இப்படியும் ஒரு கல் நெஞ்ச காரனா 😡 பார்த்தவுடன் கொதித்தெழுந்த என் ரெத்தம் 🥵 | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 746

  • @winnisathees6699
    @winnisathees6699 Před 4 měsíci +136

    ஆண்டவனே குழந்தை என்ற ஒரு இரக்கம் கூட இல்லை நல்ல நேரம் அனுஷான் உங்கள் கண்ணில் பட்டது 😢 பெண்கள் காப்பகத்தில் கொண்டு விடுங்க please 🙏

  • @Jeevitha788
    @Jeevitha788 Před 4 měsíci +235

    இப்படி ஒருத்தன் அவங்களுக்கு என்னத்துக்கு. இந்த பெண்ணுக்கு புத்தி இருந்தால் இப்படி பண்ண மாட்டாங்க. கடவுள் தான் துணை அந்த பிஞ்சு குழந்தைக்கு🙏😢

  • @DHENUJENHERRIS7389
    @DHENUJENHERRIS7389 Před 4 měsíci +94

    அந்த பொறுக்கியே செருப்பாள் அடிட்டிருகனோம் அனுஷன், uro குழந்தை பாவம்

  • @jayashreemathiyalagan1635
    @jayashreemathiyalagan1635 Před 4 měsíci +159

    மனுசனை பழுதாக்கியதே இந்த பொம்பள தான். பெற்ற பிள்ளையை விட கணவருக்கு பிரியாணி முக்கியமா

  • @Sakeeaslik
    @Sakeeaslik Před 4 měsíci +37

    மனசே வெடிக்குது பார்க்கும் போது உங்களுக்கு மிக பெரிய நன்றி

  • @user-sz5hb3fp6p
    @user-sz5hb3fp6p Před 4 měsíci +196

    குழந்தை பார்க்கவே ரொம்ப கஷ்டமா இருக்கு 😭😭

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 4 měsíci +68

    உண்மைதான் அனுஷன்....! இது கலிகாலம் இப்பிடியான Rock Hearts மனிதர்கள்தான் அதிகம். ஆனால் கவலைபடாதீங்க அனுஷன். கடவுள் யாரையும் இலகுவாக விட்டுவிடமாட்டார். 7 ஜென்மாவும் வருத்தி வாட்டுவார் மனித உயிர்களுக்கு செய்யும் துரோகத்திற்கு......😭😭😭

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před 4 měsíci +68

    அந்த பிள்ளையின் கண்ணைப் பார்த்தால் கடவுளே கண் பார்வை இல்லாத மாதிரி இருக்கு.. பாவம்

    • @punithawathysivanathan4546
      @punithawathysivanathan4546 Před 4 měsíci +5

      எனக்கும் அந்த குழந்தைக்கு எதோ பிரச்னை இருக்கு அதன் முகத்தில் எந்த சிரிப்போ அழுகையோ இல்லை

    • @Sumathi1518
      @Sumathi1518 Před 4 měsíci +8

      அந்த குழந்தை க்கு எந்த பிரச்சினையும் இல்லை சிஸ்டர்.... தூக்கம் குறைபாடு.ஓய்வு இல்லை .. நல்ல உணவு இல்லை.. பாவம் 😢😢😢

  • @user-fo5hr3yd3l
    @user-fo5hr3yd3l Před 4 měsíci +29

    வாழ்த்துக்கள் அனுசன்
    இவனுக்கு குடும்பம் தேவையில்லை

  • @abiabinath4203
    @abiabinath4203 Před 4 měsíci +82

    வணக்கம் மகன் அனுஷான் நீங்கள் செய்தது மிகமிக சரியான விடயம் தொடரட்டும் உங்கள்
    பணி வாழ்த்துக்கள் நன்றி

  • @nathanselvam2735
    @nathanselvam2735 Před 4 měsíci +30

    தம்பி நீங்கள் செய்தது தான் சரி இந்த குழந்தையை பார்க கவலையாக இருக்கு மிக்க நன்றி தம்பி🙏

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před 4 měsíci +67

    இப்படிப்பட்டவன் எல்லாம் விட்டு வைக்க கூடாது தம்பி இந்தக் கொடுமையெல்லாம் கண்டிப்பாக தட்டிக் கேட்க வேண்டிய விஷயம் அந்த வகையில் உண்மையிலேயே உங்கள் மனதுக்கு தலை வணங்குகிறோம் நீங்கள் செய்தது சரியான வேலை தம்பி வாழ்த்துக்கள் உண்மையிலேயே நீங்கள் செய்தது சரியான வேலை 🙏🙏🙏

  • @vijayseenthan6785
    @vijayseenthan6785 Před 4 měsíci +75

    இன்று தான் ரதி அம்மாவுடய பிள்ளை என்று அனுஷான் நிரூபிக்க நாள் வந்திருக்கு அனுஷான் கோவமாக கதைத்து இந்த மாதிரி ஒரு செயல் செய்து முதல் தரம் அந்த குழந்தை யும் தாய் நல்லபடியா கொண்டுவந்து சேர்த்தத்துக்கு நன்றி இன்னும் விறு கொண்டு எழவேண்டும் ராதிம்மா வின் விர மகன்

  • @nilogee
    @nilogee Před 4 měsíci +27

    நன்றி மகன்... நல்லது செய்துள்ளீர்கள்... வாழ்த்துகள்... குழந்தையின் முகத்தை பார்க்க மிகவும் மனக்கஷ்டமாக இருக்கிறது மகன்..... உங்கள் சேவை தொடர வாழ்த்துகள் ❤

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 4 měsíci +51

    பாராட்டுகள் அனுஷன்!! இப்பிடிதான் செய்யணும். அருமையான பாடம் கொடுத்தீங்க இன்று. வாழ்த்துகள்!! Keep it UP!!💯👍💯
    God bless youuuu!!🪔🙏🪔

  • @lathikkalathumikka6768
    @lathikkalathumikka6768 Před 4 měsíci +54

    தம்பி நீங்கள் செய்தாது சரி தான் தொடர்ந்து செய்யுங்கள் வாழ்த்துக்கள் 👌👌👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @shopanashopana7376
    @shopanashopana7376 Před 4 měsíci +16

    நன்றி அனுசன்.. முதல் தடவையாக இப்படி ஒரு சம்பவத்த பாக்குறன்.. அனுசன் கவனமா இருங்க நீங்க..

  • @yogathasanjoseph3644
    @yogathasanjoseph3644 Před 4 měsíci +31

    அனுஷன் நீங்கள் செய்ததது மிகவும் சரியான வேலை. அந்தப் தாய்க்கும் பிள்ளைக்கும் உதவி செய்யுங்கள். God bless you.

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 4 měsíci +19

    அன்பு மகன் அனுசன் நீங்கள் இப்படிப்பட்டவரை எல்லாம் விட்டு வைக்க கூடாது நீங்கள் செய்தது சரியான வேலை வாழ்த்துக்கள் தலை வணங்குகிறோம் வாழ்க வாழ்க வாழ்க

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 měsíci +23

    அந்த குட்டிப் பாப்பாவின் நிலையை நினைத்தால் மனம் மிகவும் வேதனை அடைகிறது

  • @mathuvakeeofficiallchannel9011
    @mathuvakeeofficiallchannel9011 Před 4 měsíci +141

    சந்தோஷம் அனுசன் அவனை பிடிச்சு கொடுத்தது .இவன் எல்லாம் ஒரு ஆண்பிள்ளையா? 😢

  • @kunalinysuganthankunasugan7147
    @kunalinysuganthankunasugan7147 Před 4 měsíci +30

    நான் அந்த இடத்தில இருந்தா அவன்ட வாய உடசசிருப்பன் பிள்ள பாவம்

  • @manjur.p9821
    @manjur.p9821 Před 4 měsíci +41

    இவன் எல்லாம் ஒரு அப்பா. தயவு செய்து அந்த குழந்தை யும் அந்த அக்கா காப்பாத்துங்க

  • @mohanadasarumainayagam2114
    @mohanadasarumainayagam2114 Před 4 měsíci +13

    தம்பி அனுசன் நீங்கள் செய்தது மிகச்சரியான செயல் இவன் போய் யெயிலில் இருந்தால் தான் திருந்துவான் நன்றி.

  • @RadioArivipalar
    @RadioArivipalar Před 4 měsíci +7

    குழந்தையை காப்பாற்ற வேண்டிய முக்கியமான தருணத்தை எடுத்த உங்களுக்கு நன்றி .

  • @rojadevi2613
    @rojadevi2613 Před 4 měsíci +8

    குழந்தையை பார்க்கும் போது நெஞ்சம் கணக்கிறது இவர்களை ஆசிர்மத்தில் சேர்ப்பது நல்லது உங்கள் சேவை வாழ்த்துக்கள் 🙏

  • @mohanarunasalam9293
    @mohanarunasalam9293 Před 4 měsíci +16

    அருமையான காணொளி ஒன்றை விழிப்புணர்வாக எடுத்து விட்டீர்கள் நன்றி அனுஷம் வாழ்த்துக்கள்

  • @GasthureeThanam-bq1cy
    @GasthureeThanam-bq1cy Před 4 měsíci +17

    நன்றி. நீங்கள் செய்தது மிகவும் சரியானது. இந்தப் பிள்ளை ரவுன்ல ஊதுபத்தியும் விற்பனை செய்பவர். இவர்கள் யாசகம் பெற்ற பணத்தில் மது அருந்துவதாகவும் கேள்வியுற்றேன். அதை நான் கண்டதில்லை. குழந்தை இல்லாமல் எத்தனையோ போர் கவலை படுகிறார்கள். இறைவன் தந்ந மிகப் பெரிய பொக்கிசத்தை கவனமாக பார்க்க வழிமுறை தெரியவில்லை இவர்களுக்கு. இப்படிதான் இளம் பிள்ளை யாசகம் பெற வந்தார் அறிவுரை கூறிவிட்டு வந்தேன்.

  • @Ciloon03
    @Ciloon03 Před 4 měsíci +146

    தம்பியின் அதிரடி நடவடிக்கையை நினைக்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது ,ஆனால் காவலிகள் உங்களுக்கு ஆபத்துகள் இல்லமால் கவனமாக இருக்கனும்,தம்பி அம்மாக்கு ஒரு பிள்ளைதான் அவதானம் பாதுகாபுடன் உங்கள் உதவிகள் தொடரவும்

    • @arulsun2418
      @arulsun2418 Před 4 měsíci +7

      உண்மை.....!!! அனுசன்,கவனம்.அவனின் பின்புலத்தை அறிந்து வைக்கவும்....!😡

    • @hygftgggyuu6549
      @hygftgggyuu6549 Před 4 měsíci +3

      😂😂😂😂 அனுஷான் கவனம்

  • @uruthiranleo6019
    @uruthiranleo6019 Před 4 měsíci +21

    தம்பி நீங்கள் செய்தசெயல் நூறுவீதம் சரியானது இப்படி பட்டசெயலால் பலபிரச்சனை வரலாம் நீங்களும் கவனமாக இருங்கள் வாழ்த்துகள்.

  • @user-mk5cv7nl2w
    @user-mk5cv7nl2w Před 4 měsíci +13

    குழந்தைய பார்க்க உண்மையாகவே பாவமா இருக்கு குழந்தையை பார்த்து கூட மனம் இரங்க வில்லை என்றால் அவன் மனிதன் இல்லை.

  • @user-wo7ef9nt3p
    @user-wo7ef9nt3p Před 3 měsíci +4

    நல்ல விடயம் நண்பா, மக்களே நீங்களும் இப்படி கண்டால் உடனே இப்படி பிள்ளைகளை தயவு செய்து காப்பாற்றுங்கள் ப்ளீஸ் பாவம் குழந்தைகள்

  • @MrThangarajah
    @MrThangarajah Před 4 měsíci +12

    தம்பி உங்கள் சேவைக்கு எமது ஈழத்து உறவுகளின் வாழ்த்துக்கள்

  • @maridossp9835
    @maridossp9835 Před 4 měsíci +7

    அனுசன் உங்களின் இந்த. மனிதாபிமான செயலைப் பாராட்ட வார்த்தைகள் ஏதும் இல்லை.தொடரட்டும் உங்கள் பணி. தமிழ் நாட்டில் இருந்து.

  • @TheepanTheepan-nq9xc
    @TheepanTheepan-nq9xc Před 4 měsíci +12

    அடோ நாய் கூடா இப்பிடி செய்யாது டா இதவிட நீ சாகலம் உன்னை எல்லாம் சும்மா விட கூடாது அனுஷன் அந்த பிள்ளையின் பாதுகப்புக்கா நீங்க செய்தா விடயம் 100% சரி நன்றிஅனுஷன் நல்ல ஒரு விடயம் செய்திருக்கிங்கா

  • @user-eq6jq6ct5p
    @user-eq6jq6ct5p Před 4 měsíci +8

    நல்ல விழிப்புணர்வு அனுஷன் இப்படிப்பட்டவர்களுக்கு சட்ட நடவடிக்கை எடுங்கள் ❤

  • @ashascott429
    @ashascott429 Před 4 měsíci +6

    பெரிய சலுட் மகன்.யாருமே பார்த்தும் கண்டுக்காம இருக்கும் போது நீங்கள் பண்ண இந்த பெரிய விஷயம் நிச்சயமாக நல்ல விஷயம் தான்.குழந்தைக்கும் நல்ல காலம் ஆரம்பித்து விட்டது.நீங்களும் கவனமாக இருங்கள்.வாழ்த்துக்கள் மகன்.உங்களுக்கு தலை வணங்குகிறேன். ஒரு அம்மாவாக மகனுக்கு நான் தினமும் ஜெபிக்கிறேன்.

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před 4 měsíci +10

    அவனை அவள் தான் காப்பாற்றினால் எப்படித் திருந்துவான்?

  • @Kethes1989
    @Kethes1989 Před 4 měsíci +10

    வாழ்த்துக்கள் அனுசன் தரமான சம்பவம்🙏🙏🙏

  • @anthonyammagnanapragasam1248
    @anthonyammagnanapragasam1248 Před 4 měsíci +8

    மிகவும் வேதனையாக உள்ளது அந்த குழந்தையை பார்க்கும்போது.

  • @prmathy7081
    @prmathy7081 Před 4 měsíci +11

    அருமை தம்பி அவனை விட்டு இருக்ககூடாது.அவனை ஜெயிலில் போட்டிருக்க வேணும்

  • @pushpalathakanagasundaram4901
    @pushpalathakanagasundaram4901 Před 4 měsíci +32

    குழந்தைக்கு கண்ணில் ஏதோ பிரச்சனை இருக்கு. Doctor டம் கட்டுங்க.

  • @user-jc2sg5zk5v
    @user-jc2sg5zk5v Před 4 měsíci +6

    வணக்கம் அனுஷன்..
    இந்த பெண்ணும் குழந்தையும் கடந்த ஆறு மாதங்களுக்கு முதல் எங்கள் வீட்டிற்கு தர்மம் எடுப்பதற்காக வந்திருந்தாங்க.. அப்பொழுது எனது அப்பா அவர் வாழ்க்கையை பற்றி விசாரித்த போது அந்த பெண் பதட்டத்துடன் தனது கணவர் தன்னை விட்டுச் சென்றதாகவும் தனக்கு உண்ண உணவும் இல்லே எனவும் கூறிஇருந்தார்... அந்த குழந்தையை பார்த்த மனக்கவலையில் அப் பெண்ணுக்கு சிறிய பணத்தொகையும் குடையும் கொடுத்து அனுப்பி இருந்தோம்....
    இந்த காணொளியை பார்க்கும் போது கோவம் அதிகமாக உள்ளது... 😡😠

  • @ilamaran8527
    @ilamaran8527 Před 4 měsíci +7

    சிறப்பான செயல்,வாழ்த்துக்கள் அனுசன் மிது

  • @theshafamily371
    @theshafamily371 Před 4 měsíci +5

    கடவுளின் உருவமே அனுஷன் ❤

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 4 měsíci +8

    அனுஷன் உங்களை நினைக்கும்போது சந்தோஷமா இருக்கு இந்த வயசுல இந்த மனம் பொறுப்பு அக்கறை அன்பு தைரியம் ரியல் கீரோ தம்பி 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤ 👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌

  • @GreenlifeLife-dd7vk
    @GreenlifeLife-dd7vk Před 4 měsíci +17

    அனுஷன் வெளிநாட்டில் நீங்க செய்த அதே நடவடிக்கை தான் உடனே எடுப்பார்கள். குழந்தை அரசாங்கம் உடனே பெற்றோர் கையில் இருந்து எடுத்து விடும். 18 வயசுக்கு பிறகு தான் இவர்களோடு போக விடுவார்கள். குழந்தைகள் பாதுகாப்பு முக்கியம். பாவம் அந்த பிஞ்சு குழந்தை. கடவுள் அனுப்பிய போல நீங்கள் போய் இருக்கிறீர்கள். நன்றி ஜேசுவே 🙏 பாதுகாப்பு செய்து கொடுங்கள் அனுஷன்

  • @razikharis4617
    @razikharis4617 Před 4 měsíci +6

    அனுஷன் என்றாலே சப்ரைஷ்தான்❤❤❤

  • @razikharis4617
    @razikharis4617 Před 4 měsíci +7

    ரதி அம்மாவின் மகன் என்பதனை நிரூப்பித்துள்ளீர் அனுஷன் ப்ரோ❤

  • @jeyamathyvignarajah3011
    @jeyamathyvignarajah3011 Před 4 měsíci +6

    நல்லதுதான் சரியாகச் செய்துள்ளீர்கள். 👍 பாராட்டுகள். ஆனாலும் எச்சரிக்கையுடன் செயற்படுங்கள். இப்படியான செயற்பாடுகள் எதிரியையும் உருவாக்கும்.

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k Před 4 měsíci +10

    ஆண்டவன் நல்ல படியாக கை கால்கள் இருந்து என் பிச்சை எடுக்க வேண்டிய நிலமை என் கணவர் ஒழுங்காக இருந்த தொழில் செய்து குடும்பத்தை பார்க்க தொரியாத இவர்களுக்கு எதுக்கு திருமணம்.

  • @LaksmithaLakshi-mw9tk
    @LaksmithaLakshi-mw9tk Před 4 měsíci +4

    சூப்பர் தம்பி நல்ல வேலை செய்தீர்கள் இவனை போல பல பேர் உள்ளார்கள் அவர்கள் எல்லாரையும் சும்மா விட கூடாது

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 měsíci +3

    சரியான செருப்படி நன்றி அனுஷம் அந்த அக்காவுக்கு வாழ்க்கைக்கு தேவையான உதவிகள் செய்யுங்கள் அனுஷண்

  • @kirubananthanratnasabapat8956
    @kirubananthanratnasabapat8956 Před 4 měsíci +4

    வணக்கம் அனுஸன் வாழ்த்துக்கள் உங்கள் சேவை மேலு‌ம் தொடர நான் வாழ்த்துகின்றேன்.

  • @kirupanilaxe4378
    @kirupanilaxe4378 Před 4 měsíci +10

    அந்த பிள்ளையை பார்த்து நான் கண் கலங்கி விட்டேன் .அனுஷன் நீங்கள் கடவுளின் அவதாரம் 🙏

  • @kumuthinykandasamy1328
    @kumuthinykandasamy1328 Před 4 měsíci +7

    Hiஅனுசன் அவனுக்கு நல்ல பாடம் கத்து கொடுத்து இ௫க்கிறீங்கள் இப்படி பட்ட மனிதன் உயி௫டன் இ௫க்க கூடாது பாவம் அந்த குழந்தை என்ன பாவம் செய்தது தாயை பார்க கவலையாக இ௫க்கிறது அனுசன் தி௫ம்பவும் போய் பா௫ங்கள் அவன் சொன்னது உன்மையா என்று அந்த குழந்தைக்கு ஏதாவது உதவி செய்யவும் புண்ணியாமாக இ௫க்கட்டும் அனுசன் வாழ்க வளமுடன் 😭😭😭😭😭❤❤❤❤❤❤❤❤❤❤

  • @RasalingamRushanthan-bf1qy
    @RasalingamRushanthan-bf1qy Před 4 měsíci +5

    வணக்கம் சகோதரம் உங்கள் பயணம் இனிதாக தொடரட்டும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 4 měsíci +4

    கவலையாக இருக்கிறது அனுஷான் கவனம்😂😂😂😂😂

  • @user-vf3fw1ff2d
    @user-vf3fw1ff2d Před 4 měsíci +4

    ஓசிச்சோற்றில் உடல் வளர்த்தவன் போல அதுதான் இப்பவும் இப்படிச் செய்கிறான்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 4 měsíci +12

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před 4 měsíci +11

    Pavam kulanthai.god bless anushan Bro.

  • @faroasad2236
    @faroasad2236 Před 4 měsíci +4

    மிக நன்றி அண்ணனா ..
    உங்களின் இந்த சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @antony4455
    @antony4455 Před 4 měsíci +3

    ❤❤மிகப்பெரிய ❤நன்றி❤அனுசன்❤இதற்கு❤உடனடியாக ❤❤நடவடிக்கை❤எடுத்தது❤தப்பில்லை❤❤அனுசன்❤❤வாழ்க

  • @ganeshvijaya4942
    @ganeshvijaya4942 Před 4 měsíci +3

    Super anushan திருத்த வேண்டியவர்களுக்கு சரியான தண்டனை,

  • @mohanraj-pm1ws
    @mohanraj-pm1ws Před 4 měsíci +22

    அவனைப்போய் புரோ என்று சொல்லாமல் காதுவெடிக்க போட்டுருக்கனும்

  • @mohamedmasfooth7047
    @mohamedmasfooth7047 Před 4 měsíci +18

    இப்படிப்பட்ட கணவன் இருப்பதனால் அந்த குழந்தை மற்றும் மனைவி யின் எதிர்காலம் என்ன நடக்கும் என்று தொரியாது பெற்ற பிள்ளைகளை தந்தையை கொள்ளும் காலம் இது

  • @aronsathasivam3782
    @aronsathasivam3782 Před 4 měsíci +7

    மன்னிக்கவே கூடாது தம்பியா

  • @melathmuneer1732
    @melathmuneer1732 Před 4 měsíci +5

    இப்படிப்பட்ட ஆட்களை வைக்கக் கூடாது அடிச்சே கொள்ள வேண்டும்

  • @user-bd9zh6oe5g
    @user-bd9zh6oe5g Před 4 měsíci +5

    Super thambi 🙏🏾🙏🏾🙏🏾
    Ippadippaddavanukku kalyanam ethukku pillai ethukku pichchai edukka vaikkurathukkuthan avan kalyanam mudichirukkan pola kallan 😡😡😡

  • @user-yx2bn1bp5z
    @user-yx2bn1bp5z Před 4 měsíci +6

    அனுசன் நல்ல காரியம் செய்தீங்க அந்த பொண்ட வாழ்க்கைய காப்பாத்திட்டீங்க அவன யெயில்ல போடுங்க இனி இவன் வெளியால வரக்கூடாது இவன் புது உடுப்பு போட்டு மாப்புள மாதிரி இருக்கான் இந்த பொண்ணுக்கு புத்தி இல்லையா இவன் யெயில்ல கலி தின்ன குடுக்கனும் மூன்று நேரமும் அப்பதான் சரி இவனுக்கு அனுசன் இந்த பெண்ணை பாதுகாக்கனும் இவர்கள் திருந்த மாட்டாங்கள் அவன் ஒரு திருடன் கவனம்

  • @saradhabose6649
    @saradhabose6649 Před 4 měsíci +11

    Pavam baby . God bless you anushan

  • @anushakarmegam3260
    @anushakarmegam3260 Před 4 měsíci +5

    அவன தயவு செய்து வெளியால விட வேண்டாம். அந்த குழந்தைய பார்த்து ரொம்ப அழுகை வந்துட்டு. பிள்ளைய அம்மாவை நம்பியும் குடுக்க பயமா தான் இருக்கு

  • @kanthumeshkanth7432
    @kanthumeshkanth7432 Před 4 měsíci +5

    அருமை அருமை தம்பி அனுஷன் கட்டாயம் செய்ய வேண்டிய வேலை அதைத்தான் நீங்கள் செய்துள்ளீர்கள் இதில் எந்த ஒரு பிழையும் இல்லை ஈவு இரக்கம் அற்ற ஜென்மம் அவன் அந்த பச்ச மண்னை வெயிலில் நினைத்து பார்க்கவே முடியவில்லை நான் உங்கள் ஈழத்து உமேஷ்காந் மட்டக்களப்பு

  • @vadijega1720
    @vadijega1720 Před 4 měsíci +14

    Salute you Anushan.

  • @sarvanathammylvaganam8630
    @sarvanathammylvaganam8630 Před 4 měsíci +3

    அந்தப் பையனுக்கு ஒரு வேலை வாய்பு தேடி கொடுங்கள்

  • @ratna1004
    @ratna1004 Před 4 měsíci +7

    வாழ்த்துக்கள் அனுஷான் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Před 4 měsíci +5

    சரியான வேலை செய்து இருக்குறீர்கள் அனுஷன்

  • @user-wt9hn6es4m
    @user-wt9hn6es4m Před 4 měsíci +3

    தம்பி நீங்கள் பெரிய வேலை செய்தீர்கள் . மேலும் உங்களை கடவுள் ஆசிர்வதிப்பாராக 🙏

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před 4 měsíci +10

    Anushan kovamthan varuthu parkka pillai pavam 😢😢

  • @user-je1pj8gv2w
    @user-je1pj8gv2w Před 4 měsíci +4

    அருமையான செயல் வாழ்த்துகள்

  • @kavithatevi2817
    @kavithatevi2817 Před 4 měsíci +7

    காலை முறித்து அவனை பிட்சை எடுக்க விட வேணும்..

  • @rajendran.a5536
    @rajendran.a5536 Před 4 měsíci +3

    மனிதாபிமானத்தோடு நடந்து கொள்கிறீர்கள் அனுசா ன்...

  • @vinogikaranv7206
    @vinogikaranv7206 Před 4 měsíci +3

    இதை பார்த்து என் மனம் துடிக்கிறது

  • @mrugan90
    @mrugan90 Před 4 měsíci +5

    அந்தகுழந்தையை.காப்பாற்றுங்க😂

  • @seerudaishukoor
    @seerudaishukoor Před 4 měsíci +8

    பிச்சை எடுத்து அவனுக்கு சோறு போடுவதற்கு அவனை விரட்டி விரட்டி விட்டு இந்த பெண் இருந்து இருக்கலாம் இந்த பெண்ணுக்கு புத்தி இல்லையா

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před 4 měsíci +5

    அந்த பிஞ்சுக்குழந்தையை வைத்து பாவம்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 4 měsíci +12

    அனுசன் அந்த மனிதனை திருத்தங்கள் இல்லையேல் போலீசில் பிடித்து கொடுக்க வேண்டும்

  • @velupillaisenthinathan9221
    @velupillaisenthinathan9221 Před 4 měsíci +3

    அந்த சகோதரி அந்த கணவனுக்கு(?)
    மனைவி அல்ல!
    கணவனுக்கு கிடைத்த வாழ்வு!

  • @user-dq3fe6ym5f
    @user-dq3fe6ym5f Před 4 měsíci +1

    அனுஷான்... மிகவும் நல்ல செயல்.God bless you.

  • @rahimasheik2520
    @rahimasheik2520 Před 4 měsíci +2

    குழந்தை பாக்கவே கஷ்டமா இருந்தது அண்ணா

  • @ranjithgopalakrishnan6987
    @ranjithgopalakrishnan6987 Před 4 měsíci +2

    நீங்க அனுஷான் என்ற மனுஷன் இல்லை இல்லை மனிதனில் கடவுள்.

  • @sujapaperflowercreation8256
    @sujapaperflowercreation8256 Před 4 měsíci +3

    இந்தக் குழந்தைய் என்ன பாவம் செய்தது❤

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před 4 měsíci +10

    Supper Anushan

  • @SriSti-uk6ch
    @SriSti-uk6ch Před 4 měsíci +5

    Anushan தயவு செய்து எனக்கு அந்த குழந்தை வேணும். Please

    • @SriSti-uk6ch
      @SriSti-uk6ch Před 4 měsíci +2

      நான் வடிவா பார்த்து படிப்பிக்கிறன். Please

    • @user-yc8eh2je3j
      @user-yc8eh2je3j Před 2 měsíci

      Amma uga number send me

  • @kumaravelsriskandarajah6109
    @kumaravelsriskandarajah6109 Před 4 měsíci +1

    அருமை அருமை நல்ல சேவை.. அன்பே சிவம்... வாழ்த்துக்கள் தம்பி இறைவன் துணை புரிவானாக..

  • @sibilalambert6109
    @sibilalambert6109 Před 4 měsíci +1

    அண்ணா இவனால் இந்த குழந்தைக்கு ஆபத்து ஏற்படலாம் தயவு செய்து இந்த குழந்தையை காப்பாற்றுங்கள்

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 4 měsíci +11

    Anushan God bless you Germany 👍

  • @ganeshanvasanthamalar9045
    @ganeshanvasanthamalar9045 Před 4 měsíci +4

    Antha pilla oru pavamum ariyatha pachchilam kulainthai ❤ethirkalam nallathaka amaiyanum antha kulainthaikku god bless mother and daughter ❤❤❤ super brother unkal pani thodara vaalththukkal

  • @shanmugaratnamkandiah5543
    @shanmugaratnamkandiah5543 Před 4 měsíci +2

    அந்த குழந்தை பாவம் !

  • @d.s.k.s.v
    @d.s.k.s.v Před 4 měsíci +3

    இந்த பாப்பா ரொம்ப அழகு ❤❤❤