வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே | Vazhi Kaattum En Deivamey Thuniyaka Enil Varumey

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2020
  • #வழிகாட்டும்என்தெய்வமே #VazhiKaattumEnDeivamey
    வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே | Vazhi Kaattum En Deivamey Thuniyaka Enil Varumey

Komentáře • 118

  • @sharmz8266
    @sharmz8266 Před 8 dny +2

    வழிகாட்டும் என் தெய்வமே …..துணையாக எனில் வாருமே (2) 
நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே …
நான் தடுமாறும் நிலை பாருமே ..
    
அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி …..துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி ….எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே…
    ஆஆஆ….
    எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்….
    
நீரின்றியே மண்ணில் வளமில்லையே …..நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே -
    எந்நாளும் ... உனைத்தேடும் வரம் கேட்கிறேன் …உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்….எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே …
    
நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது ……துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது …பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா..
    ஆஆஆஆ
    என் பாதை முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே .
    
உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ …உன் பார்வைகள் என் வழியாகுமோ -
    என் பாதை... முடிவாகும் உன் தாளிலே …என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே …
இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா ..
    
ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே ….விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே …நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா….

  • @nbkfxdc
    @nbkfxdc Před 2 měsíci +10

    உங்கள் உடல் சோர்வாக இருந்தால் வீட்டிற்கு சென்று நிம்மதியாக ஓய்வெடுங்கள். உங்கள் ஆன்மா சோர்வாக இருந்தால் இயேசு கிறிஸ்துவிடம் சென்று அவரிடமிருந்து அமைதி பெறுங்கள்.

  • @arulrosalinrosy4845
    @arulrosalinrosy4845 Před 6 dny

    Praise the Lord 🙏🙏🙏🙏

  • @balaramanu8927
    @balaramanu8927 Před 11 měsíci +17

    yaaravadhu indha paadalai thaniyaaga ketkum podhu azhudheergala 😭

    • @aalampara7853
      @aalampara7853 Před 3 měsíci

      ஆம்! கண்ணீர் நிரம்பி வழிகிறது நண்பா

    • @user-ew8cg8dj5o
      @user-ew8cg8dj5o Před 2 měsíci +1

      Me to bro

  • @LeemaR-hr6jl
    @LeemaR-hr6jl Před 6 dny

    Iove. God

  • @kalasoosaiyah2778
    @kalasoosaiyah2778 Před 3 lety +16

    அருமையான பாடல்.

  • @malarkodi6334
    @malarkodi6334 Před dnem

    Praise the lord ayya enakaga prayer panunga vaytril katti iruku operation 25 6 24 prayer panunga

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +12

    அருமையான பாடல் வரிகள். அற்புதம். வாழ்த்துக்கள்.

  • @blessingcenter855
    @blessingcenter855 Před rokem +3

    மனதை உருக்கும் அருமையான பாடல் வரிகள்

  • @BaskarBaskar-jl4ez
    @BaskarBaskar-jl4ez Před 26 dny

    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா 🎉🎉❤❤❤❤🎉🎉🎉

  • @franklinanto81
    @franklinanto81 Před rokem +7

    This song my college prayer🙏 song and very nice lyrics &music 🎵🎧

  • @RANJAN-lv9nq
    @RANJAN-lv9nq Před 8 měsíci +4

    அருமையான பாடல் ❤️அருமையான வசனம்❤
    அருமையான இசை❤
    அருமையான குரல் ❤

  • @muthumuthu9692
    @muthumuthu9692 Před 10 měsíci +2

    ஏனோ மனதில் உள்ள வலியைக் தாங்க முடியாத போது இப்பாடசாலை கேட்பேன். அப்போது மனம் அமைதியாக இருக்கும்

  • @newmanpraso613
    @newmanpraso613 Před 2 lety +6

    Super song

  • @antasty4308
    @antasty4308 Před 2 lety +25

    மனதுக்கு நிம்மதி கிடைக்கும் பாடல்.

  • @s.antofranklin8570
    @s.antofranklin8570 Před rokem +5

    அருமையான பாடல் ❤

  • @kmadhumitha1999
    @kmadhumitha1999 Před 2 lety +4

    Super

  • @vimalavelankanni5076
    @vimalavelankanni5076 Před 6 měsíci +2

    எனக்கு உம் அன்பில் வாழ வரம் தரும் ❤❤❤

  • @sarosaro4003
    @sarosaro4003 Před rokem +2

    Entha song ennakku romba pedikum ethana time kettalum salikathu verry nice song super

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 7 měsíci +1

    Amen Ahleluyah Pirestha Lord Jesus Ahleluyah Amen ❤

  • @sheebamaths4153
    @sheebamaths4153 Před 5 měsíci +1

    இந்த பாடல் எனக்கு மீண்டும் மீண்டும் கேட்க பிடிக்கும். காலை நேரத்தில் இந்த பாடல் எனக்கு கேட் டால் மனத்தில் மகிழ்ச்சிஉண்டாகும்.thank you Jesus,thank yougod,நன்றி ஐயா.🎉🎉🎉🎉🎉🙏💐🌹💫🌟

  • @elizabeth6447
    @elizabeth6447 Před 12 dny

    ❤❤❤

  • @trkindia7838
    @trkindia7838 Před rokem +4

    Great Song.. peace making Song.. love u SPB sir..

  • @user-wq1re2lp7n
    @user-wq1re2lp7n Před 6 měsíci +2

    Thank you Jesus ❤

  • @vinnarasivishal7792
    @vinnarasivishal7792 Před 11 měsíci +1

    வாழ்க்கையில் சந்தோஷமாக ருசித்துப்பாருங்கள் ஆமென்

  • @kamalijones9096
    @kamalijones9096 Před 2 lety +9

    Heart ♥ melting song💕❣️💕

  • @sahisahi4804
    @sahisahi4804 Před 2 lety +5

    God is love

  • @jmariya4412
    @jmariya4412 Před rokem +3

    Amen Praise The Lord Amen..🌺🙏

  • @user-bh9hm2nf5z
    @user-bh9hm2nf5z Před 11 měsíci +5

    I love Jesus songs

  • @sahisahi4804
    @sahisahi4804 Před 2 lety +4

    I love u jesus

  • @francisxavier3680
    @francisxavier3680 Před rokem +4

    Super songs

  • @Dalph-358
    @Dalph-358 Před 2 lety +7

    I love Jesus

  • @vimalraj9309
    @vimalraj9309 Před 3 lety +5

    Seema song thank you spb sir your voice very nice sir I miss you sir

  • @arockiamj9802
    @arockiamj9802 Před 11 měsíci +2

    JESUS YOU ARE MY LIFE
    I SURRENDER IN YOU FOR YOUR LOVE SAKE

  • @jhonviyanis4242
    @jhonviyanis4242 Před rokem +3

    அருமையான பாடல்

  • @meltincomputers3659
    @meltincomputers3659 Před rokem +3

    Jesus s the way🙏

  • @kyram5660
    @kyram5660 Před rokem +3

    Everytime I hear....I cry ....😥Amen 🙏❤️

  • @immanvelseba2960
    @immanvelseba2960 Před 8 měsíci +2

    nice song👍👌😍✝️😘

  • @josephrajrajjoseph6744
    @josephrajrajjoseph6744 Před 2 lety +4

    Super melady song

  • @prabkaran0014
    @prabkaran0014 Před 9 měsíci +2

    Thank you spb sir 1000times keattalum salikatha song

  • @limoantony2746
    @limoantony2746 Před 3 lety +4

    மனதிற்கு அமைதி தரும் கீதம்...........................................

    • @pushpajohn480
      @pushpajohn480 Před 2 lety

      5th floor and I will 5th the 8th and 7th as the first date of my graduation will not open till Tuesday 18th July 5th as my date of the 1st October will not until September date and end date is is September as we all know the reason we were thinking 6th March was a no out date but I thought I had a bit more than to previous month I was ⁶to to back from a year out and I yytyyty uyyyyyy my yytyyty yytyyty I will not have a full week to be be bit more than a yy8yu76 month old 6th and 2nd one I yytyyty up the last three uttyyyttyjittyyy6eyyyyityyyyyyryyyyyyttyyttyyuyy of the same same and yy y yytyyty yytyyty the main main yytyy

  • @johnthilagaraj6817
    @johnthilagaraj6817 Před 2 lety +5

    My favourite song

  • @ananthakumarsakila7084
    @ananthakumarsakila7084 Před 2 lety +3

    Amen 🙏

  • @reebal-lr9ud
    @reebal-lr9ud Před 11 měsíci +2

    My school choir, prayer 🙏 song✝️🙏✝️

  • @dstella8523
    @dstella8523 Před 6 měsíci +1

    Love you Jesus Christ

  • @ursulasuganya558
    @ursulasuganya558 Před rokem +4

    அருமையான பாடல் . மனதிற்கு நிம்மதி தரும் பாடல் இது.

  • @kamalijones9096
    @kamalijones9096 Před 2 lety +4

    Heart 🖤 Touching song 💖💖

  • @sarosaro4003
    @sarosaro4003 Před rokem +1

    Entha song ketkkum pothalam romba aarruthala erruku i am verry happy

  • @chirstinaj34
    @chirstinaj34 Před rokem +2

    Tq god always with my family Jesus Christ for me

  • @sarosaro4003
    @sarosaro4003 Před rokem +1

    My family Christian family praise the lord aameen appa

  • @sharlieroseline1300
    @sharlieroseline1300 Před 11 měsíci +1

    Amen

  • @angelinaangelina4134
    @angelinaangelina4134 Před 2 lety +3

    Super song 🙏🙏🙏🌹🌿

  • @SinnamahSinnamah
    @SinnamahSinnamah Před 8 měsíci +1

    Amen Amen Amen Ahleluyah ❤❤❤❤❤😂

  • @anishalenin2896
    @anishalenin2896 Před rokem +1

    I love Jesus...I can't live without you...Pls be with us... Forgive me..

  • @joswap3821
    @joswap3821 Před 2 lety +3

    super ✨✨😘

  • @zensekar
    @zensekar Před rokem +3

    Why this song🎵 is so great👍, what is the inspiration how it takes us from earth to heaven? Not even so great sbb sankarabharAnam can match this song
    No specific name ol God, ya this song teaching all the secrets🤫 of spirituality

    • @zensekar
      @zensekar Před rokem +2

      Listen to this song 21 days continually see a sea change that's my experience

  • @davidbritto2790
    @davidbritto2790 Před 4 měsíci

    Thank you Jesus Amen 🙏😢😊

  • @abiramisharmi4215
    @abiramisharmi4215 Před rokem +1

    I love jesus

  • @jesusthelightjesusthelight9170

    Jesus is the king of kings 3

  • @joseph704
    @joseph704 Před rokem +1

    என் ஆயனே என்ன ஆண்டவரே என்று என் மக்களோடு இருந்து

  • @antonylourduxavier6512
    @antonylourduxavier6512 Před 11 měsíci +1

    Nice song

  • @angelakulandairaj1216
    @angelakulandairaj1216 Před 3 lety +3

    Song super

  • @Ramana239
    @Ramana239 Před 8 měsíci +1

    Amazing voice and lyrics ✝️ heart melting moment 🥺❤️

  • @robertkennady
    @robertkennady Před 8 dny

    🥺🥺🥺

  • @AjinarmyAjinarmy
    @AjinarmyAjinarmy Před 4 měsíci

    Thank you Jesus

  • @vinothkumar-gl4tg
    @vinothkumar-gl4tg Před rokem +2

    Praise the Lord

  • @DivyaDivya-sc9oi
    @DivyaDivya-sc9oi Před 8 měsíci +1

    Appa na ena pavam senja edhuku enaku indha thandana pa mudila raja..

  • @sanecaprakash2123
    @sanecaprakash2123 Před 2 lety +6

    Heart melting song...💗

  • @marychitras6146
    @marychitras6146 Před rokem +1

    Loved very much

  • @gnanapragasam1067
    @gnanapragasam1067 Před 10 měsíci +1

    Heart melting song ❤️

  • @kaviyarasumanivannan1960
    @kaviyarasumanivannan1960 Před 3 měsíci

    Praise the Lord🎉🎉🎉

  • @philominalarockiasamy2978

    Super Song

  • @suvanru
    @suvanru Před rokem +1

    love this song thank u

  • @johnsonbabu2642
    @johnsonbabu2642 Před rokem +1

    🙏🙏🙏

  • @kalpanakalpana6148
    @kalpanakalpana6148 Před rokem +1

    heart melting song

  • @Rubinjoseph321
    @Rubinjoseph321 Před 3 lety +3

    🙏

  • @adisayannathan6219
    @adisayannathan6219 Před 3 lety +4

    indha song ketka manasuku nalla irukunga

  • @ruban475
    @ruban475 Před 5 měsíci

    Thanks appa

  • @JebaJoyspaul-kt7fu
    @JebaJoyspaul-kt7fu Před rokem

    Very nice

  • @thatheusr149
    @thatheusr149 Před 9 měsíci

    My brother like this song 😭😔

  • @margaretmary6886
    @margaretmary6886 Před 5 měsíci

    Worship my lord

  • @shinyrobin4777
    @shinyrobin4777 Před 4 lety +2

    👌🏻

  • @leninroman2512
    @leninroman2512 Před rokem

    My fvrt song

  • @ஆர்ட்டிக்ஆலா

    கவலைகள் கை குழந்தைகள் அல்ல 🙄அதை தூங்கி கொண்டே இருப்பதற்கு 💯கொஞ்சம் இறக்கி வையுங்கள் 😁

  • @bibiyanjohnjoseph1616
    @bibiyanjohnjoseph1616 Před rokem +2

    Very nice heat melting melodies song love you Jesus

  • @StephanRene-yz6tn
    @StephanRene-yz6tn Před měsícem

    Correct as vunpatha nizhal instead of enpatha nizhal

  • @user-xh5it3sl8p
    @user-xh5it3sl8p Před 2 měsíci

    ✝🙏👃

  • @prakashkrish3910
    @prakashkrish3910 Před 2 lety +2

    Azhuthuttean

  • @merlinjohn1662
    @merlinjohn1662 Před 2 lety +4

    Always favourite song.thankyou my lord

  • @dharshiljg5347
    @dharshiljg5347 Před 2 lety +3

    Jesus trust never 🙏🙏

  • @djrijas7159
    @djrijas7159 Před 2 lety +2

    Hi

  • @allwin3600
    @allwin3600 Před 10 měsíci

    Enakku uthavi seiyum andavare

  • @carmelmarya9264
    @carmelmarya9264 Před 2 lety +2

    Singer name

  • @santhiyashana1467
    @santhiyashana1467 Před 10 měsíci +2

    Fav song .l love jesus❤

  • @pandeeswaripaulraj6182
    @pandeeswaripaulraj6182 Před 8 měsíci +1

    வழிகாட்டி நடத்தி செல்லுங்க
    இயேசப்பா

  • @selinaaselinaa6868
    @selinaaselinaa6868 Před 5 měsíci

    Engel kudumbathirku udivi seium andevera

  • @christoberjose9426
    @christoberjose9426 Před 10 měsíci

    😂😂🎉🎉s

  • @carmelmarya9264
    @carmelmarya9264 Před 2 lety

    ???

  • @euvarlinevaz-ou4mw
    @euvarlinevaz-ou4mw Před 3 měsíci

    இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் மனதிற்கு ஆறுதலாக இருக்கும் இறைவன் நம் கூடவே இருந்து வழி நடத்திச் செல்வது போல உணர்வு ஏற்படும் ஆமென்

  • @mrs.benciaroselinpaulimman1853

    வழிகாட்டும் என் தெய்வமே
    00:00 / 06:07

    0752. வழிகாட்டும் என் தெய்வமே
    துணையாக எனில் வாருமே (2)
    நதிமீது அலைந்தாடும் அகல்போலவே கதியேதும் தெரியாமலே
    நான் தடுமாறும் நிலை பாருமே
    அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
    துயரோடு போராடும் என் வாழ்வின் நலனாகி
    எனைத் தாங்கும் என் தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே
    1. எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
    உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
    நீரின்றியே மண்ணில் வளமில்லையே
    நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே - எந்நாளும் ...
    எனைக்காக்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
    நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது
    துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது
    பலனாக கைமீது வா இங்கு புலனாகும் இறையாக வா
    2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
    உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
    உன் பார்வைகள் என் வழியாகுமோ - என் பாதை...
    இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர்வீச எனை ஏற்றவா
    ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே
    விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வில் பலன்தானே
    நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன்காணவா