செம்மறியின் விருந்துக்கு | Semmariyin Virundhukku | Tamil Christian Lyric Video

Sdílet
Vložit
  • čas přidán 20. 08. 2024
  • Hudba

Komentáře • 130

  • @arokiyadossa1424
    @arokiyadossa1424 Před 3 lety +10

    கர்த்தர்.நல்லவர்.அவர்கிருபை.என்றும்.உள்ளது.ஆமேன்

  • @rajendramvanita
    @rajendramvanita Před 4 lety +57

    Amen.
    செம்மறியின் விருந்துக்கு
    அழைக்கப்பட்டோர் பேறுபெற்றோர்
    அவ்விருந்தை உண்டிட
    சென்றிடுவோம் இன்பம் பொங்க
    இறைவன் தரும் விருந்திது
    அதை உண்ணத்தடையென்ன
    உறைய வரும் இறைவனை நாம்
    ஏற்கத் தடையென்ன
    உள்ளக் கதவு திறந்தது
    அதன் உள்ளே வாழுவாய்
    உவகை என்னும் ஒளி கொணர்ந்து
    எம்மை ஆளுவாய்
    வானம் பொழிய பூமி விளைய
    வளமும் பொங்குமே
    வலமே வரும் ஒளியால் சோலை
    மலரும் எங்குமே
    எந்தன் உணவாய் நீ வந்தாலே
    இன்பம் தங்குமே
    உந்தன் அருளை விதைத்தால்
    இந்த உலகம் உய்யுமே
    உலகம் எல்லாம் இணைவது
    உன் உள்ளம் ஒன்றிலே
    இயற்கை நிறைவு கொள்வது
    உன் செயலின் பண்பிலே
    மனித உள்ளம் மகிழ்வது
    உன் புனித உறவிலே
    மறையும் வாழ்வு மலர்வது
    உன் மகிழ்வின் பங்கிலே…

  • @deogratias9442
    @deogratias9442 Před rokem +7

    இயேசுவுக்கே புகழ். மரியாயே வாழ்க.🙏🙏🙏

  • @ootyjohn
    @ootyjohn Před 3 lety +38

    மிக மிக அருமையான அர்த்தமுள்ள நற்கருணை பாடல் இந்தப் பாடலை பதிவு இறக்கம் செய்தவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றி by 💘john 💘OOTY 💘

  • @jacobjim8957
    @jacobjim8957 Před 5 lety +33

    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது

    • @rubyj6145
      @rubyj6145 Před 4 lety +1

      Jesus pls save for your children's

  • @carolinerenoleslie639
    @carolinerenoleslie639 Před 3 měsíci +2

    செம்மறியின் விருந்துக்கு ❤❤❤❤❤❤❤

  • @ramasubramanianbalakrishna6045

    பிடித்த பாடல்

  • @chinnapparaj5709
    @chinnapparaj5709 Před 4 lety +21

    I love Jesus

  • @edwinedwin664
    @edwinedwin664 Před rokem +5

    Excellent song for the Merciful LORD and singing especially female singer.

  • @KannanB-of3uk
    @KannanB-of3uk Před rokem +4

    I love God

  • @DevaKumar-ct4zv
    @DevaKumar-ct4zv Před 3 měsíci +1

    Old is gold praise the lord

  • @jayaseelan3766
    @jayaseelan3766 Před 4 lety +16

    திருவிருந்துக்கு அழைக்கப்பட்ட அனைவரும் பேருபெற்றவர்கள் தான். இதை இன்பமாக உண்ண வேண்டும். இறைமகன் நம்மில் உறைய வருகிறார். அவரை ஏற்க நம்மை நாமே நல்ல முறையில் தயார் செய்ய வேண்டும் என்று இப்பாடல் கூறுகிறது.

  • @SmilinSelvendran-tt5yv
    @SmilinSelvendran-tt5yv Před 8 měsíci +3

    நான் இந்த பாடலை கேட்கும் போது எனது மனதை மிகவும் குளிர்ச்சியாக்கும் எனக்கு இந்த பாடல் மிகவும் பிடிக்கும் ✋✋✋✋

  • @jamesjamesrajety6190
    @jamesjamesrajety6190 Před 3 lety +11

    அருமையான நற்கருணை பாடல். Praise the lord. ஆமென்.

  • @jamesmarianan329
    @jamesmarianan329 Před 3 lety +7

    From the age of 12 i am singing the song without any tiredness

  • @nisharaja9985
    @nisharaja9985 Před 2 lety +2

    Amen appa ya koodave irunga appa yepaum please appa

  • @emanuel3489
    @emanuel3489 Před rokem +2

    Amen Jesus ilove you 💐👄👄👄👄👄👄👄👄👄👄💐💐💐💐💐

  • @XavierRobert87
    @XavierRobert87 Před měsícem

    ஆண்டவரே என் வாழ்வில் எத்தனையோ நிகழ்வுகள், ஆயினும் உம் மீது கொண்டுள்ள நம்பிக்கையால் கடந்து செல்கிறேன், என்றும் எமக்கு துணையாக இருக்க வேண்டும்

  • @aanthony347
    @aanthony347 Před 4 měsíci

    குரல் வாய்ஸ் 😊 பாடல் கருத்து சூப்பர் அருமை பாதர்

  • @shammyt8631
    @shammyt8631 Před 4 lety +9

    Super voice

  • @user-uz8fe9db4v
    @user-uz8fe9db4v Před 4 měsíci +1

    Arunaiyana song super

  • @cvefabtech7552
    @cvefabtech7552 Před rokem +2

    I love Jeseus

  • @mickeljackson7191
    @mickeljackson7191 Před 10 měsíci +1

    மரியே வாழ்க

  • @edwinvinoliya7364
    @edwinvinoliya7364 Před 4 lety +16

    Amen jesus never fail praise the lord thank you lord

  • @harryphillips7320
    @harryphillips7320 Před 3 lety +2

    MY LOVEJESUS

  • @sudhasudha9413
    @sudhasudha9413 Před 4 lety +6

    My favour song video

  • @mumtazmumtaz1589
    @mumtazmumtaz1589 Před 4 lety +10

    My eyes full of years, bcz am hear this song, praise the lord Amen

  • @sathyaraj1912
    @sathyaraj1912 Před 10 měsíci +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @chandrachandra3269
    @chandrachandra3269 Před 2 lety +1

    Amen Jesus Christ

  • @theraselavanya7052
    @theraselavanya7052 Před 5 lety +5

    Amen

  • @rameshjeyaselan
    @rameshjeyaselan Před rokem +1

    மிகவும் பிடித்த பாடல்

  • @josephjoachimjesuraja1239

    நெஞ்சம் இனிப்பால் நிறைந்தது.வாழ்த்துக்கள்.

  • @MANVASANAI-np3xt
    @MANVASANAI-np3xt Před měsícem

    உன்னிடம் கேட்க்கிறவனுக்கு கொடு#அவர்களை அவமானாம் படுத்தவேண்டாம்,அறிவுறை கூறாதே#என்னிடம் உனக்கு குடுக்க இவ்ளோதான் இருக்கு என்று தயவாய் கூறுங்கள்#உங்களிடம் கேட்பவர் கடவலாய் கூட இருக்கலாம்#பைபில் வசனமும் இதைதான் கூறுக்கிறது#அறிவு,சாத்தான்#தெய்வீக ஞாஞம் பரிசுத்தம்

  • @daniel-ts9eo
    @daniel-ts9eo Před rokem +2

    I love Jesus Amen

  • @user-om3bc7tp9p
    @user-om3bc7tp9p Před 5 měsíci

    I love this song soooo much ❤❤❤❤

  • @asenthil23
    @asenthil23 Před 4 lety +4

    Amen 🙏

  • @jasjas1509
    @jasjas1509 Před rokem +1

    Amen yesappa

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před 2 lety +1

    அருமையான திருவிருந்து பாடல்

  • @razharuthin6246
    @razharuthin6246 Před 2 lety +4

    My favorite song 🌹

  • @samathanapirapa2928
    @samathanapirapa2928 Před 4 lety +4

    amen

  • @vincenttelma6304
    @vincenttelma6304 Před 5 lety +5

    JESUS IS THE PEACE.

  • @jenovajensi2509
    @jenovajensi2509 Před rokem +1

    ஆமென்

  • @pincyprema5067
    @pincyprema5067 Před 5 lety +9

    I love this song.....tq so much god...

  • @sanuyasanuya4441
    @sanuyasanuya4441 Před 3 lety +1

    My Life Jesus Love

  • @jenovajensi2509
    @jenovajensi2509 Před rokem +1

    💕💕💕

  • @user-yj1vu7fg4r
    @user-yj1vu7fg4r Před 5 měsíci

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @evangelinemercy3895
    @evangelinemercy3895 Před 5 lety +7

    Always. My fav song

  • @quincy7asaina6a3
    @quincy7asaina6a3 Před rokem +2

    I love Jesus ❤️

  • @mickeljackson7191
    @mickeljackson7191 Před 10 měsíci

    அம்மா தாயே🙏

  • @agnesluprakash6054
    @agnesluprakash6054 Před 3 lety

    Yesappa thiruvirunthai perum ovoruvarum.... Thaguntha thayaripodu ummai uttkulla... Ummil vazhha..... Varam thangayya.... Amen

  • @kavignarjeeva2447
    @kavignarjeeva2447 Před 3 lety +4

    Very nice voice and music

  • @josephmariadas
    @josephmariadas Před 9 měsíci

    Amen tq 👍👍❤️🙏

  • @Jeganwillis
    @Jeganwillis Před 4 měsíci

    ❤❤❤

  • @rajJEMINIrajJEMINI
    @rajJEMINIrajJEMINI Před 4 lety +3

    Amen appa

  • @selvarajperiasamy7040
    @selvarajperiasamy7040 Před 4 lety +5

    Amen! praise the Lord

  • @MeeraMercy
    @MeeraMercy Před 3 lety +2

    🙏🙏🤲🤲

  • @lathalala3809
    @lathalala3809 Před 3 lety +7

    Most fav😍 song

  • @jasjas1509
    @jasjas1509 Před rokem +2

    Praise the lord

  • @catholic1038
    @catholic1038 Před 3 lety +3

    Praise the Lord

  • @yasus4313
    @yasus4313 Před 3 lety +2

    Vazkain Artham Edulledan Erukirad

  • @user-sl6zx5th6r
    @user-sl6zx5th6r Před 6 měsíci

    Yesuveomackubuhal 4:23 4:26

  • @rajeswarimani6222
    @rajeswarimani6222 Před rokem +2

    Graceful song Thank you Jesus

  • @ronaldoronaldo4375
    @ronaldoronaldo4375 Před 3 lety +5

    This song melts our 💓 & excellent 👌 singers

  • @ARPUTHARAJBE
    @ARPUTHARAJBE Před 4 lety +8

    Melted

  • @jamesdominicsavio9953
    @jamesdominicsavio9953 Před 4 lety +6

    Praise the Lord....

  • @kanimaryarokiaxavierkanima6915

    My favorite songs

  • @mohanjoice8509
    @mohanjoice8509 Před 3 lety +3

    🙏😁👌 blessings song

  • @karansaran7281
    @karansaran7281 Před 2 lety +1

    Amen,Praise the lord

  • @user-arulstella9597
    @user-arulstella9597 Před 8 měsíci

    🙏🙏

  • @catholic1038
    @catholic1038 Před 3 lety +3

    Heart melting song

  • @catholic1038
    @catholic1038 Před 3 lety +3

    I love this song 💖

  • @rekhas2128
    @rekhas2128 Před rokem +3

    Super Song. 🙏

  • @AnestenRocheHelanSumathi-dh1gt

    🎶🎶🎶🎶

  • @rositharositha2246
    @rositharositha2246 Před 2 lety +1

    I love this Jesus song 🥰🥰🥰

  • @thomasbasil
    @thomasbasil Před 9 měsíci

    More meaningful and spiritual song. Give peace and prosperity

  • @trend3367
    @trend3367 Před 5 lety +7

    so..blessing..

  • @bindhubindhu3303
    @bindhubindhu3303 Před 3 lety +2

    Meaning full songs

  • @rosemary3552
    @rosemary3552 Před 10 měsíci +1

    Amen❤🙏🙏

  • @yesenengineering5196
    @yesenengineering5196 Před 5 lety +7

    My favourite song god bless all

  • @samathanapirapa2928
    @samathanapirapa2928 Před 4 lety +4

    amen aj

  • @fr.gerardvalan3115
    @fr.gerardvalan3115 Před rokem +2

    Thanks a lot Brother. God bless you and your service🙏🙏🙏

  • @kkarthika1196
    @kkarthika1196 Před 4 lety +3

    Amen appa...

  • @emanuel3489
    @emanuel3489 Před rokem +2

    Amen Jesus ilove you 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄👄💐💐💐💐💐💐💐💐💐💐👄👄👄👄👄👄👄👄👄💐💐💐💐💐💐💐

  • @borgiar3958
    @borgiar3958 Před 4 lety +4

    Pakka song

  • @user-sl6zx5th6r
    @user-sl6zx5th6r Před 6 měsíci

    Yesuvin,arbutham

  • @benittaretna4387
    @benittaretna4387 Před 4 lety +5

    Sattur Ferri firee

  • @yasus4313
    @yasus4313 Před 3 lety +2

    Ande Perupetrover Nammeloruthan

  • @bindhubindhu3303
    @bindhubindhu3303 Před 3 lety +1

    God bless you

  • @stanley7254
    @stanley7254 Před 11 měsíci

    👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @VincyD-ky4yd
    @VincyD-ky4yd Před rokem

    My one of the favourite song

  • @jasjas1509
    @jasjas1509 Před rokem

    Ave maria , yesappa amen

  • @user-arulstella9597
    @user-arulstella9597 Před 7 měsíci

    🙏🙏🙏🙏🙏🙏Amen Jesus

  • @stanley7254
    @stanley7254 Před 11 měsíci

    🖐️🖐️🖐️🖐️🖐️🖐️

  • @josecomputer8834
    @josecomputer8834 Před rokem

    Super old song

  • @FprabaharanFprabhu
    @FprabaharanFprabhu Před 9 měsíci +1

    4:52

  • @sharonanjali4145
    @sharonanjali4145 Před rokem +2

    Wonderful and powerful song..thanks alot,love from sharon♥️

  • @sathishkumar-dm4zm
    @sathishkumar-dm4zm Před 5 lety +8

    Who's singers so nice voice anybody tell me

  • @nelcyn4361
    @nelcyn4361 Před 3 lety

    🙏🏼

  • @vimalajay4467
    @vimalajay4467 Před 3 lety

    My heart song

  • @stanley7254
    @stanley7254 Před 11 měsíci +2

    🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🥀🥀🥀🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐🌹🌹💐🌹🌹🌹🌹💐