உழைப்பே உயர்வு தரும்...!! துபாயில் சாதித்த தமிழன்..!! - Dubai Entrepreneur Life Part 1

Sdílet
Vložit
  • čas přidán 21. 05. 2024
  • உழைப்பே உயர்வு தரும்...!! துபாயில் சாதித்த தமிழன்..!! - Dubai Entrepreneur Life Part 1
    #dubai #businessman #dubaientrepreneur #dubaitamilan #dubailifestyle #tamilentrepreneur #tamilbusinessman #viral #dubaitamilians #dubaitamilifestyle #uaetamil #tamil #youtubedubai #explore

Komentáře • 55

  • @aneeniyas1471
    @aneeniyas1471 Před 11 dny +4

    செய்யும் தொழிலை மதித்து பொறுமை சகிப்புத்தன்மையுடன் இருந்ததால் வெற்றி பெற்றீர் வாழ்த்துக்கள் சகோதரா.இக்கால இளைஞர்களுக்கு இவருடைய அனுபவம் ஒரு எடுத்துக்காட்டாகும்.

  • @KarthikDigitalGuru-dd2sk
    @KarthikDigitalGuru-dd2sk Před měsícem +20

    உழைப்பால் உயர்ந்தவர்.. அடுத்தவர் களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்பவர் Dr.கனகராஜ்

  • @anwartypingcorporatebusine7805
    @anwartypingcorporatebusine7805 Před měsícem +14

    எத்தனை உயரம் தொட்டாலும் எளிமை மாறாத நல்ல மனம் கொண்டவர். எல்லோரிடமும் அன்போடு பழகுவதோடு மட்டுமல்லாமல் முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நல்ல மனப்பாங்கு கொண்டவர். டாக்டர் கனகராஜா அவர்களை தெரிந்தவர்கள் எத்தனையோ பேர் இருந்தாலும்,
    அவருக்கு தெரிந்தவர்களில் நானும் ஒருவன் என்பது மிகவும் பெருமை.
    என்றும் பாசத்துடன்,
    அன்வர்,
    அன்வர் பிஸ்னஸ் மேன் சர்வீசஸ்.
    துபாய்

  • @sweetykamal5268
    @sweetykamal5268 Před měsícem +9

    இவர் நடமாடும் தெய்வம் வாழ்கையில் ஒரு முறை நேரில் சென்று பார்க்க வேண்டும் வாளரும் பிள்ளைகள்

  • @dr.rajthangavel1026
    @dr.rajthangavel1026 Před 22 dny +3

    வாழ்த்துக்கள் தம்பி திரு கார்த்திக் ராஜா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் 👍 தொடரட்டும் உங்கள் பணி

  • @snpillai4393
    @snpillai4393 Před měsícem +6

    Great lesson
    Salute you sir
    Thanks you tube channel for casting such a inspirational content which require s for the society

  • @ddckpm
    @ddckpm Před měsícem +5

    முயற்சி திருவினை ஆக்கும் 💐🙏🏼

  • @zarfanhussain
    @zarfanhussain Před 15 dny +1

    Love to see ppl respecting other ppls culture without hating. God Bless.

  • @uthirapathiv5031
    @uthirapathiv5031 Před 17 dny +1

    வாழ்த்துக்கள் திரு கார்த்திக் ராஜா உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்கள் பணி

  • @KhalifaCurtains
    @KhalifaCurtains Před 29 dny +1

    உங்கள் சாதனைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் எதிர்காலத்தில் நீங்கள் மேலும் வெற்றிபெற வாழ்த்துக்கள்.✨💯✨

  • @irshadzackaria3117
    @irshadzackaria3117 Před měsícem +3

    உண்மை உழைப்பு உயர்வு .
    doctor kanagaraja.❤❤❤❤❤❤

  • @siyaan5
    @siyaan5 Před 3 dny

    Sharjah வில் வேலை இல்லாமல் சிக்கி தவிக்கிறேன்... என்ன செய்வது என்றும் புரியவில்லை... நாட்டிற்கும் செல்ல முடியவில்லை...

  • @mohan-hv8cc
    @mohan-hv8cc Před měsícem +1

    உழைப்பு உண்மை நேர்மை மனித நேயம் வேலையில் அர்ப்பணிப்பு எந்த வேலையையும் விருப்பத்துடன் செய்து இன்று இந்த அளவு உயர்ந்து இருக்கிறார். பழைய நினைவுகள் பகிரும் போது அவர் வந்த வழியும் வலியும் தெரிகிறது.
    இவரை இன்றைய இளைஞர்கள் ரோல் மாடலாக கொண்டால் நிச்சயம் உயரத்தை தொட முடியும்.
    இவர் வாழ்க நூற்றாண்டு நலமுடன் வளர்க வளமுடன் ❤
    அன்பு மற்றும் வாழ்த்துக்கள்
    மோகன் சந்தர் ,ஈரோடு, தமிழ் நாடு முன்னாள் ஊழியர்
    RAK glass LLC, Arc International
    Ras Al khaima.

  • @LONDON_MATHEESAN
    @LONDON_MATHEESAN Před měsícem +3

    The great 👍

  • @user-cc8em9zf6m
    @user-cc8em9zf6m Před 5 dny

    Congratulations keep it up sir 🎉🎉🎉🎉

  • @renganathanqaqc4645
    @renganathanqaqc4645 Před 24 dny +2

    Super sir Renganathan quality control inspector from muscat

  • @user-in3vd4ow3w
    @user-in3vd4ow3w Před měsícem +2

    சார் சூப்பர் அருமை, அருமை நண்பர் ஒரு மனிதன் எப்படி வாஷ வேண்டும், எப்பெடி முன்னேற வேண்டும் என்று சொல்லும் உங்கள் கதை அனைத்து,மக்கள் மத்தியில் புரிந்து கொள்ள வேண்டும் 🎉🎉🎉

  • @subburajmari5323
    @subburajmari5323 Před 25 dny +1

    Anna part 2 viedio poduga Anna 2:41 amerrga voila oil chellal super 👌 viedio motivation speech super successful story Mr Dr kanagaraj sir ❤ lifestyle suring sir like to you sir 🎉🎉🎉🎉 vankam sir 🎉🎉

  • @saroja3240
    @saroja3240 Před 4 dny

    ஆமா இப்ப சாப்பாடுபோட்டு உயரபோய்கிட்டு இருக்காங்க அப்புறம் மருந்து கொடுத்து உயிர.,...
    உயர்கிறார்கள் அதுவும் துபாய் ல புதுபுது இந்தியதமிழனால துபாய் வடிவேல்சொன்னதுபாய்மாதிரியா இருக்கு ஐய்யோ ஒருபத்துவருசத்துக்குமுன்னாடி துபாய் இருந்த அழகு இன்று 😮வந்துபோனபின் பார்க்கனும்மே 😊

  • @RaviMuthu-cs3ve
    @RaviMuthu-cs3ve Před měsícem +7

    உழைப்பு உயர்வு... தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்..

  • @user-uz5jh1ic3f
    @user-uz5jh1ic3f Před měsícem +1

    Super sir very happy

  • @subburajmari5323
    @subburajmari5323 Před 25 dny +1

    Hard working super life 🎉 🎉

  • @ramamalar9799
    @ramamalar9799 Před měsícem +2

    When is part II coming out 😊 Eagerly waiting

  • @sathasivamgunaratnam8841
    @sathasivamgunaratnam8841 Před měsícem

    Super good

  • @user-lu4zj1ne8t
    @user-lu4zj1ne8t Před měsícem +1

    Real hero

  • @prakashk3293
    @prakashk3293 Před měsícem

    Super sir

  • @krishnakumars6079
    @krishnakumars6079 Před měsícem +1

    Congratulations.

  • @tamilselvi7801
    @tamilselvi7801 Před měsícem

    super sir

  • @mahendranstephen7700
    @mahendranstephen7700 Před měsícem +1

    Really wondering dedicated services make you a great achiever sir. May your business and services be blessed.
    Director,
    Rehoboth Trust Tirunelveli
    Tamilnadu

  • @MAZDA369
    @MAZDA369 Před 10 dny

    Valga Valamuden

  • @user-ik4zq8yq7t
    @user-ik4zq8yq7t Před 9 dny

    👍

  • @arshad-irshad
    @arshad-irshad Před měsícem

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl Před 14 dny

    Good ❤

  • @rajeevchandrasekaran3622
    @rajeevchandrasekaran3622 Před měsícem

    ❤❤

  • @ismail2171989
    @ismail2171989 Před 21 dnem +1

    Annual salary 100 cores super sir 👍

  • @Boopathydubai
    @Boopathydubai Před měsícem

    🎉🎉🎉🎉🎉🎉

  • @yadumoore
    @yadumoore Před měsícem +1

    Part 2 please

  • @saranyakowsi8077
    @saranyakowsi8077 Před 9 dny

    You great sir😢😢😢

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před měsícem

    🙏🙏🙏

  • @bro.d.josephwordsofjesusme374

    Tesla car owner ரா இல்ல Tesla owner ரா 😂

  • @user-ub2vc1xi9f
    @user-ub2vc1xi9f Před 2 dny

    yov admin uh part 2 yangaya

  • @dxtgn
    @dxtgn Před měsícem

    Anyone from Puttur!!

  • @thirdeye-tamil
    @thirdeye-tamil Před 13 dny

    Yow avara first pesa vidu ya.. avar pesumbothu ne ean kuruka kuruka pesura

  • @Harishkumar-fs8ux
    @Harishkumar-fs8ux Před měsícem

    Part 2 enga

  • @antonyraj-v7c
    @antonyraj-v7c Před 2 dny

    Enaku oru velai kudunga

  • @NathanThiya
    @NathanThiya Před 24 dny

    Where is the Part 2?

  • @kulandaisamy6724
    @kulandaisamy6724 Před měsícem

    😁😁😁அரசாங்கத்துல - அரை குறையா - 5ஆம் வகுப்பு - படிச்சவனெல்லாம் - ‼️அவனே ‼️ அம்பானியாகவும்...அதானியாகவும் - ...ஆகிட்டாங்க....ஆகிகிட்டும் இருக்காங்க😁😁😁 PRESENT STATUS - WASHING PLATES AT HOTELS - ex- teacher, principal - for a PITTANCE - and UNSUCCESSFULLY organised OWN engineering college.

  • @emadharmaraja
    @emadharmaraja Před měsícem +1

    repoter not well question and emosinal

  • @saroja3240
    @saroja3240 Před 4 dny

    🤔நம்பிட்டோம் மெரூன்சட்டதம்பி கொரோனாவுக்கு பின்னாடிஉழைத்து சம்பாதித்த 500ரூவா வால ஏழையானதமிழனும் உண்டு உழைக்காமல்ஊரைஏமாற்றி சம்பாதித்துமேலபோன 2000ரூவாநோட்டைவிழுங்கிதிடிர் என்று பணகாரனாகமாறிய தமிழன்தமிழச்சிகளையும்தெரியுது எப்படியோ நாசமாக வாழ்ந்தால் சதி இன்னாப்பா இது விரல் பாசம்னா நாசம்னு 😅சரின்னா சதின்னு டைப்பாகுது😅😅😅😅

  • @user-mx9eg7yw7n
    @user-mx9eg7yw7n Před měsícem

    Kumutta thaleya.

  • @user-sn6ky3vh6c
    @user-sn6ky3vh6c Před měsícem

    Sente me no

  • @user-tl8vn4dc9g
    @user-tl8vn4dc9g Před 25 dny

    Your great sir ❤