ஊர் ஊராக சென்று தர்மம் எடுத்து பிள்ளைகளை வளர்க்கும் அம்மா 🥹| Voice Of Anushan

Sdílet
Vložit

Komentáře • 149

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před měsícem +21

    மகன் அனுஷ்சனுக்கு வாழ்த்துக்கள்.உண்மையிலேயே அந்த மகளுடைய கண்ணீரை பார்க்கும்போது மிகவும் வேதனையாக இருக்கிறது இந்த உதவியை தேடிப் போய் செய்கிற உன்னையும் கொடுத்த அந்த மகளுடைய கரத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. God bless you 🙏🙏🙏

  • @moreenanujathayananthan8099
    @moreenanujathayananthan8099 Před měsícem +52

    எங்கள கஷ்டம் பெரிது என்று எண்ணிய போது இவ்வாறான வீடியோ பார்க்கும் போது மனம் கொதிக்கிறது தம்பி,.

  • @user-qp1go3tx3t
    @user-qp1go3tx3t Před měsícem +15

    உயர்ந்த மணம் படைத்த அனுசனுக்கு ஒரு சல்யூட்

  • @sivaravi1402
    @sivaravi1402 Před měsícem +14

    உண்மையில் ஒரு குருவி போன்று இரை தேடிக் கொடிருக்கும் இத்தாயின் துயரத்தை தீர்த்து வையுங்கள் தம்பி.உங்களுக்கு கோடான கோடி நன்மைகள் இடைக்கும் ❤❤❤

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před měsícem +63

    அனுஷான் நீங்க சொன்ன மாதிரி பிச்சை எடுத்தாவது பிள்ளைகளை காப்பாற்றுவேன் என்று கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அத உண்மையிலே நடைமுறைத்தும் அந்த அக்காவுக்கு கண்டிப்பாக உதவி செய்ய வேண்டும்..

  • @kalaranjiniravisanthar-jv8jn
    @kalaranjiniravisanthar-jv8jn Před měsícem +25

    அனுஷன் சரியான மனக்கஸ்ரமாக இருக்கிறது தயவு செய்து அக்காவை தர்மம் எடுக்காம இருப்பதற்கு உதவிக்கரம் கொடுங்க பிளீஸ்

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před měsícem +16

    Anushan உங்களின் அன்பு, பாசம்,கருணை, கதைக்கும் தன்மை, மரியாதை கொடுப்பது இதுவே Anusan's speciality.

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před měsícem +29

    கோடான கோடி நன்றிகள் அனுஷனுக்கும் உறவுக்கும் இந்த சிறந்த உதவியை குழந்தைங்களுக்கும் சிஸ்ஸிற்காகவும் செய்ததிற்கு!!💯🙏💯
    அனுஷன் சிஸ்ஸிற்காக நீங்க எடுத்த முடிவு முற்றிலும் சரி. சுய தாெழிலில் நிச்சயம் முன்னேறுவாங்க. கடவுள் என்றும் துணை!!🪔🙏🪔
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před měsícem +9

    ஐயோ பாவம் அக்கா. அனுஷான் மகன் உதவி செய்தமைக்கு நன்றி.

  • @ShanthinyShanthi-yn2cb
    @ShanthinyShanthi-yn2cb Před měsícem +9

    அவதன்னைப்போல்இருக்கும்எல்லாருக்கும்உதவும்படிகேட்டது நற்குணம் கஸ்ரம்பற்றி கஸ்ரப்பட்டவருக்குத்தான் தெரியும்❤

  • @rajashalni3
    @rajashalni3 Před měsícem +8

    அம்மா பாசம் 😭😭😭 எத்தனை கோடி கொடுத்தாலும் நிகர் இல்ல.... நாம ஜோசிப்போம் அம்மா சாப்புடாம இருந்தா ... வேலை இல்ல காசு இல்ல... அம்மா பிள்ளைகள் சாப்புடாம இருந்த தர்மம் எடுக்க கூட ஜோசிக்க மாட்ட... 😭😭 அம்மா சும்மா இல்லடா அவ இல்ல யாரும் இல்லடா

  • @jayajayavaina
    @jayajayavaina Před měsícem +5

    ஹாய் ப்ரோ நீங்கள் தேடித்தேடி செய்யும் உதவிகள் நெஞ்சை உருக வைக்கின்றது உங்களுடைய சேவைகள் மென்மேலும் உயர வாழ்த்துக்கள்

  • @roshanthroshanth8833
    @roshanthroshanth8833 Před měsícem +14

    அனுஷன் முடிந்த உதவிகளை செய்யவும்..
    இந்த பெண்ணை பார்க்கும் போது எனது ஞாபகம் வருகிறது 😭😭😭😭😭😭.
    ஒரு காலத்தில் நானும் அப்படியே..
    என்ன செய்ய ஒரு பெண் கணவர் உதவி இல்லாவிட்டால் எந்த நிலைக்கு ஆளாவள் என்பது எனக்கு நன்றாக தெரியும்..
    அந்த நாளு குழந்தைகளும் நன்றாகவே அவள் படிபித்தாள் என்றால் அவள் நல்லுள்ளம் கெண்ட தாய்..
    கஷ்டத்தில் கை ஏந்தும் போது ஒரு சில ஆண்கள் தவறாக பயன்படுத்த பார்ப்பார்கள் என்பது நன்றே எனக்கும் தெரியும் மகன்..
    ஆனாலும் கடவுள் தான் அந்த தாய்க்கு உங்களை காண்பித்துள்ளது..
    உங்கள் பணி மேலும் வளர்ந்து வரும்.
    மற்றது யார் வீட்டில் போனாலும் மிகவும் கவனம் அய்யா.
    ஏன் என்றால் நீங்கள் நான்கு ஐந்து மாதம் பற்றபாடு போதும்.
    நீங்கள் செய்யும் ஒரு ஒரு உதவிகள் தான் உங்களுக்கு இந்த கண் பார்வை மீண்டும் வந்தது.
    கடவுள் கை விட மாட்டார் மீண்டும் எழுந்து இன்னும் கெத்தா வருவீர் மகன் வாழ்த்துக்கள் அய்யா

  • @nathansir9118
    @nathansir9118 Před měsícem +17

    கிழக்கு நிலா அநுசான் அது ஒரு கண்ணீர் காவியம் உண்மையில் மற்றவர்களிடம் கடினமான கேள்விகளை கேட்டு அவர்களின் மனதை புண்படுத்தாமல் இலகுவாக பேசி அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழும் உனக்கு என் பாராட்டுக்கள்.

  • @RVK3002
    @RVK3002 Před měsícem +9

    கடவுளே மனம் சரியான கஷ்டமாக உள்ளது😢அனு தம்பி❤

  • @mithunankethes3507
    @mithunankethes3507 Před měsícem +12

    தம்பி அனுஷன் நீங்கள் தெரிவு செய்திருக்கும் அக்கா போல் பலர் நம் நாட்டில் வாழ்கிறார்கள் இவர்கள் போல் கஸ்ரம் படுபவர்களை தெரிவுசெய்யுங்கள்

  • @user-os5gf8nu6v
    @user-os5gf8nu6v Před měsícem +2

    இப்புவியில் பிறப்பு எடுப்பதே நாம் முன் பிறப்பில் செய்த பாவம் தான் காரணம் போலியான மனிதர்கள் மத்தியில் போரடி வாழ்வதை விட இறைவனை நினைத்து மோட்சம் அடைவதே சிறப்பு 😢❤😅

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před měsícem +11

    மகன் அனுஷன் எனக்கு மனக்கஸ்டமாக இருக்கு உங்கள் உதவிக்குநன்றி வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும் கடவுள் துணை இருப்பார் வாழ்கபல்லாண்டு❤❤❤

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před měsícem +4

    மிகவும் வேதனையா இருக்கு தம்பி அனுசன்😭😭😭😭❤️❤️❤️🙏🏼

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před měsícem +12

    😭மனக்கஸ்டமாக இருக்
    கிரது 😂😂😂

  • @suganthinisachchithanandan7209

    Amen 🙏 Amen 🙏 God bless you 🙏

  • @bairathymani
    @bairathymani Před měsícem +3

    உதவி செய்ய வாழ்த்துக்கள் தம்பி அனுசன்

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem +2

    ஆண்டவரே இந்த குடும்பத்துக்கு அற்புதம் செய்யுங்கப்பா🙏🏼

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před měsícem +11

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🙏

  • @reji2196
    @reji2196 Před měsícem +4

    தாயே தலை வணங்குகிறேன்🙏🙏❤️❤️❤️❤️❤️

  • @balamohanathas9565
    @balamohanathas9565 Před měsícem +3

    தான் நான்கு பிள்ளைகளோடு கஷ்டமான நிலைமையிலிருந்தும் நீங்க காசைகொடுக்கும்போது தன்னைபோல இருக்கும் பிறருக்கும் உதவும்படி கூறும் அந்த சகோதரியின் மனதுக்கு உங்களால் ஏதாவது உதவி கிடைக்க வேண்டுமென பிரார்த்திக்கிறேன்.😭🙏

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před měsícem +1

    நன்றி அனுஷசன்🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💐

  • @isekisek3659
    @isekisek3659 Před měsícem +1

    Anushan intha akkavuku uthaviya uravukalukku nanri🙏🏻❣️god bless u

  • @Jasongold540
    @Jasongold540 Před měsícem +9

    உங்கள் உதவிகள் மிகவும் சிறப்பானது

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k Před měsícem +5

    அனுசன் நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் துனையுடன்

  • @Ruvi-RS
    @Ruvi-RS Před měsícem +2

    அன்பான உறவுகளே அக்கா பாவம் உதவுங்கள்

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před měsícem +7

    Alla the best thambi.uggal sevaigal melum thodara valththuckal.god bless you.

  • @thusijanthanthusi9087
    @thusijanthanthusi9087 Před měsícem +3

    Uthaviyamaikku nanri thampi❤❤

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před měsícem +1

    பாவமாக இருக்கிற து இந்த குழந்தைகளுக்கான உதவியை உறவுக்கார ர் உதவுங்கள்.இந்த தாயின் கண்ணீர் அவனை நச்சுப்பாம்பாக மாறி அந்த கள்ள நாபைத் தேடித்தேடிக் கொத்தி துடதுடிக்கவேண்டும் குழந்தைகளின் கண்ணீர் நரகக் கிடங்கினுள் தள்ள வேண்டும்.அம்மா அழாதிங்க கவலையாக இருக்கிற து.கடவுளாக அனுகிகுட்டி வந்துள்ளான்மாதாநித உதவி செய்யுங்க தம்பி.

  • @rameshkumarchandrasekaram995

    மிகவும் சந்தோசம் தம்பி அனுசன் வாழ்த்துக்கள் உங்கள் பணி தொடர வாழ்த்துகிறேன் வாழ்க வளமுடன்.

  • @HappyRam-vb2ck
    @HappyRam-vb2ck Před měsícem +4

    Anushan video paarkkum pothu kavalayaga irukku varum kaalathil naanum ungalin mulam sinna uthavi ethum sheiven

  • @rasiahpat7005
    @rasiahpat7005 Před měsícem

    தம்பி அனுசன் சிறப்பு மேலும் வளர்க்க. இரு பதிவில் காசை எடுத்த முறை பிழையாக தெரிகின்றது அது ஆரோக்கியமானது அல்ல. இதே பதிவு

  • @geethamathy
    @geethamathy Před měsícem

    Thank u anushan...ungal sevai thodaraddum

  • @thamilselvypiratheesan8098
    @thamilselvypiratheesan8098 Před měsícem +7

    வணக்கம் தம்பியா ❤ எல்லாம் இருந்தும் இல்லை இல்லை என்று பணத்தை தேடி ஓடிக்கொண்டிருக்கும் நாங்கள் இவர்களின் நிலமை பார்த்தால் கண்கள் குளமாகிறது என்ன செய்வது ஏதாவது ஒரு உதவி செய்ய வேண்டும் தம்பியா.

  • @Thaya.U
    @Thaya.U Před měsícem +2

    I feel bad &sad🙏thank you Anushan thambi ❤❤❤

  • @Nirmalaraj-fg2nj
    @Nirmalaraj-fg2nj Před měsícem +2

    Jesus lovely you ❤❤❤ bro

  • @kandeemurugesu5487
    @kandeemurugesu5487 Před měsícem

    Super Anushan 👍👏👏👏🥰

  • @KannanKannan-ed5oc
    @KannanKannan-ed5oc Před 26 dny

    நன்றி அண்ணன்

  • @user-jd5lx1nq8x
    @user-jd5lx1nq8x Před měsícem

    God bless you Anushan 🙏🙏

  • @Jazeer-ny1ns
    @Jazeer-ny1ns Před měsícem

    Ya Allah 🥹🥹🥹🥹🤲🤲🤲🤲🤲🤲🤲 intha kudumpathidku unnudaiye rahmathei udaviyei koduthu vidu ya allah 🤲🤲🤲🤲🥹🥹🥹🥹🥹😭😭😭😭

  • @Nilonilo-r9n
    @Nilonilo-r9n Před měsícem

    Vaalthukal thamby

  • @user-uu9zg1pz5s
    @user-uu9zg1pz5s Před měsícem +2

    வாழ்க வாழ்க 🙏

  • @hepsyshimona8132
    @hepsyshimona8132 Před měsícem +1

    அனுஷன் வாழ்த்துக்கள். உன் phone no கிடைத்தால் உதவி செய்ய நினைக்கும் உள்ளங்களுக்கு வசதியாக இருக்கும்.

  • @Raj-et7oj
    @Raj-et7oj Před měsícem +5

    தம்பி நீ நன்றாக பேசுகின்றாய். Attitude காண்பிக்காமால் இப்படியே இரு. சில utubers attitude காண்பித்து வானத்தில் பறக்கின்றனர்.

  • @chithraperies6841
    @chithraperies6841 Před měsícem +1

    God bless you anusan

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před měsícem +8

    தாயிற் சிறந்த கோயிலும் இல்லை.தம்பி அனுசன் உங்கள் கண்களுக்கு பாதுகாப்பாக இருக்கும் கண்ணாடி அணியுங்கள்.
    அனுசன் நீங்கள் இரக்க குணம் உள்ளவர்,அன்பானவர் ஆனாலும் ஒரு அன்பான வேண்டுகள்.உதவிகள் செய்ய போகும்போதும் அவர்களின் நிலமைகளை சில இடங்களில் விசாரித்து விட்டு உதவி செய்யுங்கள்.

  • @saanthany5026
    @saanthany5026 Před měsícem +3

    Supper bro ❤❤❤

  • @SelliahThavam-dz6qn
    @SelliahThavam-dz6qn Před 29 dny

    அனுசன் முதலே திருமணமான இலங்கைசட்டதைதின் பிரகாரம் அவர்களை உடனடியாக இன்னொருவர் திரூமணம் செய்ய முடியாதே இவையின் விபரம் இதில் இல்லையே அடியேனின் சந்தேகத்தை தீர்ப்பீங்களக???
    நன்றி அனுசன்

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před měsícem +1

    Well helping bro,god bless

  • @user-xx1es5ok6h
    @user-xx1es5ok6h Před měsícem +4

    Please anushan wear sunglasses and hats please do it for your health iaman old lady from canada

  • @user-tk8vy6dp7v
    @user-tk8vy6dp7v Před měsícem +4

    😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭iyoooooo manasu rompa valikkutha

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +2

    Familie God bless you 😢😢😢

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před měsícem +1

    Anushan God bless you 👍

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g Před měsícem

    Iyo pavam intha akkavukku help pannunka thampikala ok thanks. Congralation continue your service

  • @Jazeer-ny1ns
    @Jazeer-ny1ns Před měsícem

    Insha Allah irukan

  • @user-uq4oz3pu7e
    @user-uq4oz3pu7e Před měsícem

    God bleed Anushan 🙏

  • @kajakajenthiran8799
    @kajakajenthiran8799 Před měsícem +1

    Super nanpa......

  • @user-th6qb7bz4g
    @user-th6qb7bz4g Před měsícem

    நீங்க கடவுள்

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před měsícem

    Hi Anushan Thampi ❤❤❤
    God bless you 🙏🙏🙏🙏

  • @raguragu1468
    @raguragu1468 Před měsícem +1

    Anna nammakkal evalavu. Kashdathila valrankal

  • @Thiyages-ii2fu
    @Thiyages-ii2fu Před měsícem +3

    Enn pillaikalai Peruvan one kanum thaney

  • @ednarajani4052
    @ednarajani4052 Před měsícem

    Good bless you Aunshan🎉🎉🎉

  • @sivarathinamsivaraj114

    Super bro

  • @sutharsansutharshan2543
    @sutharsansutharshan2543 Před měsícem

    Super. Anusan❤❤❤

  • @ravithakathirithamby958
    @ravithakathirithamby958 Před měsícem +9

    Aen ippadi enra pillanga peththukiraanga???

    • @DilaniDilani-ew9dl
      @DilaniDilani-ew9dl Před měsícem +1

      Athu thane Ivangada aasaikaluku pillaikal ipo thandanai anupavikiranga pavam pillaikal

  • @ManogowriAnantharuban-so7dv
    @ManogowriAnantharuban-so7dv Před měsícem +5

    Anusan bro unga bank account thaga please nan ivagalukku help panuren

  • @jeyarupanthurairajah.7206
    @jeyarupanthurairajah.7206 Před měsícem

    👍👍👍👌🇫🇷

  • @SaraSara-jp2sw
    @SaraSara-jp2sw Před měsícem

    Take care of yourself anushan ❤❤God bless you

  • @ArunRitharithan
    @ArunRitharithan Před měsícem +3

    அக்கா கவலை வேண்டாம் அனுசன்கண்ணில் பட்டு விட்டீர்கள் அனுஷனும் உங்களுக்கு மிகப்பெரிய உதவி செய்வர் கவலை வேண்டாம் 😂😂😂😂😂

  • @mayar7394
    @mayar7394 Před měsícem +1

    Super bro ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @kamaladevilingamoorthy8294

    Aushan plase can you bighelp god bless you help kadavulugai saman

  • @Jazeer-ny1ns
    @Jazeer-ny1ns Před měsícem

    Allah poathumanawan 🥹🥹🥹🥹

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j Před měsícem

    👍👍

  • @shanmugarajahkandasamy9901

    🙏🙏🙏🙏🙏🙏

  • @sulochanagunaratnam
    @sulochanagunaratnam Před měsícem +2

    ❤❤❤😮😮😮

  • @ramalingambalasuntharam7795

    1👍🙏🙏❤❤

  • @user-pi2kk2og2v
    @user-pi2kk2og2v Před měsícem

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před měsícem

    ❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏

  • @Sri-pp6nq
    @Sri-pp6nq Před měsícem

    🙏🙏🙏🙏

  • @sathiyaseelankulasingam2878
    @sathiyaseelankulasingam2878 Před měsícem +2

    ❤❤🇨🇦🇨🇦🇨🇦👍👍👍

  • @YaliniAmalathas-ge3mz
    @YaliniAmalathas-ge3mz Před měsícem +1

    ❤❤❤❤

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Před měsícem

    👌🙏🙏🙏🥰🥰

  • @jeyasiva352
    @jeyasiva352 Před měsícem +1

    🙏🙏🙏

  • @ugarajah6075
    @ugarajah6075 Před měsícem +1

    🙏🙏🙏💚❤️

  • @jaffnapokkal5761
    @jaffnapokkal5761 Před měsícem

    Anna thank

  • @santhimayilvahanam6173
    @santhimayilvahanam6173 Před měsícem

    🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼💕

  • @suthssuthar292
    @suthssuthar292 Před měsícem

    ❤❤❤❤❤

  • @selvarajah6752
    @selvarajah6752 Před měsícem

    🙏

  • @rajiniraji7801
    @rajiniraji7801 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤👍👑

  • @kumarnadan3525
    @kumarnadan3525 Před měsícem

    😢❤❤❤❤

  • @ThanushikaThanushika-jk7cr
    @ThanushikaThanushika-jk7cr Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🙏🙏🙏

  • @user-sw8or7xs6e
    @user-sw8or7xs6e Před měsícem +2

    🎉😂😂❤🎉🙏🙏🙏🙏🙏🏾👍

  • @kannanthasan1702
    @kannanthasan1702 Před měsícem +3

    😭😭😭🤲🙏🏻

  • @marthikw9449
    @marthikw9449 Před měsícem

    🙏😇🤲

  • @MakeshrajaPerumal
    @MakeshrajaPerumal Před měsícem

    5 முட்டை அரிசி, காய்கறிகள், மளிகை பொருட்கள், காசு 50000 யாராவது உதவி பண்ணுங்க 😭