பெரும் வலிகளை தாண்டிய வாழ்க்கையின் மறுபக்கம்😢! சுவிஸ்வாழ் தமிழனின் வாழ்க்கை பயணம் lAdaiyalam |Nomika

Sdílet
Vložit
  • čas přidán 14. 03. 2024
  • Editor- John pradeep
    cameraman-Jaeganathan -paraneetharan
    #ibctamiltvprogram #ibc #jaffna
    #jaffna #jaffnatamil #jaffnavideos #adaiyaalam ##ibctamiltv #ibctamiltvprogram#ibctamil
    Subscribe us : goo.gl/iRiiyf
    Website : www.ibctamil.com/
    CZcams : / ibctamiltvshows
    Facebook : / ibctamilmedia
    Twitter : / ibctamilmedia
    Google+ : plus.google.com/+IBCTamilTV
  • Zábava

Komentáře • 69

  • @baarathan1431
    @baarathan1431 Před 4 měsíci +6

    வீடு கட்டி காட்டாமல் தோட்டம் செய்வது மிக பெரிய முன்மாதிரி இந்த நல் மனிதருக்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

  • @peterpoul3370
    @peterpoul3370 Před 4 měsíci +15

    உங்கட முயற்சிக்கு வாழ்த்திட வார்த்தை இல்லை , அதற்கு பதிலாக கையேடுத்து ஒரு 🙏🙏. 👏👍

    • @user-qf3ch3be3h
      @user-qf3ch3be3h Před 4 měsíci +2

      33 வருடம் வெளிநாட்டுல இருந்து வழிச்சி அள்ளிட்டு வந்து இங்க படம் காட்டுறாரு

  • @Good-po6pm
    @Good-po6pm Před 4 měsíci +8

    அழகான தமிழ் உச்சரிப்பு, அதையிட்டு இறும்பூது அடைகிறேன் .

    • @Ravanan646
      @Ravanan646 Před 4 měsíci +1

      இறும்பூது நல்ல தமிழ் சொல்லு ❤

  • @user-nh2rk7qf4m
    @user-nh2rk7qf4m Před 3 měsíci +1

    உங்கள் முயற்சியை பாராட்டுகிறேன் ஐயா

  • @user-wr4qq5cg9i
    @user-wr4qq5cg9i Před 4 měsíci +4

    றாஜன் அண்ணா வணக்கம் எப்படி சுகம் 👍🏽🤝 சிறப்பு நான் தயாளன்
    சுவஸ்🇨🇭

  • @jeganjegan7673
    @jeganjegan7673 Před 4 měsíci +8

    வெளி நாட்டில் உழைத்த பணத்தில் இங்கு முதலீடு செய்கிறீர்கள் நல்ல விசயம் அண்ணா எமக்கும் இப்படி செய்ய விருப்பம் தான் முதலீடு செய்ய பணம் இல்லை என்ன செய்வது

  • @theepan1565
    @theepan1565 Před 4 měsíci +6

    வாழ்த்துக்கள் அண்ணா 🎉🎉🎉🎉

  • @bubsri3324
    @bubsri3324 Před 4 měsíci +1

    சூப்பர் பதிவு நன்றி சகோ...உண்மையில் இந்த அண்ணாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை...எவ்வளவு நல்ல மனது இவருக்கு...தானும் வாழ்ந்து மற்றவர்களை யும் வாழ வைக்கும் எண்ணம் உண்மையில் போற்றப்பட வேண்டும்...வாழ்க வளமுடன் நலமுடன்

  • @user-oh8om2xs5i
    @user-oh8om2xs5i Před 4 měsíci +5

    தமிழன் வாழும் நாடு விவசாயம் இருக்கும் நாடு. இந்த நாடுகளின் பொருளாதாரம் உணவுப் பொருளைச் சார்ந்து இருக்கும். இலங்கை இதற்கு விதிவிலக்கு இல்லை! தமிழர்களை முன்னிலைப்படுத்தாத தேசம் உணவுத் தட்டுப்பாட்டை அடைந்து அயல் நாடுகளைச் சார்ந்தே இருக்கும். நவீன விவசாயத்தை கையில் எடுத்திருக்கும் தோழருக்கு வாழ்த்துகள். 🌽🙏❤🇮🇳

  • @zdeenrdeen3278
    @zdeenrdeen3278 Před 3 měsíci

    You really reminded about my Childhood, I am not from Jaffna but one of my favorite teacher from Vasa villan , a kind hearted master Mr.Elanganayagam

  • @papaaugustin9215
    @papaaugustin9215 Před 4 měsíci +5

    வணக்கம் விவசாயம் முயற்சியை பாராட்டாமல் விட முடியாது....வாழ்த்துக்கள்♥♥ ★★★★★★★★★★★nandri...France. .erundhu::17::3::2024::★★★★★★★★★★★ ★★★★★★★★★★★★★★♣★★★★★★★★★★★★★★★★★★★★★★★★

  • @spsevam6669
    @spsevam6669 Před 4 měsíci +2

    #Valthukkal, Nallathoru #Pathive Sagothara ❤️🙏

  • @marymeldaosman172
    @marymeldaosman172 Před 4 měsíci +1

    அண்ணா வணக்கம் 🙏🏼உங்களை பார்த்தது மகிழ்ச்சியாக உள்ளது.

    • @marymeldaosman172
      @marymeldaosman172 Před 4 měsíci

      உங்களை பாசல் கடையில் பார்த்த மாதிரியே இருக்கிறீர்கள் இன்னும் நலமுடன் வாழ இறைவனை வேண்டுகின்றேன்.

  • @sivapillai2784
    @sivapillai2784 Před 4 měsíci +4

    கூடடணி தலைவர் சம்பந்தன் சிலருக்கு தனிப்படட முறையில் சொன்ன தகவல்... இது சிங்களவர்களின் நாடு சிங்களவர்கள் எங்கு வேண்டுமானாலும் குடியேறலாம் புத்த விகாரைகள் கட்டலாம் நாம் ஒன்றுமே செய்யமுடியாது . சம்பந்தன் சுமந்திரன் எப்போதாவது தமிழ் இடங்கள் கோவில்கள் சிங்களவர்களால் ஆக்கிரமிக்கும் பொழுது போய் எதிர்த்தார்களா ? இல்லையே . முன்பு சம்பந்தனுக்கு பல காணிகள் திருகோணமையில் இருந்தது . எல்லாவத்தையும் வித்து விடடார் . இந்திய சினிமா நடிகை யாழ்ப்பாணம் போனால் ஒரு லட்ச்சத்துக்குமேல் தமிழர்கள் கூடுகிறார்கள் . ஆனால் யாழ்ப்பாணத்தில் ராணுவம் தமிழர் காணியை ஆக்கிரமித்தால் இதை எதிர்த்து போராட 200 பேர் கூட சேருவதில்லை . யாழ்ப்பாணத்தில் 6 % தமிழர்கள் மாத்திரமே . கிழக்கு மாகாணம் படிப்படியாக பறிபோய்க்கொண்டிருக்குது . இமாலய பிரகடனமாம் . . இந்தியாவின் உதவியுடன் சர்வ ஜன வாக்கெடுப்பாம் . இந்தியா காஸ்மீரில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்துமா ?. இந்தியா ஈழ தமிழர்களை ஒரு பலிக்கடாவாக வைத்திருக்கவே விரும்புகின்றது . 1983 ஜூலை கலவரம்
    சிங்கள அரசினால் முன்கூட்டியே கொழும்பு தமிழர்கள் வாக்காளர்கள் படடியல் எல்லாம் எடுத்து நடத்தப்படடது . இது இந்திய உளவு அமைப்பு RAW வுக்கு முன்கூட்டியே தெரியும் . உளவுப்படைகள் தூங்கி கொண்டிருப்பதில்லை ஆனால் இந்தியா இந்த கலவரத்தை தடுக்க விரும்பவில்லை .ஈழ தமிழர்கள் இறப்பில் இருந்து இந்தியா தனது நலன்களையே பார்த்தது . அது சரி இனிமேல் பிரபாகரனோ துவாரகாவோ வந்து எப்படி போராடுவார்கள் . இப்ப டெக்னாலஜி எல்லாம் மாறிவிட்ட்து . இந்தியாவும் ஆதரவு தராது..
    .

  • @yogasingammarkandu6724
    @yogasingammarkandu6724 Před 4 měsíci +2

    அருமை❤❤❤

  • @nathansubramaniam5685
    @nathansubramaniam5685 Před 4 měsíci +2

    Super 👍🌈🇨🇭

  • @chandrasenalingeswaran3977
    @chandrasenalingeswaran3977 Před 4 měsíci +2

    Congratulations 🎊 👏 💐 🥳 🎊

  • @madanmohan7417
    @madanmohan7417 Před 4 měsíci +1

    வாழ்த்துக்கள் நண்பா

  • @nironiro2595
    @nironiro2595 Před 4 měsíci +2

    VAALTHUKKAL iya ❤❤❤

  • @wikkikrisna3070
    @wikkikrisna3070 Před 4 měsíci +1

    Alka supera panpudan tamil pesukirar ❤

  • @ramadossg3035
    @ramadossg3035 Před 4 měsíci

    நன்றி ஐயா..! நல்ல முயற்சி .. வாழ்த்துக்கள்.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 4 měsíci +2

    Thanks

  • @vallipuramparameswaran9800
    @vallipuramparameswaran9800 Před 4 měsíci +1

    நல்லது ஆன இவர் குடும்பத்தோடு வந்திருக்க வேனும் தன் கடைசி காலத்தை இங்கு பயன் படுத்துறார்

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp Před 4 měsíci

    வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤❤

  • @theepan1565
    @theepan1565 Před 4 měsíci

    Super 🎉🎉

  • @yogarasasundaram5613
    @yogarasasundaram5613 Před 4 měsíci

    Good job. Brother Rajan.❤❤❤

  • @pugalselvan
    @pugalselvan Před 4 měsíci +1

    Good

  • @balendran1
    @balendran1 Před 4 měsíci

    you are great .enna manusanya

  • @vijayakumariuthayakumaran5379

    I proud of him as this saw person came in Swiss land, he is farming.

  • @gunasekaramvelupillai9824
    @gunasekaramvelupillai9824 Před 4 měsíci

    Congratulations rajan

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 Před 4 měsíci +2

    Demand is the Mother of Invention....Hi Rajan Anna..Best of Luck..Regards From Radi Basel Switzerland 🇨🇭

  • @user-fi9lw9ch8u
    @user-fi9lw9ch8u Před 4 měsíci

    Good 👍

  • @visuvalingampanchalingam3358

    🙏🙏🙏

  • @vimalaolaganathan7044
    @vimalaolaganathan7044 Před 4 měsíci +1

    Cultivation is God gifted job to humans but don’t cultivate any things like cigaret o r cigar that kill human is a curse other food stuffs for human survival is God blessed job that gave to human in the beginning of human creation . God bless you brother with all the succeses in your life ! 🙏😁

  • @shantadasbavani3545
    @shantadasbavani3545 Před 4 měsíci

    😊

  • @europeantamil7481
    @europeantamil7481 Před 10 dny

    உங்கள்அ தொடர்பு இலக்கம் தர முடியுமா

  • @kandiahmahendran1385
    @kandiahmahendran1385 Před 4 měsíci

    ❤️❤️❤️🌷🌷🇨🇭🇨🇭🇨🇭🙏

  • @sugumaranratnasabapathy2423
    @sugumaranratnasabapathy2423 Před 4 měsíci +2

    Rajan Anna..Hi How r u?Radi From Basel Switzerland

    • @europeantamil7481
      @europeantamil7481 Před 10 dny

      ராஜா அண்ணாவின் தொடர்பு எண் உள்ளதா

  • @opnion2294
    @opnion2294 Před 4 měsíci

    Did you lost citizens ship or keep and play

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 Před 4 měsíci

    எந்த ஊர்

  • @pdhvlogs2
    @pdhvlogs2 Před 4 měsíci +2

    பணம் இருக்கிறவன் செய்றன் இல்லாதவன் என்ன செய்ற

    • @user-je1pj8gv2w
      @user-je1pj8gv2w Před 4 měsíci +1

      உன்மையான கேள்வி ஆனால் சிறிதளவு செய்து நவீன தொழில்நுட்ப விவசாயத்திற்கு மாறவேண்டும்

  • @kandy4848
    @kandy4848 Před 4 měsíci

    Annavin phone number, address kodunka ellorum payan peruvaar.

  • @maaatheef529
    @maaatheef529 Před 4 měsíci

    Akka awarda contact number pottu widuga use ah irukum

  • @kandy4848
    @kandy4848 Před 4 měsíci

    Western countries il vantherikalai thookki pidippathu illai. Antha naattin mannin mainthar seyyaatha velaikalukku aal thevai. Athai seivathu tamil refugees. Shit enra sol adikkadi avarkalidam irunthu ketpaarkal. Intha thittukalai aerkum manam vendum. Save pannuvathu romba siramam. Silar loophole paaviththu panam padaiththavar aakinar. Velai seipavar nilai thirisanku sorkkam thaan. Sri Lankaavil iruppavar aetho sorkkaththil pulam peyar thamilar vaalvathaaka kanavu kaanukinranar. Sila thiruttu payalukal thaan panam padaiththavar aakinar unlawful activities seithu. Sontha naattil vaalvathu pola ethuvum varaathu.

  • @user-xu7bh1gw5m
    @user-xu7bh1gw5m Před 4 měsíci

    She is look likes Janany

  • @jeyaseelankulasingham2841
    @jeyaseelankulasingham2841 Před 4 měsíci +1

    ஸ்ரீலங்கா என்று சொல்லாமல் இலங்கை என்று சொல்லுங்க

    • @juderomiyaljuderomiyal5546
      @juderomiyaljuderomiyal5546 Před 4 měsíci +1

      விவசாயம் இல்லாட்டி நாட்டின் பொருளாதார ம் ஆனால் இதை தலைவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்
      இப்ப இறக்குமதி செய்யும் தலைவர்கள். பொருளாதரத்தை மேம்பாடு செய்யும் இளைய தலைமுறைக்கு எடுத்து செல்லவதை இட்டு நன்றி அண்ணா

  • @littlesamvlog2872
    @littlesamvlog2872 Před 4 měsíci

    Enthaaluda uruttu
    Kodi kanakkila ulachsuttu
    Sri Lanka vanthu untha katha solla kuudaathu

  • @abinel4847
    @abinel4847 Před 4 měsíci +1

    அண்ணா எங்கள் நாட்டில் விவசாயம் செய்யும் மக்கள் தங்கள் வலிமையான விடயத்தை கொண்டு செய்கிறார்கள் அதில் நட்டம் வரலாம் நாபம் வரலாம் ஆனால் நீங்கள் வெளிநாடு போலவே நீங்கள் விவசாய பயிர் செய்கை செய்கிறீர்கள் உங்களுக்கு நட்டம் வந்தால் அது சுவிஸ் நாட்டு பணம் அது எங்களுக்கு வந்தால் இலங்கை பணம் இப்போது நான் சொல்வது உங்களுக்கு புரியும் ஏன் நான் செய்ய முடியும் எனக்கு நட்டம் வந்தால் எனக்கு பெரிய பணம் இல்லை ஆனால் நீங்கள் எங்கள் நாட்டில் உள்ள மக்களை ஏமாத்துகிறீகள்

  • @ARAVI-M..E
    @ARAVI-M..E Před 4 měsíci +3

    அங்கே வெளிநாட்டுல 33 வருஷமாக இருந்து உழைத்த பணத்தை இங்கு கொண்டு வந்து வாழ்றார் இதிலை பில்டப் வேறை

    • @kalanithybalasingam4422
      @kalanithybalasingam4422 Před 4 měsíci +16

      அங்கும் உழைத்து தான் சம்பாரித்தார் அதை கொண்டுவந்து தாயகத்திலும் உழைப்பில் தான் போட்டுள்ளார். ஏன் அந்த பணத்தில் காலாட்டி இருக்க முடியாதா? முயற்சியை பாராட்டாமல் விட முடியாது.

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E Před 4 měsíci

      @@kalanithybalasingam4422 முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள் , 33 வருடம் வெளிநாட்டுல இருந்திட்டு அப்புறம் வெளிநாட்டு வாழ்கை வேண்டாம் என்றால் என்ன சொல்வது, அவர் குடும்பம் எங்க வெளிநாட்டில் தான்

    • @kandy4848
      @kandy4848 Před 4 měsíci

      Avar innoruvar panaththai aattai podavillai. Ulaiththu sappidukiraar. Ithai keli seyya unakku vetkam aaka illai.

    • @nadesankugathasan
      @nadesankugathasan Před 4 měsíci +2

      எழுந்தமானமாக எதைப் பற்றியும் சொல்லிவிட்டுப் போகலாம். அவரின் முயற்சியை சென்று பார்வையிட்டு பின் உங்கள் கருத்தை இடுவது நல்லது. உண்மையான முயற்சியாலர். பில்டப் பண்ண வேண்டிய தேவை அவருக்கில்லை. நீண்ட காலமாக அவரின் முயற்சியை நேரடியாகப் பல தடவை சென்று பார்வையிட்டுள்ளேன்.

    • @ARAVI-M..E
      @ARAVI-M..E Před 4 měsíci

      @@nadesankugathasan முயற்சியை யார் குறை சொன்னது மற்ற விவசாயிகள் என்ன கிளர்ச்சியா செய்கிறார்கள்