ஸ்வர்ணலதா கிறிஸ்தவ பாடல்கள் || SN Creation Songs

Sdílet
Vložit
  • čas přidán 6. 11. 2020

Komentáře • 1,3K

  • @user-yc1lp3ox2k
    @user-yc1lp3ox2k Před 4 měsíci +25

    இயேசுவை போல் ஒரு தெய்வம் உலகில் எந்த கடவுளும் இல்லை, எந்த உயிர் பலியையும் எதிர் பார்க்காத கடவுள் இயேசு ஒருவரே 🙏

  • @manjula9378
    @manjula9378 Před 5 měsíci +28

    ஸ்வர்ணலதா மேடம் மிக அருமையாக பாடியிருக்கிறார் இந்த பாடல்கள் ஸ்வர்ணலதா மேடம் பாடியிருக்கிறார் என்று எனக்கு இப்போது தான் தெரியும். 15 ,1. 2024❤❤ i miss you மேடம்.🥺🥺🥺

  • @sekarseline3783
    @sekarseline3783 Před 2 lety +10

    என்னை மன்னித்து . காப்பாற்றும் இயேசுவே

  • @kalavathiravi9727
    @kalavathiravi9727 Před 11 měsíci +19

    ஆண்டவருக்கு கோடான கோடி நன்றிகள் ஆமென் நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

    • @user-mv2sz5ry3y
      @user-mv2sz5ry3y Před 7 dny

      😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

  • @vijijeni6217
    @vijijeni6217 Před 2 lety +19

    கிறிஸ்துவுக்குள் ஆசிர்வதிக்கபட்ட ஸ்திரி நீங்கள்தான் பாடித்துதிக்கும் வரம் பெற்றவர் நீங்கள். தேவனுக்கே நன்றி.

  • @saraswathisubramaniam4520
    @saraswathisubramaniam4520 Před 2 lety +32

    நன்றி மனது அமைதிக்காக பாடிய நீங்கள் அமைதியாக இவ்வுலகை,விட்டு சென்று விட்டீாா்கள் உங்கள் குரல் இவ்வுலகில் வாழ்கிறது

  • @ayyamperumal5737
    @ayyamperumal5737 Před 2 lety +29

    இரவில் எனது இயேசு கிறிஸ்துவின் பாடல்கள் எல்லாம் என்னை ஊக்கப்படுத்துகிறது

    • @ayyarappank4649
      @ayyarappank4649 Před rokem +1

      Pppppooo⁹l

    • @davidgracy4318
      @davidgracy4318 Před 4 měsíci

      ​@@ayyarappank4649ppppp0ppppppppppppp pp ppppppppppppppppppp pp pppppp pl pp pppppppp pp p pp ppppppppppppppp0 pl 0ppppppppp pp ppp0ppp pp ppp

    • @psbaskaranpsbaskaran3689
      @psbaskaranpsbaskaran3689 Před 2 měsíci

      Jesus never forget my life

  • @hariharanhari9241
    @hariharanhari9241 Před rokem +26

    தெய்வ பக்தியை உணர்ந்தேன் இந்த தேன் குரலில்

  • @jebasbebinm4193
    @jebasbebinm4193 Před 2 lety +42

    நீ உறவாடும் நேரம்
    என் உள்ளமெங்கும் வசந்தமே
    நீ எனது ஆகும்பொழுது உன் எண்ணங்கள் யாவும் என்னை மாற்றுமே
    உன்னருள் போதுமே
    சுவர்ணலதா அவர்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த பாட்டு ரொம்ப நாளா நான் கேட்டுருக்கேன் ஆனா ஏதோ எனக்குள்ள ஒன்னு ஓடிக்கொண்டே இருக்கும் எனக்கு இன்னைக்கு தான் அது என்னன்னு தெரியுது
    சின்ன வயசுல சுவர்ணலதா அவர்கள் குரல் தெரியாமலே நான் ரொம்ப ரசித்த பாடல் 😍
    இந்த பாடலுக்காக மட்டும் சொல்லவில்லை இவர்களின் அனைத்து பாடல்களுமே எனது மனம் கொள்ளை கொண்ட பாடல்கள் தான் 😍
    உங்கள் நினைவுகள் உங்களின் உயிர் கொண்ட குரலில் எங்கள் மனதில் பாடல்களாக ஒலித்துக்கொண்டே இருக்கும் 🥲

  • @paviniki5592
    @paviniki5592 Před 2 lety +10

    Iam hindu but my everything is my Jesus pesum dheivam
    En Jesus enoda all situation laum vanthu sari paniduvar
    Four years baby Ela Jesus ah vanakitha baby poranthaga love you yesappaaaaa Jesus

  • @JCS-vlogs
    @JCS-vlogs Před 2 lety +56

    சொர்ணலதா கிரிஸ்துவ பாடல்களுக்கு நாங்களும் அடிமை

  • @vidhyayesujeyan2779
    @vidhyayesujeyan2779 Před rokem +40

    நிலையில்லா உலகு நிஜமில்லா உறவு
    நிலையானதொன்றும் இங்கில்லை
    நேற்றும் இன்றும் என்றும் மாறாத தெய்வம்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    நீ மட்டும் போதும் நீ மட்டும் போதும்
    நீ மட்டும் போதும் எப்போதும்
    1. ஆசையிலே பிறந்து ஆணவத்தில் தொடர்ந்து
    ஆடி இங்கு அடங்குது வாழ்க்கை
    வாழ்வுதரும் வார்த்தை வாழ்க்கைதனை வளர்த்தால்
    வசந்தம் வந்து நம்மில் என்றும் தங்கும்
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா
    2. பொய்மையிலே விழுந்து போலியாக நடந்து
    பொழுதிங்கு போகுது கழிந்து
    உண்மைதனை உணர்ந்து உறுதியுடன் எழுந்தால்
    ஊதியங்கள் தேவையில்லை நமக்கு
    நீ மட்டும் போதும் என் வாழ்வு மாறும்
    நீ மட்டும் போதும் எப்போதும் - நிலையில்லா

  • @RakeshRakesh-dq3ri
    @RakeshRakesh-dq3ri Před 4 měsíci +10

    இயேசுவே வெளிநாட்டில் இருக்கும் என் கணவருக்கு நல்ல வேலையும் நல்ல சம்பளமும் நல்ல உடல் ஆரோக்கியமும் தாரும் என் மனசு முழுக்க கடன் பிரச்சினையை தீர்க்க வேதனை படுகிறது என் மனசை சந்தோசமா வையுங்கள் என் வேதனையை என்னை விட்டு அகற்றுங்கள் ஆமென்🙏🙏🙏🙏🙏🤳

  • @arocknirmelt
    @arocknirmelt Před 3 lety +19

    எல்லா சிறந்த பாடகர்களாலும் கத்தோலிக்க திருச்சபை பாடல்கள் பாடப்பட்டுள்ளன. சொர்ணலதா என்ற தனித்துவம் உள்ள குரலாலும் பாடப்பெற்று சிறப்பு பெற்றுள்ளது. இசையில் வாழும் சொர்ணலதா....

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před rokem +2

      உண்மை... கத்தோலிக்க கிறித்தவ ஆலயங்களை ஆளும் ஒரே குரல்... L.R.ஈஸ்வரி என்றால் அம்மன் கோவில்கள்... ஸ்வர்ணலதா அம்மா என்றால் கிறித்தவ ஆலயங்கள்... அந்த அளவுக்கு எக்கச்சக்கமான கிறித்தவப் பாடல்களைப் பாடியுள்ளார்😭

  • @mathankumarg7589
    @mathankumarg7589 Před 2 lety +21

    செம்ம அழகான குரல் 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰, சூப்பர் 💐💐💐💐💐

  • @bas_of_themass3696
    @bas_of_themass3696 Před 3 lety +25

    நீண்ட நாளாய் தேடிட்டு இருந்தேன் இன்று தான் தெரிந்துகொண்டேன்...❤❤❤🙏🙏🙏அம்மாவின் குரல்வளம் அற்புதமானது...இறைவன் சீக்கிரம் பறித்து கொண்டான்💔💔💔😞😥😢இருந்திருந்தால் இன்னும் என்னற்ற பாடல் படைத்திருப்பார்

    • @regiregi7269
      @regiregi7269 Před 2 lety +3

      அம்மாவின் கிறிஸ்தவ பாடல்
      அனைத்துமே அருமை.

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před rokem +2

      இருக்கும் போதே யாரும் தொட முடியாத அளவிற்கு பல சாதனைகளை நிகழ்த்தி விட்டு தான் சென்றிருக்கிறார் 😢😢

  • @Rani-dt4iv
    @Rani-dt4iv Před 3 lety +24

    நிலையான சொந்தம் நீர் தானே என்றும் நீ போதும் என் இயேசுவே,,💞💔💔💘💘💞💞

  • @ariputhiran5018
    @ariputhiran5018 Před 3 lety +120

    இனியகாலை...
    இதயத்தை ஆளும் இதமான கீதம்
    உதயத்தில் உன் சந்ததிக்காக துதிக்கிறேன்.
    சகோதரி ..என்னால் உன்னைக் காண இயலாதாமே,உண்மையா?
    இல்லை, இல்லை...
    என்னோடும்,இகம்வாழ் எல்லா
    ஜீவன்களோடும் நீ கலந்திருக்கிறாய்.
    இறைவன் கொடூரன்,சிலசமயங்களில்
    பலரை தவிக்க வைத்துவிடுகிறான்.
    உன் குரல்... அதில் ஒலிக்கும் வரிகளின் ஆளுமையான அர்த்தங்கள்.... எல்லாவற்றையும் இழந்துபோனதாகத் தவிக்கும்
    இதயங்களின்ஆறுதல்.
    நீயும் நீ பாடும் கவியும் ஒன்றானதே...உன் சந்ததியை
    இறைவன் ஆசீர்வதிக்கட்டும்
    என்று வேண்டுவது தவிர்த்து வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லையே.

  • @SaravananAudio
    @SaravananAudio Před měsícem +44

    நானும் கிறிஸ்துவத்தில் சேரப் போகிறேன் ஆனால் ஞானஸ்தானம் எடுக்க வில்லை ஆனால் ஒன்று சொல்கிறேன் இந்தப் பாடல்கள் அருமையான பாடல்கள் ஆகும்

    • @user-se6gl9gy9i
      @user-se6gl9gy9i Před měsícem +9

      இறைவனில் நிலைத்திருத்தல் என்பது கிறிஸ்துவத்தில் திருமுழுக்கால் அல்ல!
      மாறாக
      கிறிஸ்துவாய் வாழ்வதே!
      கிறிஸ்தவன் =
      கிறிஸ்து + அவன்
      ஆம் நீர் கிறிஸ்துவாய் வாழ்வதே சிறந்த கிறிஸ்துவ முறையாகும்!
      உலகில் கிறிஸ்துவாய் வாழ வாழ்த்துகிறேன் சகோதரா🎉

    • @kalpanabrothers
      @kalpanabrothers Před měsícem

      0😅0😅😅😅0😅0😅😅😅😅😅😅😅😅😅😅😅

    • @user-ph4rb2kb3l
      @user-ph4rb2kb3l Před 27 dny

      பாடல் நல்லா இருந்தா மதம் மாறுவதா

    • @dominicnelson4531
      @dominicnelson4531 Před 20 dny

      நீங்கள் கிறிஸ்துவத்தில் சேருவதில் மகிழ்ச்சி ஆனால் இறைவனை நம்ப வேண்டுமே தவிர மதத்தை அல்ல

    • @ABISHEK.....
      @ABISHEK..... Před 18 dny

      Thank you Jesus appa❤️

  • @Lalgudisurya
    @Lalgudisurya Před rokem +75

    இவர் பாடலின்றி கிறித்தவ விழாக்களே நிறைவு பெறாது... அந்த அளவுக்கு ஏராளமான கத்தோலிக்க கிறித்தவ பாடல்களைப் பாடியுள்ளார்... அவ்வளவும் ஹிட் 😭😭😭😭

  • @abinayaabinaya4230
    @abinayaabinaya4230 Před 2 lety +19

    நிலையான சொந்தம் நீங்க தான் அப்பா.....🙇‍♀️🙇‍♀️🙇‍♀️🙏🙏🙏😍😍💟💟

  • @premaprema9492
    @premaprema9492 Před 2 lety +805

    Iam Hindu family. Fist time ah intha songs virumpi kekkuren en kankalil kaneer vazhinthu vidukirathu i love jesus Amen

  • @kavischannel1992
    @kavischannel1992 Před rokem +41

    எத்தனை கவலைகள் இருந்தாலும் இந்த பாடல்களை கேட்டால் மன அமைதி கிடைக்கும் 🙏🙏🙏

  • @gopikrish5736
    @gopikrish5736 Před 6 měsíci +18

    ஸ்வர்ணலதா அம்மா 😢😢😢 நீங்கள் தெய்வ பிறவி தெய்வம் ஆகிடீங்க சீக்கிரம் ❤

  • @kumaraguru6109
    @kumaraguru6109 Před 2 lety +205

    I am Hindu ...but I trust my Jesus...I love my Jesus... Amen Amen Amen

  • @kalavathiravi9727
    @kalavathiravi9727 Před 11 měsíci +3

    ஆண்டவர்க்து கோடான கோடி நன்றிகள் பல பல 🙏நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி

  • @rosiprincy8892
    @rosiprincy8892 Před 2 lety +17

    Nice voice ... nice song ...I love my Jesus only for my God ...praise the lord .....any time my favorite song ...my love everything my Jesus only...

  • @DaisyJesus-vs8ue
    @DaisyJesus-vs8ue Před rokem +5

    Aiyyo omg 😱 my fav Swarnalatha Amma voice ❤️💯 Christian song padi irrukainga athuvum enaku pudicha song ellam Amma paadinatha very happy to listening goospums 😍😍😍😍

    • @Lalgudisurya
      @Lalgudisurya Před rokem +2

      சகோ கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்களை ஆளும் ஒரே குரல்... அந்த அளவுக்கு ஏராளமான கிறித்தவப் பாடல்களைப் பாடியுள்ளார்... அவ்வளவும் ஹிட்... இவர் பாடல்கள் ஒலிக்காத தேவாலயங்களே இல்லை 😭

  • @mahimaatoz8132
    @mahimaatoz8132 Před rokem +323

    இவ்வளவு அருமையாகப் பாடி தேவனை மகிழ்வித்த ஸ்வர்ணலதா மேம் கண்டிப்பாக தேவனின் அருகில் தான் பரதீசில் இருப்பார் ஆமென்

  • @APeter-gs5jr
    @APeter-gs5jr Před 6 měsíci +4

    Super singer swarnalatha amma miss you ❤❤

  • @habibueautycare2064
    @habibueautycare2064 Před 2 lety +3

    Nan nambukiren.... Appa....kai vidadha theyvame ummaiye nambukindren... Yesappa

  • @balaguru1420
    @balaguru1420 Před 2 lety +52

    Those who studied in christian school.Sure you can heared this songs before your prayer to relax you. Love from DON BOSCO MADURAI.

  • @southsinger4675
    @southsinger4675 Před rokem +11

    அம்மாவின் குரலால் கிறிஸ்தவ பாடல் அழகு .

  • @thiyagarajank8124
    @thiyagarajank8124 Před 2 lety +11

    இசையில் அற்புதம் குரலில் ஆனந்தம் செம செம

  • @preminim2903
    @preminim2903 Před rokem +4

    🙏Praise the Lord 🙏Amen Amen Amen
    🙏Thank you for everything Jesus Appa Ellorudaya Thevaikalayum Santhiyunko Appa
    We are all missed you Madam ☹️😥

  • @felixjoseph569
    @felixjoseph569 Před 9 měsíci +5

    Humming bird of India Swarnalata Mam is with God in the Kindom of Jesus. RIP Mam

  • @mariyadasmariyadasphilomee9128
    @mariyadasmariyadasphilomee9128 Před 11 měsíci +22

    ஸ்வர்னலதா பாடிய இனிமையான பாடல் என் நெஞ்சை நெகிழ செய்கிறது. இறைவனுக்கு நன்றி இப்படி இனிமையான குரல் வலம் கொடுத்ததற்கு.

  • @jayasudha5474
    @jayasudha5474 Před 5 měsíci +9

    ❤❤மகளே ** சுவர்ணலதா உன் குரலால் அமைதி அடைகின்றேன்🙏🙏நன்றி மகளே.** உன் ஆன்மா இறைவனின் இளைப்பாற ஜெபிக்கின்றேன்.🙏🙏🌹🌹🕯🕯🕯🌟🌟🙏🏻நன்றி இயேசுவே🙏🏻🙏🏻🌹🌹

  • @user-we1nz7dl6p
    @user-we1nz7dl6p Před 6 měsíci +4

    எம்மதமும் சம்மதமே❤ பெரியார் வாழ்க

  • @ronaalbert8852
    @ronaalbert8852 Před 2 lety +357

    மண்ணில் வெகுகாலம் தங்கவில்லை, மனங்களில் நிரந்தரமாகத்
    தங்கிவிட்டார் ஸ்வர்ண லதா!

    • @MX-ku7zg
      @MX-ku7zg Před 2 lety +12

      ஆன்மா இயேசுவில் இளைப்பாற வேண்டுவோம் நண்பரே..

    • @eemmanuvel6167
      @eemmanuvel6167 Před 2 lety +2

      RIP. 🤭

    • @amary356
      @amary356 Před 2 lety

      Rest in peace sahothari svarnalatha.your love jesus 🙏.

    • @amary356
      @amary356 Před 2 lety

      @@MX-ku7zg yes amen 🙏🙌.

    • @j.j.c.phelician8523
      @j.j.c.phelician8523 Před rokem

      @@amary356
      .

  • @helginthobias5514
    @helginthobias5514 Před rokem +87

    Blessed voice.... Swarnalatha amma...

  • @mythilis9370
    @mythilis9370 Před 7 měsíci +7

    Super Hit songs mind relaxing all hits

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +33

    இறைவா இறைவா வருவாய் இங்கே. இதயம் அருகில் அமர்வாய் இன்றே. Praise the lord . Amen ‌🌹🌷🌹🌷🌹

  • @manbu3647
    @manbu3647 Před 2 lety +14

    Very nice n meaningful songs and voice. God bless you all team.

  • @hilook4170
    @hilook4170 Před rokem +15

    மாதா அம்மாவே இயேசு ராஜாவே என் கணவனுக்கு ஆரோக்கியத்தை குடுங்க அம்மாவே...... 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @kalajerom9529
    @kalajerom9529 Před 3 lety +4

    Love u jesus neega enga ella problem illama panni engaluku vara ella problem illama panni vidriga jesus neega erukiganu nambura ellarkume neega uruthunaiya erukiga Jesus ellarume nalla erukanum ogga ellarkum vara problem ellathaum Jesus ellama pannirvaru indha corono la eruthu anaivaraum jesus kapathuvaru god bless you all amen 🙏🙏

  • @l.karnakarna6368
    @l.karnakarna6368 Před 2 lety +10

    இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி🙏💕

  • @lourdhumary3992
    @lourdhumary3992 Před 2 lety +22

    அம்மா நீங்கள் எப்போதும் எங்கள் கூடவே இருந்து எங்களை காத்து நல்வழி நடத்துங்கம்மா 💐💐💐💐மரியே வாழ்க 💐💐💐💐💐

  • @Jamesbond-qr9be
    @Jamesbond-qr9be Před 3 lety +37

    ஒன்றான மெய் தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவறாகிய இயேசு கிறிஸ்துவை அறிவதே நித்திய ஜீவன் (யோவான் 17:3)

  • @magikowsimagikowsi4601
    @magikowsimagikowsi4601 Před rokem +3

    இயேசப்ப என்னைகாப்பாற்றும் இயேசய்யா

  • @dineshkuwait1017
    @dineshkuwait1017 Před 4 měsíci +10

    என்ன புண்ணியம் செய்தீர்கள் தாயே .. எம் தேவனின் கிருபைகளையும் , அற்புதங்களையும், பெருமைகளையும் பாட .. 😢😢😢😢😢😢😢😢😢😢 இன்று நீர் எம்மோடு இல்லாவிடினும் உமது கீதமானது எங்களை அந்த தேவனின் மடியில் இளைப்பாற செய்வது போல உணர்கின்றோம் தாயே .. அதுபோலவே உங்களும் பரம்பொருளின் பாதமலரடியில் என்றும் இளைப்பாற வேண்டுகிறேன் அம்மா உங்களை ரொம்ப மிஸ் பன்றேன் ஸ்வர்ணலதா மா ..😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😢😢😢😢😢😢😢😢😢 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @geethasgallery2513
    @geethasgallery2513 Před 2 lety +3

    i love you ... ஆண்டவரே ...என் கூட neenga இருங்க பா ஆமென்

  • @rosemaryjoseph3995
    @rosemaryjoseph3995 Před 7 měsíci +4

    Super singer Latha mam God bless you ma❤🎉😊

  • @ponravipandi4308
    @ponravipandi4308 Před 3 lety +23

    எல்லாவற்றிலும்
    வாழும் தேவதை
    தெய்வீக ராகம்
    வாழ்க நீ

  • @sominanmil
    @sominanmil Před 5 měsíci +2

    நான் கிறிஸ்தவ சமயத்திற்கு மாறிவிட்டேன். இயேசப்பா தான் கடவுள். அவருக்கு மேல தெய்வம் இல்லை. எல்லாவற்றையும் படைத்த பரம பிதா அவர் தான் (ஏசாயா 9:6), (யோவான் 1:1-1:2)....❤❤❤

  • @androajith2624
    @androajith2624 Před rokem +4

    I love Jesus addicted all songs😇😥 praise the lord
    Good Friday Amen😓

  • @vickyanbu4731
    @vickyanbu4731 Před 2 lety +23

    இப்பாடலை கேட்கும் போது எனக்குள் இருக்கும் அணைத்து கவலைகளும் நீங்கி, ஒரு ஆறுதலை அளிக்கிறது 🙏🏻ஆமென் ❤️

  • @kowsikowsalya428
    @kowsikowsalya428 Před rokem +8

    Great voice TQ Jesus Christ

  • @saranaabraham5858
    @saranaabraham5858 Před 3 lety +26

    சுவர்ணலதா கிருஸ்துவ பாடல்களுக்கு நாங்கள் அடிமைகள்🙏🙏

    • @karthikslk1165
      @karthikslk1165 Před 2 lety +1

      Amma I aruma

    • @margaret7863
      @margaret7863 Před 2 lety

      🙏🙏

    • @m.s1724
      @m.s1724 Před 2 lety

      இது தான் தவறான செயல் யேசுவுக்கு தான் அடிமை யாக இருக்க வேண்டும்

    • @bernartjohnboscobosco8248
      @bernartjohnboscobosco8248 Před 2 lety +1

      @@karthikslk1165 ki

  • @user-mm9pz6je2f
    @user-mm9pz6je2f Před rokem +5

    Praise tha lord amen very nice voice unga super unga ❤❤❤

  • @ammuappu4548
    @ammuappu4548 Před 3 lety +19

    Super i 💖🌹love you jesus

  • @valupuransm8147
    @valupuransm8147 Před rokem +3

    I love Jesus and sweet voice appaume kettutu eruppen my fevarat song❤️❤️❤️❤️❤️❤️

  • @nagalingamtharsan3178
    @nagalingamtharsan3178 Před 2 lety +38

    Nice voice in swarnalatha....🥰🥰

  • @vv.gaming6725
    @vv.gaming6725 Před 3 lety +5

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் நன்றி

  • @antas9127
    @antas9127 Před 2 lety +15

    பாடகி ஸ்வர்ணலதா மாஸ்... அருமையான குரல்.

  • @navaniram7149
    @navaniram7149 Před 3 lety +34

    Love you Jesus🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaRaj-if2zb
    @SelvaRaj-if2zb Před 3 lety +34

    இறைவா,இறைவா வருவாய் இங்கே இதயம் அருகில் அமர்வாய் இன்றே என் தேடல் நீ

  • @sasikala935
    @sasikala935 Před 3 lety +20

    இயேசு உங்கள் அன்பு எங்கள் குடும்பத்தை வலிநடத்தி அருலூம்

  • @sanjutime4754
    @sanjutime4754 Před 3 lety +23

    Amen 🙌 Appa 😭😭🙏🙏

  • @rjai7396
    @rjai7396 Před rokem +1

    The creation songs .you played all are very good. I am happy. Nanri.

  • @rjai7396
    @rjai7396 Před rokem

    I love you very much for sending Jesus songs. Thank you.

  • @ayyamperumal5737
    @ayyamperumal5737 Před 2 lety +8

    இயேசப்பா இன்றைய பொழுது நல்ல விதமாக அனைத்தும் நடந்துள்ளது நன்றி அப்பா

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b Před měsícem +1

    இந்த பாடல் தினமும் வழி காட்டுகிறதுஆமேன்.

  • @vijjiyaxavi5130
    @vijjiyaxavi5130 Před rokem +37

    என்னை என் தேவனிடம் இன்னும் அருகில் அழைத்து செல்லும் குரல்.தினமும் இந்த பாடலை கேட்டால் எனக்கு எதையும் சாதிக்க ( தாங்கி கொள்ள ) முடியும் என்ற நம்பிக்கை.

  • @lillyservai685
    @lillyservai685 Před rokem +4

    அம்மாவுக்கு என் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நான் கத்தோலிக்க கிறிஸ்தவம் பாடல்கள் எல்லாமே super duper keep it up my hearty congratulations அம்மா எனக்கு தமிழ் properராக தெரியாது நான் கற்றுக்கொண்ட தமிழை வைத்து எழுதி இருக்கின்றேன் தவறு ஏதாவது இருக்குமாயின் என்னை மன்னியுங்கள் அம்மா Happy prosperous New Year Let the Heavenly Father n Holy Trinity 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 Bless u n ur fly abundantly as Lilies and 🌹 s n shower upon u as a snow fall forever n ever Shalom halleluja Praise the Lord hallelujah 💞 💝 ing Mother. Let MAMMA MARY 'S blessings n Grace's shower 🚿 upon u abundantly forever n ever Amen...... Pls reply if possible I'm K.Lily from Bombay Amen......

    • @lillyservai685
      @lillyservai685 Před rokem

      Pls allow me to continue with u ☺️💕 ing conversation for ever n ever pls allow me to download this Hymns it's my kind n humble request to u Amma Amen.....

  • @brundhac1869
    @brundhac1869 Před 3 lety +8

    Amen Appa super voice

  • @vanithas6394
    @vanithas6394 Před 2 lety +12

    I love Jesus Christ only 🙏 Amen

  • @eeeeyaya7850
    @eeeeyaya7850 Před 2 lety +6

    Yesuvin ratham jayam amen ✝️☦️🛐

  • @angelinsportschannel3884
    @angelinsportschannel3884 Před 3 lety +13

    Wow Swarnalatha paduna songs ah ithu my fav singer

  • @satheeskumar3570
    @satheeskumar3570 Před 2 lety +28

    Praise the Lord

    • @ajoshua6907
      @ajoshua6907 Před rokem +1

      I SURRENDER IN JESUS CHRIST HOLY FEET ❤

  • @Memberofleafvillage
    @Memberofleafvillage Před rokem +10

    Jesus forever❤️when I listen this songs i feel better in my life 😍

  • @satheeskumar3570
    @satheeskumar3570 Před 2 lety +13

    Priase the Lord..I love you Jesus

  • @miswarya2749
    @miswarya2749 Před rokem +4

    Amen Amen Amen🙏🙏🙏🙏 glory to my Jesus Christ Lord🙏🙏🙏🙏 Amen Amen Amen🙏🙏🙏🙏 Amen Amen🙏🙏🙏 Amen Amen

  • @chelladurais8033
    @chelladurais8033 Před 2 lety +6

    Praise the lord sisters , super songs, wonderful voice thank you.

  • @navlymaroon3654
    @navlymaroon3654 Před 3 lety +26

    Praise the lord

  • @jeyapriyanibiyas9648
    @jeyapriyanibiyas9648 Před 3 lety +13

    Nice collections ❤️👍

  • @gunalanmanjula799
    @gunalanmanjula799 Před 2 lety +11

    Praise the Lord amen 🙏🙏🙏

  • @sureshdass6095
    @sureshdass6095 Před 3 lety +12

    Praise the Lord Amen

  • @user-se6gl9gy9i
    @user-se6gl9gy9i Před měsícem

    என் அம்மாவுக்கு உடல் நலமில்லை. மருத்துவமனையில் இப்பாடல்களை அவருக்காக ஒலிபரப்பிக் கொண்டிருக்கிறேன்.
    அவருக்காக செபிக்கும்படி கேட்கிறேன் நண்பர்களே! 🙏

  • @pushapusha672
    @pushapusha672 Před rokem

    நன்ரி அப்பா ஆமென் என் தேவனே யேசப்பா ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ✝️✝️✝️✝️✝️✝️🙏🙏🙏🙏🙏

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před 3 lety +41

    Nice songs ! Good collection!
    Loving Jesus be with us save our people in this epidemic period 🙏

  • @harshitasarithaharshithasa2882

    Lord... Please make me sleep every day..
    My mind should be in control.... My fears should all vanish..... I love u.. I believe in u.... Please help me take away all my sins....

  • @devadhasrayappan2470
    @devadhasrayappan2470 Před rokem +1

    Catholics songs my favorite songs.....

  • @maryviolet9469
    @maryviolet9469 Před rokem +1

    Semma Super meaningful song.sweet voice.

  • @mohanamarymohanamary1648
    @mohanamarymohanamary1648 Před 3 lety +77

    Praise the lord Jesus

  • @AmulAmul-ue3zl
    @AmulAmul-ue3zl Před 3 měsíci +5

    Amma unga padal nu theriyamaye nariya time church la padi irukka 24la yum kekkara vanga yaru ella irukinga like pannunga

  • @PrakashPrakash-vz2ex
    @PrakashPrakash-vz2ex Před 2 lety +1

    I love jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus jesus

  • @dhilipkumar9751
    @dhilipkumar9751 Před 10 měsíci +1

    Intha paadal enaku migavum pidikum.praise the lord.

  • @j.s.pavithralasanthi3767
    @j.s.pavithralasanthi3767 Před 2 lety +45

    Amen❤❤❤❤❤ I love my jesus only

    • @hobby241
      @hobby241 Před 2 lety +1

      God bless everything for you

  • @manumartin2043
    @manumartin2043 Před 2 lety +8

    Sister your voice very nice
    Thank you Lord for your Love and kindness ♥️♥️♥️♥️