வேற்குழவி வேட்கை பாடல் வரிகள் குழந்தை பாக்கியம் வேண்டுவோருக்கு பாம்பன்சுவாமிகள் அருளியதிருமந்திரம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 11. 2018
  • பாம்பன் சுவாமிகள் எழுதிய குறிப்பு:- இத்திருப்பத்து, காலை மாலை பூசிக்கப்பட்டுப் பத்திபிறங்கப் பாடப்படுமாயிற் புத்திரதோடம் நிவர்த்தியாம். சந்ததி விருத்தியாம்.
    1,பதினே ழொன்றும்விழை செய்ய பாத மோலிடநன்
    மதிபோன் மாமைமுக மண்ட லம்ப குக்கநகுங்
    கதியே வேற்குழவீ நின்னைக் காத லாற்றழுவ
    நிதியே வாராயோ கைக ணீளு கின்றனவே.
    When the eighteen divine beings worshipped your feet, making your anklet sound,
    Making your face resembling the stainless face of the golden moon shine,
    With an intention to embrace you who resembles the baby with a vel,
    My hands extend , would you not please come
    2.சீவி முடித்தசிகை செம்பொற் சுட்டி நன்குழைகள்
    மேவு முறுப்புநிழல் செய்ய வாடும் வேற்குழவீ
    ஏவல் கொடுத்தருள வெண்ணி யென்முன் வாராயோ
    கூவை வெறுத்தகண்க ளிச்சை கொள்ளு கின்றனவே.
    With well combed and tied hair, with brooch of pure gold and good ear globes,
    Oh baby with a vel who shines well and plays
    My eyes which hate to see the world, and so
    Would you not come before me, with an intention of making me serve you.
    3.பாவே றுஞ்சவையர் மெச்சிப் பாடும் வேற்குழவீ
    சேவே றுன்பவளத் தெய்வ வாயை யேதிறந்து
    தூவே றின்கரைக ளிங்குச் சொல்ல வாராயோ
    கோவே யென்செவிக ளிச்சை கொள்ளு கின்றனவே.
    Oh Baby with a Vel, who is appreciated by great poets,
    Would you not open your divine red mouth resembling corals
    And come here to prattle some very sweet words,
    Oh king , my ears are longing to hear that .
    4.பொன்னார் கண்டசர நன்கு பூண்ட தங்கவொளிக்
    கொன்னார் வேற்குழவீ நல்ல கொவ்வை நின்னிதழை
    என்னார் வந்தீர விங்கு நல்க வாராயோ
    உன்னா ருண்ணிலையும் வாயு மூறு கின்றனவே.
    Wearing well the pure gold necklace giving out your shine of gold,
    Oh Baby with a Vel, would you not give me your reddish lips ,
    So that my desire would be satiated, Would you not come,
    Water is springing from my mouth, to take those from you
    5.எண்ணே றும்பலயி லென்ற வேல்பி டித்தசையுங்
    கண்ணே செங்குழுவீ யென்றன் கண்க ணாடழகே
    தண்ணே றும்வதன முத்தந் தாரா யோயிறிது
    நண்ணா வென்னுளந்தா னின்னை நாடு கின்றதரோ
    Oh Darling who moves about holding , the vel of unthinkable prowess,
    Oh red little baby, oh pretty one my eyes are wanting you,
    My mind which never desires for anything else , desires,
    For the kiss from your divine mouth filled with sweetness.
    6.முத்தே மாமணியே முல்லை வெட்சி நன்கடம்பு
    வைத்தா ரம்புனைந்தென் முன்னர் வாரா யோவுழலுஞ்
    சித்தார் வேற்குழவீ யுச்சி செவ்வன் மோந்துகொள்ள
    வித்தே யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ.
    Oh pearl, oh great gem, Would you not come before Oh baby with Vel,
    Wearing the garland made of jasmine, champa and good kadamba flowers,
    And who does great divine sports , would you come before me,
    As there is a great desire In my mind to smell your pretty head and fondle you.
    7.ஐயார் நல்லரையிற் பொன்வ டங்க ளாடவுழல்
    வையார் வேற்குழவீ யிங்கு வாரா யோகால்கள்
    மையார் கண்மலர்க ளின்பு மல்க மோந்துகொள்ள
    மெய்யா யென்மூக்கி னிச்சை மீறு கின்றதரோ
    Oh baby with a shap Vel , who dances with golden belts ,
    Shaking on his hips, Oh truthful one , Would not you come here
    Truly there is a very great desire in my nose smell,
    Your legs as well as eyes with black kajal
    8.பொன்போன் மேனியிலே நல்ல பூம ணங்கமழும்
    இன்பே வேற்குழவீ யிங்கு வாரா யோவிரியா
    அன்பார் புன்முறுவல் செய்யு மார்விற் பல்லழகென்
    துன்பீ ரம்பெனவே னெஞ்சந் துள்ளு கின்றதரோ.
    Oh sweet one, from whose sweet body , smell of good flower comes,
    Oh Baby with a Vel, would you not please come here,
    My mind dances that the one with pretty teeth who smiles lovingly,
    Is the arrow which will fully destroy my sorrow.
    9.கள்ளார் செங்கரும்பே கண்டு தேனே யின்னமுதுண்
    கிள்ளாய் வேற்குழவீ யன்பர் கேளே மாதுமையாள்
    பிள்ளாய் கண்ணியொன்று நல்ல பெட்பி னான்றருவேன்
    தள்ளா தேகொளற்கென் முன்னர் வாரா யோதகையே
    Oh good sugarcanewhich is sweet, Oh sugar candy, Oh Honey,
    Oh baby parrot eating sweet food, Oh Baby with a Vel,
    Oh friend of a friend, Oh divine son of UMa, I would give you ,
    A good garland to wear,do not reject it and wearing it please come before me.
    10.மாண்பார் சந்தமுனி யின்ப வாழ்வே நின்னெழிலைக்
    காண்பார் வேறழகு மிங்குக் காண்பார் கொல்லோநான்
    ஊண்பா டஞ்சியுனை நன்கு காண்பா னின்றுவந்தேன்
    வீண்போ காதபடி யிங்ஙன் வாராய் வேற்குழவீ.
    Oh sweet life of great poet Arunagiri, those who happen to see your beauty ,
    Will not see beauty any where else and scared of food to body and senses,
    I have come here to see you well and,Oh baby with Vel,
    Without disappointing my hope , please come here .
    Note Written by Pamban SWamigal
    If these are read in the morning and evening , and later worshipped
    With devotion, the sorrow due to childlessness will go and there would
    Be increase in children
    ramanans.files.wordpress.com/...
    www.pambanswamigal.org/kan-ket...
    • செகமாயை உற்று சுவாமிமல...
  • Zábava

Komentáře • 516

  • @bharanibharani532
    @bharanibharani532 Před 10 měsíci +15

    முருகா இந்தப் பாடலை தினமும் நான் கேட்கிறேன் சீக்கிரம் எனக்கும் என்னை போல் இருக்கும் அனைத்து சகோதரிக்கும் குழந்தை பாக்கியமும் கொடுங்கள் முருகா ஓம் சரவணபவ

  • @s.sakthikumars.sskthikumar626

    நான் இந்த பாடல் ஒரு வருடமாக படினேன்.10வருடமாக எனக்கு குழந்தை இல்லை.இந்த பாடல் பாடி இப்போது நான் 8மாதம் கர்பினியக உள்ளேன்.January delivery date enakku nallabadiya delivery aganum enakkaga anaivarum prayer pannuga please.nambi இந்த பாடல் படுங்கள் கண்டிப்பாக குழந்தை பாக்கியம் கிடைக்கும்.ஆம் முருகா போற்றி❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

    • @vinothdiviya3272
      @vinothdiviya3272 Před 2 lety +5

      Congratulations sis Nalla mirail baby Varum.. nanum itha padanumnu aasai Epo epdi sollanum plz sollunga enaku 6years aguthu plz reply sis 😭😭😭

    • @jasqeen8720
      @jasqeen8720 Před 2 lety +1

      Vazhthukal sagothari kandippa ellarukkum kuzhandhai pakiyam kidaikkum Om muruga 🙏🙏

    • @C.KaliMuthu
      @C.KaliMuthu  Před 2 lety +2

      czcams.com/video/V2qoJWFTMAE/video.html
      இதை MP3யாக பதிவிறக்கம் செய்து தினமும் எப்பொழுதும் வேண்டுமானாலும் கேளுங்கள்
      நேர்மறை எண்ணங்கள் உருவாக்கும்

    • @s.sakthikumars.sskthikumar626
      @s.sakthikumars.sskthikumar626 Před 2 lety

      @@vinothdiviya3272 indha padal andha video padum adhupadi pada vendum

    • @s.sakthikumars.sskthikumar626
      @s.sakthikumars.sskthikumar626 Před 2 lety +12

      Enakku female baby birth agirukku iruvarum health good 👍👍👍

  • @bhavanisridhar5704
    @bhavanisridhar5704 Před 16 dny +2

    முருகா என் மகனுக்கு விரைவில் நீயே குழந்தையாக வந்து பிறக்க வேண்டும். உன்னையே சரணடைகிறேன். கருணை காட்டு முருகா.

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před 11 měsíci +7

    இந்த அனாதைக்கு ஆறுதல் சொல்ல ஒரு குழந்தை பாக்கியத்தை கொடுப்பா இது கடைசி காலத்துக்கு எங்களுக்கு பேர் சொல்ல ஒரு குழந்தையை கொடுப்பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🤲🤰🏾🙇‍♀️🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🙇‍♀️🤰🏾 உங்கள் பாதம் சரணடைந்தேன்

  • @maharanis9927
    @maharanis9927 Před rokem +37

    இந்த பாடலை மனமுருக இரவு கேட்டு வந்தேன்.. எனக்கு மணமாகி 13 வருடங்கள் கழித்து இரட்டை பெண் குழந்தைகள் பிறந்து உள்ளனர்.. ஆடி கிருத்திகை நன்னாளில்..முருகனை நம்பினோர் கை விடப்படார்

  • @ushastinyworldushavenkates2866

    முருகா குழந்தை இல்லாமல் தவிக்கும் அனைத்து தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் அருள்வாயாக 🙏🙏🙏 ஓம் சரவண பவ 🙏🙏🙏

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +5

    அப்பா முருகா இந்த மாதம் எதிர்பார்த்து காத்திருக்கும் எல்லா தாய்மார்களுக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுங்கப்பா எல்லாரும் எனக்காக வேண்டிக்கோங்க சீக்கிரம் இந்த மாதமே எனக்கு குழந்தை நிக்கணும் அப்படின்னு எல்லாம் வேண்டிக் இங்க எனக்காக ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி ஓம் வேலா போற்றி😭😭😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤰🙇👨‍👩‍👧

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +5

    உங்கள் அப்பா ன்னு கூப்பிட எனக்கு அவ்வளவு மனசு சந்தோஷமா இருக்கு என்ன அம்மான்னு சொல்லி கூப்பிட எனக்கு ஒரு குழந்தை பாக்கியத்தை பிச்சையாக குடுங்க இந்த உயிருக்கு உள்ள ஒரு உயிரை கொடுங்க வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா வேல் வேல் முருகா 😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🤰🏾🙇‍♀️

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +5

    அப்பனே முருகா திருமணம் ஆகி எட்டு வருஷம் ஆகுது யா குழந்தை பாக்கியம் குடுங்கப்பா எல்லாரும் எனக்காக வேண்டிக் இங்க நான் எங்க வீட்டுக்கு ஒரே பொண்ணு தான் கடவுள் என்னை ரொம்ப சோதித்து பார்க்கிறார் ஆனா அவரு மேல உள்ள நம்பிக்கை எனக்கு அப்படியே தான் இருக்கு என் அப்பன் முருகன் எல்லாருக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பாரு🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭🤲🤲🤲🤲🤲🤰🏾🙇‍♀️

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +2

    வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா இந்த மாசம் எனக்கு பாசிட்டிவ் வரணும் பா கரு நின்னு இருக்கணும் அப்பா உன்னையே நம்பி இருக்கிறேன் அப்பா கை விட்டுடாதீங்க அப்பா ஓம் முருகா போற்றி🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭🤰🏾🙇‍♀️👨‍👩‍👧

  • @narmathap7658
    @narmathap7658 Před rokem +2

    இந்த மாதம் Positive வரணும் அப்பா நீங்கள் தான் அருள்புரிய வேண்டும் 🙏🙏

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +3

    அப்பா முருகா இந்த மாசம் எனக்கு பாசிட்டிவ் வரணும் அப்பா முருகா போற்றி😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤰🏾🙇‍♀️

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +9

    அப்பனே முருகா எல்லா வலியும் தாங்கிக்க முடியும் குழந்தை இல்லை என்கிற வழியை தாங்கவே முடியல என்ன சுத்தி இருக்கிற எல்லாரும் என்னை மட்டமா பேசுறாங்க அவங்க குழந்தைய பெத்து தங்கலாம் நான் இன்னும் குழந்தை பெற்றுக் கொள்ள அப்படின்னு வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுறாங்க அப்பா எனக்கும் என்ன போல இருக்கிற எல்லா பொண்ணுங்களுக்கும் குழந்தை பாக்கியம் இந்த மாதமே குடுங்கப்பா என் அப்பன் முருகனுக்கு அரோகரா என் அப்பன் வேலனுக்கு அரோகரா😭😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤰🤰🤰🤰🤰🤰🤰👨‍👩‍👧🙏🙏🙏🙏

    • @nandhininandhini4891
      @nandhininandhini4891 Před rokem

      sis ungaluku en appan Murugan seekirama kuzhanthai bakiyam tharuvan..kavala padathinga sis naanum 4 years ha baby ku wait pandren..murugana than nambi irruken..intha songa daily nambikayodu kelunga sis...

    • @C.KaliMuthu
      @C.KaliMuthu  Před rokem

      czcams.com/video/V2qoJWFTMAE/video.html
      இதை MP3யாக பதிவிறக்கம் செய்து தினமும் எப்பொழுதும் வேண்டுமானாலும் கேளுங்கள்
      நேர்மறை எண்ணங்கள் உருவாக்கும்.
      மற்றவர்கள் பேசுவதை பற்றி கவலைப்படாமல் நீங்கள் சந்தோஷமாகவும் நம்பிக்கையுடன் இருங்கள்.

    • @kisharaminnal2020
      @kisharaminnal2020 Před rokem

      Romba nanri😭🙏🏽nenga nalla irukkaum appa murugan ellarukku kozanthai bakkiyam kutupparu😢om kantha potri🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

    • @kisharaminnal2020
      @kisharaminnal2020 Před rokem

      ​@@C.KaliMuthu romba nanringa😢

    • @nandhininandhini4891
      @nandhininandhini4891 Před rokem +1

      @@kisharaminnal2020 neenga daily intha song kelunga ithu Murugana ye kuzhanthai yaga varam ketkum padal.. meaning athan song le kuduthu irrukanga sis...

  • @avinaavina
    @avinaavina Před rokem +9

    ஓம் சரவணபவ ஆறு வருடம் ஆகி குழந்தை இல்லை எங்களுக்கு ஒரு குழந்தை பாக்கியம் கொடுங்கள் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி இந்த மாதம் எனக்கு பாசிட்டிவ் வரவேண்டும் அப்பா முருகா😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏👪👪👪

  • @soundaryasuresh7087
    @soundaryasuresh7087 Před rokem +14

    Om muruga..intha பாடல் கேட்கும் போது மனது மிகவும் அமைதியாக இருக்கின்றது..எனக்கும் குழந்தை பாக்கியம் தாங்க முருகா😭😭😭

  • @gopalchetty2221
    @gopalchetty2221 Před 2 lety +5

    கந்த கோட்ட சஷ்டி தாய்தெய்வயானை வள்ளி சமேதமுத்துகுமாரசுவாமி முருக பெருமானே
    என் மகனுக்கு என் மருமகளுக்கு பி சி ஒ டி பிரச்சனையில் இருந்துமீட்ட குழந்தை பாக்கியம் தந்து எங்கள் வம்ச விருத்தி அளிப்பாய் முருகா பெருமானே தந்தருள்வாய் உன் திருவடி சரணம்
    முருகா சரணம் குமரா சரணம் சரவணபவசரணம்

  • @menaka2247
    @menaka2247 Před rokem +8

    சாமியின் அருளாள் எனக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது
    இந்த பாடலை கேட்ட பின் இப்போது நான் 2 மாத கர்ப்பமாக உள்ளேன்
    எனக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் என்னை ஆசிர்வாதம் பண்ணுங்கள் 🙏🙏🙏

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +2

    இந்த மாசம் எனக்கு பாசு டிவி வரணும் முருகா ஓம் முருகா போற்றி ஓம் வெற்றி வேல் முருகா போற்றி போற்றி போற்றியே

  • @Thanishqfamily
    @Thanishqfamily Před 3 lety +26

    திருமணம் முடிந்து 3 வருடங்கள் ஆகிவிட்டது இன்னும் குழந்தை பாக்கியம் இல்லை. குழந்தை வரம் வேண்டும் கடவுளே 😭😭..

  • @murugandivya7054
    @murugandivya7054 Před rokem +2

    Muruga.....Enakku intha matham positive result varanum.....arul puriya vendum appa🙏🙏🙏🙏🙏🙏

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +2

    ஓம் முருகா போற்றி எல்லா கஷ்டத்தையும் எனக்கு தீர்த்து வைத்த நீங்க இந்த கஷ்டத்தையும் தீர்த்து வைக்கணும் பா எனக்கு குழந்தை பாக்கியத்தை கொடுப்பா

  • @pushpadhana6091
    @pushpadhana6091 Před rokem +2

    ஓம்முருகாநான்பக்தி12வருடமாகிறதுஇன்னும்குழந்தைபாக்கியம்ஊரவில்லைஏன்முருகாரொம்பகாக்கவைக்காதேசீக்கரம்மாககுழந்தைபிறக்கநீங்கள்தான்சீக்கரம்மாக
    அருள்புரியவேன்டும்ஓம்முருகாதுனை

  • @rajieswari8816
    @rajieswari8816 Před 10 měsíci +3

    முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா எனக்கு 7வருடம் ஆட்சி என்க்கு வரம் வேண்டும் முருகா

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +2

    அப்பா முருகா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு பா எல்லாருமே கஷ்டப்படுத்தி பார்க்கிறார்கள் நீங்களும் என்னை கஷ்டப்படுத்த அதையும் எப்பா குழந்தை பாக்கியம் குடுங்கப்பா எத்தனை பொண்ணுங்க இந்த கஷ்டத்தை அனுபவிப்பார்கள் அவங்களுக்கும் சேர்த்து கேக்குறேன் பா சீக்கிரம் குழந்தை பாக்கியம் குடுங்கப்பா😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤰🏾🤰🏾🤰🏾🙇🙇‍♀️ என் அப்பன் முருகனுக்கு அரோகரா

  • @sangkarisangkari8289
    @sangkarisangkari8289 Před 15 dny +1

    Muruga unghal karunai ullam konda enaku marubadiyum kulanithe varam kodunghe appa muruga

    • @KAV2024
      @KAV2024 Před 14 dny +1

      Definitely sister you will be pregnant and blessed with child

  • @vaijayanthi.vvijayakumar986

    Yenaku marriage mudinju 4years aguthu treatment pathu pathu veruthu poi vittuten marubadiyum Jan month treatment start pannom intha song February monthla irunthu keka arambichen April month pregnancy confirmed ippo 40days aaguthu...Nambikkaiyoda kelunga kandippa kulathai varam ketkum yellarukkum murugan kudupanga..

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +1

    அப்பன் முருகனுக்கு அரோகரா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அப்பா முருகா எனக்கு கரு நின்னு இருக்கணும் பா உங்களையே நம்பி இருக்கிறேன் கை விட்டுடாதீங்க பா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤰🏾🙇👨‍👩‍👧

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm Před rokem +2

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி ஓம் முருகா சண்முக நாதா போற்றி போற்றி

  • @user-pt5jg9yu6m
    @user-pt5jg9yu6m Před 9 měsíci +6

    எனக்கு குழந்தை கொடுத்து விடுங்கள் முருகா பிச்சை கேக்குறேன் முருகா

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +2

    நான் உங்க நாமத்தை மட்டுமே நெனச்சிகிட்டு இருக்கேன் பாவங்களை மட்டுமே இருக்கும் போட்டு கிட்டு இருக்கேன் உங்கள மட்டும் தான் எனக்கு நீங்க தான் கொடுக்கணும் கொடுக்கும் தெய்வம் நீங்கதான் ஓம் முருகா போற்றி ஓம் வெற்றிவேல் முருகா போற்றி போற்றி

  • @adminloto7162
    @adminloto7162 Před 2 měsíci +3

    முருகா முருகா முருகா எங்கள் இல்லத்தில் கொஞ்சி மகிழ ஓடி ஆடிவிளையாட பேரனோ பேத்தியோ தந்து அருள வேண்டுகிறேன் முருகா ப்ளிஸ் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm Před rokem +2

    திருமணம் ஆகி மூன்று வருடங்கள் ஆகுது முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க அய்யா சண்முக நாதா இந்த மாதம் எனக்கு பாசிட்டிவ் வரனும் முருகா

  • @narmathap7658
    @narmathap7658 Před rokem +3

    அப்பா முருகா உங்கள அப்பா னு அழைப்பதற்கு கோடிக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். எங்களை அப்பா, அம்மானு அழைப்பதற்கு மழளை செல்வத்தை கொடுங்கள்..8 வருடங்களாக காத்துக்கொண்டு இருக்கிறோம்...😭😭😭... 🙏🙏

    • @kisharaminnal2020
      @kisharaminnal2020 Před rokem

      கவலைப்படாதீங்க சிஸ்டர் அப்பன் முருகன் எல்லாத்துக்கும் குழந்தை பாக்கியத்தை கொடுப்பாரு உங்களுக்கு சீக்கிரம் குடுப்பாரு மனசுல கவலையை வைக்காதீங்க முருகனை நம்புங்க கண்டிப்பா நடக்கும் நடக்கும் நம்புங்கள் ஓம் முருகா போற்றி

    • @narmathap7658
      @narmathap7658 Před rokem

      @@kisharaminnal2020 🙏🙏🙏

  • @saisaranya279
    @saisaranya279 Před 3 lety +32

    கவலை வேண்டாம் சகோதர சகோதரிகளே முருகரை நம்புங்கள் நிச்சயமாக அருள்புரிவார்

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +1

    இந்த மாசம் எனக்கு பாசிட்டிவ் ஒரு முருகா எல்லாரும் எனக்காக வேண்டிக் இங்க நான் ரொம்ப எதிர்பார்ப்போட இருக்கிறேன் மணம் ஏக்கத்தோடு காத்துகிட்டு இருக்கேன் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா அப்பா திருச்செந்தூர் முருகா என் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைப்பார் ஓம் முருகா போற்றி😭😭😭 😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤰🏾🙇‍♀️ எனக்கு பிச்சை போடு பா குழந்தையை பிச்சை பிச்சை போடு போடு

  • @a.v.balamurugan7303
    @a.v.balamurugan7303 Před 4 lety +30

    பாம்பன் சுவாமிகள் அவர்களே எங்களுக்கு குழந்தையாக பிறக்கவேண்டும்

    • @krishnank1472
      @krishnank1472 Před 3 lety +2

      எங்கள் பிள்ளைகள் குழந்தை பெற வேண்டும். ஓம் முருகா.

    • @purusothaman7113
      @purusothaman7113 Před 2 lety +2

      நிச்சயம்

  • @revathisiva4079
    @revathisiva4079 Před 3 lety +14

    எங்களுக்கு குழந்தைகள் பிறக்க அருள்புரிய வேண்டும்

  • @rajieswari8816
    @rajieswari8816 Před 10 měsíci +2

    முருகா குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +1

    அப்பா முருகா உன்னையே நம்பி இருக்கிற எங்களை கைவிட்டு விடாதீர்கள் பா இந்த மாசம் எனக்கு கரு நிக்கணும் பா நீங்க தான் பாதுகாப்பு புரியணும் குழந்தை பாக்கியம் வேண்டும் மனசு ஏங்குது அப்பா நானும் தாயாக ஆகும் ஓம் முருகா போற்றி என் அப்பன் முருகனுக்கு அரோகரா😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🤰🙇‍♀️👨‍👩‍👧🙌🙌🙌🙌

  • @PSELVIPSELVI-js3bm
    @PSELVIPSELVI-js3bm Před rokem +1

    எனக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க அருள் புரி தாயே மகமாயி

  • @vishnupriya8718
    @vishnupriya8718 Před 11 měsíci +3

    Nalla padiyaga positive result vendum muruga next week conform agi ellarum santhodhosama irukanum muruga neeye arul purivai muruga potri

  • @packuma6555
    @packuma6555 Před rokem +2

    முருகனுக்கு ஆரோகரா என்மகளுக்கு குழந்தை வேண்டும் முருகைய்யா.

  • @solaikumar6997
    @solaikumar6997 Před 3 lety +5

    Om muruga saranam குழந்தை பாக்கியம் கிட்டும் படி அருள் புரிய வேண்டும் 👩‍ 👩‍👧‍👦 👩‍👪 👨‍👩‍👧 👩‍👩‍👦👩‍👩‍👧 👩‍👧‍👧

  • @mangayarkarasisubbiah667
    @mangayarkarasisubbiah667 Před 4 lety +13

    எங்களுக்கு பேரன் பேத்திகள் தா முருகா

  • @srirajaganesan3429
    @srirajaganesan3429 Před 2 lety +8

    நியே எங்களுக்கு குழந்தையாக வரம் வேண்டும் முருகா 🙏🙏🙏

  • @tamiliniyann2747
    @tamiliniyann2747 Před 4 lety +29

    ஓம் முருகா சரணம்..!
    எனக்கு குழந்தை பாக்கியம் அருளுக...!

  • @galatta_vlogs
    @galatta_vlogs Před 2 lety +4

    ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏 ஆண் குழந்தை பிறக்க அருள் தாருங்கள் என் கணவருடன் சேர்ந்து நிம்மதியாக வாழ அருள் தாருங்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏 குழந்தை இன்றி தவிக்கும் அனைவரும் நல்லபடியாக குழந்தை பெற்று வாழும் படி அருள் புரிந்து கத்தாருளுங்கள் 🙏🙏🙏🙏🙏

  • @balagayu9812
    @balagayu9812 Před 9 měsíci +7

    Intha paadal 6 maasam paadinen . Ipothu conceive a irukn

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před 11 měsíci +3

    Manam varunthi nan intha pata ketu vanthukonda iruken muruga eppabatha enaku koznthaibakeyatha tharuva muruga manam irangee kotu muruga 🙏appa muruga kuzntha kutu muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏oom muruga poetry

  • @JR-gk9jy
    @JR-gk9jy Před 2 lety +6

    எங்களுக்கு ஆரோக்கியமான, ஆழகான பேரன், பேத்தி தாருங்கள் முருகா!

  • @yokeshramamoorthy1640
    @yokeshramamoorthy1640 Před 4 lety +11

    குழந்தை முருகா வருக

  • @thalapathyfansmadurai6879

    எங்களுக்கும் குழந்தை தாங்க சாமி

  • @mahesrajan7992
    @mahesrajan7992 Před rokem +4

    குழந்தை வரம் வேண்டும் முருகா🙏🙏🙏.திருமணம் ஆகி 5வருடங்கள் ஆகிவிட்டது 🙏🙏🙏

  • @bhuvaneswarirajasekar9351

    Muruga appane enakku oru aan maganai koduppa
    Muruganukku arogara

  • @ramya3302
    @ramya3302 Před 7 měsíci +3

    Please pray for me soon I get a baby five years complete suffering a lot without baby 🙏🙏🙏 please om namah shivay bless a baby

    • @sankar7926
      @sankar7926 Před 5 měsíci +1

      அம்மா, இப்பாடலை தினமும் அதிகாலை ஆறு மணிக்குள் விளக்கேற்றி உள்ளமுருகிப் பாடுங்கள் கேளுங்கள்..அறுமுகன் கருணையை சுவாமிகளே பெற்றருள்வார்.

  • @vallivimali610
    @vallivimali610 Před 3 lety +9

    எனக்கும் குழந்தை பிறக்க வேண்டும் முருகா..

    • @sudharao8368
      @sudharao8368 Před 2 lety

      En magaluku kulandai varam tara vendum muruga

  • @maheswariselvakumar67
    @maheswariselvakumar67 Před 3 lety +5

    ஓம் முருகா எங்களுக்கு. பேரன் பேத்தி தந்துள்ளார் வேண்டும் முருகா 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭😭

  • @muruganj3640
    @muruganj3640 Před 2 lety +5

    Kandippa yellarukkum kedikkum nambikaiya erunga om muruga saranam

  • @nathanulaga5549
    @nathanulaga5549 Před rokem +1

    முருகாஎனக்கும்குழைந்தைவரம்தந்தருள்வாயக.முருகா

  • @saraswathipr4798
    @saraswathipr4798 Před 10 měsíci +2

    Intha veetil oru kuzhanthai thavazhnthu varanumnu varam kudu muruga

  • @jpinisaisaraljp1978
    @jpinisaisaraljp1978 Před 9 měsíci +3

    Yeanaku yearumea ilananu kastama yeanakum oru kulanathai athum neya vanthu yeanaku kulanathai piranthal naala erukum yealarumea kuda eruka Mari erukum
    Yeanoda veetu varuviyea muruga❤❤❤

  • @selvaselva4267
    @selvaselva4267 Před 4 lety +13

    முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தரும் முருகா

    • @seethalakshmi8869
      @seethalakshmi8869 Před rokem

      முருகன் திருவருளால் எனது மகனுக்கு சீக்கிரமே குழந்தை வரம் வேண்டும் முருகா

  • @user-gg8yb8wl8p
    @user-gg8yb8wl8p Před měsícem +1

    Enaku maganaga sekiram va muruga ❤

  • @vathanigaimani
    @vathanigaimani Před 10 měsíci +1

    வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...❤️❤️❤️

  • @johiselvam3192
    @johiselvam3192 Před 2 lety +3

    எங்களுக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும் ஐயா
    ஓம் முருகா போற்றி போற்றி
    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @galatta_vlogs
      @galatta_vlogs Před 2 lety +1

      Enakkum tharungal muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @krishnank1472
    @krishnank1472 Před 2 lety +4

    பாம்பன் சுவாமிகள் திருவடி நமஹ.

  • @revathyudhaya7843
    @revathyudhaya7843 Před 3 lety +6

    ஓம் கந்தா போற்றி
    ஓம் கடம்பா போற்றி
    ஓம் கதிர்வேலன் போற்றி
    முருகா...

  • @sakthivel.asakthi3274
    @sakthivel.asakthi3274 Před rokem +2

    Appa muruga engalukum kulanthai pakkiyam kodungal Appa muruga ungaliye nambi 10 varudama kathu erukirom sekiram kulanthai bakiyam kodunga om muruga 🙏🙏om saravana pava

  • @user-uh7ul9rp9p
    @user-uh7ul9rp9p Před 4 měsíci +2

    Om muruga pottri ean magalukum seekiram kulanthaivaram thrugal ayya 🙏

  • @vasuvasanthi6775
    @vasuvasanthi6775 Před 4 lety +5

    Ungal arulal tha nan pirathean enru enaku oru kuzathai arul purivayaga baban swami om srimath kumara kuruthasa swamigal thunai

  • @muraliramanathan5677
    @muraliramanathan5677 Před 2 lety +1

    Naillozhuikamana aaroikkiyamana kulzathai pakiyam vendum iraiva🤲🤲🤲👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👧👨‍👩‍👧‍👦👬👫👭💞💝💟💖💓💕💜🧡💛💚💙🌍💗🌹Kulzathai veinduvoruikku kulzathai pakiyam kidaikkatitum🙌🙌👨‍👩‍👧‍👧👨‍👩‍👦‍👦👨‍👩‍👧‍👦👭👬👫

  • @kalaivani1333
    @kalaivani1333 Před 2 lety +2

    Om muruga pennai prasavatthirkku anuppi vittu eppadalai kettu kondu erukkiren yemberumaan thunai varavendum sugapprasavam nalga vendum kulanthai velayutha

  • @revathigk1591
    @revathigk1591 Před 2 lety +1

    ஸ்ரீ குருப்யோ நம:ஸ்ரீ பாம்பன் ஸ்வாமிகள் அருளால் என் மகளுக்கு சீக்கிரமாக நல்ல விதமாக குழந்தை பிறக்க பிரார்த்தனை செய்கிறேன்

  • @mahadevan-gh2jt
    @mahadevan-gh2jt Před 5 měsíci +2

    Muruga en magaluku kulanthai varam kudu appa

  • @soundaryasuresh7087
    @soundaryasuresh7087 Před rokem +3

    Muruga enakkum kulanthai paakiyam thaanga 🤲🤲

  • @sashi2597
    @sashi2597 Před 4 lety +5

    Om Muruga en magalukku kuzandai Baghyam kodu

  • @raji6413
    @raji6413 Před 11 měsíci +1

    Enakukulandhaiillai muruga neeye vandhu kulandhaiyai prakkanum

  • @murugangan3203
    @murugangan3203 Před rokem +2

    Kulathei varam vendum muruga appa 🙏🙏🙏 om saravana pavan

  • @alagurajasrajas3487
    @alagurajasrajas3487 Před rokem +1

    Muruga un pakthithan unnai nambi ullean 10 years kuzhanthai naa vethanai anupavikkiren kuzhanthai packiam arulungal om saravana bhava

  • @muruganj3640
    @muruganj3640 Před 2 lety +4

    Tq so much now i am pregnent tq so much

  • @Thanishqfamily
    @Thanishqfamily Před 4 lety +5

    ஓம் குமர குருதாச குருப்யோ நமஹ

  • @user-dw8fd2hn7w
    @user-dw8fd2hn7w Před 4 měsíci +1

    Om murugan thiruvadigalae saranam arogara

  • @kritikaashanmugharaj157
    @kritikaashanmugharaj157 Před rokem +2

    கந்தா குழந்தை வரம் வேண்டும் ஐயா ஆறு வருடங்கள் உன் அருள் குழந்தை பிறக்கும் என்று நினைக்கிறேன் நம்பிக்கையுடன்

  • @umamaheswarib3187
    @umamaheswarib3187 Před 3 lety +3

    Muruga neeye yennku peeran asha
    Pirakka vendum. Om Saravana

  • @sahanavenu4430
    @sahanavenu4430 Před dnem

    Muruga ❤

  • @c.kavithachengal9144
    @c.kavithachengal9144 Před rokem +1

    ஓம் சரவண பவ 🙏🙏🙏முருகா எனக்கு சீகிரம் குழந்தை பேரு தாருங்கள் அப்பனே திருச்செந்தூர் ஆண்டவா 🦚🦚🦚🐓🐓🐓🙏🙏🙏🙏🙏🙏

  • @umamugha746
    @umamugha746 Před 11 měsíci +1

    🙏🙏🙏 Murugaa 🙏🙏🙏

  • @kanchanasivakumar3642
    @kanchanasivakumar3642 Před 2 lety +2

    Murugan Arulal en magalukku kulanthai pakkam arula vendugol

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem +1

    ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி எல்லோரும் இந்தப் பாடலை மனமுருக கேளுங்கள் அப்பன் முருகன் எல்லோருக்கும் படி அழைப்பார் எல்லாம் அப்பன் துணை அப்பா முருகா எல்லாருக்கும் நீயே துணை ஓம் முருகா போற்றி ஓம் குமரா போற்றி என் அப்பன் முருகனுக்கு அரோகர🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭🤰🤰🤰🤰🙇‍♀️👨‍👩‍👧

  • @venusaranyar1882
    @venusaranyar1882 Před 3 lety +6

    ஓம் சரவணபவ ஓம் முருகா🙏🙏🙏

  • @silambarasanpalani6152
    @silambarasanpalani6152 Před rokem +1

    கருணை கடலே கந்தா போற்றி

  • @sahanavenu4430
    @sahanavenu4430 Před rokem +1

    Murugaaaa 😇 🙏

  • @saranyak1210
    @saranyak1210 Před 7 měsíci +2

    Sure ahh murugan kanvita mattaru nalla patiyaga delivery akum muganee ungaluku kulathaiyaki varuvaru ....vetrivel muruganuku ....potrii...

  • @kalpanarajagopal6407
    @kalpanarajagopal6407 Před rokem +2

    Kadavule Murugan engalukku seekiram peran pethi kidaikanum

  • @kisharaminnal2020
    @kisharaminnal2020 Před rokem

    ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி ஓம் அப்பனே போற்றி ஓம் முருகா போற்றி ஓம் வருவாய் போற்றி ஓம் மலர்வாய் போற்றி ஓம் குருவே போற்றி

  • @gangarani8298
    @gangarani8298 Před 3 lety +7

    முருக எங்களுக்கும் குழந்தை இல்ல9 வருடம். குழந்தை பாக்கியம் இனி வரும் காலங்களில் கிடைக்கணும்

  • @srirajaganesan3429
    @srirajaganesan3429 Před 2 lety +4

    ஓம் முருகா போற்றி

  • @sahanavenu4430
    @sahanavenu4430 Před rokem +1

    Ammaaaa 😇 🙏

  • @gowrithiru4602
    @gowrithiru4602 Před 4 měsíci +1

    Om muruga.. Very powerful song for baby.. ❤

  • @sumathiilamaran7869
    @sumathiilamaran7869 Před 29 dny +1

    Om muruga potri