En Thedal Nee | Swarnalatha | Nellai Jesurajan

Sdílet
Vložit
  • čas přidán 21. 02. 2020
  • En Thedal Nee sung by Swarnalatha Music By Nellai Jesurajan Production by DB Alaihal Media
  • Hudba

Komentáře • 2,7K

  • @radhikaradhika8509
    @radhikaradhika8509 Před 2 lety +461

    1000 முறை கேட்டாலும் சலிக்காத என் அப்பாவின் அன்பு பாடல்

  • @sundaramr9188
    @sundaramr9188 Před 2 lety +73

    இயேசுவின் பாடல் கேட்கிறேன் மனம் அமைதி கிடைக்கிறது. மனித மனங்களில் வாழ நினைப்பது கெட்டவனாக இருந்தாலும்.. என் கர்த்தர் மனதில் நல்லவனாக வாழ விரும்பும் நான். மன அமைதி கிடைக்க இந்த பாடல் கேட்கிறேன். ஆமென் இயேசு அப்பா.

    • @KamachiKamachi-bo2is
      @KamachiKamachi-bo2is Před 6 měsíci +1

      நானும் இந்து தான் ஆனால் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது

    • @baratharun3568
      @baratharun3568 Před 5 měsíci

      ​@@KamachiKamachi-bo2is2222²²⁰

  • @JayaKumar-fm2lz
    @JayaKumar-fm2lz Před 2 měsíci +10

    இயேசுவே என் வருங்காலம் நினைத்தால் பயம் வருகின்றது என் வாழ்வை மேம்படுத்தி தருவீர்களா

  • @marymurali1618
    @marymurali1618 Před 2 lety +199

    எனது மகனிற்கு மிகவும் பிடித்தமான பாடல்.இயேசுக்கே புகழ்

  • @karthiresanm3220
    @karthiresanm3220 Před 11 měsíci +81

    இந்த பாடலை கேட்டாலே உடம்பு புல்லரிக்குது நான் இந்துவாக இருப்பினும் இயேசு உன்மையான ஆன்டவர்

  • @Teejay_shan
    @Teejay_shan Před 2 měsíci +9

    இது நான் படிச்ச டான் போஸ்கோ திருச்சி மணிகண்டம் கல்லூரி❤❤❤🎉🎉🎉 என்ன ஒரு அழகான பாடல் எம்மதமும் ரசிக்கும் குரல் வளம் ❤❤❤ நானும் இந்து தான் 😊

  • @christalsanoj7650
    @christalsanoj7650 Před 2 lety +80

    இறைவா இறைவா வருவாய் இங்கே.... இதயம் அருகில் அமர்வாய் இன்றே....

  • @20sgameryt2
    @20sgameryt2 Před 2 lety +137

    எனக்கு இந்த பாடலை மிகவும் பிடிக்கும் இயேசுவின் ரத்தம் ஜெயம்

  • @vimalvimal5917
    @vimalvimal5917 Před rokem +28

    ஒவ்வொரு வரிகளும் வரிகளும் இனிமை இந்துவாக இருந்தாலும் இந்த பாடலை கேட்கும் போது கேட்கும் போது நிம்மதியாக இருப்போம் சூப்பர்

  • @margaratemary1480
    @margaratemary1480 Před 2 lety +52

    எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க தூண்டும் பாடல்..

  • @bhuvaneshwaris5820
    @bhuvaneshwaris5820 Před 4 měsíci +87

    நான் இந்து ஆனால் கிருஸ்டின் மாப்பிள்ளைய கல்யாணம் பன்னிருக்கேன் எனக்கும் இயேசுவே ரொம்புடிக்கும்❤✝️✝️ i love jeses❤

    • @user-pd5pb5ow7q
      @user-pd5pb5ow7q Před 2 měsíci

      Thank you ma

    • @VIVP_007
      @VIVP_007 Před 2 měsíci +1

      God bless you sister any time jesus blessed you 😊😊

    • @user-iv9wr6ds1u
      @user-iv9wr6ds1u Před měsícem

      இப்படி பொய் சொல்லி திரிங்க. மதவெரி பிடித்தவர்களா.

    • @user-iv9wr6ds1u
      @user-iv9wr6ds1u Před měsícem

      இயேசுவின் மலம் உனக்கு புடிக்குமா!

    • @user-iv9wr6ds1u
      @user-iv9wr6ds1u Před měsícem +1

      ஆண்டவரரே ஆய் போயிருக்காரு. ரொம்ப சூப்பர்.

  • @danielyagappan9895
    @danielyagappan9895 Před 2 lety +27

    எத்தனை முறை கேட்டாலும்
    இதயம் அள்ளும்
    இறையன்புத் திருவமுது!

  • @sridharlalia1791
    @sridharlalia1791 Před rokem +17

    இயேசுவே எங்கள் குடும்பம், ஊழியம் ஆசீர்வாதம் பெற வாழ்த்துக்கள், நன்றி இயேசுவே

  • @saikarthikthangam1887
    @saikarthikthangam1887 Před 2 lety +316

    2022 இப்போது வரை தினமும் இரவு இந்த பாடலை கேட்டு தான் தூங்குவேன். இந்த பாடலை கேட்டால் மனதில் ஒரு சந்தோஷம். 💞💞

    • @mariajosh8367
      @mariajosh8367 Před rokem +4

      Nice song my favourite

    • @alexpandian1500
      @alexpandian1500 Před rokem +1

      07.01.2023.…எந்த மதம் சார்தவராக இருந்தாலும் இந்த பாடலை கேட்டால் மன நிம்மதியாகும்...
      நிம்மதி தரும் இந்த பாடலை அதிகாலை 4.12am மணிக்கு நான் கேட்டேன் என் மனதிற்க்கு சுகம் தருகிறது...
      இந்த பாடலை எழுதியவர், பாடியவர்கள், இசையமைத்து வாத்தியம் செய்தவர்கள் மற்றும் பாடலை கேட்ப்பவர்கள் யாவரையும் கடவுள் ஆசீர்வதிப்பாராக... ஆமென்..🙏

    • @sureshdon8753
      @sureshdon8753 Před rokem

      Hi

    • @kingsboygamer7577
      @kingsboygamer7577 Před 10 měsíci

      Realy I'm happy with this song

    • @mervynalexander2269
      @mervynalexander2269 Před 18 dny

      எனக்காக மன்றடுங்க ஜேசப்பா 🙏🙏🙏

  • @soniyagandhimasillamani4977

    இயேசுவின் இரத்தம் ஜெயம்🙏

  • @user-vs4gp9dz4p
    @user-vs4gp9dz4p Před 7 měsíci +38

    நான் இந்துவாக இருந்தாலும் இந்த பாடல் எனக்கு பிடிக்கும் .....இப்பாடலை கேட்கும் போது மனது புத்துணர்ச்சியாக இருக்கும் ......எல்லாம் ஆண்டவரின் கிருபை ❤❤❤

  • @sakthi_tallboy1608
    @sakthi_tallboy1608 Před 3 lety +658

    நா இந்து தான் ஆனா எனக்கு இயேசு அப்பா- வ ரொம்ப பிடிக்கும் ...i ♥️✝️ Jesus
    my favourite song...

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +4

    தாய் மறந்தாலும் நீர் மறப்பதில்லையே தந்தை வெறுத்தாலும் நீர் நீர் வெறுப்பதில்லை

  • @RobertRobert-vn7jr
    @RobertRobert-vn7jr Před 2 lety +10

    இறைவா எங்கள் குடும்பத்தை ஆசிர்வதியும்

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 Před rokem +75

    இவ்வளவு அருமையாகப் பாடி தேவனை மகிழ்வித்த ஸ்வர்ணலதா மேம் கண்டிப்பாக தேவனின் அருகில் தான் பரதீசில் இருப்பார் ஆமென்

    • @benjaminfranklin8017
      @benjaminfranklin8017 Před rokem

      பாடல் பாடியவர்கள் எல்லாம் பரலோகம் செல்ல மாட்டார்கள் அவரை ஏற்றுக்கொண்டு அவரை மட்டுமே விசுவாசிக்கிற அவர் மேல் மட்டும் நம்பிக்கையாக இருந்தால் மட்டுமே சிலுவையில் போட்டு கொள்வேன் பட்டையும் போட்டு கொள்வேன் என்றால் நரகம் நிச்சயம்

    • @user-pd5pb5ow7q
      @user-pd5pb5ow7q Před 2 měsíci

      Parlogham illai irrukku ulgha vazhakkil ellorium anbu saivom athu. Than parlogam

  • @angavairani538
    @angavairani538 Před 3 lety +236

    தேவனோடு நம்மை சேக்கும் ஜீவனுள்ள பாடல்...ஆமென்❣❣❣❣❣

  • @anbuselvana4350
    @anbuselvana4350 Před 3 lety +190

    கடவுளின் படைப்பில் மிக இனிமையான குரல்

    • @VasanthVasanth-pt4fz
      @VasanthVasanth-pt4fz Před rokem +4

      ஸ்வர்ணலதா அவர்களின் குரல்
      என்றும் இனிமை. தற்போது அவர் இல்லை, நம்மில் என்றும் வாழ்கிறார்....

    • @rohithv6612
      @rohithv6612 Před rokem +1

      Yes even Ann deepthi Anderson mam . Songs also

    • @msj239
      @msj239 Před rokem +1

      @@VasanthVasanth-pt4fz ENTHEDAL NIEE ENTHEDAL NIE IRIVA IRIVA ENTEIM NIEE UOU WILL ENJOY THE FOOD.

    • @msj239
      @msj239 Před rokem

      Very sad that she is no more

    • @msj239
      @msj239 Před rokem +5

      Sweet voice of Swarnatha singing in heaven.

  • @sivaedits9006
    @sivaedits9006 Před 9 měsíci +24

    ஸ்வர்ணலதா அம்மா குரல் உங்களுக்கு அருமையாக உள்ளது 👍

  • @tamilelakkiyam8372
    @tamilelakkiyam8372 Před rokem +25

    என் தேவைகளை காட்டிலும் நீர் பெரியவர்.. 🙏🙏🙏

  • @davidnathan1316
    @davidnathan1316 Před 3 lety +166

    என் தேடல் நீ
    என் வாழ்வும் நீ
    என் தெய்வம் நீ....

  • @shiyamumurugan4583
    @shiyamumurugan4583 Před 3 lety +405

    இயேசுவின் இரத்தம் ஜெயம்😘😘😍

  • @nimmijeni332
    @nimmijeni332 Před rokem +13

    கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவனுக்கு மகிமை உண்டாவதாக ரொம்ப அருமையான பாடல் சிஸ்டர் மற்றும் ரொம்ப அருமையான நடனம் சகோதரர்களே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻💝💝✝️✝️🙇🏻‍♀️🙇🏻‍♀️💫💫💖💖✨✨💯💯🎊🎊🥰🥰💐💐😍😍

  • @v.ahamedbashabasha3604
    @v.ahamedbashabasha3604 Před rokem +34

    கூடிய விரைவில் இருங்குவார் கவனமாக இருப்போம் மக்களே, எச்சரிக்கை அல்ல எங்களின் கட்டளை இது
    உங்களுக்கு மட்டும் அல்ல
    இந்த கட்டளை எங்களுக்கும் தான் ✝

  • @josepherode7050
    @josepherode7050 Před 3 lety +162

    நம் ஹம்மிங் பறவை ஸ்வர்ணலதா அம்மாவின் பாசமான அரவணைக்கும் குரல் 😢😢😢
    மிஸ் யூ மா 😭

    • @michaelvincentjohnny1872
      @michaelvincentjohnny1872 Před 2 lety +1

      😭😭😢😭😭😭😢😢😢😭

    • @birunthabiruntha2381
      @birunthabiruntha2381 Před 2 lety +1

      Swarnalatha illa jence

    • @kirishikakirishika3303
      @kirishikakirishika3303 Před 2 lety +1

      i Love you jesas

    • @vinovino6474
      @vinovino6474 Před 2 lety

      இந்த பாடலை பாட வைத்தார் ஏசப்பாதான் ஆமென் அல்லேலூயா

    • @josepherode7050
      @josepherode7050 Před 2 lety +1

      @@birunthabiruntha2381 உலகத்துக்கே தெரியும்ங்க ஸ்வர்ணலதா மா என்று 🙂

  • @sonusathya2846
    @sonusathya2846 Před 3 lety +138

    சுவர்ணலதா அம்மா அவர்கள் குரலுக்கு ஈடாக இந்த உலகில் எதுவும் இல்லை

  • @anbujoeljoelanbu9172
    @anbujoeljoelanbu9172 Před rokem +26

    கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் ஸ்வர்ணலதா மேடம் வாய்ஸ் லா கிறிஸ்தவ பாடல்கள் மிகவும் அருமை அருமை ❤

  • @rajradha97
    @rajradha97 Před rokem +214

    நானும் இந்து தான் ஆனால் இந்த பாடல் மிகவும் பிடித்த பாடல்

  • @uniquequeen1688
    @uniquequeen1688 Před 3 lety +218

    'என் தெய்வம் நீரே' என்று ஒவொரு நாளும் நம் நாதனை போற்றுவோம் 💖💖💖

  • @princy..421
    @princy..421 Před 3 lety +59

    Super song and super swarnalatha amma voice😍😍😍😍😍😘😘😘😘😘😘😘😘😘😘

  • @sams6781
    @sams6781 Před 2 lety +33

    ஸ்வர்ணலதா மிக பெரிய இழப்பு 😭😭💐

  • @s.edwardantonylourduraj7351

    *இயேசுவுக்கே புகழ்!*

  • @paulmathias708
    @paulmathias708 Před 3 lety +253

    இறைவனை தேடும் அனைவரையும் இறைவன் நிறைவாய் ஆசீர்வதிப்பார்.ஆமென்

  • @allofonetrick6132
    @allofonetrick6132 Před 3 lety +65

    அப்பா தந்தையே எம்மையும் எங்கள் இறைசமூகத்தையும் நிறைவாய் ஆசீர்வதியும்.

    • @abduljabbar6945
      @abduljabbar6945 Před 3 lety +2

      AMEN

    • @jothvisu3585
      @jothvisu3585 Před 3 lety +2

      Amen 🙏

    • @GOKUL-rk2to
      @GOKUL-rk2to Před 3 lety +3

      இரை சமுகத்தை நிறுவ, ரட்சிக்க இறைவன் வரவில்லை....
      மனித குலம் மிட்க்கவே...

  • @riderrider356
    @riderrider356 Před 2 lety +21

    Super ❣️❣️ I'm not a chiristian but I'm love chiristian ❤️ and I love all gods❤️
    ELLARAUM NAMBUNGAA KADAVULA👍

  • @GopiGopi-dw4xs
    @GopiGopi-dw4xs Před rokem +4

    Nanu hindutha ana ithu ennota favorite song I love❤ jesus

  • @divinedharu4870
    @divinedharu4870 Před 3 lety +5

    Enga schl prayer la intha song paduvangaa .romba pudikum intha songs 😍..missing my schl dayzz

    • @sraj93
      @sraj93 Před 3 lety

      90s kid ahh pa

    • @divinedharu4870
      @divinedharu4870 Před 2 lety

      @@sraj93 ila pa 2k kid thaa

    • @sraj93
      @sraj93 Před 2 lety

      @@divinedharu4870 innuma idhula irukku

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 3 lety +248

    ஸ்வர்ணலதா அவர்களின் குரல்வளம் அருமை. பாடல் வரிகள் அற்புதம்.

  • @SaravananSaravanan-ur1tx
    @SaravananSaravanan-ur1tx Před 2 lety +6

    கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்கு என் மனதார ஸ்தோத்திரம்

  • @anbuttks9746
    @anbuttks9746 Před 2 lety +70

    Swarnalatha mam voice super 👌

  • @janakiammastatus
    @janakiammastatus Před 3 lety +19

    ஆண்டவரே அனைவரையும் ஆசீர்வதியும்

  • @jesus_my_way4419
    @jesus_my_way4419 Před 3 lety +89

    Whenever I'm sad I hear jesus song. He makes me happy I love him.
    He is the way the truth and the life.
    Amen
    .
    .
    .
    Like if you agree

    • @josephnavaneethan4402
      @josephnavaneethan4402 Před rokem

      பாடல் வரிகள் ஆழமானவை. அழகானவை. சம்மனசு ஒன்று வந்து பாடுவது போல் உணர்வு. இசை இனிமையாக அமைத்துள்ளீர்கள். உளமாரப் பாராட்டுகிறேன்.

    • @chandrasekaranr7405
      @chandrasekaranr7405 Před rokem +1

      This song is so comfort to mind
      And ❤️.Every one should hear
      If you are luck

  • @BL23452
    @BL23452 Před rokem +30

    I am hindhu..but studied in RC school...when i heared the song..my mind is so free...enna kastam nalum intha song ketta pothu...manasu lesa agirum

  • @muthu.k4036
    @muthu.k4036 Před 2 lety +670

    ஒவ்வொரு வரிகளும் இனிமை தருது இந்துவாக இருந்தலும் கிறிஸ்டின் song தான் மன நிம்மதி கிடைக்குது

  • @shibushaila3199
    @shibushaila3199 Před 3 lety +380

    பாட்டு கேக்கும்போது ரொம்ப சந்தோஷம் மனசுக்குள்ள.

  • @murugant4590
    @murugant4590 Před 3 lety +243

    இறைவா எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும் நன்றி அப்பா

  • @manmathan4193
    @manmathan4193 Před 2 lety +26

    இந்த இருண்ட உலகத்தை ... நீர் உங்களது ... பாக்ய ... பார்வையின் ஒளியால் ... இந்த ... வஞ்சக உலகத்தின் ...இருளை நீர் நீக்கி .. மனிதனை ... சுத்தமுள்ளவனாக .. நீர் மாற்றுவீர் ... என்று ... என் அன்பு தேவனிடத்தில் ... நான் மண்டியிட்டு ... வேண்டிக்கொள்கிறேன் ... என் இருதய ... ஆண்டவரே ... 🙏🙏🙏 உமக்கு ஸ்தோத்திரம்
    ... 👍🙏👍🙏❤️

  • @shajimusthafa3481
    @shajimusthafa3481 Před rokem +6

    I am a Muslim but I like Jesus..... So much pirce the Lord

  • @user-uj5of4ni7p
    @user-uj5of4ni7p Před 3 lety +20

    Enga schl indha song poduvanga I miss u my schl and Jesus songs😔😔

  • @janakiammastatus
    @janakiammastatus Před 3 lety +116

    Semma song..
    Really Swarnalatha mam amazing singing

    • @aj.socialservice5865
      @aj.socialservice5865 Před 2 lety +1

      Ya bro..but is this really her voice??its look really same voice as original

    • @aj.socialservice5865
      @aj.socialservice5865 Před 2 lety +1

      @@behappy3496 no bro..u are wrong...its original song ....not her voice...u can listen the original song also...the chorus voice also same as original

    • @malligajesus7992
      @malligajesus7992 Před rokem

      Hi I like you 😘

    • @rajrajesh9889
      @rajrajesh9889 Před 7 dny

  • @Majeed0810
    @Majeed0810 Před 6 měsíci +3

    அனைத்து மதத்தினரும் விரும்பி கேட்கும் ஒரு இயேசுநாதர் பாடல்...

  • @hariniharini2104
    @hariniharini2104 Před rokem +9

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்‌ நா pregnanta இருக்க எனகாக prayer பண்ணிகோங்க pls erkanave na pregnanta iruntha ana abortion achi so eppo1month pregnanta eruka romba payama eruku baby nalla patiya delivery akanu pls prayer pannikonga

  • @therinthathagavalmattum2363

    Manasu rompa valikkithu Yesappa yen vaazhvil nadappathu yennanu therla😭😭😭😭😭😭😭😭😭

    • @user-ct7rh6wu9z
      @user-ct7rh6wu9z Před 2 lety +1

      Nichayamaaga Mudivundu Un nambikkai veen pogaadhu🛐
      Amen⚡

    • @nancybenita9721
      @nancybenita9721 Před 2 lety +1

      Ungal thukkam santhoshamaga marum . Amen 🙏❤️

    • @rajarani2378
      @rajarani2378 Před 2 lety +1

      Don't worry

    • @thalapathyhelpmereach1ksub86
      @thalapathyhelpmereach1ksub86 Před 2 lety +1

      கவலையின் ஆரம்பம் சாத்தானின் ஆட்டம் கவலைப்படாத உன் தேகத்தில் ஓடும் குருதியாய் தேவன் உள்ளான்.அமைதியாக மன்றாடுங்கள் வாழ்வு வசந்தமாகும்...

  • @kannadasanannamalai4401
    @kannadasanannamalai4401 Před 3 lety +83

    சூப்பர் பாடல் மியுசிக்
    டைரக்டரருக்கும் பாடியவருக்கும்
    நாத்திகனின் வாழ்த்துகள்.

    • @pristinesnow5574
      @pristinesnow5574 Před rokem +2

      நாத்திகன் என்று சொல்லாதீர்கள். பகுத்தறிவாளர் என்று சொல்லுங்கள்.

  • @dsrubannehemiah8314
    @dsrubannehemiah8314 Před 2 lety +7

    இனிமையான அருமையான பாடல்.. கர்த்தருக்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக.. எல்லோரையும் ஈர்க்கும் அர்த்தமுள்ள வரிகள்.

  • @bhavani_vpsingh3817
    @bhavani_vpsingh3817 Před 6 měsíci +2

    Na paduchathukum christian school ..so I like all christian song. ..daily prayer la ketu Ithelam like paniyachu

  • @sankersivan6234
    @sankersivan6234 Před 3 lety +5

    கத்தரின் இந்தபாடல் மனம் நிம்மதி அடைகிறது அய்யா ஏசு அப்பா அறுமையான பாடல் பதிவு

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před 4 lety +97

    என் தேடல் சொர்ணலதா அம்மா ....miss you humming queen Swarnaladha amma

  • @laeras2235
    @laeras2235 Před 7 měsíci +2

    En school la function apo intha song tha poduvanga
    My favourite Jesus song

  • @amalanxavier..alwayshappy.7483

    என் இயேசுவே இவ் உலகில் எல்லா மக்களையும் எல்லோரையும் நிறைவாக ஆசிர்வதியும். பிரபஞ்சத்தில் எல்லா உயிரையும் காப்பாற்றும்.. 🙏🙏🙏🙏

  • @ramasubramanianbalakrishna6045

    கண்ணீரைத் தவிர என்னால் எதைத் தர முடியும்? தேவனுக்கும்
    ஸ்வர்ணலதா அம்மாவுக்கும்

    • @leovinith1997
      @leovinith1997 Před 4 lety +21

      அண்ணா உங்களால் முடிந்தால் ஒரு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்யுங்கள் அண்ணா

    • @goodmatchmobile3027
      @goodmatchmobile3027 Před 3 lety +6

      I miss u amma

    • @Anand99947
      @Anand99947 Před 3 lety +8

      Singer swarnalatha?? That's why song catchy.

    • @s.kkumar9190
      @s.kkumar9190 Před 3 lety +2

      w

    • @preethas1127
      @preethas1127 Před 3 lety +4

      @@leovinith1997 super 👍

  • @daviddavid7490
    @daviddavid7490 Před 3 lety +229

    மனதுக்கு அமைதி தரும் பாடல்

  • @vinochandran859
    @vinochandran859 Před rokem +240

    நானும் இந்து அனால் ஆண்டவர் இயேசுவை மிகவும் நேசிக்கிறேன்.. என் சிவனை போன்று.. இயேசப்பாவும் என் சிவனே...

  • @malligavelthazer6231
    @malligavelthazer6231 Před rokem +1

    இந்தப் பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ஒரு நாளைக்கு அஞ்சு முறை ஆறு முறையாவது கேட்காம இருக்க மாட்டேன் இயேசுவுக்கே நன்றி

  • @abilifechannel1344
    @abilifechannel1344 Před 3 lety +363

    என் கணவரின் கை சரியாக வேண்டும் என் தெய்வமே.என் பிள்ளைகள் மற்றும் என்னையும் மற்ற அனைவரையும் நீர் காத்து எங்கள் தேவைகளை தீர்த்து வைக்கும் என் தேவனே🙏🙏🙏

  • @ncenaresh6391
    @ncenaresh6391 Před 3 lety +63

    wow such a golden voice legendary singer swaranalatha mam only one great person ✝️

  • @nalinig2354
    @nalinig2354 Před 2 lety +11

    I am a hindu. But I like this song so much

  • @benjaminfranklin8017
    @benjaminfranklin8017 Před rokem +2

    கர்த்தருக்கு மகிமை உண்டாவதாக, ஆமென்

  • @-kabaddi421
    @-kabaddi421 Před 2 lety +107

    I love jesus 100 percent he is relieving my stress tension

  • @muthuneela6306
    @muthuneela6306 Před 3 lety +12

    என்னால் ஒன்றுமே சொல்ல முடியல அந்த அளவுக்கு கண்ணீர் என் என் இயேசு ஒருவரே நல்லவர்

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +1

    1000, முறை கேட்டாலும் சாதிக்காய் படல் எ ன் அப்பாவின் அன்பு படல்

  • @kavithabalakrishnan4804
    @kavithabalakrishnan4804 Před 4 dny +1

    இந்த பாடலை கேட்கும் போது மனம் நிம்மதி பெறுகிறது ❤❤❤❤

  • @massm4417
    @massm4417 Před 3 lety +58

    My fav song 💞😘 and ஸ்வர்ணலதா voice vera level i miss u amma 😘😍 nice one 😍😍

  • @ismayilismail6532
    @ismayilismail6532 Před 4 lety +100

    இறைவா இறங்கி வாரும் ஐயா

  • @Thamizhan934
    @Thamizhan934 Před rokem +11

    Swarnalatha voice amazing
    ❤️🔥💯

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +3

    எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க இயேசப்பா நன்றி ஆண்டவரே

  • @jamesbabi4739
    @jamesbabi4739 Před 3 lety +111

    மன அமைதிக்கான பாடல்...

  • @srinathsri622
    @srinathsri622 Před 3 lety +19

    இந்த இசையை கேக்கும்போது தனக்குள் ஏதோ ஒரு நிம்மதி ஏற்படுகிறது❤️❤️

  • @josephdeepan6286
    @josephdeepan6286 Před 2 lety +8

    நாகப்பட்டினம் அன்னை வேளாங்கண்ணி மாதா கோயிலில் முக்கியமான பாடலில் ஒன்று 💯💯💯

  • @user-kn5ub3mp7g
    @user-kn5ub3mp7g Před 6 měsíci +3

    இயேசு அப்பா உமக்கு நன்றி.

  • @andrewandy2884
    @andrewandy2884 Před 3 lety +49

    My favourite song and swarnalatha ma'am voice ❣️❤️🙏

    • @salomieraj7789
      @salomieraj7789 Před 2 lety +1

      Consoling lyrics awesome music.
      Praise the Lord. 👍🏻👌👏

  • @shalinic1668
    @shalinic1668 Před 3 lety +93

    Ean palli paruvathil paadiya paadal school prayer song

  • @manikandanmani9290
    @manikandanmani9290 Před 2 lety +1

    ஏசுவ நாட்டையும் காப்பாற்றும் மனசுக்கு தெளிவைத் தரும் பாடல் உள்ளம் நன்றாக இருக்கும் அமிதாப் பணியாற்றுவேன் தகப்பன் ஏசுவே நன்றி

  • @menanjo1435
    @menanjo1435 Před 10 měsíci +8

    My favorite song ❤❤❤❤I love you jesus ❤ இதயம் அருகில் அமர்வாய் இன்றே....❤❤❤

  • @nepthaleenraj4872
    @nepthaleenraj4872 Před 3 lety +17

    god bless you all who hear this song..

  • @SenthilSenthil-bv4ib
    @SenthilSenthil-bv4ib Před 3 lety +5

    Intha paatu ketkum pothu manusukku nimmathiya erukkum.
    I Love Jesus 🥰

  • @Gilbertjohnson380
    @Gilbertjohnson380 Před rokem +1

    அருமையான இன்னிசையில் அருட்சகோதரியின் இனிய குரலில் தரமான கத்தோலிக்கப் பாடல்

  • @karthikeyan237
    @karthikeyan237 Před 2 lety +1

    நம்மை போல இறைவனுக்கும் ஸ்வர்ணலதா அம்மாவின் தனித்துவமான குரல் வலம் மிகவும் பிடித்து விட்டது போல... ஆதனால் தன்னுடன் இணைத்துக் கொண்டார்..... தெய்வீக குரல் வலம்...

  • @durgadevi1089
    @durgadevi1089 Před 3 lety +5

    mana kavalai pokkum paadal woww amaizing my loveble song

  • @alisanandirya813
    @alisanandirya813 Před 4 lety +161

    ஆமீன் எங்கள் குடும்பங்களை ஆசீர்வாதியும் இறைவ

    • @leovinith1997
      @leovinith1997 Před 4 lety +7

      கண்டிப்பாக கடவுளின் ஆசீர்வாதம் உங்களது குடும்பத்துக்கு கிடைக்கும் ....god bless you ...🙏

    • @devadeva9544
      @devadeva9544 Před 3 lety +1

      Deva,,

    • @user-kj1et7qr6r
      @user-kj1et7qr6r Před 3 lety +2

      ஆதிர்வதிக்காதிர் இறைவா

    • @felixfelixfelixfelix4946
      @felixfelixfelixfelix4946 Před 3 lety +1

      J

    • @mlbblegend362
      @mlbblegend362 Před 3 lety +1

      @@user-kj1et7qr6r yov negative comment ingayuma nee

  • @abgaming8765
    @abgaming8765 Před rokem +6

    இயேசுவுக்கே நன்றி🖤!

  • @princejeyaseelan9313
    @princejeyaseelan9313 Před rokem +5

    அன்பே இறைவனை அடைய ஒரே வழி அன்போடு இருப்போம் எப்பாடு பட்டாலும் அன்பை இழக்காமல் இருப்போம். மனிதம் வெல்லும்

  • @aarthiaarthi8554
    @aarthiaarthi8554 Před 3 lety +22

    Whenever i herad this song suddenly i remember my schl days ... missing those memories

  • @user-lm6jp2vt2g
    @user-lm6jp2vt2g Před 2 měsíci +7

    இயேசப்பா எனக்கு குழந்தை பாக்கியம் தறுவிர் என்று நம்பிக்க. ஸ்தோத்திர இயேசப்பா நன்றி

    • @user-iv9wr6ds1u
      @user-iv9wr6ds1u Před měsícem

      அவரால் தர முடியாது. அல்லாஹ் ஒருவனால் மட்டும் முடியும்.

  • @devikas39
    @devikas39 Před rokem +1

    Nanum hindhuthan enaku Jesus song romba pidikum enaku pudicha song my favourite song I love my god Jesus praise the lord amen

  • @selvakalai506
    @selvakalai506 Před 2 lety +3

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல்