“விஜயகாந்தை ஒருமுறை நேர்ல பார்க்க ஆசைப்படுறேன்!" - புலியூர் சரோஜாவின் ஏக்கம்

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • Subscribe Link: bit.ly/2DUXIQK
    #puliyursaroja
    #silksmitha
    #kamalhaasan
    Subscribe Link: bit.ly/2DUXIQK
    Description Link: shripoorna.com/
    In this video famous South Indian Choreographer Puliyur Saroja shares her experience of working in film industry and unforgettable incident in shooting spot also about her family.
    Credits
    Host: Sri Vidhya
    Producer : Anandaraj.K
    Video : Hariharan & Sandeep Kumar
    Edit : Sathya Karuna Moorthy
    Aval captures the very essence of contemporary Indian women, portraying her achievements, and essaying her aspirations. With the unique distinction of tuning thousand of its readers into sensitive writers, Aval Vikatan is the perfect blend of tradition and change.
    Aval Vikatan is a brand of Vikatan CZcams Network which glorifies women & their achievements. To subscribe to our Channel to work towards more productive content.

Komentáře • 193

  • @nandhucivil3025
    @nandhucivil3025 Před 2 lety +104

    அருமையான கலைஞர்.
    சினிமா துறையில் இவர் இருந்த காலங்கள் ஒரு பொற்காலம்

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 2 lety +74

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள்.. 😭😭😭❤️❤️❤️ மாமனிதர்... அவரை பற்றி அம்மா சொல்லும் போது அழுகையை அடக்க முடியாமல் போகிறது. பாசத்தின் உச்சம் .. உயர்ந்த மனிதர். வாழ்க வளமுடன் நலமுடன் நூறாண்டுகள் ஆரோக்கியமாக திரு விஜயகாந்த் அவர்கள். இவர் மட்டும் அல்ல social media Channels ல interview கொடுக்கும் எல்லோரும் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் பற்றி மிக மிக உயர்வாக தான் சொல்கிறார்கள் .. என்ன சொல்றது தெரியவில்லை 😭😭😭❤️❤️❤️🙏🙏🙏 மாமனிதன் ..

    • @VillageMiniFoods
      @VillageMiniFoods Před 2 lety +5

      Absolutely right bro I love you captain vijayakanth அவர் பூரண ஆயுளுடன் நீண்டநாள் வாழ வேண்டும்

    • @manonmanimano7977
      @manonmanimano7977 Před 2 lety

      Yes😢😢

  • @bvasanth0304
    @bvasanth0304 Před 2 lety +130

    என்ன மனுஷன் யா நீ... விஜயகாந்த் ❤

  • @pandiyaraj6470
    @pandiyaraj6470 Před 2 lety +80

    கேப்டன் என்றும் சிறந்த மனிதநேயர்... ❤

  • @adaaama1169
    @adaaama1169 Před 2 lety +72

    Really extraordinary human being Vijayakanth sir 🙏👍😊💐 God bless you for your health and speedy recovery 🙏👍

  • @muthumari9294
    @muthumari9294 Před 2 lety +50

    இந்த பூமி நல்ல மனிதர்களுக்கு அதிக துன்பத்தை அளிக்கிறது

  • @sureshrajadurai5868
    @sureshrajadurai5868 Před 2 lety +44

    உங்க வாயால் எங்கள் கேப்டனை பற்றி சொல்லும்பொழுது என் கண்ணில் கண்ணீர் தான் வருகிறது

  • @varghesev.j.9233
    @varghesev.j.9233 Před 2 lety +43

    Vijayakanth a kind human being

  • @Amalorannette
    @Amalorannette Před 2 lety +15

    அருமையான பேட்டி அவுங்க பேச்சில் உறவினர்கள் பற்றி கூறினார்களே அது எல்லா ஆபத்தான நேரங்களிலும் நண்பர்களை அல்லது யாராவது இரக்கமான அந்நிய மனிதர்களின் உதவியால் நாம் நம் தூன்பத்தில் தேற்றபடுவுமே தவிர நமக்கு பெரும்பாலும் நம் வாழ்வில் இடைஞ்சலாகவும், தூரோகிகளாவும் நம்முடைய உறவுகளே இருப்பதை பலர் தூன்பத்தில் சந்தித்துதான் இருப்பார்கள்.உங்களுக்கு இறைவன் தான் பல நண்பர்கள் உதவியால் உங்களை பழைய நிலைக்கு மீட்டு வந்தூள்ளார்.மிக்க நன்றி உங்கள் வலியை எங்களுடன் பகிந்து கொண்டதற்க்கு.பேட்டி எடுத்தவருக்கும் நன்றி.

  • @raajac2720
    @raajac2720 Před 2 lety +30

    Captain always helps lot for needy,he is very generous and genuine man ,very open minded and hearted person.i pray shri Vijaya Kanth sir well in soon

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 Před 2 lety +40

    செத்துப் பிழைத்த புலியூர் சரோஜா மேடம் எமோஷனலாக பேசுவது ஒருபுறம் மனதை உருக்கினாலும் பேட்டி எடுக்கும் இந்த இளம்பெண் எமோஷனலாவது இன்னொரு பக்கம் ஆச்சரியமாக உள்ளது..!!!

  • @testing7755
    @testing7755 Před 2 lety +32

    Old is gold. What a great artist? So innocent. Very true and honest about her profession.

  • @rkrani4992
    @rkrani4992 Před 2 lety +34

    Captain the great human leader..if God is real pls giveback our captain

  • @okrthirumoorthy6437
    @okrthirumoorthy6437 Před 2 lety +10

    புலியூர் அம்மா இவளவு எளிமையாக இருக்கிறார்கள். எவ்வளவு பெரிய டான்ஸ் மாஸ்டர்

  • @kannappanm1847
    @kannappanm1847 Před 2 lety +18

    மனித நேயமிக்க தலைவர் கேப்டன் விஜயகாந்த்

  • @amuthanardarajen1568
    @amuthanardarajen1568 Před 2 lety +7

    Such a beautiful interview. Dance master is nothing compared this this legend. Simple and no ego. Gayathri and her family must learn from her.

  • @indraravishankar1194
    @indraravishankar1194 Před 2 lety +14

    Kudos to the Anchor for making Saroja Amma comfortable to answer her questions. Namaskarams to Amma and Best Wishes to the Anchor

  • @JaiKumar-jb5qw
    @JaiKumar-jb5qw Před 2 lety +69

    Vijayaganth the great human ❤

  • @gajendirankl5406
    @gajendirankl5406 Před 2 lety +32

    நல்ல மனிதர் விஐயகாந்த.. ...

  • @girlvibes6827
    @girlvibes6827 Před 2 lety +2

    Long live the legacy of saroja ma. This interview feels close to the heart bcoz the host has carried it so well. Such a sweet host Srividhya is.

  • @azadhali1994
    @azadhali1994 Před 2 lety +20

    அம்மா நீங்க 100 வருஷம் ஆரோ க்கியமாக இருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்... என்னையும் ஆசிர்வாதம் செய்யுங்கள் அம்மா

  • @manonmanimano7977
    @manonmanimano7977 Před 2 lety +3

    Caption such a genuine person 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @parameshwarivinothkumar7074

    Vijjayakanth aavargal .
    Migaum unmaiyanavar .
    Yelloraum nesippavar .
    Kastama eruku yendru yaar ketalum udane udavi seibavar .
    Poie pesa maatar
    Yarayum varutham padutha matar .
    Nalla nadipar police department visayathai makkalin manasil edam pidithu viduvar aantha aalaukku nalla erukum cinima vil .
    Yentha cerector raga erundalum .
    Bodi longveg and vasanam yellame .
    Vijaykant aavargal super ❤️❤️❤️ .
    Avar miga romba nalla manidar ❤️

  • @Muthu701
    @Muthu701 Před 2 lety +23

    Anchor done a good job.. 👍 very pleasant..

  • @nilannakshthra9282
    @nilannakshthra9282 Před 2 lety +13

    Amma neenga patta kastatha ellam paakum podhu en life ellam onnumay illa oru chinna problem vandha kuda manasu odanji poidurom neenga oru living legend amma truly inspiration & motivation for us hatsofff ma

  • @manzoorsgripwrap1978
    @manzoorsgripwrap1978 Před 2 lety +9

    Very kind of you Amma ❤️❤️❤️ God bless u lot for your good health and mental peace. 🙏🙏🙏

  • @ahamathullahahamed6598
    @ahamathullahahamed6598 Před 2 lety +5

    Very nice interview and captan nalla manasu very great mom

  • @enthusiasticasian6189
    @enthusiasticasian6189 Před 2 lety +9

    Anchor is a very decent lady. Madam great artist! Aadaludan padalum my favourite song.

  • @raviak1143
    @raviak1143 Před 2 lety +12

    Our Hero vijaykanth 👍👍👍

  • @thebanchakkaravarthy7741
    @thebanchakkaravarthy7741 Před 2 lety +34

    First time seeing a good female anchor without any over action, without asking about Ajith, vijay pathi sollunga and making fake reactions.keep it up gal.

    • @Kuberan_22
      @Kuberan_22 Před 2 lety +2

      She choreographed rajni kamal and actors of that generation
      Not worked with Vijay and ajith if I am rite
      In such case how such questions will come?

    • @thebanchakkaravarthy7741
      @thebanchakkaravarthy7741 Před 2 lety +3

      @@Kuberan_22 i dont think you have seen other interviews kadavule interview vandhalum vijay a pathi sollunga ajith a pathi sollunga nu than kekuranga

    • @shanthf2505
      @shanthf2505 Před 2 lety +4

      Anchors like DD should watch and learn from this anchor

    • @punithashiva5919
      @punithashiva5919 Před 2 lety +1

      Super anchor super voice

  • @sivaparamasivam9160
    @sivaparamasivam9160 Před 2 lety +16

    வாழும் கர்ணன் தலைவர் கேப்டன்

  • @preethik52
    @preethik52 Před 2 lety +21

    Long live Amma! Long live the great VijayKanth Sir!

  • @shivadakshna5084
    @shivadakshna5084 Před 2 lety +9

    Mass captain

  • @saraswathik6680
    @saraswathik6680 Před 2 lety +9

    அன்பு ஒன்றே ஆதரவு கொடுக்கும்

  • @suryaaayrus1603
    @suryaaayrus1603 Před 2 lety +15

    அம்மா உங்களுடைய ஆசீர்வாதம் கிடைத்தாலே நாங்கெல்லாம் கொஞ்சமாவது ஆடி விடுவோம் என்ற நம்பிக்கை. உங்களுடைய ஆசீர்வாதம் கிடைக்க வேண்டும் என்று மனப்பூர்வமாக வணங்குகிறேன் வாழ்த்துங்கள் அம்மா 🙏

  • @sumathis6162
    @sumathis6162 Před 2 lety +6

    you are great amma love you God bless ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k Před 2 lety +10

    மனம் வழிக்கிறது... அழுகிறது

  • @chitrasree8382
    @chitrasree8382 Před 2 lety +4

    Very nice anchor and very very nice and extraordinary Saroja amma

  • @guna3321
    @guna3321 Před rokem

    Anchor has a sweet melting heart she get tears... Really honest for your job

  • @user-sg2sr6ii1o
    @user-sg2sr6ii1o Před 2 lety +19

    நல்ல மனிதர் கேப்டன்..

  • @ramadevichandrasekaran3345

    yaaruda ma nee...anchor soo sweet😘❤

  • @nshinivas2
    @nshinivas2 Před 2 lety +4

    👏🏻👏🏻👏🏻 one of the best and genuine video…

  • @swarnahkumar135
    @swarnahkumar135 Před 2 lety +4

    Really heartbreaking...puliyur saroja mam..love you

  • @megalaimani2170
    @megalaimani2170 Před 2 lety +2

    god bless you, every were in all time, because u have a white heart.

  • @selviratchaganselviratchag6261

    Vijakanth sir real hero my husband kku avlo pudikkum avar arokkiyama erukkanum sandhosama nenga avara patthi peasunaha keatapiragu azhugaidhan vandhadhu srivithya supera peasunga

  • @ranisenthil9770
    @ranisenthil9770 Před 2 lety +1

    அம்மா மிகவும் மணவேதனைதாய்
    இந்த கஷ்டம் எந்த பிறவியிலும் யாருக்கும் வரக்கூடாது.

  • @murugangandhi5674
    @murugangandhi5674 Před 2 lety +2

    Vijayakanth really good person

  • @vijayalakshmi958
    @vijayalakshmi958 Před rokem

    Amma you are the best in cine industry , with out proud woman , God's grace should be always amma

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 Před 2 lety +2

    கேப்டன் விஜயகாந்த் அவர்கள் வேற லெவல்

  • @shriranganathank6721
    @shriranganathank6721 Před 2 lety +7

    God bless you Mam

  • @threeroses5113
    @threeroses5113 Před 2 lety +1

    Romba nallarundhuchu interview valthukkal amma

  • @Gayathri-kj9uf
    @Gayathri-kj9uf Před 2 lety +2

    விஜயகாந்த் தங்கமான மனிதர்

  • @angrytamilbaldman6107
    @angrytamilbaldman6107 Před 2 lety +5

    Tamil cinemavin unmaiyana thanga Magan , kodai vallal Captain. Pala perai vazha veitha vallal . Evlo trolling. They should know abt his good deeds and respect him. A real hero.

  • @masamasa7064
    @masamasa7064 Před 2 lety

    அருமையான பேச்சு அம்மா கேட்டுட்டே இருக்கலாம் போல இருக்கு அழாதீங்க அம்மா

  • @shanthik3335
    @shanthik3335 Před 2 lety +3

    ஆம் இந்த பூமி நல்லவர்களுக்கு அதிக கஷ்டம் அளிக்கிறது. அதற்காக கெட்டவர்களாக மாற முடியவில்லை.

  • @maths8946
    @maths8946 Před 2 lety +18

    கேப்டன் நீங்கள் தான் கடவுள்

  • @sabapathitcps7399
    @sabapathitcps7399 Před 2 lety +6

    Captain captain than.

  • @jayashekarc2862
    @jayashekarc2862 Před 2 lety +3

    Such a sweet anchor !!!!!

  • @revathishankar946
    @revathishankar946 Před 2 lety +2

    Very nice interview amma

  • @sekark4023
    @sekark4023 Před 2 lety +5

    Puliakka&G. Srinivasan (co_optex Srinivasan) Sir don't worry your son Satya ungnaladuthan irukkar god bless you Puliakka&G.S💐

  • @kameshpriya4494
    @kameshpriya4494 Před 2 lety +1

    Amma ungala nerla parkanum poliruku 💖💖💐💐🙏🙏🙏

  • @balakrishnan2089
    @balakrishnan2089 Před 2 lety +22

    விஜயகாந்த் ஒரு கொடைவள்ளல்

  • @ganeshtup633
    @ganeshtup633 Před 2 lety +2

    அருமைங்க வாழ்க பல்லாண்டுகாலம்

  • @johnsonjo8454
    @johnsonjo8454 Před 2 lety +2

    சூப்பர் அம்மா 👌😍

  • @dillibabu2713
    @dillibabu2713 Před 2 lety +7

    Very touching

  • @ganthimathi2632
    @ganthimathi2632 Před 2 lety

    எனக்கு பிடித்த நடன புலி நீங்கள் தான் அம்மா

  • @prakashvairavan7449
    @prakashvairavan7449 Před 2 lety +7

    ஒரு intrew பல தடவை பார்த்தது இதுதான் நல்ல மனசு இந்த அம்மாவுக்கு. எல்லா intre wவில் கேப்டன் பற்றி நல்லதா சொல்லுறாங்க. என்ன மனுசன் நீயா

  • @posadikemani9442
    @posadikemani9442 Před 2 lety +5

    Great master of the international dance system of the international system

  • @sappu2939
    @sappu2939 Před rokem

    Super amma

  • @shankarraj3433
    @shankarraj3433 Před 2 lety +1

    Excellent Interview.

  • @tamilselvisivasamy7741
    @tamilselvisivasamy7741 Před 2 lety +1

    Super Saroja amma

  • @selviratchaganselviratchag6261

    Amma ungala idha first time interview la parkkara romba sandhosam sondhangala eppayumea idhattha pannuvanga neenga peasuna vartthai andha kannir engala azhavaitthuvittadhu sandhomaruppinga ma aval vikadan kku romba nanree

  • @manoharansangeetha4190
    @manoharansangeetha4190 Před 2 lety +1

    Captan Annan engal ooruku kidaitha pokisam avarhal endrendrum Azhar aandal thunaiyudan needudi vaazhavalamudan Anna

  • @moganmogan5787
    @moganmogan5787 Před 2 lety +1

    Kapten oru🧵 nool maadiri avaral.mtyaugga ella pattam uyarndavargal palar.paar.undu.❤💐💐💐

  • @meenakshivalliappan6233
    @meenakshivalliappan6233 Před 2 lety +2

    Amma be bold and strong

  • @susheelasegaran5975
    @susheelasegaran5975 Před 2 lety +1

    Hi mdm I also Lost my only son 2 years back I can feel your pain dont worry mdm

  • @sathiyaraj7355
    @sathiyaraj7355 Před 2 lety +4

    புலியூர் சரோஜா அம்மா வெல்லந்தியா பேசுறாங்க

  • @suganyaenglish4384
    @suganyaenglish4384 Před 2 lety +2

    Most waited video😊

  • @anandananthan9466
    @anandananthan9466 Před 2 lety +2

    கேப்டன் விஜயகாந்த் வாழ்க 🇧🇪

  • @mfhdhf
    @mfhdhf Před 2 lety +6

    Kudos to the anchor. Job well done

  • @ramasara848
    @ramasara848 Před 2 lety +1

    super super super kavalai marantha interview.

  • @pushpakk2049
    @pushpakk2049 Před 2 lety

    God bless you mom

  • @sureshkumar-ug5jj
    @sureshkumar-ug5jj Před 2 lety +3

    வித்யா😍😍😍

  • @ranjinibalan1751
    @ranjinibalan1751 Před 2 lety +1

    Good memories 💜

  • @jamunab7286
    @jamunab7286 Před 2 lety +1

    Sema speech

  • @madanpra
    @madanpra Před 2 lety +1

    விஜயகாந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதர்

  • @nazlakitchen383
    @nazlakitchen383 Před 2 lety +1

    Arumaiy 🌹🌹

  • @srbtelecast5909
    @srbtelecast5909 Před 2 lety +1

    Arumayana artist...be happy always

  • @nivetha3254
    @nivetha3254 Před 2 lety +4

    Unga payan super

  • @SriDevi-yq6mo
    @SriDevi-yq6mo Před 2 lety +1

    Amma unga paiyana paakku pothu romba kastana erukku. Manasa thairiyama paathukonga amma. Unga magan unga mansula deivama erukkaaru amma. Ungala paakkanumnu romba naala nenatchen. Eppa paathathum romba happy ma.

  • @jaganganapathy8442
    @jaganganapathy8442 Před 2 lety +3

    அம்மா நீங்க ரொம்ப நல்லவங்க சினிமால எல்லாரும் உங்க மேல அன்பு வச்சிருக்காங்க.
    நீங்க ஒரு கஷ்டதுல இருக்கும்போது கேப்டன் விஜயகாந்த் உதவி செஞ்சார்ல இப்போ அவர் எவளோ வருஷமா உடல் நலம் சரி இல்லாம இருக்காரு அவரபோய் பார்க்க உங்களுக்கு நேரமில்லையா, கேட்ட இதோ பார்க்க போறேன்னு சொல்றீங்க இவளோ வருஷத்துல ஒரு 10 நிமிஷம் கூட நேரமில்லையா உங்களுக்கு என்ன மனுஷ ஜென்மமோ

    • @tckumar
      @tckumar Před 2 lety +2

      பேட்டியை ஒழுங்காக கவனமா பார்க்காம விமரிசிக்காதீர்கள். அம்மா என்ன சொல்றாங்கன்னா சீனிவாசன் அய்யா நீ அவரை பார்த்து அழுது உன் உடல் நலம் கெடும்.அதனால் அவர் நிலைமையை நினைத்து அவரும் அழவேண்டாம்.விஜயகாந்த் உடல் நிலைமை சுமாராகத்தான் பார்க்கலாம். இப்பொழுது கூட்டிச் செல்கிறேன் என்கிறார்.பார்க்கப் போகிறேன் என்கிறார்.12.23.

    • @jaganganapathy8442
      @jaganganapathy8442 Před 2 lety

      @@tckumar நீங்க சொல்றது எத்துகிரேன் ஆனா விஜயகாந்த் கிட்டத்தட்ட 6 வருஷமா உடம்பு சரியில்லாம இருக்காரு.
      அவங்களுக்கு இந்த 6 வருஷத்துல ஒருமுறை கூட பார்க்க நேரமில்லையா அவங்க அழுதா என்னங்க செத்தாகூடதான் அழுவான்

  • @shivadakshna5084
    @shivadakshna5084 Před 2 lety

    My favorite amma

  • @balam9057
    @balam9057 Před 2 lety

    THE DANCING LEGEND KODAMBAKKAM PULIUR SAROJA

  • @umamaheswarikrishnamoorthy1427

    Amma neega epavum nalla erukanum life la ellamey kadathu povom friendship never fails 🤝❤❤

  • @omkarutekar1592
    @omkarutekar1592 Před 2 lety +1

    Mam u r great

  • @rameshswaminathan8898

    Suuuuuuuuuuuuper mmmmmmmmmaaaaàaaaaa suuuuuuuuuuuuper mmmmmmmmmaaaaàaaaaa suuuuuuuuuuuuper mmmmmmmmmaaaaàaaaaa live longmmmmmaaaaaaaa

  • @saraswathykrishnamurthy8834

    Super

  • @visalisirpy9214
    @visalisirpy9214 Před 2 lety +1

    Very nice😊🙏

  • @mahivenky262
    @mahivenky262 Před 2 lety +1

    சூப்பரான மாஸ்டர்

  • @baskarbaskar110
    @baskarbaskar110 Před 2 lety

    Good sir