Verkulavii Vetkai வேற்குழவி வேட்கை Pamban Swamigal vetkulavi vetkai With Lyrics

Sdílet
Vložit
  • čas přidán 12. 07. 2021
  • ஸ்ரீ பாம்பன் குமரகுரு சுவாமிகள் அருளிய குழந்தை வரம் அருளும் பதிகம் வேட்குழவிவேட்கை .Vetkulavi Vedkai
    🙏🙏🙏 வேட்குழவி வேட்கை பாராயண செய்யும் முறை 🙏🙏🙏
    சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.
    👶
    ***
    நீங்கள் கேட்டுக்கொண்டு இருப்பது வேற்குழவி வேட்கை பதிகம் ஆகும். இதை நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும் இருக்கலாம். இதன் அருமை பெருமைகளை சிலவற்றை தெரிந்துகொள்ளுங்கள்.
    குழந்தை வரம் கிடைக்க பெறாத தம்பதிகள் (இருவரும்) அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை பாராயணம் செய்து வரவும். முதன் முதல் ஆரம்பிக்கும் போது செவ்வாய்க்கிழமை அல்லது விசாகம் நட்ஷத்திரம் அல்லது சாஷ்டி திதி அன்று வீட்டில் அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும் .
    பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 9 முறை பாரயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும். முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில், பித்தளையில் ஒரு வேல் வாங்கிக்கொள்ளவும். அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.
    5எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு 2 தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும், மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.
    தினமும் 1 முறை பாராயணம் செய்யவும், புத்திர தோஷம் நீங்கி குலம் தழைக்கும். குலத்திற்க்கே பெருமை சேர்க்கும் புத்திரர்கள் தோன்றுவார்கள். நல்ல மக்கட்பேறு பெற்று நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை .
    குருவருளும் திருவருளும் என்றும் இருக்கும்.
    ஓம் சரவணபவ
    ***
    Verkulavi Vedkai Vetkulavi Vedkai Vetkulavi Vetkai Pampan Swamigal song
    #verkulaviivetkai #வேற்குழவிவேட்கை #PambanSwamigal With Lyrics

Komentáře • 661

  • @malarmalar4640
    @malarmalar4640 Před rokem +749

    முருகா எனக்கும் என்னைபோல் குழந்தை இல்லாமல் தவிக்கும் பெண்களுக்கும் குழந்தை வரத்தை குடு முருகா நீய துணை .

    • @suganyaanand6049
      @suganyaanand6049 Před rokem +7

      Murugar kandippa arulvar

    • @thendrallveesumthenkasivlo6187
      @thendrallveesumthenkasivlo6187 Před rokem +21

      குழந்தைகளுக்கு மருந்து குடுக்கும் சங்கில் நெய் விளக்கு ஏற்றுங்கள் சஷ்டி விரதம் இருந்து சஷ்டி மாலை நேரத்தில் வெற்றிலை மேல் சங்கு விளக்கு முருகரைப் பார்த்து விளக்கு எறிவது போல் வைக்கவும் விளக்கு எறிந்த உடன் கழுவ கூடாது அடுத்த துடைத்துவிட்டு திரும்பவும் இதே மாதிரி அடுத்த சஷ்டி விளக்கு போடவும்

    • @sownthariyas6839
      @sownthariyas6839 Před rokem +2

      ​@@thendrallveesumthenkasivlo6187 thank you kandipa try panrwn

    • @ashikakutti
      @ashikakutti Před rokem +5

      Appa enaku kuzhanthai pirakka varan tharungal appa om saravana bava

    • @kovaihema8905
      @kovaihema8905 Před 11 měsíci +3

      Hii akkka unga chat pathen , don't feel hospital ponga sure ungaluku baby porakum promise , Coimbatore la irukira ARC hospital ponga

  • @MUNIYANParamasivam-nb6dh
    @MUNIYANParamasivam-nb6dh Před 3 měsíci +119

    முருகா எனக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் என்னை போல் குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை சீ க்கிரமா குடுக்கணும் முருகா

    • @meenaannachockalingam1592
      @meenaannachockalingam1592 Před 3 měsíci +3

      எல்லோருக்கும் வேண்டும் உங்கள் நல்ல மனதிட்கு முருகன் நிச்சயம் குழந்தை வரம் கொடுப்பான் 🙏🙏

    • @surekasureka3647
      @surekasureka3647 Před 3 měsíci +2

      நானும் குழந்தைக்காக தான் காத்துக்கிட்டு இருகன் எல்லாருக்கும் நல்லது நடக்கும்

    • @vsraj3995
      @vsraj3995 Před 2 měsíci

      😢😢😢

    • @pavithra4375
      @pavithra4375 Před měsícem

      Same to you sister 😭😭😭😭😭😭😭😭😭

    • @aarthilingam
      @aarthilingam Před 26 dny

      Same for me sister

  • @priyadharshinik9020
    @priyadharshinik9020 Před 8 měsíci +130

    முருகா இந்த மாதவமாது கரு தங்க வேண்டும் முருகா என்னால் முடியவில்லை இன்னும் எத்தனை கவலைகள் தான் எங்கள் வாழ்வில் தர போகிறீர்கள்.போதும் முருகா போதும் கொஞ்சம் கருணை காட்டுங்கள் எங்கள் வாழ்விலும் கொஞ்சமாவது சந்தோஷத்தை கொடுங்கள் அப்பா...😭🙏😭🙏😭🙏 கல்யாணம் ஆகி குழந்தை இல்லையென்றால் அதை விட பெரிய கவலை இந்த உலகில் வேறெதுவும் இல்லை என்னை போன்று கவலையில் இருக்கும் அனைவருக்கும் இந்த மாதம் கரு தங்க அருள் புரிவாயாக அப்பா...🙏🙏🙏

    • @SpreadLoveWith_Us
      @SpreadLoveWith_Us Před 8 měsíci +2

      He will bless us

    • @karunanithia5889
      @karunanithia5889 Před 8 měsíci +11

      கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும் அந்த முருகனே வந்து குழந்தையாக பிறப்பார்

    • @priyadharshinik9020
      @priyadharshinik9020 Před 8 měsíci +1

      @@SpreadLoveWith_Us 🙏

    • @priyadharshinik9020
      @priyadharshinik9020 Před 8 měsíci

      @@karunanithia5889 ungal Varthai Palikka Vendum mikka Nadri 🙏🙏

    • @pavithra4375
      @pavithra4375 Před 7 měsíci +3

      Don't feel sister 😂

  • @user-ri7wv8xn4f
    @user-ri7wv8xn4f Před 19 dny +7

    குழந்தை வரம் வேண்டுவோர்க்கு நீயே குழந்தையாக வர வேண்டும் அப்பா

  • @suganyasuganya8000
    @suganyasuganya8000 Před 14 dny +3

    முருகா பிரிந்து வாழும் என் கணவரை என்னுடன் சேர்த்து வையுங்கள் அப்பா எனக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா எனக்கு வாழ்க்கை பிச்சை போடுங்கள் அப்பா

  • @sarithak7985
    @sarithak7985 Před 2 měsíci +20

    முருகா எல்லா பெணாகளுக்கும் உன் அருள் புரிவாய் முருகா .....என்னைப் போன்ற குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் முருகா முருகா முருகா

  • @Keerthi-0202
    @Keerthi-0202 Před 23 dny +9

    குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😢 என்னைப் போல பல தாய்மார்கள் குழந்தை வரம் வேண்டி இருக்கிறார்கள் எங்கள் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்க முருகா 🦚🦚🦚😭😭😭 வாங்க முருகா 🦚🦚🦚🦚

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 Před 9 dny +1

    அப்பனே முருகா விரைவில் என் மகனுக்கு குழந்தையாக நீயே வந்து பிறக்க வேண்டும். உன்னையே கதி என்று சரணடைகிறேன்.

  • @user-fz9zp1fz4u
    @user-fz9zp1fz4u Před měsícem +11

    ஐயா முருகா உன்னையே நம்பி இருக்கேன் என்னை என்னைப்போல் தாய்மைக்காக ஏங்கும் அனைத்து தாய்மார்களுக்கும் குழந்தை வரம் வேண்டும் ஐயா முருகா 🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @AbisAbitha
    @AbisAbitha Před 9 dny +2

    முருக.எனக்கு கரு.உண்டாக்கு.முருக.அபிதா. சிம்மம் கூடிய விரைவில் கரு.உண்டாக.வேண்டும் முருக உங்களைத் தான் நம்பி இருக்கேன் முருக முருக முருக. துணை யாக.இருக்க வேண்டும் முருக

  • @user-fz9zp1fz4u
    @user-fz9zp1fz4u Před měsícem +6

    என் அப்பனே முருகா எனக்கு இந்த மாசமே கரு தங்கணும் அதுக்கு நீ தான்பா அருள் புரியணும் அப்பா முருகா 😭😭😭😭😭 தயவு செஞ்சு கரு🙏🙏🙏🙏 கொடுத்துடு முருகா உன்னையே நம்பி இருக்கேன் முருகா 🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

  • @Gowtham-pl3lx
    @Gowtham-pl3lx Před rokem +8

    முருகா நா இன்று card செக் பண்ண முருகா லைட்டா தா இரண்டாவது கோடு வந்தது நா கர்பமாக இருக்கேன்னு நம்புற முருகா அடுத்த வாரம் நா செக் பண்ண போற நல்ல படியா த்திக்கா வர்ன்னு முருகா 🦚🦚🦚🤱🤱🤱🤰🤰🤰🤰👪👪👪

  • @user-yw4hm5ef2q
    @user-yw4hm5ef2q Před 8 měsíci +66

    இரவும் பகலும் அழுகின்றேன் மனது இரங்க மனமில்லையா முருகா கண்ணீர் விட்டு கண்களில் நீர் இல்லை எனக்கு நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்..😢😢😢

    • @ramyasethu206
      @ramyasethu206 Před 8 měsíci +4

      Thiruchenthur poi vanga kandipa kulandhai pirakum

    • @Neetu.17
      @Neetu.17 Před 4 měsíci

      Kandipa baby porakumm. Muruganai nambunga

    • @kalimeena-123
      @kalimeena-123 Před 4 měsíci

      யாமிருக்க பயமேன்.. 🤰🏼👪

    • @mukilam2021
      @mukilam2021 Před 4 měsíci

      When to go ethavathu specific timing iruka​@@ramyasethu206

    • @keerthikakeerthi5297
      @keerthikakeerthi5297 Před 4 měsíci

      Muruga

  • @user-or7dn7tw7l
    @user-or7dn7tw7l Před 6 měsíci +66

    என் குழந்தையை நல்ல படியா இந்த பூமிக்கு வர வேண்டும் முருகா😢😢😢
    ஓம் முருகா போற்றி🙏

  • @Anmeegam2023
    @Anmeegam2023 Před 28 dny +3

    அருமை அம்மா இதை கேட்ட அனைத்து முருக பக்தர்களின் வேண்டுதல் யாவும் நிறை வேறும் அம்மா

  • @Vembu-nq2iq
    @Vembu-nq2iq Před 9 dny +1

    முருகா எனக்கு பத்து வருடம் குழந்தை இல்லை முருகா ரொம்ப கஷ்டபட்டேன் இனிமேல் முருகா நீதான் எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா முருகா முருகா

  • @HistoryofSaiRam27
    @HistoryofSaiRam27 Před 22 dny +4

    எனக்கும் இந்த மாதம் என்னுடைய
    கருப்பையில்
    கருவாகநீயே தங்கவேண்டும்
    எனதன்பு
    பழனி ஆண்டவா ❤❤

  • @jeevatharshijeevatharshi2266

    முருகா நாளை நாங்கள் குழந்தைக்காகப் பரிசோதிக்க இருக்கின்றோம் முருகா. எங்களுக்கு positive என்ற நல்ல சேதி வர வேண்டும் முருகா. உன்னைப் போன்றதொரு குழந்தை எங்களுக்கு கிடைக்க வேண்டும் அப்பா.......
    உன்னை நம்பியிருக்கிறோம் அப்பா. நீயே எங்களுக்கு குழந்தை யாக ஓடி வா முருகா...........

  • @PriyaDharshini-kw3rm
    @PriyaDharshini-kw3rm Před rokem +192

    முருகா எனக்கு குழந்தை வரம் அருளும்
    ஓம் முருகா
    அனுதினமும் அழுது கொண்டு இருக்கிறேன்...
    முருகா நீ எனக்கு குழந்தையாக பிறக்க வேண்டும்

    • @ncwannapoorni1089
      @ncwannapoorni1089 Před rokem +6

      Ungalukku kandipa kulanthai undu nambikkaiyodu irungal sister

    • @shenbapattu2921
      @shenbapattu2921 Před 10 měsíci +3

      மாதம் தோறும் சஸ்டி விரதம் இருங்க கண்டிப்பா கிடைக்கும்

    • @santhimaha6638
      @santhimaha6638 Před 9 měsíci +3

      Sivan appa ta kelunga sis

    • @sasikalam5312
      @sasikalam5312 Před 9 měsíci +1

      Pls give baby god

    • @sakthiboopathy97
      @sakthiboopathy97 Před 8 měsíci +1

      Unga comment ah paathu na kasta pattu azhuthu vitten sagothari.
      Naanum kuzhanthai varam kuduka vendikolgiren

  • @saranyasaranya-jg8ck
    @saranyasaranya-jg8ck Před 23 dny +4

    முருகா...🙏🙏🙏🙏 😭😭😭😭இந்த மாதம் கரு தங்க வேண்டும்....... முருகா

  • @user-fh3ti4ji9u
    @user-fh3ti4ji9u Před 3 měsíci +6

    முருகா என் மகள் வயிற்றில் வளரும் குழந்தையே ஒரு குறையும் இல்லாமல் ஆரோக்கியமாக வளர நீங்கள் தான் முருகா அருள் புரிய வேண்டும் ஓம் சரவணபவ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @andalandalthangam-yw9rq
    @andalandalthangam-yw9rq Před rokem +18

    வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா வாமுருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு தாயே ஒரு அனாதை நிக்கிறேன் முருகா 15 வருடமாகி எனக்கு குழந்தை பாக்கியம் இல்லை முருகா முருகா முருகா

    • @veeraragavanabirami9026
      @veeraragavanabirami9026 Před 7 měsíci +2

      எங்களுக்கு திருமணமாகி 15 வருடங்கள் ஆகின்றன இன்னும் குழந்தை பாக்கியம் கிடைக்க வில்லை அப்பா முருகா கருணை காட்ட வேண்டும்

  • @maribala9849
    @maribala9849 Před 4 měsíci +15

    முருகா என் பிள்ளைக்கு நல்ல படிய இதய துடிப்பு வரணும் 2வருடம் கழித்து நான் மாசமா இருகான் முருகா ❤😢

  • @vinoa3280
    @vinoa3280 Před 8 měsíci +43

    அய்யா முருகா எங்களுக்கும் எங்களை போல் குழந்தைக்காகா ஏங்கி கொண்டிருக்கும் அனைத்து தம்பதிகளுக்கும் குழந்தை பாக்கியம் அருள்வாய் கந்தா👮🙏🙏🙏🙏🙏🙏

  • @user-ck3uk8tw8f
    @user-ck3uk8tw8f Před 10 měsíci +60

    குழந்தை செல்வம் எல்லோருக்கும் கிடைக்க முருகா உன் அருள் வேண்டும். ஓம் சரவண பவாய நம!

  • @lovelytoday24
    @lovelytoday24 Před 18 dny +2

    எத்தனை முறை கேட்டாலும் சலிப்பில்லாத பாடல் தினமும் இதைக் கேட்கிறேன் இந்த முருகன் எனக்கு குழந்தை வரம் கொடுக்க வேண்டும் இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் என் மனக்கவலை தீர்கிறது

  • @narayanasamybalakrishnan5804

    மூருகா என் மகன் முரளி மருமகளுக்கும் குழந்தை வரம் தாருங்கள் .ஓம் சரவணபவ.போற்றி போற்றி.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @kavikavis2733
    @kavikavis2733 Před 4 měsíci +2

    6வருசம் ஆக போகுது எனக்கு குழந்தை வரம் குடு முருகா 🙇‍♀️😢

  • @mahalakshmisundar2741

    எங்கமகள் மருமகனுக்கு குழந்தைவரம்கொடுங்க தாயே கற்பகரட்ஷாஅம்பிகையேதாயே

  • @jayapriya6838
    @jayapriya6838 Před rokem +57

    முருகா எனக்கு ம் என் கணவருக்கு ம் நீங்கள் தான் எல்லாமே நீயே என் வயிற்றில் வந்து பிறக்க வேண்டும்... தனிமையில் பன்னிரண்டு வருடமாக நாங்கள் பட்ட வேதனை அவமானம் போதும்...

  • @savithasakthi1171
    @savithasakthi1171 Před rokem +73

    ஓம் முருகா எனக்கும் என்போல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் அளிக்குமாறு வேண்டுகிறேன் ஓம் முருகா

  • @bharanibharani532
    @bharanibharani532 Před rokem +26

    முருகா இந்த மாதம் எனக்கு கன்பார்ம் ஆக வேண்டும் குழந்தை வரவேண்டும்

  • @jayapriya6838
    @jayapriya6838 Před 7 měsíci +18

    முருகா உன்னை நம்பி தான் இருக்கேன்... எனக்கு யாரும் இல்லை.... தனியாக போராடும் எனக்கு மழலை செல்வத்தை தர வேண்டும்.., நல்லபடியாக கரு வளர்ச்சி அடைந்து இருக்க வேண்டும் 🙏🙏🙏🙏

    • @bharathimurugan2796
      @bharathimurugan2796 Před 3 měsíci

      இப்ப எப்படி இருக்கு Sis Same Situation🎉🎉

  • @user-se9ti9yt8s
    @user-se9ti9yt8s Před 10 měsíci +23

    அம்மா கற்பகராஷாம்பிக்கை தாயே குழந்தை பாக்கியம் அருள்வாய் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏முருகா கரு தங்க அருள்வாய் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayalakshmim4992
    @jayalakshmim4992 Před rokem +22

    ஓம் சரவண பவ ஓம்.ஓம்.முருகா சரணம் கந்தா சரணம். கார்த்திகேய வருக வருக.அப்பா எங்களுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் அப்பா.நான் பட்ட வலி வேதனை அவமானம் எல்லாம் போதும் முருகா.ஒவ்வொரு நாளும் அழுதுகொண்டே இருக்கிறேன்.குழந்தை பாக்கியம் மடியேந்தி நிற்கும் அனைவருக்கும் மகனா வந்து பிறக்க வேண்டும்.அனைவரையும் ஆசிர்வாதம் செய்யுங்கள். தினமும் இந்த பாடல் கேட்கும் போத அப்படி ஒரு நிம்மதி முருகா.வாருங்கள் முருகா எங்கள் வீட்டில் குழந்தை யாக வந்து பிறக்க வேண்டும்.❤❤❤❤❤❤❤❤❤❤👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧🙏🙏🙏🙏👨‍👩‍👧🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🦚🦚🦚🦚🦚🦚🦚🦚🤲🤲🤲🤲👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👨‍👩‍👧👩‍👩‍👦👩‍👩‍👦😭😭😭😭😭😭😭😭😭😭😭❤️❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🙏🤲🌹🤲🙏🙏🤲🙏🤲❤️🤲❤️🤲❤️❤️❤️❤️❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲❤️🤲

  • @PSELVIPSELVI-li5gg
    @PSELVIPSELVI-li5gg Před 11 měsíci +95

    ❤இந்த மாதம் எனக்கு நாள் தள்ளி போகனும் முலு மனசுடன் நம்புகிரேன்❤❤❤❤❤❤

  • @kalaimanirathinamurthy4235
    @kalaimanirathinamurthy4235 Před 10 měsíci +46

    உருவாய் அருவாய் உளதாய் இலதாய் மருவாய் மலராய் மணியாய் ஒளியாய் கருவாய் உயிராய் கதியாய் விதியாய் குருவாய் வருவாய் அருள்வாய் குகனே போற்றி போற்றி 🙏🙏

    • @selvisinduja8354
      @selvisinduja8354 Před 8 měsíci +1

      அப்பா வேலா எனகு குழந்தை வரம் வேண்டும் என் வேதனை பார்த்து கொண்டுதானே இருகிறாய் அப்பா

  • @muruganmurugan7319
    @muruganmurugan7319 Před 7 měsíci +5

    முருகா 7 வருடமாக நாங்கள் பட்ட துயரமும், கண்ணிரும் போதும் அப்பா. கூடிய விரைவில் நியே எனக்கு மகனாக வாருங்கல் ஐயா.😢😢😢

  • @sivasamyayappan-pn5ec
    @sivasamyayappan-pn5ec Před 2 dny +1

    ஓம் முருகா போற்றி வெற்றி வேல் முருகா போற்றி போற்றி

  • @kavithak926
    @kavithak926 Před 9 měsíci +4

    En marumagal vairil karu uruvaagi avalukkum En magnukkum santhosathai kodu muruga intha mathameh engal veettil santhosam vara nee than arul puriyanum En appan muruga 👋👋👋

  • @rajakumarinarayanan539
    @rajakumarinarayanan539 Před 3 měsíci +2

    முருகா எங்கள் வீட்டில் குழந்தை பாக்கியம் கிடைக்கும் உன் அருளால் வரும் மாத்தில்

  • @jaipriya2029
    @jaipriya2029 Před rokem +3

    Muruga seekaram enaku kuzhantha pakkiyam kudunga muruga🙏🙏🙏🙏🙏🙏 manasu valikuthu muruga epa ni en vayitril karuvai uruvagi epa en madiyila thavazha varuvinga engi thavikren muruga seekarama vaanga

  • @SakthiVel-mu7ir
    @SakthiVel-mu7ir Před měsícem +2

    Muruga indha padalai dhinamum kettu vandhen na pregnant agi IPO boy babyum porandhachu Kodi Kodi nanrigal muruga nengalum nambikaiyudan kelungal ungalukum kulandhai baakiyathai en appan murugan tharuvar

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 Před 9 měsíci +6

    உங்கள் வாக்கு பல்கிட்ட முருகா எங்களுக்கும் குழந்தை வரம் கொடு முருகா எங்கள் பேர்ல கேக்குற்குற எல்லாருக்கும்குழந்தை வரும் கொடுங்கள் முருகா❤❤❤❤❤❤❤எங்கள் வாழ்க்கையிலும் வசந்த வீசட்டும் ஐயா

  • @kowsalyakkowsalyak8398
    @kowsalyakkowsalyak8398 Před rokem +46

    முருகா நம்பிக்கையோடு இந்த பதிகத்தை கேட்கிறேன்.......நல் வழியை காட்டுங்க முருகா.....🌹🙏

  • @user-ls9gh7gp3y
    @user-ls9gh7gp3y Před 3 měsíci +5

    தங்க முருகா எணக்கும் ஒரு குந்த பாக்கியம் தாப்பா முருகா

  • @govindgovind4673
    @govindgovind4673 Před 3 měsíci +5

    முருகா நீயே எனக்கு மகனாக பிறக்க வேண்டும் நீதான் என் மகனாக பிறப்பாய் என்று முழுமனதோடு நம்பிக்கையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறேன் வேலுண்டு வினையில்லை மயிலுண்டு பயமில்லை குகனுண்டு குறையில்லை கந்தன் உண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா

  • @vaniboobalan2848
    @vaniboobalan2848 Před 7 měsíci +5

    முருகா எனக்கு குழந்தை வரம் குடுங்க 😭🙏 தினசரி குழந்தைகாக நான் கஷ்டப்படுகிறேன் 😭 எல்லா மக்களும் தவற கா பேசுகிறார்கள் 😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏 இந்த கந்த சஸ்தி நான் பக்தியாக வுபாவாசம் இறுகிறேன் 🙏🪔

  • @Manimekalai2000
    @Manimekalai2000 Před 11 měsíci +9

    முருகா.. எங்க madam க்கு முருகனே நீயே குழந்தையாக பிறக்க வேண்டும்.. ரொம்ப வருடமா எதிர்பார்த்து காத்திருக்கும் அவர்களுக்கு ஆண் வாரிசு கிடைக்க வேண்டும்🙏🙏🙏

  • @bhuvaneswarir8589
    @bhuvaneswarir8589 Před rokem +17

    முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியத்தை குடு முருகா முருகா முருகா

  • @krishnakripa6500
    @krishnakripa6500 Před měsícem +1

    Muruga neeye varavendum enakku kuzhanthayaka, kuzhanthyillathe engum ammavukkum nee than kuzhanthe varam thara vendum

  • @RenudeviDevi-gy9zo
    @RenudeviDevi-gy9zo Před 2 měsíci +2

    குழந்தை வரம் கேக்கும் அனைவருகும் அருள் புரிவாய் 🙏❤️❤️❤️

  • @srinivasansrivasan4187
    @srinivasansrivasan4187 Před 9 měsíci +22

    அருமையான பாடல் அனைவர்க்கும் குழந்தைவரம் அருள்வாய் முருகா 🙏🙏🙏🌸🌸🌸

  • @vasumathiammu160
    @vasumathiammu160 Před 11 měsíci +4

    முருகா மடி பிச்சை கேக்கற முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கொடு முருகா 😭🙏😭🙏😭🙏😭🙏😭😭🙏🙏

  • @nmuthuraj9706
    @nmuthuraj9706 Před měsícem +2

    முருகா எல்லோரும் குழந்தை வரம் தரவேண்டும்

  • @PSELVIPSELVI-li5gg
    @PSELVIPSELVI-li5gg Před 11 měsíci +2

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்கய்யா முன்று ஆண்டுகலாய் ஏங்கி தவிக்கும் எனக்கு மகனா வா முருகா வரமா தவமா கேக்குரேன் முருகா

  • @sonalitamil7038
    @sonalitamil7038 Před rokem +51

    ஓம் முருகா போற்றி..... அப்பா முருகா யாருக்கும் எந்த குறையும் இல்லாமல் பார்த்துகோ பா. 🙏🙇‍♀️🪔🙏🦚🌺🌸🌼❣️

  • @suganyakrishnamoorthy7368
    @suganyakrishnamoorthy7368 Před 10 měsíci +10

    முருகா எங்களுக்கு குழந்தை வரம் கொடு 🙏🙏🙏

  • @bakiya1517
    @bakiya1517 Před rokem +6

    முருகா எனக்கும் குழந்தை பாக்கியம் வேணும் கருணை காட்டுகள் அப்பா🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @Kozhi_mutta
    @Kozhi_mutta Před rokem +66

    ரொம்ப அருமையான பாடல், ஏனோ இப்பாடலை ரசிக்கும் போதெல்லாம் அழுகை வந்து விடுகிறது.
    முருகா எல்லாருக்கும் அவரவர் விருப்பங்கள் நிறைவேறிட அருள் புரிவாயாக!

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 26 dny +1

    Om Saravana bhava 🙏🙏🙏🙏🙏🙏Muruga enakkum ennai pol kulanthai illamal Thavikkum ella penkalukkum kulanthai varam Kodungal Muruga, 🌺🌺🌺🌺🌺🌺😭😭😭😭😭😭

  • @user-ee7zr3ib9l
    @user-ee7zr3ib9l Před 2 měsíci +1

    முருகா எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தாங்கள் சாமி

  • @gnanambigais.ambiga2029
    @gnanambigais.ambiga2029 Před 9 měsíci +13

    முருகா...சரணம்...முருகா சரணம்.... வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா.... கந்தா.. கடம்பா... கதிர்வேலா ....என்னை போல் குழந்தை இல்லாமல் தவிக்கும் எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் அருளுங்கள்....முருகா....❤❤❤❤

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 5 měsíci +3

    Muruga enakum ennai Pol kulanthai ilamal thavikum Ella penkalukum kulanthai yaga vanthu piranthu vidungal Muruga 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹🦚🦚🦚🦚🦚🦚🪔🪔🪔🪔🪔🪔

  • @vasumathiammu160
    @vasumathiammu160 Před 10 měsíci +3

    முருகா 🤲🤲🙏🙏🤲🤲🤲🙏🤲🙏🙏🤲🙏🤲🤲🙏🤲🙏🤲🙏🙏

  • @Gowtham-pl3lx
    @Gowtham-pl3lx Před rokem +3

    Appa muruga indha enakku kulandha nikkannum appa muruga mudilla appa en kastatha theethu vaika vaa appa muruga 😭🦚🦚

  • @KalaiChchelviNakasivarasah
    @KalaiChchelviNakasivarasah Před 3 měsíci +1

    முருகா எனக்கும் இந்த மாதம் குழந்தை தங்குவதற்கு அருள் புரியப்பா உன்னை நம்பி இருக்கின்றேன்.

  • @shanthiskitchen2091
    @shanthiskitchen2091 Před 11 měsíci +19

    முருகா என் பெண்ணுக்கும் குழந்தை வரம் கொடு 🙏🙏🙏🙏🙏

  • @vasumathiammu160
    @vasumathiammu160 Před 10 měsíci +3

    முருகா 🤲🤲🤲🙏🤲🙏🙏🙏🙏🤲🤲🤲🙏🙏🙏🙏🤲🤲🤲

  • @andalandalthangam-yw9rq
    @andalandalthangam-yw9rq Před rokem +5

    முருகா நம்பியிடே கேட்டுகிராதாயே எனக்கு குழந்தை பாக்கியம் கொடு இந்த வரத்த கொடி‌ முருகா

  • @DeviDevi-fw2dx
    @DeviDevi-fw2dx Před 6 měsíci +2

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா முருகா நான் எவ்வளவு இழந்துட்டோன் எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அது தான் என் வாழ்க்கை முருகா உங்களை தான் நம்பி உள்ளோன் முருகா அப்பனோ முருகா எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் முருகா அப்பனோ முருகா நீங்களே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா

  • @piriyanavaratnam2815
    @piriyanavaratnam2815 Před 4 dny

    குழந்தை பாக்கியம் தார வேண்டும் முருகா🙏🙏🙏

  • @poornimarajkumar8183
    @poornimarajkumar8183 Před 8 měsíci +1

    முருகன் எண் அப்பன் எனக்கு குழந்தையக வரவேண்டும் எண் தங்கமே 😍🙏🙏🙏🙏🙏

  • @mahesk9800
    @mahesk9800 Před 11 měsíci +3

    முருகா நீ எனக்கு குழந்தை பிறக்கணும்

  • @user-iv8nc4tb2u
    @user-iv8nc4tb2u Před 2 měsíci +1

    முருகா என் மகளுக்கு இந்த மாதம் கரு தங்க வேண்டும் முருகா

  • @vinoanbu6822
    @vinoanbu6822 Před 10 měsíci +3

    Muruga kuzhathai varan kudunka appa neenkaley vanthu ennaku kuzhanthaiya perakunum appenry🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰

  • @praneethakarthik2316
    @praneethakarthik2316 Před rokem +12

    Intha padal daily Naa padichitu irunthen enakku girl baby poranthuchu. Thank you god

  • @malligat5997
    @malligat5997 Před 10 měsíci +4

    என் இரணடுபள்ளைகளுக்கும்புத்திரபாக்கியம் குடுப்பாகந்தா முருகா

  • @nagarubini2229
    @nagarubini2229 Před 6 měsíci +3

    சிக்கிரம் குழந்தை வரம் கிடைக்க அருள் 😢

  • @devikumar2237
    @devikumar2237 Před rokem +2

    Muruga iui panni innikku result kku wait panra yanakku positive nnu varanum Pls appa neyevanthu yenakku kozanthaiyai porakkanum appa ❤🎉

  • @kaleeshkaleesh2859
    @kaleeshkaleesh2859 Před 7 měsíci +2

    ❤🎉❤appane muruga senthoor kumara ketathai vendiyathai kodukum senthi aandavane unaku enna karunai Aiya en magaluku varisai koduthu vazhavaikum muruga potri anaivarukum vendiyathai arulvai appane❤🎉❤🎉

  • @user-xm3ne7zj8l
    @user-xm3ne7zj8l Před 7 měsíci +2

    ஓம் முருகா போற்றி 🙏🌹🌹🙏 அப்பா முருகா என் மகளுக்கு குழந்தை பாக்கியம் கொடுங்கள் என் மகள் தாயாக வேண்டும் அப்பனே முருகா 🙏🙏🙏 என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்க முருகா 🙏🙏🙏

  • @SangaviPrem-yp3lk
    @SangaviPrem-yp3lk Před 10 měsíci +11

    Very powerful mantra after 4 years I got pregnant I am so happy thank you so much dear muruga love you muruga

  • @jayajayasjjayajaya
    @jayajayasjjayajaya Před rokem +5

    ஒம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் தரும்ப்பா ஒம் முருகா🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @ungaltamizhachi..5464
    @ungaltamizhachi..5464 Před měsícem +1

    ஐயா நான் தாய்மை பாக்கியம் வேனும் என்று வேண்டி வேண்டி மடிஞ்சி போயிட்டேன் ஐயா ....... இனிமே எனக்கு சக்தி இல்லை இனி உன் விருப்பம் தான் ஏன் மகனே ....... என் மனம் பாராம ஆனது தான் மிச்சம்... என் உயிரை எடுத்துக்கோ ஐயா.🙏🙏🙏🙏🙏😔😔😔😔😔😔😔😭😭😭😭😭

  • @gpstudioguys3080
    @gpstudioguys3080 Před rokem +2

    Muruga nanga kolanthai illama romba kasta padurom appa thayavu seithu engaluku nengathan App kulanthai varam alika vendum appa

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 10 měsíci +4

    Muruga ennaipol kulanthai illamal irukkum anaitthu penkalukkum Kulanthai varam kodungal Muruga potri🙏🙏🙏🙏🙏🙏 Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Om kandha kadampa kathirvela potri🙏🙏🙏🙏🙏🙏🦚🦚🦚🦚🦚🦚

  • @anandiviji9788
    @anandiviji9788 Před 11 měsíci +3

    Muruga...
    Kan thiranthu par appa...
    Yengalukku kulanthai pakkiyathai kodu kantha...
    Thinamum aluthu kondu irukkiren...
    Unnaiye nambi irukkiren appa...
    Kumara kulanthai varam kodu..
    Neeye thunai...

  • @menaka6166
    @menaka6166 Před 8 měsíci +4

    எனக்கும் குழந்தை வரம் கொடு இறைவ

  • @kanagaratnamshalini3619
    @kanagaratnamshalini3619 Před rokem +20

    எனக்கும் குழந்தை வரம் தரணும் முருகா 🙏🙏🙏.😢

  • @AbisAbitha
    @AbisAbitha Před 25 dny +1

    முருகா..எனக்கு கரு.உண்டாக்கு.முருக.இந்த மாதம் கரு.உண்டாக.வேண்டும். முருகன். துணை

  • @gillayaraja4406
    @gillayaraja4406 Před rokem +3

    ❤முருகா.yenakkumkullanthaiillatha .தம்பதியருக்கு.குழந்தை.பாக்கியம்.குடுமுருக

  • @Tamizhperiya
    @Tamizhperiya Před 22 dny +1

    முருக என் குழந்தைய் சுமக்கும் பாக்கியத்தை எனக்கு குடு உடம்பிருந்தும் உயிர் இல்லாமல் இருக்கிறேன் உயிர் வாழ ஆசை இல்லை ஒரு முறை என் பிள்ளையை பார்த்தால் போதும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @user-be3ch9nt2i
    @user-be3ch9nt2i Před 7 měsíci +5

    தாயாய் நின்று பாம்பன் சுவாமிகள் பாடலை மிக அற்புதமாக பாடி என் சேயாய் மாறிய தங்கமே ....! நீவீர் வாழிய வாழியவே.

  • @Deepadeepa-jc7pm
    @Deepadeepa-jc7pm Před 7 měsíci +3

    Kantipa anaivarukum en appan murugan kulanthai varam kotupar kavalai padathinga eppavum en appan muruganai ninaithu kondu irungal nallathe nadakum om muruga potri,,,,,

  • @malarkodi2649
    @malarkodi2649 Před 25 dny +1

    முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா திங்கள் கிழமை ஸ்கேன் பார்க்க சொல்லி இருக்கிறாங்க முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா அந்த ஸ்கேனில் குழந்தை நல்ல படியாக இருக்க வேண்டும் முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா முருகா

  • @Raji-uk9gx
    @Raji-uk9gx Před 28 dny

    என்ணை போன்ற குழந்தையில்லை என்று கவலையில் உள்ளவர்கள் குறையை நீக்க முருகா நீயே குழந்தையாக பிறக்க வேண்டும் முருகா போற்றி போற்றி ஓம் முருகா போற்றி போற்றி

  • @LathamaheswariLatha
    @LathamaheswariLatha Před 11 měsíci +7

    இந்த மாசம் எனக்கு குழந்தை நிக்கணும் பா முருகா உன்னத்தான் முழுசா நம்பி இருக்கேன் பா

  • @velanstore
    @velanstore Před rokem +2

    Muruga yepdi velana alaga entha aabathum illama niranja aayuloda enkitta kuduthiyo athey mathiri ippo ye vayithula ulla papa vaum nallapadiya enkitta niranja aayuloda aarogiyathoda kuduthidu muruga nallapadiya adutha thai ku en 2 kulanthaiyoda ye kanavaroda nallapadida mala pottu palani ku vare 🙏🙏🙏🙏🙏

  • @ncwannapoorni1089
    @ncwannapoorni1089 Před 3 měsíci +1

    Om Saravana Bhava 🙏🙏🙏🙏🙏🙏 Muruga enaku kulanthai varam kodungal Muruga 🦚🦚🦚🦚🦚🦚