ஒரே காணொளியில் பல சம்பவங்கள் | யாழ்ப்பாண மக்களுடன் | Voice Of Anushan

Sdílet
Vložit

Komentáře • 106

  • @wijaymuththaiah5193
    @wijaymuththaiah5193 Před rokem +29

    யாழ்பாணத்தில் இப்படியான இளைஞ்ஞர்கள் இருக்கிறார்கள் என்பதை பார்க்கும் போது சந்தோசமரய் இருக்நிறது. தொளிளார் தின வாழ்துகள்.

    • @Swissponnu
      @Swissponnu Před rokem +3

      வெளிநாட்டவரின் பணத்தை நம்பியிருக்கும் எம்மவர் மத்தியில் இந்த இஞையனை பார்க் பெருமையாக உள்ளது.

    • @vanibarthipan2575
      @vanibarthipan2575 Před rokem +1

      உண்மை உண்மை. இந்த தம்பியை பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பழக்கம்

  • @senthilkumaryeskey219
    @senthilkumaryeskey219 Před rokem +4

    வணக்கம் சகோதரா...நான் தமிழ்நாட்டிலிருந்து 🎉🎉🎉வாழ்த்துக்கள்

  • @alot2lovenature_MrsShantiRaju

    உறவுகள் அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்......!!🎉🙏🎉
    நேர்த்தியான மிகவும் சிறப்பான மே தின தொகுப்பு இந்த பதிவு அனுஷன்.....!! பாராட்டுக்கள்!!!👍💯👍
    கடின உழைப்பால் குடும்பத்தை உயர்த்துவதன் மூலம் சமூகத்தை உயர்த்தணும் என்பது. மிகச் சிறப்பான நோக்கம். அனைவரும் ஒன்று சேர்ந்து உயர்ந்திட மீண்டும் அனுஷனுக்கும் ரதி சிஸ்ஸிற்கும் அனைவருக்கும் மே தின வாழ்த்துகள்........!!🎉🎈🎉

  • @raghuraman1440
    @raghuraman1440 Před rokem +2

    இலங்கை தமிழ் கேட்க கேட்க மிகவும் இனிமையாக உள்ளது. வாழ்க வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před rokem +5

    உழைப்பாழர் தின நல் வாழ்த்துக்கள் நமது நாட்டிலும் இப்படி பளைய காலத்தவர்களை போல சிலர் சரி இருக்கிறார்கள் என நினைக்கும் போது சந்தோசமாக இருக்கிறது நமது நாட்டை முன் ஏர்ருங்கள் அது தான் உங்கு இருப்பவர்க்கு நல்லது நமது நாட்டவர்க்கு நல்லது 80 பின்னர் தான் வெளிநாட்டு வாழ்க்கைக்கு அடிமை ஆனது அதனால் அன்பு பாசம் இளந்து சொந்த பந்தத்தை இளந்து பெர்ரோரை இழந்து கணவன் மனைவியை இளந்து சகோதரத்தை இளந்து பிள்ளைகள இளந்து தான் வாழ்கிறார்கள் வெளி நாட்டில் நடை பிணமாக எதுவும் செய்யவும் முடியாமல் ங்கள் பெர்ரோர் கடைவைத்தும் விவசாயம் செய்து தான் நம்மை வழத்து திருமணம் செய்து வைத்தார்கள் சீதணமும் தந்து வீடுகள் கட்டியும் தந்து நல்லாக்கினார்கள்

  • @sathiyarajan8109
    @sathiyarajan8109 Před rokem +11

    மகன், கடவுளுக்கு நன்றி சொல்கின்றேன். ஒவ்வொருவரின் பின்புலத்தையும் பார்க்கும் போது மனம் வேதனைப்படுகின்றது. ஆனால் என் போன்றவர்களின் பின்புலம் இதைவிட வேதனையாக இருக்கும்.ஆனாலும், கடைசியாக பேசிய மகனை நினைத்து அழுதுவிட்டேன். இப்படியும் அப்பன்மார் இருக்கின்றார்கள்தானே. போகட்டும். அந்த மகனுக்கு கடவுள் நல்ல எதிர்காலத்தை கொடுக்க வேண்டும். மகன் அனுஷ் உடல் நலத்தில் கவனம் செலுத்தவும். அம்மாவைப் பார்த்துக் கொள்ள அனு குடும்பம் போதும். நீங்கள் இருவரும் உங்களுடைய உடல் நிலையில் கவனம் செலுத்தவும். 🎉🎉🎉❤❤❤

  • @indranbaba5216
    @indranbaba5216 Před rokem +4

    செய்யும் தொழிலே தெய்வம் இதுதான் தொழிலாளர் தினம்❤👍👍🙏

  • @Kscreative9
    @Kscreative9 Před rokem +8

    அனைவருக்கும் உழைப்பாளர் தின நல்வாழ்த்துக்கள்🙏🙏🙏

  • @thaya867
    @thaya867 Před rokem +6

    தம்பியா நீதாண்டா தொழிலாளர் தினத்தில் உழைப்பாளர்களின் பதிவு
    சிறப்பு.

  • @SMat-tc4hr
    @SMat-tc4hr Před rokem +12

    அனுஷ்! மிகசிறந்த முயற்சியும் , தகவல்களும் .
    அனைவருக்கும் தொழிலாளர் தினவாழ்த்துக்கள் ❤️🙏
    உங்கட திறமைகளுக்கும் , கடின உழைப்புக்கும் ஒரு நாள் நீங்களும் சிகரம் தொடுவீங்கள் .. ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக .❤👏😇
    Stay blessed.

  • @nimilannithu2125
    @nimilannithu2125 Před rokem +9

    அனைவருக்கும் தொழிளார் தின நல் வாழ்த்துக்கள்

  • @thalayasingamsellathurai-oh2kk

    அனுஷ்சன் வாழ்த்துக்கள் மே தினவாழ்த்துக்கள் தொழிலாளர்களுடன் உரையாடி தொழில்லாளர் தின வாழ்த்துக்கள்

  • @sivakumarsiva4495
    @sivakumarsiva4495 Před rokem +3

    அனைத்து உறவுகளுக்கும் அனுசனுக்கும் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் ❤

  • @nirmalaumaventhan2810
    @nirmalaumaventhan2810 Před rokem +2

    உங்களுக்கும் தொளிலாளர்தின வாழ்த்துக்கள். அருமையான பதிவு.

  • @puvaneswaran9650
    @puvaneswaran9650 Před rokem +3

    வணக்கம் அனுஷா அனைவருக்கும் முதல் தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் இந்த காணொளி மிகவும் அருமையாக இருந்தது நன்றி வணக்கம்

  • @pamininavaratnam2579
    @pamininavaratnam2579 Před rokem

    அனுஷன் உங்கள் வீடியோ தொழிலாளர் தினத்தில் போட்டு விளக்கம் சொன்னதற்கு நன்றி வாழ்த்துக்கள்

  • @kasthoorijeevaratnam7814

    மிகவும் அருமையான பதிவு இப்படியான நல்ல பிள்ளைகள் செய்யும் தோழிலே தெய்வம்

  • @msspaisa8207
    @msspaisa8207 Před rokem +2

    Wanakkam tamby..nandry tolilar Tina waltukkal..withthiyamana kanolihalaith taruwatathku nandru tamby..enadu mahanin. Peyar ahshan...nandry tamby anushan

  • @janadeepa9016
    @janadeepa9016 Před rokem +3

    அனுஷான் தம்பி வாழ்த்துக்கள்

  • @kansumariampillai8050

    தம்பி உங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் நன்றி 🎈🎈🎈🎈🎈🎈🎈🥦🥦🥦🥦🥦🥦

  • @ananthanveluppillai6873

    தம்பி அனுசன் எதையும் சொல்வது சுலபம் ஆனால் அதை செயலில் செய்யும் போது தான் அனுடைய கஷ்டங்கள் புரியும்,💪💪💪👍

  • @King-kw8op
    @King-kw8op Před rokem +2

    அருமை அனுஷன், இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்👍💖👏

  • @rajinis1671
    @rajinis1671 Před rokem +1

    அனைவரும் தொழிளார்தின வாத்துக்கள் ஐயா உங்களுக்கும் வாழ்த்துக்கள் ❤️😀

  • @muvivave1317
    @muvivave1317 Před rokem +1

    அனைவருக்கும் தொழிலார் தின வாழ்த்துக்கள்.❤நன்றி இந்த வீடியோ பதிவு செய்தமைக்கு நன்றி....
    .

  • @fadilako3283
    @fadilako3283 Před rokem +2

    வணக்கம்..மகன்கள்...வாழ்த்துக்கள்..நன்றி

  • @nnamasivayam8878
    @nnamasivayam8878 Před rokem

    இப்படி வேலை செய்கிறதை பார்க்க சந்தோஷமாக இருக்கு

  • @kapilanuchiha1155
    @kapilanuchiha1155 Před rokem +2

    Valthukal thampi anushan 👌👍🙏

  • @surensivaguru5823
    @surensivaguru5823 Před rokem +3

    may day valthukkal keep your good work
    sabesan canada

  • @shanthinyshanthi8537
    @shanthinyshanthi8537 Před rokem +3

    அனைவருக்கும் தொழிலாளர்தின வாழ்த்துக்கள்

  • @thaveswarykulaseelan1738

    வாழ்த்துக்கள் தம்பி Anushan ❤❤

  • @sinnathampyjeganathan8524

    தொழிலாளர் தின வாழ்த்துக்கள்👍👍👍

  • @thilipanchand9694
    @thilipanchand9694 Před rokem +2

    நல்ல பதிவு தம்பி

  • @jeyarupanthurairajah.7206

    வாழ்த்துக்கள்👍💪👍🇫🇷

  • @ammaleelaskitchen
    @ammaleelaskitchen Před rokem +2

    தொழிலாளர் தினவாழ்த்துக்கள்👏👏

  • @fortniteboy3357
    @fortniteboy3357 Před rokem +2

    Super anussan

  • @rajendramasaipillai343
    @rajendramasaipillai343 Před rokem +1

    அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள்.
    அருமையான பதிவு
    வாழ்த்துக்கள் அனுஷான்.

  • @subathirashanmugathasan3605

    சூப்பர் அனுஷன் 👍எங்களஊர் நெல்லியடி இந்தகாணொளிக்கு நன்றிகரணவாய் முத்தவிநாயகர் கோவில் வீடியோ போடவும் அனுஷன் நன்றி 🙏❤

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 Před rokem +1

    உண்மைக்கு அழிவில்லை.வாழ்த்துக்கள்.❤

  • @sivsiv968
    @sivsiv968 Před rokem

    சரியான நேரத்தில் நல்ல ஒரு பதிவு அனுசன். இளைஞர்கள் தாங்கள் செய்யும் தொழிலை விரும்பிச்செய்வது மனத்துக்கு நிறைவாகவுள்ளது❤🙏

  • @uchikajan7657
    @uchikajan7657 Před rokem

    Anushan Unkal thakavalkalukku nanri❤😂

  • @ibralebbemohamedsiyath
    @ibralebbemohamedsiyath Před rokem +3

    அன்பு ❤❤❤

  • @nancejegan6331
    @nancejegan6331 Před rokem +3

    💕💕France
    Super anushan 👍👍👍👍💕💕💕

  • @kumuthathira1503
    @kumuthathira1503 Před rokem +2

    👍Anushan

  • @jeyanthitherce7274
    @jeyanthitherce7274 Před rokem

    Thampi you are very great ungala romba pidikkum unga seva thodara en idhayam❤ niraintha vaalththukkal

  • @kandiahsivakumar7348
    @kandiahsivakumar7348 Před rokem +1

    Veregood Super good mafost ulipalikal valthukal

  • @nishashaira926
    @nishashaira926 Před rokem +2

    சூப்பர் 👍

  • @sasisasi1357
    @sasisasi1357 Před rokem

    உறவுகள் எல்லோருக்கும் மேதின தின வாழ்த்துக்கள் தம்பியா உங்களுக்கும நன்றி

  • @vjrupan7722
    @vjrupan7722 Před rokem

    ❤அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் 💐💐💐

  • @atpur6689
    @atpur6689 Před rokem

    தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்

  • @ulso7904
    @ulso7904 Před rokem +2

    Annushan. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @logithanlogithan602
    @logithanlogithan602 Před rokem

    தம்பி அனுஸ்சன் உங்கட அப்பா எங்க தம்பி

  • @user-dm2hj6pg9k
    @user-dm2hj6pg9k Před rokem +2

    👌👌

  • @sinnatamu4043
    @sinnatamu4043 Před rokem +4

    HAPPY MAY DAY THAMBY ANUSHAN. Thank you for another one of your meaningful effort.

  • @jashoraj634
    @jashoraj634 Před rokem

    அனைத்து உள்ளங்களுக்கும் தொழிலாளர் தின வாழ்த்துகள்

  • @tamilsaranmusicchannal3059

    அருமையான காணொளி சகோதரர் வாழ்த்துக்கள்

  • @jayanthy1872
    @jayanthy1872 Před rokem +2

    Happy May Day Thank you Anushan

  • @subasdiary1520
    @subasdiary1520 Před rokem +1

    Supper anna

  • @arulgnanaseelanjoseph848

    Super 👍👍

  • @senthasutha1330
    @senthasutha1330 Před rokem

    Anushan Amazing🎉

  • @karnathashthash1251
    @karnathashthash1251 Před rokem +2

    🙏🙏🙏🙏🙏👌

  • @thavarajanishandirasegaran3237

    Super thampeya

  • @zfgdccc1381
    @zfgdccc1381 Před rokem +4

    👌👌👌💖💖

  • @user-jg8wj7dm9e
    @user-jg8wj7dm9e Před rokem

    1892ம் ஆண்டு அமெரிக்கவில் ஏற்ப்பட்ட 8 மணி நேர வேலையை வலிஉறுத்தி போரடி பெற்ற வெற்றியை கொண்டாடும் தினம் மே 1

  • @srisrikaran6529
    @srisrikaran6529 Před rokem +1

    Super

  • @katheeskatheesvaran943

    Super bro 👌👌👌👌

  • @sujikalanalliah7402
    @sujikalanalliah7402 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏👌👌👌👌

  • @FatmaFatma-tf3hf
    @FatmaFatma-tf3hf Před rokem +2

    ❤️❤️❤️❤️❤️👌🙏🙏👌

  • @jananijanajana7700
    @jananijanajana7700 Před rokem

    Nalla oru video thampi Nalla manithargal neengal pesiya anaivarum kadaisiyaa pesina thampi thanakkulle kavalai irunthaalum mikavum santhosamaa pesinaar naan oru pennaaka irunthum AL padiththu BCC result eduththum met kondu padikka mudiyavillai kaaranam veeddu kastam yaarukkum paaramaaka irukka koodaathu enru 20 vayathila velai ku poi evalavu kastangal ellaam ethirkondu vanthan pharmacy,sathosa Vila ellaam velai seithirukkinren kaal vali , nadanthu pokanum ippadi kastangal ethir kondan aanaalum enakku naane aaruthal solven.... Ippo velai ku povathillai inrunthum palaiya ninaivukalai enrum marakka maadden..

  • @santhimayilvahanam6173

    Thanku anushan 💕💕💕

  • @gairajan2468
    @gairajan2468 Před rokem +2

    🙏🏻🙏🏻🙏🏻👍👍👍

  • @SoMa-ce4mq
    @SoMa-ce4mq Před rokem

    Super brother

  • @ayimanafeef4890
    @ayimanafeef4890 Před rokem +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊

  • @Mathush_mathu2014
    @Mathush_mathu2014 Před rokem +2

    ❤❤❤❤👌👌👌👍👍👍

  • @pirapakaran5369
    @pirapakaran5369 Před rokem +1

    Tolilalare tina balttukkal

  • @tharsikakajenthiran2895
    @tharsikakajenthiran2895 Před rokem +2

    ❤❤❤

  • @dhasnavam2798
    @dhasnavam2798 Před rokem +2

    வாணக்கம் தம்பி.முதல்.‌.எங்கள்
    தொழில் செய்யும்
    இன்றைக்கு.. எங்கள் நாள்.. என்றும் மறக்க முடியாத நாள் மிகவும் சாந்தோசம்.. தம்பி
    நீங்கள்.. நல்லா.வீடியோ..தம்பி
    வாழ்த்துக்கள் தம்பி
    Vvt..... Uk .....thas

  • @sangkihasangkiha
    @sangkihasangkiha Před rokem +2

    👍

  • @mahadevan350
    @mahadevan350 Před rokem +2

    ❤❤❤❤❤❤❤

  • @puwanjisas2543
    @puwanjisas2543 Před rokem +1

    ☝️☝️🙌🙌👌👌

  • @jekanjekan-xr9st
    @jekanjekan-xr9st Před rokem +1

    ❤❤❤❤

  • @user-nn4ht4wg5l
    @user-nn4ht4wg5l Před rokem +1

    ❤💪🙏

  • @jekanjekan-xr9st
    @jekanjekan-xr9st Před rokem +1

    ❤❤❤❤❤

  • @user-wp6ft5bl1x
    @user-wp6ft5bl1x Před rokem

    Anusan bro Trincomalee enda oru mavattathilaum sariyana kastappatta makkael irukiranka avankalukkum uthavi saiunga anusan bro pls

  • @ganeswaryniranjan8155
    @ganeswaryniranjan8155 Před rokem +2

    Canada & USA no May Day, working day

  • @tharsiniseelan1112
    @tharsiniseelan1112 Před rokem +1

    👍👍👍👍👍☀️☀️☀️☀️☀️☀️

  • @user-fk7xv2xl5g
    @user-fk7xv2xl5g Před rokem

    R❤

  • @suntharamsutharsan1894

    ❤😂

  • @husnahusna26.subscrbe
    @husnahusna26.subscrbe Před rokem +2

    தம்பிஅனுசன்தொழிளார்தினநல்வாழ்த்துக்கள்🤲🤲🤲💐💐💐

  • @punithavignarajah5234
    @punithavignarajah5234 Před rokem +2

    சந்தியில் நிப்பது தவறு இல்லை தவறு எதுவும் செய்யாமல் தறுதலையாகவும் இருக்காமல் சந்தியில் நிக்கலாம் தம்பி

  • @radhekrishna4324
    @radhekrishna4324 Před rokem

    Ingeyum part time job seithirukar

  • @pavanesan-ld4rg
    @pavanesan-ld4rg Před rokem +1

    😂😂😂😂😂

  • @saram276
    @saram276 Před rokem

    🙏🙏🙏🙏🙏🙏💕💕💕💕💕💕💕🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilsaranmusicchannal3059

    நான் கூட்டாளி என்றொரு புதிய காணொளிப்பாடல் யாழ்ப்பாணத்தில் தயாரித்திருக்கின்றேன் விரைவில் வெளிவர இருக்கின்றது சகோதரர் எங்களுக்கு ஒரு விளம்பரம் செய்து தரமுடியுமா

  • @surendrarajani
    @surendrarajani Před rokem +1

    அனைவருக்கும் தொழிளார் தின நல் வாழ்த்துக்கள்

  • @thurairajahsubakaran4916

    Super

  • @sutharsiniindrakumar6506

    ❤👍👍👍👌

  • @yojeshyyy5623
    @yojeshyyy5623 Před rokem +1

    ❤❤❤❤

  • @saburasabur-nu7pl
    @saburasabur-nu7pl Před rokem +1

    ❤❤❤❤❤❤

  • @mbvlog3023
    @mbvlog3023 Před rokem

    ❤❤❤❤❤

  • @rifkanrifkan-uq2dm
    @rifkanrifkan-uq2dm Před rokem +1

    Super