கண்ணீரில் கிடந்த பிள்ளைகளை சிரிக்க வைத்த புலம்பெயர் உறவுகள் | Rj Tamizha

Sdílet
Vložit
  • čas přidán 5. 04. 2024
  • தமிழோடு தரணி எங்கும் இது உங்கள் Rj Tamizha🙏
    **************************
    Rj Tamizha Facebook Page 👇👇
    profile.php?...
    **************************
    தொடர்பு இலக்கம் 👇
    ✅️Whatsapp number - +94714525655
    📞Normal phone number - +9474 377 8602
    உங்களை மகிழ்விக்க காணொளிகள் தொடர்ச்சியாக வர காத்திருக்கிறது எனவே இந்த CZcams Channelai மறக்காம Subscribe 👍செய்து பக்கத்தில் உள்ள bell buttonஐ click☝️ செய்து மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றி🙏🙏🙏
    Others videos link 👇👇
    பிணம் எரித்தால் தான் குடும்பத்திற்கு உணவு | சுடுகாட்டில் வேலை செய்யும் ஐயா - • பிணம் எரித்தால் தான் க...
    First payment from Rj Tamizha CZcams | முதல் வருமானம் - • First payment from Rj ...
    இரவு நேரம் வித்தியாசமான அனுபவம் | SATTI BIRYANI - • இரவு நேரம் வித்தியாசமா...
    இருவருக்கும் கண் பார்வை இல்லை | காதல் கல்யாணம் செய்து கொண்டு ஜோடி - • இருவருக்கும் கண் பார்வ...
    முதலையிடம் சிக்கிய அண்ணா | மயிரிழையில் உயிர் தப்பினேன் கதறி அழும் அண்ணா - • முதலையிடம் சிக்கிய அண்...
    Subscriber அனுப்பிய முதல் பார்சல்🎁 | என்னதான் இருக்கு உள்ள ? - • Subscriber அனுப்பிய மு...
    பல வருடங்களுக்கு பிறகு | கண்கலங்கிய திவா அம்மா - • பல வருடங்களுக்கு பிறகு...
    #rjtamizha #kjthiva #rjpirakalathan #rj #rjtamilan #rjtamila #ratamizhavideo #rjtamizhayoutube #youtuberjtamizha #newvideorjtamizha #tamizha #trending #trendingvideo #youtubechannel #srilankayoutuber #srilankavideo #tamizhahelping #helpingtamil #srilankahelping

Komentáře • 160

  • @alot2lovenature_MrsShantiRaju
    @alot2lovenature_MrsShantiRaju Před 3 měsíci +52

    இந்த 3 முத்தான மகள்களின் வாழ்க்கையில் ஔியேற்றிய பிரகி... திவா... மற்றும் உதவிய உறவுகளுக்கும் கோடான கோடி நன்றிகள்....!!💯🙏💯
    நேர்மையும் பாசமும் தோற்பதில்லை என்பதை இந்த பதிவு தாங்கி நிற்பது சிறப்பு!!👍💯👍
    அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐

  • @rifas5603
    @rifas5603 Před 3 měsíci +35

    இந்த உதவி எப்போது என்று காத்திருந்தேன் இந்த தங்கைகளுக்கு உதவிய இன்னும் உதவி செய்யபோகின்ற அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி 🎉🎉🎉❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před 3 měsíci +30

    3 சகோதரிகளையும் பாக்கும்போது சந்தோசமா இருக்கு. 🙏🏽🙏🏽🙏🏽

  • @user-sp2el5uz6z
    @user-sp2el5uz6z Před 3 měsíci +20

    மூன்று பெண் பிள்ளைகளும் மூன்று மலர்கள் அழகும்,அறிவும் நிறைந்தவர்கள்.சந்தோசமாக இருக்கின்றது .நல்ல அப்பா பொறுப்பானவர்.மிகவும் சந்தோசமாக இருக்கின்றது .வாழ்த்துகள் உங்கள் சேவைகள் தொடரட்டும் தம்பிகள்❤

  • @periyasamyperiyasamy7370
    @periyasamyperiyasamy7370 Před 3 měsíci +86

    இந்த மூன்று பிள்ளைகளையும் பார்த்து, யார் யார் நம்ம வீட்டில் இவர்கள் பிறக்கவில்லை என்று ஏங்குகிறீர்கள் ???

    • @thiruchelvamponnambalam5129
      @thiruchelvamponnambalam5129 Před 3 měsíci +5

      நான்.

    • @amayababy9194
      @amayababy9194 Před 3 měsíci +4

      நான்

    • @thiruchelvamponnambalam5129
      @thiruchelvamponnambalam5129 Před 3 měsíci +6

      நல்ல பழக்கவழக்கமுள்ள பிள்ளைகள்.

    • @saisai7773
      @saisai7773 Před 3 měsíci +2

      எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லயே எண்டு கவலையா இருக்கு ❤

    • @minig0612
      @minig0612 Před 3 měsíci +2

      எனக்கும் பெண் சகோதரி இல்லை
      இவங்களை பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருக்கு வாழ்த்துக்கள்🎉❤❤❤(germany)

  • @rasasulojanathavam3927
    @rasasulojanathavam3927 Před 3 měsíci +20

    மூன்று பிள்ளைகளும் சந்தோஷமா இருக்கனும் அதைவிட திவா & பிரபா நீங்ளும் நல்லா இருக்கனும்

  • @hygftgggyuu6549
    @hygftgggyuu6549 Před 3 měsíci +23

    மூன்று பிள்ளைகள்ளும் அப்பாவும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள் வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤

  • @Kethes1989
    @Kethes1989 Před 3 měsíci +12

    3 பிள்ளைகளும் கடவுளின் அருளால் இது போன்று சந்தோஷமாக இருந்தது அப்பாவையும் கண் கலங்காது பார்த்துக்கொள்ள வேண்டும் ❤❤❤

  • @melathmuneer1732
    @melathmuneer1732 Před 3 měsíci +13

    பிள்ளைகளின் சிரிப்புக்கு உங்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ranjiranjini1088
    @ranjiranjini1088 Před 3 měsíci +12

    ஐயோ மூன்று மக்களுடைய வாழ்க்கை சிறப்பாக வாழ்த்துகள் வடிவான மக்கள் நமக்கு இப்படிப்பட்ட நல்ல அழகான மக்கள் கிடைக்க வில்லை என்று கவலையாக இருக்கிற து.நன்றி தம்பிமாரே அன்பான அப்பா வாழ்க வாழ்க

  • @packipacki163
    @packipacki163 Před 3 měsíci +10

    உங்க இந்த உதவி உதவிக்கு அப்பால் அந்த அப்பா வணங்கிய தெய்வத்தின் வழிகாட்டல் தம்பிகளா அத்துடன் உதவிய புலம்பெயர் உள்ளங்கள் தம்பிகளுக்கும் நன்றி

  • @user-ub2em6so9b
    @user-ub2em6so9b Před 3 měsíci +12

    தம்பிங்களா சந்தோசமா இருக்கு வாழ்த்துக்கள்

  • @Thasan344
    @Thasan344 Před 3 měsíci +7

    திவா பிரகாதன் இருவருக்கும் இந்தக் குடும்பத்துக்கு உதவி திட்டம் எடுத்துக் கொடுத்த உங்களுக்கு கோடான கோடி நன்றிகள் இந்த மூன்று பிள்ளைகளுக்கும் உதவி பண்ணுவதற்கு முன் வந்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த மூன்று குழந்தைகளும் அருமையான பிள்ளைகள்

  • @suthakumarparasakthy1755
    @suthakumarparasakthy1755 Před 3 měsíci +8

    புலம் பெயர்ந்த உறவுகளே இப்படியான பிள்ளைகளை கை கொடுத்து கொடுத்து பாருங்கள் அவர்களின் சந்தோஷம் தான் உங்கள் சந்தோஷம் வாழ்த்துக்கள் ஐயா உங்களுக்குத் தான் நன்றி சொல்ல வேண்டும்

  • @SureshKumar-ee4dd
    @SureshKumar-ee4dd Před 3 měsíci +13

    வணக்கம்.அருமை அருமை மிகவும் சந்தோசமாகவுள்ளது.உதவிய உள்ளங்களுக்கு நன்றிகள்.இயன்றவரை இந்த வேலையை முடித்துக் கொடுங்கள் உறவுகளே திவா பிரபா இருவருக்கும் நன்றிகள்.

  • @suthasuthan2258
    @suthasuthan2258 Před 3 měsíci +6

    தம்பிகளா மிகவும் சந்தோஷமாக இருக்கிறது பிள்ளைகளுக்கு உதவிய உறவுகளுக்கும் நன்றிகள் 👏👏👍🙏💖

  • @susiendranss6095
    @susiendranss6095 Před 3 měsíci +8

    இப்படி பட்டவர்களுக்கு தான் தொடர்ந்தும் உங்கள் உதவிகளை செய்யுங்கள் தம்பிமார்கள் ......... வாழ்த்துக்கள் தம்பிமார்கள் .............!

  • @varmivarmi9633
    @varmivarmi9633 Před 3 měsíci +13

    சகோதரிகளைசந்தோசப்படுத்தியதிவா,பிரகலாதன்தம்பிமார்க்குவாழ்த்துக்கள்

  • @suthanjeya795
    @suthanjeya795 Před 3 měsíci +11

    வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் உதவி செய்த அனைத்து உள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள் இந்த நிதி உதவி நேர்மையாகக் கொண்டு கொண்டு சேர்த்த திவா பிரகலாதன் இருவருக்கும் நன்றிகள்❤❤❤❤

    • @nathansir9118
      @nathansir9118 Před 3 měsíci

      நீண்ட காலத்திற்கு பிறகு பிரகல் திவா
      உண்மையில் பண்பான அனுகுமுறை மக்களுக்கு பெரும் வரப்பிரசாதம் சில youtubers திமிர் பிடித்த கேள்விகளும் தேவையற்ற நகைச்சுவைகளும் கொடுத்துக் கொண்டு திரிவதை காண்கிறோம். உங்களைப்போல அவர்களால் முடியாது.தம்பிமார்களே அநுசனின் நிலை பற்றி கூறுங்கள் உண்மையில் கிழக்கின் இருகண்கள் என்று கூறலாம் ஆகவே இருண்ட உலகத்திலிருந்து அநுசன் வெளிவர அனைவரும் உதவவேண்டும்

  • @srisrilanka7087
    @srisrilanka7087 Před 3 měsíci +10

    🌻வணக்கம் தம்பி கோடான கோடி நன்றிகள்🙏🏻

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před 3 měsíci +6

    வணக்கம் தம்பிமரே
    உங்களை.. அன்புடன்
    வரவேற்கிறோம்
    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
    தம்பி.இந்த..பிள்ளைகளை..பார்க்கும்போது
    கண்ணீர்.. வருகிறது
    பிள்ளைகளே..3.பேரும்..சாந்தோசமாய்
    இருக்கவேண்டும்
    எங்கள் உறவுகள்
    இருக்கும் வரை
    ஒன்றுக்கும்.. யோசிக்க வேண்டாம்
    சாந்தோமாய்
    இருங்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள்... நன்றி
    தம்பிமரே
    ❤❤❤❤❤❤❤❤❤
    Vvt...... UK........ தாஸ்

  • @rameshkumarchandrasekaram995
    @rameshkumarchandrasekaram995 Před 3 měsíci +8

    மிகவும் சந்தோசம் இந்த குடும்பத்துக்கு உதவி கிடைத்தமைக்கு.

  • @RilwanWaseema
    @RilwanWaseema Před 3 měsíci +8

    முவரையும் பார்க்க மகிழ்ச்சி என்றும் முவரும் இப்படியே இருக்க நான் இறைவணை பிறத்திக்கின்றேன்❤❤உங்கள் சேவைகள் மேழும் தொடர வாழ்த்துக்கள்❤❤

  • @user-sv7bj2cu6j
    @user-sv7bj2cu6j Před 3 měsíci +7

    மிகவும் சிறப்பான மகிழ்ச்சியான பதிவு பிள்ளைகள் முகத்தில் அவ்வளவு சந்தோஷம் உதவி செய்த நல் உள்ளங்களுக்கும் பிரபா,திவா எல்லோருக்கும் மிகவும் நன்றிகள்❤🎉

  • @janumithan7849
    @janumithan7849 Před 3 měsíci +4

    மூன்று தங்கைகளின் சிரிப்புக்கு இரண்டு அண்ணாக்களுக்கு நன்றி

  • @sellathuraikanaganayagam-zy7sd
    @sellathuraikanaganayagam-zy7sd Před 3 měsíci +4

    சகோதரி மார்களை பார்க்கும் பொழுது சந்தோசமாக இருக்கிறது வாழ்த்துக்கள் பிரா திவா 👌🇨🇭

  • @P.LPRATHEEF-YT
    @P.LPRATHEEF-YT Před 3 měsíci +8

    ❤️❤️❤️❤️வணக்கம் ❤️தம்பி ❤️வாழ்த்துக்கள் 🥰🥰👌❤️❤️

  • @thayananthan2662
    @thayananthan2662 Před 3 měsíci +3

    இந்த மூன்று மகள்களும் சிரித்து பேசுவதை பாக்கும்போது சந்தோஷம் சிரிக்க வைத்த எம் புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் அதுபோல் என் தம்பிகள் எல்லோருக்கும் எனது
    நன்றிகள் சொல்ல வார்த்தை இல்லை வணங்குகிறேன்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @user-oe1zx9jv4n
    @user-oe1zx9jv4n Před 3 měsíci +9

    மிகவும் சந்தோஷமாக இருக்கு🎉🎉🎉🎉❤❤❤❤

  • @KunarajKavarchi
    @KunarajKavarchi Před 18 dny

    மூன்று பிள்ளைகளும் சந்தோசமாக இருக்கனும் கடவுளே 🙏🙏

  • @Nitharshana-cc9zv
    @Nitharshana-cc9zv Před 3 měsíci +3

    வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤

  • @Kscreative9
    @Kscreative9 Před 2 měsíci

    Super brothers. Money helped relatives thank you so much dad & sisters don’t worry. God bless all of you ❤

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Před 3 měsíci +2

    RJ THAMILA குடிபுகுதல் போய் சிற‌ப்பாக செய்யவும்.
    Bless you both

  • @user-pq7bb8es3d
    @user-pq7bb8es3d Před 3 měsíci +6

    Familie God bless you
    Germany 😢

  • @theepan1565
    @theepan1565 Před 3 měsíci +3

    நண்பா சுப்பர்டா பாவம் அந்த அப்பா அம்மாட அருமை எனக்கு தெரியும் நண்பா இந்த உதவியால் அவங்க குருவிக்கூட்டு வாழ்க்கை குழப்ப விட்டுடாதங்க நண்பா உதவின உறவுகள் மிகவும் மிகவும் நன்றி

  • @supeedsansupee5693
    @supeedsansupee5693 Před 3 měsíci

    இவர்களின் புன்னகைக்கு காரணமான எமது புலம்பெயர்ந்த உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள் ❤❤

  • @KrisildaReena
    @KrisildaReena Před 3 měsíci

    மிகவும் சந்தோசமாக இருக்கிறது.

  • @jeyaraj2959
    @jeyaraj2959 Před 3 měsíci +2

    இனிய பயணம் தொடரட்டும்! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @baanubaashkar8517
    @baanubaashkar8517 Před 3 měsíci +2

    வாழ்த்துங்கள் தம்பியாக ❤

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 3 měsíci +4

    Super Anna valththukkal anna God bless you anna

  • @SuthaRasaRasa-lb1bz
    @SuthaRasaRasa-lb1bz Před 3 měsíci +1

    தம்பி பிரபா திவா வணக்கம் வாழ்த்துக்கள் ❤❤❤❤

  • @mathumithamanmatharajan512
    @mathumithamanmatharajan512 Před 3 měsíci +1

    மிகவும் சந்தோஷமாக இருக்கு . நன்றி

  • @srisri838
    @srisri838 Před 2 měsíci

    நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்

  • @soodyselvarajah9710
    @soodyselvarajah9710 Před 3 měsíci +2

    நாங்களும் அதைத்தான் எதிர்பார்க்கிறேன்

  • @MathiMathi-qw4og
    @MathiMathi-qw4og Před 3 měsíci +2

    Valtthukkal pirakalathan and thiva ❤❤❤

  • @user-tz9nz9vn6y
    @user-tz9nz9vn6y Před 3 měsíci +1

    Super anna intha video muthal paaththan. Ungal pani thodara enathu nanrikal.god bless you brother s❤❤❤

  • @parakitssongspara1090
    @parakitssongspara1090 Před 3 měsíci +1

    Kirushnavai aduthu mattuvil Thiva ,Piraba iruvarum famous, valthukkal, intha pillaikalai parkum pothu kadavulin Aseervatham enrum irukkum , valthukkal.

  • @user-zd2if1iy7h
    @user-zd2if1iy7h Před 3 měsíci +2

    நன்றிதிவாபிரகலாதன்நான்சவுதிவசந்தி

  • @user-dl4ie6hn2c
    @user-dl4ie6hn2c Před 3 měsíci +1

    Rompa santhosam nanriy thampiy santhosama iruntha pothum.❤❤

  • @danushkobi-sp4rt
    @danushkobi-sp4rt Před 3 měsíci +1

    👍👍💙💙 வாழ்த்துக்கள் 💯

  • @Fabianfdo0444
    @Fabianfdo0444 Před 3 měsíci

    Thanks thambis good job god bless you those who support this family great job

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 3 měsíci +1

    Vallthukkal Praba n Thiva🙏🏻🙏🏻🙏🏻

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 3 měsíci +1

    Ugkada panikal menmaelum santhosama thodara ean valththukkal anna God bless you anna

  • @gowrynamasivayam2392
    @gowrynamasivayam2392 Před 3 měsíci +1

    We are happy.
    You are doing good job.
    Continue your helping videos.
    God bless you.

  • @aandyarasaratnam7306
    @aandyarasaratnam7306 Před 3 měsíci +1

    Super brothers gpd bless both of you ❤

  • @user-ds9jm9ux7r
    @user-ds9jm9ux7r Před 3 měsíci

    மூன்று மலர்கள்அழகும்அறிவும்
    மிகவும் நன்றி அண்ணா

  • @ramachandranthilipanramach7617
    @ramachandranthilipanramach7617 Před 3 měsíci +1

    Valthukal

  • @jenittajeni7679
    @jenittajeni7679 Před 3 měsíci

    Super valththukkal

  • @FawazHajjumma
    @FawazHajjumma Před 3 měsíci +2

    Vaalha valamudaan

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 Před 3 měsíci +1

    வாழ்த்துக்கள்🙏

  • @user-nl4um1ip8h
    @user-nl4um1ip8h Před 3 měsíci +1

    Super video santhosam thampi

  • @InthuMathy-wc3qj
    @InthuMathy-wc3qj Před 3 měsíci +2

    Hi thampiy super 👍👍👍

  • @abinayaabi5703
    @abinayaabi5703 Před 3 měsíci +2

    Rj peragalathan 🖤💛☺️

  • @user-lk2wu8zm7u
    @user-lk2wu8zm7u Před 3 měsíci

    Masha Allah very nice Allah ungalai fathuhakanum

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs Před 6 dny

    Your good speech good job prader ❤

  • @thusithaya3343
    @thusithaya3343 Před 3 měsíci +1

    வாழ்த்துகள்

  • @DhanuDhanu-nq5sz
    @DhanuDhanu-nq5sz Před 3 měsíci

    So happy because your helping videos keeping allway s

  • @CeyloneseSL
    @CeyloneseSL Před 3 měsíci +1

    மகிழ்ச்சி ❤

  • @uchikajan7657
    @uchikajan7657 Před 3 měsíci

    Intha 3 kulaththakalaum nalla. Padi vara help panninavarkala vaalththukkal ❤😂

  • @rathanirathani1872
    @rathanirathani1872 Před 3 měsíci +1

    Supar da thampi

  • @ZaidSafwan-CM7zs
    @ZaidSafwan-CM7zs Před 6 dny

    Really very very good brader❤

  • @lobilobisha184
    @lobilobisha184 Před 3 měsíci +1

    Super Brother's jesus blush you

  • @saisai7773
    @saisai7773 Před 3 měsíci

    எனக்கு இப்படி ஒரு தங்கை இல்லயே எண்டு கவலையா இருக்கு ❤

  • @sivastudio3282
    @sivastudio3282 Před 3 měsíci +1

    சந்தோசம் மகன்கள்

  • @kodeeswarykodes3140
    @kodeeswarykodes3140 Před 3 měsíci +1

    Great job

  • @ThanushiyaThanu-ql4bg
    @ThanushiyaThanu-ql4bg Před 3 měsíci

    Ivarkallukku uthavi seitha uravukalukkum thivanu anna pirakalaathan anna ugkalukkum eanathu nanrikalum valththukkalum anna God bless you anna

  • @ranganmalathy6208
    @ranganmalathy6208 Před 3 měsíci +1

    So Happy three 🌹 🌹 🌹 good luck family 🙏 🙏 🙏 🙏

  • @WeerabahuManagaleshwari
    @WeerabahuManagaleshwari Před 3 měsíci

    Vaalththukkal

  • @pathmaloginianandakulendra2958
    @pathmaloginianandakulendra2958 Před 3 měsíci +1

    ❤❤🎉🎉🎉🎉congrats 👏 💖
    Bless you both

  • @52169
    @52169 Před 3 měsíci

    Sisters god bless all of you ❤❤❤

  • @selvaanu1028
    @selvaanu1028 Před 3 měsíci

    Evankada pathil video va than nan ethir parthen tnx bro

  • @sasibalendran3037
    @sasibalendran3037 Před 3 měsíci

    3 rosses, beautiful, god blessed

  • @geetharani953
    @geetharani953 Před 3 měsíci +1

    Congratulations brother's ❤❤

  • @rameshkumart3556
    @rameshkumart3556 Před 3 měsíci +1

    Super 🎉🎉🎉

  • @rasathuraipiratheepan5238
    @rasathuraipiratheepan5238 Před 3 měsíci

    அருமை

  • @assumthanirmal3416
    @assumthanirmal3416 Před 3 měsíci +1

    Congrations🎉🎉

  • @sadasathees5126
    @sadasathees5126 Před 3 měsíci

    Good job

  • @saanthany5026
    @saanthany5026 Před 3 měsíci

    Vaalththukkal bro ❤❤❤

  • @selvarasasurendran7817
    @selvarasasurendran7817 Před 3 měsíci +1

    Super ❤❤❤❤❤

  • @KumarKumar-id3ig
    @KumarKumar-id3ig Před 3 měsíci +2

    தம்பி உங்களின் சேவை அளப்பரியது நான் நாட்டுக்கு வந்தும் உங்களை சந்திப்பேன்

  • @Murugan.N7221
    @Murugan.N7221 Před 3 měsíci +3

    வணக்கம் தம்பி அருமை அருமை மூன்று பிள்ளைகளை பார்க்கும் போதும் பெருமையாக இருக்கிறது மூன்றாவது பெண்
    தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மாதிரி இருக்கு

  • @Manega580
    @Manega580 Před 25 dny

    ❤❤❤❤❤super bro

  • @t.rajkumar1080
    @t.rajkumar1080 Před 3 měsíci

    அண்ணா மிக வறுமையான நிலையில் அம்மா ஒருவர் இருக்கிறார் அவரது கணவருக்கு இயலாத நிலைமை.மூன்றுபிள்ளைகள் கல்வி கற்கின்றனர்.அவர்களின் கல்விக்காக உங்களால் முடிந்தால் அவருக்கு உதவி செய்ய முடியுமா.?.இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து

  • @nirijannirojan1627
    @nirijannirojan1627 Před 3 měsíci +2

    Nice

  • @vnivbi7076
    @vnivbi7076 Před 3 měsíci

    🙏 nallam thambi 👍

  • @rajiraja5515
    @rajiraja5515 Před 3 měsíci +1

    Best of luck 🤞🏽 ❤

  • @user-cy7ps6mw8n
    @user-cy7ps6mw8n Před měsícem

    super

  • @varatharajmithumithu9523
    @varatharajmithumithu9523 Před 3 měsíci

    Uthavi seytha anaiththu ullankalukkum prakalathan thiva unkalukkum anathu manmarntha nanrikalaith theriviththu kolvathodu intha moonru pillaikalum ayyavum santhosamaka vala valthukkal Nan unkal atharavalan varatharaj

  • @KunaKaran-mq6sp
    @KunaKaran-mq6sp Před 3 měsíci

    ❤வாழ்த்துக்கள் ❤

  • @jeneetarajkaran9668
    @jeneetarajkaran9668 Před 3 měsíci

    Very good👌 👍🏼 🇨🇭👏👏👏