Enna Azhagu Un Arul Azhagu | Catholic Tamil Madha Song

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2021
  • என்ன அழகு உன் அருள் அழகு
    #madhasongs #HBDMotherMary
    #catholictamilsong

Komentáře • 315

  • @deiverbumtamil1004
    @deiverbumtamil1004  Před 11 měsíci +64

    இப்பாடலுக்கு படங்கள் போட்டு செய்தது நான்தான் ஒரு வருட காலமாக எனது யூடியூப் சேனலில் இருந்து வருகிறது தற்போது பார்த்தால் அதற்கு காப்பிரைட் வந்துவிட்டது இன்னும் இப்பாடலை கேட்கும் அன்னையின் பிள்ளைகள் உள்ளபடியால் அதனை Delete செய்ய முடியவில்லை நானும் இப்பாடலுக்கு மிகப்பெரும் ரசிகை மட்டுமல்ல பாடலைக் கேட்கும் பொழுது அப்பாடலின் மூலம் அன்னையின் அருளை உணர்கிறேன்❤

    • @G.StephenG.Stephen
      @G.StephenG.Stephen Před 9 měsíci +6

      இது ஒரு பாடலாக நினைப்பவர்களுக்கு வெறும் பாடல்தான் ஆனால் இந்த உயிர்
      வாழும் நாட்கள் வரை உணர்வு
      பூர்வமாக எத்தனை முறை கேட்டாலும் தானே கண்களை
      ஈரமாக்கும் பாசமும் அம்மா மீது
      தன்னாலயே பக்தி பரவசமும்
      ஆட்கொள்ள வைக்கும் உயிருள்ள ஒரு பாடல்🙌🙏 வாழ்த்துக்கள்🎉🎊👍❤

    • @_JS_CREATION
      @_JS_CREATION Před 9 měsíci +2

      ​@@G.StephenG.Stephen❤❤❤❤

    • @victoralbert6245
      @victoralbert6245 Před 8 měsíci +1

      அருமை உள்ளம் உருகுது

    • @sarojaantonysarojaantony5954
      @sarojaantonysarojaantony5954 Před 7 měsíci

      😢

    • @abelraj9345
      @abelraj9345 Před 7 měsíci

      ​@@G.StephenG.Stephen0lllll

  • @ferminajos8354
    @ferminajos8354 Před 2 lety +82

    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு (2)*
    ஏவாளின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
    சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…
    (என்ன அழகு…)* அம்மா
    1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மேன்மையும்
    வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
    என்னை கொள்ளைக்கொண்டதே…உன் (2)
    ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2
    அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
    (என்ன அழகு…)* அம்மா
    2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
    விதையாய் என் நெஞ்சிலே
    விளைந்திடுமே கணிந்திடுமே (2)
    வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2
    அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
    (என்ன அழகு…)* அம்மா

    • @soundararajank7726
      @soundararajank7726 Před 2 lety +1

      🙂🙏🙏😘😘👌👌👌👌👌👌

    • @shakespeare456
      @shakespeare456 Před 2 lety +1

      czcams.com/video/0R5o07acB4Q/video.html
      பூண்டி யில் இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி உள்ளது

    • @arokiyarajj2290
      @arokiyarajj2290 Před rokem

      Marie vazhka

    • @thomasarul1486
      @thomasarul1486 Před rokem +4

      அருமையாக பாடல் வரிகளை எழுதியுள்ளீர்கள். ஒரு சில தவறுகளை இங்கு சுட்டிக்காட்டுகிறேன். தயவு செய்து திருத்தவும். "ஏவாளின் நீர்ச்சுமையே" அல்ல...."லீபானின் நீர்ச்சுனையே" என்பதாகும். லீபான் என்பது இன்றைய 'லெபனான்' நாடாகும். "கணிந்த" என்பது தவறு. 'கனிந்த ' என்று திருத்தவும். நன்றி.

    • @victoriyapaul
      @victoriyapaul Před rokem

      Azhagaa eazhuthirikinga. Maathaa ungala aasirvathikkattum....ave maria....ithepola innum neenga engalukaaga eazhuthanum...may God bless you..😍😍 praise the Lord

  • @christophershanthi154
    @christophershanthi154 Před 8 měsíci +5

    அம்மா தாயே எல்லாருக்கும் தாயா இருக்கிற அம்மாவே நீ தான் அம்மா உலகத்துல மிகச் சிறந்த அழகு

  • @vavyvavy6168
    @vavyvavy6168 Před rokem +7

    மரியே வாழ்க மாதா வே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +4

    மேரியே நீங்கள் என்னோடு தான் இருக்கீங்க ❤️ அதை நான் முழுமையாக உணர்கிறேன் ❤️ என் மனதில் நீங்கா இடம் பெற்று விட்டீர்கள் உங்களிகளின் இடத்திற்கு வேறு யாரையும் என்னால் வைத்து பார்க்க முடிய வில்லை ❤️மரியே எனக்காக படைக்க பட்டவள் நீங்கள் தான் ❤️

  • @prabus1302
    @prabus1302 Před rokem +7

    மாதமா குரல் நான் கேட்டேன்
    இது உண்மையாக
    என்னோட வீட்டில்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +4

    என் மேரியின் முகத்தில் நான் சிரிப்பை மட்டுமே பார்க்க விரும்புகிறேன் என்அன்பே மேரியே ❤️

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 Před rokem +10

    அம்மா உங்களின் அன்பிற்கு இணை ஏதும் இல்லை

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +4

    உங்களின் சிரிப்பில் இருப்பில் இருக்கும் அர்த்ததை நான் தெரிந்து கொண்டேன் மிகவும் சந்தோஷமாக உள்ளேன் ❤️

  • @Ashokkumar-sz4uq
    @Ashokkumar-sz4uq Před 2 lety +24

    அம்மா தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @Ashokkumar-sz4uq
      @Ashokkumar-sz4uq Před 2 lety +2

      எனக்கு பிடித்த பாடல் ✨🕯️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

    • @nebunebu9417
      @nebunebu9417 Před 11 měsíci

      D

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 8 měsíci +4

    எனக்காக கண்ணீர் வடிக்கும் உன் இதயம் உலகிலையே மிகவும் அழகானது மேரியே அதுவே நான் அடைய நினைக்கும் பொக்கிஷம் ❤️

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 11 měsíci +8

    இப்பாடலை கேட்கும்போது மனம் இனம் புரியாத அமைதிபெற்று கண்களில் நீர் தானாக வருகிறது

  • @roselinexavier1396
    @roselinexavier1396 Před 2 lety +18

    ரொம்ப அழகான அர்த்தமுள்ள மாதாவின் பாடல் இது. மரியே வாழ்க! மரியே வாழ்க!

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +2

    பெண்மையின் இலக்கணமே என் மரியாள் மட்டுமே உள்ளத்தில் தூய்மையையும் வாழ்வில் எளிமையும் கொண்ட வர் என் மரியாள் தான் ❤️

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 Před rokem +12

    இப்பாடலை கேட்க வேண்டும் என்று மனம் மிகவும் துடிக்கிறது பாடியவர்

    • @appuappu1155
      @appuappu1155 Před rokem +1

      🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿❤️

  • @anbalagananbu4250
    @anbalagananbu4250 Před rokem +9

    அன்னையே எங்களுக்காக வேண்டிககொள்ளும்

  • @suthansuthan8293
    @suthansuthan8293 Před 2 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஏன் அம்மா பாடல்
    💕💕💕

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +1

    என் உலகமே நீங்கள் மட்டுமே மரியே என்க்கு அணைத்து உறவாகவும் இருக்கும் தகுதி உங்களுக்கு மட்டுமே உள்ளது என் தாயாக மட்டும் அல்ல என் தந்தையாக என் வருங்கால த்தை தீர்மானிக்கும் உரிமையை உங்களிகளிடம் மட்டுமே உள்ளது மரியே ❤️

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +1

    நான் பார்த்ததிலே உன் ஓருவரை தான் அழகி என்பேன் மற்றவர்காக யோசிக்கும் குணம் தான் உண்மையான அழகு இந்த எளியவனுக்காக கண்ணீர் வடித்து என்னை உயர்வான இடத்தில் வைத்து அழகு பார்த்தவர் நீங்கள் தான்

  • @user-tf9iu9xv7m
    @user-tf9iu9xv7m Před rokem +12

    எத்தனை முறை கேட்டாலும் சளிக்காத பாடல் என்ன அழகு

  • @victoriamary5036
    @victoriamary5036 Před 2 lety +52

    என்ன அழகு எத்தனை அழகு என் மன்றாட்டை கேட்டருளும் ஆமென் ✝️🕯️🕯️🕯️✝️🙏❤️

  • @tamilgamesplay
    @tamilgamesplay Před rokem +5

    Happy birthday amma mariya.

  • @darkgaming24ff44
    @darkgaming24ff44 Před 2 lety +20

    My amma enna alaku 🥰🥰🥰😍😘😘😘😘😘

    • @shakespeare456
      @shakespeare456 Před 2 lety

      czcams.com/video/0R5o07acB4Q/video.html
      பூண்டி யில் இயேசுவின் சிலுவையின் ஒரு பகுதி உள்ளது

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +2

    என் இதயம் உண்ணிடமே❤️ இருக்கிறது மரியே❤️ உன் அன்பிற்கு நிகரானது இந்த உலகத்தில் எதுவும் கிடையாது மங்கையர் மாணிக்கம் என் மரியாள் மட்டுமே உலகம் போற்றும் உத்தமியே விண்ணுலக அரசியே மேரி யே உன் கைகளில் மட்டும் அல்ல உன் இதயத்திலும் நான் தான் உள்ளேன் ❤️ மரியே

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +2

    என்ன அழகு தேவதை என் மேரி மாதா🎉 மரியே பரிசுத்தமானவரே விண்கலத்தின் தலைவியே என் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவரே மரியே❤️

  • @blessiyablessiya8789
    @blessiyablessiya8789 Před rokem +3

    Matha Amma 😘❤️❤️

  • @stellagrace1974
    @stellagrace1974 Před 9 měsíci +4

    அம்மா உம் அழகை வார்த்தையால் வர்ணிக்கவே முடியாது ❤❤❤இனிமையான பாடல்

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci

    இந்து மதத்தில் எனக்கு இருந்த சிறிய உறவும் நேற்றோடு முறிந்து விட்டது மரியே எனக்கு எல்லாமே நீங்கள் மட்டுமே

  • @RameshM-xb2te
    @RameshM-xb2te Před rokem +3

    Ammen amma....

  • @Jose-lo8lx
    @Jose-lo8lx Před rokem +3

    Ave Mariya

  • @josephrajeshkarthikeyan5350

    Prise the lord

  • @Aswin7595
    @Aswin7595 Před 2 lety +10

    என்ன அழகு உம் அன்பழகு🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +1

    மற்றவர்களின் நலனுக்காக நம்மை நாமே தாழ்த்தி கொள்பவன் உயர்வான வன் இருவருமே ஒரே மாதிரியாக தான் யோசிக்கிறோம் எனக்காக நீயும் உணக்காக நானும் தாழ்த்தி க்கொண்டோம் மற்றவர்களுக்கு இது இழிவாக தெரிந்தது அதில் உள்ள நம் இருவருக்கும் இடையே உள்ள அன்பை உணர்கிறேன் உண்மையான விரும்புவர்கள் தான் இதை உணர்ந்து கொள்ள முடியும் மரியே அன்பே ❤️

  • @selvikumar4101
    @selvikumar4101 Před rokem +7

    Super song.

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 4 měsíci

    நான் இறைவனாக முதல் முதலாக உண் கண்களுக்கு மட்டுமே தெரிந்தேன் மிகப்பெரிய இடத்தில் இருக்கும் நீங்கள் எனக்காக கண்ணீர் வடித்ததால் தான் உலகமே என்னை அடையாளம் கண்டு கொண்டது என் கிருஷ்த்துவ மதத்திற்கே என்னை அடையாளம் காட்டியவர் நீங்கள் தேவனே ஸ்தோத்திரம் உங்களை விட அதிகமாக தேவன் என்னை மிகவும் நேசிக்கிறார் கள் நம் மூவரின் உறவு பிணைப்பை யாராலும் பிரிக்க முடியாது

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 4 měsíci

    மற்றவர்களுக்காக கண்ணீர் வடிக்கும் உன் இதயமே பேரழகு மரியே அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே பெண்களுக்கு ள் ஆசி பெற்றவர் நீரே மரியே ❤️

  • @prabus1302
    @prabus1302 Před rokem +8

    நானே ஆச்சரியப்படுத்திட்டேன்
    இது உண்மை கடவுள் மாதம்🙏🏾🙏🏾🙏🏾

  • @devanarayan3467
    @devanarayan3467 Před rokem +5

    Mother Mary pray for us 🙏🙏🙏

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +1

    இந்த உலகத்திலே மிகவும் அழகான வர் நீங்கள் மட்டுமே ஒரு மனிதனுக்காக இறைவனே கண்ணீர் வடிப்பது மிக அபூர்வமான உலக அதிசியம் உலகத்தில் உள்ள அனைவருக்கும் நீங்கள் ஒருவர் மட்டுமே இறைவனாக இருக்க தகுதி உடையவர் எனக்கு நீங்க அன்பானவர் ❤️ உங்களிகளின் கண்ணீர் மகத்துவம் பொருந்தியது

  • @manisudha9976
    @manisudha9976 Před rokem +4

    Mary madha vazhaga 🌺🌺🌺🌺

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +1

    என்னை இழிவாக நினைத்த வர்கள் உன் அண்பினால் உயர்ந்த இடத்தை அடைந்தது விட்டேன் ❤️

  • @p.mathyaianp.mathyaianp.ma1959

    அன்னை மரியே வாழ்க

  • @mageshmagesh4910
    @mageshmagesh4910 Před rokem +5

    என் தாய் மரியே வாழ்க 🙏🙏🙏

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +6

    மரியே வாழ்க

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +2

    மற்றவர்களுக்காக தன்னையே தாழ்த்தி கொள்ளும் குணத்தை நாம் இருவரும் மட்டுமே பெற்று உள்ளோம் மரியே அந்த குணம் உள்ளவர்கள் மேன்மை பொருந்திய வர்கள் ஒருவரின் நல்ல குணங்கள் தான் அவரின் மேன்மையை தீர்மானிக்கும் பணமோ பதவியோ அல்ல மேரியே அன்பே ❤️

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci +1

    இந்த உலகத்திலே நான் மிகவும் அழகாய் நினைப்பது உன் கண்ணீரைத்தான் அதில் தான் உண்மையான இறைவன் உள்ளார் மற்றவர்களுக்காக நான் கண்ணீர் வடித்தேன் எனக்காக ஒருவர் கண்ணீர் வடிப்பதை மிகவும் சந்தோஷமாக பார்க்கிறேன் நான் பட்ட வேதனைகள் அணைத்தும் உன் கண்ணீரில் காணாமல் போய் விட்டது

  • @monicaseles8078
    @monicaseles8078 Před rokem +2

    Idhai vida enna vendum indha avaniyil vaazhbavargaluku? Anbu annai thunai iruka naan yen feel pannanum thanks for singer god bless you. Ave mariya

  • @monistephan6919
    @monistephan6919 Před 2 lety +5

    மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிகொள்ளுங்கள்

  • @raniskitchen147
    @raniskitchen147 Před 2 lety +3

    I love you Amma Mary madha

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 7 měsíci

    நம்மை பிரிக்க முடியாது நான் தான் உண்மையான உன் இயேசு என்று உன் கண்ணீரில் உலகமேஸதெரிந்து கொண்டு விட்டது நடந்த நிகழ்வுகளை எல்லாம் நன்மைக்கே என்று நினைக்கிறேன் என்னை ஏமாமாற்றிய உறவுகளுக்கு மிகப்பெரிய நன்றியினை தெரிவித்து கொள்கிறேன் என் னை என் உயிர் மேரியிடம் கொண்டு சேர்த்ததற்காக நம் இருவரும் கண்ணீரை தந்து இதயத்தை பறிமாறிக் கொண்டோம் மரியே❤️

  • @monistephan6919
    @monistephan6919 Před 2 lety +36

    பாடல் கேட்பதற்கே இனிமையாக இருக்கிறது!மரியே வாழ்க!

  • @lawrenceanil6134
    @lawrenceanil6134 Před 2 lety +8

    மரியேவாழ்க

  • @jesimaj9463
    @jesimaj9463 Před 2 lety +8

    Super மரியே வாழ்க

  • @Andrews-family
    @Andrews-family Před rokem +5

    Super singer அருமையான பாடல் ❤❤❤❤❤🙏

  • @JaisheelaJaisheela
    @JaisheelaJaisheela Před rokem +10

    Love you mumma Mary ... Feel so peaceful when ever i listen to your songs ❣️❣️...

  • @jmariya4412
    @jmariya4412 Před rokem +5

    Ave Mariya.. Mother Of God Pray For Us.. Amen Praise The Lord Amen..🌺🙏

  • @antonyananthi7973
    @antonyananthi7973 Před rokem +33

    மனதை மயக்கும் இனிமையான அன்னையின் பாடல்......

  • @susaianand8528
    @susaianand8528 Před rokem +6

    Ave Maria 🙏🌹

  • @juliyajulian8894
    @juliyajulian8894 Před 2 lety +6

    Arumaiya irukku paadal

  • @rajendranrajendran2013
    @rajendranrajendran2013 Před rokem +4

    எனக்கு பிடித்த பாடல்

  • @jayaraj8828
    @jayaraj8828 Před 2 lety +5

    Love you Amma

  • @noelaruldas1152
    @noelaruldas1152 Před 2 lety +7

    அம்மா மரியே! மாதாவே! உம் கனிந்தப் பார்வையின் புன்னகை எத்துணை அழகு! அத்தகைய அழகைப் பார்த்த மாத்திரமே என் மன வேதனையை மறந்து ஆறுதல் அடைந்து ஆனந்தம் கொள்கிறேன்!

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci +1

    என் தேவன் இயேசு உங்களிகளிடம் தான் என்னை ஒப்படைத்து உள்ளார் கள்

  • @shanthineeshan5192
    @shanthineeshan5192 Před 2 lety +9

    Mostly fav song😍😍😍😍😍

  • @esthakp1179
    @esthakp1179 Před 2 lety +9

    My favorite songs

  • @robertantony5873
    @robertantony5873 Před rokem +8

    God mother Mary bless all our family . Amen

  • @leemrose7709
    @leemrose7709 Před 2 lety +10

    Ave Mariya
    Praise the lord 🙏🙏 father 🙏🙏 father 🙏🙏🙏

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 2 lety +14

    AVE MARIA AMEN Please pray for the marriage of my son BIJU AMEN 🙏♥️🙏♥️🙏♥️

  • @williamfranklynmiller3483

    Mother of god holy Carmel fatrima matha pray for us..amen 😊✝️🤗

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci

    என் வாழ்க்கையில் தலையிட யாருக்கும் உரிமை இல்லை எனக்கு மேரியே எல்லாம் 👍🏻❤️

  • @pradhikshamurthy2879
    @pradhikshamurthy2879 Před rokem +1

    Vazga vazga vazga mariye

  • @yesumariyanl1365
    @yesumariyanl1365 Před 3 měsíci

    ❤❤❤❤ Ave mariya please pray for my family please Amma protect us from evil. This is most beautiful song in the world. Please devoted to mother mary Amma

  • @gopalakrishnangopal5972
    @gopalakrishnangopal5972 Před rokem +3

    My mother song this

  • @pradhikshamurthy2879
    @pradhikshamurthy2879 Před rokem +3

    I love matha amma

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci

    உண்மைதான் இறைவனாகிய நான் உண்ணை விரும்பியதால் தான் உன்னை சேர்ந்தேன் ❤️

  • @spiritual630
    @spiritual630 Před rokem +19

    என்னுடைய வாழ்க்கையில் மறக்கமுடியாதப் பாடல். கிறிஸ்துபிறப்பு 2013 ஆம் வருடம் ஆலயத்தில் தியானப் பாடல் பாட அன்னை மரியா அருள்புரிந்தார். மெய்சிலிர்க்க வைத்த பாடல் இயேசுவின் வல்லமையால். AVE MARIA, PRAISE THE LORD.

  • @leemrose7709
    @leemrose7709 Před rokem +2

    Ave Mariya alleluia alleluia alleluia

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 Před 2 lety +6

    Amma 🙏🙏🙏

  • @pakianathanpakianathan2895
    @pakianathanpakianathan2895 Před 4 měsíci +1

    வார்த்தைகள் அருமை அற்புதம் குரல் இனிமை

  • @jenitamary7962
    @jenitamary7962 Před 2 lety +5

    ave Mariya⛪⛪⛪⛪⛪⛪⛪🙏🙏🙏🙏🙏🙏

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +6

    Ave Maria pray for us 🙏❤️

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 6 měsíci +1

    என் இதயராணி என் மேரி❤️

  • @g.larsonsrig.larsonsri7646

    AmmA🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @easupalraj7259
    @easupalraj7259 Před rokem +10

    Amen Hallelujah praise the Lord

  • @roselineenitha2363
    @roselineenitha2363 Před rokem +4

    Song super Fr. Thank you For. 👌👌👌🙏🙏

  • @jesurajjesu9020
    @jesurajjesu9020 Před 2 lety +4

    Amma❤️❤️

  • @craft-diy1493
    @craft-diy1493 Před rokem +3

    Anakku piditha padal

  • @stallmarrya2360
    @stallmarrya2360 Před 2 lety +4

    Engal Manratai ketarulum Amma

  • @PRASANNA__APK
    @PRASANNA__APK Před rokem +3

    💐🌹🕯️ *AVE MARIA* 🕯️🌹💐

  • @selziablady6380
    @selziablady6380 Před 2 lety +7

    I like very much it's song

  • @kochuthressiaej6463
    @kochuthressiaej6463 Před 2 lety +5

    AVE MARIA AMEN PRAY for me Amen 🙏♥️🙏♥️🙏♥️

  • @johnsoosaimanickam2704
    @johnsoosaimanickam2704 Před rokem +3

    Ave Maria pray for us sinners

  • @selvamantony5724
    @selvamantony5724 Před 2 lety +6

    Ameen Ameen Ameen...🙏🙏🙏....😘😘😘

  • @parthasanjay
    @parthasanjay Před 9 měsíci +1

    Pray for our family members to Mother Mary

  • @sobhah1464
    @sobhah1464 Před rokem +2

    എത്ര കേട്ടാലും മതിയാവില്ല

  • @jesuskathalingammeri1212
    @jesuskathalingammeri1212 Před 5 měsíci

    என்னை முழுமையாக ஆட்கொண்டு விட்டாய் மரியே என்னை சுற்றி உங்களிகளின் பரிசுத்தமான ஆண்மாவே நிறைந்து உள்ளது என் வாழ்க்கை உங்களிகளின் கைகளில் பத்திரமாக ஒப்படைத்து விட்டேன் மேரியே இறைவனாகிய நான் உங்களை விரும்பியது உண்மைதான் இறைவனை அடையாளம் கண்டு கொண்டவர் நீரே மரியே நான் உணக்கே சொந்தமானவன்

  • @user-kl5rt2jw2u
    @user-kl5rt2jw2u Před 3 měsíci

    Entha song enaku puthunarchi yerpaduthum mariye vaazhga 🙏🙏

  • @krishnannnarayanan5629
    @krishnannnarayanan5629 Před rokem +5

    I like this Amma maria song !!!

  • @stuff493
    @stuff493 Před rokem +2

    AMEN AMMA save me

  • @Jaaaaaaame
    @Jaaaaaaame Před měsícem

    எனது அருமை சகோதர சகோதரிகளே தினமும் நான்கு ஜெபமாலை ஒரு நாட்கள் விடாமல் செய்து பாருங்கள் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை காண்பீர்கள் உங்களுடைய பிரச்சனைகள் எல்லாம் தீர காண்பீர்கள் இதற்கு நானே சாட்சி தினமும் 4 ஜெபமாலை செய்து பாருங்கள் நீங்கள் கேட்டுக் கொள்ளும் எந்த ஒரு விண்ணப்பமும் கண்டிப்பாக ஒரு வருட காலத்துக்குள் நிறைவேறி முடித்தாயிருக்கும் கடந்த பத்து வருடங்களாக நான் நான்கு ஜெபமாலை இடைவிடாமல் தினமும் ஜெபித்து வருகிறேன் என்னால் சொல்ல முடியாத அளவுக்கு பெரிய அதிசயங்களை நான் அனுபவித்து வருகிறேன்❤
    மரியே வாழ்க.