்னைப்பற்றி தகவல் தெரிவிக்க வேண்டாம் என்று் கூறியுள்ளார். இங்கு வந்து தனது தந்தை ஒரு போராளி தமிழ் மக்களுக்காக உயிர் நீத்தவர் என்கிறார். மற்றோரு முக்கிய விடயம்.. அந்த நேர்காணல் முழுவதும் வைத்தியர் அந்த சகோதர மொழி ஊடகவியலாளரை IYA (அண்ணா ) என்றே அழைக்கிறார் . ஆனால் அந்த சகோதரர் இவரை UMBA (நீ ) Umbata (unakku) என்று ஒருமையிலேயே கதைக்கிறார். தன்மானத்த தமிழனாக இவர் ஒரு ஊடகத்தில் ஒரு வைத்தியார் இப்படி அழைக்கப்படுவதை எப்படி வாய் மூடி ஏற்றுக் கொண்டார்? எனக்கு பார்க்க அவமானமாக இருந்ததது. ஒரு சக வைத்தியர் SIR என அழைக்க சொன்னது பிழை என்று மீம்ஸ் போடும் எமக்கு ஒரு சகோதர மொழி ஊடகத்தில் எம்மவர்கள் தோன்றும் போது நாம் தன்மானத்தோடு நடத்தப்படுகிறோம் என உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று இடித்துரைக்க ஏன் தோன்றவில்லை ? அந்த நேர்காணலை பார்க்கும் ஒவ்வொரு தன்மானமுள்ள தமிழனும் வெட்கித் தலை குனிய வேண்டும். சுயாதீன ஊடகவிலாளர்களே உங்கள் வாய்களை திறவுங்கள். views comments subscribers பற்றி கவலை கொள்ளாமல் எமது மக்களை இந்த மாயையில் இருந்து நிதானித்து வெளி வந்து சிந்திக்க உதவி செய்யுங்கள். பின்னர் அறிவு பூர்வமாக எமது சமூகம் எடுக்கும் முடிவு இன்னொரு படுகுழியில் விழுவதில் இருந்து எம்மை காக்கட்டும். உண்மையிலேயே வைத்தியர் அர்ச்சுனா ஒரு படுகுழியல்ல ஒரு ஏணி என அவரது எதிர் கால நடவடிக்கை மூலம் தெளிவு பெற்றால் அவர் தனி மனித பெருமையை விட்டொழித்து எமது அறிவார்த்த கல்வியாளர்களை இணைத்துக் கொண்டு அவர்களது அறிவுரைகளை செவி மடுத்து செயட்படுவாராயின் பின்னர் யோசிக்கலாம். ஒன்று மட்டும் நிச்சயம். தனியாக ஒரு தமிழ் மக்களுக்கான அரசியலை கட்டமைக்க அவருக்கு புத்திசாலித்தனமா, பக்குவமோ , அனுபவமோ கிஞ்சித்தும் இல்லை. ஆனால் ஒரு வைத்தியராக அவரது துறையில் எந்த உயர் பதவிக்கும் தமிழர் தாயகத்தில் அவர் நியமிக்கப்பட்டால் அது மிகவும் எமக்கு பயனுள்ளதாக இருக்கும்.

  • @christievaratharajah3117

    Very good interview. Dr. Arjuna Ramanathan is our Tamils Leader. We are ready to give our full support at any time. I am from Germany.

  • @maryemeldayogarajah1357

    ❤❤❤

  • @user-pf3nt8gu2i
    @user-pf3nt8gu2i Před dnem

    20:05🙏🙏 ஓம் நமச்சிவாயம் 🙏🙏

  • @425walmer7
    @425walmer7 Před dnem

    I think it's good for all the people to see his entire work history as a Doctor (Treating Patients) since he passed out , Vithu Dot can you get the details and post it.

  • @f.xnobertjeyakumar7864

    வைத்தியர் அர்ச்சுனா அவர்களே! எமது சமூகத்தின் வழிகாட்டியாக எமது சமூகத்தினரில் பெரும்பாலானோர் உங்களை பார்க்கிறார்கள்! எனவே உங்களை தவிர உங்களை தோற்கடிக்க யாராலும் முடியாது எனும் மனநிலைக்கு ஏறக்குறைய அனைத்து மக்களும் வந்து விட்டார்கள் என்பது போலவே தோன்றுகிறது. தைரியமாக முன்னேறுங்கள்! கடவுளுடைய தயவும்,மனித தயவும் உங்களுக்கு பெருகிக் கொண்டே இருக்கிறது! வாழ்த்துக்கள்!

  • @prabanamasi2951
    @prabanamasi2951 Před dnem

    Delivering the right message effectively and creatively

  • @ChitraJayakumar-s5i

    வெற்றி நிச்சயம் God bless you

  • @ChitraJayakumar-s5i

    வெற்றி நிச்சயம் God bless you

  • @ChitraJayakumar-s5i

    கவலை வேண்டாம் வெற்றி உங்கள் பக்கம் God bless you

  • @shuboshanshithravel4303

    Thambi un pinnal nanghal irukkinrom nan hongkong il irunthu ❤❤❤❤❤

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před dnem

    Dr🎉❤✅🌱💚📚👑🇫🇷

  • @user-gg8cd9kh4n
    @user-gg8cd9kh4n Před dnem

    Doctor neenkal maithaneyamulla tholainokku paarvai ullavr. God bless you 👍👌👏💯🙏😊

  • @sinnappuketharasingam886

    மனிதனது வாழ்நாளில் சந்தோசமான காலம் மிகவும் குறுகியது . இக்காலத்தில் மொழி ,மத,வெறியற்றவர்களாக வாழ்ந்து செல்லும் ஓர் நாடு தான் மனிதனை வாழவைக்கும் அதை எப்படி அமைப்பது என்று ஆராயுங்கள் !

  • @sinnappuketharasingam886

    தீர்மானிக்க்படவேண்டியது எதிர்கால இளையோர் பற்றியது !!!

  • @kangagowryneminathan888

    We support you

  • @jaffnaca8739
    @jaffnaca8739 Před dnem

    🩸👏🏼👏🏼👏🏼

  • @Thavarajah-vg5pl
    @Thavarajah-vg5pl Před dnem

    From, UK 🇬🇧, வெளிநாட்டில் இயங்கும் வானொலி தொலைக்காட்சிகளை நம்ப வேண்டாம் அவையாவும் தங்கள் தங்கள் நலன் சார்ந்தது ஒரு சிலர் ஆறு ஏழு வெப்சைட்டை திறந்து அதில் மக்களை ஏமாற்றலாம் என்று நினைக்கிறார்கள் இனி வரும் காலங்களில் மக்கள் ஏமாற மாட்டார்கள் ஒரு சில வானொலி தொலைக்காட்சிகள் செய்த துரோகச் செயலால் காணாமல் போய் உள்ளது இதற்குக் காரணம் அங்கே 45 வயதுக்கு மேல் வேலை செய்பவர்கள் தான் பாடல்கள் கொடுத்தால் தமிழர்களுடைய பெயர்களை வெட்டுவது பத்துக்கும் மேற்பட்ட தமிழர்களுடைய பாடல்கள் ஒன்றும் ஒளிபரப்பவில்லை இதற்கு காரணம் ஐ பி சி யில் அங்கு எடிட்டர் ஆக வேலை செய்பவர் தினேஷ் என்பவர் தான் அர்ஜுனாவுக்கு புரிந்த அளவு ஏன் மற்ற 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு இன்னும் புரியவில்லை யூரோப்பில் இயங்கும் எந்த ஒரு ஊடகத்துக்கும் நாங்கள் ஆதரவு கொடுக்க மாட்டோம் அடேய் அவன் கொடிய காட்டுறான் டா தமிழனுக்காக இப்படி பேசுறான்டா உள்ளே சென்று பார்த்தால் தான் தெரியும் எப்படி இருக்கிறது என்று எல்லாமே ஒரு மாயை கானல் நீர் போல கானல் நீர் 500, 600 மீட்டர் தூரல் நின்று பார்த்தால் தெரியும் வெயில் காலத்தில் நெருப்பு எரிந்து ஆவியாக புகை போவது போல் தெரியும் ஆனால் கிட்ட போய் பார்த்தால் ஒன்றுமே இருக்காது யூரோப்பில் இயங்கும் எந்த ஒரு ஊடகத்தையும் மக்களை நம்ப வேண்டாம் அவர்கள் ஒரு பெட்டிக்கடை திறந்தது போல் ஒரு கடை வைத்து நடத்துகிறார்கள் அவ்வளவுதான் சரி செய்யட்டும் பரவாயில்லை தங்கள் தங்கள் அது வயிற்றை நிரப்பத்தான வேணும் பசிக்கும் அல்லவா அவர்களும் வாழ தானே வேணும் சரி வாழட்டும் நாங்கள் ஆதரவு கொடுக்க மாட்டோம் ஒரு காலத்தில் அர்ச்சனா சொன்னது போல் இனி நடந்தால் மக்கள் ஆதரவு கொடுப்பார்கள், சும்மா ஒரு முறை கேட்டு பாரு ஏண்டா இப்படி நடந்ததா இல்லையா இன்னும் சில பேர் அம்மா அம்மாவை இமெயில் அனுப்ப சொல்றாங்க அம்மம்மாவுக்கு ஈமெயில் என்றாலே என்ன என்று தெரியாது இப்படிப்பட்டவர்கள்தான் ஊடகத்துறையில் இருக்கிறார்கள், " உண்மை ஒருநாள் வெல்லும் அதில் உலகம் உன் பெயர் சொல்லும் வருந்தாதே கலங்காதே ,, சகல youtube நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள், பிரித்தானியாவில் இருந்து, ஜி

  • @தமிழ்_உலகு

    வடகிழக்கு அரசாங்கத்தால் அபிவிருத்தி அடைய வேண்டுமெனில் இந்த வேடதாரி தேவையில்லை. தமிழர் நாங்கள் பௌத்த சிங்களவர்களாக மாறுகிறோம் என்று அறிவித்தால் போதும். இவர் கொண்டு சேர்க்கப்போகும் ஏவல் பாதையும் இதுவே.

  • @SanmukarasaSaranraj-yc3pj

    பொதுமக்களின் காதலன் ❤❤❤🙏