என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா | சித்ரா | CHURCH BELLS |

Sdílet
Vložit
  • čas přidán 22. 07. 2021
  • பின்னனி பாடகி சித்ரா அவர்கள் பாடிய மிக சிறந்த பாடல்களில் முதன்மையானது இப்பாடல்.
    கிறிஸ்தவர்களின் உலகப்புகழ் பெற்ற பாடல் என்றால் மிகையாகாது.
    இதயத்தின் தெய்வமான இறைவனை துதிக்கும், ஆராதிக்கும் பாடல் இது.
    ஆலயங்களில் தியானப்பாடலாக எல்லா கிறிஸ்தவர்களாலும் காலம் காலமாக பாடப்பெற்று வரும் இதயம் வென்ற பாடல். பாடலை பாடி செபிக்கலாம், கேட்டு இறைவனை துதிக்கலாம்.
    உலக கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படும் பாடல் இது.
    பாடலை கேட்கும்போதும், பாடி செபிக்கும் போதும் உருகாத உள்ளமும் உருகும்.
    நமது நோக்கம் பாடல் வரிகளுடன் உள்ள இப்பாடலை கேட்கும், பார்க்கும் ஒவ்வொருவரும் இறைவனை பாடி புகழ இப்பாடலை பயன்படுத்த வேண்டும் என்பதே.
    Very old Christian song.
    This is an ultimate choir song.
    Lyrics Added.
    Everyone can easily sing this song along with lyrics..
    Singer : K.S.Chithra.
    video by Julian.
    #tamilchristiansongs
    #tamilcatholicsongs
    #christiansongstamil
    #catholicsongstamil
    #madhasongstamil
    #jesussongstamil
    #latestchristiansongs
    #latestcatholicsongs
    #tamilchristiandevotionalsongs
    #tamilchristianlyricalvideos
    #tamilchristiansongswithlyrics
    #churchbellstamilsongs
    #mathasongstamil
    #கிறிஸ்துவபாடல்கள்
    #இயேசுபாடல்கள்
    #மாதாபாடல்கள்
    #கத்தோலிக்கப்பாடல்கள்
    #tamilchoirsongs
    #choirsongstamil
    #tamilworshipsongs
    #christianworshipsongstamil
    #catholicworshipsongstamil
    #tamilchristianworshipsongs
    #tamilcatholicworshipsongs
    For Contact:
    +919942253501
    churchbells2022@gmail.com
    Follow us on our other social medias:
    Main CZcams Channel :
    / @myjesus.julian74
    Telegram :
    t.me/+XZAurz4mJuY5ZDE9
    Twitter :
    MaryJulian74?t=_B...
    Facebook :
    / 204560491236187
    Jesus image credits to :
    LDS
    The Church of Jesus Christ of Latter-day Saints.

Komentáře • 300

  • @CHURCHBELLSJULIAN
    @CHURCHBELLSJULIAN  Před 2 lety +43

    Thank you all..God Bless u all.

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před rokem +14

    இறைஇயேசுவே எனது மகன் ஜேசுராஜை நிறைவாய் ஆசீர்வதித்து நல்ல உடல் உள்ள சுகத்தை தாரும் விரைவில் அவன் விரும்பும் பணி நியமன ஆணையை பெற உதவியருளும் 🙏

  • @sebatheaud251
    @sebatheaud251 Před rokem +2

    ஆண்டவரே என் பயமதை போக்கிடும் எனக்கு துணையாக வாரும்

  • @encermasilaencermasila6553
    @encermasilaencermasila6553 Před měsícem +1

    ennakku rompa pudithaa song thanks jesus

  • @samuelraj8986
    @samuelraj8986 Před 2 lety +23

    Yesappa please thagappaneyen Ammavay kunamakkungalraja ❤️🙏❤️

    • @thanarajanz5186
      @thanarajanz5186 Před 2 lety +4

      As you prayed , I believe that lord Jesus healed your mother.. praise the Lord.

  • @user-rq5rw3qq1q
    @user-rq5rw3qq1q Před 2 měsíci +1

    Nandri chitra amma ungal kuralukku karthar ungalai asirvadippar❤ Rani Joseph srilanka Ragama

  • @vennilasharu4437
    @vennilasharu4437 Před rokem +5

    உன் உறவை எண்ணியே உள்ளம் ஏங்குதே உயிரே எழுந்து வா...

  • @jeraldinbinu5120
    @jeraldinbinu5120 Před 2 lety +20

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் Amen Jesus

  • @manimegalai6210
    @manimegalai6210 Před 2 lety +3

    எல்லா தேவனுள்ள தேவனுயிர் நல்தேவன் இயேசு மெய் பேசி இறைதூது என்னுள், ஏஞ்சல்கள் ஆதிகால போல் ஆக சந்தோஷமாக தயாராவோம், மற்ற ஆன்மிக நடவா.

  • @user-xl7dp3jm6v
    @user-xl7dp3jm6v Před 3 měsíci +1

    Super songs Thank you Jesus

  • @dominicjayapal658
    @dominicjayapal658 Před 2 lety +11

    மரியே வாழ்க எனது குடும்ப கருத்துக்கள் அனைத்தும் நிறைவேற உமது இறைமகனாகிய யேசு கிறிஸ்து விடம் பரிந்து பேசி பெற்றுத்தாரும்🙏🙏

    • @chandranchandra918
      @chandranchandra918 Před rokem +4

      இயேசு விடம் கேளுங்க பதில் கொடுப்பார்

    • @SimonJ1408
      @SimonJ1408 Před rokem

      100% spurious worship and against to Jesus's words, till an end of jesus's life, almighty was never appointed his mother, father or angels that they will support and lead our life into Christianity.
      John 14:16. No Mary, No Joseph and No angel.

    • @SimonJ1408
      @SimonJ1408 Před rokem

      Pls awake and read the Bible only by lord's word.

  • @poobalarayangr9751
    @poobalarayangr9751 Před rokem +8

    மாறாத உம் அன்பிற்காக நன்றி ஆண்டவரே.

  • @jeraldnobela7753
    @jeraldnobela7753 Před 9 měsíci +3

    அன்பு தெய்வமே என் மீது நீர் வைத்த அன்பிற்காக நன்றி

  • @ranjithravina8925
    @ranjithravina8925 Před rokem +2

    Esappa intha padalay ketkum pothu ean manathirku aruthalka irikum ean kastathy therum ean tholilay aasirvathium thakapenea 🙏🤲🤲👏👏👏

  • @rasapoopathyamirthalingam4289

    எம் மை வழி.நடத்தும்.ஆண்டவருக்கு கோடி தோத்திரம்

  • @marlinmarli3564
    @marlinmarli3564 Před rokem +2

    Yesappavai ninaithu manam urugi paadiya chithra ammavukku Kodana kodi nantrigal

  • @jaysonantony1621
    @jaysonantony1621 Před 3 měsíci +1

    Amen praise the lord

  • @amalraj6816
    @amalraj6816 Před rokem +3

    எல்லோரும் நல்லா இருக்கனும் ஆண்டவரே....

  • @rubitha2808
    @rubitha2808 Před 2 lety +10

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்

  • @anthonydass3538
    @anthonydass3538 Před 10 měsíci +3

    அனைத்து காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம் அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்❤❤❤❤😢😢😢😭😭😭😭😭😭

  • @davidratnam1142
    @davidratnam1142 Před rokem +3

    Jesus Yesappa bless all

  • @amoschinnaiyah7920
    @amoschinnaiyah7920 Před 2 lety +7

    ஆமென் அல்லேலூயா

  • @user-od7rb8yn1b
    @user-od7rb8yn1b Před 3 měsíci +1

    Inthapattusuper.

  • @infantkidschannel8200
    @infantkidschannel8200 Před 9 měsíci +2

    Super amma

  • @josephinemary7301
    @josephinemary7301 Před rokem +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல்🎵

  • @ritayonas8427
    @ritayonas8427 Před rokem +1

    Madam chitra needuzhikallam vazhga nalamudan

  • @hapcipabeula2988
    @hapcipabeula2988 Před měsícem +1

    Supet

  • @josephmaria2945
    @josephmaria2945 Před 2 lety +5

    அருமை அருமை

  • @maryraphelabenedict7517
    @maryraphelabenedict7517 Před rokem +1

    என் கவலையை நீக்கி
    ஆறுதல் தரும் பாடல்
    இயேசுவுக்கு புகழ்

  • @user-zw2ey8ny3d
    @user-zw2ey8ny3d Před 4 měsíci +1

    Nice song 🙏🙏🙏🙏🙏

  • @nallorsilve.c8102
    @nallorsilve.c8102 Před 2 lety +7

    மரிய வழ்க

  • @kithiyon311
    @kithiyon311 Před rokem +1

    Mana Vali vanthavarkalukku intha padal oru maamarunthu

  • @dineshkumar-rd7jy
    @dineshkumar-rd7jy Před 7 měsíci +1

    Marakka mudiyatha song ❤❤❤

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Před 9 měsíci +5

    Thank u Chithrama. Beautiful voice n lyrics.❤❤❤Jesus great . Bless us all.

  • @deerlegs8850
    @deerlegs8850 Před 2 lety +5

    Amma padinale excellent💯 than

  • @kitty-sb7zc
    @kitty-sb7zc Před 2 lety +1

    Thx appa enga thampi ku gov job kidachathuku nandri appa❤❤

  • @jacobraj1282
    @jacobraj1282 Před 5 měsíci +1

    Nice song🎵

  • @niharahaniff1313
    @niharahaniff1313 Před 2 lety +3

    Lord Jesus Savior of our souls, you redeemed our sinful lives by sacrificing your sinless blameless life on the Cruel Cross to make me righteous before God .what can we do as A Praise of your name for this Glorious gift of Salvation.we surrender our lives to you &live for you ALONE 🙏🙏🙏

  • @user-dl3on9st7j
    @user-dl3on9st7j Před 7 měsíci +1

    Intha padalai ketalae pothum

  • @user-nj2ll9jt3h
    @user-nj2ll9jt3h Před 3 měsíci +1

    Nanri❤❤yesappa❤❤ amen 💖💖🙏🙏🙏

  • @johnxavier2353
    @johnxavier2353 Před 5 měsíci +1

    golden queen the great chitra singing bird

  • @user-co7fe4pi8q
    @user-co7fe4pi8q Před 6 měsíci +1

    Nandri chithra amma ungalin iniya kuralukku kartharukku nandri

  • @mariaranjithamkunaseharan9685

    Super song
    Enakku piditha padal

  • @suriyaprathish1356
    @suriyaprathish1356 Před 2 lety +8

    அருமை

  • @vijayakumaramirthanayaki3462
    @vijayakumaramirthanayaki3462 Před 5 měsíci +2

    Super magic voice 👌👌sithira amma 💖

  • @josephkanikaisami2595
    @josephkanikaisami2595 Před 2 lety +5

    அருமையான பாடல்

  • @ananciaa5240
    @ananciaa5240 Před 8 měsíci +2

    Superb song❤❤❤

  • @hitheshyogi3630
    @hitheshyogi3630 Před 6 měsíci +1

    Great 🙏🙏🙏

  • @abarna.bb.abarna2570
    @abarna.bb.abarna2570 Před 2 lety +2

    Gbu chithra madam

  • @chitraphiliplima5974
    @chitraphiliplima5974 Před 10 měsíci +2

    Praise the Lord.
    Amen.

  • @malaisamy490
    @malaisamy490 Před 2 lety +4

    Ennakhu piditha bhadal

  • @arunkani5028
    @arunkani5028 Před 2 lety +1

    En.ethaya.thevame.ennil.elunthu.varum.nantri.esuve

  • @devitamil7967
    @devitamil7967 Před 27 dny +1

  • @maryfreddy8715
    @maryfreddy8715 Před 2 lety +4

    When I was 16 I gotta go everyday church ⛪️ and hear that song still never-mind thanks for remember me thanks mam and thanks for CZcams Chanel

  • @prakashraj449
    @prakashraj449 Před 2 lety +3

    God bless u mam tq

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 6 měsíci +2

    Nice song. Traditional song. 🙏🙏🙏

  • @mindboostersatisfying1111

    என் இதய தெய்வமே என்னில் எழுந்து வா - (2)
    உன் உறவை எண்ணியே என் உள்ளம் ஏங்குதே
    உயிரே எழுந்து வா உயிரே எழுந்து வா
    அணைத்துக் காக்கும் தாயின் அன்பும் ஒரு நாள் அழியலாம்
    அறவழியில் நடத்தும் தந்தை அன்பும் அழியலாம்
    ஆனால் ஏசுவே உன் அன்பிற்கழிவுண்டோ - (2)
    என் இனிய அன்பே எழுந்து வா
    வஞ்சம் கூறும் நண்பர் கூட்டம் இங்கு பலவுண்டு
    தன்னலமே உருவெடுத்து உலவும் நட்புண்டு
    ஆனால் ஏசுவே நல் நண்பன் நீயன்றோ - (2)
    என் இனிய நண்பா எழுந்து வா

  • @devitamil7967
    @devitamil7967 Před 5 měsíci +1

    🙏🙏🌹🙏🙏

  • @ssvvkl6347
    @ssvvkl6347 Před 2 lety +8

    Very Very nice song and voice, excellent சித்ராஅம்மா கலக்கிட்டீங்க...நன்றி

  • @smilinselventran7630
    @smilinselventran7630 Před 10 měsíci +2

    Super song

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 Před 2 lety +5

    Very nice song 👌 God bless u chithra amma💖

  • @DavidM-eo5we
    @DavidM-eo5we Před rokem +1

    Innum padalgal padalam 🙏🙏🙏

  • @jagadesh3198
    @jagadesh3198 Před 2 lety +3

    Super ma

  • @SelvaRaj-ds2gd
    @SelvaRaj-ds2gd Před rokem +4

    Superb Song.Wonderful Madam .The reality of the Present World. TRUTH ALONE TRIUMPHS.THANK YOU DEAR LORD JESUS!

  • @amary356
    @amary356 Před 2 lety +4

    I love jesus. En uyirththevanukku nanri aamen. Very very jesus blessed chithraa akkaa.

  • @maryfrench4108
    @maryfrench4108 Před 2 lety +3

    Super sa

  • @subamalarselvip9962
    @subamalarselvip9962 Před rokem +2

    வாழ்த்துக்கள் ‌சித்ரா மேடம்

  • @tamilarasi1725
    @tamilarasi1725 Před 7 měsíci +1

    ஆமென் 🙏🙏🙏

  • @vidhyamercy7784
    @vidhyamercy7784 Před 9 měsíci +1

    My fav song

  • @rubellaragland3906
    @rubellaragland3906 Před 2 lety +10

    Praise the Lord everyone

  • @laxmanns7741
    @laxmanns7741 Před 2 lety +3

    One of my family song

  • @pmchandran4907
    @pmchandran4907 Před 7 měsíci +1

    Amen🙏 Amen🙏❤❤thanks.Jesus💕💕🎉🎉

  • @christalparimalamc9638
    @christalparimalamc9638 Před 2 lety +2

    ஆமேன்

  • @shabithashafi7899
    @shabithashafi7899 Před 2 lety +6

    Chithra Amma voice and song beautiful God bless you I like it

  • @hephzibahrajam5549
    @hephzibahrajam5549 Před 2 lety +11

    Very nice song and wonderful singing by Chitra Mam. Jesus bless You Mam🙏

  • @ammasigovnder6546
    @ammasigovnder6546 Před 2 lety +5

    👍👍👌👌👌

  • @berylmanohar2424
    @berylmanohar2424 Před rokem +1

    Superb. Thank u Chithra mam.

  • @mageshparthimageshparthi6656

    I love u Jesus

  • @mythilyjoseph994
    @mythilyjoseph994 Před 2 lety +2

    Asuvi annai thedum nala padal

  • @leenaantony923
    @leenaantony923 Před rokem +2

    Super song Thank you Jesus 🙏🙏🙏❤️🔥🔥🔥💐💐💐🌹🌹🌹

  • @johnfranklin7165
    @johnfranklin7165 Před 2 lety +9

    Just feel the song and chithra ma voice..closing ur eyes..use ur headphones 🎧 heavenly feel

  • @ruban475
    @ruban475 Před 5 měsíci +1

    Love you very much appa

  • @josephmaria2945
    @josephmaria2945 Před 2 lety +2

    சித்ரா நண்றி

  • @CMHero-od3qb
    @CMHero-od3qb Před 2 lety +2

    Praise the Lord

  • @selvisakthivel5122
    @selvisakthivel5122 Před 2 lety +5

    I love my Jesus 💞 Jesus loves you 💖

  • @vithu2004
    @vithu2004 Před rokem +1

    ❤❤❤❤

  • @babyselvaraj
    @babyselvaraj Před 7 měsíci +1

    My favorite song, thank u Chithrama.

  • @punithakasinathan2157
    @punithakasinathan2157 Před 2 lety +6

    Super song thanks Jesus

  • @jebamalai6263
    @jebamalai6263 Před 2 lety +5

    Heart touching song very nice

  • @pramilajsanthosam3584
    @pramilajsanthosam3584 Před rokem +1

    Amen praise the lord god JESUS hallelujah praise praise praise hallelujah

  • @maligagengan6913
    @maligagengan6913 Před 2 lety +5

    beautiful song love u lord bless u chirac ma SA

  • @schubertmaruthappa4732
    @schubertmaruthappa4732 Před rokem +4

    Comforting song for woùnded souls.thank u jesus

  • @sharmilakulaparan348
    @sharmilakulaparan348 Před 2 lety +6

    Valthtukkal karthtar ungalai asirvatippar ana visuvasikkiren Amen

  • @lincy1lincy269
    @lincy1lincy269 Před 2 lety +3

    Amen Appa

  • @amalanathanlawrance7311
    @amalanathanlawrance7311 Před 2 lety +5

    praise the Lord

  • @praveens5080
    @praveens5080 Před 2 lety +3

    Amen Appa 🙏🙏🙏🙏

  • @georgearokia8366
    @georgearokia8366 Před rokem +3

    Great song by chitra

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +1

    Praise the LORD,Jackline Comments
    Is True,
    I Agree God bless you SISTER,
    Hallelujah ,Amen.

  • @marinosoundararaj2569
    @marinosoundararaj2569 Před rokem +1

    Praise the LORD,Ever Love For
    Me Only TRUE JESUS,
    Singer Voice Are Very good
    God bless you Amma,
    Hallelujah,Amen.

  • @idalogathasan1521
    @idalogathasan1521 Před 2 lety +6

    Nice Amen praise the Lord Amen Thank you God