kadal kadandhu (கடல் கடந்து சென்றாலும்) with lyrics - C Major

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024
  • கடல் கடந்து சென்றாலும்
    தீ நடுவே நடந்தாலும்
    புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை - நீ
    கடந்திட நேர்ந்தாலும்
    உன்னோடு நான் இருப்பேன் - 2
    அஞ்சாதே கலங்காதே (கடல் கடந்து சென்றாலும்)
    தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
    பொன் விளை நிலம் போலே
    பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
    உயர்ந்தது அவராலே - 2
    பால் இணைந்தூட்டிடும் தாய் மறந்தாலும்
    நீ அவர் மடி மேலே
    மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார்
    வாழ்வினில் ஒளிதானே - அஞ்சாதே
    பாலையில் பாதையும் பால்விழி ஓடையும்
    தோன்றிடும் அவர் கையால்
    வான்படை ஆண்டவர் வாய்மொழியால் வரும்
    மேன்மையை எவர் சொல்வார் -2
    பார்வை இழந்தவர் வாய் திறவாதோர்
    யாவரும் நலம் அடைவார்
    இறை ஆட்சியில் அவர் மாட்சியில்
    மானிடம் ஒன்றாகும் - அஞ்சாதே
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    - Tamil Christian Devoltionals team

Komentáře • 712

  • @tcdevotional
    @tcdevotional  Před 6 lety +41

    Learn to play this song
    czcams.com/video/8FwDFGdK5Ug/video.html

    • @amudhaarokiamary5976
      @amudhaarokiamary5976 Před 6 lety +2

      திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs

    • @jayag7449
      @jayag7449 Před 6 lety +2

      திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs now song I love this song

    • @mariajesi6910
      @mariajesi6910 Před 6 lety +2

      திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs thiyanapadalgal

    • @elzyelzy1790
      @elzyelzy1790 Před 6 lety +1

      திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs

    • @rkannaki6643
      @rkannaki6643 Před 6 lety +1

      திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional Songs ĺ

  • @rajam4270
    @rajam4270 Před 4 lety +83

    இந்த பாடலை கேட்கும் போது என் மனம் அமைதி தருகிறது உங்களுக்கு எப்படி இருக்கிறது

    • @suriyamary7988
      @suriyamary7988 Před rokem

      100% உண்மை. இயேசுவுக்கு புகழ்...

  • @jamesjanova8959
    @jamesjanova8959 Před 7 lety +138

    நான் துன்பக் கடலில் தவிக்கும் போது என்னை காப்பாற்றிய இறைவா நான் உன் அன்பை உனா்ந்தேன் இறைவா உமக்கு நன்றி

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +6

    சிறந்த பாடல் வரிகள். துன்ப நேரத்தில் மனிதனை தேற்றுவது போல பாடல் வரிகள் உள்ளது. சிறப்பு.

  • @kolinjesu1055
    @kolinjesu1055 Před 8 lety +151

    அத்தனை கடலை நான் கடந்தபோதேல்லாம் உன் அன்பை உனர்ந்தேன் நன்றி இறைவா

  • @manimozhidivya1421
    @manimozhidivya1421 Před 4 lety +2

    நான் ஒரு இந்து மதத்தை சேர்ந்த பெண் ஆனால் நான் படித்தது கிறிஸ்தவப பள்ளி நான் ஆண்டவர் இயேசுவை மிகவும் நேசிப்பேன் நான் துன்பத்தில் இருக்கும் போது இந்த பாடலை கேட்டால் எனக்கு மிகவும் மன நிம்மதி கிடைக்கிறது.⛪⛪⛪⛪⛪⛪⛪ i love jesus

    • @mariajoesph4242
      @mariajoesph4242 Před 3 lety +1

      You are great and true and I like your word's about Jesus

    • @mariajoesph4242
      @mariajoesph4242 Před 3 lety

      You are great and you should spread this massage to everybody

  • @maribruno8090
    @maribruno8090 Před 9 lety +32

    இயேசுக்கு புகழ்

  • @jamesjanova8959
    @jamesjanova8959 Před 7 lety +62

    இறைவா நான் சவுதிக்கு வரும்போதும் இப்போதும் இந்த பாடல் எனக்கு நம்பிக்கையை கொடுத்தது.நனறி இறைவா
    கமலா ஆா் கே

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před 2 lety +1

    இப்படிப்பட்ட அருமையான் பாடல் கேட்க இன்னொரு ஜென்மமும் வேண்டும்

  • @Donsha600
    @Donsha600 Před 4 lety +3

    இப்ப இருக்க என் மனநிலைக்கு ஏற்ற பாடல் நன்றி இயேசுவே

  • @priciicirp2593
    @priciicirp2593 Před 3 lety +1

    Andavare naan B.E varaikum patitharku roomba nantri 🙏 ennakku velai kidaikanum yesuvke pugazh yesuvke nantri Marie vazhga Marie vazhga 🙏😍

  • @rashiyaaasik3675
    @rashiyaaasik3675 Před 3 lety +2

    தேவனுக்கே மகிமை உண்டவதாக. ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @christonavamoneykumar6458

    என்ன அருமையான பாடல், ஒவ்வொரு வரிகளும் இதயத்தை தொடுகிறது, நம் தேவன் என்றும் நம்மோடு இருப்பார்

  • @lourdmarydjairani7497

    என்ணோட இருப்பேளா எங்கே தூண்ளேயா துரும்பிலெயாஅய்யோ ஆண்டவரே எனக்கேன் இந்த சோதனை

  • @mamallan4803
    @mamallan4803 Před 3 lety +1

    கொரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள எனக்கு மிக உள் ஆறுதல் தருகின்றது இந்த பாடல் நன்றி

    • @bevinbevin9329
      @bevinbevin9329 Před 3 lety +1

      மீண்டு வருவாய் நண்பா ஆண்டவர் உன்னை கப்பாற்றுவார் கவலை படாதே

  • @dhanalakshmim7397
    @dhanalakshmim7397 Před 2 měsíci

    ஆமேன் அப்பா. நன்றி இயேசப்பா 🙏🙏🙏🙏

  • @francinab4228
    @francinab4228 Před 6 lety +12

    I loss my father. but I am not worry about it.jesus he is my everything. I love Jesus Christ. he is my father.

    • @calebanusha6625
      @calebanusha6625 Před 6 lety

      Francina B yes it's true our beloved lord with guide and compassion with you 🙏

    • @epsyida9643
      @epsyida9643 Před 2 lety

      He.is.my.everything...God

  • @vimalandrose3086
    @vimalandrose3086 Před 4 lety

    Intha padal enaku romba pidikum amen jesus

  • @jmsrajeswari9988
    @jmsrajeswari9988 Před 9 lety +18

    When I am in stress strain and much worried these beautiful consoling words,, encourages, gives energy andstrength. Kadal kadanthu I am gone too HE is always there for me and my family.

  • @victoramaladas9345
    @victoramaladas9345 Před 7 lety +3

    அருமையான பாடல், கேட்க இனிமையாக உள்ளது I LOVE YOU JESUS

  • @reginaa9591
    @reginaa9591 Před 4 lety +7

    Thank you Jesus forgive our sins Jesus save us from all devil temptations bless us and make us happy always I love you jesus amen

  • @maayurir4964
    @maayurir4964 Před 10 lety +59

    In our school we used to hear this song. I love this song very much. I suggest when you are at edge of the emptiness you hear it and feel free..........

  • @Sherlyjeci12
    @Sherlyjeci12 Před 3 lety +5

    Peace to hear
    Jesus with us praise the Lord 🙏

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety

    Thank you jesus i love you jesus praise the lord yes lord jesus you are always by my side guiding me in my temptations you are so good to me guide with you spirt lotd to make me holy amen

  • @jfa2552
    @jfa2552 Před 7 lety +22

    This song will console our souls . Praise the Lord!

  • @suzanmoni4976
    @suzanmoni4976 Před 7 lety +7

    intha padal nam manathiruku inbam therum ,thunbathai pokum jesus pola anbu ullavar oruvarum ellai averai nam thevan

  • @MrJohnceasar
    @MrJohnceasar Před 7 lety +21

    I have a feeling that this lyrics have been written for me............. Super Music and voice by Mano.

  • @floraeunishea739
    @floraeunishea739 Před 6 lety +21

    Puyal soozhnthu ezhunthidum kaariruzhai nee kadanthida naernthaalum unnodu naaniruppaen awesome lyrics which tells our bible words

  • @jamesjanova8959
    @jamesjanova8959 Před 7 lety +28

    நான் கடல் கடந்து வரும்போதெல்லாம் எனக்கு துனையாக வந்த இறைவா உமக்கு நன்றி

  • @lourdurayenrayen1975
    @lourdurayenrayen1975 Před 4 lety +7

    Supper kit songs I enjoy everyday it helps me to be with the lord prayi g for Corona affected persons to pray from 7.am to 1.pm.our community sisters use these songs for our adoration thanks a lot brothers.God bless you all.Have a gracefolled day by sr.lourdz Rayen

  • @jsjs4632
    @jsjs4632 Před 6 lety +2

    En kulanthaiku paathukaapu kudunga yesappa🙏

  • @kulandainathanarulandu3403

    உன்னோடு நானிருப்பேன் இயேசுவே

  • @ancysanthia5052
    @ancysanthia5052 Před 5 lety +16

    I thank the person who wrote this song

  • @johnpeter9880
    @johnpeter9880 Před 7 lety +21

    அருமையான பாடல், கேட்க இனிமையாக உள்ளது

  • @jenovamary378
    @jenovamary378 Před 3 lety

    Nantri yesappa nan um peranbai kandukonden. Neere unmai ulla devan

  • @sathiyapriyapriya951
    @sathiyapriyapriya951 Před 7 lety +6

    jesus ennudane iruthu ennai aasirvathium i love my jesus

  • @selviyovan9672
    @selviyovan9672 Před 3 lety

    இந்த பாடல் எனக்கு ரொம்ப புடிக்கும் மனசு கஷ்டமாக இருக்கும் சமயத்தில் மிகவும் தைரியத்தை கொடுக்கும் நம்மை தூக்கி நிறுத்தும் நன்றி இயேசப்பா பாடலை எழுதி எவருக்கும் நன்றி

  • @lourdmarydjairani7497
    @lourdmarydjairani7497 Před 2 lety +1

    என் கணவரும் அன்பாக சொல்வார் உன்னோடு நான் இருப்பேன் என்று கேட்க கேட்க ஸ்வாரஸ்யமாக உள்ளது நன்றி பண்மடங்கு நன்றி நன்றி

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +1

    Thank you jesus i love you jesus forgive our sins and make us happy

    • @reginaa9591
      @reginaa9591 Před 3 lety +1

      Thank you jesus i love you jesus save us from devil temptations amen

  • @reginaa9591
    @reginaa9591 Před 4 lety +2

    Thank you Jesus I love you Jesus for helping me iny needs bless our family amen

  • @kirupatraders6818
    @kirupatraders6818 Před 6 lety

    தோல்வியின் விளிம்பில் நிற்பவர்களை தைரியம் மற்றும் ஆறுதல் படுத்தும் இறை வார்த்தை பாடல்

  • @johnpeter5332
    @johnpeter5332 Před 9 lety +7

    I won't fear...I won't feel at always.Because jesus always with me and my dear franci...

  • @jenifer5094
    @jenifer5094 Před 4 lety

    என் துன்ப நேரங்களில் ஆண்டவர் என்னை தேற்றி பெலன் தந்துள்ளார்.
    Thank you Lord 🙏

  • @arockiyasamythemostmelodio2504

    Yes my Lord Jesus is with me always to save me from all the dangers especially during the travels

  • @reginaa9591
    @reginaa9591 Před 4 lety +3

    I love you Jesus I never leave you I alwYs be thinking of you when ever I think of you you are alwYs helping me in my difficulties thank you lord

  • @reginaa9591
    @reginaa9591 Před 4 lety +2

    Thank you Jesus thank you holy sprit I love you Jesus amen

  • @silverrose7125
    @silverrose7125 Před 9 lety +32

    I LOVE THIS SONG VERY MUCH

    • @abinashalbert3667
      @abinashalbert3667 Před 4 lety

      Me too

    • @stephenpriya1545
      @stephenpriya1545 Před 4 lety

      I like this song Very very very very very very very very very very very very very very very much super song

  • @arunpandian7795
    @arunpandian7795 Před 5 lety +7

    Remember my school hostel our lady's school very truth storng full lines love u godddd

  • @stephenstephenbabu7270
    @stephenstephenbabu7270 Před 4 lety +2

    What a wonderful song

  • @manjusarath4700
    @manjusarath4700 Před 10 lety +4

    enna thunpam vanthalum nammai kakka namma jesus irukirar

    • @alphonsealphonse60
      @alphonsealphonse60 Před 10 lety

      ungal vishu vasam ungalai kannapaduthum aandavarin anbusocothari amen

  • @iniyapriskilla24
    @iniyapriskilla24 Před 4 lety +1

    I Love my God Jehovah..

  • @simzonrishap1990
    @simzonrishap1990 Před 6 lety +1

    I love my Jesus Christ... He is the real one who comforts me when am lonely and gives me strength through his true words... His love is unconditional 😊😊😊...

  • @Elizabeth-mh2gz
    @Elizabeth-mh2gz Před 3 lety

    An asappa iniwarum kalangalilum an kudadu irundu wali nadaththum kudawe umakku nandri asappa🙇🙇🙇🙇🙇

  • @michaelmichael1669
    @michaelmichael1669 Před 3 lety +1

    Thank you Jesus

  • @varapirathasanagastina9722

    Ennakku orru rc song search panni pooda mudijumaa.
    My favorite song but old song.
    Ninaienthu ninaienthu unnai nirajum nirajum manam kanneerai ponkum erraivaa ...🎶
    Naa search panninaan ennekku kidaikkala 🥺🥺🥺

  • @christiasahayasheeba2323

    இறைவா துன்ப கடலில் இருந்து என்னைமீட்டு எடுப்பீர்கள்

  • @praveenraj9563
    @praveenraj9563 Před 4 lety +1

    I love this song because Jesus padunna mathiriya eruku enaku strees ah erukum pothu entha song ah katpan ☺️☺️

  • @aruljohnson-vc6ho
    @aruljohnson-vc6ho Před 7 lety +3

    very nice song

  • @arokiaraj3511
    @arokiaraj3511 Před 7 lety +4

    This song tells you that, how much great the love of JESUS for us. I suggest you to hear this song all the time, whenever you feel yourself under depression. If you do this, then you can feel just as JESUS is speaking to you.

  • @amalaamala223
    @amalaamala223 Před 5 lety +3

    I love you Jesus

  • @arockiaswamy
    @arockiaswamy Před 12 lety +1

    மனதிற்கு நிம்மதி தரும் பாடல்
    மனதிற்கு தெம்பூட்டும் பாடல்

  • @francisa9357
    @francisa9357 Před 3 lety +1

    நன்றி இயேசு வே

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +1

    Thank you jesus i love you jjesus bless us lord and kerp us happy amen

  • @maribruno8090
    @maribruno8090 Před 9 lety +7

    அல்லேலுயா

  • @dhanushyak5398
    @dhanushyak5398 Před 7 lety +2

    very nice song...... love u jesus... amen..... Jesus I Trust In U... I LOVE U SO MUCH JESUS.........

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +1

    Thaank you jesus amen

  • @kisprathee5606
    @kisprathee5606 Před 7 lety +32

    I love Jesus now I am really understand

  • @catherinsujatha2429
    @catherinsujatha2429 Před 3 lety +2

    Super song

  • @hansikahansika7026
    @hansikahansika7026 Před 5 lety

    I love Jesus
    Jesus ah eppau nampuga avar namakka ka irukkirar I love Jesus
    By my
    Pandiyammal

  • @lourdmarydjairani7497

    உன்னோடு நானிருப்பேன் உன்னோடு நானிருப்பேன் ( எப்ப ) அதுக்குள்ளார நான் கட்டைல போயிருப்பேனோ lend end Saturday ஒரு வருடம்க போரது நான் கேட்டுவந்தது இவ்வளவுதான் கவலையும் கண்ணீரும் வேதனையும்தான் மிஞ்ஜி இருக்கு

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +1

    Thank you jesus praise the lord come lord jesus touch us and make us holy amen

  • @sulochanakannan
    @sulochanakannan Před 8 lety +5

    Beutiful song , Glorifying Jesus , I like this song very much. may God bless the team.

  • @antonyv7428
    @antonyv7428 Před 7 lety +3

    nice good songs i love

  • @adaikalamselavaraj385
    @adaikalamselavaraj385 Před 3 lety

    O my Lord how can I pay my thanks to you for all the good things done to me all my life. All praises .and glories..to my Lord. Amen

  • @jeyamfrancis7144
    @jeyamfrancis7144 Před 3 lety +1

    Beautiful song

  • @josephinmanisha3985
    @josephinmanisha3985 Před 6 lety

    YEVALO KASTATHULA IRUNTHALUM INTHA SONG A MATTUM KETA POTHUM........ I TRUST IN GOD...... THANK YOU JESUS...

  • @sebasthiraja9192
    @sebasthiraja9192 Před 6 lety +9

    I believe in god

  • @noelaruldas1152
    @noelaruldas1152 Před 2 lety

    எப்போதும் எனக்கு மிகவும் பிடித்தப் பாடல். எப்படிப்பட்ட மன வேதனை இருந்தாலும் மறைகின்றது இந்தப் பாடலைக் கேட்ட மாத்திரத்தில். ஆண்டவரே உமக்கு நன்றி!

  • @estherclementinabenedict34

    Beautiful song, the promise of our lord JESUS, I will be with you till the END of time, my Grace and Mercy is sufficient for you.

  • @sulochanakannan
    @sulochanakannan Před 7 lety +3

    This song is very consoling. I listen to this song everyday and have God the assurance of God s presence,, Glory to My God, Jesus..

  • @arockiyafioyona4969
    @arockiyafioyona4969 Před 7 lety +5

    A beautiful song to forget al our worries and remind us our father is der to take care of us love you jesus .

  • @josphinjosphin1912
    @josphinjosphin1912 Před 4 lety +3

    Beautiful. Song

  • @arulraja9321
    @arulraja9321 Před 6 lety

    I love my Jesus, intha song enaku romba romba pidikum

  • @princyjeniferp9579
    @princyjeniferp9579 Před 4 lety

    இந்த பாடல் கேட்கும் போது மனது நிம்மதி கிடைக்கிறது.... ஆமென்.....

  • @nancynepolean5582
    @nancynepolean5582 Před 4 lety +1

    Praise the Lord....God is in my Life....he is strengthening all my weekness...💖👩‍🎓👨‍👩‍👧‍👧

  • @vellaymuthu3997
    @vellaymuthu3997 Před 4 lety

    Unnode naan irrupen..... Thank u my god. Amen

  • @davitpaulraj5500
    @davitpaulraj5500 Před 7 lety +1

    jesus is returning through this song

  • @dhanarajms5520
    @dhanarajms5520 Před 8 lety +3

    praise the Lord .Don't afraid ,The Lord is with you.

  • @sumathijeyaprathasumathije8137

    Wonderful lyrics
    I love JESUS ❣️
    Amen Appa

  • @VillageTreasure...
    @VillageTreasure... Před 4 lety +3

    Love u Jesus 😍😍

  • @mariajothi8549
    @mariajothi8549 Před rokem

    I love you Jesus You are always giving me your helping hands

  • @johnbrittojohnbritto905
    @johnbrittojohnbritto905 Před 4 lety +3

    My favorite song God is great

  • @noelraymond8142
    @noelraymond8142 Před 3 lety

    என் இயேசுவே

  • @dominca7302
    @dominca7302 Před 7 lety

    entha song romba romba pedikkum thank u Jesus thank u

  • @selvarajadaikalam6010
    @selvarajadaikalam6010 Před 4 lety

    All glories are to universal creator amen

  • @edwardkulandaisavari6500
    @edwardkulandaisavari6500 Před 7 lety +1

    This song gives happy and strength to me that time I feel Jesus with me

  • @anthonyraj7259
    @anthonyraj7259 Před 8 lety +3

    very Nice song,super song,wonderful song ,I like it very much

  • @arunvijai9548
    @arunvijai9548 Před 4 lety

    அருமையான தியான பாடல்... இதை கேட்கையில் எங்கள் முன்னாள் பங்கு தந்தை அருட்பணி. லூயிஸ் பிரிட்டோ அவர்களை நன்றியுடன் நினைவு கூர்கின்றோம்...

  • @elizabethmary3422
    @elizabethmary3422 Před 3 lety +1

    Its very very good how sing the song so good

  • @aroumaarouma1712
    @aroumaarouma1712 Před 6 lety

    yesappa naa payappada mattain paa I love you appa ...en appava oru thadava kooda sonnathilla Anna neenga naa na solitain irupain paa , praise the Lord