திடீர் எண்டு நான் எடுத்த அதிரடி முடிவு🥹 | சினிமாவை மிஞ்சிய நிஜ வாழ்கை | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 787

  • @user-jn9bf1le9d
    @user-jn9bf1le9d Před měsícem +680

    அனுசன் இந்த குடும்பத்தை நான் பொறுப்பு எடுக்கிறேன்

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před měsícem +360

    தங்கமே உன்னமாதிரி எல்லாப் பிள்ளைகளும் இப்படி இருந்தால் நாடு உருப்படும் ❤❤❤❤❤ILOVE you டா செல்லம் ❤❤❤❤❤

    • @GowryGowryka
      @GowryGowryka Před měsícem +2

      Thampe unkaludyja etherkalam💯💯👌👌👌👌👌

    • @user-di9ge1ed4t
      @user-di9ge1ed4t Před měsícem

      ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

    • @ammuchannel6454
      @ammuchannel6454 Před měsícem

      உண்மை ❤❤❤❤❤

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 Před měsícem

      படியடா தம்பி.....❤❤❤❤❤❤❤❤❤❤❤உன்னால் முடியும்
      அண்ணா சொல்வதைக் கேள்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @kanesanathaninthumathy2760
      @kanesanathaninthumathy2760 Před měsícem +1

      உனது அப்பாவின் ஆனந்தக் கண்ணீரை பார்❤❤❤❤❤❤❤❤படியடா தம்பி.❤❤❤❤❤❤

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před měsícem +163

    இந்தக்காலத்திலும் இப்படிஒரு பையனா இந்தப்பையனுக்கு உதவிசெய்ய முன்வாருங்கள் மக்களே❤❤❤❤❤❤

  • @vasukip3286
    @vasukip3286 Před měsícem +201

    உண்மையிலேயே இந்த பெற்றோர்கள் தங்கமான மகனைப் பெற்றெடுத்திருக்கிறார்கள். தம்பி நீங்கள் நன்றாக இருப்பீர்கள்!

  • @muraly2651
    @muraly2651 Před měsícem +146

    இந்த குடும்பத்திற்கு வீடுகளும் கட்டிக் கொடுத்து தம்பியையும் படிக்க வைக்க எல்லோரும் உதவி செய்ய வேண்டும் அந்த தம்பியின் மனதுதான் கடவுள்

  • @harirasiah98
    @harirasiah98 Před měsícem +117

    இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளை தெய்வமே வாழ்க வாழ்க
    நன்றிகள் அனுஷன் வாழ்க வளமுடன் நலமுடன் வாழவும் ❤️

  • @user-ks6sv6zc9z
    @user-ks6sv6zc9z Před 28 dny +24

    இலங்கையில இப்படி ஒரு பையனா😮
    இந்த பையன வளர்த்த விதம் அப்படி😢

  • @KandasamyKiritharakuhan-rx4dw
    @KandasamyKiritharakuhan-rx4dw Před měsícem +65

    அனுசன் உதவிக்கு தேர்ந்தெடுக்கும் ஆட்களெல்லாம் அருமை. வாழ்த்துக்கள்.

  • @rathymalarbalakumaran2659
    @rathymalarbalakumaran2659 Před měsícem +103

    ஜயா குட்டி நீ உங்கள் அப்பா அம்மா க்கு ஒரு பொக்கிசம் , அந்த காலத்தில் இப்படி ஒரு மகனை பெற்ற அப்பா அம்மா பாக்கியசாலி.

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před měsícem +96

    கண்கள் குளமகி விட்டது உண்மையில் இப்படியன பிள்ளைய பெற்ற அம்மா அப்பாக்கு கோடி நன்றிகள் love you son😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️😘😘😘🙏🏼🙏🏼🙏🏼

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před měsícem +196

    தன் எதிர்காலத்தை விட அம்மா அப்பா இருக்கும் வரை அவர்களை சந்தோஸமாக வைத்துக்கொள்ளணும் என்று தன் படிப்பையும் தூக்கி எறிந்து விட்டு வந்த தம்பியா உன்னை தலை வணங்குகிறேன் இந்த காலத்து இளைஞ்ர்களுக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு தம்பி அனுசன. வாழ்துக்கள். உங்கள் சேவைக்கு தலைவணங்குகிறேன் மக்களே இந்த குடும்பத்திர்கு உதவி செய்யுங்கள் 🙏🙏🙏🙏🙏🙏

    • @abdulmajeedsarthar7964
      @abdulmajeedsarthar7964 Před měsícem +2

      Supersuper❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @rejeesutha1154
      @rejeesutha1154 Před měsícem

      8

    • @user-po7se5xf9s
      @user-po7se5xf9s Před měsícem +1

      மகன் அனுஷன் முதற்கண் வணக்கம் உங்கள் அன்புக்கு எல்லை இல்லை வாழ்த்துக்கள் அந்த தம்பிக்கு 100💯💯🙏🙏🙏🙏 உங்கள் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள் கடவுள் துணை❤துணை❤துணை

    • @Thaai_Mann
      @Thaai_Mann Před 23 dny

      உன்னை வாழ்த்துவது பிறவிப்பயன் 🙏🙏

  • @Jcj-rc2sd
    @Jcj-rc2sd Před měsícem +73

    கண்களங்கி. விட்டது. இந்த விடியேவை பார்த்தவுடன் தம்பி அனுசன்

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem +86

    உண்மையாகவே அநுஷன் நீங்க செய்த உதவியில் மிக,மிக பெரிய உதவி இது.குடும்பத்தின் எதிர்காலத்தையே மாற்றிய புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் ,பாலமாக இருக்கும் உங்களுக்கும் கோடி நன்றிகள்! ஆமேன்.👍🙏

  • @jathujasakan2856
    @jathujasakan2856 Před měsícem +67

    தம்பி உன்னமாதிரி எல்லாப் பிள்ளைகளும் இப்படி இருந்தால் நாடு உருப்படும் வாழ்த்துக்கள்🎉

  • @sarosathevysrikaran
    @sarosathevysrikaran Před měsícem +18

    இந்த காலத்தில் இப்படி ஒரு பிள்ளையை பார்ப்பது எவ்வளவு சந்தோசம் ஆண்டவர் ஆசிர்வாதிப்பர். எல்லோரும் உதவி செய்யுங்கள். 🙏🏻

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +70

    நல்ல பதில்... படிச்சு முடிச்சிட்டு வேலை செய்து பெற்றோர்களை பார்க்கும் நினைக்கும் போது அவர்கள் உயிரோடு இருக்க மாட்டார்கள் அவர்கள் உயிரோடு இருக்கும் போதே தன்னால் இயன்ற வரை அவர்களை பார்க்க வேண்டும் என்று முடிவுடன் செயல் படும் தம்பியின் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை..

    • @user-wr2wj4ck6t
      @user-wr2wj4ck6t Před měsícem +7

      அருமை அருமை மகனின் அதி அற்புதமான நல்ல சிந்தனை .❤❤🎉🎉🎉🎉p🙏 🤲

    • @user-wr2wj4ck6t
      @user-wr2wj4ck6t Před měsícem +5

      பாராட்டவேண்டிய பொறுப்பான குடும்பம் .

    • @keerthikanagalingam2356
      @keerthikanagalingam2356 Před měsícem +2

    • @Ruvi-RS
      @Ruvi-RS Před měsícem +4

      பெற்றா இப்படி ஒரு பிள்ளைய இருக்கனும்

  • @user-ze2vd8vn3e
    @user-ze2vd8vn3e Před měsícem +29

    மகன் அனுஷன் லட்சத்தில் ஒரு போற்றப் பட கூடிய நிகழ்வு நீ நல்லா இருப்பாயடா வாழ்த்துக்கள்

  • @vijayakumarthamotharampill9869
    @vijayakumarthamotharampill9869 Před měsícem +50

    ஆனுசன் வணக்கம் இந்தக்குடும்பம் கஷ்டம் ஆயினும் அவர்கள் மகன் நீரில் மிதக்கும் தெளிவான தாமரைப்பூ. தாய் தந்தையை மதிக்கத்தெரிந்த இந்தப்பிள்ளை நூறாண்டு நலம்வாள இறைவன்துணை இந்த குடும்பம் அனுசனின் கண்ணில் பட்டது இறைவனின் செயல் நன்றி அனுசன்

  • @sundaralingamjeyamohan8347
    @sundaralingamjeyamohan8347 Před měsícem +42

    தம்பி அனுசான் உண்மையில் கண்கலங்கிவிட்டது . தம்பியின் செயலை பாராட்ட வார்த்தைகள் இல்லை. வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி

  • @Pandurangankannaian-er3jz
    @Pandurangankannaian-er3jz Před měsícem +92

    தம்பி அனுசான் உண்மையில் கண்கலங்கிவிட்டது நீ செய்த இந்த பெரிய உதவி உன் பல தலைமுறைக்கு புண்ணியம் சேரும்

  • @tharshiniguru3374
    @tharshiniguru3374 Před měsícem +34

    அனுஷனுக்கு கோடி நன்மை கிடைக்க வேண்டும் 🙏🙏🙏

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 Před měsícem +50

    மிகவும் வேதனையான வீடியோ . இப்படியான பிள்ளைகளும் வாழ்கின்றார்கள் இந்த கஞ்சா குடு நாட்டில் என்று நினைக்கும் போது மிகவும் சந்தோசம் . வாழ்க தம்பி நன்றாக படி அதுவே உன் பெற்றோருக்கு மகிழ்ச்சி

  • @rajambalvilwarasa3530
    @rajambalvilwarasa3530 Před měsícem +41

    தம்பி நீ நல்லா இருப்பாய் பைபிள் கூறுகின்றது தாய் தகப்பனை கணம் பண்ணாதவன் சபிக்கப்பட்டவன் என்று ஆனால் நீ ஆச்ர்வதிக்கப்பட்ட பிள்ளை உன்னை நினைக்க மகிழ்ச்சியாக இருக்கிறது .

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +51

    தம்பி உன் பாதங்களை தொட்டு வணங்குகிறேன்.உன்னை பெற்றெடுத்த அப்பா,அம்மா ,பாக்கியசாலிகள்.
    அனுசன் கண்ணில் பட்டுவிட்டீர்கள்.கவலையை விடுங்கள் .படிப்பை தொடருங்கள்.அப்பா இயலாத நிலமையிலும் தன்னால் முடிந்த தொழில் செய்கின்றார்.பல பேர் இவரை பார்த்து வெட்கபடவேண்டும்.உழைத்து வாழ வேண்டும்.அப்பாவை பார்க்கும் போது கண்ணீர் வருகின்றது.

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +30

    அருமையான பிள்ளை அனுஷன்🙏கடவுள் இவர்களுடன் கூட இருக்கோணும்🙏

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Před měsícem +40

    தம்பி இந்த காலத்திலும் இப்படி ஒரு பிள்ளையா காணொளி பார்க்கும் போதே கண்ணீர் வருது

  • @kalaimahal8821
    @kalaimahal8821 Před měsícem +9

    இப்படியும் பிள்ளைகள் இருக்கிறார்கள் என்பதை உலகிற்கு வெளிப்படுத்திய உமக்கு மிக்க நன்றி.இந்தப்பிள்ளையின் குணத்திற்கு ஏற்ப இவர்களின் தேவைகள் எல்லாம் நல்லுள்ளமும் இயலுமையும் உடையோரால் இறைவன் ஆசியோடு நிச்சயம் நிறைவேற்றப்படும்.

  • @jathusanjathu9136
    @jathusanjathu9136 Před měsícem +15

    கண்ணெல்லாம் கலங்கிடுஸ்சு இந்த தம்பியின் கதையை கேட்க்கும் போது 😢😢நீதான் தம்பி உண்மையான ஹீரோ ❤️❤️🥰வாழ்த்துக்கள் நன்றிகள் கோடி அனுஷன் 🙏🙏

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před měsícem +46

    வணக்கம் அனுஷன் நாங்கள் நினைத்தமாதிரி சரியான கஸ்ரதின் மத்தியிலுள்ள குடும்பத்திற்காக எமது உதவி செய்ததற்காக அனுஷனுக்கு கோடானகோடி நன்றிகள்

    • @JeevarekaJeeva
      @JeevarekaJeeva Před měsícem +4

      ❤❤❤❤❤

    • @jenajenit95
      @jenajenit95 Před měsícem +3

      அக்கா! உங்கள் குடும்பம் நீடூழி காலம் வாழ வேண்டும் ❤ அனுசன் உங்கள் பணத்தை சரியான ஒரு குடும்பத்திடமே கொண்டு சேர்த்துள்ளார்.

    • @sripiraba1921
      @sripiraba1921 Před měsícem

      அக்கா கோடான கோடி நன்றிகள் ❤

    • @kirushVlog
      @kirushVlog Před měsícem

      ❤❤❤❤❤ கோடி புண்ணியம் அக்கா

  • @godblessyou4689
    @godblessyou4689 Před měsícem +36

    மருபிறவின்னு ஓன்று இருந்தா இந்த தம்பி எனக்கு மகனாபிறக்கனும் என்று கடவுளிடம் பிராத்திர்க்கிறேன். அப்பா அம்மாவை நேசிக்கிற பிள்ளைகள் நன்றாயிருப்பார்கள். இவர்களுடைய ஏமு தலைமுறையும் ஆசிர்வாதமாக இருப்பார்கள். 😍🙌

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před měsícem +23

    தம்பி அனுஷன் வாள்த்துக்கள் இந்தமாதிரி பிள்ளைகலுக்கு கட்டாயம் உதவிசெயாய வேண்டும்அவன் படித்துப் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் உங்கள் சேவைபாபேருக வால்த்துக்கள்

  • @amayababy9194
    @amayababy9194 Před měsícem +38

    உண்மையில் அந்த அம்மா அப்பா நல்லது செய்து உள்ளார்கள்.இந்த பிள்ளையை பெற்றது.❤❤❤

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +15

    மகன் அனுஷனுக்கு வாழ்த்துக்கள். இந்தக் குடும்பக் கதையை கேட்கும்போது கண்ணீர் வந்தது. இவர்களுக்கு உதவி செய்கிற எல்லா பிள்ளைகளும் நீடூடி வாழ்க. கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார். God bless you ❤️❤️❤️❤️❤️🙏

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před měsícem +27

    வாழ்த்துகள் தம்பிகள் இந்த தம்பி நிலை யாருக்கும் வரக்கூடாது 😊😊❤❤

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před měsícem +27

    வாழ்த்துக்கள் தம்பி அருமையான காணொளி நீங்க மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @thiviyakanagasundaram1061
    @thiviyakanagasundaram1061 Před měsícem +15

    மனித உருவில் நடமாடும் தெய்வம் அனுசன்
    அழிவு இல்லாத செல்வம் கல்வி ச்செல்லம் அது அனைத்துக் குழந்தைகளுக்கும் கிடைக்கப் பெற்று இனிதே வாழ ஆண்டவன் ஆசீர்வதிப்பாராக!

  • @varanvaran3620
    @varanvaran3620 Před měsícem +17

    அனுசன் இந்த குடும்பத்தை நீங்கள் சந்திக்க உங்களை இறைவன்தான் அனுப்பி உள்ளான் ( நீங்கள் இறைவனின் தூதுவர் )

  • @vijidoss9937
    @vijidoss9937 Před měsícem +9

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த குடும்பத்தை உன்னிடத்தில் காமித்த கடவுளுக்கு நாங்கள் நன்றி சொல்கிறோம் இந்த குடும்பத்துக்கு நீ உதவுவாய் என்று நாங்கள் நம்புகிறோம் அதற்காக நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் இந்த குடும்பத்துக்கு உதவி செய்கிற அத்தனை நல்ல அத்தனை குடும்பங்களுக்கும் நாங்கள் நன்றி சொல்கிறோம் உதவிசெய்யப் போகிறவர்களுக்கும் நன்றி சொல்கிறோம் தம்பி நல்லா படிக்க நாங்கள் கர்த்தரிடத்தில் ஜெபித்துக் கொள்கிறோம்

  • @gokulaDass
    @gokulaDass Před měsícem +11

    அனுஷன் கடவுளை நீவீர் நீடூழி வாழ்க வளமுடன் வாழ்த்துகிறேன் நன்றி தமிழ் நாடு விழுப்புரம் நகரம் ஆடல் நகர் கோகுலதாஸ்

  • @tamilarasi2078
    @tamilarasi2078 Před měsícem +13

    பையன் பேசுவதைக் கேட்கும் போது, ௮வன் வாழ்க்கையின் வலியையும், ௮வனுடைய matured ௮தாவது ௮னுபவமான பேச்சுத் தன்மை மற்றும் பெற்றோர் மீது ௨ள்ள ௮க்கறை, ௮ன்பு வெளிப்படையாக தெரிகிறது.
    கண்களில் கண்ணீர் வர வைக்கிறது. 😢😢😢
    Help பண்ணிய ௨னக்கும் பிரான்ஸ் மகளுக்கும் மிக மிக நன்றி.
    🙏🙏🙏

  • @user-nq6ye1mx9n
    @user-nq6ye1mx9n Před měsícem +19

    அனுசன் super வேறலெவல

  • @user-yh2gg1lh7d
    @user-yh2gg1lh7d Před měsícem +29

    உண்மையாக மனம் உடைந்த காணொளி எனக்கு இந்த குடும்பம் எவ்விடத்தில் உ‌ள்ளது எ‌ன்று சொல்லவும்

    • @reji2196
      @reji2196 Před měsícem

      அம்பாறை மாவட்டம் கோமாரி என்ற ஊரில் முருகன் கோவில் பக்கம் விஜயசிறி ஐயா என்று கேட்டால் எல்லோரும் காட்டுவார்கள்

  • @gunamsivaguru9115
    @gunamsivaguru9115 Před měsícem +18

    கோடான கோடி நன்றி தம்பி 💞💞

  • @reginabrigitte9933
    @reginabrigitte9933 Před měsícem +16

    வாழ்துக்கள் தம்பிநீங்கள்மேலும்வெற்றிபெறகடவளை வேண்டுகிறேன்

  • @manogarthangarasa6251
    @manogarthangarasa6251 Před měsícem +15

    இந்த தம்பிய கைவிடாதீங்க எம் உறவுகள்

  • @Athy0610
    @Athy0610 Před měsícem +10

    இந்த பெற்றோர் செய்த புண்ணியம் ஒரு நல்ல ஆன்மா அவர்களுக்கு மகனாக வந்து பிறந்திருக்கு. அனைத்து ஆன்மாக்களும் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக வாழும் மகன்.அனைத்து நன்மைகளும் விரைவில் கிடைக்கும்❤

  • @user-fp6bi2mt7f
    @user-fp6bi2mt7f Před měsícem +18

    Great son🙏🙏🙏💕💕💕 நீ தங்கம்டா தம்பி i love you da

    • @Skanush
      @Skanush Před měsícem +1

      You are great son brother. God bless all of you ❤❤

  • @teyak1472
    @teyak1472 Před měsícem +16

    அனுஷன், இப்படியானவர்களுக்கு உதவிகள் தேவை. உங்கள் ஒவொரு
    காணொளிகளும் சரியான கஸ்டம் உள்ள மக்களுக்கு போய்ச்சேருவதில் மிகவும் சந்தோசம். இந்தக காணொளி கண்கலங்க வைத்துவிட்டது. புலன்பேர் உறவுகளின் பணம் உங்கள் மூலமாக நல்ல முறையில் சரியான கஸ்டத்தில் உள்ள மக்களைப் போய்ச்சேருவது மிகவும் பிடித்துக்கொண்டது. உங்கள் சேவை நல்ல படியாக வளர மனமார்ந்த வாழ்த்துக்கள! 🙏❤️
    உதவுசெய்த நல் உள்ளத்திற்கு மனமார்ந்த நன்றி!🙏❤️

  • @lebbejamaldeen7671
    @lebbejamaldeen7671 Před měsícem +15

    கடவுள் போல வரம் தரும் அனுஷன்

  • @manonmanymark8817
    @manonmanymark8817 Před měsícem +23

    தம்பி நீ கடவுளின் மறுபிறப்பு
    அனுசனை கடவுள் தான் அனுப்பியிருக்கிறார்🙏

  • @Summer2024-s2q
    @Summer2024-s2q Před měsícem +57

    அனுசன் முதலில் அந்த அப்பாவை மருத்துவரிடம் காட்டி காலில் உள்ள புண்கள் குணமாக வழி செய் மகன். அவர் அழுவதில் நிறைய உடல் உள்ள வேதனைகள் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

    • @gobinath.m.a8483
      @gobinath.m.a8483 Před měsícem

      என்னால் முடிந்த உதவி செய்ய விருப்பம்😢❤

  • @user-lv6qc7xr9t
    @user-lv6qc7xr9t Před měsícem +14

    Hats off to this boy. God bless you all🙏🙏🙏

  • @shanthim5993
    @shanthim5993 Před měsícem +6

    அனு சன் உங்களுக்கு மிக்க நன்றி அருமையான மகன் நீ கவலை பட வேண்டாம் தங்கம் கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்

  • @nmsubair1659
    @nmsubair1659 Před měsícem +15

    வளுவது ஒன்றும் தவறில்லை முயற்ச்சியால் எழும்பணும் கண்டிப்பா உதவிக்கரம் நீட்டணும்

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem +6

    இந்தப் பிள்ளையின் மனம் தான் வாழ்க்கை. நல்லாக இருப்பார்.உழை அல்லது செத்து மணி என்று சொல்லுகிற உலகத்தில் இந்தப் பிள்ளை தாய் தகப்பனைப் பார்க்க படிப்பை விட்டு வேலை பார்க்கிறது. அனுசனுக்கும் வாழ்த்துக்கள்.

  • @UdayKumar-zw3ls
    @UdayKumar-zw3ls Před měsícem +4

    வணக்கம அனுசன் இந்த பையனுக்கு உதவி செய்ய வேண்டும்

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +23

    தம்பி அனுசன் உங்கள் உடம்பை கவனியுங்கோ.குரல் எல்லாம் கம்முகின்றது.சரியான வெயில் நிறைய தண்ணீர் குடியுங்கள்,கண்ணாடி அணியுங்கள்.நீங்கள் நல்லாய் இருந்தால் தான் பல உறவுகளுக்கு உதவிசெய்யமுடியும்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před měsícem +6

    சனீஸ்வரன் அள்ளிக் கொடுக்கப் போகிறார் ஆபத்பாந்தவனாக அனுசன் வந்து இருக்கிறார்.நல்ல சந்தோசம்.

  • @umamathyyoganathan9878
    @umamathyyoganathan9878 Před měsícem +17

    வாழ்த்துக்கள் தம்பி இவர் பிரகலாதன் போல் இருக்கு அவர்தம்பி என்று கூறலாம்

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před měsícem +3

    இப்படி ஒரு தங்கத்தைப் பெற்றகுடும்பத்திற்குவாழ்த்துக்கள் அனுசனுக்கு நன்றிதம்பிபடிசெல்லம்❤❤❤

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem +4

    ஆண்டவரே இப்படி ஒரு தங்கமான மகனை பெற்றுள்ளார்கள் ❤❤❤❤❤❤ ஆண்டவர் அனுஷனை அனுப்பியுள்ளார்❤❤❤❤❤❤❤நிச்சயமாக ஆண்டவர் உயத்துவார் ❤ ஆண்டவரே தகப்பனாருடைய எல்லா நோய்யில் இருந்து விடுதலையாக்கி சந்தோஷ்சத்தினால் நிரப்புங்கப்பா🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před měsícem +19

    இறைவா...!இப்படி ஒரு தங்க மகன்..கடவுளே மனம் தாங்க முடியல. இந்த பிள்ளை ஒரு வரம். எனக்கு இந்த மகத்தான மகனுடன் தொடர்பு கொள்ள வேண்டும். Anushan ஐ இங்கே வர வாய்ப்பு கொடுத்த அற்புதமான இறைவனே உங்களுக்கு என் மனமார்ந்த, தாழ்மையான வணக்கம். Anushan வந்து விட்டார். அவர் கடவுளின் தூதர். என் அன்பு மகனே கலங்க வேண்டாம். கடவுள் அன்பு கிடைத்தது. தங்க மகனே என் மனம் உடைந்து விட்டது. அழுகையை அடக்கி நீங்கள் கதைக்கும் போது...என் கண்ணீரை அடக்க முடியவில்லை. மகனே நீடுழி வாழ்க வளமுடன். படிப்பை தொடர வேண்டும். மிகவும் முக்கியம் தம்பி.கலங்காதே தங்க மகனே. நாங்கள் இருக்கிறம்.

    • @ranjiranjini1088
      @ranjiranjini1088 Před měsícem +1

      ஐயோ இப்படிப்பட்ட நல்ல குடும்ப நலனுக்காக வாழும் பையன் வாழ்க தங்க மகனே எனக்காக நினைத்து உனக்காக நல்ல எதிர்கால ம் அனுசனால் கிடைத்த துள்ளது.எனக்கும் உனக்காக ஆசை ஆனால் பணமில்லை கவலையாக இருக்கிற து.இருந்தாலும் நல்லபடியாக முன்னேற வேண்டும் மகனே. உங்களுடைய நம்பர் தாங்க கதைத்து அறிவுரை கூறுகிறேன்.என்னால் செய்ய கிட்டியது இதுதான். வாழ்க வாழ்க வாழ்க வளர்க தம்பி அனு கண்ணீருக்கு ஆக்கப்பட்ட காணொளி.

  • @tastykitchen5640
    @tastykitchen5640 Před měsícem +14

    Chellame❤

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před měsícem +3

    God bless you ♥ இப்படியான மகனை பெற்றேடுத்த தாய்யையும் தந்தையையும் இறைவன் ஆசீர்வதிக்க வேண்டும் தம்பி உன் நல்ல மனசுக்கு இறைவன் கூடிய விரைவில் உன் கனவுகள் அனைத்தும் நிரைவேறும்

  • @Vannitamilicci27
    @Vannitamilicci27 Před měsícem +33

    வெட்கப்படாமல் தாழ்வுமனப்பான்மை இல்லாமல் கிடைக்கும் உதவிகளை பெற்று உன் முன்னேற்றத்தை வீறுகொண்டு ஓடு சொந்துபோகதை என் இனம் நீ வாழ்க வளமுடன் ❤

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +13

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @varusaji8703
    @varusaji8703 Před měsícem +15

    ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️சொல்ல வார்த்தைகள் இல்லை செல்லம்❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @uthayansella1666
    @uthayansella1666 Před měsícem +4

    தம்பி அப்பாவின் ஆசையை நிறைவேற்ற அனுசனின் வார்தைகள் இன்னும் கண்ணீர் வர வைத்தது தம்பியா நல்லா படிக்கனும்.

  • @pakeerathynanthagopal9788
    @pakeerathynanthagopal9788 Před měsícem +6

    வாழ்க வளமுடன் அனுஷன் 🙏🏻 தம்பி கவலைப்படாதே இனித்தான் நல்ல காலம் வாழ்க வளமுடன் ❤️🙏🏻🇳🇴🙏🏻

  • @uthayauthayauthaya6224
    @uthayauthayauthaya6224 Před měsícem +7

    அனுசன் கோடி புண்ணியம் உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sinnnvansinnvan929
    @sinnnvansinnvan929 Před měsícem +7

    தம்பி எந்த பல்கலைக்கழகம் கிழக்கு பல்கலைக்கழகமாயிருந்தால் தங்குமிடம் நாங்கள் செய்து கொடுக்கிறோம்

  • @palanisekar3374
    @palanisekar3374 Před měsícem +2

    இப்படி ஏழைமையில் இருப்பவர்ளை நல்லநிலைக்கு கொண்டுவர அனுஷனை போன்றவர்களால் தான் முடியும். மிக்க நன்றி ரதியம்மா.

  • @savindrankanesamoorthy6639
    @savindrankanesamoorthy6639 Před měsícem +2

    அனுசன் தம்பி கல்விக்கு தடையில்லை என்பதை நீங்கள் அந்த பிள்ளையை மீண்டும் படிக்க வைக்க உதவிசெய்ய முன்வந்ததிற்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் இந்த சேவை சிறந்தது

  • @nirmalathevilogeswaran
    @nirmalathevilogeswaran Před měsícem +3

    அனுஷன் தம்பியின் அப்பாக்கு கொன்ச நாளைக்கு நல்ல ஓய்வு நல்ல சாப்பாடு மருத்துவம் இவை முக்கியம் அதற்க்கு உதவுங்கள் அனுஷன் உங்களுக்குதான் புண்ணியம் கிடைக்கும். நன்றி 🙏

  • @user-hw8hk3ih4y
    @user-hw8hk3ih4y Před měsícem +5

    Jesus appa unkaluku nanri intha valivanai anusanidam kanaweseithatharku thaijin karuvil uruvakkinavare thalai naraikumadum thankuwenenravare kodakodi ìsthothiram anusan umakku nanri nanum panam anuppukiran umathu bank namparai poduvidum kadil wanki kodum unawupporukalum banki kodum uduppum wanki kodum appavirku marunthum wanki kodum thadi mairajum thadijaijum wedivijum enakku tp edumnanri jesusappa umai asirvathippar amen

  • @thileessingarajahofficial127
    @thileessingarajahofficial127 Před měsícem +12

    🦋🫂👌🤜🤛❤💙
    தம்பி hatsoff 👑🔥

  • @margretrathy5000
    @margretrathy5000 Před 15 dny

    தம்பி அனுசன் உங்கள் பணி, சேவை. கருனை உள்ளம் கடவுள் உள்ளம்.
    தம்பி நீங்கள் நன்றாக படித்து முன்னேற என் வாழ்த்துக்கள்.
    God bless you.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před měsícem +4

    அயலில் பகுத்தறிவுள்ள மனிதர் ஒருவரும் இல்லையா?கிராம அதிகாரி என்ன செய்கின்றார்.நன்றி,வாழ்த்துக்கள்🎉🎉🎉.

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +12

    Anushan 👍🇩🇪

  • @mathinavam9847
    @mathinavam9847 Před měsícem +4

    கோடி புண்ணியம் கிடைக்கும் anusan உங்களுக்கு.❤❤❤❤❤
    அந்த தம்பி பெத்த பெற்றோர்..🙏🙏🙏

  • @sarojakumarasamy5624
    @sarojakumarasamy5624 Před měsícem +13

    வாழ்த்துக்கள்.

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Před měsícem +5

    இந்த தம்பியின் அடுத்த கட்ட காரியத்தையும் கண்டுகளிக்க ஆவலுடன் JP

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c Před měsícem +7

    வாழ்க.வளமுடன்.நலமுடன்.தம்பி🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤

  • @user-gi3ve1il7y
    @user-gi3ve1il7y Před měsícem +9

    Thampi nallavaruvar❤❤❤❤❤❤❤

  • @santhinikalaiselvan5484
    @santhinikalaiselvan5484 Před měsícem +8

    நன்றி அனுஷன்

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před měsícem +3

    தம்பி வாழ்த்துக்கள் 😭😭🙏🙏🙏 படிப்புக்கு உதவி செய்யுங்க வீடுகட்டி கொடுக்க வேண்டும் அனுஷன் நீ போகிற இடம்மெல்லாம் உடைந்த வாழ்க்கையாக இருக்கு உம்முடைய இருதயத்துக்கு ஏற்றஜனங்கள்🎉🎉🎉❤❤அனுஷன்

  • @ronykeil3473
    @ronykeil3473 Před měsícem +11

    Super Super Super Super

  • @user-ib1pd7tm9c
    @user-ib1pd7tm9c Před měsícem +12

    Very good boy Very nice

  • @sivasuntharysai8979
    @sivasuntharysai8979 Před 28 dny +1

    அனுமான் இப்படி ஒரு பிள்ளையை பெற்ற தாய் தகப்பனுக்கு நான் தலை வணங்குகிறேன்

  • @sathyanithysadagopan3594
    @sathyanithysadagopan3594 Před měsícem +4

    அருமையான பதிவுக்கு நன்றி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்.

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 Před měsícem +9

    Super thampiya❤❤❤❤

  • @ThamasonThamason
    @ThamasonThamason Před měsícem +2

    சந்தோசம். அண்ணா வாழ்க. வளமுடன். உதவி. செய்தவர்களுக்கும். எனது. நன்றிகள். தம்பி. இனி கவலை வேண்டாம். நல்லபடியாக. கல்வியை. தொடரவும்🙏🙏🙏🙏🙏

  • @user-pd2dg9ml5d
    @user-pd2dg9ml5d Před měsícem +1

    அனுஸ்சன் உங்களுக்கு வாழ்த்துக்கள் இந்த. குடும்பத்துக்கு உதவி செய்யுங்கள் அனுஸ்சன்

  • @RojajiniKandasamy
    @RojajiniKandasamy Před měsícem +2

    ஒவ்வொரு மாதமும் பத்தாயிரம் அவருடைய படிப்புக்கு உதவி செய்கிறேன்❤❤❤❤

    • @aji_mohan
      @aji_mohan Před měsícem

      Super 👌🙏🙏🙏

  • @NitharshiniMayorran
    @NitharshiniMayorran Před měsícem +2

    நன்றி... அழுகை மட்டும் வருது... அனுஷன் கடவுள் அப்பா நீங்க..

  • @vasanthalvasanthal7688

    ஓம் நமசிவாய ஓம் வாழ்க வளமுடன் தம்பி உங்கள் கதையை கேட்கல கண்ணுல தண்ணீர் குளமா போகுது. இந்த காலத்திலேயே இந்த சின்ன வயசுல இப்படி தங்கமான பிள்ளையை பாக்குறதுக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு ஆனா நானும் குடிசை வீட்டில் தான் இருக்கேன் வீடுமுழுவதுமேஒழுகும்ஆனாழும் உன் நிலைமையை பார்க்கிற போது நான் பணக்காரியாகவாழ்வதுபோலதெறிகிறது.இறைவன்உனக்குநல்வாழ்வுகெடுக்கட்டும். தம்பி.வாழ்கவளமுடன்.

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před měsícem +8

    வாழ்த்துக்கள்💐

  • @RasamalarSrivararajan
    @RasamalarSrivararajan Před měsícem +3

    அனுசா தெய்வத்தை நேரில் காண்பதில்லை உன்னில் கண்டு கொ ண்டேன்நீயும் உமது அம்மாவின் அளவு கடந்த பாசம் அதே போல் இந்த பையனும் இந்த காலத்தில் இப்படி பிள்ளைகள் இருப்பது அரிது 38:11

  • @karunenthiranpasupathi127
    @karunenthiranpasupathi127 Před měsícem +1

    தொடரட்டும் உங்கள் பணி வாழ்த்துக்கள் அனுஷான்

  • @gomathigomathi3616
    @gomathigomathi3616 Před měsícem +3

    உங்கள் சேனலை subscribe செய்ததற்கு பெருமை கொள்கிறேன் தம்பி உங்களையும் உதவி செய்கின்ற ஒவ்வொருவரையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக🙏