அம்மா இறந்துட்டா அப்பா ஓடித்தார் 🥹 | 3 வயது குழந்தையின் பரிதாப நிலை | குழந்தை செய்த தவறு என்ன

Sdílet
Vložit

Komentáře • 102

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +39

    சித்தியாகவும் அம்மாவாகவும் உறவின் பெருமையை அற்புதமாக காப்பாற்றும் இந்தக் குழந்தையின் சித்திக்கு கோடான கோடி நன்றிகள்!!💯🙏💯
    நீங்களும் உங்க குடும்பமும் வாழ்க வளமுடன்!!🪔🙏🪔

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +37

    உண்மையிலே அந்த அக்காவை பாராட்டியே ஆக வேணும் தன்னுடைய மூன்று பிள்ளைகளோடு அந்த பிள்ளையையும் தன் சொந்த பிள்ளையாக பார்த்து வர்றாங்க.. வாழ்த்துக்கள்..

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +19

    அனுஷன் கோடி நன்றிகள் மிகவும் போற்றுதலுக்குரிய உதவியை இன்று செய்ததிற்காக!!💯🙏💯
    உதவிக்கு உறுதுணையான உறவுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před měsícem +10

    இந்த குழந்தையை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் உங்களுக்கு கோடி நன்றிகள் சிறந்த பதிவு நன்றி அனுஷண்

  • @MeryAnitta-uo7xs
    @MeryAnitta-uo7xs Před měsícem +21

    தம்பி இந்த குழந்தையை பார்க்கும்போது கவலயாக இருக்கிறது உறவுகளே உதவி செய்யுங்கள் நன்ற♥️

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před měsícem +6

    அந்த அக்காவுக்கு வாழ்த்துக்கள் அந்த குழந்தைய நல்லபடியாக பாத்துக்கொள்ள உதவிகிடைத்தால் நலம்🎉🎉🎉❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Před měsícem +21

    ரெம்ப கவலையாக உள்ளது❤❤❤

  • @s.a.2458
    @s.a.2458 Před měsícem +15

    தம்பி அந்த அக்காவுக்கும் கண்டிப்பாக உதவ செய்யுங்க பிள்ளைகளுடைய படிப்புக்கும் சாப்பாட்டுற்கும் நன்றி

  • @bmangaleswary5394
    @bmangaleswary5394 Před měsícem +2

    உண்மையிலேயே அம்மா அப்பா இல்லையென்றால் எவ்வளவு வேதனை நானும் அனுபவிக்கிறேன் அந்த அக்காவிற்க்கு வாழ்த்துக்கள் உதவி செய்யும் அனுசனுக்கும் வாழ்த்துக்கள்

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem +5

    மகன் அனுஷன் வணக்கம் உங்கள் உதவிக்கு மிகவும் சந்தோசம் உங்கள் இருவருக்கும் வாழ்த்துக்கள் கடவுள் துணை ❤துணை ❤துணை❤ இருப்பார்

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +1

    மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். மகள் அந்த குழந்தை வளர்க்க கொடுக்கலாமே ஏற்கனவே மூன்று குழந்தைகள் இருக்கு இன்னும் ஒன்று வரப்போகிறது இந்த குழந்தையை கொடுத்தால் அதனுடைய வாழ்க்கை நல்லா இருக்குமே. God bless you 🙏

  • @levelinemilanas818
    @levelinemilanas818 Před měsícem +6

    அனுஷன் அம்மாவுடன் இருந்து ஒரு வீடியோ போடுங்க பார்க்க ஆசையாக இருக்கு❤❤❤

  • @MajiMaji-pt5nu
    @MajiMaji-pt5nu Před měsícem +13

    Anathai endu sollathinga anna manasukku rompa kavalaiya irukku intha pomiyil pirantha yarume anaathai illa🙏😭😭😭 pavam antha Pillai kadavule🙏god bless you kutty thampi

  • @bairathymani
    @bairathymani Před měsícem +3

    உதவி செய்ய வாழ்த்துக்கள் அம்மா

  • @lakmelool2976
    @lakmelool2976 Před měsícem +14

    ஹாய் ௮னுசன் உதவிகள் செய்றது சந்தோசம் ஆனால் நீ௩்கள் கண்ணாடி பாவிக்கவும் தயவு செய்து நீ௩்கள் சுகமாய் இ௫ந்தால்தான் ௭ல்லாம் செய்யலாம் கவனமாய் பாதுகாப்பாய் இ௫௩்க நன்றி

  • @samivel1781
    @samivel1781 Před měsícem

    தம்ப அனுஷன் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பார்க்கிறேன்...
    வாழ்த்துகள்....
    உடல் நலனில் கவணம்..

  • @thillainathan5809
    @thillainathan5809 Před měsícem +4

    பிள்ளை நீங்கள் உன்அக்காபாத்துபிள்ளைஉன்பிள்ளைஉனக்குதான்உனக்குகோடிபுண்னியாம்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +9

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @varusaji8703
    @varusaji8703 Před měsícem +6

    Akka kku 4 kulanthaikal enrum pothu 5 vathu kulanthaiyaka akka parkkalam thanai. Kulanthai pavam ❤❤❤. Kasu kastam erukkalam. But, Entha kulanthai ya kuddittu enkaiyum porathu kku problem enru ninaikkirankal.
    Forinas yarum kuddittu ponal pillai nanraga valarum. Nalla life amaiyum enru nan ninaikkiren. ❤❤❤❤❤❤❤❤👩‍👧👩‍👧👩‍👦👩‍👦

  • @arun7641
    @arun7641 Před měsícem +8

    வாழ்க வளமுடன் ♥️தம்பி ♥️♥️♥️👌🏻

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před měsícem

    அன்புள்ள அக்கா உங்கள் தாய்மையை நினைத்து தலை வணங்குகிறேன். Anushan உங்கள் இதமான வார்த்தைகள்..அன்பு, கருணை, உதவி இந்த குடும்பம் வாழ உதவும்.

  • @amayababy9194
    @amayababy9194 Před měsícem +10

    வணக்கம் அனுஷன்.

  • @user-hs8tw2yo9u
    @user-hs8tw2yo9u Před měsícem +7

    God bless you🙏

  • @rubyjan8683
    @rubyjan8683 Před měsícem +1

    தாய்.தந்தை இல்லாத குழந்தை பார்க்கும் போது மனசு வலிக்கிறது

  • @chithraperies6841
    @chithraperies6841 Před měsícem +3

    God bless you

  • @magunthansuntharalingham9367
    @magunthansuntharalingham9367 Před měsícem +5

    Thanks sister 🙏

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +1

    Familie God bless you 😢🇩🇪

  • @user-om8dr1ed1q
    @user-om8dr1ed1q Před měsícem +6

    Yes 💯💯💯💯

  • @sutharsininadesan8241
    @sutharsininadesan8241 Před měsícem +6

    Hi anushan .
    God bless you ❤❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem

    தேடி தேடி கண்டு பிடித்து அனாதை ஆக விடாமல் அவர் சகோதரியின் பிள்ளையை வளர்க்கிறார்கள்.அந்த 5 பிள்ளைக்கும் சேர்த்து உதவி செய்யவும் உமக்குதான் முழுப்பெயர் பலனும் வந்து சேரும்.அனுசனுக்கு மிகவும் நன்றி.அந்த அக்காவிற்கும் நன்றி.

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Před měsícem +4

    Vadevana pilla❤❤❤❤❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před měsícem +3

    Hi Anushan Thampi❤❤❤
    God blessyou🙏🙏🙏🙏

  • @kantharobanmajini4122
    @kantharobanmajini4122 Před měsícem +2

    Rompa kavalaiya irukku antha thankaththa parkka eankalukku vanki thanka anusan .kaluthavala akka

  • @HollandPonnu
    @HollandPonnu Před měsícem +1

    Good bless you 🙏🙏🙏

  • @user-di1uz7po3j
    @user-di1uz7po3j Před měsícem +4

    Aunshan God bless you ❤️❤️❤️🙏🙏🙏 Form Germany 🇩🇪

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +4

    Hi Anushan God bless u 🙏

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +1

    வாழ்க🙏

  • @reginasridhar4479
    @reginasridhar4479 Před měsícem +4

    Hiiii Anushan happy to see you take care of your eyes

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před měsícem +2

    Hi anushan God bless you

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před měsícem +2

    Super ❤❤❤❤❤ Anusan

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem +1

    Akka great ❤🙏god bless all of you ❤❤

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Před měsícem

    வாழ்த்துக்கள்அனுசன்

  • @shanthini5699
    @shanthini5699 Před měsícem

    God bless you 🙏🙏🙏

  • @indranipaka1266
    @indranipaka1266 Před měsícem +1

    Super 👍

  • @gayatrigayu1995
    @gayatrigayu1995 Před měsícem

    God bless you akka.tannudaiya pillai pol valarthuvaringga unggalukku kodanakodi nanri 🙏 save delivery akka❤ anushan brother unggalukkum nanri 🙏 unggaludaiya kannai pathiram parthukollungal.

  • @user-ev2yk5bb8e
    @user-ev2yk5bb8e Před měsícem +2

    வாழ்க வளமுடன் தம்பி😂😂😂😂😂🎉🎉🎉

  • @rajashalni3
    @rajashalni3 Před měsícem +1

    நல்ல அக்கா 😭

  • @karnikkamary
    @karnikkamary Před měsícem +7

    ஹலோ தம்பி வணக்கம் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா நீங்க தர வாட்ஸ்அப் நம்பருக்கு கால் எடுக்கணும் அன்சர் இல்ல நீங்க பார்த்த டாக்டரோட நம்பரை கொஞ்சம் தாங்க எண்ட மகனுக்கு கண் பிரச்சனை இருக்குது பாக்குறதுக்கு தான் தயவுசெய்து தாங்க

  • @Skanush
    @Skanush Před měsícem

    Brothers❤❤❤ god bless all of you ❤❤❤❤

  • @jeyasiva352
    @jeyasiva352 Před měsícem +2

    🙏🙏🙏

  • @user-yh2gg1lh7d
    @user-yh2gg1lh7d Před měsícem +1

    Naal poga poga antha kulanthai kaivida pada 💯 vaipu ullathu athanal antha kulanthai ku account open pani kulanthai ku vara kasa account ku podalam

  • @paramasivamjeevarajan2819
    @paramasivamjeevarajan2819 Před měsícem +1

    Good.tampei

  • @user-ib2vc8ol6h
    @user-ib2vc8ol6h Před měsícem +2

    ❤❤

  • @shanvadivelu309
    @shanvadivelu309 Před měsícem +1

    🙏

  • @PeteyathamyRavi
    @PeteyathamyRavi Před měsícem +2

    Namma.kashrm.namkku.therium.2.pillayudan.pri.karppa.thady..seiylam.thane

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem +2

    Hi Anusa bro ❤❤❤❤

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz Před měsícem +1

    ❤❤❤❤

  • @yasothanyasothan3473
    @yasothanyasothan3473 Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤

  • @winnisathees6699
    @winnisathees6699 Před měsícem +3

    👍🏾🙏🥰✌

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 Před měsícem +2

    Antha pillaya vaanki thaanka mudinsa... naan paarkiran bro...

  • @LakshanMadhusan
    @LakshanMadhusan Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RafeeldeenJafeel
    @RafeeldeenJafeel Před měsícem +2

    😢😢😢💔💔💔

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před měsícem +3

    ❤🎉🙏🏾🙏🏾🙏🏾🙏👍

  • @jeevasritharan8215
    @jeevasritharan8215 Před měsícem +2

    ❤❤❤😭😭😭😭😘

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Před měsícem

    ❤❤❤❤❤

  • @kugankandasamy4793
    @kugankandasamy4793 Před měsícem +2

    Almighty god bless you Anushan👏👏👏👏👏

  • @user-ps4gr2wg4u
    @user-ps4gr2wg4u Před měsícem +2

    Hiok🎉🎉🎉❤❤❤❤

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před měsícem +1

    😢😢😢

  • @ilamaran8527
    @ilamaran8527 Před měsícem

    ❤❤❤❤❤❤

  • @sarathasaratha2557
    @sarathasaratha2557 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem +2

    😂😂😂😂❤❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před měsícem +1

    😢❤️❤️❤️🙏🏼

  • @user-tm2pt5pd4d
    @user-tm2pt5pd4d Před měsícem +2

    😭😭😭😭😭😭😭

  • @saanthany5026
    @saanthany5026 Před měsícem

    Pavam bro ❤❤❤

  • @NusthaNustha
    @NusthaNustha Před 24 dny

    Hiii anna morattuve university le2 nd year padikkire boy ku anmaile kenser nu solli oparation avaserema panne panem thevepaduthu uggelaale mudinche help pannige anna plss

  • @user-ll6ig7qg2v
    @user-ll6ig7qg2v Před měsícem +1

    😢

  • @mohamedriyas9404
    @mohamedriyas9404 Před měsícem

    Bro ande naaide photo illeya ...nan polonnaruwe

  • @Kscreative9
    @Kscreative9 Před měsícem

    Brother waiting today videos..

  • @ManogowriAnantharuban-so7dv
    @ManogowriAnantharuban-so7dv Před měsícem +3

    Anusan bro negal phone eduthal Answer illa nan help panuren

  • @kalasellathurai5760
    @kalasellathurai5760 Před měsícem +1

    உதவிய தம்பி வாழ்த்துக்கள்

  • @user-vd9ub8zf3y
    @user-vd9ub8zf3y Před měsícem +1

    👩‍❤️‍👨uyir

  • @user-cy1it9nr3g
    @user-cy1it9nr3g Před 8 dny

    🤲🙏🙏👌🇱🇰

  • @MohamedFasan-he1xx
    @MohamedFasan-he1xx Před měsícem +1

    Anushan bro awanda photo wa podunga please apa than nalam matawangaluku walangum

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před měsícem +1

    So sad 😭 😭 god bless you child 🙏🙏❤❤

  • @SanthiSanthi-kh3pw
    @SanthiSanthi-kh3pw Před měsícem

    😂😂😂😊

  • @thanesv2888
    @thanesv2888 Před měsícem +4

    Hi Anushan, I called you so many time .no answer I like to help this kid. please answer my call.

  • @nithannilo4802
    @nithannilo4802 Před měsícem +1

    Pavam Antha pediyan

    • @marydurnalagnanaseelan3640
      @marydurnalagnanaseelan3640 Před měsícem

      அது பெடியன் இல்லை குழந்தை / பிள்ளை சொற்களை சரியாக பயன்படுத்தவும்

  • @tangaveluthavamani7712
    @tangaveluthavamani7712 Před měsícem +2

    😭😭😭😭😭😭💔💔💔💔💔🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @jacobmary1327
    @jacobmary1327 Před měsícem +2

    ❤❤❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před měsícem +2

    Anushan

  • @vigneswaransinnappu3559
    @vigneswaransinnappu3559 Před měsícem +1

    😂😂😂😂😢😢😢😢

  • @user-yy5kh5zz3l
    @user-yy5kh5zz3l Před měsícem +1

    👌🔥💔🙏🙏😭😭💞💞💞💞🥰🥰🥰🥰💓

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Před měsícem +9

    மிகவும் சந்தோசம் வாழ்த்துக்கள் தம்பி வாழ்க வளமுடன்.

  • @marydurnalagnanaseelan3640
    @marydurnalagnanaseelan3640 Před měsícem +1

    Anusan whatup number podunko

  • @user-di9ge1ed4t
    @user-di9ge1ed4t Před 28 dny

    ❤❤❤❤❤❤❤

  • @s..s.924
    @s..s.924 Před měsícem +1

    😢😢😢

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @SanthiSanthi-kh3pw
    @SanthiSanthi-kh3pw Před měsícem

    😂😂😂😊