Kalangidathe | ft. Haricharan, Priyani Vani | David Bright l PERINBAM

Sdílet
Vložit
  • čas přidán 18. 02. 2017
  • For CDs visit christcart.com +919600100060/+919094336603
    Song Making Video
    Album : Perinbam
    Released : 18-12-2016
    Song : Kalangidathae
    Genre : Christian Devotional
    Language : Tamil
    Singers : Haricharan , Priyani Vani
    Music : David Bright
    Video Editing : Priyadharshan Thrissur
  • Hudba

Komentáře • 1,8K

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 3 měsíci +30

    எத்தனை முறை கேட்டாலும் சலிக்கவில்லை எல்லா புகழும் ஆண்டவர் இயேசுவின் நாமத்திற்கே 🙏❤️👍

  • @KirubasonEdwin
    @KirubasonEdwin Před 3 měsíci +25

    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான்
    காக்கும் தேவன் என்றாரே - 2
    கலங்கிடாதே
    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும்
    மாநிலத்தோர் உன்னை மறந்து போனாலும்
    மலைகள் விலகி அகன்று போனாலும்
    மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
    அலைகள் மோதி படகு அசைந்தால்
    அமைதி தரவே வந்திடுவேன்
    அமைதி தரவே வந்திடுவேன்
    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும்
    கண்ணீர் உந்தன் உணவானாலும்
    கஷ்டங்கள் உன்னை சூழ்ந்து கொண்டாலும்
    கரம் பிடித்தே உன்னை நடத்திடுவேனே
    உந்தனின் கண்ணீர் துருத்தியை கண்டேன்
    உனக்காகவே மனம் உருகியே நின்றேன்
    உந்தனை எந்தன் கரமதில் வரைந்தேன்
    உனக்காக யாவையும் செய்து முடித்தேன்

  • @paulvinotharajan6437
    @paulvinotharajan6437 Před 4 lety +428

    This is the song through which Lord Jesus spoke to me when my 2 years old younger son got admitted in Apollo children's hospital with severe asthma with severe breathing difficulty. He was very critical in ICU and team of Doctors told he is very critical, i heard the song with tears. God spoke to me through this song and with prayers and this songs hope he has recovered Glory to GOD JESUS, till now after 2 years he is now fine without that illeness. ALL glory to JESUS and very thankful to the godly person who wrote this song and the singers Bro. Haricharan ans Sis. Priyani Vani. GOD BLESS YOU ALL.

  • @vimi70
    @vimi70 Před 4 lety +185

    ஒலிபரப்பு துறையில் பல வருட அனுபவம் கொண்ட நான், இந்த பாடலை 15 தரத்துக்கு மேல் கேட்டு விட்டேன். இன்னும் புதுசாகவே உள்ளது. இசையமைப்பும் ஹரிச்சரனின் குரலும் தான் காரணம் என்று நினைகிறேன். உண்மையிலே சிறப்பான படைப்பு. இந்த பாடலை உருவாக்க துணை புரிந்த அனைவரையும் கடவுள் ஆசிர்வதிக்கட்டும்.

    • @santhakumari1164
      @santhakumari1164 Před rokem +2

      Praise the Lord, my
      Holy spirit rejoice. Thanks

    • @FELIXMOHAN
      @FELIXMOHAN Před rokem +5

      No.No.No.Gods word's,and promise words is reason brother

    • @reginaandrews7402
      @reginaandrews7402 Před rokem +2

      I have heard more than 100 times...💚😇💜🙏💜💚🙏😇

    • @balampiaibala7983
      @balampiaibala7983 Před rokem +2

      Praise the Lord மனதிற்கு பிடித்த பாடல் God bless you

    • @arunafrancis9105
      @arunafrancis9105 Před rokem

      Xhbnn
      290

  • @jacobv1141
    @jacobv1141 Před 3 lety +204

    இந்த பாடலை கேட்கும் போது எனக்கு நினைவுக்கு வரும் வசனம்
    "நான் உன்னைவிட்டு விலகுவதில்லை
    நான் உன்னை கைவிடுவதில்லை"

  • @kirthiramaniyer4866
    @kirthiramaniyer4866 Před 3 lety +97

    I am a Hindu, studied in Catholic Convent. I would listen to this song everyday

  • @johns.thomas6624
    @johns.thomas6624 Před 4 lety +892

    I'm from Malaysia. One day recently, while eating at a restaurant in Johor Bahru, I was surprised to hear this song being blasted over the speakers from a CD shop next door ! I was pleasantly surprised that a Christian song was played so loudlly ! Most people here are Hindus. Praise the Lord !

  • @ramarama-zo2en
    @ramarama-zo2en Před 3 lety +44

    நான் தினமும் இந்த பாடலை கேட்பேன் எனக்கு மிகவும் ஆறுதலாய் இருக்கிறது கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

    • @Frandojcvlogs
      @Frandojcvlogs Před 3 lety

      Yes... from yesterday, more than 10 times I heard this such a awesome song

    • @priscillajacob839
      @priscillajacob839 Před 2 lety

      Very meaningful song . God bless the singers and the entire team. Very often we hear to this song

  • @jerry54kane
    @jerry54kane Před rokem +37

    My father's fav song. He would play this song on home theatre before going to bed. Now he is no more. This is my fav song now 🥰. I love my dad. I love Jesus

  • @carolenejoseph6770
    @carolenejoseph6770 Před 2 lety +15

    அருமையான பாடல் அநேக ஆண்டுகளுக்கு முன்பே கேட்டு இருக்கிறேன் ஆனால் இரண்டு நாட்களாக காலை விழித்தவுடன் இந்த பாடலை கேட்காமல் இருப்பது இல்லை மனதை தொட்ட பாடல் யார் எல்லாம் இந்த பாடலை கேட்கிறார்களோ அவர்கள் வாழ்க்கை நிச்சயமாக ஆசிர்வாதமாக இருக்கும் எல்லாமே மாறும் என்பதில் சந்தேகம் இல்லை. பாடிய திரு ஹரிக்கும் சகோதரி அவர்களுக்கும் என் நன்றிகள்.
    ஜே ஜோசப் ஜெயக்குமார்
    கோலார் தங்கவயல்

  • @SanaMarutha-rs2nn
    @SanaMarutha-rs2nn Před měsícem +2

    Naan indha படலை 1000. Thadhavai ketten verkkevee illa kartharukke. Magimai. Amen. ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @ravindradesilva4859
    @ravindradesilva4859 Před 10 dny +2

    Being a sinhalese , & a සිංහල gospel singer, I admire this song very much & we sing this song very offen with my daughter Ruth, who is a visharaad, in hindustani claassical music. Thank you so much for dear brother & dear sister . We love both.❤❤

  • @josephamaldoss8570
    @josephamaldoss8570 Před 3 lety +37

    இந்த பாடலை கேட்கும்போது இறைவனின் பிரசன்னம் நமக்கு கிடைத்தது போல ஒரு உணர்வு கிடைக்கிறது. மிக இனிமையான இருவரது குரலும் நாள் தோறும் கேட்கவைக்கிறது.

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před 11 měsíci +10

    திரும்பவும் ஒருவிசை என்னை ஆற்றி தேற்றி என்னை கட்டி அணைத்து முத்தமிட்டது போல உணர்கின்றேன் இயேசப்பா நானும் பாதம் விழுந்து முத்மிடுகிறேன் இயேசப்பா🙏🥰🥰🥰🥰🥰🥰💟💟💟💟💟😉😉😉🙏🙏🙏🙏

  • @19rekha19
    @19rekha19 Před 5 lety +170

    What a song!!!🤗
    What a lyrics!!!
    What a voice!!!
    What a Musik!!!
    Wow!

    • @Queen-ff9vz
      @Queen-ff9vz Před rokem +3

      Well said...!! Really wooow...!

    • @jessyveena4785
      @jessyveena4785 Před 10 měsíci +1

      ​@@Queen-ff9vz😂❤😂😂🎉😅

    • @nandhagopal4919
      @nandhagopal4919 Před 8 měsíci +1

      Amen 🙏

    • @cintashaji5269
      @cintashaji5269 Před měsícem

      Kalangidaathae nee thigaiththidaathae naan
      Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae
      Manithargal anbu maraindhu ponaalum
      Maanilaththor unnai marandhu ponaalum
      {Malaigal vilagi agandru ponaalum
      Maaridaadhor Undhan aadhaaram naanae} (2)
      Alaigal modhi padagu asaindhaal
      Amaidhi tharavae vandhiduvaen - (2)
      Kavalaiyaal ullam kalangi ponaalum
      Kanneer undhan unavaanaalum
      {Kashtangal unnai Soozhndhu kondaalum
      Karam pidiththae unnai nadaththiduvaenae} (2)
      Alaigal…..
      Undhanin kanneer thuruththiyai kandaen
      Unakkagavae manam urugiyae nindraen
      {Undhanai yendhan karamadhil varaindhaen
      Unakkaaga yaavaiyum seidhu mudi-paen

    • @cintashaji5269
      @cintashaji5269 Před měsícem +1

      കലങ്ങിടാത്തേ നീ തിഗൈത്തിടാത്തേ ഞാൻ
      കാക്കും ധേവൻ യേന്ദ്രാരേ - കലങ്ങിടാത്തേ
      മണിതർഗകൾ അന്ബു മറഞ്ഞു പോണാലും
      മാനിലത്തോർ ഉന്നൈ മറന്നു പോണാലും
      {മലൈഗൽ വിലഗി അഗൻഡ്രു പോണാലും
      മാറീദാധോർ ഉണ്ടൻ ആധാരം നാനേ} (2)
      അലൈഗൽ മോഡി പടഗു അസൈൻധാൾ
      അമൈദി തരവേ വന്ധിടുവൻ - (2)
      കവലയാൽ ഉള്ളം കലങ്ങി പോണാലും
      Kanneer undhan unavaanaalum
      {കഷ്ടങ്ങൾ ഉന്നൈ സൗഹൃദം കൊണ്ടാലും
      കരം പിടിച്ചേ ഉന്നൈ നടത്തിടുവാനേ} (2)
      അലൈഗൽ....
      ഉണ്ടനിൻ കണ്ണീർ തുരുത്തിയായി കണ്ടേൻ
      ഉനക്കാഗവേ മാനം ഉറുഗിയേ നിന്ദ്രേൻ
      {ഉന്ദനായി യെന്തൻ കരമതിൽ വരെയെന്
      ഉനക്കാഗ യാവയും സെയ്ദു മുടി-പേൻ

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před měsícem +2

    Amen Amen Amen per cent of the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arungouravram5590
    @arungouravram5590 Před 3 lety +25

    நிஜமாகவே
    இது பேரின்ப தேவ கானம் 🧡💚
    ஜோஷி ஆலப்புழா புல்லாங்குழல் வித்வான்,
    ஹரி சரண், ப்ரியானி வாணி பாடகர்கள்,
    இசையமைப்பாளர் டேவிட் ப்ரைட்,
    பாடல் எழுதிய கவிஞர்,
    லைவ் இன்ஸ்ட்ரூமென்ட்ஸ்
    இசைக் கலைஞர்கள், ஒளிப்பதிவு கலைஞர், இயக்குனர், தயாரிப்பாளர் யாவருக்கும் நன்றி.
    தேவன் உங்கள் அனைவரையும், மற்றும் கேட்கும் உள்ளங்கள் யாவரையும் ஆசிர்வதிப்பாராக, ஆமென் ❤️

  • @RPRIYA-iz9pr
    @RPRIYA-iz9pr Před rokem +7

    இப்பாடலை கேட்க கேட்க உள்ளம் உடைந்து கண்ணீர் பெருகுகிறது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 9 dny +1

    Thanks Pirestha Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 Před 3 lety +63

    பலமுறை கண்ணீரோடு கேட்டு கர்த்தரை மகிமை படுத்திய அருமையான பாடல்.., Glory to God..,

  • @dgsekhar
    @dgsekhar Před 5 lety +277

    It is not just the fantastic voice of Hari and Priya, but also the matching accompanying music and the meaningful lyric made me cry and reminded me of the awesome God we have. Thanks to the team that produced this video. God bless them, and may this song reach out to many out there.

  • @febitai2488
    @febitai2488 Před 2 lety +28

    Right now tears rolling down my eyes😥 I know there's a reason behind whatever happens in life...!! God is having a better and best plan for you🙏 I will believe in him with all my ❤ he hears me.

  • @thimoamalan1646
    @thimoamalan1646 Před rokem +7

    கலங்கிடாதே நீ
    திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே
    1
    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து
    போனாலும்
    மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மாநிலத்தோர் உன்னை மறந்து
    போனாலும்
    மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே
    அலைகள் மோதி படகு அசைந்தால் அமைதி தரவே வந்திடுவேன் அமைதி தரவே வந்திடுவேன்
    கலங்கிடாதே நீ திகைத்திடாதே நான் காக்கும் தேவன் என்றாரே கலங்கிடாதே
    2
    கவலையால் உள்ளம் கலங்கி போனாலும் கண்ணீர் உந்தன் உணவானாலும்

  • @ArulananthamArulanantham-kl4tw
    @ArulananthamArulanantham-kl4tw Před 7 měsíci +4

    உனக்காக யாவையும் செய்து முடித்தேன்,ஆமென்,அவர் எனக்காக யாவையும் செய்து முடித்தவர், தேவனுக்கு மகிமை உண்டாவதாக ❤❤❤❤❤

  • @estherjoy2439
    @estherjoy2439 Před 6 lety +363

    For all those who asked for lyrics.. listen ..sing along and praise god .. !!!
    Kalangidaathae nee thigaiththidaathae naan
    Kaakkum dhaevan yendraarae - Kalangidaathae
    Manithargal anbu maraindhu ponaalum
    Maanilaththor unnai marandhu ponaalum
    {Malaigal vilagi agandru ponaalum
    Maaridaadhor Undhan aadhaaram naanae} (2)
    Alaigal modhi padagu asaindhaal
    Amaidhi tharavae vandhiduvaen - (2)
    Kavalaiyaal ullam kalangi ponaalum
    Kanneer undhan unavaanaalum
    {Kashtangal unnai Soozhndhu kondaalum
    Karam pidiththae unnai nadaththiduvaenae} (2)
    Alaigal…..
    Undhanin kanneer thuruththiyai kandaen
    Unakkagavae manam urugiyae nindraen
    {Undhanai yendhan karamadhil varaindhaen
    Unakkaaga yaavaiyum seidhu mudi-paen (Thaen) } (2)
    Alaigal…..

    • @sara-vs7bs
      @sara-vs7bs Před 6 lety +1

      Thanks for the lyrics.... Feeling blessed and God bless you for writing down...

    • @estherjoy2439
      @estherjoy2439 Před 6 lety

      Sarah's Sparkles suru muru ... 💕💕💕💕💕

    • @9789883750
      @9789883750 Před 6 lety

      Esther Joy tnks 4 d lyrics sis 👍

    • @braynsteve7418
      @braynsteve7418 Před 6 lety +1

      Can u post the lyrics in Tamil too...

    • @estherjoy2439
      @estherjoy2439 Před 6 lety +5

      கலங்கைதாதே தே தேகாதித்யாதே நா
      காக்கு தெய்வான் யேந்திரராய் - கங்காங்கிதாதே
      மனிதர்கல் அம்பு கடல் மணல்
      மானிலத்தொரன் ஆனந்த் மாரந்து போனாலம்
      {மல்லையல் வெலகி அனந்துரு பொனாலம்
      மாரிதாதாஹர் உந்தன் ஆதம்ராம் நானா} (2)
      ஆய்லால் மோடி பாடுகு அசின்தால்
      அமிதி தாரவே வண்டிதுவன் - (2)
      காவயாயல் இல்லம் காலங்கி போனாலம்
      கண்ணீர் உன்னால் ஆனவனாலு
      {Kashtangal unnai Soozhndhu kondaalum
      கரம் பித்அத்யாதே நாதுதீதுவனே}} (2)
      அலைகள் ... ..
      Undhanin kanneer thuruththaiai kandaen
      உன்னக்காவவ் மனம் யுகுகீ நிந்த்ரான்
      {Undhanai yendhan karamadhil varaindhaen
      உகாகாகா யாயாயியம் சீது மூடி-பான் (தேன்)} (2)
      அலைகள் ... ..
      குறைவாகக் காண்பி

  • @rjessyjerrylyne7137
    @rjessyjerrylyne7137 Před 2 lety +29

    Kalangidaathae Nee
    Thigaiththidaathae Naan
    Kaakkum Dhaevan Yendraarae - 2
    Kalangidaathae……
    1. Manithargal Anbu Maraindhu Ponaalum
    Maanilaththor Unnai Marandhu Ponaalum
    Malaigal Vilagi Agandru Ponaalum
    Maaridaadhor Undhan Aadhaaram Naanae
    Alaigal Modhi Padagu Asaindhaal
    Amaidhi Tharavae Vandhiduvaen
    Amaidhi Tharavae Vandhiduvaen
    2. Kavalaiyaal Ullam Kalangi Ponaalum
    Kanneer Undhan Unavaanaalum
    Kashtangal Unnai Soozhndhu Kondaalum
    Karam Pidiththae Unnai Nadaththiduvaenae
    3. Undhanin Kanneer Thuruththiyai Kandaen
    Unakkagavae Manam Urugiyae Nindraen
    Undhanai Yendhan Karamadhil Varaindhaen
    Unakkaaga Yaavaiyum Seidhu Mudipaen

  • @vyasarslawrenceofficialvid916
    @vyasarslawrenceofficialvid916 Před měsícem +1

    அருமையான பாடல் வரிகளமைத்தவருக்கும்
    இதற்கு மெட்டமைத்தவருக்குமே இந்த புகழுரைகள் சேரவேண்டும் பாடியவர்களும் இசைகலைஞர்களும் பாராட்டுக்குரியவர்களே

  • @johnfernando2766
    @johnfernando2766 Před 4 lety +9

    "மனிதர்கள் அன்பு மறைந்து போனாலும் மானிலத்தோர் உன்னை மறந்து போனாலும் மலைகள் விலகி அகன்று போனாலும் மாறிடாதோர் உந்தன் ஆதாரம் நானே ".
    " Beautiful & Heart Touching Words God Bless You Brother & Sister.

  • @danielkoshi
    @danielkoshi Před 4 lety +47

    Heart melting lyrics...❤️😭😭😭 Jesus I love you always

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 2 měsíci +2

    Superoooooosuper pathivu All glory to jesuschrist 🙏👍❤️👌😘😄

  • @rajanthangaraj4603
    @rajanthangaraj4603 Před 3 lety +8

    Today I am listening this song with so much burden on me to relieve all my troubles to God and praying for some help from him jesus christ please help me lord I am in so much trouble right now jesus thare is no one except you jesus.

  • @elsianandhan1022
    @elsianandhan1022 Před 4 lety +109

    Oh jesus save the world in corona virus 😭😭😭😭😭😭😭

  • @gerardrosairo575
    @gerardrosairo575 Před 3 lety +6

    தினமும் கேட்கும் பாடல்.
    ஆற்றலும் ஆறுதலும் தரும் பாடல்.
    கடவுள் துணை

  • @snehalathareddy196
    @snehalathareddy196 Před měsícem +2

    Very nice song, I don't know this language but while listening my heart blowing 🙏👌 Praise God

  • @g.janarthanang5274
    @g.janarthanang5274 Před 3 lety +11

    Tabla player salute for playing, both the singers, no words, flute voilin secession, all the players god bless you all with all the blessings.....

  • @michellesahay91
    @michellesahay91 Před 4 lety +52

    I feel the presence of my creator when I hear this song during my tough times. Mesmerizing composition and divine voices to seek eternal presence.

  • @paulrejina1052
    @paulrejina1052 Před rokem +7

    Oooooo அருமையான பாடல் என் உள்ளம் இனி கலங்குவது இல்லை நன்றி Jesus 🙏

  • @thewingstamizh
    @thewingstamizh Před rokem +4

    இந்த அமைதியான பாடலை கேட்பதில் முழு மகிழ்ச்சி

  • @bittu9919
    @bittu9919 Před 2 lety +6

    இந்த அற்புதமான படைப்பிற்கு கைத்தட்டல் எனது கன்னங்கள் தொடும் விழிநீரே!

  • @vijayalakshmia6717
    @vijayalakshmia6717 Před 3 lety +7

    I was deeply disturbed over an issue faced in office and I sought God's help as the issue could not be resolved. Yesterday God spoke to me through Isaiah 41 that He will help me. As I was preparing to go to office, my mother was listening to worship songs. This song was played in the sequence. What a comfort I received from God. This song kept speaking to me. The issue in office got settled so smoothly yesterday. I thank my heavenly father for helping me.

  • @sugunagracec6999
    @sugunagracec6999 Před 9 měsíci +3

    மிகவும கருத்துள்ள& மன அழுத்தம் அதிகமாக இருக்கின்ற நேரங்களில்& தூக்கம் வராமல் அவதிப்படும்
    நேரங்களில் இந்த பாடலை கேட்டு மனமகிழ்சியான பாடல்
    அழகாக நேர்த்தியாக பாடின
    அருமையான மகளுக்காக மகனுக்காக நன்றி God Blessings 💐👍😆👌✋🙏

  • @auxiliyajebaraj3752
    @auxiliyajebaraj3752 Před 3 lety +3

    உன்மை தான் மனித அன்பு மறந்து போனாலும் காக்கும் என் மீது அன்பு வைப்பார் அவர் பிறந்ததே எல்லாரையும் அன்பு காட்டவே மறுபடியும் பிறக்க வேண்டும் இயேசு கிறிஸ்து என் நேசர் அருமை அருமை இனிமையாகவும் பாடிருக்கிங்காங்க

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 lety +5

    மனதை அமைதிப்படுத்துகிற அருமையான பாடலை உணர்த்து மிகவும் சிறப்பாக பாடிய bro and sister சூப்பர். Jesus Christ bless you .

  • @sharonchrist1799
    @sharonchrist1799 Před 5 lety +11

    Epdidha indha videoku unlike podurangalo such a beautiful lyrics and attractive voice

  • @livinggraceindia1402
    @livinggraceindia1402 Před 3 lety +4

    Gods presence இதில உணர முடியுது, கர்த்தருக்கே மகிமை

  • @anithavaz9585
    @anithavaz9585 Před 2 lety +3

    Enne oru arumayaame 🎵 song kangalil kanner varum paadiye iruvarukkum paaraatukkal

  • @jestintrissur9134
    @jestintrissur9134 Před 5 lety +41

    No words to express my experience of hearing this song.
    I really felt a divine presence and started crying. May our Grt God bless the entire team.
    Praise the Lord

  • @shalinialfred
    @shalinialfred Před 2 lety +20

    Wowwww, no dislikes!!!!!! Perfect song!!!!

  • @glorystephenn6214
    @glorystephenn6214 Před 10 měsíci +2

    Kavalaiyal Vullam kalangum pothi Entha padal arikal Romba Aruthal Tharukirathu All GLORY TO JESUS CHRIST AMEN ALLELUYA 🙏❤️💯👍😁

  • @user-jc8co2de4q
    @user-jc8co2de4q Před měsícem +1

    Song na ippadi irruukkanum superb 🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @tonyfrancis2321
    @tonyfrancis2321 Před 4 lety +15

    Hiii I'm Hyderabad as I heard this song recently though I don't know to read and write Tamil still it's my favourite song and I'm able to understand the meaning of the song God bless you both for singing a wonderful song

  • @ruthramoorthycynthia4282
    @ruthramoorthycynthia4282 Před 3 lety +9

    இருவரின் குரலும் மிக மிக அருமை.திகட்டாத பாடல்.

  • @jesusislord.....
    @jesusislord..... Před 3 lety +2

    இயேசு கிறிஸ்து ஒருவருக்கே துதி,கனம் ,மகிமை !

  • @ratchagikrs1332
    @ratchagikrs1332 Před 10 měsíci +11

    What a voice of preiyani vani & haricharan... God bless you both😊

  • @jeniselvi3511
    @jeniselvi3511 Před 4 lety +3

    My current situation....Intha song kettathum Jesus intha song enkuda pesinaru... tq god

  • @pastornsoundarrajan7032
    @pastornsoundarrajan7032 Před 4 lety +20

    பட்டாபிராம் பாஸ்டர் ND.செல்வராஜ் ஐயா அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த பாடல் அவர் மரித்து போனாலும் இன்று விசுவாசத்தை அதிகமாக்கின்றது.

    • @user-qv1cc6jn3v
      @user-qv1cc6jn3v Před 3 lety +5

      PRAISE THE LORD..EVERYONE..apostle.N.D.SELVARAJ - ஐயா அவர்கள் உயிருள்ள வரிகளை எழுத இறைமைந்தன் இரவலாய் கொடுத்த ஜீவனுள்ள வார்த்தைக்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்...// எனது பெரிய தகப்பனாரும் // விசுவாசத் தந்தை என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி எல்லா புகழும் இறைமைந்தனை சாரட்டும்...😇😍😇😍

    • @joe142005
      @joe142005 Před 3 lety +3

      Pastor ND selvaraj was my negibhour in my childhood. Me and his sons grown up together and i have heard this song in his own voice

  • @kirubagetzi7975
    @kirubagetzi7975 Před rokem +2

    பாடல் வரிகளும் பாடகர்கள் பாடியுள்ள தனிச்சிறப்பும் உள்ளத்தை சந்தோஷத்தால் நிறைத்து விட்டது. தேவனுக்கு மகிமையுண்டாவதாக ஆமென்

  • @kellinveronica5246
    @kellinveronica5246 Před 7 měsíci +5

    I used to hear this song when I feel lonly or down
    This song comferts me and helps me to get rid of my lonlyness
    Thank you dear teem for presenting this wonderful composition😊

  • @maryann2205
    @maryann2205 Před 4 lety +24

    Haricharan's heart touching singing. Love your voice always.😍 God bless you always.
    Thanks for presenting such a lovely way.... praise the Lord. Amen 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏

  • @antonycruz4672
    @antonycruz4672 Před 5 lety +4

    உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் தேவ வசனத்தில், இனிய பண்ணில் ,இந்தப்பாடலைக் கேளாமல் உறங்கச் சென்றதில்லை!

  • @maryrini2880
    @maryrini2880 Před 5 lety +18

    Praise the Lord.... BR. Haricharan it's really a heart touching song with lots of meanings... By listening to this song again n again only I came out of all my tears n sorrows whn I lost my Dad recently.... This song n ur voice just consoled me.... I felt that Jesus himself is consoling me through ur voice.... Thanks a lot bro.... I continue to pray for you tht u must be blessed a lot from above so tht u can sing more n more for him.... Which consoles this world.... N brings a lot of souls to his presence back.... Thanks a lot..... 🙏🙏🙏🙏👏

  • @rajeethrajeeth7364
    @rajeethrajeeth7364 Před 4 lety +6

    Am menaka from srilanka jesus my best "kavalaijal ullam kalanki ponalum en jesus irukkar naa kalankamattan"

  • @liliananthony01
    @liliananthony01 Před 6 lety +79

    I hope haricharan has sung more gospel songs ..just love his voice and the divinity in the song ...I woke up depressed this morning and this song is so consoling..Praise God

  • @loveallworkshop1243
    @loveallworkshop1243 Před 2 lety +7

    Every day we play many Christian songs that can be heard in the neighbourhood. The last song to conclude is "Kalangedathe" Juda & Sweetlin from Chennai. India🙋‍♂️🙏

  • @marymorris1933
    @marymorris1933 Před 5 lety +14

    God's promises are faithful forever. His very presence brings great consolation and joy. May the king if kings and Lord of Lords be honoured, praised and glorified forever and ever. Amen.

  • @loganathanvignesh9842
    @loganathanvignesh9842 Před 7 měsíci +6

    Praise god, contineously sing for god brother

  • @jebby9955
    @jebby9955 Před 3 lety +4

    Halwa&Kesari pontra kuralhal. Uruhiya nei pontra isai. Sarkari, gothumai, ravai pontra ithayathuku thevaiyana karuthukkal. Nantri Yesappa.

  • @nehemiahaysha4453
    @nehemiahaysha4453 Před 4 lety +9

    Praise the lord endrum maratha anbu unga anbu mattum tha Appa....tq lord.. Superb song....amazing & magical voice ....god bless you .

  • @angelesther5376
    @angelesther5376 Před 3 lety +4

    Manithargal anbu maraithu ponalum..................... ... God bls bro and sis both of voice super

  • @KowsalyaA-bh1yf
    @KowsalyaA-bh1yf Před 3 měsíci +3

    Amen praise the lord appa ❤

  • @dherthalrajanjagathaguru5084

    கலங்கிய இதயத்துக்கு இதமான தாலாட்டு பாடல்.

  • @truthfollower1788
    @truthfollower1788 Před 5 lety +4

    Priya's "Amaithi tharave vanthiduven" line....gave me goosebumps..

  • @PriyaPriya-uv9zp
    @PriyaPriya-uv9zp Před 4 lety +7

    Super Anna ur really awesome keep going 👍👍👍👌👌👌

  • @jeyajeevadavid3317
    @jeyajeevadavid3317 Před 3 lety +10

    I listen this song when I was in sad. This song console my heart. When I hear this song God's word speak to me , console s me. I love this song. Thanks to both singers and writer, musicians.

    • @alexislma8834
      @alexislma8834 Před 2 lety

      Yes it is a soul stirring song especially when one needs courage because the lyrics are so wonderful and the singers are TOP CLASS 🤗

  • @mavisathanasiussusainathan5209

    "Perinbam" Touching words, Extraordinary rendition, simple soft music, taken me to another world with Jesus my Lord. My profound thanks to the artists, Director, & musicians.

  • @reginaandrews8561
    @reginaandrews8561 Před 3 lety +10

    Many times I heard the song ..But not boring. Both of u. So sweet voice. ..God bless u ..Many songs you have to sing for Jesus🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jhansirani1838
    @jhansirani1838 Před měsícem +2

    Wow! Very nice song !sweet voice &lyrics

  • @kumarrj4607
    @kumarrj4607 Před rokem +1

    உன்மை யாக செல்லபோன இந்த பாடல் ரெம்ப மனசுக்கு இதமன பாடல்

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n Před 3 lety +5

    அருமையான ஆறுதலான பாடல்,வாழ்த்துக்கள்

  • @maapages4628
    @maapages4628 Před 3 lety +10

    I listen to this song daily 3 to 4 times...and enjoy the beautiful lyrics and music....lovely song❤️

  • @benabra4264
    @benabra4264 Před 3 lety +12

    This song is full of God's presence... ministering me a lot these days..thank u Jesus..glory to God aloneee

  • @janyjayaraj6572
    @janyjayaraj6572 Před 3 lety +7

    Oh my god.... nowadays addicted this song...praise God...

  • @settujaya9164
    @settujaya9164 Před 2 lety +7

    When I was hearing this beautiful song during I thought Jesus near me. I love you Jesus

  • @anianto20
    @anianto20 Před 5 lety +6

    Haricharan son..our lord is good and He is our salvation..may God speak to you

  • @ShowersofShalom
    @ShowersofShalom Před 5 lety +44

    Powerful lyrics and Beautiful singing ...
    Comforts the broken hearts ...
    May the hearers of this song receive the peace of mind from the Almighty God.

  • @user-oj8dt3qs9h
    @user-oj8dt3qs9h Před měsícem +2

    God bless your ministry I was touched by the words and music .Great
    Performance .loved it

  • @sajimadhavan8568
    @sajimadhavan8568 Před 6 lety +19

    amazing singing and great voicesssssssss..........😁😁😁😁😁

  • @hepsy364
    @hepsy364 Před 2 lety +11

    Beautifuly sung. Wonderful comforting words. May this song many hearts and see the true and living God.

  • @jasondaniel9935
    @jasondaniel9935 Před 3 lety +9

    Still I'm listening to this song ever since 2017... One of the beautiful composition with fine music... The perfect!😍

  • @gracious_miracles
    @gracious_miracles Před 3 lety +2

    Though i lost my worldly mom last year,Jesus is my spiritual MOM,MOM JESUS AMMA I LOVE YOU

  • @agej2008
    @agej2008 Před 7 lety +30

    Fantabulas piece of work by Bright, Hari and Vani, Weldone

  • @nithi6245
    @nithi6245 Před 2 lety +27

    When i closed my eyes and hear this song really cried and felt divine presence love u jesus

  • @anneneola1807
    @anneneola1807 Před 2 lety +8

    I randomly heard this song in my scl during our silent hour nd those 6 minutes have become my fav now ! I just can't stop listening to this song so soulful it is ❤️❤️

  • @gracejoseph5352
    @gracejoseph5352 Před 27 dny +2

    Best comforting song.Assurance of God's love.

  • @masilamary1608
    @masilamary1608 Před 3 lety +8

    I feel fully comfortable whenever I hear tis devotional song.Congrats to all the crew ,who composed & brought out beautifully.God bless you abundantly guys.

  • @stevenphilip829
    @stevenphilip829 Před 2 lety +14

    That high note at 3:53 Excellent 👌

  • @user-dt6jy9iw5s
    @user-dt6jy9iw5s Před 5 dny

    Pirestha the Lord Jesus Ahleluyah Amen Eallah Pugalum Yesuh Rajah Oruvarukea Amen Amen ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @evadaniel4493
    @evadaniel4493 Před rokem +5

    😭🙏🏻Thank u Lord Jesus 😭🙏🏻❤️ Without u I am nothing 😘😘. Lord Jesus u r my All in All 😭😭🙏🏻🙏🏻🙏🏻 I LOVE U PAPPA 😘😘😘😘😘😘

  • @Regina-lt6md
    @Regina-lt6md Před 3 měsíci +3

    Such a wonderful song💚😊

  • @stefyfrancis6288
    @stefyfrancis6288 Před 4 lety +14

    Awesome composition, lyrics & haricharan 👌👌👌😘❤