வெள்ளைக்காரியின் பிரம்மாண்ட பண்ணை!😲 யாழ்ப்பாணத்திலும் ஆரம்பம்! Biggest SK Farm | Alasteen Rock

Sdílet
Vložit
  • čas přidán 22. 02. 2023
  • இயக்கச்சியில் அமைந்துள்ள வெள்ளைக்காரியின் ஒருங்கிணைந்த பண்ணை நீங்கள் இந்த காணொளியில் காணலாம்
    Biggest farm
    Organic farming
    White lady farm
    இந்த காணொளியை முழுமையாக பாருங்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் அதோடு இந்த சேனலை சப்ஸ்க்ரைப் செய்து கொள்ளுங்கள்🙂
    நன்றி 🙏
    See full video and share with your friends and family
    Subscribe my youtube channel 😊
    Thanks for your support 👍 🙏.
    Facebook 👇
    / alasteenrock
    Instagram- Alaxteen
    Mobile/WhatsApp/Viber- +94770612513
    #organic #organicfarming #யாழ்ப்பாணம் #jaffnavlog #jaffnafarm #farming #farmtour #gardentour #jaffna #முந்திரிகை #tamilvlog #jaffnavlogs #skfarm #ladyfarmer
    #Jaffna #Jaffnavillage #Jaffnalifestyle #Farming #Jaffnahome #hometour #Jaffnabestlife #Agricultural #Farmer #Jaffnatour
    #Jaffna #Jaffnavlog #AlasteenRock #Roadsidefood #BeautyofJaffna
    #Tamilvlog #Naturejaffna #Jaffnavisit #Jaffnayoutube #Jaffnatoday #jaffnatown #Nallur #யாழ்ப்பாணம் #Nature #jaffnavloger #Tamil #villagelife #Jaffnavlog #Jaffnatamil #Tamilfunvlogs

Komentáře • 322

  • @t.r4587
    @t.r4587 Před rokem +45

    அக்கா உங்கு வந்து பண்ண செய்கிற நாங்க அக்காவின் இடத்துக்கு வந்து குளிரில் சாகிறோம் 😭😭😭..
    வாழ்த்துக்கள் நெதர்லண்ட் அக்கா

  • @thavanesansabarathinam2317

    நெதலான்ட மக்கள் இயற்கையையும் விவசாயத்தை நேசிப்பவர்கள் நம்தேசத்தை மேம்படுத்துவதற்காக நன்றி

  • @makvel33
    @makvel33 Před 9 měsíci +3

    இப்படி நிறைய தொழில் உருவாக வேண்டும்... இதற்கு உள்ளூர் மக்களும் ஆதரவாகவும் பாதுகாப்பாகவும் துணையாக இருக்க வேண்டும்...

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před rokem +12

    அருமையான பண்ணையையும் நிறுவனத்தையும் பற்றி அறிய தந்தமைக்கு நன்றி.

  • @vg9626
    @vg9626 Před rokem +12

    சிறப்பான காணொளி. உங்களது கேள்விகளும் அருமை. வாழ்த்துக்கள் அலஸ்டின்

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👌🏾👍🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @surensekar4863
    @surensekar4863 Před rokem +16

    அங்க வேலை செய்பவர்களும் நல்ல சிறந்தவர்களாக வளர வேண்டும் அதுவும் கடவுளுடைய ஆசீர்வாதமா இருக்க வேண்டும்❤

  • @CKT-i2r
    @CKT-i2r Před rokem +8

    அலஸ்ட்டின் உங்களது இந்த அருமையான காணொளிக்கு பாராட்டுகளும் வாழ்த்துக்களும் ,ஒரு வெளி நாட்டு பெண்மணியின் வியக்கத்தகு முயற்சியை வெளிகொண்டுவந்தமைக்காக நன்றி . ஒரு சின்ன ஆலோசனை ,உங்களது மொழிவளத்தை நீங்கள் கொஞ்சம் மாற்றி கொண்டால் உங்களது காணொளிகள் மேலும் சிறப்பாக அமையும் .
    உதாரணம் -வெள்ளைக்காரி ,அக்கா ,அண்ணை என்று உங்களில் வயது குறைந்தவரையும் அழைக்காமல் ,சகோதரன் ,சகோதரி என்று அன்பாக அழைக்கலாமே

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před rokem +11

    பார்க்கும்போது சந்தோசமா இருக்கு எங்கள் நாட்டில் இப்படி ஒரு பெரிய பாம். நானும் அந்த நெதர்லாந்நாட்டில்தான் இருக்கிறன் மிகவும் சந்தோசமா இருக்கு ஊருக்கு வந்தால் அங்கு வருவன். அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள்.
    Ik ben heel erg blij om te zien zo groote boederij in ons land in srilanka . ik wens haar veel scusses met haar boederij. Ik hoop dat ik daar komt daar kunnen bezoeken. Gefeliciteerd.
    Groetjes uit nederlans

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +4

      Nice to hear from you. Always welcome at our farm! Thank you 🙏🙏

    • @jothirajahnagarajah1922
      @jothirajahnagarajah1922 Před 3 měsíci

      I'm very happy to see this your farm, God bless you madam 😇

    • @nirmalaumaventhan2810
      @nirmalaumaventhan2810 Před 3 měsíci

      @@jothirajahnagarajah1922
      Bedankt en ik wens jullie veel succes. Ik wil graag jullie ontmoeten. ♥️🙏🏽

  • @surensekar4863
    @surensekar4863 Před rokem +6

    நல்ல சிறந்த பதிவு அண்ணா இந்த பண்ணை என்னும் சிறந்து வளர கடவுளுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும்❤

  • @user-jj2nu4qk1y
    @user-jj2nu4qk1y Před rokem +5

    உங்கள் பதிவுக்கு நன்றி. ஓம் நமச்சிவாய 💚

  • @thavanesansabarathinam2317

    சிறப்பக இருந்தது உங்களுடைய நேர்காணலுக்கு நன்றி பண்ணை செய்வதற்குரிய வெற்றிபெற வாழ்த்துகள்

  • @sakthikitchen879
    @sakthikitchen879 Před rokem +4

    உழைப்பால் உருவான சொர்க்கம் மிக அருமை. வெள்ளைக்கார பெண்ணின் தமிழ் அருமை. முயல் மற்றும் ஆட்டுக்குட்டிகளோடு விளையாடியது நமக்கே உரிய நேசத்தின் வெளிப்பாடு.

  • @rajhnanthan3539
    @rajhnanthan3539 Před 5 měsíci +1

    👍👍👍👍உங்களுடைய உற்சாகமான பதிவுகளுக்கு மிக மிக நன்றிகள்👍👍👍

  • @Tamilmixmedia
    @Tamilmixmedia Před rokem +5

    மிக மிக சிறப்பான காணொளி. நேர்த்தியான வேலைகள்.ஒவ்வொரு வேலைப்பாடுகளும் அருமை, அங்கு வேலை செய்பவர்கள் உண்மையுடனும் , மகிழ்ச்சியுடனும் வேலை செய்கிறார்கள் என்பதை அவர்களின் முகமும் பேச்சும் உணர்த்துகிறது. அதற்கான காரணம் உரிமையாளரின் நற்குணமும் அன்புள்ள நிர்வாகமும் தான் காரணமாக இருக்கலாம்.அன்புடன்நிர்வகிக்கும் முறை சூப்பர். வேலை செய்பவர்களுக்கும் , உரிமையாளருக்கும் மனப்பூர்வமான வாழ்த்துக்கள்💐 Hard work never failure 👍🏼

  • @vishvaTamilTechnician
    @vishvaTamilTechnician Před rokem +6

    அருமையான பயனுள்ள காணொளி

  • @meeraseetha2
    @meeraseetha2 Před rokem +9

    Lika you are a great person. I admire, your courage to take this organic farm in a large scale in war-torn country like Sri Lanka. When your employees are speaking very highly about your farm and the management style, they are thrilled and dedicated to work in your farm. It’s nice to see you giving them the employment opportunity and happiness in their life style.

  • @lalivijayarathnam3780
    @lalivijayarathnam3780 Před rokem +3

    நன்றி தம்பி.

  • @dassoosai9558
    @dassoosai9558 Před rokem +3

    அருமையான கருத்துக்கள் நிறைந்த வை நன்றி

  • @niyaskalam2182
    @niyaskalam2182 Před 3 měsíci

    Marvelous,
    Very great video,
    May Allah bless you all to become successful in your Field.
    Thank you very much for your valuable information.

  • @vaseekaran.m5021
    @vaseekaran.m5021 Před rokem +2

    Alex தம்பி your video rock

  • @sanjaylondonreview7586
    @sanjaylondonreview7586 Před rokem +4

    I HAVE SAME FARM IN KENYA AND I PLANNED DO IN MOTHER COUNTRY SOON

  • @appukathu5124
    @appukathu5124 Před rokem +6

    கடைசி பத்து நிமிடம் மட்டும் பார்த்தேன் இங்கிலிஷ் மொழியென்றபடியால் .😀😀😀😀😀😀

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      😜😜😜😜😜😜👍🏾👍🏾

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      👍👍

    • @raavan910
      @raavan910 Před rokem +2

      ஏன் தமிழ் தெரியாதா?

    • @appukathu5124
      @appukathu5124 Před rokem

      @@raavan910 எனக்கு தமிழ்மட்டும்தான் தெரியும் .

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před rokem +5

    Intersting very happy to see this kind of faims in jaffna

  • @ammalourdesmarysanthiyogu9831

    சூப்பர் 👍👣👣👣

  • @CaesarT973
    @CaesarT973 Před rokem +3

    This helps, our people not leave for survival other countries.
    Doing what ever work in own country is dignity, also need connections with other countries to improve financial stability

  • @janakisanmugalingham1568

    Super 👍

  • @TKumar460
    @TKumar460 Před rokem +2

    திருப்பவும் வெளி நாட்டவர்கள் வந்தால் எல்லோரும் சந்தோஷமாக வாழலாம் நன்றி

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      🤣🤣🤣👏🏽👏🏽👏🏽👏🏽👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾🙏🏽
      yes you are correct👌🏾👌🏾 multi culturel👌🏾👌🏾👍🏾

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      🙏🙏👍 And they do not need to go abroad.

  • @BaskaranKathiravelu
    @BaskaranKathiravelu Před 4 měsíci +1

    ❤ from Germany 🇩🇪

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i Před 5 měsíci +1

    சிறப்பு சமயல் தம்பி உங்கு வேலை செய்பவர்களுக்கு 👍🏽🤝💪🏽

  • @tourer6558
    @tourer6558 Před rokem +1

    Thanks for sharing, I will visit if I get chance. All the best.

  • @rathimary2243
    @rathimary2243 Před rokem +10

    நான் இலங்கை வந்தால்கட்டாயம் உங்கள் பாம்மிற்கு வருவேன்

  • @Onevasu
    @Onevasu Před rokem +5

    It takes lots courage, risk & sacrifice to undertake such a great venture in a foreign land. It is heartening to hear all the satisfied staff speak so highly of the employer & their work responsibilities & accomplishments. V. rare indeed. The fruits of labour never goes unrecognized. God bless.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +1

      Thank you for your wonderful comment 🙏🙏. We try to support them all with their own responsibilities

    • @Onevasu
      @Onevasu Před rokem +2

      @@liekeschroder7426 No exaggeration: Agriculture Universities around the world should bring their students for learning Organic Farming & Holistic living techniques methods. As an independent "Model Farm", agriculture researches would benefit immensely, for sure. God bless.

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👌🏾

  • @puratchitamil
    @puratchitamil Před rokem +3

    வாழ்த்துக்கள் அலஸ்டின்

  • @user-mm4qs5zt6c
    @user-mm4qs5zt6c Před 3 měsíci

    Congratulations akka🎉

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před rokem +4

    Best Job. Germany

  • @samykumar5498
    @samykumar5498 Před rokem +2

    வெற்றிபெற வாழ்த்துகள்

  • @first2dollarman
    @first2dollarman Před rokem +5

    Great work keep it up God bless.
    People should support the initiative to succeed and grow.

  • @bremalaamirthalingam2490

    So beautiful farm

  • @jeyarajahvictor3868
    @jeyarajahvictor3868 Před rokem +3

    வாழ்த்துக்கள்

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před 4 měsíci +1

    👍👍👍👍👍👍👍👍
    Sabesan Canada 🇨🇦

  • @vimalvimal-di9fk
    @vimalvimal-di9fk Před rokem +2

    ரெம்ப நன்றி அண்ணா

  • @sreethas
    @sreethas Před rokem +2

    Thamby, Thanks for sharing this video . Very nice. I am happy to see happiness on the faces of workers. Great Lady.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 4 měsíci

    செய்யும் தொழிலே தெய்வம்.❤❤❤.

  • @kidsfreetime914
    @kidsfreetime914 Před rokem +4

    Thank for your support for tamil's we love you ❤️

  • @canadatamilvlog5561
    @canadatamilvlog5561 Před rokem +4

    Super cool

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 Před rokem +2

    Thanks

  • @saruatheray9642
    @saruatheray9642 Před rokem +4

    Wow hats off to that lady she is doing a great job thank you Alasteen for this vlog I really enjoyed it 👌👍

  • @strongasagirl4434
    @strongasagirl4434 Před 5 měsíci +1

    அக்கரைக்கு அ்அக்கரை பச்சை! வாழ்த்துக்கள் அக்கா! ஆ

  • @sivasmahenthiranmayooran3926

    Nice video brother

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾

  • @TheSoosai
    @TheSoosai Před rokem +6

    heel erg bedankt dame, je bent echt een echte inspiratie voor ons, door de mensen die op de boerderij werken te horen, zijn ze erg blij om voor je te werken. En namens de tamil-mensen wil ik je bedanken dat je ons de kans hebt gegeven.

    • @nirmalaumaventhan2810
      @nirmalaumaventhan2810 Před rokem

      Ik ben ook trots op je mevrouw. Zo een sterkte vrouw in ons tamil weerk geven en ons land zo een boederij om te zien fantastic.🙏

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem +1

      👌🏾👍🏾👍🏾👍🏾🙏🏾🙏🏾

  • @RSXXX229
    @RSXXX229 Před rokem +3

    VG REPORTING 👍.
    WAY2GO J'NA.
    🤝THANKS TO DUTCH GOVERNMENT & PEOPLE.

  • @florencekumar7891
    @florencekumar7891 Před rokem +3

    Very good & intersting to watch especially in Jaffna. Thanks

  • @nellainanban
    @nellainanban Před rokem +2

    அருமை

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před rokem +4

    Happy♨️♨️♨️♨️👏🏽💐💐💐💐🇱🇰🇫🇷

  • @agrownaturals
    @agrownaturals Před rokem +3

    Nice

  • @shanmuganathanshobana7186

    Nice sharing 😍

  • @shalomshalome7887
    @shalomshalome7887 Před 2 měsíci

    Great

  • @hardrock5052
    @hardrock5052 Před rokem +3

    Good
    Thanks

  • @Onevasu
    @Onevasu Před rokem +3

    Thank u for making this video & lovely sharing.

  • @Onevasu
    @Onevasu Před rokem +3

    Thank u for making this lovely video & sharing. The staff are blessed to have this unique opportunity to work & live with nature.

  • @antonxavier1523
    @antonxavier1523 Před rokem +1

    Really worth full farm bywhich many people are getting jobs .We appreciate and whish the owner from Netherlands.Thanks bro for publishing this very important project.

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 4 měsíci +2

    இவா் மறைத்து வைத்திருக்கும் நிகழ்ச்சி நிரல் என்ன😮

    • @Raavana26
      @Raavana26 Před 3 měsíci

      வெப்பவலய நாடுகள் நிலங்கள் மீண்டும் உலக பொருளாதாரத்தில் மீண்டும் செல்வாக்கு செலுத்தப்போகின்றன ! ஐரோப்பிய தேசங்களில் விவசாயக்கல்வியை கற்கும் மாணவர்கள் மரபுவழி விவசாயத்தின் தோற்றுநிலங்களாகிய வெப்பவலய நிலங்களை நோக்கி நேரடியாகவும் நேரடியற்ற வகையிலும் நகர்ந்துகொள்கிறார்கள் ! அதிகளவான மூலிகைகள் மற்றும் மருத்துவ குணங்களை கொண்ட தாவரங்களுக்கான தேவை வரும் காலங்களில் அதிகரிக்கும் என்னபதை நூற்றாண்டு வாக்கில் கணக்கிட்டே அறிவார்ந்த மக்கள் கூட்டம் நகர்கிறது !

  • @velupillaiketheeswararajah7803

    You have done good job bro. I am very proud of the team workers and the lady of in charge. I am a Agriculture graduate (sri lanka) and had a dream like that but unfortunately live in UK. All the very best to the SK farm team and my best wishes to the future. Good luck. 👍👋.

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      Thank you very much 🙏🙏 always welcome for a visit 😊

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem +1

      👍🏾👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽 Thank u
      pls visit us when u r in Sri lanka🙏🏽🙏🏽

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před 4 měsíci

    நன்றி,🎉

  • @suppiahkannan7236
    @suppiahkannan7236 Před rokem +2

    Super beautiful place

  • @surensekar4863
    @surensekar4863 Před rokem +3

    congratulations 🎉

  • @KamalavasakiSathasivam
    @KamalavasakiSathasivam Před 2 měsíci

    Nice nice

  • @kanausan5318
    @kanausan5318 Před rokem +1

    Thanks for sharing taking the vedio. This is very encouraging and inspiring to people who lives there. Thanks to Lieke made this possible and provided great support local communities. Pls also include agricultural education along with English class to inspire more younger generation. Farming also beautiful career where you can always succeed with peace of mind. Hopefully I will get to visit sometime. Good to luck to all the workers and SK farm to continue to grow.

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👌🏾👍🏾👍🏾👍🏾🙏🏽🙏🏽🙏🏽

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +3

      Thank you for your wonderful comment 🙏🙏. We also give English classes since several weeks, we hope we can cooperate with several institutions who can help us with the development. We hope to welcome you soon. 😊

    • @AlasteenRock
      @AlasteenRock  Před rokem

      Thanks for your support 🙏

    • @kanausan5318
      @kanausan5318 Před rokem +1

      Awesome appreciated

  • @Segu958
    @Segu958 Před 3 měsíci

    Good ❤

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před rokem +2

    Super

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Před 4 měsíci +1

  • @kandiahjegatheesan3906
    @kandiahjegatheesan3906 Před rokem +2

    God

  • @ratnakumarparameswary896

    Nice 😄🌹

  • @helmutpaul8757
    @helmutpaul8757 Před rokem +3

    👍🏻

  • @electromagneticfousaivel9599

    👌

  • @satheas26
    @satheas26 Před rokem +2

    👍

  • @prathabaran901
    @prathabaran901 Před rokem +1

    Beautiful

  • @anushiaedmund-felix5358
    @anushiaedmund-felix5358 Před rokem +2

    🙏👍👍

  • @visinthanivisinthani3533

    Vasanthini😍😍😍😍😍👍👍👍👍👍👍👌👌👌👌🙏🙏

  • @umansoma9580
    @umansoma9580 Před rokem +2

    சிறப்பு🎉

  • @deepakbersaba9100
    @deepakbersaba9100 Před rokem +2

    Super anna😍🥰😍🥰

  • @umapathybalakrishnan2595

    Good work

  • @HollandPonnu
    @HollandPonnu Před rokem +2

    Beautiful place

  • @PannmugaOnriam
    @PannmugaOnriam Před rokem +2

    தயவு செய்து இந்த பண்ணை அமைந்திருக்கும் இடத்தின் விலாசத்தை தெரிவிக்கவும் தம்பி.

  • @thiksadchithika377
    @thiksadchithika377 Před rokem +2

    Kannukku virunthu😍😍😍😍😍manathukku niraivu. Sexhithongattum vivasaayam. 👍👍👍👍

  • @Tamil1401
    @Tamil1401 Před 3 měsíci +1

    வெள்ளைகாரியிடம் எப்படி நமது நாட்டு நிலம் பறி போனது?
    இது நல்ல விடயம் அல்ல.
    இதன் அடி வேர் பில்கேட்ஸில் முடிய வாய்ப்பு உள்ளது.

  • @tamizh2003
    @tamizh2003 Před rokem +2

    if she is learning tamil, why should workers need learn English??? Is it Restart for Europe Colonial????

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      🤣🤣🤣🤣🤣🤣👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👍🏾

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před 4 měsíci

      😮 which language you speak abroad? 🧐

  • @theepan1565
    @theepan1565 Před rokem +1

    Mm sadapadi alexanna

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před rokem +3

    Congratulations 👏

  • @mahendrarajah13
    @mahendrarajah13 Před rokem +1

    தமிழர்கள் சுயபுத்தியோடு செயல்பட வேண்டும் மொழி இனம் நிலம் பாதுகாக்க இன்றுவரை பலலடசம் தமிழர்கள் உயிரை விட்டுக்கொண்டு உள்ளார்கள் அந்நியர் எப்படி நிலம் வேண்டினர்

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      🤣🤣🤣🤣🤣👍🏾👍🏾👍🏾👍🏾thank u🙏🏽🙏🏽 thaank uuuuuu👏🏽👏🏽👏🏽👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾🙏🏽🙏🏽🙏🏽

  • @rajasothi107
    @rajasothi107 Před rokem +1

    👍👍👍👍

  • @user-ru2vt3dc3c
    @user-ru2vt3dc3c Před 9 měsíci +1

    எந்த இடம்

  • @nagaranigana7397
    @nagaranigana7397 Před rokem +4

    தென்னை வண்டுகளை ஒடுக்க கழுதை வளர்ப்பது ஓர் உபாயம்.

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem +1

      👍🏾👍🏾👍🏾👌🏾👌🏾👏🏽👏🏽🙏🏽

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem +2

      Thank you. You can contact us with the details you find on the internet! 👍👍

  • @Gems1923
    @Gems1923 Před rokem +4

    put respect word for lady pls. 🙏🙏🙏🙏🙏🙏

  • @vithuvj8562
    @vithuvj8562 Před rokem +1

    Nanum Jaffna than bro ithu enka iruku🥲

    • @AlasteenRock
      @AlasteenRock  Před rokem

      இது இயக்கச்சி சகோ 😇

    • @raavan910
      @raavan910 Před rokem

      @@AlasteenRock இயக்கச்சி அல்ல. ஆளியவளை என்பது வடமராட்சி கிழக்கு.நாகர்கோவில் தாண்டி போக வேண்டும்.மருதங்கேணி அரச அதிபர் பிரிவு.

  • @user-ru2vt3dc3c
    @user-ru2vt3dc3c Před 9 měsíci +1

    எங்க உள்ளவங்க

  • @ganeshselvarajah1249
    @ganeshselvarajah1249 Před rokem +2

    What is the name of dog bro?

    • @liekeschroder7426
      @liekeschroder7426 Před rokem

      Hi, we do not share any further informations unfortunately. People are misusing our name for own donations. 😢

    • @arumugamkamilton5951
      @arumugamkamilton5951 Před rokem

      😜😜😜😜😜

  • @jayjeyasothi2618
    @jayjeyasothi2618 Před rokem +2

    "Vellaikari" seems not respectful. It would be nice "vellaikara akka" or something. Just my thoughts.

  • @KUTTY-bb1ku
    @KUTTY-bb1ku Před 3 měsíci

    அண்ணையோடநிண்டனீங்க இன்னும்எத்தனைஆயிரம்பேரடாஇருக்கிறீங்கள்?

  • @KUTTY-bb1ku
    @KUTTY-bb1ku Před 3 měsíci

    யாரதுமண்ணிலேயாரதுநாடகம்