Alasteen Rock
Alasteen Rock
  • 725
  • 12 782 006

Video

சுவிஸ் இல் இருந்து வந்த குடும்பம்!🥳 யாழ்ப்பாண பூப்புனித நீராட்டு விழா Jaffna Tamil Vlogs
zhlédnutí 2,4KPřed 2 hodinami
#tradition #tamil #jaffna #alasteenvlog @AlasteenRock #jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers
4000 கிலோ பூசணி! இனி இங்க விவசாயம் செய்யேலாது Jaffna Farm | Tamil Vlogs | Alasteen Rock
zhlédnutí 7KPřed 4 hodinami
4000 கிலோ பூசணி! இனி இங்க விவசாயம் செய்யேலாது Jaffna Farm | Tamil Vlogs | Alasteen Rock
நெரிசலில் மயங்கிய பக்தர்கள்! Nallur Kandaswamy Temple festival 2024 Jaffna | Alasteen Rock
zhlédnutí 3,6KPřed 9 hodinami
நெரிசலில் மயங்கிய பக்தர்கள்! Nallur Kandaswamy Temple festival 2024 Jaffna | Alasteen Rock
நல்லூரில் முழங்கியது தேர்! Nallur Kandaswamy Kovil Festival 2024 | Jaffna | Alasteen Rock
zhlédnutí 2,7KPřed 9 hodinami
நல்லூரில் முழங்கியது தேர்! Nallur Kandaswamy Kovil Festival 2024 | Jaffna | Alasteen Rock
சுவிஸ் குடும்ப யாழ்ப்பாண பூப்புனித நீராட்டு விழா🥳 Jaffna Traditional | Alasteen Rock
zhlédnutí 5KPřed 12 hodinami
#tradition #tamil #jaffna #alasteenvlog @AlasteenRock #jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers
புதுசா வாகனம் வாங்கியாச்சு!🥳 இனி இவரோடு தான் பயணம் Jaffna Tamil Vlogs | Alasteen Rock
zhlédnutí 8KPřed 14 hodinami
#Canada #tamil #jaffna #alasteenvlog @AlasteenRock #jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers
கனடாவில் இருந்து வந்த கௌரவிப்பு!🇨🇦 Canada Visa | Tamil Vlogs | Jaffna | Alasteen Rock @ksshankar
zhlédnutí 8KPřed 16 hodinami
#Canada #tamil #jaffna #alasteenvlog @AlasteenRock @ksshankar#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
நல்லூரில் நடந்த சம்பவம்! Nallur Kandaswamy Temple Festival 2024 | Jaffna | Alasteen Rock
zhlédnutí 7KPřed 19 hodinami
#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
போலீஸ் வரப்போகுது! என்னை சுற்றி வளைத்த மாணவர்கள்🥳 School Memories | Jaffna Vlogs | Alasteen Rock
zhlédnutí 4,8KPřed 21 hodinou
#jaffna #alasteenvlog #tamilvlogs #giveaway #jaffnavlogs #vlogs #funvlogs #tamil #jaffnavisit #Jaffnayoutubers @AlasteenRock
யாழில் கோடி ரூபாய் வீடு உங்களுக்காக!😲 Jaffna Home Stays | Alasteen Rock | Tamil Vlogs
zhlédnutí 8KPřed dnem
#jaffna #hometour #alasteenvlog #alasteenrock #tamilvlogs #vlogs #tamil #food #London #londantamil
யாழில் காணி வேண்ட முன் கட்டாயம் பார்க்கவும்! Swiss அண்ணாவின் முடிவு Jaffna land | Alasteen Rock
zhlédnutí 14KPřed dnem
#jaffna #alasteenvlog @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #landsale #jaffnaland #sales
விலை கூடிய தங்கம் தேன்! எடுப்பது எப்படி? யாழ்ப்பாணம் | Jaffna Tamil Vlogs | Alasteen Rock
zhlédnutí 2,3KPřed dnem
#jaffna #alasteenvlog @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
பொறாமையா இருக்கு யாழ்ப்பாணம் பார்க்க! மலேசியாவில் இருந்து வந்த மக்கள் Jaffna Tamil Vlogs | Alasteen
zhlédnutí 8KPřed 14 dny
#jaffna #alasteenvlog #ksshankar @ksshankar @AlasteenRock #tamilvlogs #vlogs #tamil #nallur #jaffnavideos #tamil #2024 #teachme #eduexpo
யாழில் மாபெரும் கல்வி கண்காட்சி🥳 Jaffna | Alasteen Rock | Teachme
zhlédnutí 3,6KPřed 14 dny
யாழில் மாபெரும் கல்வி கண்காட்சி🥳 Jaffna | Alasteen Rock | Teachme
மறக்காம வாங்கோ! யாழ்ப்பாணத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி Jaffna Edu Expo 2024 | Alasteen Rock
zhlédnutí 577Před 21 dnem
மறக்காம வாங்கோ! யாழ்ப்பாணத்தில் மாபெரும் கல்வி கண்காட்சி Jaffna Edu Expo 2024 | Alasteen Rock
யாழ் மாணவர்களின் எதிர்காலம்! அரிய வாய்ப்பு மாபெரும் கல்வி கண்காட்சி Jaffna Edu Expo | Alasteen Rock
zhlédnutí 2KPřed 21 dnem
யாழ் மாணவர்களின் எதிர்காலம்! அரிய வாய்ப்பு மாபெரும் கல்வி கண்காட்சி Jaffna Edu Expo | Alasteen Rock
பல கோடி செலவில் யாழில் முதலீடு!😲 லண்டன் அண்ணாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்🥳 Alasteen Rock | Jaffna
zhlédnutí 91KPřed 21 dnem
பல கோடி செலவில் யாழில் முதலீடு!😲 லண்டன் அண்ணாவின் பிரம்மாண்ட கொண்டாட்டம்🥳 Alasteen Rock | Jaffna
சீனாக்காரனின் இரகசியம் இது தான்! யாழில் நண்பர்களுடன் சமையல் Jaffna Cooking | Alasteen Rock
zhlédnutí 7KPřed 21 dnem
சீனாக்காரனின் இரகசியம் இது தான்! யாழில் நண்பர்களுடன் சமையல் Jaffna Cooking | Alasteen Rock
எதிர்பாராத திருப்பம்...Tamil Bros இன் பயணம் ஆரம்பம் All Ceylon Walk | Alasteen Rock | Tamil Vlogs
zhlédnutí 14KPřed 21 dnem
எதிர்பாராத திருப்பம்...Tamil Bros இன் பயணம் ஆரம்பம் All Ceylon Walk | Alasteen Rock | Tamil Vlogs
அம்மா பயப்படுறா!😭 Tamil bros இன் திடீர் பயணம் All Ceylon Walk @TamilBros Jaffna | Alasteen Rock
zhlédnutí 17KPřed 21 dnem
அம்மா பயப்படுறா!😭 Tamil bros இன் திடீர் பயணம் All Ceylon Walk @TamilBros Jaffna | Alasteen Rock
இத்தனை லட்சம் இலாபமா? யாழில் தேனி வளர்ப்பில் கலக்கும் IT பட்டதாரி இளைஞன்😲 Jaffna | Alasteen Rock
zhlédnutí 1,9KPřed 28 dny
இத்தனை லட்சம் இலாபமா? யாழில் தேனி வளர்ப்பில் கலக்கும் IT பட்டதாரி இளைஞன்😲 Jaffna | Alasteen Rock
இவரை போல் வாழ முடியாது!😳 87 வயதில் விவசாயம் யாழ்ப்பாணத்தில் Jaffna Vlogs | Alasteen Rock
zhlédnutí 18KPřed měsícem
இவரை போல் வாழ முடியாது!😳 87 வயதில் விவசாயம் யாழ்ப்பாணத்தில் Jaffna Vlogs | Alasteen Rock
அவசர அவசரமாக பயணம்! தம்பி கண்ணீரில் Bala birthday | Mullaithivu | Alasteen Rock | Tamil Vlogs
zhlédnutí 4KPřed měsícem
அவசர அவசரமாக பயணம்! தம்பி கண்ணீரில் Bala birthday | Mullaithivu | Alasteen Rock | Tamil Vlogs
யாழ்ப்பாணத்தில் பொக்கிஷம்!😲 மிரள வைத்த திருவிழா Yarl IT Hub YGC 2024 | Jaffna Tamil | Alasteen Rock
zhlédnutí 6KPřed měsícem
யாழ்ப்பாணத்தில் பொக்கிஷம்!😲 மிரள வைத்த திருவிழா Yarl IT Hub YGC 2024 | Jaffna Tamil | Alasteen Rock
இவரை போட்டு பாடா படுத்துகிறீர்கள்! Jaffna Town | Tamil Vlogs | Alasteen Rock
zhlédnutí 8KPřed měsícem
இவரை போட்டு பாடா படுத்துகிறீர்கள்! Jaffna Town | Tamil Vlogs | Alasteen Rock
யாழில் ஐயாவின் கண்டுபிடிப்பு! 73 வயதில் இப்படியா? Jaffna | Alasteen Rock | Tamil Vlogs
zhlédnutí 5KPřed měsícem
யாழில் ஐயாவின் கண்டுபிடிப்பு! 73 வயதில் இப்படியா? Jaffna | Alasteen Rock | Tamil Vlogs
திடீரென சுவிஸில் இருந்து வந்த குட்டி Youtuber 🥳 யாழில் சந்திப்பு | Swiss Tamil | Alasteen Rock
zhlédnutí 7KPřed měsícem
திடீரென சுவிஸில் இருந்து வந்த குட்டி CZcamsr 🥳 யாழில் சந்திப்பு | Swiss Tamil | Alasteen Rock
ஜெர்மன் கூட்டுக்குடும்பத்தின் யாழ் மாளிகையில் கலகலப்பான சந்திப்பு!🥳 Germany Jaffna Family
zhlédnutí 18KPřed měsícem
ஜெர்மன் கூட்டுக்குடும்பத்தின் யாழ் மாளிகையில் கலகலப்பான சந்திப்பு!🥳 Germany Jaffna Family

Komentáře

  • @summymusicals16
    @summymusicals16 Před 5 hodinami

    👍👍👍

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 5 hodinami

    🤣🤣

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 9 hodinami

    ♥♥♥👏👍

  • @JenovaJeno-yo3vb
    @JenovaJeno-yo3vb Před 13 hodinami

    நல்ல விடயம்

  • @gemini4491
    @gemini4491 Před 17 hodinami

    This used to be a traditional ceremony for poor families to use it as an occasion to collect money and not for people who have money to dress up in wedding clothes and eat lavish food - disgraceful ! - think of those people in the war torn areas in the North struggling to survive while you “splash” money on this kind of meaningless entertainment! Have mercy for the poor !

  • @user-od2yr9nr1l
    @user-od2yr9nr1l Před dnem

    Arumai

  • @natarajanramasamy3964

    Yes, you may be uploaded wrong video

  • @summymusicals16
    @summymusicals16 Před dnem

    Keep going......brother

  • @tsajith6523
    @tsajith6523 Před dnem

    இந்தக் காணொளியை ஏற்கனவே பார்த்தாச்சு திரும்பவும் இந்த காணொளியை போடுறீங்க 😂

  • @Educational4117
    @Educational4117 Před dnem

    எத்தின கூத்துகள பாக்கவேண்டி இருக்கு😂😂

  • @georgehorton3293
    @georgehorton3293 Před dnem

    நானறிந்த வகையில் இது வரையில் எந்தத் தோட்டக்காரனும் தனக்கு லாபம் கிடைப்பதாக சொல்வதில்லை. போ எதற்கு இந்தத் தோட்டங்கள்?? நீண்டகாலப் பயிர்களை பயிரிடலாமே. இவர்கள் சொல்வது எல்லாமே பொய்.

  • @lovelyone
    @lovelyone Před dnem

    எவ்வளவு விலை அவர்களுடைய நம்பர் இருக்கா

  • @believeyourknowledge7235

    Contact details please

  • @user-bz2ur1ow4j
    @user-bz2ur1ow4j Před dnem

    How much

  • @பண்ணைக்காரன்

    நாங்கள் தேன் வளர்க விரும்புரோம் உதவ முடியுமா

  • @cdnnmonaakitchen8504

    வெளிநாட்டில் உழைத்து அரசங்கம் வரி கட்ட வேண்டும்.வாடகை கூட.வாழ்வது கஷ்டம்.வயதுபோனவர்களுக்கு மருந்து,ஓய்வூதியம் கிடைக்கும்..FROM CANADA

  • @vsivas1
    @vsivas1 Před 2 dny

    பூசணி இனிப்பு நீர்துப்பூசணியில் செய்வது.

  • @appasamyjeevakan7740

    விவசாயியுடனான காணொளியைத்தந்ததோடு மட்டுமல்லாமல் பல தரப்பட்ட வினாக்களுக்கு மேன்மை தங்கிய விவசாயி பதிலளித்தமை எல்லாமே சிறப்பு,பாரிஸ் ஜீவா

  • @mangaysivam2813
    @mangaysivam2813 Před 2 dny

    ஏன் எங்களது இயற்கை மாற வேண்டும்

  • @navarupannavarupan5161

    வாழ்த்துக்கள்

  • @ithayakumarithaya2976

    நிங்கள் lum than tube nidurir v

  • @visvakarmamrbala8746

    very nice thambi

  • @murugavel6697
    @murugavel6697 Před 2 dny

    Hi Gym bady mabbillai arumy agriculture food video ok madurai electricity insbector Mama comment ok rebly bodu mabbillai suber video ok

  • @kadaamurukan2733
    @kadaamurukan2733 Před 2 dny

    மத்தியகிழக்கு(அரபிய) நாடுகளை கனடா அமெரிக்கா ஐரோப்பா நாடுகளோடு ஒப்பிடவேண்டாம் அந்த நாட்டவர்களே ஐரோப்பா நாடுகளுக்கு சென்று Freedom மாக வாழ்கிறார்கள் ..... அமெரிக்கா கனடா ஐரோப்பா குடியுரிமை பெற்றவர்கள் எவரும் அந்த நாடுகளைவிட்டு நிரந்தரமாக இலங்கையில் வந்து தோட்டமோ அல்லது வேறுதொழில்கலோ செய்துவாழமாட்டார்கள்....

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 2 dny

    உண்மைதான் ஆனால் நாங்கள் நன்றாக சாப்பிடுவோம்😂❤

  • @Kirishanth13
    @Kirishanth13 Před 2 dny

    ❤❤❤

  • @yogarasasundaram5613

    How much for a family with 6 members. I 1st floor. Per a week.? Anna

  • @ZobaidaZobaida-m8n
    @ZobaidaZobaida-m8n Před 2 dny

    ❤🎉❤🎉❤🎉

  • @jeyaluxmynallynathan2840

    வணக்கம் alasteen அவர்களே. உங்கள் கானொலிகள் பார்த்தோம் எங்களையும் அதில் பார்த்தோம் மிக்க நன்றி நேரம் தந்து எங்களுடன் உரையாற்றியமைக்கு தொடருங்கள் வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் நண்பர்களுக்கும் மீண்டும் ஒரு வாழ்த்துக்களும் நன்றிகளும்

  • @philippeandrew4460
    @philippeandrew4460 Před 3 dny

    வாழ்த்துகள் ஆனால் தமிழில் ஒன்றையும் காணோம் பெயர்களும் தமிழில் இல்லை தமிழனே தமிழை அழிக்கின்றான்.

  • @k.N7476
    @k.N7476 Před 3 dny

    இந்த ரமேஷ் என்கிற ஒரு கொள்ளைக்காரன் நேர்மையான உழைக்கத் தெரியாத ஒரு திருடன். 20 வீட்டுக்கு மேல் LONDON னில் உள்ளது. தமிழர்களிடையே திருடி வளர்ந்தவன் நானே பாதிக்கப்பட்டனான். £35000 என்னிடம் நேர்மை அற்ற முறையில் திருடியவன் இப்படி எத்தனை பேரிடம் திருடி இருப்பான் நம்பிக்கை ஊட்டும் விதமாக கதைத்து களுத்தை அறுப்பான். யாரும் இவனை நம்பி ஏமாந்து விடாதீர்கள். இவனுடைய உளைப்பு நேர்மையற்றது.😢 This robber named Ramesh is a thief who does not know how to work honestly. OVER 20 HOUSES IN LONDON. I was a victim of stealing and growing up among the Tamils. The person who dishonestly stole £35000 from me, how many people he has stolen from, will tell a convincing story. Don't be fooled by anyone. His complaint is dishonest.😢

  • @na-in9cu
    @na-in9cu Před 3 dny

    Mokka video

  • @German-Traveller
    @German-Traveller Před 4 dny

    Canada is not the same as it used to be. Every day, new people are coming in, but it's becoming increasingly difficult to live there, especially when it comes to finding a good job and an affordable home. House prices are skyrocketing without any clear reason. The millions they ask for homes now are often 50% more than what they’re worth. Rent is extremely high, and mortgages can be as much as $4,000 per month for a million-dollar house, which people are expected to pay off over 30 to 50 years. Many people are drowning in debt, with some owing as much as $500,000. It's common for people to work two or more jobs just to make ends meet, leaving them with little time to spend at home. Canada really needs to reconsider its policies and think carefully before allowing more people in, unless they have a good financial standing or close family ties with someone who has been living there for over 30 years. I can say this with confidence because I lived there for three months and have visited four times. What this Person is saying is mostly true.

  • @sivabalasingham9918

    Super Bro 👌

  • @summymusicals16
    @summymusicals16 Před 4 dny

    Keep going.... தம்பி we like all your videos ❤...

  • @raguraja9294
    @raguraja9294 Před 4 dny

    🙏🙏🙏🙏thambi thank you

  • @kanthym7669
    @kanthym7669 Před 4 dny

    Good 👍 ❤

  • @VasanthadeviTharmapalan

    பயனுள்ள தகவல் அண்ணா

    • @CANADATEMPLE15
      @CANADATEMPLE15 Před 3 dny

      I really appreciate it, as well as your time and advice. It was really helpful. I look forward to staying in touch and getting to know you better. Thanks again! Langes FCPA FCGA

  • @alot2lovenature_MrsShantiRaju

    நன்றி மறந்த சூரபத்மனுக்கு உண்மையை உணர்த்தி!! மறுவாழ்வு கொடுத்த கருணைக்கடலே!! அலங்காரா… நல்லூரா… பக்தர்கள் வினைகள் போக்கி வழமை அருள்வாயப்பா…!!🪔🙏🪔 இன்று முருகரை எங்கள் இல்லங்களுக்கு அழைத்து வந்த Alasteen-கு கோடி நன்றிகள்!! வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 4 dny

    இன்றும் நல்லசாப்பாடுதான்❤

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 4 dny

    முருகனுக்கு அரோகரா❤

  • @user-di1hf2fz2f
    @user-di1hf2fz2f Před 4 dny

    No productive and no future and jaffna make more poor and jaffna kids come uneducated..keep it up.😂

  • @rajkumarponnuthurai9696

    ❤🎉😊 Pagthar/ makkal vellathil ....eandu sollugo 🎉 Ealla muyarchee kum Vaalthukkal.

  • @ParisTamilan1
    @ParisTamilan1 Před 4 dny

    💚🙏🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 4 dny

    முருகா🙏🙏🙏

  • @ratnavalli9981
    @ratnavalli9981 Před 4 dny

    From to Canada super ❤

  • @Vathaneesan
    @Vathaneesan Před 4 dny

    நல்லூர் முருகா

  • @Vathaneesan
    @Vathaneesan Před 4 dny

    வாழ்த்துக்கள்

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw Před 4 dny

    உலகப்பந்தில் தமிழர்கள்🌋⛪🏰⛰️🌹💔💗💕💘💞🧡💓 எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்

  • @bubsri3324
    @bubsri3324 Před 4 dny

    ஏன் உங்களுக்கு எங்கள் கலாச்சாரம் மறந்து விட்டீர்களா சார்?நாதஸ்வரம் காணவில்லை. சிங்கள நிகழ்ச்சி போல இருக்கிறது. மகிந்தா ராஜபக்ஷாவின் அரசோடு சேர்ந்து நடாத்துறியளா...இப்போது எவரையும் நம்ப முடியவில்லை எல்லோரும் கேவலமான மனம் நிறைந்த மனிதர்கள். போராளிகளுக்கு அவர்கள் குடும்பமும் ஒரு வேளை உணவிற்காக ஏங்கிக் கிடக்கிறார்கள் அவர்களுக்கும் தயவுசெய்து உதவி செய்யுங்கள். இறந்த ஆன்மாக்கள் கண்டிப்பாக உங்களை வாழ்த்தும். வியாபாரம் நோக்கம் நல்லது தான் ஆனால் இதற்கு மூல காரணம் யார் இந்த மண்ணை மீட்க போராடிய பிள்ளைகள்.....கொஞ்சம் நினைத்து பாருங்கள் சார்