பாட்டுப் பாடிய அண்ணாவுக்கு கிடைத்த உதவி dk karththik dkvanni

Sdílet
Vložit
  • čas přidán 17. 06. 2024
  • கிருஸ்ணராஜன் கார்த்திகன்
    கிளிநொச்சி சுண்டிக்குளம் வீதி நாதன்குடியிருப்பு
    0772680656
    0767680656
    #ilayaraja #tamilsong #tamilvlog
    • அண்ணனின் குரலுக்கு நான...
    • பயிற்சியை பெற்று தொழில...
    • இவர்களைப் போல் யாரும் ...
    • என்னை நம்பி வந்த உறவுக...
    • துபாயில் கொல்லப்பட்ட ம...

Komentáře • 99

  • @sivakalai9091
    @sivakalai9091 Před měsícem +5

    ஐயாவின் திறமை மேலோங்க வேண்டும் இளையராஜா பாடல்களை அருமையான குரல்வளத்தில் பாடுகிறார் ❤❤❤❤🎉வாழ்த்துக்கள் ❤

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Před měsícem +13

    வாழ்த்துக்கள்.அய்யாவின். பட்டு.சுப்பர்.கர்த்திக்.தம்பி.

  • @kanakasuntharamsivakumar112
    @kanakasuntharamsivakumar112 Před měsícem +2

    ஐயாவின் பாடல் அருமை.வாழ்த்துக்கள் கார்திக்.அண்ணா

  • @rajavinothan4482
    @rajavinothan4482 Před měsícem +2

    பிறந்த நாளை சிறப்பிக்கும் முகமாக உதவி வழங்கிய நாவேந்தன் இராசலிங்கம் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களும் நன்றிகளும்...

  • @user-rk2fe8mz9z
    @user-rk2fe8mz9z Před měsícem +12

    ஐயாவின் திறமையை கார்த்திக் நீங்கள் இப்பவாவது வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் நீங்கள் இன்னும் மேலோங்க வாழ்த்துகள் ❤❤❤❤

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před měsícem +2

      நாட்டாமை அனுப்பு ஆளை ஷரிகமபதநி இற்கு!!!,

  • @mohanrajk3468
    @mohanrajk3468 Před měsícem +9

    அய்யாவின் குரல் உண்மையா சூப்பர்

  • @TamilKing-sh7qo
    @TamilKing-sh7qo Před 26 dny

    ஐயா உங்களுடைய பாடலும் சரி பேச்சும் சரி மிக அருமை ஐயா மனதிற்கு இனிமையாக உள்ளது வாழ்க வழமுடன்

  • @user-cr9wo8jh6f
    @user-cr9wo8jh6f Před měsícem +1

    ஐயோ உலக நாடே கலங்கி போனது அண்ணா பாடிய பாட்டுக்கள் சூப்பர் அண்ணா நலமுடன் வாழ வாழ்த்துக்கள்

  • @sajithjeevini
    @sajithjeevini Před měsícem +9

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஐயா உங்கள் குரல் சுப்பர்

  • @minig0612
    @minig0612 Před měsícem +7

    ஐயா சுப்பார பாடலை
    பாடியுள்ளார் என்றாலும் சரியான துன்பத்தில் இருக்கிறார் என்பதை
    பாட்டின் மூலம் தெரிகிறது பார்க்கவே
    அழுகை வந்திட்டுது
    ❤❤❤(Germany 🇩🇪)
    உதவிய உள்ளங்களுக்கு நன்றி🙏

  • @Keetha555
    @Keetha555 Před měsícem +6

    கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது அதுதான் கருப்புசாமி கார்த்திக்😂❤

  • @manimakalaiphilippiah1710
    @manimakalaiphilippiah1710 Před měsícem +3

    அய்யா நீங்கள் நீண்ட ஆயிலுடன் வாழ பிராத்திக்கிறேன் ❤❤❤🙏🙏🙏🙏

  • @Keetha555
    @Keetha555 Před měsícem +4

    இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்களுக்கு நல்ல மனது நீங்கள் தான் நினைத்து அவர்கள் கொடுத்திருக்கிறீர்கள் காசு❤

  • @mariathasanjohn
    @mariathasanjohn Před měsícem +3

    வணக்கம் கார்த்திக் ஐயாவின் பாட்டு அருமை ஆழமான கருத்துக்கள் வன்னியின் இளையராஜா வாழ்த்துக்கள் வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க

    • @user-vd9pp5yx4i
      @user-vd9pp5yx4i Před měsícem +2

      தேனியிலிருந்து இளையராஜா
      வன்னியிலிருந்து வசந்த்.

  • @pakeerathynanthagopal7498
    @pakeerathynanthagopal7498 Před měsícem +2

    வாழ்க வளமுடன் கார்த்தி 🙏 இப்படியானவர்களை வெளிக் கொண்டு வர வேண்டும். ஒவ்வொரு மனிதருக்கு ஒவ்வொரு திறமை உண்டு. அவருக்கு ஒரு வாத்தியக் கருவி கிடைத்தால் என்னும் அவர் கலையை உயர்த்திக் கொள்ளலாம். இந்த வயதிலும் எவ்வளவு ஆர்வம் நன்றி ஐயா வாழ்க வளமுடன் 👌👏🤝😁❤🇧🇻🙏

  • @silverglen5632
    @silverglen5632 Před měsícem +5

    அருமை, அருமை . ஆழமான கருத்துக்கள், அதேநேரம் ஆறுதலையும், தன்னம்பிக்கையையும் தரும் அறிவுரைகள். சகலருக்கும் பொருந்தும். வசந்தனின் திறமை அமோகம், பாட்டில் மெய்மறந்துவிட்டேன். இவரிடம் முழுப்பணத்தையும் கொடுக்காமல் முதலில் அரைவாசியை கொடுப்பது விவேகம்.அனைவரும் வாழ்க வளமுடன்.

  • @EMJEEPI
    @EMJEEPI Před měsícem +2

    தென்றல் வீச தாளம் தட்டி ஐயாவின் பாடலும் கலக்க கார்த்திக்கும் தலையாட்டி ரசிக்க சிறப்பாக ரசித்தோம்.

  • @geethadeva-js6gk
    @geethadeva-js6gk Před měsícem +2

    கும்பிடபோன தெய்வம் குறுக்கே வந்தது அதுதான் கருப்புசாமி கார்த்திக். ஐயாவின் திறமையை கார்த்திக் வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள்.ஐயா நீங்கள் இன்னும் மேலோங்க வாழ்த்துகள்

  • @user-pn1gj9uz6c
    @user-pn1gj9uz6c Před měsícem

    உண்மையில் இளையாராஜாகுரல்சூப்பர்

  • @akchiyalondon4223
    @akchiyalondon4223 Před měsícem +2

    ஐயா சூப்பரா பாடுறீங்க ஐயா வாழ்த்துக்கள் ஐயாஉங்களுடைய பாடலை உலகுக்கு அறியச் செய்த கார்த்திக் அண்ணாவுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +3

    நல்ல திறமைசாலி ஜயா

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před měsícem +2

    🌻வணக்கம் அண்ணா நன்றி வாழ்க தமிழ் வாழ்த்துக்கள் ஐயா👏

  • @DinuDinu-ug4bl
    @DinuDinu-ug4bl Před měsícem +7

    நல்லது ஐயா❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před měsícem +5

    எமது உறவுகள் எத்தனையோ பேருக்கு இப்படி தாலந்துகளோடு வெளியில் தெரியமா மறைந்து வாழ்கிறார்கள் இப்படிப்பட்ட ஜயாவை வெளிக்கொண்டு வந்தமைக்கு நன்றிகள் கார்த்திக்

  • @Keetha555
    @Keetha555 Před měsícem +8

    மாதத்தில் ஒரு வீடியோ இந்த ஐயாவோட போடுங்கோ

  • @kavinthas3521
    @kavinthas3521 Před měsícem +1

    பாட்டுப்பாடிப்பாடியே வியாபாரம் செய்துவிடலாம் மேலே வந்துவிடலாம் வாழ்த்துக்கள்!

  • @thanamalar1490
    @thanamalar1490 Před měsícem +1

    இந்த ஐயாவுக்கு உதவிய இரசேந்திரன் நாவேந்தன் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்

  • @HelenBerkmans
    @HelenBerkmans Před měsícem +2

    அருமையான பதிவு

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před měsícem +3

    arumai arumai ivar kudikkamal viddal nalla nilamaikku varuvar. 🙏🤲

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem

    அருமை இலங்கையின் இளையரா .உண்மை தான் அந்த காலத்தில் நல்ல வழிகாட்டி ,வாய்ப்புக்கள் இருந்து இருந்தால் ஐயாவின் வாழ்கை எங்கேயோ போய் இருக்கும்.
    பிள்ளைகளுக்கு எத்தனை வயதானாலும் அம்மா,அம்மா தான் அதற்கு ஈடு இணையாக எதுவும் இல்லை.
    நம்ம நாட்டில் உள்ள இசை குழுவினர்கள் ஐயாவிற்கு வாய்ப்புக்கள் வழங்கலாம்.

  • @arulnilavasan2050
    @arulnilavasan2050 Před měsícem +1

    சிறப்பாக இருந்தது். இருவருக்கும் வாழ்த்துகள்.

  • @RockThomas-ex1cx
    @RockThomas-ex1cx Před měsícem +1

    சூப்பர் ஐயா 🙏🙏🙏

  • @user-jp4zq5xw5p
    @user-jp4zq5xw5p Před měsícem +3

    சிலோன் இளயறாசா super Super Super

  • @ratnakumarparameswary896
    @ratnakumarparameswary896 Před měsícem +6

    அருமை 🌹🌹🌹
    வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹

  • @lakshanlakshan7743
    @lakshanlakshan7743 Před měsícem +1

    Super sema vasanthannai💪🏻💪🏻

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 Před měsícem +6

    👍👍👍👌👌🎶🎶🎶🎶🎻🎻🎻🎻🎻

  • @Keetha555
    @Keetha555 Před měsícem +4

    அய்யா இந்த பாட்டை கரோக்கி லா போடுங்கோ

  • @user-yi7yp1oq5x
    @user-yi7yp1oq5x Před měsícem

    How about you also you good singer both of you sing together I love your voice Your voice great both are great singers

  • @santhiramalapirabaharan7504
    @santhiramalapirabaharan7504 Před měsícem +7

    Very nice

  • @yosicanadatamil6007
    @yosicanadatamil6007 Před měsícem +4

    Very nice song

  • @vadijega1720
    @vadijega1720 Před měsícem +1

    Thanks Karthik to bring him again

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Před měsícem

    Karthik anaa supporo super nalla paadukiraar aia super ❤❤❤❤❤

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem +1

    அருமை அருமை.

  • @kirupaarul9657
    @kirupaarul9657 Před měsícem +3

    Relly super voice

  • @SENTHURANCANADA
    @SENTHURANCANADA Před měsícem +1

    👌வாழ்த்துக்கள்

  • @varese769
    @varese769 Před měsícem

    வாழ்த்துக்கள் ஐயா 💐💐

  • @yellowheart4835
    @yellowheart4835 Před měsícem

    Super valthukkal iya thanks anna❤❤❤❤

  • @francis4260
    @francis4260 Před měsícem

    பாட்டு super 👏👏👏👍

  • @SangeethaKailan-jo6ik
    @SangeethaKailan-jo6ik Před měsícem

    Wow super super kedkave keduk kondu erukanum pola eruku❤❤❤❤❤

  • @RaviVathani-do4ix
    @RaviVathani-do4ix Před měsícem

    Congration

  • @user-tf6fp7xl5u
    @user-tf6fp7xl5u Před měsícem

    super Kaarthigan god biess you

  • @user-zt9yq6hi1f
    @user-zt9yq6hi1f Před měsícem

    Very Very nice song god bless you ❤❤❤

  • @MathushanMathushan-vk6pz
    @MathushanMathushan-vk6pz Před měsícem

    Super iya

  • @canistermariadas
    @canistermariadas Před měsícem

    Super

  • @mohammadshahadathossain9269

    God bless you super 👌

  • @leemurali
    @leemurali Před měsícem

    Vera maari

  • @rajanithiyagarajah9672
    @rajanithiyagarajah9672 Před měsícem +1

    Very good👍👍👍❤️❤️❤️🌹🌹🌹

  • @user-og6vl2ms2s
    @user-og6vl2ms2s Před měsícem

    சிறப்பு அண்ணா. உங்களது தொலைபேசி இலக்கத்திற்கு whatsapp மற்றும் viber வேலை செய்யவில்லை அண்ணா.எவ்வாறு உங்களை தொடர்பு கொள்வது?

  • @harishpakee5967
    @harishpakee5967 Před měsícem +1

    Supper ❤❤❤❤❤

  • @sundaramrani-fv1fv
    @sundaramrani-fv1fv Před měsícem

    Very very nice voice ❤❤❤🎉

  • @ArasakesariKirupakaran-pk8ux
    @ArasakesariKirupakaran-pk8ux Před měsícem +1

    Super🎉

  • @SharmilaTharsa
    @SharmilaTharsa Před měsícem +1

    Super anna

  • @nithuking6696
    @nithuking6696 Před měsícem

    🔥👍🎤

  • @sugaraja2822
    @sugaraja2822 Před měsícem

    Very nice ❤

  • @SenthKumari-by9kl
    @SenthKumari-by9kl Před měsícem

    Ayyada padal arumaiee pls karthee ungal udaviyudan ayyaa vadanth avargalukku oru utube flatformil oru cahnnel ope.panni koduththaal ivarin paadal mulam maga ayyaukku silar panam vandu serum pls hope u do help him to open an utube channel for him tonuse himself pls

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem

    Congratulations Don't worry God bless you

  • @SanchuSanchu-vw9dv
    @SanchuSanchu-vw9dv Před měsícem

    Super anna.karamaeruki.kekkabe😢

  • @kumuthathira1503
    @kumuthathira1503 Před měsícem

    வணக்கம் ஐயா

  • @vinsonponkalan7363
    @vinsonponkalan7363 Před měsícem +1

  • @AnanthanAnanthan-ly1rl
    @AnanthanAnanthan-ly1rl Před měsícem +1

    ❤❤❤❤❤❤❤

  • @UmaUma-oy5ev
    @UmaUma-oy5ev Před měsícem +1

    ❤❤❤Nanri.makan

  • @ratnammahkandiah7192
    @ratnammahkandiah7192 Před měsícem

    ❤❤❤

  • @VimlaVimla-ny3hw
    @VimlaVimla-ny3hw Před měsícem

    🙏🙏🙏🙏👌🇨🇦❤️

  • @sivatech6049
    @sivatech6049 Před měsícem

    Ilaijarajah

  • @ld_vlog_Linkes
    @ld_vlog_Linkes Před měsícem +2

    ஒரே பாட்டு ஆள் அவுட் 😅😅😅😂

  • @user-hv7to4km6r
    @user-hv7to4km6r Před měsícem +2

    🇸🇦👍👍👍👍👌

  • @ashachelvan3584
    @ashachelvan3584 Před měsícem +1

    👏👏👏👌👌👌👍👍👍🤲🤲🤲

  • @gopalpillaisingaraja9497
    @gopalpillaisingaraja9497 Před měsícem

    ❤❤❤🌻🌻🍨🍨

  • @SurenSuji
    @SurenSuji Před měsícem

    🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @qatarjaleel6082
    @qatarjaleel6082 Před měsícem

    ஒளிந்திருந்த இசைக்கு குயில் வெளியிலே வந்ததம்மா

  • @deborahthevi718
    @deborahthevi718 Před měsícem

    ஐயா பாவம் ஆண்கள் அழ கூடாது ஐயா.

  • @kanthan668
    @kanthan668 Před měsícem +1

    இந்த வெட்டை வெளியில் நாலு மரம் நடுங்க

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před měsícem +1

    Thambijin kanoli mikaarumajanathu elaimaraikajaka thamil bakuthijil valum kalayarkalai therivu seithu avarkalai munnukku konduvaravendum avarkalin ethajakumural balkalai boka edamalinkal nanree vanakkam R

  • @sivatech6049
    @sivatech6049 Před měsícem

    20:27 20:29

  • @pirapa1096
    @pirapa1096 Před měsícem

    முரசுமோட்டை என்றால் அவ்வளவு கீழ்த்தரமோ?ஐயாவுக்கு

  • @user-jv9sq9bf3i
    @user-jv9sq9bf3i Před měsícem +2

    6

  • @enochgunasingham3573
    @enochgunasingham3573 Před měsícem

    🙏🙏👍👍👍👌👌👌🎉👏🌹🌹🌹🌹😭

  • @suthasutha1333
    @suthasutha1333 Před měsícem

    உங்கள் தலை முடியை வெட்டிப்போட்டு பதிவுகளை போட்டால் மிகவும் நன்றாக இருக்கும் கார்த்திக் கையால் தலைமுடியை சீர்செய்யப்பட்டது

  • @user-jp4zq5xw5p
    @user-jp4zq5xw5p Před měsícem

    ஐயா நீங்க கார்த்திக் கிடம் வந்திட்டிங்க எனி உங்களுடைய எதிர் காலம் எந்த வீதகுறையும் விடமாட்டங்க

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem

    Congratulations Don't worry God bless you

  • @lathajoe
    @lathajoe Před měsícem

    Super

  • @sirirajsiriraj9017
    @sirirajsiriraj9017 Před měsícem

    ❤❤❤❤❤❤❤