SPB பாடின இந்த பாட்ட தனியா கேட்டா கண் கலங்காம இருக்க முடியாது| Valikattum|வழிகாட்டும் |Fr.Albin Roby

Sdílet
Vložit
  • čas přidán 27. 05. 2021
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics...
    #christiansongsmljmedia #mljmedia #amalanjerome
    #catholic #catholics #christiansongstamil #holyspirit #infantjesussongstamil #praiseandworshipsongs
    #madhasongstamil #mathasongstamil #velankannimadhasongs #மாதாபாடல்கள் #anthoniyartamilsongs #spb
    Singer : SPB
    Thanks & Credits
    Fr.Arulrajan
    Fr.John Kulandai
    Fr.Albin
    மக்களின் மன ஆறுலுக்காகவே இப்பாடல் பதிவேற்றம்.
    இப்பாடலைத் தயாரித்தவர்களுக்கு இதய நன்றிகளும், தொடர்ந்த ஜெபங்களும்...
    Video Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70
  • Hudba

Komentáře • 866

  • @kinushkinu7509
    @kinushkinu7509 Před 4 měsíci +73

    வாழ்க்கையில் எல்லாம் இழந்து விட்டேன் யேசப்பா 😢 என்னுடைய கடைசி நம்பிக்கை நீர் மட்டும் தான் யேசுவே ❤ என்னோட கூட இருந்து என்னை வழி நடத்தும் என் யேசுவே 🙏

  • @dhiyavaisu6269
    @dhiyavaisu6269 Před 6 měsíci +6

    ஆண்டவரே,எனக்கு,நல்ல, வழி,காட்டும்

  • @DuniyaSara
    @DuniyaSara Před 9 měsíci +42

    நானும் தினமும் வேண்டிக் கொள்கிறேன்....என்றாவது என் விண்ணப்பத்தை கேட்பாய் என்ற நம்பிக்கையில்... என் இறைவா....🙏

    • @SimonJ1408
      @SimonJ1408 Před měsícem

      Be trusted and live into our Almighty brother. Definitely, he will take care of you.

  • @PunithaSenthil-vz1br
    @PunithaSenthil-vz1br Před 2 měsíci +11

    என் வாழ்க்கையில் எல்லாத்தையும் இழந்து விட்டேன் இயேசப்பா

    • @alexj512
      @alexj512 Před měsícem

      கவலை கொள்ள வேண்டாம். நமக்காக இறைவன் இயேசு மரித்தார் உயிர்த்தார். நம்மை காத்து கொள்வார். அவரை மன்றாடுவோம்.

  • @pushpachristy2739
    @pushpachristy2739 Před 2 lety +17

    வழிகாட்டும் என் தெய்வமே
    துணையாக எனில் வாருமே
    நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
    கதியேதும் தெரியாமலே
    நான் தடுமாறும் நிலை பாருமே
    அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
    துயரோடு போராடும் என்வாழ்வின் நலமாகி
    எனைத் தாங்கும் என் தெய்வமே
    என் நிழலாக எழும் தெய்வமே
    வழிகாட்டும் என் தெய்வமே
    துணையாக எனில் வாருமே
    என்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்.
    உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
    நீரின்றியே மண்ணில் வளமில்லையே
    நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
    என்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்.
    உன் பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்,
    எனைக் காக்கும் என் தெய்வமே
    என் உயிராக எழும் தெய்வமே
    நிலவெங்கும் ஒழிந்தாலும் விழிமூடி பயனேது
    துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும் வகையேது
    பலனாக கை மீது வா
    இங்கு புலனாகும் இறையாக வா
    வழிகாட்டும் என் தெய்வமே
    துணையாக எனில் வாருமே
    என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
    உன் வார்த்தைகள் என் வாழ்வாயாகுமே
    உன் பார்வைகள் என் வழியாகுமோ
    என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
    இருள் நீக்கும் விளக்காகவே
    நான் சுடர்வீச எனை ஏற்றவா
    ஆல்போல விளைந்தாலும் ஆரம்பம் முளைதானே
    விண்வாழ்வின் உயர்வெல்லாம்
    இவ்வாழ்வின் பயன் தானே
    நிறைவாழ்வின் விதையாகவே
    எங்கள் நிலவாழ்வு பயங்காண வா
    வழிகாட்டும் என் தெய்வமே
    துணையாக எனில் வாருமே -2
    நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
    கதியேதும் தெரியாமலே
    நான் தடுமாறும் நிலை பாருமே -3

  • @kandasamysellathurai5930
    @kandasamysellathurai5930 Před 2 lety +287

    வழிகாட்டும் என் தெய்வமே….
    துணையாக எனில் வாருமே…. ( 2 )
    நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
    கதியேதும் தெரியாமலே நான்
    தடுமாறும் நிலை பாருமே
    அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
    துயரோடு போராடும் என் வாழ்வின்
    நலனாகி எனைத் தாங்கும் என்
    தெய்வமே என் நிழலாக எழும் தெய்வமே
    வழிகாட்டும் என் தெய்வமே….
    எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
    உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
    நீரின்றியே மண்ணில் வளமில்லையே
    நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
    எந்நாளும் உனைத்தேடும் வரம் கேட்கிறேன்
    உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன்
    எனைக்காக்கும் என் தெய்வமே
    என் உயிராக எழும் தெய்வமே
    நிலவெங்கும் ஒளிர்ந்தாலும் விழிமூடிப் பயனேது
    துயர் மூடும் மனமுந்தன் அருள் காணும்
    வகையேது பலனாக கைமீது வா
    இங்கு புலனாகும் இறையாக வா
    வழிகாட்டும் என் தெய்வமே….
    துணையாக எனில் வாருமே….
    என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
    உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
    உன் பார்வைகள் என் வழியாகுமோ
    என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே
    இருள் நீக்கும் விளக்காகவே
    நான் சுடர்வீச எனை ஏற்றவா
    ஆல்போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளைதானே
    விண்வாழ்வின் உயர்வெல்லாம்
    இவ்வாழ்வில் பலன்தானே நிறைவாழ்வின்
    விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காணவா
    வழிகாட்டும் என் தெய்வமே….
    துணையாக எனில் வாருமே…. 2
    நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
    கதியேதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலை பாருமே
    நான் தடுமாறும் நிலை பாருமே (2)

  • @thandavansudhakar2625
    @thandavansudhakar2625 Před 2 lety +3

    இயேசு அப்பா ஜான்சன் 700000 வெங்கடடேசனுக்கு சீக்கிரமாக கொடுக்க வேண்டும் ஐயா

    • @DrSJalin
      @DrSJalin Před 2 lety

      Praise the lord brother

  • @fathimaa2015
    @fathimaa2015 Před 2 lety +23

    கர்தாவே நான் உம்முடைய ஆட்டுக்குட்டி போல் என் குடும்பதை காப்பாயாக ஆமேன்

  • @angelpreethi5813
    @angelpreethi5813 Před 2 lety +67

    தினமும் ஒவ்வொரு நாளின் துவக்கத்திலும் இப்பாடலை கேட்கும்போது அந்த நாள் முழுவதும் கடவுள் நம்மை வழி நடத்துவார்.

  • @wilsonjerold5109
    @wilsonjerold5109 Před 2 lety +55

    ஆண்டவரே எனக்கு நீரே வழிகாட்டி உம் பாதயில் என்னை வழிநடத்தும்

  • @jamesmarianan329
    @jamesmarianan329 Před 2 lety +97

    பள்ளியில் வாரம் ஒருமுறை இறைவனுக்குப் பாடலாக பாடுவது மிகப்பெரிய ஆசிர்வாதமாக அமையும்.

  • @jaistudio6747
    @jaistudio6747 Před 2 lety +13

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இறைவன் நம்மிடம் பேசுவது போலவே உள்ளது. நன்றி jai studio gdm

  • @BalaBala-jt6hx
    @BalaBala-jt6hx Před 4 měsíci +19

    பல போராட்களோடு இருக்கும் நமக்கு இந்த பாடல் அதையெல்லாம் மறக்க செய்கிறது அருமையான பாடல்

  • @RanjaniAnthony-vm4lk
    @RanjaniAnthony-vm4lk Před 9 měsíci +6

    உமக்கு நன்றி ஆண்டவரே என்றென்றும் எங்களேரடு🙏🙏இரும் ஆண்டவரே ஆமென்

  • @sengolraj3679
    @sengolraj3679 Před 2 lety +50

    மனிதர்கலை நம்புவதைவிட நாங் உம்மைதான் நாம்பி வாழ்கிரேம் எங்களுக்கு வழிகட்டும் 😢🙏🙏🙏🙏🙏

  • @priyanagu3525
    @priyanagu3525 Před rokem +7

    இந்த பாடலை கேட்கும் போது நிம்மதி கிடைக்கும்

  • @saranhome4445
    @saranhome4445 Před 2 lety +60

    I am a Hindu. But after hear the song i was cry. Manadhai urukum paadal

    • @jaganraj4679
      @jaganraj4679 Před 2 lety +3

      Super bro in this song not found any word in seprate religion. It's a common word songs

    • @Jeronboss1
      @Jeronboss1 Před 9 měsíci

      God bless u🙏🥰

  • @stanisstanislaus2603
    @stanisstanislaus2603 Před 2 lety +12

    நல் பாதை தெரியாமல் நடந்த என்னை கரம் பிடித்து வழி காட்டியவரே நன்றி ஐயா. நன்றி இயேசுவே.

  • @kandhasamysakkravarthi4991

    இப்பாடல் கேட்டு என் இயேசு அப்பா நினைத்து கண்ணீர் வடிப்பேன் கண்ணீர் வுடன் சக்கர வர்த்தி நாமக்கல்

  • @JohnJohn-xw7of
    @JohnJohn-xw7of Před 2 lety +13

    மிக அமைதியாக கேட்கும் பாடல் எல்லோரும் விரும்பும் பாடல் நன்றிகள் திருSBBஐயா

  • @shajahansinger9136
    @shajahansinger9136 Před 2 lety +23

    வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
    வழிகாட்டும் என் தெய்வமே துணையாக எனில் வாருமே
    நதிமீது அலைந்தாடும் அகல் போலவே
    கதி ஏதும் தெரியாமலே நான் தடுமாறும் நிலைபாருமே
    அன்பாகி அருளாகி என்னோடு ஒன்றாகி
    துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி
    எனைத் தாங்கும் என் தெய்வமே
    என் நிழலாக எழும் தெய்வமே
    1. எந்நாளும் உனைத் தேடும் வரம் கேட்கிறேன்
    உன்பாத நிழல் நாடும் மனம் கேட்கிறேன் - 2
    நீரின்றியே மண்ணில் வளமில்லையே
    நிலமின்றியே உயிர் வாழ்வில்லையே
    எனை தாங்கும் என் தெய்வமே என் உயிராக எழும் தெய்வமே
    நிலமெங்கும் ஒளிர்ந்தாலும் விழி மூடி பயன் ஏது
    துயர் மூடும் மனம் உந்தன் அருள் காணும் வகை ஏது
    பலனாக கை மீது வா இங்கு புலனாகும் இறையாக வா
    2. என் பாதை முடிவாகும் உன் தாளிலே
    என் வாழ்வு விடிவாகும் அந்நாளிலே - 2
    உன் வார்த்தைகள் என் வாழ்வாகுமோ
    உன் பார்வைகள் என் வழியாகுமோ
    இருள் நீக்கும் விளக்காகவே நான் சுடர் வீச எனை ஏற்றவா
    ஆல் போல வளர்ந்தாலும் ஆரம்பம் முளை தானே
    விண்வாழ்வின் உயர்வெல்லாம் இவ்வாழ்வின் பலன் தானே
    நிறைவாழ்வின் விதையாகவே எங்கள் நிலவாழ்வு பயன் காண வா

  • @romeokumar455
    @romeokumar455 Před 2 lety +17

    துயரோடு போராடும் என் வாழ்வின் நலமாகி..........🙏🙏🙏🙏🙏

  • @basbas8000
    @basbas8000 Před 2 lety +7

    நூற்றுக்கு நூறு உண்மை
    அதிகாலை நான்குமணிக்கு இப்பாடல் எங்கள் இல்லத்தில் கேட்கும்போது மனது ஆண்டவருடன் இனைந்து சந்தோசமடைகிறது.
    மனது கஷ்டப்படும்போதல்லாம் இப்பாடலைகேட்கும்போது கண்ணீருடன் மனது இலகுவாகிறது....
    ஆண்டவரே ஆமென்....

  • @hsshylaja0243
    @hsshylaja0243 Před 2 lety +3

    Yesappa paaviyaakiya enmel kirupayayirunkappa.job kedaikanum yesappa.en kastam Ellam maranum yesappa

  • @rajarockia
    @rajarockia Před 2 lety +4

    SPB is my favorite

  • @muthumuthu9692
    @muthumuthu9692 Před 2 lety +2

    வாழ்க்கை என்னும் கடலில் தத்தளிக்கிறேன் அப்பா. கரையேற்றும் அப்பா

  • @hemai1487
    @hemai1487 Před 10 měsíci +2

    வழிகாட்டும் தெய்வமே
    உமக்கு கோடி நன்றி

  • @premaj484
    @premaj484 Před rokem +3

    மனம் வருத்தம் மிகவும் வாழ்வின் ஒவ்வொரு நாளும் என் மனம் வலியும் வேதனையும் எங்கள் குடும்பத்தில் அனுதினமும் இருக்கும் போது இந்த பாடலை கேட்டு என் மனம் மிகவும் ரம்மியமாக இருக்கிறது ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா தகப்பனே நன்றி அப்பா

  • @christyraj5637
    @christyraj5637 Před 2 lety +37

    இந்த பாட்டு கேட்கும் போது மனசில் உள்ள பாரம் குறைந்த போல இருக்கு.

  • @mikefrancis6869
    @mikefrancis6869 Před 2 lety +14

    என் வாழ்வில் என்றுமே என் யேசு ஆண்டவர் தான் ஆமென்

  • @claretreena7465
    @claretreena7465 Před 2 lety +20

    இயேசப்பா நான் உம்முடைய ஆட்டுக்குட்டி என்னை உம்மோடு மட்டுமே வழிகாட்டும்.என்னை தள்ளாட விடாதேயும்.என்னை கண்கலங்க வைத்த பாடலில் ஒன்று.

  • @radhatamil4608
    @radhatamil4608 Před 2 lety +46

    ஓவ்வொரு நாளும் வழிநடத்தும் இயேசு ஆண்டவருக்கு ஸ்தோத்திரம் நன்றி ஆண்டவரே

  • @vkkaran_
    @vkkaran_ Před 2 lety +19

    தண்நிலையுனரவைகும், பாடல் ,மதங்களைகடந்து, இறைவனை வேன்டும், நிலையுனர்தும் பாடல். மிகவும் அருமையாகபாடபட்டுள்ளது.

  • @shriabinc8456
    @shriabinc8456 Před 10 měsíci +5

    Indha paattukku naan adimai 😊😊😊💓💗💞I love jesus ❤🛐 I am hindu

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Před 2 lety +2

    SPB நீங்கள் இறந்துவிட்டீர்களா? வாய்ப்பே இல்லை. இந்தப் பாடலாலும் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்

  • @marymercy8167
    @marymercy8167 Před rokem +50

    மனம் முழுவதும் துயரத்தோடு இருக்கும் போது கேட்டேன். மிகவும் நிறைவாக உணர்ந்தேன்..

  • @vasanthavasantha3968
    @vasanthavasantha3968 Před rokem +3

    இயேசுவே உமது அன்பு எனக்கு வேண்டும் அப்பா😔😔

  • @marialouis324
    @marialouis324 Před rokem +2

    நன்றி இயேசுராஜாவே!

  • @joyesj
    @joyesj Před 2 lety +484

    இந்த பாடலை ஒவ்வொரு நாளும் விருப்பத்தோடு கேட்டு பாருங்கள் நிச்சயமாக ஆண்டவர் துணையிருப்பார்

    • @s.vijayalakshmis.vijayalak5728
      @s.vijayalakshmis.vijayalak5728 Před 2 lety +11

      I love sb thank you jesus

    • @krishnanveerappan4465
      @krishnanveerappan4465 Před 2 lety +3

      @@s.vijayalakshmis.vijayalak5728 eeeee

    • @balrajsusila815
      @balrajsusila815 Před 2 lety

      சப்

    • @chenthiljegan7829
      @chenthiljegan7829 Před 2 lety

      @@s.vijayalakshmis.vijayalak5728 9

    • @thomaskelvin5653
      @thomaskelvin5653 Před 2 lety

      @@s.vijayalakshmis.vijayalak5728 aaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaàaaàaaaaaàaàaaaaaaaaàaaaaaaaaaaàaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaàaaàaàaaàaàaaàaaààaàaaaaaaaaaaaaaààaààaaaàaaaàaaaaaaaaaaaaaaaaaaaààaaaaàaaàààaaàaaàaaaaàaàaaàààaaaààaaaàaàaaaaaàaaaaaaàaàaaàààaàaaàaàaàaàaàaaaàaaàaaàaaaaaààaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaàaàaaaaaaààaàaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaaàaaaaaaaaaaaaàaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaàaaaaàaaàaaàaàaaàaaaaaàaàaaaààaaàaaaaaaaaaaaaaaàaaàaaa

  • @subha2440
    @subha2440 Před 2 lety +3

    Yesappa yenmel irakama irunga swamy 🙏

  • @sivasiva-fo2sz
    @sivasiva-fo2sz Před 2 lety +12

    இந்த பாடல் பாடிய spp sir ருக்கு றேம்ப நன்றி ஐயா கர்த்தர் நல்லவர் என்று விசுவாசிக்கிறேன் ஆமென்

  • @s.antofranklin8570
    @s.antofranklin8570 Před rokem +1

    அருமையான பாடல் 🙏🙏🙏

  • @selvselv5672
    @selvselv5672 Před 2 lety +13

    Intha song's kettale naan azhuthu ennaiye maranthuttu ketppen 🙏🙏🙏👌👌👌

  • @vendhant6258
    @vendhant6258 Před 2 lety +5

    ஆண்டவரே.எனக்குநீரே
    வழிகாட்டிஉம்பாதயில்
    என்னை‌வழிநடத்தும்
    🙏🙏🙏ஆமேன். உங்கள்
    அர்புதாதை‌.கன்கிண்ரோம்.இஜயா. 🙏

  • @allofonetrick6132
    @allofonetrick6132 Před rokem +26

    அப்பா தந்தையே இந்த நிலையில்லா உலகில் அனேக நேரங்களில் உம்மை மறந்து நாங்கள் வாழ்ந்த நாட்களுக்காய் மனம் வருந்துகிறோம் பிதாவே இப்படியோரு பாடலால் உம்மை நினைக்கவும் ஆராதனை செய்யவும் வேண்டுகிறோம்... .

  • @josephmaria2945
    @josephmaria2945 Před 2 lety +5

    என் நிலைபாரும் அருள்தாரும் ஆமோன்

  • @mamthamamtha2322
    @mamthamamtha2322 Před 2 lety +10

    இந்த பாடலை கேட்டாள் நிச்சயம் ஆண்டவர் துணையிருப்பார்

  • @yesudasyesudas1200
    @yesudasyesudas1200 Před 3 lety +115

    இந்த கொரோனா கொடூர காலத்தில் துணையாக வாரும் என் இயேசுவே

  • @daisyr4337
    @daisyr4337 Před rokem +2

    Amen 🙏
    Thank you Jesus 🙏

  • @yesuchellam2928
    @yesuchellam2928 Před rokem +82

    இந்த பாடலை கேட்கும் ஒவ்வொரு இதயமும் மன துய்மை யாகும். Live Jesus 🌹

  • @sesilysjesussongs8484
    @sesilysjesussongs8484 Před 2 lety +105

    இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் இறைவன் நம்மிடம் பேசுவது போலவே உள்ளது. நன்றி Frs

  • @vennilasharu4437
    @vennilasharu4437 Před rokem +2

    நதி மீது அலைந்தாடும் அகல் போல நான் தடுமாறும் நிலை பாரும்😔

  • @tmm7779
    @tmm7779 Před rokem +3

    என் வாழ்கை க்கு வழி காட்டும் என் தெய்வம் இயேசு அப்பா... ஆமென்...

  • @jayamsri2057
    @jayamsri2057 Před 2 lety +2

    எல்லா மததுக்கும்பொருதமன அருமையான பாடல்

  • @stalinstalin2018
    @stalinstalin2018 Před 2 lety +8

    ஆமென் ஆமென் ஆமென்

  • @KKK-yh1nv
    @KKK-yh1nv Před 2 lety +2

    இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் ஆமேன்

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +6

    மனதுக்கு நின்மதி அளிக்கின்றது

  • @arulprakash2794
    @arulprakash2794 Před rokem +87

    என்னவென்று தெரியவில்லை இந்த பாடலை கேட்கும் போது மனதில் பெரும் அமைதி உருவாகிறது ❤️

    • @mathavanr4111
      @mathavanr4111 Před rokem +2

      நண்பரே நீங்கள் கூறுவது உண்மை தான் நான் இந்த பாடல் கேட்ட உடன் மனது முழுவதும் நிம்மதியாக இருக்கிறது மிக்க மகிழ்ச்சி நன்றி

  • @hockeyboy994
    @hockeyboy994 Před rokem +2

    Sir, God and Blessed Mother bless your soul. Love you🙏🙏🙏🙏

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 Před 2 lety +12

    அருமையிலும் அருமை இனிமையிலும் இனிமை என்றும் என்றும்...

  • @shekinahchurchgopanpally7841

    நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு கிறிஸ்து
    இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன்
    பரலோக ராஜ்யம் செல்லும் ஒரேயொரு. வழி இயேசு கிறிஸ்து அதுவே இரட்சிப்பு

    • @deenasokkalinagam6756
      @deenasokkalinagam6756 Před 2 lety +1

      நானே வழியும் சத்தியமும் ஜீவனும் என்றார் இயேசு கிறிஸ்து இயேசு கிறிஸ்து வை

  • @amuthaabirami2318
    @amuthaabirami2318 Před 2 lety +9

    ஆண்டவராகிய இயேசுப்பா. வழிகாட்டும்.. என்.. தெய்வமே.. ஆமென். ஆமென் 🙏 🙏 🙏 🙏 🙏 ஆமென்

  • @georgesamy7470
    @georgesamy7470 Před rokem +13

    அப்பா இயேசுவே உமக்கே புகழ் உமக்கே நன்றி ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க 🙏🙏🙏♥️♥️♥️🌹🌹🌹🥰🥰🥰💞💞💞💞

  • @steve1527
    @steve1527 Před 2 lety +17

    வழிகாட்டி எம்மைப் காப்பிரக அமென் அல்லேலூயா இயேசு நன்றி ஆண்டவரே

    • @magesvari8880
      @magesvari8880 Před 2 lety

      டேய் யேசு இஸ்லாத்தை prapuvatharku அல்லாஹ் வினால் அனுப்ப பற்றவர் லூசு புண்டை வரலாறு மாதிடங்க paiple ல எண்டா இப்படி கிறுக்கு புண்டை மாதிரி பண்றீங்க December 25birth day yeasu kku dai கடவுள் பிறப்பு கெடையாது இறப்பு கெடையாது லூசு paylkalA

  • @nishanthinianton6040
    @nishanthinianton6040 Před 2 lety +15

    அருமையான பாடல் திரும்ப திரும்ப கேட்க்க தோணுது🙏🏻👍👏🌸

  • @jobbenjamin2298
    @jobbenjamin2298 Před 2 lety +37

    ஆண்டவரே உம்முடைய இரண்டாம் வருகைக்கு எங்களை ஆயத்தைப்படுத்துகள் கிருபை தந்தருலும். ஆமென் ‌ஆமென்

    • @abilaabilapandian1098
      @abilaabilapandian1098 Před 2 lety

      தினமும் இந்த பாட்டை கேட்டுமனம் நிம்மதி கிடைக்கும்

  • @subha2440
    @subha2440 Před 2 lety +1

    Yesappa yenaku thunaiyaga irunga santhosam kodunga appa athisayam Arputham nadathunga Appa 🙏 Amen

  • @menakasathana8924
    @menakasathana8924 Před 2 lety +2

    இ ஜெசு அப்பா நீங்கள் ஏன் குடும்பத்து க்கு து னை ஜா இருக்க வேண்டும் ஆமென் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @blessy37
    @blessy37 Před 2 lety +7

    எனைத் தாங்கும் என் தெய்வமே

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +1

    ஸ்தோத்திரம் ஆண்டவரே.என் மனநிலையை காட்சி படுத்திய பாடல் வரிகள் கேட்கும் நேரம் மனதில் அமைதி. என் அன்பு நட்பு உள்ளத்தை எனக்கு கண்ணில் நீர் காட்ட வேண்டும். என் மனம் அமைதி கிடைக்க வேண்டும் என்று உம்மை தினமும் உம் முன் மண்டியிட்டு மன்றாடி வேண்டுகிறேன். ஆமென் இயேசு அப்பா.
    05.09.2021.
    இயேசுவின் பாடல் கேட்கிறேன்.
    மனதில் அமைதி.
    எல்லா வகையிலுமா ஏமாற்றம்.
    இதயத்தின் வலிகளை இயேசுவிடம் ஒப்படைத்து விட்டேன்.
    கர்த்தர் வழி காட்டுவார்.
    மனம் மிகவும்அமைதியாக பாடல் கேட்கிறேன்.அமைதி அடையுமா மனம் .
    ஆமென் இயேசு அப்பா.
    06.09.2021.
    இன்றும் இந்த பாடல் கேட்கிறேன்.
    மனம் அமைதி கிடைக்க.
    ஆமென் இயேசு அப்பா.
    27.09.2021.
    இன்று இந்த பாடல் கேட்கிறேன்.
    பாடும் நிலா.அவரின் நினைவு தினம்.
    இயேசுவே என் விண்ணப்பம் நிறைவேற்றுவீர்.
    கிருபை தாரும்.
    ஆமென் இயேசு அப்பா.

  • @rubiyarubiya8408
    @rubiyarubiya8408 Před 2 lety +6

    இந்த பாடலில் வரும்' தடுமாறும் நிலைபாருமே 'மாறி நான் என்அம்மாவை இழந்து தடுமாறுகிறேன் .அருமையான பாடல் மற்றும் வரிகள் .

  • @look16menswear66
    @look16menswear66 Před 2 lety +14

    வழி காட்டும் என் தெய்வமே...துணையாக எனில் வாருமே

  • @touretmarie6375
    @touretmarie6375 Před 2 lety +23

    துன்ப நேரத்தில் மன ஆறுதல் பெற இறையில் இணைந்திட அருமையான குரலில் உருக்கமான பாடல் கேட்டு ஆண்டவரின் அன்பில் அமைதி பெறுங்கள்

    • @BelsiyaA
      @BelsiyaA Před 7 měsíci

      😊😊

    • @BelsiyaA
      @BelsiyaA Před 7 měsíci

      😊😊😊😊

    • @BelsiyaA
      @BelsiyaA Před 7 měsíci

      😊

    • @BelsiyaA
      @BelsiyaA Před 7 měsíci

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @arokiyajessi7804
    @arokiyajessi7804 Před 2 lety +15

    🤵👰👶எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் வழிகாட்டும் அம்மா...🙏🙏

    • @spreadthegospel4479
      @spreadthegospel4479 Před rokem

      6.அதற்கு இயேசு: நானே வழியும் சத்தியமும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னாலேயல்லாமல் ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்.
      யோவான் 14

  • @sajusaju4433
    @sajusaju4433 Před 2 lety +5

    I love this song

  • @shekinahchurchgopanpally7841

    ஓராண்டு ஆனாலும் உங்கள் ஒலி எங்கள் காதிலே ஒலிக்கிறது
    வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு நபர்

    • @jebasinghd9873
      @jebasinghd9873 Před 2 lety +1

      ù hv8v8g u have 0y uvvu 8 I have v7hhuuu ýúkuh8ùbyhiyfótx

    • @niharahaniff1313
      @niharahaniff1313 Před 2 lety +2

      It's True. Sp has created A lasting memory in listeners'minds.what A melodious voice. Still Lingers in our ears

    • @kayalvilijegan6423
      @kayalvilijegan6423 Před 2 lety

      னு

    • @regipj1803
      @regipj1803 Před 2 lety +2

      Yes. Its true.thanks sbp sir😘😍👌👍👌

    • @sujarita6024
      @sujarita6024 Před rokem +1

      God has blessed with great voice now people can enjoy touch of music may reach your soul rip

  • @juliealphonse3912
    @juliealphonse3912 Před 2 lety +52

    ஆறுதல் நிறைந்த பாடல்...ஆண்டவருக்கு நன்றி..

  • @josephmaria2945
    @josephmaria2945 Před 2 lety +10

    வழ காட்டும். என் தெய்வமே

  • @priyasivasami311
    @priyasivasami311 Před 11 měsíci +2

    Yesappa enaku vazhikadum please appa 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @motcharagini9734
    @motcharagini9734 Před 2 lety +59

    இதயத்தைத் தொடும்பாடல் வரிகள், S.P.B குரலில் மிகவும் அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல். இறைவனுக்கு நன்றி.

  • @silentkillermass4822
    @silentkillermass4822 Před 2 lety +8

    இயேசுவே எனக்கு வழிகாட்டும் அப்பா 😭😭😭😭😭

  • @valarmathicharles2060
    @valarmathicharles2060 Před rokem +4

    Thank you my LOVELY DADDY JESUS 🙏🏻 AMEN 🙏

  • @amalanathanc5415
    @amalanathanc5415 Před rokem +2

    Very nice song.....
    ❤️❤️❤️

  • @hivanitha2982
    @hivanitha2982 Před 2 lety +11

    மரியே வாழ்க

  • @sendilmarysendilmary7487
    @sendilmarysendilmary7487 Před 2 lety +11

    இந்த கோரனாவை போக்கும் மக்களை வாழவைக்கும் இறைவா நன்றி அப்பா

  • @creativeworldsteephans7226
    @creativeworldsteephans7226 Před 2 lety +13

    கேட்ட பலர் இந்தப் பாடல் ஒவ்வொரு நாள் எங்கள் வாழ்வுக்கு இனிமையாக இருக்கிறது ஒவ்வொரு நாளும் நன்மையே முடிகிறது இந்த பாட்டு கேட்க சுவையாக

  • @regi.rregi.r6247
    @regi.rregi.r6247 Před 2 lety +4

    🙏 துணையாக எனில் வாருமே 🙏

  • @ccharles8712
    @ccharles8712 Před 2 lety +8

    SPB saab you are very great. kya your voice, I/peoples never forget your songs sungs.

  • @Kumar-ew6kx
    @Kumar-ew6kx Před 2 lety +6

    Super super song love you Jesus

  • @k.mohanraj4164
    @k.mohanraj4164 Před 2 lety +8

    I love my Jesus

  • @nithyanithi4861
    @nithyanithi4861 Před 2 lety +4

    I love jesus

  • @kirubakaranb1011
    @kirubakaranb1011 Před 2 lety +44

    அற்புதமான பாடல்....SPP.... ஆண்டவர் இயேசுவோடு இருப்பார்....

  • @ManiKandan-of3lk
    @ManiKandan-of3lk Před 7 měsíci +2

    When ever I feel this world 🌍 about my condition of life , I hear 🙉 this for lead my life 🙏 Amen 🙏

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 2 lety +16

    சிறந்த இசையமைப்பு. அழகான பாடல் வரிகள். மிக அருமையான குரல்வளம். வாழ்த்துக்கள்.

  • @r.jamesjames9825
    @r.jamesjames9825 Před 2 lety +5

    Nice song ilove Jesus

  • @vinomichael6381
    @vinomichael6381 Před 2 lety +9

    மக்களின் ஆறுதலுக்காக பாடிவுட்டு நீ எங்கே ஜயா

  • @sengolraj3679
    @sengolraj3679 Před 2 lety +5

    மணதிர்க்கு அருதலகாஇருக்கிறது

  • @nishanthnishanthpandian9420

    அப்பா திக்கற்று அலையும் எங்களை உம் கரம் கொண்டு கரை சேரும் தகப்பா

  • @rajapraveen3377
    @rajapraveen3377 Před 18 dny

    நான் தினமுமே இயேசுவை வேண்டுகின்றேன் என் மணக்கஷ்டம் உடலிலுள்ள பிரச்சினை மேலு‌ம் பணக்கஷ்டம் அனைத்தும் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன இயேசுவுக்கே நன்றி❤

  • @tsridhar4405
    @tsridhar4405 Před 2 lety +1

    நல்ல அருமையான பாடல் ஸ்பெஷல் பாலசுப்ரமணியம் வாய்ஸ் சூப்பர்