Video není dostupné.
Omlouváme se.

இன்று நான் பிச்சை எடுத்த முதல் அனுபவம்😱 | மறக்க முடியாத நாள் | Voice of Anushan

Sdílet
Vložit
  • čas přidán 1. 02. 2024

Komentáře • 197

  • @keerthanadevasurendrakumar9262
    @keerthanadevasurendrakumar9262 Před 5 měsíci +70

    வாழ்த்துக்கள் அனுஷன் இப்படி ஒரு பிள்ளையை பெற்ற ரதி அம்மாவிற்கும் வாழ்த்துக்கள் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார்

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 5 měsíci +53

    பேசுவதை விட அவர் அவர்களின் வேலையை செய்து பார்த்தால்தான் அதன் வலிகள் புரியும்...!!
    இன்று அனுஷன் வாழ்ந்து பார்த்திருப்பதை காமிச்சு வலிகளை ஆழமாக புரிய வைச்சீங்க......!! அதற்காக ரொம்ப நன்றி!!💯🙏💯
    உங்களுக்கும் உதவிய உறவுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯
    வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @benushiyabenu3239
    @benushiyabenu3239 Před 5 měsíci +44

    உண்மையில் அனுஷன் ஒரு தெய்வம் தான் God bless you ❤❤❤❤

  • @SivanathanSivarajah-vv6cu
    @SivanathanSivarajah-vv6cu Před 5 měsíci +25

    அனுசன் நீ தான் மனிதன்

  • @winnisathees6699
    @winnisathees6699 Před 5 měsíci +19

    அனுஷான் ஓரு படி மேல போய்டீங்க உங்கள போல உள்ளவர்கள் தான் உலகம் (பூமி) தாங்குவதில் பெருமை கொள்ளும் great l 👏 வாழ்க

  • @user-ex2mr5zl7u
    @user-ex2mr5zl7u Před 5 měsíci +29

    நீங்க சொல்றது உண்மை தான் அனுஷன். இல்லாதவர்கள் கொடுப்பது மிகப்பெரிய நன்மையாகவும் அவர்களுடைய மனசு நோகாமல் கொடுத்தால் தான் அடுத்த முறை விளைச்சல் நல்லபடியா

  • @jsa27
    @jsa27 Před 5 měsíci +18

    அணுசனை பார்க்க சந்தோசமாக இருக்கின்றது.எல்லாருக்கும் இப்படி மனசுவராது.கடவிழின் ஆசிர்வாதம் எப்பவும் உண்டு. 0:01

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 5 měsíci +15

    வாழ்த்துகள் தம்பி உங்கள் வயதுக்கு மீறிய செயல் வாழ்த்துகள் தம்பி வளர்க❤❤❤❤❤❤❤

  • @user-wi1ip6zq2n
    @user-wi1ip6zq2n Před 5 měsíci +8

    உண்மையில் அனுஷ்ன் அண்ணா ஒரு தெய்வம். தான். 🙏🙏🙏

  • @rajinis1671
    @rajinis1671 Před 5 měsíci +12

    ஐயா ஏழைகளின் கண்ணீரைத்துடைத்த சகோதரனுக்கு கோடி நன்றி🙏❤️

  • @user-bu6ri1re2k
    @user-bu6ri1re2k Před 5 měsíci +11

    அனுசன் தம்பி நீங்க செய்யும் உதவிகளுக்கு கடவுள் எந்த கஷ்டமும் தர மாட்டார் என்றும் நல்ல இருக்க இறைவன் துனையுடன் God bless you ❤I'm India.

  • @user-np5ud4ts4c
    @user-np5ud4ts4c Před 5 měsíci +14

    உண்மையில்.அனுஷ்ன்.ஒரு.தெய்வம்.தான்❤❤❤❤❤

  • @teyak1472
    @teyak1472 Před 5 měsíci +19

    Hi Anushan, உங்கள் சேவை மிக அருமை. உறவுகளின் பணம் சரியான முறையில் மக்களுக்கு போய்ச்சேருவதில் மிகவும் சந்தோசம். உதவிசெய்த நல்உறவிற்கு மனமார்ந்த நன்றி! 🙏❤️

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 5 měsíci +8

    வாழ்த்துக்கள் தம்பி அனுஷ்சன் உங்கள் வீடியோ.பார்த்து..மிகவும்..கஸ்ரமாக..இருந்தது..தம்பி..இந்த.
    அம்மாக்களை
    பார்க்கும் போது மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்ன
    செய்வது... கலத்தின்
    கொடுமை.இந்த
    கட்டத்தில்.. சுவிஸ் நாட்டில் இருந்து..இந்த
    உதவியை..செய்த
    தம்பிக்கு.. எமது அன்பின் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ வாழ்த்துகிறேன்
    நன்றி வணக்கம்
    Vvt..... UK....... தாஸ் ❤

  • @satheessathasivam9390
    @satheessathasivam9390 Před 5 měsíci +67

    Hi அனுஷன், வீடியோ எடுத்து கொண்டுபோய் நெல்லு கேட்ட தால நிறைய குடுத்தாங்கள் வீடியோ இல்லாட்டி பேசி கலைச்சு இருப்பாங்கள் 😂😂😂😂😂😂😂😂😂😂

  • @razikharis4617
    @razikharis4617 Před 5 měsíci +10

    Super Anushan bro🎉🎉🎉

  • @lakmelool2976
    @lakmelool2976 Před 5 měsíci +6

    Anushan unmayakava ninka vera leval❤super valtthukkal anushan👌👌👌

  • @josephanthony7469
    @josephanthony7469 Před 5 měsíci +13

    You are great anushan God bless you ❤

  • @Ciloon03
    @Ciloon03 Před 5 měsíci +8

    அந்த ஐயா வாழ்க வளமுடன்

  • @amrahhasinim260
    @amrahhasinim260 Před 5 měsíci +4

    தெளிவாக விவசாயிகளுக்கு புரிரிய வையுங்கள் கொடைகளை கொடுப்பதால் அவர்கள் எடையும் அதிகரிக்க கடவுள் அருள்புரிவாய்...

  • @susipaul1922
    @susipaul1922 Před 5 měsíci +4

    அனுஷான். நல்ல காரியம் செய்து காட்டினீர்கள்.
    இந்த களைவெட்டி என்பது நமது பைபிளில் கூறப்பட்டுள் ள து.
    லேவியராகமம் 19: 9-10.
    "நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும் போது, உன் வயலின் ஒரத்திலிருக்கிறதை தீர அறுக்காமலும் சிந்திக்கிடக்கிற கதிர்களை பொறுக்கமலும், ........... அவைகளை எளியவனுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக. நான் உங்கள் தேவனாகிய கர்த்தர்.
    விவசாயிகள் முன்பு இதை செய்தார்கள். அனுபவத்தால் கண்ட உண்மை.

  • @rasamalareaswaralingam4242
    @rasamalareaswaralingam4242 Před 5 měsíci +4

    தம்பி போங்க இந்த பாட்டி வீட்டை போங்க தம்பிகள் ❤❤❤😊

  • @suthansuthan2396
    @suthansuthan2396 Před 5 měsíci +3

    அனுஷன் இவர்களின் வீட்டில் போய் பாருங்கள் 👍👍👍👍

  • @A.kisokumar
    @A.kisokumar Před 5 měsíci +5

    Kandippa uthavi seiyunga anushan 😢❤

  • @thanamalar1490
    @thanamalar1490 Před 5 měsíci +2

    அந்த அம்மாக்களுக்கு கட்டயம் உதவி செய்யணும் உங்க உடம்பு குறைச்சால் தான் நோயில்லாமல் இருக்கலாம்

  • @sumisumiththira4005
    @sumisumiththira4005 Před 5 měsíci +2

    அனுசன் நீங்கள் கடவுளின் பிள்ளை .......😮🎉
    super

  • @rathikavinayakamurthi4516
    @rathikavinayakamurthi4516 Před 5 měsíci +1

    அனு ரதி அம்மா உங்களை நன்றாக வளர்த்து உள்ளார். தர்மம் தலை காக்கும். உதவிய அண்ணாவுக்கு ரொம்ப நன்றி. 🙏

  • @user-yg1df8lq2y
    @user-yg1df8lq2y Před 5 měsíci +1

    HI Anushan உங்கள் சேவை மிக அருமை அதுவும் வயதானவர்களுக்கு உதவியதால் மிக்க மகிழ்ச்சி 🙏

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před 5 měsíci +2

    வாழ்த்துக்கள் தம்பி❤❤❤❤

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 5 měsíci +10

    Hi Anushan Thampi ....❤❤❤
    God bless you ...🙏🙏🙏

  • @Dreamjannah
    @Dreamjannah Před 5 měsíci +1

    அனுசான் உங்கள் செயலைப் பார்து கண்கலங்கி விட்டேன்❤❤❤

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Před 5 měsíci +2

    வேற லெவல் அனுசான் நெல்லு கொடுத்து உதவிய மூன்று உள்ளங்களுக்கும் நன்றி. வாழ்க வளமுடன்.

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 5 měsíci +5

    you are nadamadum manusak kadavul, theivam. Anushan.

  • @papanuvisan
    @papanuvisan Před 5 měsíci +4

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @sureshan3
    @sureshan3 Před 5 měsíci +5

    Nice to see Baticalo culture

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 5 měsíci +3

    வாழ்த்துக்கள் அனுசன்🌺🙏🌺

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 5 měsíci +7

    Anushan God
    bless you Germany

    • @user-di4gv9oq6m
      @user-di4gv9oq6m Před 4 měsíci

      மகன்உங்கள்சேவைதொடரட்டும்

  • @alosiyasvalarmathi6939
    @alosiyasvalarmathi6939 Před 5 měsíci +6

    Anushan nankalum vivasaiyithan kalavaddi eduppathu palaiyakalaththi murai ninkal seitha inthavidayam kadabul unkalai asirvathirpparaha

  • @vithusmile8152
    @vithusmile8152 Před 5 měsíci +17

    வணக்கம் அனுசன் எனக்கு தெறிந்த காலம் இருந்து முறைபடி இப்படி இல்லை எங்க அப்பா வயழ் வெட்டும் பொலுது இவங்களுக்கு நெல் குடுத்துட்டுதான் நெல் விற்பாங்கள். நான் மட்டக்களப்பு இன்டதால சொல்லுரன்

    • @reji2196
      @reji2196 Před 5 měsíci +1

      Yes it is true Engàloda appavum muthalla ivangalukkuthan kuduppar 😢 Athuthan unmaiyana muraium

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 5 měsíci +4

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 5 měsíci +4

    Super super Anushan

  • @puvitharansuntharalingam9216
    @puvitharansuntharalingam9216 Před 5 měsíci +6

    Good job bro
    God bless you and always with you 🙌

  • @muthiahbalachandran6276

    உங்களைப் பற்றி சொல்வதற்கு வார்த்தைகளால் மட்டும் சொல்லிப் போதாது இதயத்தில் இருந்து சொல்கிறேன் மிகவும் நன்றிகள் தம்பி

  • @user-rv8jv5bf4p
    @user-rv8jv5bf4p Před 5 měsíci +2

    நன்றி தம்பி

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 5 měsíci +8

    😭😭பாவம் அம்மாக்கள் வாழ்த்துக்கள் 🙏🏽

    • @user-po7se5xf9s
      @user-po7se5xf9s Před 5 měsíci

      மகன் அனுசன் எப்பவும் உங்கள் பக்கம் கடவுள் இருப்பார் வனக்கம்

  • @vadijega1720
    @vadijega1720 Před 5 měsíci +5

    Very proud of you Anushan. Nobody can do like you collect the paddy.

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 5 měsíci +1

    ரதி அம்மாக்கும் அனுஷான் மிதுக்கும் ❤❤❤❤வாழ்த்துக்கள்

  • @josephkopithas3489
    @josephkopithas3489 Před 5 měsíci +6

    ❤❤❤super 💯 thampi

  • @ZAHRAKhatun
    @ZAHRAKhatun Před 5 měsíci +1

    Anusan.unkala.parkgumphothu.santhosamagarukgu.suppar.❤❤❤❤❤ratheyammakuthan.nanri.sollanum.

  • @Dilani-qs3bh
    @Dilani-qs3bh Před 5 měsíci +2

    Anusan..nenga seium sevai superb...ungal sevai thodaranum..nanum batticalo thaan

  • @user-rv8jv5bf4p
    @user-rv8jv5bf4p Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள்

  • @gnanamragu5963
    @gnanamragu5963 Před 5 měsíci +8

    God bless you all ❤❤❤🙏👏

  • @reji2196
    @reji2196 Před 5 měsíci +2

    Thangamda 🥰🥰🥰engàloda Anushan chellam ❤ God bless you and your family ❤

  • @tharumalingamulakanathan2494
    @tharumalingamulakanathan2494 Před 5 měsíci +3

    Super Anushan bro❤❤❤🎉🎉🎉

  • @user-pn3vo1ld7v
    @user-pn3vo1ld7v Před 5 měsíci

    அனுஷன் கடவுளால் அனுப்பி வைக்க பட்ட பிள்ளை.வாழ்த்துக்கள்.

  • @SKV3STARS
    @SKV3STARS Před 5 měsíci +3

    You did a great job. Youngster can change the world.

  • @Aisu96
    @Aisu96 Před 5 měsíci +5

    Super anna Love ❤️❤️❤️❤️❤️

  • @user-zh7eg7pk3j
    @user-zh7eg7pk3j Před 5 měsíci +1

    ஆனால் இபோ எல்லோரும் நன்றாகக்கொடுக்கிறார்கள்

  • @christiansjerry
    @christiansjerry Před 5 měsíci +3

    Der Sir May GOD Bless You

  • @user-zd7wm3sq7k
    @user-zd7wm3sq7k Před 5 měsíci

    தம்பி அனுமன் மிது உங்கள் இருவருக்கும் அன்பின் வாள்த்துக்கள் உங்கள் சேவை இன்னும் பெருக வேண்டும் நீங்கள் கட்டாயம் அம்மக்களின் வீட்டுக்கு போக வேண்டும் கடவுள் உங்கலை ஆசீர் வதிப்பாராக

  • @user-ys9zj5mo7w
    @user-ys9zj5mo7w Před 5 měsíci +5

    Hiஅனுசன்

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 5 měsíci +4

    Super ❤❤❤❤❤ Anusan

  • @kalaranjiniravisanthar-jv8jn

    அனுஷன் உங்களைப் பார்க்கிற போது சந்தோஷமாகவும்பொறாமையாகவும் இருக்கிறது

  • @gpsingamsrilanka9750
    @gpsingamsrilanka9750 Před 5 měsíci +1

    Vaalthugl Vaalthugl Vaalthugl Vaalthugl ANUSAN

  • @parameswarysivasubramaniam649
    @parameswarysivasubramaniam649 Před 5 měsíci +4

    Super

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Před 5 měsíci +2

    ❤thanks ❤anushan❤

  • @IshanThushara-yr1po
    @IshanThushara-yr1po Před 5 měsíci +1

    Jesus bless you anna❤❤❤...

  • @paulinmary7566
    @paulinmary7566 Před 5 měsíci

    Arumai thampi neenga nalla erkanum,

  • @thiyakarasuthiyakarasu6781
    @thiyakarasuthiyakarasu6781 Před 5 měsíci

    super da thampi eppabu eppdi erukkanum good job 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏😢

  • @user-jd1bq9de8v
    @user-jd1bq9de8v Před 5 měsíci

    அனுசன் அன்ணாக்கு மிக்க நன்றிகள் கண்டிப்பா அவங்கட வீட்டுக்கு போங்க அண்ணா

  • @kabilanuthayakumar3207
    @kabilanuthayakumar3207 Před 5 měsíci +1

    Anusan வாழ்த்துக்களை 🎉🎉

  • @user-rg6nb6bj4n
    @user-rg6nb6bj4n Před 5 měsíci +1

    Valththukkal anushan❤❤❤

  • @amwajiha
    @amwajiha Před 5 měsíci

    Super Anushan

  • @suganthinisachchithanandan7209
    @suganthinisachchithanandan7209 Před 5 měsíci +3

    Amen 🙏

  • @ran9872
    @ran9872 Před 5 měsíci +2

    God bless Anushan your god son.

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g Před 5 měsíci

    Super help thampi congratulations continue ok thanks

  • @Lonatanarents-dj9bg
    @Lonatanarents-dj9bg Před 5 měsíci

    . Congratulations..Thank..you

  • @shanshan2861
    @shanshan2861 Před 5 měsíci

    Valththukal annan

  • @anime-io3vv
    @anime-io3vv Před 5 měsíci

    கடவுள் என்னும்தொழிலாளி அனுஷ்சன். வாழ்த்துகள்

  • @jeganmorin4151
    @jeganmorin4151 Před 5 měsíci +1

    God bless you ♥ 🙏 magan அனுஷான்

  • @jamunarani9204
    @jamunarani9204 Před 5 měsíci

    Very good 👍 job 👏 Anushan, God bless you both 😊

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před 5 měsíci +1

    Super thambi anushan ❤️❤️😘🥰👌🙏🏼🇨🇦🇨🇦

  • @user-jk9im5um3t
    @user-jk9im5um3t Před 5 měsíci

    Super anushan❤

  • @RaviRavi-zt8nk
    @RaviRavi-zt8nk Před 5 měsíci +2

    வணக்கம் அனுசரி 💙💙💙💙💙💙💙

  • @kirubathasthas4253
    @kirubathasthas4253 Před 5 měsíci

    Congratulations anushan

  • @constantinefernando7133
    @constantinefernando7133 Před 5 měsíci

    Super thampi

  • @UthayaKumar-sb3yh
    @UthayaKumar-sb3yh Před 5 měsíci +1

    அணுஷன் நிங்கள்கடாவுள்🙏🙏🙏

  • @dilaksandilak5032
    @dilaksandilak5032 Před 5 měsíci +1

    வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉

  • @RebeccaRuba-fm2gz
    @RebeccaRuba-fm2gz Před 5 měsíci +1

    👌👍🏻 நல்லது

  • @user-bd9zh6oe5g
    @user-bd9zh6oe5g Před 5 měsíci +5

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @user-yj1dw3zz7b
    @user-yj1dw3zz7b Před 5 měsíci +1

    Gread God bless 🙏

  • @senthuranpandi1342
    @senthuranpandi1342 Před 4 měsíci

    Anushan super ❤❤❤❤❤

  • @suvitharansuvi896
    @suvitharansuvi896 Před 5 měsíci

    Valtthukkal thampy naankumar

  • @pathupathu8212
    @pathupathu8212 Před 5 měsíci

    Good anushan

  • @VimalJk-mq3fr
    @VimalJk-mq3fr Před 5 měsíci

    தம்பி அனுசன் வாழ்த்துக்கள்

  • @sebarajeswaryjulius1546
    @sebarajeswaryjulius1546 Před 5 měsíci

    Great 🎉

  • @user-zm6bj4yg1n
    @user-zm6bj4yg1n Před 4 měsíci

    Suppar anusan❤❤❤❤❤

  • @arasaradnamlaksi5752
    @arasaradnamlaksi5752 Před 5 měsíci

    Anusan ungala jehova asirvathippar🥰

  • @gunasagaranachiapan9154
    @gunasagaranachiapan9154 Před 5 měsíci

    Well job bro,god bless

  • @jeyaseelyindren2343
    @jeyaseelyindren2343 Před 5 měsíci

    Anusan valthukkal pavam antha amma avanka