மாதாவின் சிறந்த 10 பாடல்கள் தொகுப்பு | Super Hit Madha Songs Tamil | Audio Jukebox | MLJ MEDIA

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2020
  • CHRISTIAN SONGS - MLJ MEDIA
    Tamil HD video Songs with Lyrics
    இப்பாடல்களைத் தயாரித்த, எழுதிய, இசையமைத்த, இசைக் கோர்வை செய்த அனைவருக்கும் இதயப்பூர்வமான வாழ்த்துகளும், நன்றிகளும்...
    மாதா பாடல்களை குறை கூறுவதிலும், விமர்சனம் செய்வதிலும், எதிர்மறைக் கருத்துகளைப் பரப்புவதிலும் பலர் முனைப்புடன் உள்ளனர்.
    அவற்றிற்கு மாறாக, அதற்கு மாற்றாக பல மாதா பாடல்களை தொகுப்பாக சேகரித்து உங்களுக்குப் பகிர்ந்துள்ளோம்.
    இது ஆகப் பெரும் வேலையே தவிர யூடியூபில் பொருளீட்டும் முயற்சி அல்ல. அப்படியெனில் யூடியூபில் இதைவிடக் குறைவான உழைப்பில் பல விசயங்களைப் பதிவிட்டு பணம் ஈட்ட முடியும்.
    இது கவனத்திற்கே தவிர விவாதத்திற்கு அல்ல. அன்னையின் புகழை அவனியெங்கும் பரப்புவதற்காகவே தவிர பிறர் உழைப்பை கையகப்படுத்த அல்ல.
    இப்பாடல்களின் இயல், இசை, இசையமைப்பாளர் விவரம் தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் செய்தி அனுப்பலாம். அது பதிவாக வெளியிடப்படும்.
    மாதாவின் பக்தர்கள் இச்சேனலை மறக்காமல் Subscribe செய்து கொள்ளுங்கள். தினந்தோறும் பாடல் உங்களுக்கு தானாகவே நினைவூட்டலாகத் தொடரும்.
    kindly subscribe this channel...
    Concept & Creative Head :
    Amalan Jerome
    MLJ MEDIA
    Pls Subscribe, Like and Share
    this You Tube Channel
    for more details :
    MLJ MEDIA
    mljmediamadurai@gmail.com
    www.mljmedia.in
    cell: 999 444 55 70

Komentáře • 350

  • @karalvinoth966
    @karalvinoth966 Před 2 lety +8

    என்ன அழகு உன் அருள் அழகு
    என்ன அழகு உன் அன்பழகு (2)*
    ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே…
    சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே…
    (என்ன அழகு…)* அம்மா
    1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும்
    வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே
    என்னை கொள்ளைக்கொண்டதே… (2)
    ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2
    அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
    (என்ன அழகு…)* அம்மா
    2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும்
    விதையாய் என் நெஞ்சினில்
    விளைந்திடுமே கணிந்திடுமே (2)
    வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2
    அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2
    (என்ன அழகு…)* அம்மா

  • @jhonpaul4947
    @jhonpaul4947 Před rokem +10

    என் சித்தப்பா எழுதிய பாடல் I like you chithapaலோக்கய்யா

  • @pancardothakadai8149
    @pancardothakadai8149 Před 2 lety +5

    அம்மா மரியே உங்களுக்கு நான் எப்போவும் அடிமை

  • @papraj7474
    @papraj7474 Před 3 lety +9

    ஞானம் நிறை கன்னிகையே "
    இந்தப்பாடலை1953_54ஆண்டுகளில் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா விலுள்ள ஒரு மிகச்சிறிய குக்கிராமத்திலுள்ள R. C. திருச்சபையில் பாடினேன் 1960களில் தாய்ச் சபையாகிய இத் திருச்சபையிலிருந்து வேறு திருச்சபைக்கு சென்று விட்டேன் (பெந்தகோஸ்தே திருச்சபைக்கு)
    கிட்டதட்ட60 ஆண்டுகள் சென்றபின் இப்பாடலை கேட்டேன். என்ன ஆச்சரியம்இப்பாடலின்
    ஒவ்வொரு வரிகளும் அப்படியே
    ஞாபகம் வருகிறது. கருத்து வேறுபாடு இருந்தாலும் அற்புதமான இப்பாடலை60 ஆண்டு சென்றபின் கேட்கும் சி வாக்கியத்தை நல்கிய ஆண்டவராகிய கிறித்து ஏசுவுக்கு நன்றி.

    • @vinnaaxavier8545
      @vinnaaxavier8545 Před 3 lety +1

      விட்டுக்கொடுக்க முடியாத
      மனநிலையே
      கருத்து வேறுபாடுகளுக்கு காரணம்.

  • @nishanthnishanthpandian9420

    என் தாயே எங்களை காத்தருளும் அம்மா. எங்களுக்கு பரிபுரண நலம் அளித்து மன தைரியம் தாரும் அம்மா. உம்மை விட்டால் யாரும் இல்லை என் தாயே...

  • @ashlinebisha8393
    @ashlinebisha8393 Před 3 lety +13

    எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள்.மரியே வாழ்க.

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před 2 lety +1

    சூரியன் சாய காரிருள் மெல்ல சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும் பண்புயர் கீதம் வாழ்க மரியே மாய உலகில் சிக்கி உழன்று வாடியே உள்ளம் சோர்திடும் வேளை தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே சுந்நர வாழ்க்கைத் தோற்றம் மறைய துன்ப அலைகள் கோஷித்தெழம்ப அந்திய காலை எமமறுள் குன்றும் ஆதர வீயும் வாழ்க மரியே பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும் பாலகர் நின்று வீடு திரும்ப அட்சய கோபு ரங்கள் இசைக்கும் ஆனந்த கீதம் வாழ்க மரியே.

  • @marykumar41
    @marykumar41 Před 2 lety +3

    அன்னை மரியா வாழ்க 💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉✉
    💗💗💗💗✉✉💗
    💗✉✉💗✉✉💗
    💗✉✉💗✉✉💗

  • @jeslovdiv999
    @jeslovdiv999 Před 2 lety +5

    இருதயத்தை வருடுகிற சிறந்த பாடல்கள்! என் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!

    • @philpparnapas3738
      @philpparnapas3738 Před rokem

      மரியேவாழ்கவேண்டுகிறோம்பிலிப்பர்ணபாஸ்மரியேவாழ்க

    • @philpparnapas3738
      @philpparnapas3738 Před rokem

      மரியேவாழ்கவேண்டுகிறோம்பிலிப்பர்ணபாஸ்மரியேவாழ்க

  • @stellajames7260
    @stellajames7260 Před 3 lety +45

    தொடரட்டும் உங்கள் சேவை, தாயே மரியே தஞ்சம் நீயே. எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @karalvinoth966
    @karalvinoth966 Před 2 lety +1

    மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம்
    கன்னி மாதாவே சரணம்
    மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி
    மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும்
    மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2)
    செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2
    பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே
    நானிலத்தில் சமாதானமே நிலவ
    நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2)
    உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2
    உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே

  • @arulrajs3845
    @arulrajs3845 Před 3 lety +24

    மரியே வாழ்க... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அன்பு தாயே. ஆமென்

  • @albertjayasingh3249
    @albertjayasingh3249 Před 2 lety +2

    Amen mariye vazha amma yeasuvidam engalukaga vendikollum

  • @jamesm9822
    @jamesm9822 Před 8 měsíci +1

    புனித தேவசகாயம்பிள்ளையேஎங்களுக்காகவேன்டிக்கேள்ம்

  • @a.lourdhunathanlourd3070
    @a.lourdhunathanlourd3070 Před 2 lety +10

    இனிமையான பாடல்களின் அருமையான தொகுப்பு. நன்றி. 🌹🙏🙏🙏🌹

    • @rajurajuraju2583
      @rajurajuraju2583 Před 2 lety

      ddddddd reéeeeeérerrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr4r4rrrrrr4rrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr

  • @MariaMa-sx3fc
    @MariaMa-sx3fc Před 3 lety +32

    நண்பா இதைப்போல இன்னும் அதிகமாக பாடல் தொகுப்பை வெளியிட வாழ்த்துகிறேன்.... மாமரியே வாழ்க.....

  • @m.jeyarajnirmala1848
    @m.jeyarajnirmala1848 Před 2 lety +2

    Excellent😁songs❤️ holy 👍wards🙏AVE MARIA🙏👍amen❤️❤️👍👍🙏🙏

  • @thereseelizabeth2153
    @thereseelizabeth2153 Před 2 lety +2

    M
    Amma thank you for your love snd protection.Help me to love you more by praying the Rosary.Thank you Amma.Thank you.

  • @user-kn8hw6nr1t
    @user-kn8hw6nr1t Před rokem +1

    மரியேவாழ்க🌷💚🍇🌼🍍🍌💙💞

  • @antonysamysl1168
    @antonysamysl1168 Před 3 lety +16

    பரிசுத்த தாயே வாழ்க! பரலோக அன்னையே வாழ்க!! இயேசுவின் தாயே வாழ்க! எங்களின் மாதாவே வாழ்க!! ஏழைகளின் தாயே வாழ்க! எளியவர்களின் மாதாவே வாழ்க!! அருள் நிறைந்த மரியே வாழ்க! அனாதைகளின் தாயே வாழ்க!! ஆறுதலின் தாயே வாழ்க!! அன்பு நிறைந்த மாதாவே வாழ்க!!

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před 2 lety +3

    அம்மா மரியே வாழ்க💐

  • @kishorekumard.jkumardj6609

    அன்பருக்கு.நன்றிஅன்னை தேவதாயின் புகழ் ஓங்குக மரியே வாழ்க என்றென்றும வாழ்க

  • @rajareeta2630
    @rajareeta2630 Před 2 lety +6

    அம்மா மாதாவே எங்கள் குடும்பங்களையும் எங்களை ஆசீர்வதியும் எனக்கு நல்ல உடல் சுகத்தை தரும் மாதாவே ✝️

  • @lordhumadha2113
    @lordhumadha2113 Před 3 lety +24

    உங்களின் சேவைக்கு மிக்க நன்றி சகோதரரே

  • @georgesamy7470
    @georgesamy7470 Před 2 lety +3

    அம்மா மரியே வாழ்க மரியே வாழ்க மரியே வாழ்க மரியே ❤️❤️❤️❤️❤️❤️❤️🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @noelamarynoelamary9064
    @noelamarynoelamary9064 Před 2 lety +5

    அன்னையே மாதாவே தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா மரியே வாழ்க ஆமென்🙏

  • @ManiKandan-or2qb
    @ManiKandan-or2qb Před 3 lety +9

    Super👑👑👑👑👑👑👑

    • @sudhasudhakatha649
      @sudhasudhakatha649 Před 2 lety

      Sedha

    • @pushpamony5080
      @pushpamony5080 Před 2 lety +1

      Engal kadangalay theerthu udal nalamum thanthu magalukku veedu podavaram arulum engalukkaga kartharidathil vendy kollum Ave Maria

  • @mtsaint4524
    @mtsaint4524 Před 2 lety +5

    Heal me being a outcast acceptance love from my ma chaka comes over fix lonliness amen 🙏🏼🙏🏼🙌

  • @jeyamary3391
    @jeyamary3391 Před 2 lety +7

    அனைத்து பாடல்களும் மிகவும் அருமை​

  • @thoothukudianraymen9600
    @thoothukudianraymen9600 Před 2 lety +10

    மாதாவே சரணம் 🙏🙏🙏 மரியே வாழ்க 🙏🙏🙏🙏

  • @pancardothakadai8149
    @pancardothakadai8149 Před 2 lety +5

    எனக்கு வாழ்வலிக்கும் தாயே

  • @josephinajames9090
    @josephinajames9090 Před 2 lety +8

    ஸ்தோத்திரம் மாதாவே....ஸ்தோத்திரம் மாதாவே...ஸ்தோத்திரம் மாதாவே...... மரியே வாழ்க...மரியே வாழ்க ...மரியே வாழ்க....

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +5

    மாதாவின் புகழ் மாலை மனதிற்கு ஆறுதல். மரியே வாழ்க🙏🙏🙏

  • @alicexavieralice802
    @alicexavieralice802 Před 2 lety +1

    Ave ave ave mariya Ave ave ave mariya mariya vazgha

  • @croycarltoncroycarlton278

    Ave Maria . super songs

  • @mtsaint4524
    @mtsaint4524 Před 2 lety +1

    Sooner 777 events chaka sleeps over my house 🏠😴🙌😪😌🙄🏠😴amen 🙏🏼🙌👏☺

  • @christybabu8324
    @christybabu8324 Před rokem +1

    Ave Mariya 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕯️🕯️💐

  • @mmurugan8416
    @mmurugan8416 Před 3 lety +7

    அம்மா அம்மா அம்மா அம்மா

  • @amalrajsubramani4297
    @amalrajsubramani4297 Před 3 lety +34

    அன்னை மரியா புகழ் உலகம் முழுவதும் ஒளிர்திடும் 🙏🙏❤️❤️

  • @saravananstand
    @saravananstand Před 8 měsíci +3

    மிகவும் அழகான பாடல்கள்

  • @antpra3438
    @antpra3438 Před 3 lety +5

    Amen amma

  • @anselmwilliam3146
    @anselmwilliam3146 Před 2 lety +4

    Original song இப்படி த்தான் பாடப்படும் ராகமும இதை இன்னும் அதிக அளவில் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி.

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 3 lety +8

    ஆமென் ஜீசஸ் ஆவேமரியாவாழ்க 👑🙏🌹✝️♥️♥️♥️♥️♥️♥️♥️👑👑👑👑👑👑👑🎇🎆🎄✨️🎈🎉

  • @mariammalrangan6427
    @mariammalrangan6427 Před 2 lety +1

    Help me Jesus thank you Jesus Maria

  • @juliuschristopher7794
    @juliuschristopher7794 Před 2 lety +1

    Maria vazhga 🙏 Maria pray for our family 🙏

  • @stalinbetsy1313
    @stalinbetsy1313 Před rokem +4

    My baby and bestie epppothum happy ya irukanum Jesus Christ ✝️

  • @arulselvitamil1973
    @arulselvitamil1973 Před 2 lety +4

    மாதாவின் பொற்பாதங்கள் சரணம்

  • @subhaalappan6763
    @subhaalappan6763 Před 2 lety +2

    Mariyae vazhga ...

  • @arokiarajarokiarajkalpana571

    மரியா vaiga pray for us my world

  • @samymuthu757
    @samymuthu757 Před 2 lety +8

    🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu

  • @kencykency9284
    @kencykency9284 Před 2 lety +3

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌

  • @captaindavidactivities8973

    Supero Super songs, super voices, super music etc, etc. Thanks for uploading such beautiful songs. Mother Mary bless you with all the happiness.

  • @arokiyadossa1424
    @arokiyadossa1424 Před 2 lety +4

    மிகவும் அழகான பாடல்

  • @Divya-sr5xo
    @Divya-sr5xo Před 2 lety +1

    Amma thaye engalukaha vendi kollum

  • @amalorjagaraj3158
    @amalorjagaraj3158 Před 2 lety +2

    Enna azagu un arulazugu.amen

  • @shantha7255
    @shantha7255 Před 2 lety

    அன்பார்ந்த இறைமக்களே,
    கடவுள் மனிதனின் காவியம் Volume 1( Author: Maria valtorta) படிக்கவும்.
    படித்து மரியன்னை பக்தியை வளர்த்துக் கொள்ளவும்.
    நன்றி!
    மரியே வாழ்க!
    சேசுவின் இராஜ்ஜியம் வரும் படியாக மரியாயின் இராஜ்ஜியம் வருக!
    ஆமென்!

  • @jeanaustinsolomon5594
    @jeanaustinsolomon5594 Před 2 lety +1

    மரியே வாழ்க !

  • @sibisingh7988
    @sibisingh7988 Před 2 lety +2

    Super songs ellamae Avae Mariya🌹🌹🌹

  • @mariemed1144
    @mariemed1144 Před 3 lety +7

    மரியே வாழ்க அம்மா தாயே ஆமென் 🙏🙏🙏

  • @jessiekamala9995
    @jessiekamala9995 Před 3 lety +18

    AVE Maria praise the lord and saviour Jesus.lLove you Amma

  • @catherinerajan9530
    @catherinerajan9530 Před 2 lety +2

    Ave maria

  • @snpnishanth9905
    @snpnishanth9905 Před 2 lety +7

    மாதா தாயே எங்களை காத்தருளும் அம்மா

  • @antonyraja8760
    @antonyraja8760 Před 3 lety +18

    மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏

  • @mercychristy3278
    @mercychristy3278 Před 2 lety +2

    Ave Maria

  • @jayaalphonse3550
    @jayaalphonse3550 Před 2 lety +2

    A ve Mariya

  • @sugumara4547
    @sugumara4547 Před 8 měsíci +4

    என்ன அழகு அம்மா...அற்புதமான வரிகள், நெஞ்சை அள்ளும் குரல், மனதை உருக்கும் இசை. எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.

  • @frankfurtffm4002
    @frankfurtffm4002 Před 3 lety +2

    Mika alakana Matha padalkal , unmaiyil manam thiranthu solkiren , mikavum nalla ullam padaithavarkal neenkal , athaavathu India Tamil Naddil ulla pala kalarnarkal udpada pala Tamilarkal.
    Unmaiyil vatunthukinren , unkal thitu Naaddil enathu pettor pirakkavillaiye enrum , naan unkalukku pakkathil pirakkavillaiye enru .
    Inke payankatamana Onaikalukku naduve sikkupadavendiyathu enkal vithiyaka itukkirathu .
    Neenkal enkal sontha naaddu katar aaka illaaviddaalum , neenkalthaan ennaiporuthavatai enathu sontha naaddukaatar ponravarkal.
    Aanaal onrumaddum putikinrathu , ulakathin mudivum Devanudaiya niyaaya theerppu kaalamum netunkikondu itukkirathu enru vilankukinrathu Bibel vaarthaikalai padikka padikka.
    Unkal anaivatodum Petu makimaiyin Devanam Jesus enrenrum kooda ituppaataaka. Amen.
    👏👏👏👏👏👏👏👏💪💪💪💪💪💪💪💪✋✋

  • @ramyarasaiya723
    @ramyarasaiya723 Před 2 lety +1

    மரியே வாழ்க

  • @deepapa1650
    @deepapa1650 Před 2 lety +6

    Amma mariye🙏🏼🙏🏼🙏🏼

  • @mtsaint4524
    @mtsaint4524 Před 2 lety +1

    Healing cash 💸✨😌😌💓💓💓💕

  • @RameshKumar-pj7qg
    @RameshKumar-pj7qg Před 2 lety +4

    அன்னை மரியே வாழ்க மாதவே சரணம்💞💞

  • @rameshraja3402
    @rameshraja3402 Před 3 lety +9

    அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏

  • @aj3285
    @aj3285 Před 2 lety +2

    Mariya valka Amen

  • @purushothampeter3250
    @purushothampeter3250 Před 2 lety +1

    அம்மா மரியே வாழ்க.

  • @jenitajanitasanjeewa6459
    @jenitajanitasanjeewa6459 Před 3 lety +7

    Amen amen amen amen amen amen

  • @mtsaint4524
    @mtsaint4524 Před 2 lety +1

    Chaka loves me amen 🙏🏼🙌😌

  • @aruljayacreations7586
    @aruljayacreations7586 Před 3 lety +7

    Super song

  • @arputharaj8096
    @arputharaj8096 Před 2 lety +6

    Ave maria 🙏 💖
    I love you ma 💖💖💖💖💖

  • @babubabu.k2097
    @babubabu.k2097 Před rokem

    Annai Mary madha enuku Nalla kerbai venum Amen amen Amen

  • @setturajsuperverrythanm4410

    Ave maria theng god

  • @johnbaskarkumars8721
    @johnbaskarkumars8721 Před 3 lety +7

    AVEMARIAVALGA👑👑👑👑 AMEN JESUS🙏

  • @paulanospaul1784
    @paulanospaul1784 Před 2 lety +1

    Vary nice song mother marry place me

  • @thilakcitizen2605
    @thilakcitizen2605 Před 2 lety +1

    Amma 🙏🙏🙏

  • @perisathiyaperisathiya5337

    Amen

  • @suseelaabraham9581
    @suseelaabraham9581 Před 2 lety

    Amma Maria Blessed my family Give a job my son Jobinabraham and today announced district teachers transfer counciling date have Maria amen

  • @johnthomas7259
    @johnthomas7259 Před 3 lety +9

    Amma Mariya Vaazhga

  • @babubabu.k2097
    @babubabu.k2097 Před rokem

    Annai Mary madha enuku Nalla vellai keduknum Sunday church pogura madere venum prayer for my family and friends

  • @kevinc3764
    @kevinc3764 Před 2 lety +6

    Vazhga Mariye, pray for us amma. Amen💐🙏

  • @alicexavieralice802
    @alicexavieralice802 Před 2 lety

    Amma Ella roghikaleum sughapeduthanama

  • @suganthi6083
    @suganthi6083 Před 2 lety +3

    🌹🌹🙏🙏🌹🌹❤Ave Maria

  • @sarunarun6671
    @sarunarun6671 Před 3 lety

    🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏🙏Appa💞Amen 🙏

  • @user-tx1te2hq7q
    @user-tx1te2hq7q Před 2 lety +5

    மரியே வாழ்க மரியே வாழ்க எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

  • @arputharajmoses4951
    @arputharajmoses4951 Před 3 lety +19

    Very !! Very !! Nice SUPER SONGS !! Our Mother blessing through Jesus for uploading this valuable song ! Thanks bro Thanks 🙏

  • @alicejoseph6936
    @alicejoseph6936 Před 2 lety +1

    AVE Maria 🌹

  • @arulraj8960
    @arulraj8960 Před 10 měsíci +1

    Matha song Tamil

  • @primeprime4292
    @primeprime4292 Před 3 lety +3

    Ava maria amen amen amen amen amen

  • @sahayaraja4109
    @sahayaraja4109 Před 3 lety +42

    மரியே வாழ்க! கடவுளின் தாயே வாழ்க!
    அன்னையே வாழ்க!
    ஆமென்!

    • @ariesjustice1026
      @ariesjustice1026 Před 2 lety +2

      I know im asking randomly but does someone know a method to log back into an instagram account??
      I stupidly forgot the login password. I would appreciate any assistance you can give me!

    • @alonsofisher8910
      @alonsofisher8910 Před 2 lety +2

      @Aries Justice instablaster ;)

    • @ariesjustice1026
      @ariesjustice1026 Před 2 lety +2

      @Alonso Fisher thanks for your reply. I got to the site through google and Im trying it out now.
      Takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.

    • @ariesjustice1026
      @ariesjustice1026 Před 2 lety +2

      @Alonso Fisher it worked and I now got access to my account again. I'm so happy:D
      Thank you so much you saved my account :D

    • @alonsofisher8910
      @alonsofisher8910 Před 2 lety +2

      @Aries Justice you are welcome :D

  • @mtsaint4524
    @mtsaint4524 Před 2 lety +5

    Chaka wants me back falls in love with me again 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @ttsgamingchannel9662
    @ttsgamingchannel9662 Před 2 lety +1

    அம்மா என் மனைவி எழுதும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். எங்களுக்கு கல்வியை தவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் எங்களுக்கு வழி இந்த வழியை எத்தனையோ முறை அடைத்து விட்டது இப்போது வந்து வழியை விடுங்கள் அம்மா அம்மா அம்மா அம்மா...

  • @smothimamichael8427
    @smothimamichael8427 Před 3 lety +24

    மரியே வாழ்க 🙏