Nilai Illa Ulagu | நிலையில்லா உலகு | Swarnalatha | Fr Thisai Jerry, | Nellai Jesurajan

Sdílet
Vložit
  • čas přidán 15. 02. 2020
  • Maaratha Dheivam sung by Swarnalatha , Lyrics & Tune - Fr Thisai Jerry, Orchestration - Nellai Jesurajan and Production by DB Alaihal Media
  • Hudba

Komentáře • 897

  • @hpotterlover4751
    @hpotterlover4751 Před 9 měsíci +6

    நான் ஒரு இந்து. ஆனால் எனக்கு கிறிஸ்தவ பாடல்களும் போதனைகளும் மிகவும் பிடிக்கும். எனது சித்தா கிறிஸ்தவ ஊழியர் . அவர் கர்த்தருக்கு ஊழியம் செய்து வந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் இறைபதமடைந்தார். அவருக்கு 43 வயது தான் ஆகின்றது அவருடைய இந்த இழப்பு எம்மால் எப்பொதும் நினைத்து பார்க்க முடியாத ஒன்று. இப்போது வேத பாடல்கள் கேட்கும் போதே தானாக கண்ணீர் சிந்துகிறது. அவர் இப்போது இல்லை என்ற எண்ணம் மனதை வதைக்கிறது. 😢 அவர் கர்த்தருக்குள் நித்திரையடைந்தார் என மனதை திடபடுத்தினாலும் அவருடைய நினைவுகள் தினமுமே கண் முன் வந்து அழத்தான் வைக்கிறது. அவர் எனக்கு இன்னொரு தந்தை. I really miss you siththa I want to hear ur voice again ❤😢

  • @sivathusy162
    @sivathusy162 Před rokem +170

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா
    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா

    • @marykwt2933
      @marykwt2933 Před rokem +2

      Siva Brother I'm Indian (A,P) I Don't know Thmil ; This Song English Lyrics please 🙏

    • @SairaSamaiyal
      @SairaSamaiyal Před rokem +4

      பாடி பறந்த குயில் ஸ்வர்ணலதாவின் குரலும், பாடல் வரிகளும் அருமை.

    • @user-bp8hd3eh2c
      @user-bp8hd3eh2c Před 6 měsíci +1

    • @krnkanagavalli2119
      @krnkanagavalli2119 Před 3 měsíci +1

    • @user-tf6cm6is1v
      @user-tf6cm6is1v Před 2 měsíci

      Super song😘✨

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 Před rokem +206

    நான் ஒரு இந்து மதத்தைச் சார்ந்தவள்.
    இருப்பினும் இந்த பாட்டு
    நிரந்தரம் என்ற பாடல் இரண்டும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

  • @sivagamimunusamy5647
    @sivagamimunusamy5647 Před 3 lety +72

    உடைந்த .உள்ளங்களுக்கு ஏற்ற.பாடல் எத்தனை. முறை கேட்டாலும் இனிக்கும்

  • @sathishsathish9346
    @sathishsathish9346 Před 2 lety +147

    இந்த பாடலின் மூலம் நான் எனது பள்ளி பருவம் நினைவு வருகிறது😭😭😭😭😭😭😭

  • @Ajaykarthikeyan-official
    @Ajaykarthikeyan-official Před 2 lety +600

    நான் இந்துவாக இருந்தாலும் பாடலை கேட்கும் போது ஒரு வகையான மன அமைதி கிடைக்கிறது Love Jesus

  • @sivasivaji6497
    @sivasivaji6497 Před 2 lety +151

    நான்.இந்து....இருந்தாலும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்.....அருமையான. வரிகள்.

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety +84

    இயேசுவே என் பிள்ளைகளுக்கு நல்ல புத்திய கொடுக்க ஆசீர்
    எந்த நேரமும் செல் போன்க்கு அடிமையாகி விட்டாள் ஆசீர் வதிக்க வேண்டுகின்றேன் ஆமென்

    • @kowsi6271
      @kowsi6271 Před rokem +1

      Amen

    • @gokulraj5638
      @gokulraj5638 Před rokem +2

      ஆமென்

    • @ishajoseHenna
      @ishajoseHenna Před 10 měsíci

      czcams.com/video/lQBk_GwCuwI/video.html&ab_channel=%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AF%8D

    • @ishajoseHenna
      @ishajoseHenna Před 10 měsíci +2

      இந்த செபத்தை செய்து, உங்க மகளை மாதாவுக்கு அர்ப்பணியுங்கள் அம்மா. உங்க மகள் நிச்சயம் மாறுவாள்.

    • @gnanaprakasams.8643
      @gnanaprakasams.8643 Před 3 měsíci +2

      ஆண்டவரை அறிமுகம் செய்யுங்கள். எல்லாம் சரியாகும்.

  • @thangamarasu3739
    @thangamarasu3739 Před 3 lety +173

    இந்த பாடல் எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டுக் கொண்டு இருக்கலாம்.

  • @selfie_2000
    @selfie_2000 Před 2 lety +7

    நிலையில்லா உலகு
    நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும்
    மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    1. ஆசையிலே பிறந்து
    ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    2. பொய்மையிலே விழுந்து
    போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து
    உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் .
    Glory To God ... ✨️

  • @krishankumara7676
    @krishankumara7676 Před 3 lety +201

    நிலையில்லா உலகு இறைவன் மட்டும்தான் நிரந்தரம்

  • @ananthaselvis3682
    @ananthaselvis3682 Před rokem +34

    எல்லாமே நிலையில்லாதவை
    மனிதர்களின் வாழ்க்கையில்
    எப்படியெல்லாம் இருக்கிறார்கள் என்பதை இப்பாட்டு மிக அழகாக கூறுகிறது.

  • @josephinevjy2457
    @josephinevjy2457 Před 3 lety +87

    நீ மட்டும் போதும் எப்போதும்

  • @sathamvj1345
    @sathamvj1345 Před rokem +47

    சந்தோஷமான மன நிலையில் பாடல்களை ரசிப்போம்!! வலிகள் வரும் போது தான் பாடல்களின் வரிகளை உணர முடியும் 💙 love u Jesus

  • @p.k.agaramkalanjiyam2675
    @p.k.agaramkalanjiyam2675 Před 9 měsíci +33

    நிலையில்லாத உலகில் இந்த பாடலைப் பாடிய ஸ்வர்ணலதா அம்மா குரல் என்றுமே நிலையானது... ❤🥺😥❤

  • @akshayak2121
    @akshayak2121 Před 2 lety +137

    ஆசையிலே பிறந்து ஆவணத்தில் தொடர்ந்து ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை semma line

  • @peteramutha8921
    @peteramutha8921 Před 3 lety +53

    யேசுவுக்கே புகழ் மரியேவாழ்க

    • @ilaiyarasiilaiyarasi4292
      @ilaiyarasiilaiyarasi4292 Před 17 dny +1

      😮😊😢🎉😂❤❤😂🎉😅😅😊😢🎉😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @alexbtech
    @alexbtech Před 3 lety +57

    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்❤️

  • @jawaharjs2433
    @jawaharjs2433 Před 2 lety +81

    அருமை அருமை இந்த பாடலை கேட்கும் போது இறைவனை மனதால் உணரமுடியும்

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před rokem +39

    அப்பா அப்பா அப்பா என் உயிர் நீங்கள்தான், உலகத்தில் உண்மையே இல்லயே அப்பா, இந்த போலிமனிதர்கள் உங்கள் கரத்தில் அப்பா

  • @fathimarasool2511
    @fathimarasool2511 Před 4 měsíci +2

    நான் முஸ்லிம்கள் ஆனால் எனக்கு இந்த பாடல் ரொம்ப பிடிக்கும் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @dsc8099
    @dsc8099 Před 2 lety +112

    சுவர்ண லதா குரலில் இறைவன் நம் பாடலால் உணரும் தருணம்..

  • @shivanyashivanya9581
    @shivanyashivanya9581 Před rokem +14

    மன கஷ்டத்தை நீக்கும் உன்னதமான பாடல் உங்கள எனக்கு மிகவும் பிடிக்கும் இயேசு அப்பா நான் சிறுவயதில் இருந்தே ஆலயத்தில் தான் படித்தேன் வளர்ந்தேன் ஸ்தோத்திரம் தேவனே அல்லேலூயா

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před 11 měsíci

      கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக,ஆமென்

  • @chellapandijayaraj3953
    @chellapandijayaraj3953 Před 8 měsíci +4

    நான் ஒரு இசை கலைஞன் இந்த பாட்டை கேட்கும் ஒரு நிம்மதி

  • @judeprayan8204
    @judeprayan8204 Před měsícem

    இந்த பாடல் கேட்கும்
    போதெல்லாம் எனக்கு
    நான் கப்பலில் பணி
    புரிந்த நாட்கள்
    (Sail பண்ணின நாள்கள்)
    நினைவுக்கு வரும்.
    மிக அருமையான பாடல்
    மன அமைதி.
    மனதுக்கு சந்தோஷம்.
    எந்த கவலையும் இருக்காது.

  • @muthumuthu9692
    @muthumuthu9692 Před 2 lety +48

    மனதில் ஒரு இனம்புரியாத உணர்ச்சி இந்த பாடலை கேட்கும் போது

  • @chella7305
    @chella7305 Před 2 lety +16

    ஒரு பாடல் ஒருவரின் வாழ்க்கையை மாற்றும் என்றால் இந்த பாடல் மாற்றும்

  • @neelaveniinthu6746
    @neelaveniinthu6746 Před rokem +62

    I am Hindu but I really like it this this is song my fevered lovely ❤❤❤🙏🙏🙏

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn Před 3 lety +6

    இயேசுவே பாடல் மன நிறைவு
    பல தடவை மனதில் நீங்காது ஆசீர்
    பாடியவர்க்கு நன்றி💐💐💐💐💐

  • @umabharathi7168
    @umabharathi7168 Před 3 lety +67

    Nilayilla ulagu nijamana uravu super line love you Jesus ....😘😘🥰🥰

    • @massakash7734
      @massakash7734 Před 3 lety +1

      Va

    • @swethaswetha8243
      @swethaswetha8243 Před 3 lety

      Nee mattum podhum appa.....I love Jesus

    • @rpa_ministry
      @rpa_ministry Před 2 lety

      czcams.com/video/CYtiODjdQc8/video.html
      Nilayilla Ulagu lyrical new video song

    • @RameshKumar-vp5lc
      @RameshKumar-vp5lc Před 4 měsíci

      Sagodhari voru chinna thiruththam, Nilaiyilla vulagu, nijamillaa vuravu, Edhuvumae nilai illai enbadhai sollum paadal idhu. God bless you.

  • @KrishnaVeni-xr8pm
    @KrishnaVeni-xr8pm Před rokem +14

    Amen✝️🌹✝️🌹amen✝️🌹amen✝️🌹✝️🌹✝️ அப்பா நீங்கள் போதும் அப்பா எப்போதும் ilove❤️❤️❤️❤️❤️❤️ appa 😭😭😭😭😭😭😭

  • @sivasivaranjani6771
    @sivasivaranjani6771 Před 3 lety +6

    Enga amma appa my family yarume illa iruga appa plz ellarume marriage varanum appa

  • @srisaianbalagan5430
    @srisaianbalagan5430 Před 3 lety +66

    சூப்பர்...... சரணாகதி... இந்த பாடலை கேட்டல் போதும்

  • @Saratha.p2007
    @Saratha.p2007 Před 3 lety +47

    Wn i was studied in Christian College JAC, every day we heared this song in prayer. Am hindu but love Jesus Christ.... too

    • @rpa_ministry
      @rpa_ministry Před 2 lety

      czcams.com/video/CYtiODjdQc8/video.html
      Nilayilla Ulagu lyrical new video song

    • @justinantony5883
      @justinantony5883 Před 2 lety

      Tq

    • @nazariahantony4101
      @nazariahantony4101 Před rokem

      Study the Catholic Bible brother. You will get a transformation in your worldly life and in your soul.

  • @Mr.Pattalam
    @Mr.Pattalam Před 5 měsíci +2

    Iam hindu all so like this song music 🎶🎼📯

  • @joshirohithbezaleel4068
    @joshirohithbezaleel4068 Před 3 lety +68

    Swarnalatha sang her own life in this song.. The wonderful,unique singer ever..., 😍

  • @aarofoodfactory5816
    @aarofoodfactory5816 Před 2 lety +8

    I am also Christians
    I love this song ❤️
    I love Jesus 🥰
    I miss you appa'aaa😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @pkmarmy9805
    @pkmarmy9805 Před rokem +8

    இந்த பாட்டுகளை கேட்கும் போது மனம் நிம்மதி அடைகிறது ...✝️🥰😘🤩

  • @thangamarasu3739
    @thangamarasu3739 Před 3 lety +54

    இந்த பாடலை க் கேட்காமல் இருக்க முடியவில்லை.அருமையான பாடல்.அருமையான குரல்.

  • @SaravanaKumar-fw1by
    @SaravanaKumar-fw1by Před 3 lety +71

    I love my GOD...... I miss you so much swarnalatha amma .....Ennaku ungala than romba pidikkum ma aana neenga intha ulagathula illanu therinjathum romba feel panen amma Aana ippo neenga engala vittu tu God kitta poitanga ungala chikirama naa paka vathuduven amma i miss you so much amma 😭😭😭😭😭😭😭😭

  • @rdaniel8358
    @rdaniel8358 Před 3 lety +126

    உயிரின் உயிரான பாடல், எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்கத்தோனும்🙏❤🙏

  • @Aniabi143
    @Aniabi143 Před 2 lety +24

    மனதில் அமைதி பாடல் கேட்கும் போது...... நன்றி இறைவா.....

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 5 měsíci +1

    இயேசுபிரான் உங்களை அர்ச்சித்த குரலை நீங்கள் ரட்சிக்க தவறிவிட்டிரே ஏனோ 😢😢😢 ஸ்வர்ணலதா அம்மா உங்களுக்காக எத்தனையோ ஆராதனை பாடியுள்ளார் அவரை நீங்கள் காத்து இருக்கலாமே ஏன் 😢

  • @barathisellathurai6552
    @barathisellathurai6552 Před 3 lety +21

    நிலையில்லாதது உலகல்ல மனிதனும் அவன் மனமும்.

    • @jeanyjoel
      @jeanyjoel Před 2 lety +2

      ஆம்., ஆனால் மனிதனுக்கு உலகு நிலையில்லாததுதான் அல்லவா.,

    • @chella7305
      @chella7305 Před 2 lety +1

      மனிதனுக்கு தான் நிலை இல்லை என்பதை கூறும் பாடல் சகோ

  • @rajkalip1325
    @rajkalip1325 Před rokem +3

    எங்கள் தேவர் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர்

    • @rajkalip1325
      @rajkalip1325 Před rokem

      எங்கள் தேவன் எல்லா தேவர்களைப் பார்க்கிலும் பெரியவர் ஆமென்

  • @pavithradevi9567
    @pavithradevi9567 Před rokem +2

    Naa oru Hindu ana ennaku intha song romba pedikum true song 😍😍😍😍 this

  • @Reshma1257
    @Reshma1257 Před rokem +3

    ஏசுவின் வருகை சமீபம்

  • @jenitapanimary9234
    @jenitapanimary9234 Před 3 lety +42

    நீ மட்டும் போதும்

  • @arunprasath5874
    @arunprasath5874 Před rokem

    I am Hindu but enaku romba pudicha song❤
    En vetuku pakathula iruka churchla daily evening intha song poduvanga...intha song kekurathukaga daily terrace poiruven senthu paaduven...kekumpothu romba nimmathiya irukum💕
    manasuku oru nalla amaithi 💫
    Because of Jesus❤
    #praisethelord ✨

  • @orthodox2.10.11
    @orthodox2.10.11 Před 9 měsíci +9

    ஆசையிலே பிறந்து !
    ஆணவத்தில் தொடர்ந்து !!
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை !!!
    - நிலையில்லா உலகு

  • @kulesekramnallathambi146
    @kulesekramnallathambi146 Před 2 lety +5

    நிலையான நித்தியமே.அற்புதமே
    அகம்பாவம் அழித்து அறியாமை
    எரித்து என்னுள் ஞானச்சுடர்ஏற்ரி
    கவசமாயிருந்து காப்பவரே.ஆமென்

  • @nimmijeni332
    @nimmijeni332 Před 11 měsíci +4

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் 💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️🙏🏻🙏🏻🥰🥰❤️❤️😍😍💐💐

  • @thangaselvan2469
    @thangaselvan2469 Před rokem

    Nan hindu than but Jesus song enaku rompa pudikum 😍😇😘

  • @shshhagshshdbm-ek7tk
    @shshhagshshdbm-ek7tk Před rokem

    ❤naanumenthuthan.an.thambi.usurukkuporadinan.avanai.tharriyathu.anyesappaanthambikku.ketnifeilyyar.eppa.andavar.sarisaithuvittar.amen.ethu.oru.athirchithan.amen❤

  • @nitharshanat8709
    @nitharshanat8709 Před 8 měsíci

    மன நிம்மதிக்காக நான் தினமும் கேட்கும் பாடல்.அற்புதமான வரிகள்
    நான் இந்து but I love god.

  • @Goddess_of_music1973
    @Goddess_of_music1973 Před 2 lety +3

    Swarnalatha amma voice wow super i love you dear amma 😍😍 ammavoda oru song kettalum 1000 bibles padicha mathiri irukku 🤩🤩🤩😍😍😘😘 i miss you dear amma 😭😭😭😭😭😭😭😭😭

  • @vetrivelvetri2644
    @vetrivelvetri2644 Před rokem +1

    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும் like this line...

  • @Vinoth.channal.
    @Vinoth.channal. Před 10 měsíci

    ஒரு இந்துவாக இருந்த போதிலும் கண்களை மூடி இந்த பாடலை கேட்டால் கண்ணீர் கசிகிறது

  • @jrmgmanalan3691
    @jrmgmanalan3691 Před 3 lety +41

    Pls pray 🙏 me ❤️ for and Malayalam family parents

  • @preethas1127
    @preethas1127 Před 3 lety +52

    Nee mattum pothum eppothum....🙏🙏🙏🙏😭 Aamen ❤️✝️✝️✝️

  • @nellaiayyappavengadesh8302
    @nellaiayyappavengadesh8302 Před 2 lety +10

    ✝️Jesus Saves Us ✝️
    ✝ கர்த்தர் நம்மை காத்து இரட்சிப்பார் ️✝️

  • @immanuelrev6912
    @immanuelrev6912 Před 3 lety +32

    Amen
    Nee mattum podhum

  • @jeniferrajenthiranjeniferr8673

    Enakku intha patta ketta thiruvila new year x- mas napakam varum

  • @ftixg
    @ftixg Před 3 lety +44

    நிலை இல்ல உலகு, நிஜம் இல்ல உறவு

    • @user-nw9vr3is4d
      @user-nw9vr3is4d Před 2 lety +1

      உண்மை உண்மை

    • @ftixg
      @ftixg Před 3 měsíci

      ​@@user-nw9vr3is4d சரி

  • @anitaanita2089
    @anitaanita2089 Před 4 lety +37

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்(ஆமென்🌻🌺🍁🍀❤🙏

  • @kalaivananjayasrikalaivana3293

    Amma nan koviluku poran nega than thunaiya irukanum

  • @KBASKAR-su4yz
    @KBASKAR-su4yz Před 3 lety +3

    Nee mattum pothum yesappa

  • @SahayaJerinMS
    @SahayaJerinMS Před 3 lety +11

    , நீர் மட்டும் போதும் 🙏🙏🙏🙏

  • @vinitha.k831
    @vinitha.k831 Před 3 lety +8

    Ninga mattum pothum esappa 👑🥰

  • @Shajahan592
    @Shajahan592 Před 5 měsíci

    நாங்கள் முஸ்லிம்கள் இருப்பினும் இந்த பாடலும் நீயே நிரந்தரம் பாடலும் உலகிற்கு உணர்த்தும் உண்ணத வரிகள்.

  • @sivasivaranjani6771
    @sivasivaranjani6771 Před 3 lety +3

    Appa na unga pillai thane appa plz ellam kastdama lum poganum appa

  • @sellathuraithangarajah7934
    @sellathuraithangarajah7934 Před 4 lety +25

    வாழ்வு தரும் வார்த்தை வாழ்வுதனை வளர்த்தால்_________ஆமென்

  • @moovendranp5099
    @moovendranp5099 Před 3 lety +18

    Neere engalodu pesineer nandri thahappane. Thanks Lord. Neere mattumpothum Appa.Amen.

  • @sadhusadhu4097
    @sadhusadhu4097 Před 3 lety +50

    அருமையான பாடல்...........

  • @ganeshanganeshan3886
    @ganeshanganeshan3886 Před 3 lety

    Anpu Illa olagam Vendam jesar anputhan bayriethu fan

  • @SathyaPriya-ho1ui
    @SathyaPriya-ho1ui Před rokem

    உண்மை Jesus நீங்க மட்டும் போதும் நீங்க என்ன அழவைக்கில
    நீங்க என்ன காயம் படுத்தல்
    நீங்க என் கிட்ட பாசமா இருங்கிஙாக.நா நிறைய கஷ்டபடுத்தி இருக்கேன் உங்களை.
    என்னை சுற்றி இருக்கும் மனிதர்கள் யாரும் என்னை புரிஞ்சுக்க முயற்சி பன்னல.என் தேவை எனக்கு என்ன பிடிக்கும் யாரும் தெரிஞ்சுக்க விரும்பல

  • @vijaybilla2391
    @vijaybilla2391 Před 3 lety +37

    Without u nothing my Jesus bless n fullfill everyone desires n keep everyone happy

  • @fatimaf2945
    @fatimaf2945 Před rokem +4

    Jesus my Lord, I trust You, I glorify You, I bless 🙌 You, I worship You, I adore You, I honor You, and I thank You Lord.

  • @dkraj5221
    @dkraj5221 Před 3 měsíci

    Nee Mattum Pothum Yesappaa Eppothum ✝️ ✝️✝️✝️✝️🙏🙏

  • @sumathimathivanan5898
    @sumathimathivanan5898 Před 3 lety +12

    I love you too much for Jesus. Only

  • @reshmanantony2280
    @reshmanantony2280 Před 10 měsíci +3

    நான் இயேசுவை நேசிக்கிறேன் ❤️

  • @t.kulandaisami9068
    @t.kulandaisami9068 Před 8 měsíci +3

    மனம் அலை பாயும் போது இப்பாடலை கேட்பேன் மனம் அமைதியாகிவிடும் 🙏

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před 5 měsíci +1

    நிஜம் இல்லாத உறவு🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @PremKumar-ov3jc
    @PremKumar-ov3jc Před rokem +3

    இறைவன் ஒருவரே ஆவார்

  • @maryannekurusumuthu1381
    @maryannekurusumuthu1381 Před 2 lety +8

    அழகான அற்புதமான பதிவு 👌🌹🙏. யேசுவே உமக்கே ஆராதனை🌺🌷💖 செய்து வாழ்ந்து வரும் போது எவ்வளவு மகிமயாக👌🙏🌹🥰 இருக்கு.ஆமேன்.🙏👌🌹💖

  • @pattitocity3642
    @pattitocity3642 Před 3 lety +18

    Jesus ennoda uyir....kartharuka sotthiram

  • @reshmareshma375
    @reshmareshma375 Před 3 lety +28

    My favorite song ☺☺☺☺🥰🥰🥰😍😍

  • @abijayanthi835
    @abijayanthi835 Před rokem

    Intha world ley punithamanavanga appa neenga.yeloraium நிறைவாக. Asirvathium அமென்

  • @user-go3ss4bf7p
    @user-go3ss4bf7p Před 3 lety +53

    Swarnalatha voice അടിപൊളി

  • @mdhaja7613
    @mdhaja7613 Před rokem

    Nan oru muslim but na bible padipa jebam panuva enaku ellame sariyahirum aandavar aacharyam athisayam panuvar en appa

  • @sandeepsandy7736
    @sandeepsandy7736 Před 3 lety +6

    I love u mumma Mary ❤️❤️

  • @rajrajkumar2487
    @rajrajkumar2487 Před rokem +1

    Entha song romba pudikkum

  • @Aravindh-ge7oi
    @Aravindh-ge7oi Před 3 lety +6

    என் உயிரான அப்பா.💗💗pray for my wife💗💗😔😔nenga matum pothum pa yangaluku

  • @Mallika-sc5zk
    @Mallika-sc5zk Před 3 měsíci +4

    யாருமே இந்த உலகத்தில் உண்மை யாக இல்லை

  • @saha0059
    @saha0059 Před 5 měsíci +1

    என்னோட விருப்பமான பாடல்களில் இதுவும் ஒரு முக்கியமான பாடல் 🥰💐💐

  • @gnanajames5122
    @gnanajames5122 Před 3 lety +13

    Swarnalatha. Madam. Voice. Super

  • @user-dh8dm3gy2k
    @user-dh8dm3gy2k Před 3 měsíci

    எனக்கு பிடித்த பாடல் 😌😌😌😌😌😥😥😥😥😥🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @charlibenniyal7685
    @charlibenniyal7685 Před rokem

    Appa neer mattum yenakku en valkaiyeil amen appa

  • @joseanto6498
    @joseanto6498 Před 7 měsíci

    ஏழைகளுக்கு இரங்கும் தேவனே

  • @sagayaraja2528
    @sagayaraja2528 Před 6 měsíci

    ஆண்டவரே! நீ மட்டும் போதும்; என் வாழ்வு மாறும்!
    நீர் ஒருவரே நேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்!
    எபிரேயர் 13:8
    ஆமென்! ஆமென்! அல்லேலூயா!...