மலசலகூடத்தில் வாழ்க்கை நடத்தும் இந்த பெண் யார் | நேரில் பார்த்த எனக்கு பெரும் அதிர்ச்சி 😱

Sdílet
Vložit

Komentáře • 464

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq Před měsícem +164

    திரும்ப வருவீங்க அப்படின்னு எதிர்பார்த்தோம் உங்களுக்கு எதுவும் ஆகாது தம்பி 💓🥰🤗

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +111

    அனுஷன் 90 நாட்களின் பின்
    மீண்டு வந்திருக்கீங்க…
    மீண்டும் வந்திருக்கீங்க…
    வாழ்த்துக்கள்…!!💯👍💯
    உங்கள் மனிதாபிமான பணிகள் மீண்டும் சிறப்பாக நடக்க கடவுள் துணை!🪔🙏🪔
    உதவிக்கரம் கொடுத்த உறவுக்கு மிக்க நன்றி!!🙏💯💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @user-ws9jp8tl9s
    @user-ws9jp8tl9s Před měsícem +59

    மகன் உங்களை தி௫ம்ப பார்க்கிறது எவ்வளவு சந்தோசமா இ௫க்கு புதுதென்பு வந்தி௫க்கு வாழ்க மகன் தொடர்க உங்கள் பணி

  • @rajahs500
    @rajahs500 Před měsícem +44

    அனுஷம் தம்பி மிகவும் சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +62

    மீண்டும் அனுஷான் புதுப் பொலிவுடன் சேவைகள் ஆரம்பித்ததையிட்டு மிகுந்த சந்தோஷம்.... நல்ல உடல் சுக ஆரோக்கியத்துடன் சேவைகளைத் தொடர வாழ்த்துக்கள்...

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +77

    அந்த அக்காவிற்கு மனநோய் எதுவும் இல்லை.தன் வறுமையை நினைத்து யோசித்து கவலைபட்டு தன்னை தனிமை படுத்தி கொள்கின்றார்.உங்கள் பணங்கிழங்கு உதவியை கூட சொல்கின்றார்.மிகவும் தெளிவாக கதைக்கிறா.கணவர் குடிப்பது,கொடுமைபடுத்துவதாக இருந்து இருப்பார்.அத்துடன் பிரிந்து வாழ்ந்து உயிரையும் விட்டுள்ளார்.
    எல்லாம் சேர்ந்து அக்காவை தனிமைபடுத்தியுள்ளது.சுற்றி இருப்பவர்கள் மனநோய் என்று சொல்லாமல் அவாவிற்கு ஆதரவாக இருக்கவேண்டும்.
    அனுசன் கண்ணில் பட்ட அக்காவின் வாழ்வு சிறக்கும்.
    நன்றி அனுசன் ❤

    • @yogathasanjoseph3644
      @yogathasanjoseph3644 Před měsícem +2

      ❤❤❤❤❤

    • @ranjanikangatharan6561
      @ranjanikangatharan6561 Před měsícem

      This young lady has a disease, some people have this problem, I am not sure any remedy for this, only physiologist consultation only help. Not sure is this available in Sri Lanka.

    • @kilaarafath7529
      @kilaarafath7529 Před 14 dny

      She seems to be suffering from OCD. She needs to see a counsellor

  • @razikharis4617
    @razikharis4617 Před měsícem +37

    சூப்பர்🎉🎉🎉, , மீண்டும் உங்கள் வீடியோவை பார்ப்பதில் ரெம்ப சந்தோஷம்🎉🎉🎉❤❤❤❤

  • @ednarajani4052
    @ednarajani4052 Před měsícem +35

    அனுசனை மீண்டும் மக்கள் பணி ஆற்ற வைத்த இறைவனுக்கு நன்றி தம்பி உங்கள் உடல் ஆரோக்கியத்தையும் கவனமாக பார்த்துக் கொள்ளவும்

    • @Shobha1122
      @Shobha1122 Před měsícem

      🤲🤲🤲🤲🤲❤❤❤

    • @Vanicia
      @Vanicia Před měsícem

      *I am extremely happy Anushan Jesus Christ Blessed you with good health to continue your loyal service to the needy people with the help of our Expatriate brothers & sisters! When you were under treatment I was Praying Jesus Christ to Bless you with good health and wealth!
      PRAISE THE LORD*

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +27

    வாழ்த்துக்கள் அனுசன்.
    மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி.உங்களையும்,உங்கள் காணொளியையும் எதிர்பார்த்தோம்.கவனமாக இருங்கோ உடம்பையும் கவனித்து கொள்ளவும்.

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem +24

    மகன் அனுஷன்,மீண்டும் உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி உங்களையும், உங்கள்காணொளியைபார்த்ததில் மிக்க மகிழ்ச்சி கவனமாக உடம்பையும் கவனித்து கொள்ளவும் கடவுள் துணை❤துணை🎉துணை

  • @sivanesanannachchamy
    @sivanesanannachchamy Před měsícem +17

    அம்மாட இப்பதான் சந்தோசமா இருக்கு ஏன் தெரியுமா ?? சிங்கம் வந்திட்டுது❤❤❤❤❤

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Před měsícem +23

    தம்பி உங்களைப் பார்த்ததில் றொம்ப சந்தோசம்❤❤❤❤

  • @thiraviamanne1679
    @thiraviamanne1679 Před měsícem +16

    வாழ்த்துக்கள் அனுஷன் தொடரட்டும் உங்கள் பணி கர்த்தர் உங்களோடு கூட வருவார்.

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před měsícem +18

    வாழ்த்துக்கள் அனுசன் தம்பி கண்ணாடி ஒன்று போட்டுக்கோங்க கண் பத்திரம் வீடியோ பண்றதுல கண்ண பாதுகாத்துக் கொள்ள வேண்டும்

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před měsícem +13

    வாழ்க தம்பி அனுஷன் உங்கள் சேவை கோடாகோடியாக பெருக பரவ வாள்த்துக்கள்

  • @vijidoss9937
    @vijidoss9937 Před měsícem +5

    ❤❤❤❤❤❤❤❤ கடவுளின் மகனே நீ வந்ததுக்கு ரொம்ப நன்றிரொம்ப சந்தோஷம் மனுஷன் குரலை மீண்டும் நாங்கள் கேட்டதற்கு மனம் மகிழும் எதற்கு கர்த்தருக்கு தான் நன்றி சொல்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவுகிறது உனக்கு நன்றி இந்த குடும்பத்தை அனுஷன்பார்த்துக் கொள்வார் என்று தான் இந்த குடும்பத்தை கர்த்தர் அனுஷன் கண்ணில் காட்டி வைத்திருக்கிறாள் கண்டிப்பாக அனுசன் இந்த குடும்பத்தை முன்னேற்ற கர்த்தர் உதவி செய்வார் நாங்களும் விசுவாசிக்கிறோம் அனுஷன் நீ மென்மேலும் வளர எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் கர்த்தருடைய கிருபை என்றும் உன்னுடன்

  • @user-gg1zh4dx2c
    @user-gg1zh4dx2c Před měsícem +9

    வணக்கம் அனுஷன் மீண்டும் உங்களை பார்த்ததில் மிகவும் சந்தோசம் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் 🙏🙏🙏

  • @user-ub9dg5ud1t
    @user-ub9dg5ud1t Před měsícem +9

    திரும்பவும் உங்கள் வீடியோ பார்ப்பத்தில் ரொம்ப சந்தோசமா இருக்கிறது ❤️❤️❤️உங்கள் உதவி மீண்டு தொடரட்டும் தம்பி அனுஷன் வாழ்த்துக்கள் ❤️❤️❤️❤️❤️

  • @user-ef6pb6nc2t
    @user-ef6pb6nc2t Před měsícem +15

    Anushan இனிமையாக வாழு இதயத்தால் வாழ்த்துகிறேன்!) ஆனந்தமாக வாழ அன்புடன் வாழ்த்துகிறேன் மகிழ்ச்சியாக வாழ மனதார வாழ்த்துகிறேன்! நீண்ட ஆயுளோடும்! நீங்கா புகழோடும் வாழ! ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @PirapuPirapu-il5uq
    @PirapuPirapu-il5uq Před měsícem +3

    அனுஷன் நீங்க மீண்டும் உங்கள் சேவைகள் தொடங்கி விட்டீர்கள் சந்தோசமாக இருக்கிறது என்றாலும் உங்கள் உடல் ரீதியான பிரச்சனைகளை கவனிக்க வேண்டிய முக்கியமான து
    உங்களுடைய சேவைகள் தொடரட்டும் வாழ்த்துகள் அனுஷன் இறைவனுடைய ஆசீர்வாதம் உங்களுக்கு கிடைக்கட்டும் கிடைக்கும்
    ❤❤❤

  • @teyak1472
    @teyak1472 Před měsícem +4

    அனுஷன் மீண்டும் உங்களைப்பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி! உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்! 🙏❤️

  • @user-pq2bh3jv1o
    @user-pq2bh3jv1o Před měsícem +14

    வாழ்த்துக்கள் அனுசன் 👍🙏

  • @user-pi3hs9wd7j
    @user-pi3hs9wd7j Před měsícem +6

    Anushan சூப்பர் ஆண்டவன் உங்களுக்கு அருள் புரிவார் நன்றி வணக்கம்..வாழ்த்துகள்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před měsícem +6

    மீண்டும் பணி தொடர வாழ்த்துக்கள் நலமுடன் இருக்க வேண்டும் அனுஷான்❤❤❤❤❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před měsícem +5

    ஐயோ.....ஐயோ.... அனுக்குட்டி அனுக்குட்டி கனநாளாக உங்களைக்காணாது கடும் கவலையாக இருந்தது. இப்போ சந்தோசமாக இருக்கிற து. தொடர்ச்சியாக உங்களுடைய நேர்மையான சேவைக்காக வாழ்த்த துக்கூறி கடவுளிடம் வேண்டுகிறேன். இன்று கடவுளிற்கு நன்றி கூறினேன். நேர்ந்த நேர்த்தி வீண்போகவில்லை. வாழ்க தங்கமே. ............❤❤❤❤

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Před měsícem +11

    ,வாழ்த்துக்கள்.உங்கள் வீடியோவை எதிர் பார்த்திருந்தேன்.உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.உடல் நலத்தில் கவனமாக இருக்கவும்.

  • @KandeepanKandi-yp8su
    @KandeepanKandi-yp8su Před měsícem +4

    தம்பி அனுஜன் மீண்டும் உதவி செய்ய வந்ததில் ரொம்ப மகிழ்ச்சி வீடியோ நீங்க எடிட் பண்ண வேணாம் இந்த அக்காவுக்கு நூற்றுக்கு நூறு வீதம் மனநிலை இல்லை மனநிலை உள்ள ஆட்கள் இப்படி பேச மாட்டாங்க எவ்வளவு அழகா கிளியரா பேசுறாங்க இவங்களுக்குரிய உதவியை செய்து கொடுங்கள் தம்பி அனுஜன் ❤❤❤❤❤❤❤

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před měsícem +6

    மகன் அனுஷ், நான் பிரியாணி சமைத்து திருப்திகரமாக குடும்பத்திலுள்ள அனைவருக்கும் கொடுத்தேன். அவ்வளவு சந்தோஷம். கடவுளுக்கு கோடி நன்றி. ரதி அம்மா! ....கடவுள் உங்களை நீண்ட ஆயுளுடன் வாழ்வீர்கள்.

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +8

    Anushan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤Thambi vanthiddeenka appan🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏kadavulukku nanri unkalai sukappaduththijamaikku🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Před měsícem +9

    என்ன புதிதாய் இருக்கு அனுசன் ❤❤❤❤

  • @valarmathiudaya2902
    @valarmathiudaya2902 Před měsícem +3

    எங்கள் அனைவரின் கண்ணீர் ஜெபத்தை கேட்டு உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்து திரும்ப நாங்கள் அனைவரும் உங்களைபார்த்து மகிழ்ச்சி அடைந்து உங்கள் சேவை தொடர கிருபை செய்த கடவுளுக்கு முதல் நன்றி தம்பி... வாழ்த்துக்கள்.. God bless you..

  • @robinsonthavaraj3419
    @robinsonthavaraj3419 Před měsícem +2

    இந்த குரலைக்கேட்டு எத்தனை மாசம், இப்போது கேட்கட்டும் போது ரொம்பவும் சந்தோஷமாக இருக்கு, நல்லவர்களை கடவுள் சோதிப்பார் ஆனால் கை விடமாட்டார்,மீண்டும் உங்கள் சேவைகளை தொடங்கியதற்கு நன்றி அனுஷான்

  • @rasaratnamsanthakumar448
    @rasaratnamsanthakumar448 Před měsícem +2

    அனுஷம் தம்பியை மீண்டும் பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக மென்மேலும் உங்கள் பயணம் அமைய ஆசீர்வதிக்கிறோம்

  • @AbiAbi-is2nu
    @AbiAbi-is2nu Před měsícem +12

    Hai anushan ungala pani thodara valththukkal ❤❤❤❤

  • @nesamanyravisegaram5752
    @nesamanyravisegaram5752 Před měsícem +4

    அணுசன் சூப்பர் மீண்டும்உனது பணியை ஆரம்பித்தமைக்குநன்றி பணிதொடர வாழ்த்துக்கள் அத்துடன்உனதுஉடம்பையும்கவனி ❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před měsícem +3

    அன்புத்தம்பி அனுசன் மீண்டும் உங்கள் காணொளி முலம் காண்பதில் மகிழ்வடைகிறேன். நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தில் கவமாக இருக்கவும்,🙏🙏🙏

  • @SivanathanSivarajah-vv6cu
    @SivanathanSivarajah-vv6cu Před měsícem +9

    அனுஷான் மகிழ்ச்சி

  • @sakilandilu971
    @sakilandilu971 Před měsícem +4

    அனுஷன் வீடியோ பார்த்தாலே அழுகை தான் வரும் இந்த குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் மக்களே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem +7

    👍நீங்கள் வாழ்க வளமுடன்❤❤

  • @user-ff3dx9ct6b
    @user-ff3dx9ct6b Před měsícem +2

    அனுஷன் மகனை பார்த்ததில் மகிழ்ச்சி ❤ வாழ்த்துகள் ❤❤❤🎉🎉🎉🎉

  • @Ukmixvlogs
    @Ukmixvlogs Před měsícem +3

    வாழ்த்துக்கள் அனுசன் மீண்டும்உங்கள் பணி தொடரட்டும் 🎉🎉சிங்கம்மீண்டும் களத்தில் வாழ்க வளமுடன் 🎉❤❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +5

    Anushan. God bless you .❤️❤️❤️🙏

  • @Thaya.U
    @Thaya.U Před měsícem +8

    Anushan godblessed you ❤❤❤ come back I’m so happy ❤

  • @vignesvaryyogeswaran6208
    @vignesvaryyogeswaran6208 Před měsícem +5

    சூப்பர் அனுசன் குரல் கேட்க🎉🎉 வாழ்த்துக்கள்❤

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Před měsícem +2

    பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது அனுஷன்.
    மீண்டும் அனுஷனைப் பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருக்கின்றது.
    ஆண்டவருக்கு நன்றி ❤ மீண்டும் தொடர இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Před měsícem +4

    Meendum ungal paniyai thodarnthathil romba santhosam anushan ❤❤❤❤🎉🎉🎉🎉

  • @sivananthanathanvelauthar7853
    @sivananthanathanvelauthar7853 Před měsícem +1

    வாழ்த்துக்கள் அனுசன் நீண்ட நாட்களின் பின்னர் உங்களை இந்த நிலையில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக உள்ளது. தொடர்ந்து உங்கள் பணிகளை மேற்கொள்ள இறைவனை அருள் புரிய வேண்டும்

  • @tharmalingammuthan814
    @tharmalingammuthan814 Před měsícem +5

    🌐🌐அனுசன் தம்பி மீண்டும் சேவைக்கு வந்தது மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤❤

  • @vetha4545
    @vetha4545 Před měsícem +9

    Valthukal Anushan

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před měsícem +9

    Hi Anushan Thampi❤❤❤
    God blessyou🙏🙏🙏

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +8

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி ❤

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k Před měsícem +2

    தம்பி உங்கள் வேலைத் திட்டம் மேலும் தொடர வாழ்த்துக்கள் 🎉 இறைவன் துணையுடன்.

  • @KNavam
    @KNavam Před měsícem +4

    ❤❤❤❤❤மிகவும் சந்தோசம்😊😅👍👍👍

  • @anbuselvisekar3837
    @anbuselvisekar3837 Před měsícem +2

    தம்பி அனுஷனுக்கு வாழ்த்துக்கள்.உதவி செய்ய செல்லும் இடங்களில் மிக்க கவணமாக இருக்கவும்.இனி எல்லாம் நலமாகவே நடக்கும்.ரதியம்மாவின் கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.

  • @pushpasanthalingam1502
    @pushpasanthalingam1502 Před měsícem +5

    வாழ்த்துக்கள் மகன்

  • @nimalthasantony8657
    @nimalthasantony8657 Před měsícem +5

    Anushan ungalukku kadavul thunai

  • @user-zw4xk9bt7l
    @user-zw4xk9bt7l Před měsícem +4

    அனுஷன் நானா. திரும்பவும் சேவைக்கு வந்தது சந்தோசம். நன்றி...

  • @seerudaishukoor
    @seerudaishukoor Před měsícem +1

    மீண்டும் இந்த குரலை கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது வாழ்த்துக்கள

  • @user-tt8xu3gu5g
    @user-tt8xu3gu5g Před měsícem +8

    வாழ்த்துக்கள் தம்பி

  • @nironiroja1793
    @nironiroja1793 Před měsícem +6

    Super Anushan ❤❤❤❤❤❤❤❤

  • @sutharsinimuthuthamby5218
    @sutharsinimuthuthamby5218 Před měsícem +7

    Happy to see you I love your voice

  • @sellathuraikanaganayagam-zy7sd

    wow anushan super super 👍👍🇨🇭

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před měsícem +6

    God bless you ♥ magan

  • @MrSASEEN
    @MrSASEEN Před měsícem +4

    மீண்டும் உன்னை பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது

  • @ChandrasegaramSellathura-ti6bw

    தம்பி சிறப்பு ❤

  • @rosepirabusenthil1227
    @rosepirabusenthil1227 Před měsícem +7

    Super thambi

  • @shahzadyaqoob9978
    @shahzadyaqoob9978 Před měsícem +6

    Unkalai pathathu mikavum santhosam valthukkal tampi

  • @surekasuthakarjai5777
    @surekasuthakarjai5777 Před měsícem +2

    Anushan magane neduli valanum France la irunthu 14 yrs ku aprom srilanka vanthu irukan unkala pakanum endu asa patan Ana paka mudeyala ,nenga sugam mahi vanthathu enakku santhosam, unkalaoda kathekanum unkada number than kedaikuthu ila.❤

  • @Rojana-uu4ei
    @Rojana-uu4ei Před měsícem +5

    Hi.anusan.thampy
    Mindoomwanthathukku
    Wallththukkal

  • @AidenAlex-sq8vl
    @AidenAlex-sq8vl Před měsícem +2

    வணக்கம் அனுஷான் ,....... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 Před měsícem +5

    Hi Anushan mitum ungada pani thodara valththugal. 🥰🥰🥰God bless you

  • @meerakannan7045
    @meerakannan7045 Před měsícem +8

    Well Come Back bro ❤❤❤ We are Happy ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ratnavalli9981
    @ratnavalli9981 Před měsícem +6

    Good ❤

  • @user-gk2wb7fc8l
    @user-gk2wb7fc8l Před měsícem +7

    Hi.தம்பியா❤❤❤❤❤

  • @AbiAbi-gb9lt
    @AbiAbi-gb9lt Před měsícem +1

    உங்களுடைய குரலைக் கேட்பதற்கு மிகவும் சந்தோசமாக உள்ளது மகன் 😊

  • @sobas7341
    @sobas7341 Před měsícem +6

    God bless you

  • @kamaleswarypasupathy7140
    @kamaleswarypasupathy7140 Před měsícem +1

    அனுஷன் மிகவும் சந்தோசம் ஜீசஸ் உங்களை பாதுகாப்பார்

  • @ponniahsrishkanda239
    @ponniahsrishkanda239 Před měsícem +5

    மகன் அனுஷன் நீங்கள் மீண்டும் எங்கள் முன் வந்ததுரொம்ப சந்தோசம் மகன்.
    நீங்கள் செய்கின்ற ஒவ்வொரு புண்ணியமும் உங்களுக்கு எந்த நோய் நொடியுமில்லாமல் நாங்கள் வணங்கும் இறைவன் பக்கதுணையாக இருப்பார் மகன்
    உங்களை மீண்டும் பார்த்தது ரொம்ப ரொம்ப சந்தோசம் மகன்.
    உங்கள் சேவைகள் தொடர எங்கள் ஆசிகள் எப்போதும் உங்களுக்கு கிடைத்துக்கொண்டேயிருக்கும் மகன்.
    வாழ்த்துக்கள் மகன் அனுஷன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 Před měsícem +4

    Very good thambiya you looking very good.

  • @shanthini5699
    @shanthini5699 Před měsícem +4

    Anushan god bless you 🙏🙏🙏

  • @vallipurammanorasan6693
    @vallipurammanorasan6693 Před měsícem +1

    என் செல்லம் தன் அர்ப்பணிக்கப்பட்ட பயணத்தின் இரண்டாம் பாகத்தில் முதலாம் பாதத்தைப் பதித்திருப்பது ஏதோ சொல்லமுடியாத மன உணர்வினைத் தாண்டிய மகிழ்ச்சியைத்தருகின்றது.
    அப்பு இன்றிலிருந்து உங்கள் உதவித்திட்டங்களைச் செய்யும்போது உங்கள் உடம்பையும் கவனிக்கத் தவறவேண்டாம்.
    வாழ்த்துக்கள் அப்பு.❤

  • @selvamalar7645
    @selvamalar7645 Před měsícem +4

    Congirage Anushan 🎉

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Před měsícem +3

    Valthukkal anushan ❤❤❤

  • @AbiAbi-is2nu
    @AbiAbi-is2nu Před měsícem +6

    Anushanukku eallarukkum sapot pannunga pleas

  • @jacobsundaralingam5662
    @jacobsundaralingam5662 Před měsícem +3

    God bless you Anushan thambi.

  • @kethaj.7545
    @kethaj.7545 Před měsícem +8

    Hi Anushan

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem +1

    அனுசனைப் பார்த்ததில் மிக்க சந்தோசம். உமது தொழிலை நன்றாகச் செய்யவும். கடவுள் துணை என்றும் உனக்கு உண்டு. தொப்பி போட வில்லை. இனி இரண்டு மாதம் நல்ல வெய்யில். தொப்பி கையில் கொண்டு போகவும். தண்ணீர் போத்தல் கையில் கொண்டு போகவும்.தலையில் சூடு பிடித்தாலும் கண்ணைப் பாதிக்கும். கவனமாக இருக்கவும்.

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem

    அனுஸ்சன் உங்களை பார்க ரெம் ரெம்ப சந்தோஷ்ம்❤❤❤❤❤ உங்கள் கனிவான பேச்சுக்கு கோடி நன்றி 🙏🏼🙏🏼🙏🏼 உதவி செய்ய போகும் இடத்தில் பல விதமான மனிதர்களை சந்திப்பீர்கள் ஆகையால் தயவு செய்து உங்கள் உள்ளத்தில் எடுத்து வேதனை பட வேண்டாம் ❤மனதையிரியம் உங்களுக்கு வேண்டும்❤ ஆண்டவரிடம் ஒப்புக்கொடுங்கள்❤ ஆண்டவர் உங்கள் சேவையை ஆண்டவர் ஆசீர்வதிப்பார்❤ உங்கள் உடம்பை கவனியுங்கள் வெய்யில் நேரம் தண்ணீர் குடியுங்கள் சத்துள்ள உனவு சாப்பிடுங்கள்❤ கிருஸ்னா ,கவிதாஸ், யது, உங்களோடு உதவி செய்கிற மகனையிம் ஆசீர்வதிப்பார்❤❤❤❤❤❤❤❤❤❤🙏🏼🙏🏼அனுஷ்சன் உங்கள் பேச்சு சுமதியை நன்றாக பேசுகின்றா ❤❤

  • @ThayaJini
    @ThayaJini Před měsícem

    Super anusan❤ நிஜத்தில் மானிடப்பிறவியின் கர்ணன் ❤️❤️❤️❤️

  • @vadijega1720
    @vadijega1720 Před měsícem +3

    Thanks Anushan . Happy to see you again.

  • @ratnavalli9981
    @ratnavalli9981 Před měsícem +4

    From to Canada ❤ good

  • @user-tp1gj7vn5c
    @user-tp1gj7vn5c Před měsícem +4

    Nice.❤❤❤❤❤

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj Před měsícem +1

    Hi Anushan thampi unkalai pathathu rompa santhosam valthukkal thampi I love your voice❤❤❤❤🎉🎉🎉🎉

  • @suthesuthe6400
    @suthesuthe6400 Před měsícem

    எங்கட சிங்கம் மறுபடியும் களத்தில இறங்கித்து எனக்கு எவ்வளவு சந்தோசம் இந்த சந்தோசத்த கொண்டாட நான் நாட்டுல இல்லயே அத நினைச்சா எனக்கு கவலை எனவே எங்கட தம்பிர வீடியோவ ஒவ்வொரு நாளும் பார்க்க போறன் எண்டு நினைச்சன் இந்த சந்தோசத்துக்கு 1 கோடி குடுத்தாலும் பத்தாது அதுக்காகவும் தினம் தினம் இறைவனை பிரார்த்திப்போமாக🙏🙏.🙏🙏🙏🙏🙏

  • @nishamusheen7866
    @nishamusheen7866 Před měsícem +3

    God bless you anushan ❤❤

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +2

    வாழ்த்துகள் தம்பிகள் 😊😊😊😊😊😊❤❤❤❤❤

  • @yogeswaryphone736
    @yogeswaryphone736 Před měsícem +3

    Good bless you and your family

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 Před měsícem

    வணக்கம் மனுஷன் எப்படி இருக்கீங்க உங்கள மீண்டும் பார்த்ததில் சரியான சந்தோஷமா இருக்கு நீங்க நல்லா இருக்கணும் நான் கடவுளிடம்வேண்டிக்கொள்கிறேன் ❤

  • @varathinijathu1009
    @varathinijathu1009 Před měsícem +6

    God bless you anushan 😊😊🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌

    • @RVK3002
      @RVK3002 Před měsícem +1

      Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @punithakalaivanan9775
    @punithakalaivanan9775 Před měsícem +5

    Kartharukku sthothiram