திருப்புகழ் - ஆறுமுகம் ஆறுமுகம் (Thiruppugazh 114)

Sdílet
Vložit
  • čas přidán 13. 02. 2018
  • மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
    ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
    ACCOUNT NUMBER - 602701518901
    BANK - ICICI BANK LTD
    BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
    IFSC CODE - ICIC0001912
    CITY - MAYURAM (MAYILADUTHURAI)
    DISTRICT - NAGAPATTINAM
    STATE - TAMIL NADU
    MICR CODE - 609229005
    BRANCH CODE - 001912
    ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU
    நன்றி - இங்கர்சால்
    .
    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம்
    ஆறுமுகம் ஆறுமுகம், என்றுபூதி
    ஆகமணி மாதவர்கள் பாதமலர் சூடுமடி
    யார்கள்பத மேதுணைய, தென்றுநாளும்
    ஏறுமயில் வாகனகு காசரவ ணாஎனது
    ஈசஎன மானமுன, தென்றுமோதும்
    ஏழைகள்வி யாகுலமி தேதெனவி னாவிலுனை
    யேவர்புகழ் வார்மறையு, மென்சொலாதோ
    நீறுபடு மாழைபொரு மேனியவ வேலஅணி
    நீலமயில் வாகவுமை, தந்தவேளே
    நீசர்கட மோடெனது தீவினையெ லாமடிய
    நீடுதனி வேல்விடும, டங்கல்வேலா
    சீறிவரு மாறவுண னாவியுணு மானைமுக
    தேவர்துணை வாசிகரி, அண்டகூடஞ்
    சேருமழ கார்பழநி வாழ்குமர னேபிரம
    தேவர்வர தாமுருக, தம்பிரானே

Komentáře • 436

  • @Siva-xr4iq
    @Siva-xr4iq Před rokem +312

    உங்க பாட்டை கேட்கும்போது குடுப்பத்தை ஓரங்கட்டிவிட்டு வாழ்வு முழுவதும் முருகன் பாதத்தில் விழுந்து கிடக்கலாம்னு தோணுது ஐயா

    • @mahalakshmi9280
      @mahalakshmi9280 Před rokem +22

      ஐயா ,முருகன் போன்று தமிழையும் தமிழினத்தையும் போற்றி காப்பாற்றுங்கள்.அதுவே முருக பத்தி.தமிழை காக்காது தமிழினத்தை(தங்கள் குடும்பமும்) செம்மைபடுத்தாது முருகா முருகா என்று சுற்றி திரிய நினைப்பது மாபெரும் சுயநலம்.

    • @elamathi6054
      @elamathi6054 Před rokem +22

      குடும்பத்தை ஒதுகிவிட்டு இந்த வார்த்தைக்கே முருகன் உங்களை விரும்ப மாட்டார் மிக பெரிய பாவ வார்த்தை நீங்கள் சொன்னது

    • @balajitex_5chandrasekarms298
      @balajitex_5chandrasekarms298 Před 11 měsíci

      ​@@elamathi6054m

    • @Walkingwmee
      @Walkingwmee Před 11 měsíci

      Replies are very good. குடும்பத்தை விட்டு ஓடுவது உண்மையான துறவு கிடையாது. முருகன் நிச்சயமாக மன்னிக்க மாட்டார். தவறு. இது உண்மையான சோம்பேறித் தனத்தின் அடையாளம்.

    • @subaverynicecutesuba7301
      @subaverynicecutesuba7301 Před 8 měsíci

      ​@@mahalakshmi9280ஞௌஔஐஏஒலதணணசைஐஏஐஐஐவநநநநநநைஐஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஔஃஃஜஜ

  • @er.t.balasubramanian1691
    @er.t.balasubramanian1691 Před 2 lety +85

    மதுரமான சம்மந்த குருக்களின் தேன் குரலில் அருணகிரிநாதரின் திருப்புகழை கேட்பவர் இப் பிறவியில் முருகனின் அருள் பெற்றவராகத் தான் இருக்க முடியும்!!!

    • @SriSairamtaxconsultant792
      @SriSairamtaxconsultant792 Před 5 měsíci +4

      Rompa azhaga solliteenga sir

    • @abitha9002
      @abitha9002 Před 2 měsíci +2

      நா அடிக்கடி கேட்பேன்.
      நீங்க சொன்னது மனசுக்கு
      ரொம்ப சந்தோஷமா இருக்கு

  • @cnvramamoorthy8358
    @cnvramamoorthy8358 Před rokem +115

    அருமை!!!.
    இந்த பாடலை சில நாட்களுக்கு முன்பு படித்தேன் , முருகனை வணங்கினேன் . என் வீட்டுக்கு முதல் முறையாக , காலையில் 6 மயில் வந்தது , காட்சி தந்தது . 🙏🏾🙏🏾🙏🏾

    • @Manimegaladevi.
      @Manimegaladevi. Před rokem +6

      Engal veetuku sevak vandhu kuviyathu😊

    • @santhoshsandy3954
      @santhoshsandy3954 Před rokem +16

      இதை அற்புதம் என்று சொல்வதா, நேற்று இரவு இந்த பாடலை கேட்டு விட்டு உங்கள் கருத்துகளை படித்து விட்டு நானும் 6 மயில் varavendum என்று வேண்டி தூங்கினேன், காலை எழுந்து வீட்டின் வெளியே பார்த்தபோது 6 மயில் காட்சி கொடுத்து இன்ப அதிர்ச்சியில் aalthiyathu இதை நான் என்ன என்று சொல்வது எல்லாம் முருகன் செயல்... ஓம் முருகா சரணம்

    • @thulasiramsedithippa7725
      @thulasiramsedithippa7725 Před 8 měsíci

      Muruga Saranam

    • @manishamunusamy3616
      @manishamunusamy3616 Před 6 měsíci

      ​@@thulasiramsedithippa7725aaaaaaaaaa

    • @amuthaponnu2696
      @amuthaponnu2696 Před 4 měsíci

      Muruga Muruga.... 👌👌👌👌

  • @Vaagaitnpsc7770
    @Vaagaitnpsc7770 Před 6 měsíci +26

    ஆறுமுகம் என்ற ஒரு வார்த்தையை ஆறு முறை ஆறு விதங்களில் பாடுவது அருமை உங்கள் குரல் வளம் கடவுள் வரம் நான் திருப் புகழுக்கு அடிமை முருகன் அடிமை🙏🙏🙏🙏🙏🙏

  • @ramanathankandaswamy3978
    @ramanathankandaswamy3978 Před 4 lety +80

    தங்களின் நாவில் தவழும் தமிழிலேயே முருகன் தவழ்ந்து வருவதாக இருக்கிறது தங்களின் இந்த முருகனின் இசைக்கு நான் அடிமை. தாங்கள் நீண்ட ஆயுள் நிறை செல்வம் நிறைபுகழ் நிறையருள் பெற வேண்டும் என பிராத்தனை செய்கிறேன்.

  • @vithyaganesan3993
    @vithyaganesan3993 Před rokem +47

    சிவாய நம 🙏
    என் உடல் சிலிர்த்து சிலிர்த்து பூரிக்கின்றது🔥🔥🔥
    என்ன ஒரு தாளம்,ராகம், குரல்வளம்🤗🥰🙏

  • @selvarajk1156
    @selvarajk1156 Před rokem +22

    இந்தபாடல் மனது வருத்தமாக இருக்கும் போது கேட்டால் மனதுக்கு இனிமைபாக இருக்கும்

  • @bhakthithagaval6656
    @bhakthithagaval6656 Před rokem +31

    இந்த திருப்புகழ் பாடல்களை என்னைப் போன்ற பாமர்களையும் பாடவைத்த கோடான கோடி புண்ணியம் சம்பந்த குருக்கள் ஐயா அவர்களையும் அவர்களது குழுவைச்சேரட்டும் நன்றி வணக்கம்

  • @rajalakshmiarunachalam6103

    மிக அருமை.அலட்டல் இல்லாத குரல்.தினம் கேட்பது என் வாடிக்கை

  • @thulasiramsedithippa7725
    @thulasiramsedithippa7725 Před 8 měsíci +20

    தங்களுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் வரவில்லை..கண்ணீர் தான் வருகின்றது..❤❤

  • @velmuruga5336
    @velmuruga5336 Před rokem +12

    சிறந்த ஒரு திருப்புகழ் தந்த இந்த சேனலுக்கு அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் திருக்கோவில் தர்மபரி பாலன அறக்கட்டளை வேளச்சேரி சார்பாக நன்றி

  • @ravichandran1610
    @ravichandran1610 Před rokem +28

    அற்புதமான குரல், எளிமையாக பதம் பிரித்து சுந்தரமாக பாடிய பாடல். முருகப் பெருமான் புகழ் ஓங்குக!

  • @saranyashankar7053
    @saranyashankar7053 Před 3 lety +77

    மனம் உருகும் பாடல் ....எந்த ஒரு மனக்கஷ்டத்தையும் தீர்க்கவல்ல திருப்புகழ்... வெற்றிவேல்முருகனுக்கு அரோகரா

  • @shanmugha15
    @shanmugha15 Před 9 měsíci +17

    தமிழ் குமரன்... தமிழில் குமரனை கண்டேன்...நீங்கள் படுவதை கேட்கும்போதே கண்களில் நீர் பெருகுகிறது..முருகா

  • @sivakandha
    @sivakandha Před 4 lety +98

    கேட்கும் பொழுதே கந்தனை கணவில் கண்டேன்
    தெய்வீக தமிழ் குரல்

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 Před rokem +14

    கேட்டுக்கொண்டே இருக்க தோனுது
    எல்லாம் முருகன் அருள்

  • @sivaselvaraj_ayya
    @sivaselvaraj_ayya Před 2 lety +29

    🙏பாதமலர் சூடும் அடியார் பாதமே துணை🙏
    அற்புதம் அற்புதம்...
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க
    🙏🙏🙏

  • @bharathk4667
    @bharathk4667 Před 9 měsíci +16

    முருகன் அருள்.பாடல் அருமை.குரல் அமுது..வாழ்க பாடியவர்.திருப்புகழ் அனைத்து பாடல்களையும் பாடினால் நலம்.....

  • @venkatesanm5883
    @venkatesanm5883 Před 6 měsíci +7

    உயர் திரு சம்பந்தம் குருக்கள் அய்யா வாழ்க வாழ்க
    நீங்கள் பாடிய பாடல்கள் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றுகிறது அய்யா நன்றி, நன்றி

  • @solaimuthukumar7640
    @solaimuthukumar7640 Před rokem +20

    சொல்ல வார்த்தைகள் இல்லை உங்கள் குரலில் முருகனே பாடுகிறார்
    திருப்புகழ் அவ்வளவும் இனிமை

  • @aravamuthanr8203
    @aravamuthanr8203 Před 5 lety +75

    பாடல்,குரல், முருகன் படம் அனைத்தும் அருமை.

  • @devarajdevaraj373
    @devarajdevaraj373 Před 4 měsíci +5

    சம்பந்த குருக்கள் பாடிய திருப்புகழ் பாடல்களைக் கேட்கும்போது மனம் தன்னை மறந்து முருகப்பெருமானிடம் கலக்கிறது. எனது மகள் 8 வயது ஆகிறது. ஐயா பாடிய இந்த திருப்புகழ் பாடலுக்கு அடிமையாகி கேட்டு கேட்டு பிழை இல்லாமலும் பாடலை பார்க்காமலும் மனபாடமாய் இதே ராகத்தோடு அவள் பாடுவது வியப்பாக உள்ளது.

  • @rameshswaminathan51
    @rameshswaminathan51 Před 5 lety +64

    சம்பந்த குருக்களின் நாவில்
    அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

  • @sarveshwaran5859
    @sarveshwaran5859 Před 10 měsíci +8

    சம்மந்தகுருக்களுக்கு பல கோடி நமஸ்காரம்

  • @KSelvi-jt4pi
    @KSelvi-jt4pi Před 28 dny +2

    எவ்வளவு கஷ்டமாக இருக்கும் போதும் இந்தப் பாட்டை கேட்கும்போது மனசு நிம்மதியாக இருக்கிறது

  • @farithabanu3199
    @farithabanu3199 Před 24 dny +1

    ஓம் சரவணபவ 🙏 திருச்செந்தூர் முருகா அனைவருக்கும் அருள் புரிவாய் அப்பா 🙏 வேல் மையிலூம் துணை 🙏 திருப்புகழ் பாடல் கேட்டு கொண்டே இருக்கலாம் என்று தோன்றுகிறது மனதில் அமைதி.என் அப்பன் முருகன் அருள் பாடல் பாடிய அய்யாவிற்கு என்றும் புகழ் கிடைக்கட்டும் 🙏🤲🥰💚🦚🦚🦚🦚🦚🦚📿

  • @KSelvi-jt4pi
    @KSelvi-jt4pi Před 28 dny +1

    உங்கள் குரல் இனிமையாக இருக்கிறது எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கணும் போல் இருக்கிறது

  • @tamilisai2923
    @tamilisai2923 Před 4 lety +18

    ஆஹா என் தாய் தமிழில் பாடல்.. முருகன் படமும் அருமை... பூனூல் அணியாத தமிழனாக முருகன்

    • @ramamurthyrangaswamy53
      @ramamurthyrangaswamy53 Před 3 lety

      சந்தச்சிறப்பும், தாளங்களும், பொருள் நயமும், பாடுபவர்கள், கேட்பவர்கள் உள்ளங்களை பக்திக்கடலில் ஆழ்த்தும் வல்லமை கொண்டது அருணகிரி நாத சுவாமிகளின் எண்ணற்ற பாடல்களடங்கிய திருப்புகழ். பாடியுமா கேட்டும் மகிழ்வோம்

    • @moorthy3
      @moorthy3 Před 3 lety

      இப்போது தான் நான் நினைத்துக்கொண்டிருந்தேன்...சரியாக கணிதுள்ளீர்கள்.....உம் எண்ணமும் எம் எண்ணமும் ஒன்றே....

  • @valliammaivenkatachalam5418

    Tears rolled down my eyes when I heared this thirupugal with such a wonderful tune, thanks a lot to Samandar gurukal for an amazing rendition

    • @gopub1959
      @gopub1959 Před 2 lety +3

      தெய்வீக குரல்.ஆணந்தமாகவுள்ளது

  • @tvgsvm6952
    @tvgsvm6952 Před 4 lety +30

    Listening to this rendition have made me receive my “piravi palan” 😢🙏🏽🕉

  • @bhuvaneswarinarayanan4625
    @bhuvaneswarinarayanan4625 Před 3 lety +14

    உங்கள் குரலில் திருப்புகழ் கேட்டதால் திருப்புகழை மேலும் மேலும் படிக்க ஆர்வம் ஏற்படுகிறது. நன்றி ஐயா.

    • @RaviKumar-lw8eo
      @RaviKumar-lw8eo Před rokem

      உங்கள் குரலில் ஒலிக்கும் பாடல் அருமை ஐயா

  • @keerthiagency1239
    @keerthiagency1239 Před měsícem +2

    எனக்கு எதுவும் வேண்டாம் முருகா உன் அருள் இருந்த போதும் முருகா........உன்னேயேநினைத்து க்கொண்டு உன்காலடியில்சரணஅடையவேண்டும் முருகா...

  • @venkatasubramaniansk3351
    @venkatasubramaniansk3351 Před 5 lety +46

    கோடி நன்றிகள். ..... உங்கள் படைப்பு இறைவன் முருகனின் ஆசீர்வாதம் கிடைக்கும்

    • @senthilraj3636
      @senthilraj3636 Před 4 lety +5

      மிக்க நன்றி... முகப்பில் உள்ள திருமுருகன் படத்தை தயவுசெய்து மாற்றி பாரம்பரிய தெய்வீக அருள் கொஞ்சும் படத்தை வைக்க வேண்டுகிறேன்.

    • @VASUDEVAN-tq9bq
      @VASUDEVAN-tq9bq Před 2 lety

      @@senthilraj3636 ஆம் ஐயனே

  • @chanchusiva2980
    @chanchusiva2980 Před 4 lety +22

    The voice and music is so divine. The urge to listen again and again never stops.

  • @vasudhakota972
    @vasudhakota972 Před 3 lety +16

    ......... Meaning .........
    ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam ARumukam enRupUthi: After saying ARumukam six times, they take the Holy Ash (VibUthi)
    Akam aNi mAdhavarkaL: and apply it on their bodies, the great sages;
    pAthamalar sUdum adiyArkaL: their devotees prostrate before the sages' lotus feet;
    pathamE thuNaiya thenRu: such devotees' feet are the only solace to us.
    nALum ERumayil vAkana: Every day, (we pray to You saying) "You, the great peacock rider!
    kukA saravaNA enathu eesa: GuhA! SaravaNA! my God!
    enamAnam unathenRum Othum: My dignity is entirely Yours" and we ask
    EzhaikaL viyAkulam: "The mental anguish of ours, the poor souls -
    ithEthena vinAvilunai: why is it like this?" - Even then (if You are silent)
    yEvar pukazvAr: who will praise You?
    maRaiyum ensolAthO: What will the VEdAs speak about You?
    neeRupadu mAzhaiporu mEniyava: Adorned with the holy ash on Your golden body,
    vEla, aNi neelamayil vAka: Oh VElA! The rider of the beautiful blue peacock!
    umai thanthavELE: Oh MurugavEL, the son of UmAdEvi!
    neesarkaL tha(m)mOdu: Along with the Asuras,
    (e)nathu theevinaiyelA madiya: destroy my evil Karma too;
    needu thani vEl vidu: for that You fling Your long and unique Spear!
    madangkal vElA: Oh, VElA, whose Spear is fierce like VatavAgni (the Cosmic Fire which destroyed the Universe once).
    seeRivaru mARavuNan: The giant asura (GajamukAsuran) came furiously
    AviyuNum Anaimuka thEvar thuNaivA: (before) the elephant-headed VinAyagA, who took the Asura's life - You are the younger brother of that VinAyagA!
    sikari aNdakUdanj sErum: With mountain peaks reaching the roof of the sky,
    azhakAr pazhani vAz kumaranE: is beautiful Pazhani, which is Your abode, Oh KumarA!
    pirama thEvar varathA: You gave a boon to BrahmA!
    muruka thambirAnE.: MurugA! Oh Lord of Lords!

  • @kishoremusic_official293
    @kishoremusic_official293 Před 4 měsíci +5

    இப்பாடலை கேட்கும் போது மனக்கவலைகள் அனைத்தும் ஓடி விட்டது, நன்றி 🙏🙏🙏🙏🙏🙏

  • @Shivakumar2810
    @Shivakumar2810 Před 4 lety +27

    பாண்டிச்சேரி சம்பந்த குருக்களின் நாவில்
    அந்த குமரனே குடி கொண்டுள்ளான்.

  • @bhaskaranayyappan322
    @bhaskaranayyappan322 Před rokem +3

    ௐ சரவணபவ
    சம்பந்தம் அய்யாவிற்கு நமஸ்காரம்

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 11 měsíci +3

    ஓம் ஶ்ரீ சரவணபவ நமோநம ஓம் ஆறுமுகவனே போற்றி🙏🙏🙏🌹

  • @thambirak
    @thambirak Před 4 lety +4

    தமிழின் தலைவா போற்றி!தமிழர்களின் இறைவா போற்றி!குறிஞ்சி நிலத்தலைவா போற்றி!செந்தமிழ் செயோனே போற்றி!
    முப்பாட்டன் முருகனே போற்றி!போற்றி!!🙏🙏🙏🙏

  • @swathiunnamalai4744
    @swathiunnamalai4744 Před 3 lety +3

    Inda murugan song 1000times ketrupen....romba nala padirkanga

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +4

    Arunagiri Nathar swamigal Thiruvadikal Saranam 🙏🙏🙏 Guruve Saranam 🙏🙏🙏

  • @vijayaramamurthy5802
    @vijayaramamurthy5802 Před 4 lety +9

    Feel blessed to hear Sambhandham Gurukkal rendition on Lord Muruga.

  • @dhanasekaranr4688
    @dhanasekaranr4688 Před rokem +1

    சிவயநம உங்கள் இனிய குரலில் கேட்கும் போது முருகனை நேரில் வந்தது போல தோன்றுகிறது ஐயா

  • @user-fr6xg1hh9h
    @user-fr6xg1hh9h Před 5 měsíci +2

    ஓம் முத்துக்குமரா அழகா போற்றி போற்றி🌄🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺🌺🌺🏵🏵🏵🏵🏵🏵🌿🌿🌿🌿🌿🌿🌾🌾🌾🌾🌾🌾🥭🥭🥭🥭🥭⚜️⚜️⚜️⚜️⚜️⚜️✨✨✨✨✨✨🦚🦚🦚🦚🦚🦚🐘🐘🐘🐘🐘🐘💎💎💎💎💎💎🙏🙏🙏🙏🙏🙏

  • @saravananmani2110
    @saravananmani2110 Před 3 lety +2

    அருமை. மெய் சிலிர்க்க வைக்கும் தெய்வீகக்குரல்

  • @Shaanகற்பகம்
    @Shaanகற்பகம் Před 4 lety +17

    Thank you for sharing this! Perfect picture ! Perfect font for the lyrics and a very catchy, smooth and sonorous rendition ! Thanks for posting many renditions by Shri Sambantham Kurukkal.

    • @soundarapandians.7991
      @soundarapandians.7991 Před 4 lety +5

      சம்பந்தம் குருக்கள் நீடு வாழ்க!

  • @kasikasi4123
    @kasikasi4123 Před 2 lety +5

    "Murugan" blessed this voice
    🙏🙏🙏🔥🔥

  • @tn63mokka47
    @tn63mokka47 Před 2 lety +4

    You made me to cry to think why i didn't on the first day after birth...such a beautiful divine voice...ooh god... Piravi palan kadachuruchu

  • @hemabeauty9960
    @hemabeauty9960 Před 4 lety +4

    Vetriivell Muruganukku Arogaraaa 🙏🙏🙏🙏🙏

  • @anirmaladevi
    @anirmaladevi Před rokem +2

    இந்த பாடலும் இசையும்
    குரலும் கேட்க புண்ணியமே!

  • @deeparaj4880
    @deeparaj4880 Před 6 měsíci

    முதல் முறையாக இவர் குரலில் இந்த பாடலை கேட்கிறேன் சொல்ல வார்த்தைகள் இல்லை

  • @RajeshKumar-fg3xf
    @RajeshKumar-fg3xf Před 4 lety +9

    Such a divine voice

  • @shivshankarnathanvinayak4947

    While listening the songs with the sweetest voice, I am feeling that I have got everything in my life. Thanks so much Sir for uploading such a great songs.

  • @srk8360
    @srk8360 Před 3 měsíci

    வெற்றி வேல் முருகா சரணம் சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐. அற்புதமான குரலும் திருப்புகழ் பாடலும்..🌺🌺🌺🌺🌺🌺🙏

  • @gayatrisatya7709
    @gayatrisatya7709 Před 5 měsíci

    .கேட்க கேட்க மிக மகிக இனிமையாக உள்ளது ஐயா, உங்களுடைய குரலில் முருகனுடைய பாதத்திலேயே கிடக்கலாம்னு இருக்கிறது. நன்றி

  • @user-oe9kr3jp2l
    @user-oe9kr3jp2l Před 4 lety +7

    ஓம் முருகா சரணம்

  • @muthupandi1734
    @muthupandi1734 Před 3 lety

    அனைத்தும் தேய்வபாடல்கள் திரு சம்பந்தம் அய்யா அவர்களுக்கு இதைப்போன்று மேலும் பலபாடல் படிக்க பாட எங்களைப் போன்றோர்களுக்கு தேவை படுகிறது தங்களின் திருப்புகழ் படைப்புகள் வேறு எங்கும் CZcams ல் இருக்கின்றனவா அய்யா அவர்கள் தயவு செய்து கூறவும்.தங்கள் பதிவுக்காக காத்திருக்கும் முருக தொண்டர்களுக்கு பதிலலிக்கவும்

  • @lakshminarayanansriram7999

    Excellent rendering. Always Sambantham Gurukkal Ayya wonderful

  • @DiniSmart427
    @DiniSmart427 Před 3 lety +3

    பதினைந்தாம் நூற்றாண்டு இசையானி என் அருணகிரி நாதர்

  • @jayanthiesaguha9706
    @jayanthiesaguha9706 Před 5 měsíci +1

    arumai om satsvana bhava

  • @parvathinagamony9593
    @parvathinagamony9593 Před 5 lety +6

    சிவசிவ அருள்வாய்குகனே

  • @RajeshKumar-nz3mr
    @RajeshKumar-nz3mr Před 4 lety +3

    அழகு தமிழ் பாடல் அருமையான குரல்

  • @t.mohanapriyansivagiri3692

    முருகா சரணம் அருமையான பாடல்

  • @kumarang9209
    @kumarang9209 Před 4 lety +8

    Superb 😍 👌 👍 👌 👍 👍...WOW!

  • @Kned56
    @Kned56 Před 4 lety +5

    சிவன் மகன் போற்றி 🙏

    • @realdroptaxi1794
      @realdroptaxi1794 Před rokem

      சிவன் காலகட்டம் வேறு முருகன் வாழ்ந்த காலகட்டம் வேறு யூத பிராமணன் வடித்த புராண புளுகு கட்டுக்கதைகளை தமிழர்களின் மெய்யலில் கலக்க வேண்டாம்

  • @sangeethkumar7995
    @sangeethkumar7995 Před 3 lety +6

    The power voice 😍 I am watching this song on Jothi channel after came now

  • @prabhakaran6502
    @prabhakaran6502 Před 3 lety +8

    ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம் ஆறுமுகம், ஆறுமுகம்
    ஆறுமுகம் என்றுபூதி ... 'ஆறுமுகம் .. ஆறுமுகம்' என்று ஆறுமுறை
    சொல்லி திருநீற்றை
    ஆகம் அணி மாதவர்கள் ... உடலிலே பூசி அணியும் பெரும்
    தவசிகள்தம்
    பாதமலர் சூடும் அடியார்கள் ... பாதமலர்களைச் சூடும்
    அடியவர்களின்
    பதமே துணைய தென்று ... திருவடியே துணையென்று
    கடைப்பிடித்தும்,
    நாளும் ஏறுமயில் வாகன ... தினந்தோறும், 'ஏறுதற்கு அமைந்த
    மயில் வாகனனே',
    குகா சரவணா எனது ஈச ... 'குகனே', 'சரவணனே', 'என்னுடைய
    ஈசனே',
    எனமானம் உனதென்றும் ஓதும் ... 'என் பெருமை உனது பெருமை'
    என்று கூறியும்
    ஏழைகள் வியாகுலம் ... ஏழையடியார்களின் மனத்துயர்
    இதேதென வினாவில்உனை ... ஏன் எப்படி வந்தது என்று
    முறையிட்டுக் கேட்டும் (நீ கேளாதிருந்தால் பின்பு) உன்னை
    யேவர் புகழ்வார் ... யார்தாம் புகழ்வார்கள்?
    மறையும் என்சொலாதோ ... வேதம்தான் பின்பு உன்னை என்ன
    சொல்லாதோ?
    நீறுபடு மாழைபொரு மேனியவ ... திருநீறு துலங்கும் பொன்னார்
    மேனியுடையாய்
    வேல, அணி நீலமயில் வாக ... வேலனே அழகிய நீலமயில்
    வாகனனே
    உமை தந்தவேளே ... உமையாள் பெற்ற முருகவேளே
    நீசர்கள் த(ம்)மோடு ... அசுரர்கள் அனைவருடனும்
    (எ)னது தீவினையெலா மடிய ... என்னுடைய தீவினையாவும்
    மடிந்தொழிய
    நீடு தனி வேல் விடு ... நீண்ட ஒப்பற்ற வேலாயுதத்தைச்
    செலுத்திய
    மடங்கல்வேலா ... வடவாக்கினி போன்ற உக்கிரமான வேலனே
    சீறிவரு மாறவுணன் ... கோபித்து வந்த பெரும் அசுரன்
    (கஜமுகாசுரன்)
    ஆவியுணும் ஆனைமுக தேவர் துணைவா ... உயிரை உண்ட
    ஆனைமுகத் தேவரின் தம்பியே
    சிகரி அண்டகூடஞ்சேரும் ... மலைச்சிகரம் வான்முகட்டைத்
    தொடும்
    அழகார் பழனி வாழ் குமரனே ... அழகு நிறைந்த பழநிவாழும்
    குமரனே
    பிரம தேவர் வரதா ... பிரம்ம தேவருக்கு வரம் தந்தவனே
    முருக தம்பிரானே. ... முருகனே, தம்பிரானே.

  • @gugasrirangasamy7456
    @gugasrirangasamy7456 Před rokem +2

    ஐயா வணக்கம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🙏🙏

  • @sivayanama-cosmicdivine
    @sivayanama-cosmicdivine Před 5 lety +11

    ARumukam ARumukam ARumukam ARumukam
    ARumukam ARumukam ...... enRupUthi
    AkamaNi mAdhavarkaL pAthamalar sUdumadi
    yArkaL pathamE thuNaiya ...... thenRu nALum
    ERumayil vAkana kukA saravaNA enathu
    eesaena mAnamuna ...... thenRu mOthum
    EzhaikaLvi yAkulam ithEthena vinAvilunai
    yEvar pukazvAr maRaiyum ...... ensolAthO
    neeRupadu mAzhaiporu mEniyava vEla aNi
    neelamayil vAka umai ...... thanthavELE
    neesar kada mOdenathu theevinaiyelA madiya
    needu thani vEl vidu ...... madangkal vElA
    seeRivaru mARavuNan AviyuNum Anaimuka
    thEvar thuNaivA sikari ...... aNdakUdanj
    sErum azhakAr pazhani vAz kumaranE pirama
    thEvar varathA muruka ...... thambirAnE.

  • @veniarumugam8214
    @veniarumugam8214 Před 11 měsíci +1

    Arumai

  • @chandransinnathurai7216
    @chandransinnathurai7216 Před 3 lety +4

    Thank you very much you have a great day 🌺🌺🌺 God Bless you and your family 🌹🌹🌹

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +2

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏

  • @rbala500
    @rbala500 Před 3 lety +1

    மிகவும் அழகான பாடல். தினமும் கேட்க தூண்டும் குரல்

  • @ganesha5911
    @ganesha5911 Před 8 měsíci +1

    Murugaaaaaaa murugaaaaaaa murugaaaaaaa...ne indri ennil illai edhuvum ❤❤❤❤❤

  • @sarasvathy3470
    @sarasvathy3470 Před 8 měsíci

    Aiya.murugan arul every.minute.undu...aarumgam padal anudhinam கேட்கின்றேன் அனைத்து பாடல்களும்.அருமை muruhaaaaaaaaaa

  • @vavinthiranshozhavenbha6004

    அய்யா நன்றி கண்ணீர் பெருகிறது.

  • @chandramoulik3205
    @chandramoulik3205 Před 3 lety +3

    beautiful ....... excellent singing ..........அருமை அருமை

  • @user-pf4qc7wc4p
    @user-pf4qc7wc4p Před 4 lety +4

    ஓம் சரவணபவ ஓம் முருகா ஓம்

  • @narasimmapandian130
    @narasimmapandian130 Před 5 lety +3

    Vera leval voices. Murugan photo📷📷📷📷 sema

  • @renugadevipadmanabhan8947

    அற்புதம். உங்கள் தமிழ் உச்சரிப்பு.
    மனம் மயங்கும் குரல்.

  • @kolanchivel8225
    @kolanchivel8225 Před 3 lety +1

    அருமை. அருமை. எனக்கு மிகவும் பிடிக்கும் திருப்புகழ்.

  • @ganeshkalyanam3467
    @ganeshkalyanam3467 Před 2 lety +1

    தங்கள் குரலில் கேட்கவும் மேலும் அருமை, இனிமை

  • @shanthiniyogananthan4011

    ஆகா என்ன மனம் உருகுது.கணீர் என்ற குரல்.வாழ்த்துகள்.இராகத்தையும் தாளத்தையும் என்ன என்று கூறினால் நல்லாயிருக்கும் எனநினைக்கிறேன்.நன்றிகள்.தமிழ் பேசுகிறது.சொற்சுத்தம்.

  • @RamarMuthu-xe4ly
    @RamarMuthu-xe4ly Před 2 měsíci

    ஓம் முருகா ஐயா உங்க குரல் மனதை மயக்க வைக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Muruga enaku intha matham kulanthai varam vendum Muruga 🙏🙏🙏🙏🙏🙏

  • @geethamohan3038
    @geethamohan3038 Před 2 lety +1

    அருமையான குரல் முருகதம்பிரானே முருகதம்பிரானே

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Muruga enaku happy ah irukku Muruga 🦚🦚🦚🦚🦚🦚

  • @Walkingwmee
    @Walkingwmee Před 11 měsíci +2

    Suggestions: please include Writer: Thiru. Arunagirinathar அவர்கள் name also. History may get twisted to younger generation that it's written and sung by Thiru Sampantham kurukal only on seeing the display.
    It's very very good I start to listen daily always due to the தமிழ், Content and singing.🎉❤👌👍👏 Thank you for your efforts.

  • @guna.vetriyzhagu2871
    @guna.vetriyzhagu2871 Před měsícem

    ஒம் சிவாயநம.....
    ஒம் சிவாயநம......
    ஒம் சிவாயநம.....
    என்றும் குரு அருள் காக்க காக்க .............

  • @adhisiva81
    @adhisiva81 Před rokem +2

    Soul touching voice

  • @Iamgayathrinagarajan
    @Iamgayathrinagarajan Před 3 lety +4

    Oru vibration and elcyric enrgy from this song💕👌👌

  • @venkataramanivs9135
    @venkataramanivs9135 Před 2 lety +2

    Excellant rendering. Beautiful voice. clear pronouncement of words.

  • @rm.kiranmuthiah31
    @rm.kiranmuthiah31 Před rokem +2

    Such a divine voice!!! Feeling comfort and ease to learn Thirupugazh on listening to this, as am not soooo good in singing... Wish to listen to "Irumala roga" song.

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před rokem +1

    Om Muruga Potri 🙏🙏🙏🙏🙏🙏

  • @AjithKumar-kl4tq
    @AjithKumar-kl4tq Před 2 lety +1

    Thambiraney!!!!

  • @selvamuthukumarsmk3170
    @selvamuthukumarsmk3170 Před 6 měsíci

    Amazing voice evergreen .lord Muruga my guru.

  • @sekarsivasiva9403
    @sekarsivasiva9403 Před 5 lety +75

    சிவயநம அருமை அருமை உங்கள் குரலுக்காகவும் உருகிப்பாடுவதற்காகவும் ஆயுள் ஆரோக்கியத்துடன் நீடு வாழ பெருமானை பிரார்த்தனை செய்கிறேன் இந்த பாடலின் இராகம் என்ன ஐயா

    • @dheepanrajd1377
      @dheepanrajd1377 Před 4 lety

    • @malininaganathan4852
      @malininaganathan4852 Před 3 lety +1

      the singer name is arunagiri . his voice is great . he is a good person and passed away

    • @sivaramakrishnansiva1206
      @sivaramakrishnansiva1206 Před rokem +4

      @@malininaganathan4852
      தம்பி ஏன்? தெரியாத ஒரு விசயத்தை தவறாக சொல்கிறிங்க ...
      உடனே இறைவனிடம் மன்னிப்பு கேளுங்கள் இதுவே தங்களுக்கு நல்லது
      இந்த திருப்புகழ் பாடியவர் பெயர் திருவாளர் சம்பந்தம் குருக்கள் ஐயா பாண்டிச்சேரி உலக புகழ்பெற்றவர். நலமுடன் வாழ்கிறார் சமீபத்தில் சென்னை பாரிமுனை கந்த கோட்டம் முருகன் கோயில் இவரது பாடல் பாடினார்
      நான் நேரில் சந்தித்து வந்தேன்
      🦚முருகா முருகா சரணம் 🙏

    • @tamilselvam1405
      @tamilselvam1405 Před rokem +1

      @@sivaramakrishnansiva1206 எங்கள் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்ற போது அவர் அங்கு வந்து பாடல் பாடினார் நானும் நேரில் சந்தித்துள்ளேன்

  • @muruganthanmuruganantham1315

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி 🙏🙏🙏🙏

  • @banupriyakarthikeyan6751
    @banupriyakarthikeyan6751 Před 2 lety +1

    மனம் உருகும் பாடல்