ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog

Sdílet
Vložit
  • čas přidán 11. 06. 2024
  • ஆசைய செய்த வாழைக்காய் வடை | village life stays ♥️ cooking | vanni vlog
    #villagelifestayscooking
    #myvillage
    #mycookingfood
    #villagelifestays
    #villagelife
    #vannicookingstays
    #vanni
    #vannivlog
    #villagecooking

Komentáře • 175

  • @KarthikK-ps7dw
    @KarthikK-ps7dw Před 9 dny +5

    சென்னையில் இருந்து உங்களின் காணொளிகளை பார்க்கிறேன், தொப்புள்கொடி உறவுகளின் ஈழத்தமிழ் தேனாய் இணிக்கிறது நீங்கள் செய்யும் உணவு நாவில் எச்சில் ஊரச்செய்கிறது, தம்பதி நீடூடி வாழ்க வளமுடன்.

  • @yarav6798
    @yarav6798 Před 18 dny +4

    சஜித் நீங்கள் உங்கள் வழியை மாற்றி அமைத்ததால் உங்கள் வளர்ச்சி காணக்கூடியதாக உள்ளது .சிறப்பு வாழ்த்துக்கள் .நிறைய பார்வையாளர்களை எடுத்துள்ளீர்கள….வாழ்த்துக்கள் .உங்கள் மனைவி நல்ல தமிழ் மொழி பேசுகிற…சிறப்பு .வளர்ச்சி நன்று .

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 18 dny +1

      அண்ணா உண்மையிலே... மிக்க சந்தோசம் அண்ணா....
      மிக்க மகிழ்ச்சி... அண்ணா....

  • @nadarajarasasooriar5486
    @nadarajarasasooriar5486 Před 23 dny +34

    உணவு அளவுடன் உண்ண வேண்டும்! உண்டி சுருங்குதல் பெண்டிற்கு அழகு!வித்தியாசமான உணவு நானும் செய்து பார்க்க போறேன்.

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny +5

      Supera erukkum

    • @ITHUNALLAYOSANAI
      @ITHUNALLAYOSANAI Před 23 dny +13

      உண்டி பெண்களுக்கு மட்டும் இல்லங்க ஆண்களுக்கும் surungunaa நல்லது தான்

  • @alot2lovenature_MrsShantiRaju

    Wow!! Mrs. Sajith what a new recipe!!👌🤤👌
    Yummy plantain vadai!! Thanks so much for sharing Sajith & keep Rock'n...!!🥁🥁🥁

  • @margosatoday
    @margosatoday Před 23 dny +4

    Lovely...great recipe. Must try. Thanks for sharing

  • @RamaRajamBakthi
    @RamaRajamBakthi Před 8 dny +3

    இதில் கொஞ்ச அரிசி மாவு கலந்தால், வடை மொரு மொறு என்று இருக்கும், எண்ணெய் இளுக்காது.

  • @kokilathvanivijayaragavan

    மிக்க நன்று.நீங்கள் சாப்பிட எங்களுக்கு வாய் ஊறுது. உண்மைதான் வடைக்கு பிளேன் டீதான் நல்லாயிருக்கும். ❤❤❤ அருமை.அருமை.

  • @yarli8526
    @yarli8526 Před 2 dny +1

    Very nice place. Don't charge your language. it's nice to hear

  • @yarli8526
    @yarli8526 Před 2 dny +1

    This you can do without boiling the ash plant . And can do pakkoda also somanny recipes in you tube

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před 23 dny +8

    அருமை அருமை உண்மையி தங்கா நீங்கள் செய்யும் சமையல் முறை எல்லாமே அருமை இப்படியே உங்கள் கிராமத்து சமையல் எங்கள் பழங்காலத்து பலகாரங்கள் செய்து போடுங்க ❤😊

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny +1

      கண்டிப்பாக எல்லாம் வரும் அண்ணா

  • @Sukanthan-uw2le
    @Sukanthan-uw2le Před 21 dnem +2

    Super samayal❤❤❤👌👌👌👌

  • @newtamilboy
    @newtamilboy Před 23 dny +2

    ஆகா இது ஒரு புதியவிடயமாக இருக்கிறதே கண்டிப்பா செய்து பார்க்கவேண்டும். நன்றி

  • @suresratnam8953
    @suresratnam8953 Před 23 dny +3

    சிறப்பு மிகவும் அருமையான சாப்பாடு தொடர்ந்து வாருங்கள்.

  • @user-oy7fc7xg8l
    @user-oy7fc7xg8l Před 23 dny +2

    Super vadaa🎉

  • @RominolRobi
    @RominolRobi Před 23 dny +4

    வாழைக்காய் வடைக்கு மாசி வெட்டுத்தூள் மிளகு போடவேண்டும். நாங்கள் அப்படித்தான் செய்வோம்

  • @user-xi8kl2qk4z
    @user-xi8kl2qk4z Před 2 dny +1

    Suppar.samayal

  • @puhazhenthiv1857
    @puhazhenthiv1857 Před dnem +1

    மேடம் வாழைக்காய்வடை very, very Supper,👍👍👍

  • @selvakumarrajakumar2921
    @selvakumarrajakumar2921 Před 23 dny +4

    Hi super amazing recipe 👍👍👍👍❤️

  • @kalichelviluckyrajah5755
    @kalichelviluckyrajah5755 Před 22 dny +1

    thank you so much for sharing new recipe

  • @prabhaprabha6139
    @prabhaprabha6139 Před 23 dny +2

    Hi hi Brother and Sister super super i will Watch today‘s Video and all Videos today‘s is super and i pray to god for growth and success good blase you

  • @Om-sai30
    @Om-sai30 Před 23 dny +2

    Nice

  • @prabalinisriharan3379
    @prabalinisriharan3379 Před 23 dny +2

    Vanni cooking, video 📷📸 very nice, 👍😊 from France, kannan..❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @anparasithaneswaran5076
    @anparasithaneswaran5076 Před 22 dny +1

    Sokka irukku enru sollum akka enkea? Vadai looks nice 👌

  • @komalaponambalam3638
    @komalaponambalam3638 Před 16 dny +1

    Very nice recipe. Give us more recipe like this.

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 23 dny +1

    Thanks for healthy food

  • @inthushanthurairajasingam8103

    அண்ணா அக்கா உங்களுடைய எளிய சமையல் முறையும் சிறப்பான விளக்கமும் எங்களையும் சமைத்து உண்ணும் படி தூண்டுகிறது❤

  • @jekkanthjekkanth5817
    @jekkanthjekkanth5817 Před 23 dny +2

    Helpful vedio ❤😊🤤

  • @kajaluxmidevysockalingam1065

    Super vada enjoy 👏👏👏👏

  • @sheelaroslin5552
    @sheelaroslin5552 Před 23 dny +1

    My sister is eating very gently. Very nice. Thank you. from Bangalore

  • @marimathasrathanam9338
    @marimathasrathanam9338 Před 23 dny +2

    👍

  • @kayathiriparamasivam1329
    @kayathiriparamasivam1329 Před 23 dny +1

    Lovely couple ❤ it’s a different dish. Naan saapidathe illai. Akka neenga super ah cook pannuringa 😊 I like everything about your channel 😊😊

  • @rajesnancy4438
    @rajesnancy4438 Před 6 dny +1

    SUPER THANKYOU

  • @thamvijay6081
    @thamvijay6081 Před 23 dny +2

    வன்னித்தம்பி வீட்டோட மாப்பிள்ளையாய் மாறிப்போனீரே எங்கை அந்த அக்காமார் ❤😂

  • @user-ff7bh1cd9g
    @user-ff7bh1cd9g Před 23 dny +1

    Amazing recipe akka

  • @sivabalasingham9918
    @sivabalasingham9918 Před 23 dny +1

    Something different 😃

  • @VithuVithusha-es2vo
    @VithuVithusha-es2vo Před 23 dny +3

    Super 👌 👌👌😊

  • @kponnuthurai943
    @kponnuthurai943 Před 6 dny +1

    Yummy yummy yummy 👌👌👌👌👌God bless you 🙏

  • @ranjanikangatharan6561
    @ranjanikangatharan6561 Před 23 dny +1

    Wow, never heard about this Vadai, seems to be easy to make and tasty, definitely I will make it. Thank you “ Thankachchi”, I d😅 know your name.❤❤❤❤❤

  • @luxmykunaratnam7936
    @luxmykunaratnam7936 Před 22 dny +1

    Akka veary nice vad.thank.

  • @mathysiva1425
    @mathysiva1425 Před 23 dny +1

    Acca is beautiful!

  • @RifnaRahman-cy8hn
    @RifnaRahman-cy8hn Před 23 dny +3

    Super 👌👌👌👌👌👌

  • @marytharmarajah8827
    @marytharmarajah8827 Před 2 dny +1

    God bless you very tasty thank you 💒💐

  • @QsdVip-ji1dv
    @QsdVip-ji1dv Před 23 dny +3

    super akka 👌👌

  • @SammySayon-lh7kb
    @SammySayon-lh7kb Před 23 dny +1

    ßUPER THAMPI VANNI VLOGS THANKYOU FOR THE GREAT VIDEOS SAMMY SAYON SATCHI CANADA ❤❤❤.

  • @vimalasuntharamkandasamy4140

    வாழைக்காய் வடையை பார்க்க அழகாக இருக்கிறது சுவை எப்படி இருக்கும் என்று சாப்பிட ஆசையாக இருக்கிறது

  • @rajant.g.5071
    @rajant.g.5071 Před 23 dny +2

    Ruchi ya erukum pola saptungkoo 😘🤗🤗

  • @user-ci1mo1qr1c
    @user-ci1mo1qr1c Před 5 dny +1

    வடையை விட உங்களின் ஒற்றுமையான வாழ்க்கைக்கு 100 100 மார்க்ஸ்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 5 dny

      மிக்க நன்றி....

  • @NarendranSai
    @NarendranSai Před 23 dny +1

    wow yummy

  • @sivayogann7797
    @sivayogann7797 Před 23 dny +2

    எனக்கு தம்பி தங்கை வடை அதுவும் உளுந்து வடையீல் காதல் இந்த வடை அருமை ஜெர்மன் யோகன் [பாண்டி]

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny +1

      Ahooo thank you so much anna 💖

  • @asokankanapathippillai4651

    Hi brother vanni volg 1st muthal murai kelvip padukiren valaikkaai vadai

  • @srilathasiva3834
    @srilathasiva3834 Před 18 dny +1

    அருமை 😊

  • @tharmaratnambalasingam2771

    Super 😮👍😊

  • @vethanayagamjeyarajah5395

    முதல் தடவையாக வாழைக்காய் வடை செய்து பார்க்கிறேன் இப்படியே தினமும் விதவிதமான சமையல்கள் போடவும்

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny

      கண்டிப்பாக வரும் மிக்க மகிழ்ச்சி

  • @merlinmaria5195
    @merlinmaria5195 Před 22 dny +1

    கொடுத்து வைத்தவரப்பா நீங்கள். சகோதரியை அன்பாகவும் நன்றாகவும் பார்த்துக்கொள்ளுங்கள். வரம் இவர்❤❤❤

  • @savithrinadaraja2343
    @savithrinadaraja2343 Před 10 dny

    Wow

  • @nishanthanshanmugam512
    @nishanthanshanmugam512 Před 17 dny +1

    Super Anna akka 👌👌👍

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 Před 22 hodinami +1

    வடையை விட நீங்கள் கதைக்கிறதே நல்லாயிருக்கிறது

  • @muralipararasasingham5523

    ஆசையாக

  • @sukanyak4754
    @sukanyak4754 Před 4 dny +1

    Super

  • @MohankalaaMohan
    @MohankalaaMohan Před 23 dny +2

    பெருஞ்சீரகம் சேர்த்தால் இன்னும் கூடுதல் சுவை கிடைக்கும்.

  • @janajana1371
    @janajana1371 Před 23 dny +3

    Hi Anna super

  • @suriyanirmala4051
    @suriyanirmala4051 Před 23 dny

    Thank you my brother sister God bless you 🙏❤️🙏❤️🙏❤️

  • @suboranjan5929
    @suboranjan5929 Před 23 dny +1

    super

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 Před 23 dny +1

    🤩😘

  • @vimalarasankankesan9876
    @vimalarasankankesan9876 Před 23 dny +2

    Super 🙋🏿‍♂️🍩🧑🏾‍🍳from 🇩🇰😅😅

  • @RedStar-uk5pb
    @RedStar-uk5pb Před 15 dny +1

    அக்கா நீங்க. சமைக்கிர கறீ தூள் செய் முரை போடுங்க ப்ளீஸ்

  • @vanithavasanathakumar2032

    👍👍👍🙏

  • @alagarswamyingersoll
    @alagarswamyingersoll Před 18 dny +1

    Nice 👍

  • @aravinthanratna226
    @aravinthanratna226 Před 23 dny +2

    New 👍🏻

  • @yarli8526
    @yarli8526 Před 2 dny +1

    எண்ணெய் குடிக்காதே

  • @user-vf8dv4bl1u
    @user-vf8dv4bl1u Před 21 dnem +3

    அடுத்து.செய்வதை.
    சொல்வது.பிடித்து.
    இருக்குங்க.இரு.நல்ல.
    உள்ளமும்.
    வாழ்க.வளமுடன்.

  • @thavamt1776
    @thavamt1776 Před 23 dny +2

    To get more views, don't wear lungi for videos, also use portrait mode.

  • @brambram5912
    @brambram5912 Před 23 dny +1

    அடுத்தது என்ன தேங்காய் பூ வடையா ?

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam Před 15 dny +1

    ❤❤❤😂😂😂

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Před 23 dny +3

    நாங்கள் சுட்டானங்கள் அக்கா

  • @theepasamithamby7775
    @theepasamithamby7775 Před 23 dny +2

    நீங்கள் அப்பம் செய்வது காட்டுங்கள்

  • @Lourdspuvi
    @Lourdspuvi Před 23 dny +1

    Anna nengalum full video la vanga

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny +1

      Naanthan brother video edukiranan

    • @Lourdspuvi
      @Lourdspuvi Před 23 dny

      @@VANNI-VLOG Nengal sema kalakalappa kathipinga athan sonnan Brother. Ungaluku kaga tha Video paakiranan.

  • @user-gu9cn2xp9v
    @user-gu9cn2xp9v Před 23 dny +2

    කෙසෙල් වඩෙ

  • @WalesboyUK
    @WalesboyUK Před 23 dny +1

    Hi 🙏

  • @velanaga3366
    @velanaga3366 Před 23 dny +2

    👍👍👍🇬🇧🇬🇧🇬🇧

  • @bettydaniel1462
    @bettydaniel1462 Před 23 dny +1

    🥣🥣🥣🥣💚💚💚🇫🇷

  • @paramakurumylvakanam6786
    @paramakurumylvakanam6786 Před 23 dny +1

    akka ankai hallo

  • @rajahageesh7199
    @rajahageesh7199 Před 23 dny +1

    வாழக்காய் அவிந்தா பிறகு உங்கட களருக்கு வந்திட்டு சும்மா காமடி

  • @ketheshketheshwaran8898
    @ketheshketheshwaran8898 Před 23 dny +3

    நான் கேட்ட சுறா புட்டு வீடியோ இன்னும் வரல அக்கா 😭😭😭

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 23 dny +1

      சந்தையில அந்த மீனையே காணல்ல

  • @thamaraivizhi2133
    @thamaraivizhi2133 Před 23 dny +1

    தங்களின் பதிவு அருமை தாங்கள் கதைக்கும் தமிழ் அதைவிட அருமை🎉❤🎉

    • @VANNI-VLOG
      @VANNI-VLOG  Před 22 dny

      Thank you so much

    • @thamaraivizhi2133
      @thamaraivizhi2133 Před 22 dny

      @@VANNI-VLOG மீண்டும் உங்களுக்கு பாராட்டுகள் வாழ்த்துக்கள் நன்றி சிறக்கட்டும் சிறகடித்து பறக்கட்டும் உங்கள் செந்தமிழ்💐❤💐

  • @srimurugannagaratnam2334
    @srimurugannagaratnam2334 Před 22 dny +1

    ❤❤❤❤❤❤

  • @pathmathevyperumal7903
    @pathmathevyperumal7903 Před 23 dny +1

    👍

  • @rasanathanvithusha7161
    @rasanathanvithusha7161 Před 13 dny +1

    Super

  • @jeevanasaji9415
    @jeevanasaji9415 Před 23 dny +1

    Super