எனில் வாரும் என் இயேசுவே - enil varum en yesuve (D Minor)

Sdílet
Vložit
  • čas přidán 15. 03. 2011
  • எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல்
    Follow our Facebook page Tamil Christian Devotional at / tcdevotional and post the song you want to hear. We'll upload them for you. May god bless!!
    - Tamil Christian Devoltionals team
  • Hudba

Komentáře • 437

  • @av7007
    @av7007 Před 3 lety +16

    எனில் வாரும் என் இயேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீரின்றி ஒன்றில்லையே - இங்கு
    நீர்தானே என் எல்லையே
    1. என் நெஞ்ச வீட்டினில் என் இன்பப் பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீ வாழவே
    என் அன்புத் தாயாக எந்நாளும் எனைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்து வா தேடும் அமைதி தா - 2
    உனை அழைத்தேன் உயிர் கொடுத்தேன் உறவைத் தேடியே
    2. பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமையெல்லாம் சுகமாக பகையெல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா ...

  • @1948samy
    @1948samy Před 9 lety +225

    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    ஆ....ஆ......ஆ...ஆ.....
    என் நெஞ்ச வீட்டினில் என் இன்ப பாட்டினிலே
    உன் நாமம் நான் பாட என் உள்ளம் நீர் வாழவே
    என் அன்புத் தாயாக என்னாளும் என்னைக் காக்கவே
    என் சொந்தம் நீயாக என் வாழ்வும் நீயாகவே
    தேவா எழுந்துவா.....
    தேடும் அமைதி தா.....
    தேவா எழுந்துவா....
    தேடும் அமைதி தா....
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவை தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா .....
    லா..லல்லா .....லா ....லல்லா .....லா
    பயணம்தான் நான் செல்ல பாதையும் நீயாகவே
    வழியெல்லாம் துணையாக வாழ்வெல்லாம் இனிதாகவே
    சுமை எல்லாம் சுகமாக பகை எல்லாம் பரிவாகவே
    நினைவெல்லாம் நிறைவாக நெஞ்சோடு நீ வாழவே
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    தேவா எழுந்து வா
    தேடும் அமைதி தா
    உனை அழைத்தேன் உயிர் தொடுத்தேன்
    உறவைத் தேடியே
    எனில் வாரும் என்யேசுவே
    எனில் வாரும் என்யேசுவே
    என்றும் என்னோடு உறவாடவே
    நீர் இன்றி ஒன்றில்லையே
    இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @AyishaAyisha-ux4kx
    @AyishaAyisha-ux4kx Před rokem +5

    உன் நாமம் நான் பாட....
    என் உள்ளம் நீர் வாழவே....
    என் அன்பு தாயாக....
    எந்நாளும் எனை காக்கவே🛐

  • @priyastalinpriyastalin4024
    @priyastalinpriyastalin4024 Před 4 lety +10

    I love my Jesus en son kappathivingkanu nampukran
    Appa

  • @user-ky5uv1us2o
    @user-ky5uv1us2o Před 5 lety +5

    Neerindri ondrillaye......ingu neer Thame em ellaye........

  • @dayanasarmidaya3618
    @dayanasarmidaya3618 Před 6 lety +8

    super summa

  • @magdalinejoy7087
    @magdalinejoy7087 Před 5 lety +8

    My heart touching song

  • @kowsalyakowsalya7221
    @kowsalyakowsalya7221 Před 4 lety +6

    I love you my appa

  • @vanithajames3654
    @vanithajames3654 Před 11 lety +11

    Come JESUS . Purify our hearts an give us peace ,

  • @ashorenikshan5467
    @ashorenikshan5467 Před 5 lety +4

    God bless you....JAS.Com

  • @12.dv.vinitha96
    @12.dv.vinitha96 Před 3 lety +4

    Appa blessing my karthik anna and me

  • @radanraja8905
    @radanraja8905 Před 2 lety +1

    Payanam than naan sella pathaum niyakavey

  • @christierayen4828
    @christierayen4828 Před 8 lety +15

    You are my everything, Jesus

  • @bulletnepolian1884
    @bulletnepolian1884 Před 3 lety +1

    Um padalai kedkum podhu oru vitha amaithi appa god is great

  • @marychristina4671
    @marychristina4671 Před 4 lety +1

    Appa Pidhava Yanakku Lot Of Nimmadhiiai Tharum Endha Ciru Kadayai Nadathuvadharkku Yanakku Nalla Balaniy Tharum Appa Amen

  • @rajeshvictorantonysamy9674

    good song

  • @aruldurai8238
    @aruldurai8238 Před 11 lety +11

    எனில் வாரும் என் இயேசுவே - திருவிருந்து பாடல் That the LORD thy God, I will have to live as a slave for the slave ... Jonarul A.E.. Y.G என் தேவனே என்றும் உமக்கு அடிமையாக வாழ வேண்டும் என்றும் கர்த்தருக்கு அடிமை ... A.E.ஜோன்அருள்.Y.G very lovely song.... Thanks for jesus very good nice song god blese all

  • @johnravichandran8874
    @johnravichandran8874 Před 9 lety +8

    lovely

  • @jenifersailajesu6702
    @jenifersailajesu6702 Před 7 lety +13

    I like soooooooo much this song

  • @aeezone2ecmc358
    @aeezone2ecmc358 Před 9 lety +8

    faith full song

  • @sahayajanci1688
    @sahayajanci1688 Před 6 lety +4

    super

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 Před 4 lety +4

    I like us this song beautiful voice

  • @anbuselvaraj4404
    @anbuselvaraj4404 Před 5 lety +4

    Unai azaithean uyir thoduthean uravai thediyea.....🤗👏

  • @alphonsesusainathan506
    @alphonsesusainathan506 Před rokem +1

    அருமையான இறைபக்தி தூண்டும் பாடல்.

  • @jok-qz5wq
    @jok-qz5wq Před rokem +1

    Inda padalai ketkum podu manadukku amaidium sandosamum kidaikiradu amen nandri asappa🙇🙇🙇🙇❤️❤️❤️

  • @senthilkumar2964
    @senthilkumar2964 Před 5 lety +8

    I love this song most 💕💕💕💕💕

  • @subashram9310
    @subashram9310 Před 8 lety +6

    ❤️ very nice.

  • @jasmoni6949
    @jasmoni6949 Před 6 lety +14

    i like this song

  • @i.a.yagappar3237
    @i.a.yagappar3237 Před 4 lety +8

    ஆமென்🙏அப்பா

  • @rajeshrajesh711
    @rajeshrajesh711 Před 9 lety +14

    i like u this songs....

  • @AR-rb5kn
    @AR-rb5kn Před 6 lety +23

    எனில் வாரும் என் இயேசுவே என் கஷ்டத்தை தாங்கும் தேவனே

  • @gracypersiya9229
    @gracypersiya9229 Před 4 lety +13

    Thank you lord Jesus Christ

  • @rozaclems711
    @rozaclems711 Před 11 lety +9

    One of Most Favourite Song.......

  • @madharasiruso
    @madharasiruso Před 4 měsíci

    Jesus is my only hope💯

  • @louism7464
    @louism7464 Před 4 lety +5

    👌👌👍👍👍💐💐💐

  • @johnmary6218
    @johnmary6218 Před 2 lety +2

    இயேசுவே நீரின்றி இந்த உலகமில்லை🌎

  • @AMALAJINIAROKIYANATHAR-qb2jz

    Thedum amaithijai thatum jesusve

  • @reginaa9591
    @reginaa9591 Před 2 lety +2

    Thank you jesus praise the lord hallaluiah come lord jesus keep me free from all devil temptations and make me your child amen

  • @nixoneverest
    @nixoneverest Před 12 lety +5

    superb

  • @kamalraj9733
    @kamalraj9733 Před 3 lety +7

    Arumai song...Thanks to Jesus..

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +3

    Thank you jesus i love you jesus praise the lord amen

  • @jenifersailajesu6702
    @jenifersailajesu6702 Před 7 lety +21

    Enil vaarum en yesuve Endrum enodu uravaadave Neer indri ondrillaye Ingu neer thanae em ellaye ....Nice voice Nice song

  • @vimalacruz4400
    @vimalacruz4400 Před 4 lety +5

    Praise the lord

  • @ghanapragasammary7936
    @ghanapragasammary7936 Před 5 lety +6

    beautiful and amazing song.

  • @jancyfrancis8599
    @jancyfrancis8599 Před 4 lety +3

    I like this song

  • @manivelpuvana5841
    @manivelpuvana5841 Před 5 lety +8

    l love Jesus...

  • @francisthomas8063
    @francisthomas8063 Před 5 lety +14

    I'm very impressed this songs. Amazing Music, Singing Voice, Lyrics - Everything was very perfect.

  • @sandrapinto6060
    @sandrapinto6060 Před 6 lety +6

    i love you soooooooooooooo much

  • @dianaanthony9952
    @dianaanthony9952 Před 4 lety +7

    Thnk u brother all the song s mk my soul peaceful

  • @amalijessintha9696
    @amalijessintha9696 Před 6 lety +6

    nice song

  • @kokila0541
    @kokila0541 Před 5 lety +2

    I like this jesues song

  • @thanislass5494
    @thanislass5494 Před 8 lety +12

    super song i like

  • @vanithak5176
    @vanithak5176 Před 5 lety +3

    yes Jesus iam waiting for u.amem

  • @mathanlove9336
    @mathanlove9336 Před 7 lety +2

    Very nice song

  • @arulhamilton7147
    @arulhamilton7147 Před 7 lety +11

    I like heart my
    Jesus

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +2

    Thank you jesus i love you jesus praise the lord hallaluiah amen

  • @premapushparajpush7736
    @premapushparajpush7736 Před 6 lety +5

    Amen

  • @manjulaks2023
    @manjulaks2023 Před 11 lety +7

    Payanamthan naan sella paathayum neeyaagave....
    Vazhiyellam thunaiyaga vaazhavellam inithagave
    Sumai ellam sugamaga pagai ellam parivagave
    Ninaivellam niraivaga nejodu nee vaazhave

  • @nishmn8295
    @nishmn8295 Před 5 lety +4

    Bress the Lord....

  • @santhanaraja7383
    @santhanaraja7383 Před 4 lety +2

    எனில் வாரும் என் இயேசுவே l love jesus

  • @ramasamys8580
    @ramasamys8580 Před 8 lety +24

    god is everything for all of us.

  • @selvamaryjoseph410
    @selvamaryjoseph410 Před 4 měsíci

    பாடலைக் கேட்கும் போதே மனது உருகும்

  • @mariajeganathan999
    @mariajeganathan999 Před 8 lety +4

    very nice and meaningful song

  • @rojadevi3974
    @rojadevi3974 Před 5 lety

    En yesuve enil vaarume. ... enrum ungal anbil nilaithirukka engalai aashirvadhiyum iraiva

  • @senthilkumar2964
    @senthilkumar2964 Před 5 lety +5

    I love jesus

  • @sharonshanu786
    @sharonshanu786 Před 7 lety +8

    Very peaceful and mind relaxing song....

  • @harryd3733
    @harryd3733 Před 4 lety +5

    All this lyrics and tunes are blessed and given by Jesus

  • @justinmariya5773
    @justinmariya5773 Před 8 lety +6

    super song

  • @juliasana8395
    @juliasana8395 Před 6 lety +6

    superb song nice voice. Amen

  • @balaguru3455
    @balaguru3455 Před 7 lety +5

    yaesuvae neer thanae en ellaiae

  • @scrk663
    @scrk663 Před 6 lety +4

    God bless you all

  • @lourdmarydjairani7497

    சூப்பர் சூப்பர் செல்லமே தேவா நீறின்றி நாநில்லையே

  • @johnbeninkvvalan3853
    @johnbeninkvvalan3853 Před 6 lety +9

    இறைவனுடன் உரையாடும உறவாடும் இனிமையான கீதம்

  • @juliej8877
    @juliej8877 Před 4 lety

    நீர் இன்றி ஒன்றில்லையே இங்கு நீர் தானே எம் எல்லையே
    எனில் வாரும் என்யேசுவே

  • @stephenjayaprakash7871
    @stephenjayaprakash7871 Před 5 lety +3

    Thanku. Thanku. My. Jesus

  • @jayashreedass1513
    @jayashreedass1513 Před 6 lety +3

    l like a song

  • @arokiaswamy7906
    @arokiaswamy7906 Před 8 lety +16

    very beautiful song

  • @alexanderbalexander9058
    @alexanderbalexander9058 Před 4 lety +3

    More than songs sending

  • @wilsonl7130
    @wilsonl7130 Před 6 lety +8

    I miss u paa

  • @truemansagayaraj.p6327
    @truemansagayaraj.p6327 Před 8 lety +8

    Nice song

  • @hudsonfernando9291
    @hudsonfernando9291 Před 4 lety +17

    PRAISE THE LORD FOR HIS UNENDING LOVE. When I hear this hymn forget every disappointments failures sorrow and brings joy.

    • @rameshkiran6728
      @rameshkiran6728 Před 2 lety

      இயேசுவே ஆண்டவர் மரியோ வாழ்க அல்லேலூயா ஆமேன்.

  • @9952536658
    @9952536658 Před 7 lety +8

    Super

  • @RobertEdison1984
    @RobertEdison1984 Před 2 lety +1

    எனக்கு ரொம்ப பிடித்த பாடல்

  • @peterraja8528
    @peterraja8528 Před 4 lety +1

    An andavare an devane kappajjum

  • @sathiyanantheesvaz7737
    @sathiyanantheesvaz7737 Před 6 lety +3

    Aniel vatom en jasuve

  • @vinnuiniya8155
    @vinnuiniya8155 Před 6 lety +6

    Amen Jesus prey for all

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +1

    Thank you Jesus I love you Jesus keep us safe from devil temptations smen

  • @roslinapmariasoosai9377

    Aam yesuve neer indri naan illaiye.arumaiyana varigal.praise the Lord 🙏

  • @louism7464
    @louism7464 Před 3 lety +1

    Amen Amen Amen Amen💐💐💐💐

  • @sunnydcruz3554
    @sunnydcruz3554 Před 3 lety +1

    Jesus I love you and this song is superb and heart touching 😍😘🤩🤗☺️😚😚😙🙂

  • @banuns1990
    @banuns1990 Před 9 lety +7

    peace ful song

  • @stalinraj981
    @stalinraj981 Před 7 lety +11

    I love Jesus

  • @lawrencej631
    @lawrencej631 Před 5 lety +2

    Praise The Lord Alleluia Amen Amen Amen

  • @sundarraj4455
    @sundarraj4455 Před 5 lety +6

    Love💒 Jesus 🙏

  • @vellangannia3621
    @vellangannia3621 Před 7 lety +4

    l love this song

  • @karoby143
    @karoby143 Před rokem

    Appa, you are our way

  • @dinosiddharth934
    @dinosiddharth934 Před 9 lety +3

    Super Ilike this song

  • @reginaa9591
    @reginaa9591 Před 3 lety +2

    Thank you jesus i love you jesus amen

  • @manimani-bz6qt
    @manimani-bz6qt Před 4 lety +1

    Amen..appa

  • @judithhethcial5298
    @judithhethcial5298 Před 5 lety +4

    Peace in house