மன நோய் 100% சரியாகிட்டு | புது பிறவி புது வாழ்க்கை 😍 | அதிசயம் ஆனால் உண்மை | Voice of Anushan

Sdílet
Vložit

Komentáře • 218

  • @vijaydhas6861
    @vijaydhas6861 Před 18 dny +114

    அந்த அக்காவின் மனநிலையில் மாற்றம் ஏற்பட காரணம் அனுஷானுடைய அணுகுமுறையும் அன்பான பேச்சும் தேவைகளை பூர்த்தி செய்தும் தான்.. வாழ்த்துக்கள் தம்பி அனுஷான்..

  • @p.ezhilarasi5677
    @p.ezhilarasi5677 Před 18 dny +73

    மகன் அனுஷன் வாழ்த்துக்கள் . அந்த மகளுக்கு நல்ல சுகம் கிடைத்தது பார்க்கும்போது சந்தோஷம். இந்த சின்ன வயசிலே பொது சேவை செய்து மற்றவர்களை சந்தோஷப்படுத்தி பார்க்கிற மகன் அனுஷன் நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ❤️❤️❤️🙏

    • @skkumari
      @skkumari Před 18 dny

      Brother good morning your great God bless you ❤❤❤

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 18 dny +29

    சூப்பர் அனுசன் இந்த சாகோதரியின் மன நிலை மாறி மிகவும் சிரித்த முகத்துடன் நல்ல தெளிவாக பேசுவட்தையும் பார்க்கும்போது மிக்க மகிழ்ச்சி

  • @jeyarajah9224
    @jeyarajah9224 Před 18 dny +45

    மன நோய் பலவகை ஆனால் தங்கச்சிக்கு மன அழுத்தம் கூடி தற்போது நிவர்த்தியில் உள்ளது என நான் நம்புகிறேன் இன்னும் தங்கச்சியின் மாற்றம் மனதுக்கு மகிழ்ச்சி.ஈசன் எப்போதும் துனை நிற்பார்.ஓம் நமசிவாய ஓம் வாழ்க வையகம் வாழ்க தமிழ்.

  • @alot2lovenature_MrsShantiRaju

    அனுஷனின் அன்பான அரவணைப்பால்…!!👍🤩👍
    ஒரு தாய் கதாநாயகியாக உதயமாகியிருக்கா!!👌💯👌
    இந்தக்குழந்தை இனிமே ஹாப்பியாக வாழ்வாங்க!!👍😍👍
    வாழ்த்துக்கள் அனுஷன்....!!✌️💯✌️
    கடவுள் போல கைகொடுத்த அனுஷனுக்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்!!💯🙏💯
    அனைவரும் வாழ்க வளமுடன்!!🪔💐🪔

  • @sureankana6223
    @sureankana6223 Před 18 dny +23

    எனது சகோதரி சந்தோஷமாக இருந்தால் ஏற்படும் மகிழ்ச்சி ஏற்பட்டது அனைவருக்கும் நன்றி❤❤❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 18 dny +22

    இந்த சகோதரிக்கு மனநோய் இல்லை
    மனக்கவலை இதுதான் உண்மை

  • @Yaliny689
    @Yaliny689 Před 18 dny +41

    வணக்கம் தம்பி அனுஷன் நீங்கள்தான் இந்த மன நோயை மாற்றிய வைத்தியர் உங்களுக்கு நன்றி

  • @Nrsszfemily
    @Nrsszfemily Před 18 dny +15

    மிகவும் சந்தோசமாக உள்ளது. அனுசன் ப்ரோ. எவ்வளவு பணம் இருந்தாலும் இப்படியான பெண்களை மாற்றுவது அரிது. ஆனால் நீங்கள் உங்கள் தன்னம்பிக்கையை சுலபமாக அதை சாதித்து விட்டீர்கள் 👍👍👍

  • @sithyrauf9548
    @sithyrauf9548 Před 18 dny +14

    சுப்பர் அனுஷன் இந்த வயதில் நீங்கள் மக்களை அனுகும் முறை மிகவும் பிடித்திருக்கின்றது. உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள். வாழ்க வழமுடன்.👌🏼👌🏼👌🏼👌🏼😀😀😀❤❤❤❤❤❤❤❤❤

  • @kalaranjiniravisanthar-jv8jn

    அந்த அக்காவுடன் மனந்திறந்து பேச இன்னும் நிறைய மாறுதல் ஏற்படலாம் வெளிப்படையாக பேசுகிற தன்மை இந்த அக்காவுடைய மனமாற்றம் அடைய அனுஷனும் உதவிய உறவகளுமே காரணம் வாழ்த்துக்கள்

  • @surendrarajani
    @surendrarajani Před 18 dny +9

    அனுஷன் நீங்கள்தான் இந்த மனக்கவலை மாற்றிய வைத்தியர். நீடூடி வாழ வேண்டும் உதவி செய்த குடும்பங்களும் நீடூடி வாழ வேண்டும். God bless you ....

  • @ChandrasegaramSellathura-ti6bw

    தம்பி அனுசன் சூப்பர் மிக்க மகிழ்ச்சி ❤

  • @user-yg1df8lq2y
    @user-yg1df8lq2y Před 18 dny +14

    மன அழுத்தத்தை குண படுத்திய தம்பிக்கு வாழ்த்துக்கள்

  • @selvaranjinisasibalan9579
    @selvaranjinisasibalan9579 Před 18 dny +11

    மன நோய் இல்லை மனஅழுத்தம் அக்காவின் கஷ்ரம் கவலையால் பாதிப்பு தம்பிமார் உதவியால் மனசு சந்தேஷ்த்தில் மனஅழுத்தம் சரியாகி விட்டது. வாழ்த்துக்கள் தம்பிங்களா😊😊

  • @safriview5440
    @safriview5440 Před 18 dny +15

    மன நோய் அல்ல மன அழுத்தம் அண்ணா வாழ்த்துக்கள்

  • @bavatharinisivamohan2886
    @bavatharinisivamohan2886 Před 18 dny +5

    எவ்வளவு அழகாக பேசுறா இந்த பிள்ளை.
    ❤ பார்க்க ரொம்ப ரொம்ப சந்தோஷமாக இருந்தது.
    ❤ரதி அம்மாவின் அன்புச் செல்வத்திற்கு ❤ இந்த அக்காவின் அன்பான வாழ்த்துக்கள் ❤️🙏 நன்றிகள் ❤

  • @romeosivoplay6864
    @romeosivoplay6864 Před 18 dny +21

    ஏழைகளும் விலை உயர்ந்த உடுப்புகள் போடவேண்டும் அவர்கள் ஆசைகள்,கனவுகளை நிறைவு செய்து கொடுத்த அனுஷ்சனுக்கும்,விதுவுக்கும் நன்றிகளும் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤மனவிருத்தியாய் இருந்த மகள் எவ்வளவு மகிழ்ச்சியுடன், சந்தோஷ்சத்தையும் பார்க்க நமக்கும் சந்தோஷ்சம்❤❤❤❤❤❤ உதவி செய்த உறவுகளுக்கு கோடி கோடி நன்றிகள் ❤ஆண்டவர் உங்கள் சந்ததிகளையும் இனிவர போகிற சந்ததிகளை நிறைவாக ஆசீர்வதிப்பார் ஆமேன்🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼🥰🙏🏼💐❤️❤️❤️❤️🙏🏼💐🇸🇪

  • @GanesanHari-wp7fr
    @GanesanHari-wp7fr Před 17 dny +1

    அருமை அனுஷன் இந்த தங்கை உதவி செய்த எல்லோருமே நன்றி அனுஷன் தம்பிக்கு பெரிய நன்றி எப்படி இருந்த இந்த தங்கையை இப்படி நார்மல் ஆக்குனதுக்கு தம்பிக்கு கோடி புண்ணியம் கிடைக்கும்

  • @user-po7se5xf9s
    @user-po7se5xf9s Před 18 dny +14

    மகன் அனுஷன் விது இருவருக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் கடவுள் ❤துணை❤துணை❤துணை🎉

  • @user-ib6lh1kx8k
    @user-ib6lh1kx8k Před 18 dny +7

    அந்த தங்காவின் மன சந்தோஷம் நல்லாய் இருக்கு. அனுசன் வாழ்த்துக்கள்

  • @nathansir9118
    @nathansir9118 Před 18 dny +3

    எங்கள் கிழக்கு நிலா அநுசான்
    ஏழைமக்களுடன் பழகும் விதம் உண்மையிலே தனிரகம் அந்த மக்களின் மனம் குளிர கதைப்பதும் சிரிப்பதும் எங்கள் கிழக்கு நிலாவின் அநுசானின் பண்பு
    இதை அனைவரும் புரிந்துகொண்டால் அதுதான் இறைவன்

  • @jasinthanariyakuddy8830
    @jasinthanariyakuddy8830 Před 18 dny +9

    வாழ்த்துக்கள் தம்பி அனுசான் அந்த அக்காவிற்கு. வறுமையின் காரணம். ஒன்று. கணவர் விட்டுட்டு போய்விட்டார் பிள்ளைகளை எப்படி வளர்பது என்று யோசித்து. யோசித்து தான் அந்த அக்காவிற்கு மனநோய் வந்திருக்கு. கஸ்ரம் கொஞ்சம் தீர்ந்தால் அக்கா யோசிக்காமல் சந்தோஸமா இருப்பா. எல்லா. நாடுகளிலும் இப்ப விலைவாசி ரொம்ப மோசம் தம்பி ஓண்னும் பண்ணமுடியாது. ❤❤❤❤❤❤❤

  • @kevinroger7656
    @kevinroger7656 Před 18 dny +5

    ஏழையின் சிரிப்பில் இறைவனை கண்டமாதிரி இருந்தது அக்காவின் சிரிப்பு

  • @naleemkwt-np1hy
    @naleemkwt-np1hy Před 18 dny +6

    அனுசன் தம்பி சூப்பர் மிச்சம் மகிழ்ச்சியா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @Arulgnana78
    @Arulgnana78 Před 18 dny +9

    மக்களுடன் எப்படி பண்பாக கதைக்கவேண்டும் என்பதை இவரிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும்.

  • @cuisinieretamil9762
    @cuisinieretamil9762 Před 18 dny +7

    அனுஷன் தம்பிக்கு முதலில் வாழ்த்துக்கள் அக்கா பிள்ளைகளும் வாழ்த்துக்கள ❤❤❤❤

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 18 dny +6

    அனுசனின் அன்பு❤

  • @mabelmunnabai1999
    @mabelmunnabai1999 Před 18 dny +10

    Hi Anushan it's really great that's Lady 100% Okay God bless Anushan ❤😂🙏

  • @UthayakumaryUthayakumar
    @UthayakumaryUthayakumar Před 18 dny +6

    வணக்கம் தம்பியா உங்களுடன் தம்பியா உங்களுடன் கதைக்கவேண்டும் உங்கள் தொ.பே இலக்கத்தை அறியத்தரவும் மகிழ்ச்சி நன்றி

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 18 dny +6

    வணக்கம் அனுஷ்சன் உங்களை.அன்புடன்
    வரவேற்கிறோம் உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    இந்த சகோதரிக்கு கட்டாயம் உதவி தேவை.இப்படிபாட்ட
    உறவுகளுக்கு.தேடி
    உதவி..செய்வதை
    இட்டு.. மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.. அனுஷ்சன்.வாழ்த்துக்கள்😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
    தம்பி.. அனுஷ்சன்
    நீங்கள்.சுகயினமாய்
    இருக்கும் போது.. நான் ஒரு.. நாளும்
    ரேலிபோன்.. எடுத்தேன்.. அன்சார்
    இல்லை..மேசச்.
    அனுப்பினேன்..பதில்
    எனக்கு.கிடைக்கவில்லை..நனும்..உங்களை..போல்...ஒரு..தனிபிறவிதான்..அனுஷ்சன்..நான்.உங்கள்
    வீடியோ.. தொடர்ந்து
    பார்ப்பேன்.. இப்பொழுது..ஒரு.சில
    நாள்..தவறவுட்டுட்டேன்.. இனிமேல்
    தொடர்ந்து.. பார்ப்போம்... என்று
    நம்புகிறோம் வாழ்க
    அனுஷ்சன்.நன்றி
    வணக்கம் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt...... UK....... தாஸ்

  • @user-kb5fh6mu4s
    @user-kb5fh6mu4s Před 18 dny +2

    அனுசன் உங்கள் சேவையால் அந்த அக்காவும் பிள்ளைகளும் சந்தோசமாக வாழ வாழ்த்துக்கள்.

  • @paulmariyanayagam1430
    @paulmariyanayagam1430 Před 18 dny +2

    அனுசன்.நடமாடும் தெய்வமாக ஏழைமக்கள் தோழனாக செயல்பட
    இறைவன் துனையிருப்பார்.❤❤❤❤❤❤😅😅😮😮

  • @jayamalanysambiah3224
    @jayamalanysambiah3224 Před 18 dny +4

    வணக்கம் தம்பிகள் உடைகள் மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் விலைதான் தம்பிகள்❤❤❤

  • @chanthirigajanahan2989
    @chanthirigajanahan2989 Před 18 dny +2

    Anushan உங்கள் இதமான அணுகுமுறை இந்த மாற்றம் வர காரணம்
    தங்கையும் அவர் குடும்பமும் நன்றாக வாழ இறைவன் அருள் புரிவார். Anushan நீங்களும் நன்றாக வாழ்வீர்கள்

  • @kannathasanarun928
    @kannathasanarun928 Před 18 dny +7

    வாழ்க வளமுடன் நலமுடன் தம்பி 🎉🎉🎉

  • @Kkeetha-hz4gv
    @Kkeetha-hz4gv Před 18 dny +4

    Super thambi anushan
    Intha video pakkumpothu manasukku santhosama irukku 🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @rathymalarbalakumaran2659

    அந்த அக்கா இப்படி மறிட்டான்க? இது எல்லாம் அனுசனின் கதைதான் , சுப்பர்

  • @ShanthinyShanthi-yn2cb

    ஆச்சரியமா பதிவு ..அந்தமனநோய் அக்காவின். நிலைமைகளைபார்க்கும் போது மகிழ்ச்சி ❤❤❤

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 Před 18 dny

    உண்மையில இந்த சகோதரிக்கு நல்ல ஒரு மனமாற்றம் உண்டு உண்டாயிருக்கு அது பார்க்கக்கூடிய மாதிரி இருக்கு அனுஷனுக்கு மிகவும் நன்றி

  • @Kscreative9
    @Kscreative9 Před 18 dny +3

    Super super very proud of you brothers . God bless all of you sister’s change very happy. God bless all of you ❤❤money helped relatives thank you so much ❤❤

  • @rasamalareaswaralingam4242

    வாழ்த்துகள் தம்பி நீங்கள் செய்யும் சேவை சொல்ல வார்த்தை இல்லை 😊😊😊😊😊❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉

  • @vijayakumarthamotharampill9869

    வாழ்த்த்துக்கள் Dr அனுசன்

  • @winnisathees6699
    @winnisathees6699 Před 18 dny +1

    அருமை அருமை அனுஷான் அவா புதிய மனுசி ஆகிட்டா

  • @rubykanthavel8448
    @rubykanthavel8448 Před 18 dny +2

    Super Anushan & Mithu 👍🥰🥰🥰God bless you ❤️❤️

  • @Kscreative9
    @Kscreative9 Před 18 dny +3

    Super brother 50minutes video duration very happy .. god bless all of you. We are praying for your success journey brother ❤❤

  • @tharmekatharmarajah9966
    @tharmekatharmarajah9966 Před 18 dny +3

    Anushan really great 👏👏👏

  • @SivamaliniMali
    @SivamaliniMali Před 18 dny

    இந்த சகோதரியின் மனநிலை மாறி மிகவும் சிரித்த முகத்துடன் தெளிவாக பேசுவதையும் பாக்கும் போது மிக்க மகிழ்ச்சி மகன்.

  • @moorthyvairava8415
    @moorthyvairava8415 Před 17 dny

    தம்பி அனுஷம் இப்படியான ஆட்களை மாற்றுவது பெரும் கஷ்டம் உங்கள் முயற்சிக்கு நான் பாராட்டுகிறேன்🎉

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 18 dny

    Fantastic Anushan , oru doctor seiyatha velaiyi you are saved her life. Santosam, santhosam ithu than valkaiye matti vidum. First oru pothayaliye good person aka matti irukkirai. You are a peoples doctor.no money but ealaikalin doctor. You are a great doctor.

  • @marydurnalagnanaseelan3640

    Anushan You are Amazing super வாழ்த்துக்கள்

  • @user-qz4qp4qx4f
    @user-qz4qp4qx4f Před 18 dny +2

    Valththuckal thambi.very very happy to see this vedio.all the best.god bless you.

  • @dephykanisyoos5820
    @dephykanisyoos5820 Před 18 dny +3

    வாழ்த்துக்கள் அனுஷன்

  • @bavatharinisivamohan2886

    நான் முதல் வீடீயோவில் கூறியது போல் இந்த பிள்ளைக்கு மனநோய் இல்லை ❤
    ❤கஷ்டத்தால் வந்த மன அழுத்தம் ❤
    ❤அனுஷனிற்கு நன்றிகள்❤

  • @vanikandeepan7049
    @vanikandeepan7049 Před 18 dny

    மிகவும் அழகான சகோதரி. அனுசனுக்கு நன்றி.

  • @vijidoss9937
    @vijidoss9937 Před 18 dny

    கடவுளின் மகனே ரொம்ப சந்தோஷம் இந்த சகோதரி உன் மூலமாக கர்த்தர் வெளியே வைத்ததற்காக முதலில் காத்திருக்கும் நன்றி சொல்கிறோம்அனுஷ்க மனமார்ந்த நன்றிகளை சொல்லுகிறோம் மனுஷன் நீ இன்னும் அநேக ஆசீர்வாதங்களுடன் அநேக குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்று நாங்கள் கர்த்தரிடத்தில் கேட்டுக்கொள்கிறோம் உன்னைப் பெற்ற தாய்க்கும் உன்னோடு இருக்கிற மிதுக்கும் நாங்கள் ஜெபித்துக் கொள்கிறோம் இந்த சகோதரிக்கு உதவி செய்த அத்தனை நல்ல உள்ளங்களுக்கும் நாங்கள் நன்றிகளைச் சொல்லுகிறோம் அவர்களையும் கர்த்தர் ஆசிர்வதிப்பார்

  • @ishusdiary5581
    @ishusdiary5581 Před 16 dny

    Brother Anushan, u r a great soul man.. proud of u.god bless u.

  • @user-vr3qu5qf2j
    @user-vr3qu5qf2j Před 18 dny +2

    வாழ்த்துக்கள் அனுசன் 👍

  • @isekisek3659
    @isekisek3659 Před 17 dny

    Valthuzal thampi❣️god bless u❣️

  • @SidmbharmPrabhakran
    @SidmbharmPrabhakran Před 17 dny

    Very good thanks.god bless you

  • @user-zt8xd3so9r
    @user-zt8xd3so9r Před 18 dny

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் அனுஷன் அந்த அக்காவ பார்க்கும் போது எவ்வளவு பெரிய சந்தோஷமா இருக்கு❤

  • @gowrishamila3085
    @gowrishamila3085 Před 18 dny +3

    Very good video god bless you all ❤

  • @MuhammadSaeed-sr2zc
    @MuhammadSaeed-sr2zc Před 18 dny +3

    Very very nice 💯💯 super super

  • @jeyanthir6250
    @jeyanthir6250 Před 18 dny

    Hi Anushan You are such a amazing person!!! God bless you!

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 18 dny

    அந்த பிள்ளையிடம் அனுஷன் அணுகிய விதம் அவவின் உள ரீதியான பாதிப்பையே மாத்திட்டுது இது நல்ல சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள் தம்பி

  • @nithannilo4802
    @nithannilo4802 Před 18 dny +1

    Super super Anushan and mithu

  • @celastenrajes3701
    @celastenrajes3701 Před 18 dny +1

    God bless your great work

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 18 dny +1

    God bless you Anushan team.

  • @VadivelJeeva
    @VadivelJeeva Před 18 dny +2

    Super. Super. Tampy

  • @rasukuttyma6435
    @rasukuttyma6435 Před 18 dny +3

    வணக்கம் தம்பி வாழ்த்துக்கள்

  • @parameswarysivalingam6329

    Super thumbi Anushan santhosama irukku God with anushan

  • @navamruby3047
    @navamruby3047 Před 18 dny

    God bless you all❤ and very good work ❤

  • @kamaladevilingamoorthy8294

    Anushan kodi kodi nantry god bless you

  • @chantiralegawiknesvaran4707

    அனுசனுக்கு வாழ்த்துக்கள்

  • @vigneswaranchelliah2372

    வாழ்த்துக்கள் மகள் வாழ்க வளமுடன் எல்லா புகழும் அனுயனுக்கு❤❤❤❤

  • @simakahamed-uf8dt
    @simakahamed-uf8dt Před 18 dny +1

    Woow superah ierukkh anushan akkah

  • @prabakarannadaraja7296
    @prabakarannadaraja7296 Před 18 dny +1

    very great anushan 👍✌️🌄🙋

  • @user-cp8si9yx7n
    @user-cp8si9yx7n Před 18 dny +2

    Happy supar 😊😊😊😊😊😊😊❤❤❤

  • @ferentencaroline3722
    @ferentencaroline3722 Před 18 dny

    தம்பி நீங்க பெரிய ஒரு உதவி செஞ்சிருக்கீங்க இந்த குடும்பத்துக்கு ஏனென்று சொன்னால் ஒரு மன உளைச்சலின் காரணத்தினால இருந்த ஒரு குடும்பத்தில் அந்த பிள்ளைக்கு நீங்க பெரிய ஒரு மாற்றத்தை உண்டு பண்ணி இருக்கிறீங்க எவ்வளவு ஒரு நல்ல விஷயம் நன்றி தம்பி

  • @rameshkumarchandrasekaram995

    மிகவும் சந்தோசம் அனுசான் அக்கா வேற லெவல் சந்தோசம் வாழ்க வளமுடன்.

  • @user-eg3ly2zx1g
    @user-eg3ly2zx1g Před 18 dny

    Super help thampikala congratulations continue your service intha mahiloor Village ok .

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 18 dny +1

    Familie God bless you 👍🇩🇪

  • @Krvlog22
    @Krvlog22 Před 18 dny +1

    வாழ்த்துக்கள் தம்பிங்களா

  • @user-nb2dd9fm3q
    @user-nb2dd9fm3q Před 18 dny +2

    Hi Anushan Thampi❤❤
    Godblessyou🙏🙏🙏

  • @MohamedFaiz-nc1yz
    @MohamedFaiz-nc1yz Před 18 dny

    👍Super anushan methu brothers❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 18 dny +2

    Money iruntha yarukkum aasai varum , limit panni month evalavu entru kodunka. Appa than they are alavaka spent pannuvanka.

  • @fathimafiqrafathimafiqra2976

    Anusan neenga unmaiyeleye ariwaali athumattumilla nalla anbu ullam konda oru pillai

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 18 dny

    அக்காவின் மனம் திருந்திய மைக்கும் உதவிய உறவுக்கார ருக்கும் அனுசனுக்கும் கோடி நன்றிகள் உடல்நல ம் கவனிக்க அடிக்கடி நிறை பாருங்க ள் .என் மகன் மாதிரியாக நினைத்துச் சொல்லுகிறேன் . அனுமகன் அம்மாவுக்கு ஒரே தங்கம்மாள பிள்ளை. கோட்டைக்கல்லாறு றஞ்சினி ரீச்சர். உங்களுடைய சேவையில் இணைந்து உதவியுடன் விரும்புகிறேன்.இந்தப்பக்கம் வந்தால் உங்களுடைய நேர்மையான சேவைக்காக பாராட்ட விருப்பமாக இருக்கிற து. இது போன்று கிருஷ்ணா திவா பிரபா டீ கே வன்னி கோட்டைக்கல்லாற்றீலும் செய்கிறார்கள். எல்லோரும் ஏழைகளுக்காக உதவியாக இருக்கும் மக்கள் எல்லோரும் நீண்டகால ம் வாழ்க வாழ்க வாழ்க ❤😂 😂😂😂😂

  • @gunasagaranachiapan9154

    Great helping to our brotherhoods bro,god bless

  • @saanthany5026
    @saanthany5026 Před 18 dny +2

    Supper bro ❤❤❤

  • @rubyjan8683
    @rubyjan8683 Před 17 dny

    வாழ்க அனுசன்

  • @sarojinipusparasa3206
    @sarojinipusparasa3206 Před 18 dny +2

    Super ❤❤❤

  • @KalaKala-xp8jn
    @KalaKala-xp8jn Před 18 dny

    Super anusan God bless you

  • @suriyakalaganesa8589
    @suriyakalaganesa8589 Před 18 dny +2

    Super ❤

  • @SatkunarasaSivasubramaniam

    Super Akka, Anushan thank you. Akka eny problem call Anushan. Anushan plz watch Akka.

  • @user-oy2jr8mr5b
    @user-oy2jr8mr5b Před 18 dny +2

    Thanks Anna

  • @shanthini5699
    @shanthini5699 Před 18 dny

    God bless you 🙏🙏🙏

  • @user-mo3xh7jz5e
    @user-mo3xh7jz5e Před 18 dny +2

    Super ❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @uthayakumarpartheepa9934

    God bless you❤

  • @user-hv9bd8pt3h
    @user-hv9bd8pt3h Před 18 dny

    Best CZcamsr in jaffna na Athu Anusan Maddum Than 💯