கருவை உருவாக்கும் சக்தி வாய்ந்த பாடல் /pregnancy God song/திருமூலரின் பாடல்வரிகளுடன்/Baby boon song

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2019
  • குழந்தை வரம் தரும் ஸ்ரீகர்ப்பரட்சாம்பிகை அம்மன். தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகாவில் உள்ளது. பாபநாசத்தில் இருந்து ஆறு கிமீ தொலைவில் திருக்கருகாவூரில் முல்லைவன நாதர் சுவாமிதிருக்கோவிலஅமைந்துள்ளது.இத்தல அம்பிகையான ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை பல ஆண்டுகளாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்க அருள் பாலித்து வரும் ஒரு அற்புத ஸ்தலம்.ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்மனை வேண்டி குழந்தை பெறும் பெண்கள் சுகப்பிரசவம் அடையும் வாய்ப்பை பெறுகிறார்கள்.இந்த ஸ்தலம் தமிழ்நாடு இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது .இந்த கோயிலில் குழந்தை இல்லாத பெண்கள் இக்கோவிலில் தரப்படும் நெய் சாப்பிட்டு வர நிச்சயம் கருத்தரிக்கும். அதே போன்று கருத்தரித்த தாய்மார்கள் இத்தலத்தில் தரப்படும் விளக்கெண்ணையை பிரசவ வலி எடுக்கும் போது வயிற்றில் தடவ சுகப்பிரசவம் அடையும். திருமணம் கூடிவராத கன்னியர்கள் இத்தலத்தில் வந்து வழிபட விரைவில் திருமணம் நடைபெறும். நேரில் வர முடியாதவர்கள் அலுவலகத்தை தொடர்பு கொண்டு பிரசாதங்களைப் பெற்றுக் கொள்ளலாம் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
    நிர்வாக அதிகாரி
    அருள்மிகு முல்லைவனநாதர் திருக்கோயில்
    திருக்கருகாவூர் அஞ்சல்
    பாபநாசம் தாலுக்கா
    தஞ்சாவூர் மாவட்டம்
    போன் நம்பர் 04373-273423
    கரு உருவாவதற்கும் கரு கலையாமல் சுகப்பிரசவம் அடைவதற்கும் குழந்தைபேறு நன்றாக இருக்கவும் திருமூல நாயனார் அருளிய கரு உற்பத்தி மந்திரத்தை தினம் கேட்டு பயன்பெறுங்கள் . உங்களின் கருத்துக்களை பதிவு செய்யுங்கள் நன்றி
    Sri Mullai Vannanathar temple
    Thirukarugaour
    Bus Route Kumbakonam to Thanjavur . papanasam to 6 km
    Couples yearning for a child have to come in person to this temple, Obtain Ghee from the counter, light 11 Ghee lamp and must to step smearing (Padi Mezhuguthal)and in Sacred Ambal sannathi and pray For their child .after returning their home they should buy quality Ghee for 500 gram and mixed with sacred Ghee obtained from this temple before going to bed couples should I take a teaspoonful of the Ghee for Next .48 days. women should avoid intake of Ghee during their periods, while men should continue without break. we advise the couples Listen to the Kari urpathi manthram song of Thirumoolar.
    pregnant women in third trimester has to obtain blessed oil for the temple. it is not necessary for the woman to come in person while her husband or any family member can Ande obtain the blessed oil.where are you must be applied in the lower abdomen of women during pain. we free advice given to woman to recite the mantras (Karu urpathi manthram) to easy delivery.person who are unable to visit this temple in person can obtain blessed oil this temple through post courier.
    Address
    Executive officer
    Sri Mullaivananathar Swamy temple
    Thirukkarugavur
    Papanasam_ tk. pin code-614302
    Thanjavur district
    Tamil Nadu
    India
    Telephone number- 8870058269
    website:. www.garbaratchambigaitemple.org
    email: eomullaivananathartkr @ gmail.com
    #karu#Thirukkarugavur#karumanthiram#
  • Hudba

Komentáře • 7K

  • @nesharamms4191
    @nesharamms4191 Před 3 lety +1586

    இந்த சுலோகம் கேட்டு வந்தேன்
    I'm pregnant I am very happy
    Enadhu kulanthai yai nanraga kappatri enathum en husband kaiyil thara vendum amma

    • @sathiyaramr2083
      @sathiyaramr2083 Před 3 lety +13

      Really

    • @sathiyaramr2083
      @sathiyaramr2083 Před 3 lety +20

      Sis avlo days ha ketinga sia

    • @sathiyaramr2083
      @sathiyaramr2083 Před 3 lety +4

      Reply plzzz

    • @muthuhema5299
      @muthuhema5299 Před 3 lety +5

      Plz solluga

    • @maninithya348
      @maninithya348 Před 3 lety +10

      உண்மை தான்... நன்றி அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏...உங்கள் பிள்ளை காத்து அருளுங்கள் தாயே...

  • @abir9526
    @abir9526 Před rokem +681

    அம்மா தாயே... இம்மாதம் ‌நம்பிக்கையுடன் இருக்கும் எனக்கும் என்னை போன்ற தாய்மைக்காக‌ தவிக்கும் பெண்கள் பலருக்கும் வரம் தருவாய் தாயே.... 🙏

    • @anbudevi2825
      @anbudevi2825 Před rokem +2

      🙏🙏🙏🙏🙏

    • @rajeswariraji9267
      @rajeswariraji9267 Před rokem +10

      Amam Amma nanum indhu matham aavaludan iruken neengal than enakku aatharavu thara vendum amma

    • @bhuvanachandramohan
      @bhuvanachandramohan Před rokem +4

      God is great 👍😊

    • @venbavenba2061
      @venbavenba2061 Před rokem +6

      Eanakkum eannaipola erukkaravanga ellorukkum ketakka vendum Amma

    • @ramyadora5311
      @ramyadora5311 Před rokem +2

      Nanum intha month wait panitu iruken confirm aganum nu sister 🙏🏻

  • @manibabybaby5259
    @manibabybaby5259 Před rokem +293

    நானும் கருத்தரித்து இந்த பாடலுக்கு கிழ் கமெண்ட் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது ஓம் கர்ப்பரசம்பிகை தாயே 🤰🤰🤰🤰🤰🙏🙏🙏🙏🤱🤱🤱🤱🤱

    • @selviseemi2106
      @selviseemi2106 Před 9 měsíci +3

      Pregnant ahh sis

    • @anithaguna97
      @anithaguna97 Před 4 měsíci +1

      Nanum comment pannuven next month
      ..

    • @PRIYANKA-cq5wz
      @PRIYANKA-cq5wz Před 3 měsíci +1

      Nanum solluven

    • @user-sn7mi7yh6v
      @user-sn7mi7yh6v Před 3 měsíci +2

      Nanum ipothan 5 daysa intha song kettudu iruken, kandipa nanum pregnant akitenu solli comment panuven, nampikaiyodu irukom.....

    • @ManiKandan-yv1om
      @ManiKandan-yv1om Před 3 měsíci

      ❤ pregnant aganum

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr Před měsícem +15

    கர்ப்பராட்சி தாயே உன்னிடம் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்தேன். எனக்கு ஏன் கரு தங்கவில்லை. எமக்கு சீக்கிரம் கரு தங்க வேண்டும். எனக்கு வயதாகிவிட்டது சீக்கிரம் குழந்தை கொடு.

  • @tharmamukileshtharmamukile1968

    ஓம் நமசிவாய......அம்மா கரப்பகராட்சாம்பிகை தாயே குழந்தைசெல்வம் கொடு தாயே......

  • @user-ey2ts3hs2o
    @user-ey2ts3hs2o Před 6 měsíci +103

    இம்மாதம் கரு உண்டாக நானும் என் கணவரும் நம்பிக்கையுடன் இருக்கின்றோம் . எங்களை ஆசிர்வதியுங்கள் தாயே .

  • @gayathrimedia8413
    @gayathrimedia8413 Před 4 lety +1480

    அம்மா தாயே எனக்கு இந்த மாதமே குழந்தை வரம்வேணும் தாயே அம்மா என்னை போல குழந்தை இல்லாம கஷ்ட படுற ஒவ்வொரு தாய்க்கும் குழந்தை வரம் குடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙇‍♀️🙇‍♀️🙇‍♀️

    • @sathishkumarkumar8573
      @sathishkumarkumar8573 Před 3 lety +23

      Unaku kadipa baby irukum pa kavala pada vedam pa

    • @lisamary212
      @lisamary212 Před 3 lety +7

      Sure sis

    • @mparthiban4167
      @mparthiban4167 Před 3 lety +16

      Engalai pondravarukaaga kuzhanthaikaga eangi kondu irupavargalukagavum vendikira unga nalla manasuku seekirama baby pirakum

    • @pavithaviji814
      @pavithaviji814 Před 3 lety +17

      அமமா தாயே எனக்கு குழந்தை பாக்கியத்தை தா தாயே இந்த மாதேம
      கற்பகரச்சாம்பிகை தாயே போற்றி

    • @premalatha3413
      @premalatha3413 Před 3 lety +6

      Nega intha kovilukku venduthal vachukonga kandippa baby kidaikkum, venduthala yar kitaium solla vendam , enakku apaditha kidaichathu , unmaiya nambikkaiyai erungaa kandippa kidaikkum

  • @user-dh6hl3sz8r
    @user-dh6hl3sz8r Před 2 měsíci +8

    அம்மா இந்த மாதம் நல்ல செய்தி வர வேண்டும் அம்மா 😢😢😢🤰🏻🤰🏻🤰🏻🤱🏻🤱🏻🤱🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻குழந்தை வரம் வேண்டும் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻

  • @nithyarenganathan4127
    @nithyarenganathan4127 Před 3 měsíci +20

    அம்மா தாயே நாளைக்கு ஸ்கேன் பாக்க போறேன் அம்மா என் குழந்தைக்கு heart beat வந்துறுக்கணும் amma thaye🙏🙏🙏🙏ungala tha amma நம்பி இருக்கிறேன் தாயே.......ரொம்ப கண்ணீர் வடித்து கேட்கிறேன் அம்மா🙏🙏🙏🙏😭😭😭😭😭

  • @priyangapriyanga7375
    @priyangapriyanga7375 Před 3 lety +1696

    எனக்கு நாள் தள்ளி போயிருக்கு எல்லாரும் எனக்காக வேண்டிக்கங்க நல்ல செய்தி வரணும் என்று வேண்டுகிறேன் இறைவனே

  • @dheenathayalan6754
    @dheenathayalan6754 Před rokem +71

    தை பிறந்தால் வழி பிறக்கும்
    அனைவருக்கும் குழந்தை பாக்கியம் தந்து அருள் புரிவாய்
    தாயே நீயே துணை

  • @sabari8910
    @sabari8910 Před 7 měsíci +14

    என் கருவை காத்து எனக்கு குழந்தை பெற்றெடுக்கும் பாக்கியத்தை குடும்மா தாயே🙏🙏🙏🙏

  • @vigana6222
    @vigana6222 Před rokem +32

    இந்தமாதம் நான் கர்ப்பமாகனும் தாயே 🙏🏼🙏🏼🙏🏼எல்லாரும் என்னக்கா வேண்டிக்கோங்க தாயே 🙏🏼

  • @thenmozhis2933
    @thenmozhis2933 Před 2 lety +574

    குழந்தைப்பேறு இல்லாதவர்கள் அனைவருக்கும் குழந்தைவரம் கிடைக்க அருள்புரிவாய் தாயே🙏🙏🙏🙏🙏

  • @sathishbharathi8432
    @sathishbharathi8432 Před 4 lety +815

    குழந்தை வரத்திற்காக ஏங்கும் ஒவ்வொரு பெண்னையும் ஆசிர்வதி தாயை...உன்னால் முடியாதது எதுவும் இல்ல தாயே...🙏🙏🙏🙏🙏🙏

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 4 lety +3

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @friendstag6720
      @friendstag6720 Před 4 lety +3

      Kalaiyarasi

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 4 lety +10

      நம்பிக்கையோடு இருங்கள் நிச்சயம் நல்லதே நடக்கும். ஓம் கர்பரக்ஷாம்பிகை போற்றி போற்றி

    • @keerthanalkrish7152
      @keerthanalkrish7152 Před 4 lety +7

      Kadipa unngaluku baby porakum Amma thunai

    • @sivaranjani8065
      @sivaranjani8065 Před 4 lety +2

      Sathish Bharathi km

  • @elakiyaprem2583
    @elakiyaprem2583 Před 9 měsíci +35

    எனக்கும் என் போல் குழந்த்தை வரம் கேக்கும்,அனைவருக்கும்,குழந்தை,வரம் தாருங்கள்,அம்மா,எங்கள் இல்லத்தில்,நீங்கள்,வருங்காலம்மா❤❤❤❤❤❤

  • @padmaselvi6833
    @padmaselvi6833 Před 6 měsíci +19

    அம்மா தாயே இந்த மாதம் எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் என நம்புகிறேன் தாயே நீங்கள் எனக்கு அந்த பாக்கியம் கிடைக்க வரம் தருவாய் தாயே

  • @saravanakumarthanksthisvid9748

    கட்டாயம் அம்மன் தருவாள் குழந்தை பாக்கியத்தை

    • @prabutamil6750
      @prabutamil6750 Před 3 lety +1

      Plssss god give.me baby plsssss. God

    • @saridhap7757
      @saridhap7757 Před 3 lety +2

      Amma enakku marriage agi 6 years achu ippathan 20days thallipoi irukku.nalaikku check Panna poren.enakku positive varanum amma..

    • @sasiswapna2315
      @sasiswapna2315 Před 2 lety

      @@saridhap7757 check panningala sis result enna achi

  • @malamahi604
    @malamahi604 Před 3 lety +460

    அம்மா எனக்கு மடி பிச்சை தாரும். என்னை போன்ற பெண்களுக்கு குழந்தை செல்வம் அருள் புரியவை அம்மா

  • @SumichinnaiyanSumichinnaiyan
    @SumichinnaiyanSumichinnaiyan Před 4 měsíci +31

    இந்த பாடலை தினமும் கேட்டு வருகிறேன்.எனக்கு குழந்தை வரம் கிடைக்க அருள் செய்யுங்கள் அம்மா.ஓம் கர்ப்ப ரக்க்ஷாம்பிகை போற்றி.

  • @bupaldeepan1998
    @bupaldeepan1998 Před 5 měsíci +70

    எனக்கு முதல் குழந்தை பிறந்து 11 வருடம் ஆகுது டாக்டர் எனக்கு amh லெவல் 0.16ரொம்ப கம்மியா இருக்குனு சொல்லிட்டாங்க ஆனா எனக்கு நம்பிக்கை இருந்துச்சி அம்மா தாயே இப்போ ஒரு வாரமா தான் உன் பாடலை கேட்டு வந்தேன் இன்னைக்கு நான் test எடுத்து பார்த்தேன் posstive va வந்திருக்கு நன்றி தாயே 🙏🙏🙏🙏 அம்மா enakku குடுத்த வரத்தைபோல் குழந்தை இல்லாத எல்லா தாய்களுக்கும் குழந்தை வரம் குடு தாயே 🙏🙏🙏🙏🙏🙏

    • @ranjithr8383
      @ranjithr8383 Před 5 měsíci +2

      Etthanal kettinga akka plz sollunga

    • @bupaldeepan1998
      @bupaldeepan1998 Před 4 měsíci +1

      One month ah kettutu vanthen pa morning, evening free time la ellam ketten .neengalum nambikkaiya intha padalai kelunga kandippa baby pirakkum god bless you k​@@ranjithr8383

    • @lakshmig8677
      @lakshmig8677 Před 4 měsíci +2

      எத்தன நாள் கேட்டிங்க அக்கா pls solluga

    • @thamizhshalini7388
      @thamizhshalini7388 Před 2 měsíci

      Congratulations sister

    • @thamizhshalini7388
      @thamizhshalini7388 Před 2 měsíci

      Ethana nalla test edutheenga sis

  • @NandhiniK-df7st
    @NandhiniK-df7st Před 3 lety +189

    Kandipa intha month ennaku baby form aganum pls ellarum pray panikoga 🙏

  • @mekalamekala6672
    @mekalamekala6672 Před 11 měsíci +57

    அம்மா தாயே... இம்மாதம் ‌நம்பிக்கையுடன் இருக்கும் எனக்கும் என்னை போன்ற தாய்மைக்காக‌ தவிக்கும் பெண்கள் பலருக்கும் வரம் தருவாய் தாயே.... 🙏
    ஓம் கர்ப்பரஷ்சாம்பிகை போற்றி 🥰

  • @vaidekiraja8476
    @vaidekiraja8476 Před 2 měsíci +8

    அம்மா தாயே என் தங்கச்சிக்கு குழந்தை வரம் இப்பவே தாருங்கள் அம்மா என்தங்கை மனகுழப்பத்துல இருக்காள் அவள் வயித்துல நீங்களே மகளாக வரவேன்டும் தாயே என் தங்கைக்கு மாதவிடாய் வரக்கூடாது அம்மா குழந்தை ஆரோக்கியமா வளர வரம் தாருங்கள் அம்மா எல்லா தங்கைகளுக்கும் குழந்தை வரம் தாங்கள் அம்மா அவங்க அனைவரும் படும் வேதனையை தீர்த்து வைங்கள் தாயே போற்றி ஓம் சக்தி தாயே கர்ப்பரஷ்சிகாம்பிகை தாயே உன்னை நம்பி நாங்கள்

  • @iruchammalr6018
    @iruchammalr6018 Před rokem +54

    எனக்கு இந்த மாதம் நல்ல செய்தி வந்துவிட்டது நாள் தள்ளிப் போய் இருக்கின்றது.. எனக்காக அனைவரும் வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்வில் நல்லது சீக்கிரம் நடக்கம் ...அம்மா தாயே கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை🙏🙏🙇🙇🙇

    • @bupaldeepan1998
      @bupaldeepan1998 Před 5 měsíci

      God bless you

    • @mouniammu1503
      @mouniammu1503 Před 4 měsíci +1

      Enakum kuzhanthai vendum Thaye..enaku 2 murai karu thangi kalainthu vitathu varum matham enaku karu thangi nalla murayil valara arulpurivai thaye 🙏🙏🙏

    • @lakshmig8677
      @lakshmig8677 Před 3 měsíci

      அம்மா தாயே எனக்கும் என்னை போல இருக்கும் பெண்கள் அனைவர்க்கும் குழந்தை கொடு தாயே

  • @kanipriya232
    @kanipriya232 Před rokem +136

    அம்மா தாயே இந்த உலகில் குழந்தைகாக ஏங்கும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் கொடுங்கள் தாயே🙏🙏🙏🙏🙏🙏

    • @kuttykuttySPK
      @kuttykuttySPK Před rokem +1

      உங்களுக்கு விரைவில் குழந்தை பாக்கியம் கிடைக்க மதுரை பக்கம் கிராமத்தில் குறி சொல்லும் இடம் உள்ளது. அங்கே குழந்தை பாக்கியம் கணவன் மனைவி பிரச்சினை மற்றும் வேறு சில பிரச்சனைகள் அனைத்துக்கும் குறி சொல்லி சரியான பரிகாரம் செய்து ஆலோசனை கூறுவார். மேலும் இயற்கை வைத்தியம் முறையில் மருந்து கொடுத்து ஆலோசனை சொல்லுவார்.நேரில் வர அவசியம் இல்லை. போனில் தொடர்பு கொண்டு உங்கள் குறைகளை சொன்னாலே போதுமானது.உங்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்.நல்லது நடக்கும்..

    • @kuttykuttySPK
      @kuttykuttySPK Před rokem

      தொடர்பு கொள்ள.. ஆறு மூணு எட்டு சைவர் ஏழு நாலு நாலு ஒன்னு எட்டு ஒன்பது..

  • @geetharanivelu2008
    @geetharanivelu2008 Před rokem +372

    அம்மாவின் பாடலை கேட்டு இப்போது நான் கர்பமாக உள்ளேன் 🙏🙏🙏

  • @Rekhamani-yd5mg
    @Rekhamani-yd5mg Před 8 měsíci +21

    அம்மா தாயே என் வயிற்றில் இருக்கும் குழந்தை நல்ல வளர்ச்சி அடையவேண்டும். திங்கள்கிழமை பிளட் டெஸ்ட் பார்ப்பாங்க value நிறைய கூடவேண்டும் அம்மா தாயே.

  • @MurugesanMurugesan-jf1tr
    @MurugesanMurugesan-jf1tr Před měsícem +3

    கர்ப்பராட்சி தாயே எனக்கு குழந்தை பிறக்கனும்

  • @keekee2397
    @keekee2397 Před rokem +24

    என் அக்காவிற்கு திருமணம் செய்து மூன்று ஆண்டு முடிவடைந்தது இருந்தும் அவர்களுக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை அருள்புரியும் தாயே அவர்கள் பெயர் சொல்லும் ஒரு குழந்தை தரும் தாயே கர்ப்பராட்சமிக்கையே போற்றி🙏🙏🙏

  • @sangeethan6457
    @sangeethan6457 Před 3 lety +612

    அம்மா நீ மனம் வைத்தால் இந்த மாதமே கருத்தரிக்க முடியும்.எல்லோருக்கும் நல்லாசி புரியும் அம்மா. தாய்மைப்பேறு தாரும் அம்மா.

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 2 lety +7

      Ennaku marriage aki 1years achu ennaku baby venum nanum my husband rompa asaiya iruku pls thanka குழந்தை perids probelm இருக்கு athunala unumela ல

    • @ramneela4896
      @ramneela4896 Před 2 lety +6

      @@vijiparthiban4068 sister weekly twice oil bath edonga.. but head f la erunthu paathan varai .. bady fulla apply pannanum. Kulikkum pothum hot water la kulikkanum. Kulikkera annaiku morning sapita kudathu... Lunch keerai sapado sapitanum... Ippadi 2 month seiunga.. periods regular akum.. seekeran pregnant agediveenga... God bless you sister

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 2 lety

      @@ramneela4896 thanks

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 2 lety +2

      @@ramneela4896 ennaku vanthi varuthu kirukirunu iruku na card check pani pathutu solluren

    • @malarkodigk733
      @malarkodigk733 Před 2 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-gx4un6cg2x
    @user-gx4un6cg2x Před 3 měsíci +7

    அம்மா எனக்கு முதல் குழந்தைக்கு அப்புறம் 2 குழந்தை சரி இல்லாமல் கலைத்தோம் இப்போ எனக்கு இன்னொரு கரு நல்ல படியா உருவாகி குழந்தை பிறக்க வேண்டும் அம்மா எனக்கு நல்ல படியா ஆண் குழந்தை தாங்க அம்மா நன்றி தாயே

  • @SathyaArul-qs1eh
    @SathyaArul-qs1eh Před rokem +100

    இந்த பாடலை தினமும் கேட்டு எனக்கு நான் தள்ளிப் போயிருக்கிறது ஓம் சக்தி

    • @komalaveerabhadram846
      @komalaveerabhadram846 Před 8 měsíci

      Confirma sister

    • @SathyaArul-qs1eh
      @SathyaArul-qs1eh Před 8 měsíci +1

      @@komalaveerabhadram846 ஆமாம் சிஸ்டர் எனக்கு இப்ப 9 month

    • @triggerbond501
      @triggerbond501 Před 7 měsíci

      ​@@SathyaArul-qs1ehஎத்தனை நாள் கேட்டிங்க

  • @indhiragandhielectricals854

    இந்த பாடல் கேட்டு என் மகள் மாசமாக இருக்கிறார்

  • @priyaarul5136
    @priyaarul5136 Před rokem +90

    அம்மா எனக்கும் என்னே போல் குழந்தை இல்லாமல் இருக்கும் அனைவருக்கும் குழந்தை வரம் கொடுங்கள் அம்மா . 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @arunpaviarunpavi2067
    @arunpaviarunpavi2067 Před 4 měsíci +8

    அம்மா தாயே நான் 19த் day hospital pogura அம்மா எனக்கு நல்ல பதில் கிடைகணு. அம்மா உங்க பாட்டு தினமும் கேக்குற அம்மா எனக்கு குழந்தை வையிற்றில் இருக்கு என்று கூறனும் doctor அவர் அம்மா தாயே உன்னையே நம்பி இருக்கிறேன் அம்மா எனக்கு வாரிசு பிறக்கா நல்ல வழி கட்டுக அம்மா🙏நா pregnent Aitana kandipa entha coment Killa solluva Amma😍🙏

  • @user-ft8td8yc7l
    @user-ft8td8yc7l Před 10 měsíci +37

    ஓம் கர்ப்பரக்ஷாமிகை தாயே🙏🏻🙏🏻எனக்கு குழந்தை பாக்கியம் குடுங்க அம்மா😢😢😢😢😢😢😢😢😢😢

  • @poongothaidurai603
    @poongothaidurai603 Před rokem +86

    இந்த ஸ்லோகம் தினமும் என் மகளுக்காக கேட்டு வந்தேன். அவர் இப்போ கர்ப்பமாக இருக்கிறார். நல்ல படியாக அவளுக்கு குழந்தை பிறந்து உன் சன்னதிக்கு நாங்கள் எடுத்து வரனும் தாயே

  • @galatta_vlogs
    @galatta_vlogs Před 2 lety +55

    என்னைப் போன்று குழந்தைக்காக தவிக்கும் அனைவரும் நல்லபடியாக குழந்தை வரம் தாருங்கள் தாயே 🙏🙏🙏🙏🙏

    • @venkadeshp6330
      @venkadeshp6330 Před rokem +1

      Ennagum kulathai pakkiam kuduga karpa rakshabigai amma oru kulathaiya thugapoi enna pathathum ulla kondu ponu sollitanga amma ennagu romba kastama iruthuchu ennagu manam irugum thaya seigirama kulathai pakkiam kuduga amma😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏

  • @sudhaanbalagan1396
    @sudhaanbalagan1396 Před 5 měsíci +8

    குழந்தை பாக்கியம் கிடைக்க அருள்புரிய வேண்டும் தாயே

  • @Petchiammal-lv7jy
    @Petchiammal-lv7jy Před měsícem +3

    அம்மா தாயைஇன்ரு முதல் பாடல் கேட் கிற ன் எனக்கு இந்த மா ச மே நல்ல செய்தி வரணும் தா😢 யா உன்ன தான் நம்பு ரான்

  • @sudalamanibuff3971
    @sudalamanibuff3971 Před 2 lety +146

    அம்மா என்னை போல் குழந்தைகாக ஏங்கும் அனைவருக்கும் உங்க அருள் கிடைக்கும் 🙏🙏🙏🙏🙏

  • @susisusi2284
    @susisusi2284 Před 3 lety +35

    அம்மா. தாயே. நாங்கள். எந்த. பாவம். செய்து. இருந்தாலும். எங்களை. மன்னித்து. குழந்தை. வரம். தரவேண்டும். என்று. தாயே. உன்னிடம். மன்றடுகிறோம். தாயே. மற்றவர்கள். எங்களை. காயப்படுதுகின்றனர். தாயே. எங்களுக்கு. குழந்தை. பிறந்த உடனே. உன். சன்னதிக்கு. வந்து. தீ. சட்டி. ஏந்தி. உன். கோவிலைச். சுற்றி. வருகின்றோம். தாயே. எங்களுக்கு. கருணை. கட்டுங்கள். தாயே. என்னை. போன்ற. பெண்களுக்கும். கருணை. கட்டுங்கள். தாயே .

    • @ramanathapuram.......3353
      @ramanathapuram.......3353 Před rokem +1

      Sis baby porachurucha

    • @kisharaminnal2020
      @kisharaminnal2020 Před rokem

      கவலைப்படாதீங்க சிஸ்டர் கண்டிப்பா அந்த அம்மா நம்மளுக்கு கொடுப்பார்🙏🙏🙏

  • @sankarisankari4620
    @sankarisankari4620 Před 4 měsíci +17

    அம்மா தாயே எனக்கும் என்ன போல் நினைக்கும் எல்லாருக்கும் பிள்ளை வரன் கொடுமா தாயே,🙏🙏🙏🙏

  • @MuthulakshmiS-bf2ve
    @MuthulakshmiS-bf2ve Před 2 měsíci +8

    இந்த மாதம் குழந்தைக்காக நம்பிக்கையோடு எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கேன் நான் தாய்மை அடைய அருள்புரிய‌ வேண்டும்🙏🙏😭😭😭

  • @sarumathikamaraj5118
    @sarumathikamaraj5118 Před rokem +70

    அம்மா தாயே உண்ண மட்டும் தான் மா நம்பி இருக்க இந்த மாதம் நா கற்பமாகனும் தாயே என்னை போல குழந்தை செல்வதை கேட்டும் எல்லா தாய்கும் குழந்தையை குடு தாயே🙏🙏🙏🙇🙇🙇🙇🙇

    • @gowsitrgp4413
      @gowsitrgp4413 Před rokem

      ஆமா தாயே 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @saravana5546
    @saravana5546 Před 2 lety +48

    தாயே 10 வருடமா குழந்தை பாக்கியம் கேட்டு போகாத கோவில் இல்ல பாக்காத ஆஸ்பத்திரி இல்ல அம்மா இந்த பாடலை நம்பிக்கையுடன் கேக்கிறேன் உங்க கிட்ட மடி ஏந்தி பிச்சை கேக்கிறேன் எனக்கு குழந்தை பாக்கியம் தா அம்மா 😭😭😭😭

    • @kappuras2964
      @kappuras2964 Před 2 lety +1

      Kantepa ungalaku kulanthai pakkeyam erukum Sister

    • @sharmilasharmila6400
      @sharmilasharmila6400 Před 2 lety +1

      Any good news

    • @elakkiyapavi3727
      @elakkiyapavi3727 Před 2 lety +7

      🙏🏽Intha songs daily nambikaiyodu kellunga kandippa nadakkum gei prasadham temple poidu vangidu 48 days sapidunga 48 days daily night intha songs kellunga Anga thara books la irukka sulogam padinga kandippa nadakkum enakku mreg aagi 1 year baby illa amma temple ku poidu vanthu 48 days mudunju next week la pragancy confirm aagiduchu amma va mullusa nambunga pothum kandippa nadakkum🙏🏽🙏🏽🙏🏽amma arulalll 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @sakukrishnanvlogs1257
      @sakukrishnanvlogs1257 Před rokem

      Kattayam indha varudam ungalukku kuzhanthai pirakkum.dont worry I will pray to God

    • @ManiMani-cf5ir
      @ManiMani-cf5ir Před rokem +1

      👍👍👍❤️ kandipa Aman Arul purevall

  • @user-cx7jv2hn7m
    @user-cx7jv2hn7m Před 7 měsíci +4

    Naan entha patal ketu vanthen ...5 varutam kalichu yanaku amma oru kulanthai thanthurukanga😊😊😊😊😊 check pana positive hospital pona heart beat ennu varala 😢😢😢😢😢.1 week kalichu vanganu soli erukanga...naa mrg evg song kekura..kantipa next week 😊😊😊 porapa heart beat vanthuru...amma va nambi keta kolanthaiya kantipa nalla muraiell suga prasavam mulam piraka seivall❤❤❤❤ karparachambikeiye potrri😊😊😊😊

  • @user-og1ue2gw1t
    @user-og1ue2gw1t Před 4 měsíci +21

    குழந்தைக்காக ஏங்கும் எங்களை ஏமாற்ற வேண்டாம் தாயே 🙏🙏🙏🙏🙏

  • @thangevelvk8931
    @thangevelvk8931 Před rokem +62

    தாயே எனக்கு கேட்ட வரம் குடுத்த நா இப்போ மாசமா இருக்கேன் 2 மாசம் சீக்கரம் என் பேபி கு ஹார்ட் பீட் வரணும் தாயே 🙏🙏

    • @boopusuganboopusugan9919
      @boopusuganboopusugan9919 Před rokem +2

      Same my baby ku heartbeat varanum thaayai🙏🙏🙏

    • @ManiKandan-dr2rc
      @ManiKandan-dr2rc Před rokem

      Congratulations sister

    • @mangaiaji6736
      @mangaiaji6736 Před rokem +1

      Kandipa nalla irukum unga kolanthai itha type pannum pothey udambu silitukuthu unga kolanthaiku entha koraium illama nalla irukum ......

    • @narmathanarmatha5829
      @narmathanarmatha5829 Před rokem

      Congratulations sister

    • @suryaprakash8398
      @suryaprakash8398 Před rokem +2

      Enoda baby kum heart beat vaarunum thaayai 🙏🙏🤲🤲🤰🤰🤲🤲🙏🙏

  • @revathimahalingam1390
    @revathimahalingam1390 Před 2 lety +37

    அம்மா இந்த மாசமே குழந்தை தங்க வையுங்க அம்மா .... ஓம் கர்ப்பரக்சம்பிகை தாயே போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-eq7mc9ty4v
    @user-eq7mc9ty4v Před 3 měsíci +5

    அம்மா தாயே இன்று முதல் இந்த பாடலே கேக்குறேன் எனக்கு இந்த மாசமே நல்ல செய்தி வரனும் தாயே உன்ன தான் நம்புரேன் தாயே

  • @JeyaDuraipandi
    @JeyaDuraipandi Před měsícem +4

    அம்மா தாயே என் மகளுக்கு ஓவ்வொரு மாதமும் நானும் எதிர்பார்த்து ஏமாந்துதான் போகிறோம்.தாயே இந்த ஏழைக்கு கருனை காட்டுமா இந்த மாதம் கன்பார்ம் ஆக நீ தான் தாயே அருள் புரியும். கர்ப்பரட்சம்பிகை தாயே🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-wk2ky4sl4p
    @user-wk2ky4sl4p Před 2 lety +30

    அம்மா தாயே எனக்கு பிள்ளை வரம் தருங்கள் தாயே நான் ஒரு முஸ்லிம் எனக்கு உங்கள் அருள் தாங்கள் தாயே நான் கண்ணிருடன் கேட்கிறேன் தாயே இந்த மாதம் கரு தங்க அருள் புரிங்கள் தாயே எனக்கு உங்கள் சன்னிதி வர முடியவில்லை தாயே நிங்கள் மனம் வைத்து எனக்குத் பிள்ளை வரம் தருங்கள் தாயே

    • @elakkiyapavi3727
      @elakkiyapavi3727 Před 2 lety

      Kandippa nadakkum ma intha songs daily kellunga 🙏🏽 amma va nambunga karunai kattuvanga

    • @Gokul-dt5oj
      @Gokul-dt5oj Před rokem

      Nambikaiya irunga nalladhey nadakum

  • @mrgmannai2617
    @mrgmannai2617 Před 3 lety +64

    அம்மா அடுத்த மகளிர் தினம் அன்று நானும் தாய் ஆக வேண்டும் பிள்ளை வரம் வேண்டும் ‌அனைத்து சகோதரிகளும் தாய் ஆக வரம் தாரும் அம்மா 🙏

  • @kapilraj364
    @kapilraj364 Před 2 měsíci +5

    அம்மா..தாயே..உன்..பிள்ளைக்கு... குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டும் அம்மா... ஓம் ஸ்ரீ கர்பகராக்சாம்பிகை தாயே போற்றி🙏🙏🙏

  • @UMA-ws9hd
    @UMA-ws9hd Před měsícem +2

    அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரிவாய் அம்மா கர்ப்பரக்‌ஷாபிகை அம்மா போற்றி

  • @maheshwarimahesh132
    @maheshwarimahesh132 Před rokem +31

    அம்மா தாயே நான் இந்த மாதம் கர்ப்பமாக இருக்க வேண்டும் அம்மா நீங்க தான் அருள்புரிய வேண்டும் நீயே என்றும் துணையாக இருக்க வேண்டும் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு அம்மா இல்லை நீதான் என்னுடன் இருக்க வேண்டும் அம்மா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @chellakutty9617
      @chellakutty9617 Před rokem +2

      அம்மா தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா அருள் புரிங்கள் அம்மா 🙏🙏🙏🙏

  • @cathrinsaara5644
    @cathrinsaara5644 Před rokem +34

    அம்மா கருக்காக்கும் தாயே ........உங்களின் நல்லாசியுடன் நான் கர்பமாக இருக்கேன் அம்மா......என் வயிற்றில் உள்ள குழந்தை ஆரோக்கியமாக இருக்க அருள் புரியும் அம்மா

  • @divyabharathi3831
    @divyabharathi3831 Před měsícem +3

    எனக்கு கல்யாணம் முடிந்து 3 ஆண்டுகள் ஆகிறது....நான் 2 வருடங்களாக treatment எடுத்தும் எனக்கு குழந்தை நிக்கவில்லை.....எனக்கு Last doctor பண்ண advice IVF நான் treatment stop பண்ணிட்டு கடவுள் ah நம்ப start பண்ணிட்ட அந்த month eh இந்த miracle நடந்துது......நான் இந்த பாடலை தொடர்ந்து 25 நாள் கேட்டேன்..... அம்மா எனக்கு குழந்தை பாக்கியம் தந்துள்ளார்.... இப் பொழுது நான் கருவுற்று 3 மாதம்
    ஆகிறது..... என் குழந்தை நல்ல உடல் ஆரோக்கியத்துடன் பிறக்க வேண்டும்.....🙏🙏🙏🙏🙏 அம்மா தாயே நீ என்னுடன் இருக்க வேண்டும்.....

  • @murgajyothi6097
    @murgajyothi6097 Před 2 lety +385

    இந்த அன்பு குழந்தை பாடிய பாடல் கேட்டாலே குழந்தை பாக்கியம் கண்டிப்பாக கிடைக்கும்👌👌👌🙏🙏🙏🙏🙏👍👍👍👍

    • @kirshnaveni909
      @kirshnaveni909 Před 2 lety +9

      Ungal. Varthai palikkattum apdiye

    • @murgajyothi6097
      @murgajyothi6097 Před 2 lety +18

      @@kirshnaveni909 கண்டிப்பாக நம்ப எல்லோருக்கும் குழந்தை பாக்கியம் கிடைக்கும்

    • @indumathivijay3634
      @indumathivijay3634 Před 2 lety +4

      Apdiya super thankful Jyothi

    • @murgajyothi6097
      @murgajyothi6097 Před 2 lety +2

      @@indumathivijay3634 👍👍👍

    • @reethapandi5348
      @reethapandi5348 Před 2 lety +2

      🙏🙏🙏🙏🙏am

  • @tg3446
    @tg3446 Před 2 lety +21

    கடவுளே எனக்கு இந்த மாதம் மாதவிடாய் வரகூடாது . நான் கர்ப்பமாக இருக்க வேண்டும் கடவுளே எனக்கு கருணை புரியுங்கள் தாயே 🙏🙏

  • @arulselviselvi4250
    @arulselviselvi4250 Před 5 měsíci +10

    Amma thaaye varum 2024 m year ellarukkum oru nalla varusama amaiyanum amma kulaindhai illadhavangalikku ellarukkum kulaindhai varam enakkum kodunga Amma muyu nambikkaiyodu unga kitta kekkura Amma Nov 2023 dhan ma unga kovilukku vandhu pona ipo nei pirasadham saptutu irukka aduththa varum oru kulaindhaiyoda unga kovilukku varanum Amma adhukku neenga dhan arul puriyanum Amma 🙏🙏🙏🙏🙏 un thiruvadi saranam Amma
    Om karukakum nayagiye potri potri

  • @nirmalaa5146
    @nirmalaa5146 Před měsícem +2

    அம்மா எனக்கு 35 வயது ஆகுது குழந்தை பிறக்கவரம்தருவாய் தாயே🙏🙏🙏🙏 என்ன மாதிரி யாரும் கஸ்டபடக்கூடது அம்மா...உன்னையே நம்பயுள்ளேன் தாயே😭😭🙏🙏🙏

  • @jayasugunaganesan9155
    @jayasugunaganesan9155 Před 4 lety +233

    அம்மா என்னை போல் குழந்தைக்காக ஏங்கும் அனைவருக்கும் உங்கள் அன்பு ஆசியை வழங்கி துயரை துடைத்து எல்லோருக்கும் நீயே அம்மா என்பதை புரியவைத்து அருளவும் அம்மம்மம்மா.கண்ணீரை துடைக்கவும் தாயே!!!!!!???????

    • @elakkiyapavi3727
      @elakkiyapavi3727 Před 2 lety

      🙏🏽Intha songs daily nambikaiyodu kellunga kandippa nadakkum gei prasadham temple poidu vangidu 48 days sapidunga 48 days daily night intha songs kellunga Anga thara books la irukka sulogam padinga kandippa nadakkum enakku mreg aagi 1 year baby illa amma temple ku poidu vanthu 48 days mudunju next week la pragancy confirm aagiduchu amma va mullusa nambunga pothum kandippa nadakkum🙏🏽🙏🏽🙏🏽amma arulalll 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @galatta_vlogs
      @galatta_vlogs Před 2 lety

      🙏🙏🙏🙏🙏

    • @ramanathapuram.......3353
      @ramanathapuram.......3353 Před rokem

      Kulathai porathurucha

    • @jayasugunaganesan9155
      @jayasugunaganesan9155 Před rokem +1

      @@ramanathapuram.......3353 s now 5 month baby, கந்தரனுபூதி ஸ்லோகமும் தினமும் சொல்லுங்க நிச்சயம் நடக்கும் நம்பிக்கை முக்கியம்

    • @januyuvamanagementclass176
      @januyuvamanagementclass176 Před rokem

      Kandipa papa varum sister

  • @maninithya348
    @maninithya348 Před 3 lety +119

    அம்மா தாயே பாவமெல்லாம் மன்னித்து அருளி குழந்தை வரம் அனைவருக்கும் கொடுங்கள் தாயே😢🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @ramanathapuram.......3353
      @ramanathapuram.......3353 Před rokem +1

      Kulathai ungaluku porathurucha akka

    • @manithiya210
      @manithiya210 Před rokem +2

      ​@@ramanathapuram.......3353அம்மாவின் அருளால் பெண் குழந்தை பிறந்து ஒன்றறை வயது ஆகிறது..... இப்பொழுது அம்மாவின் அருளால் நாள் தள்ளிபோயிருக்கு ❤
      ஓம் ஸ்ரீ கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி போற்றி போற்றி❤❤❤

  • @user-yl5qr4ue2v
    @user-yl5qr4ue2v Před 4 měsíci +7

    தாயே எனக்கு குழந்தை பாக்கியம் வேண்டும் என்று உன்னை வேண்டிகிறன்

  • @ajivino9965
    @ajivino9965 Před 11 měsíci +4

    அம்மா எனக்கு இந்த மாதம் குழந்தை வரம் தருவாய் என்று நம்புகிறேன் 🤰🤰🙏🙏

  • @sathishbharathi8432
    @sathishbharathi8432 Před 3 lety +70

    நான் இந்த கோவிலுக்கு சென்று வந்த ஒருவாரத்திலேயே கர்ப்பம் தறித்துவிட்டேன்.எனக்கு திருமணம் ஆகி இரண்டு வருடம் முடிந்துவிட்டது நான் போகாத மருத்துவமனை இல்லை,சாப்பிடாத மருந்து இல்லை,வேண்டாத தெய்வம் இல்லை.கடைசியில் இந்த அம்மாவை நம்பி இக்கோவிலுக்கு சென்று வந்து நானும்,என்கணவரும் நெய் சாப்பிடோம் ஒரே வாரத்தில் கருதறித்துவிட்டேன்.மிகவும் சக்திவாய்ந்த அம்மா.எல்லோரும் இக்கோவிலுக்கு சென்று நான் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற அம்மாவை வேண்டுக்கிறேன்.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 3 lety

      வாழ்த்துக்கள்

    • @mariyappan5131
      @mariyappan5131 Před 3 lety

      Intha kovil entha district akka.enga iruku.pls reply me

    • @monu_meenu_vlogs
      @monu_meenu_vlogs Před 2 lety

      @@mariyappan5131 Thanjavur

    • @Dbsdbhdbzdbleg
      @Dbsdbhdbzdbleg Před 2 lety +1

      அக்கா எனக்கம் அந்த நெய் வாங்கி அனுப்பி விடுங்கள் அக்கா🙏🙏🙏🙏 please.... Na address send panren akka enakku 2 years aguthu baby illa akka please 🙏🙏🙏🙏😭😭😭😭amount kuda na tharen please akka anuppi vetunga..

    • @kutimmaraja2907
      @kutimmaraja2907 Před 2 lety

      Mm kk 😘 sis

  • @vithya.avithya.a2952
    @vithya.avithya.a2952 Před rokem +128

    அம்மா உன்னோட பாடல் தினமும் கேட்டு இப்ப நா கர்ப்பமாக இருக்கேன் என் குழந்தையை நீ தா பாதுகாக்கனும் அம்மா உன்னை வேண்டும் அனைவருக்கும் குழந்தை பாக்கியம் குடு அம்மா 🙏🙏

    • @rujimashanthim8273
      @rujimashanthim8273 Před rokem +3

      என்ன என்ன பாடல் கேட்டீர்கள் சகோதரீ pls எனக்கு கூறுங்கள் நானும் அதை தொடரகீறேன்

    • @ManiKandan-dr2rc
      @ManiKandan-dr2rc Před rokem +1

      Garbarakshambigai songs

    • @malarkodi3345
      @malarkodi3345 Před rokem +2

      அக்கா நீங்க நிஐமா சொல்றீங்க

    • @kavitharengarajan5804
      @kavitharengarajan5804 Před rokem

      Pp

    • @gowsitrgp4413
      @gowsitrgp4413 Před rokem

      😭😭😭

  • @kalaiyarasishanmugam4324
    @kalaiyarasishanmugam4324 Před 2 měsíci +2

    எங்களுக்கு அடுத்த குழந்தை நல்ல வளர்ச்சி உடனும், நல்ல இதய துடிப்புடன் வளர்ச்சி பெற்று எங்கள் கைகளில் தவழ வேண்டும் அம்மா தாயே. எங்களுக்கு வேறு யாரும் துணை இல்லை அம்மா.நீயே துணையாக நிற்க வேண்டும் அம்மா. எனக்கு கரு உருவாகி பத்திரமாக எங்கள் கையில் குழந்தையாக கொடுங்கள் அம்மா

  • @ezhilezhil3071
    @ezhilezhil3071 Před 3 měsíci +4

    All sister blessings pannaga please this month pregnancy positive varunum please 🙏🙏🙏 God bless me

  • @rajiashok9122
    @rajiashok9122 Před 2 lety +48

    அம்மா தாயே என் குழந்தை எந்த குறையும் இல்லாமல் பிறக்க வேண்டும் தாயே 🙏😭🙏

  • @sivasakthi2663
    @sivasakthi2663 Před 4 lety +438

    தாயே உங்கள் அருளால் நான் கருவுற்றேன்..எனக்கு நல்ல படியாக குழந்தை பிறக்க அருள் புரியுங்கள் தாயே...ஓம் கர்ப்பரட்சாம்பிகை தாயே போற்றி...

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 4 lety +8

      வாழ்த்துக்கள்

    • @nivethanivey7609
      @nivethanivey7609 Před 3 lety +18

      Amma ennakum en kanavarukkum kulanthai pakkiyam thaye madi pichaya kuduma kulatha ellama engaluku romba kastama erukku.ne tha engaluku arul puriyanum thaye.

    • @nivebalan7910
      @nivebalan7910 Před 3 lety +2

      🙌🙌🙌

    • @user-ny3zf9kq1g
      @user-ny3zf9kq1g Před 3 lety

      🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @vvsai211
      @vvsai211 Před 3 lety +2

      Congrats sister

  • @user-kb9ny3ib1g
    @user-kb9ny3ib1g Před 26 dny +1

    Indha madham nabikiya erkom kaivitardha amma kandippa kuru thangidum amma nabikai erku thayae 🙏🙏🤰🤰🤰🤰

  • @subadharsha8388
    @subadharsha8388 Před rokem +33

    அம்மா தாயே இந்த மாதம் நான் கர்பம் தறிகவேண்டும் தாயே ஓம் கர்பச்சிகை தாயே போற்றி

  • @karthikam4268
    @karthikam4268 Před 3 lety +192

    அம்மா தாயேஎனக்கு இந்த மாதம் தேதி தள்ளி போயிருக்கு நான் கர்ப்பமாக இருக்க நீதான் அருள் புரிய வேண்டும் தாயே 🙏🙏🙏🙏

    • @SriniDhoniTamizha
      @SriniDhoniTamizha Před 3 lety

      வாழ்த்துக்கள்

    • @bharathidarshanram249
      @bharathidarshanram249 Před 3 lety +1

      Kandippaga nalladhe nadakkum 👍

    • @premah43
      @premah43 Před 3 lety +1

      i from Malaysia.. Good luck friend.. i pray 4 u ❤️

    • @Varun-ro8kd
      @Varun-ro8kd Před 3 lety +1

      வாழ்த்துக்கள் தங்கை

    • @kutimmaraja2907
      @kutimmaraja2907 Před 2 lety

      Kandippa nallatha nadakkum sis
      🥰🥰🥰🥰

  • @priyamanivel8800
    @priyamanivel8800 Před 4 lety +229

    அம்மா உன் குழந்தை ஆகிய என்னை உன் மகளாய் ஆசிர்வதித்து எனக்கு குழந்தை பொக்கிஷம் தர வேண்டும் அம்மா அம்மா அம்மா,

    • @hasinimusicals
      @hasinimusicals  Před 4 lety +5

      கர்ப்பரட்சாம்பிகை போற்றி போற்றி

    • @keerthanalkrish7152
      @keerthanalkrish7152 Před 4 lety +3

      Kadipa unngaluku baby porakum Amma thunai

    • @paramanandamkrishna3475
      @paramanandamkrishna3475 Před 4 lety +2

      தங்கையே !. அழகான குழந்தை பிறக்க நானும்
      வேண்டுகிறேன்.வாழ்கவளமுடன்.

    • @abikutty4160
      @abikutty4160 Před 2 lety

      @@hasinimusicals Hii

    • @ramanathapuram.......3353
      @ramanathapuram.......3353 Před rokem

      Baby porathurucha

  • @kalaiyarasi7493
    @kalaiyarasi7493 Před 3 měsíci +5

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போயிருக்கு எல்லோரும் எங்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வேண்டி கொள்ளுங்கள்

  • @mkokila1151
    @mkokila1151 Před 9 měsíci +13

    அம்மா தாயே நான் தினமும் இந்த பாடலை கேட்டு வருகிறேன் எனக்கு இந்த மாதத்தில் சந்தோஷமான விஷயங்கள் நடக்க நி ‌அருள் தாயே அம்மா.😢.....

  • @hari_p1985
    @hari_p1985 Před 3 lety +55

    அம்மா தாயே... ஐந்து வருடங்களாக குழந்தை இல்லாமல் தவிக்கிறோம்.... எங்களை அப்பா அம்மா என்றழைக்க ஒரு குழந்தையை தரவேண்டும் அம்மா...

  • @ramachandiranramachandiran2285

    அம்மா தாயே என் கஷ்டத்தை புரிந்து அம்மா அப்பா என்று கூப்பிட குழந்தை பாக்கியத்தை கொடுங்கள் அம்மா

  • @user-nh3bt8zh1q
    @user-nh3bt8zh1q Před 4 měsíci +2

    நானும் கருவுற்று இந்தபாடலுக்கு கீழ் கமென்ட் செய்வேன்என்று நம்பிக்கை எனக்கு வருகிறது ஓம் தாயே

  • @pavigowtham
    @pavigowtham Před rokem +11

    அம்மா தாயே இந்த மாதம் நல்ல செய்தி இருக்கணும் நீங்க துணையே இருக்கனும் தாயே கருத்தாய் அம்மனே போற்றி

  • @divyabaskaran2779
    @divyabaskaran2779 Před rokem +137

    எனக்கு இந்த பாட்டு கேட்டு நாள் தள்ளி போயிருக்கு.......🙏🙏🙏🙏🙏🙏 கர்ப்பரட்சாம்பிகை அம்மா........🙏🙏🙏

  • @vijipari380
    @vijipari380 Před 2 lety +39

    அம்மா தாயே கருணை காட்டுங்கள் நல்லா செய்தி வர வேண்டும் இந்த மாதமாது அம்மா உங்கள முழுமையாக நம்புகிறேன் அம்மா 🤲🤲🤲🤰🤰🤱😭😭😭🙏🙏🙏

  • @SelviSelvi-zr7ro
    @SelviSelvi-zr7ro Před 9 měsíci +8

    அம்மா தாயே நான் சீக்கிரம் கர்ப்பம் ஆகணும் அம்மா 😢🙏🏻

  • @user-dh6hl3sz8r
    @user-dh6hl3sz8r Před 2 měsíci +3

    எனக்கு நாள் தள்ளி போயிருக்கு எனக்காக அம்மாவிடம் வேண்டுகிங்க ப்ளீஸ் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @Krishna-fp6gc
    @Krishna-fp6gc Před 2 lety +59

    எனக்கு நாள் தள்ளி போயிருக்கு எல்லாரும் பிரேயர் பண்ணிக்கோங்க ப்ளஸ் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sumithramithra1238
    @sumithramithra1238 Před 3 lety +67

    அம்மா தாயே இந்த மாதம் கரு உருவாக வேண்டும் என் கணவனின் ஆசையே நியே நிறைவேற்றி வை தாயே

    • @vijiparthiban4068
      @vijiparthiban4068 Před 2 lety

      Kantipa natakum

    • @Rajeshkumar-nm9zf
      @Rajeshkumar-nm9zf Před 9 měsíci

      En kanavar migavum asaiyaga irukirar avaruku nala seithi solanunu asaiya irukku amma 2 varudamaga wait pandran amma ennaku entha matham nalla seithi kudungal amma migavum nampikaiudan irukiraen amma om sakthi

  • @kumarkumar-rn6pw
    @kumarkumar-rn6pw Před 7 měsíci +2

    நான் கர்ப்பமாக இருக்கிறேன் என். ‌குழந்தை நன்றாக பிறக்க வேண்டும் தாயே

  • @user-sk6zy3sz5b
    @user-sk6zy3sz5b Před 7 dny

    அம்மா தாயே எனக்கு நாள் தள்ளி போய் இருக்கு அது கருவாக மாறி குழந்தையக பெற்று எடுக்க வேண்டிக் கொள்கிறேன் தாயே😂🙏🙏🙏🙏🙏நீயே துணை அம்மா தாயே

  • @nandhinianand5594
    @nandhinianand5594 Před 4 lety +432

    அம்மா இந்த மாதம் நான் கருவுற நீங்கள் தான் அருள் புரியனும் அம்மா தாயே 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @maheswarimaheswari5202
    @maheswarimaheswari5202 Před 3 lety +21

    அம்மா எனக்கு ஒரு குழந்தை வரம் தாருங்கள் தாயே .என்னை போல உள்ள மகளிர்க்கும் குழந்தை வரம் தாருங்கள் தாயே😭😭😭

  • @srivarthini9381
    @srivarthini9381 Před 8 měsíci +4

    Entha matham yenaku positive result varanum thaye neye thunai 🙏🙏🙏

  • @user-kb9ny3ib1g
    @user-kb9ny3ib1g Před 26 dny +2

    Na praganant avanu nabikai eruku thuniyaga erunga amma thayae🙏🙏🙏🙏🤰🤰🤰

  • @vetrigomathi5896
    @vetrigomathi5896 Před 3 lety +26

    அறிந்தும் அறியாமலும் செய்த தவறுகளை மன்னித்துப் பிள்ளைப்பேறு அருளுங்க அம்மா.... ஏன் அம்மா என்னைமட்டும் கைவிடற.... உன்னை நம்பாமலா தினமும் உன்னை நினைக்கிறேன்..... பிள்ளை வரம் கொடு தாயே..

  • @laxmanammukuttylaxmanammuk365

    அம்மா தாயே எனக்கு ஒரு குழந்தை பிறக்க வரம் வேண்டும் அம்மா🙏 இந்த மாதம் எனக்கு கரு நல்ல படியாக தங்க வரம் வேண்டும் 🙏🙏🙏🙏🙏🙏

  • @lakshmig8677
    @lakshmig8677 Před 4 měsíci +2

    அம்மா எனக்கு இந்த மாதம் கரு உருவாக அருள் புரிவாய் தாயே

  • @kavipriya2449
    @kavipriya2449 Před 4 měsíci +2

    Amma un thunai vandum amma 🙏 ennai kakavandum amma 🙏