தன்னம்பிக்கை அதிகரிக்க வழிகள் | Dr Andal P Chockalingam

Sdílet
Vložit
  • čas přidán 8. 07. 2024
  • #MotivationalSpeech #DrAndalPChockalingam #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #srivilliputtur #andalnachiyar #andaltemple #cancercenter #adayar #annaprasadam #neetexam #schoolteachers #governmentschool #neetcoaching #தன்னம்பிக்கை #தன்னம்பிக்கைஅதிகரிக்க
    #motivationalspeech #motivation #motivationalvideo #aim #vikraman #suryavamsham #positivevibes #positivity #இறைநம்பிக்கை
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:25 எனக்கு வாழ்க்கையில் மிகப்பெரிய மகிழ்ச்சி எது என்றால்
    04:25 நேற்று நீட் குறித்து பேசி இருந்தேன் அதற்கு சிலர் சொன்னது
    08:00 அரசு பள்ளிகளின் நிலை
    09:00 தமிழகம் ஏன் பாஜக பக்கம் செல்லவில்லை
    10:40 நான் ஏன் யாரையும் அனுமதிக்கவில்லை
    12:10 டூவிலர் நிறுத்தும் போது கவனிக்க வேண்டியது
    13:20 நேற்று ஒருவர் கேட்ட கேள்விகள்
    15:00 தன்னம்பிக்கை அதிகரிக்க சில விஷயங்கள்
    17:00 தன்னம்பிக்கை உள்ளவர்கள் எப்படி இருப்பார்கள்
    18:00 இது போன்ற படங்கள் தன்னம்பிக்கை கொடுக்காது
    19:00 இந்த வாழ்க்கை எதற்கு
    20:25 இந்த எண்ணம் இருப்பவர்களுக்கு தன்னம்பிக்கை இருக்காது
    21:15 உங்களை நீங்கள் எப்படி நினைக்க வேண்டும்
    22:40 தன்னம்பிக்கைக்கு இறை நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்
    24:50 நம் எண்ணம் எப்படி இருக்க வேண்டும்
    27:10 கடந்து வந்த பாதையை திரும்பி பாருங்கள்
    28:10 குடி, சிகரெட் வேண்டாம்
    28:35 சில கேள்விகள் கமெண்ட் செய்யுங்கள்
    29:48 ஸ்லோகன்
    30:02 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 142

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Před 4 dny +10

    இஸ்லாமிய சகோதரி கணவனை இழந்தவர் மூன்று பெண்குழந்தைகள் அவர்களுக்கு ஒரு வருடகாலமாக உதவி வருகிறேன் (மாதம் 1000 ரூபாய்) கொடுத்து வருகிறேன். குலதெய்வ கோயிலுக்கு செல்லும் போதும் கும்பகோணம் கும்பேஷ்வரர் கோயிலில் இருக்கும் அம்மன் நம்மை பார்ப்பது போல் இருக்கும் ❤❤

    • @KaruppuJeyaa
      @KaruppuJeyaa Před 3 dny

      எனக்கும் கொஞ்சம் உதவுங்க. என் பையனுக்கு ஸ்கூல் பீஸ் ஒரு term க்கு3000 கட்டுங்க சார் போதும்

  • @arulselvi7284
    @arulselvi7284 Před 3 dny +2

    அன்புடன் வணக்கம் அண்ணா எங்கள் குலதெய்வம் கோயிலுக்குசென்றுவலிபடுபோதுமணம்அமைதிகிடைக்கும்அண்ணாஇனியாநன்றிஅண்ணா.🎉🎉🎉🎉🎉🎉

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 3 dny +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🪴🌱🌴🌷🌻🌺💐🍒🍇🍎🥭🥝❤️🙏🙏🙏 சமயபுரம் மாரியம்மன்

  • @balamani5896
    @balamani5896 Před 4 dny +3

    திருச்செந்தூர் போகும்போது மன அமைதி உணரமுடிகிறது அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 3 dny +2

    சகோதரி கோமதி மற்றும் அவர்கள் குழந்தைகளும் வாழ்க வளத்துடன்🎉🎉🎉🎉❤❤❤

  • @chitraarunachalam3134
    @chitraarunachalam3134 Před 4 dny +2

    இந்த அருமையான பதிவுக்கு நன்றி மகிழ்ச்சி அண்ணா.தன்னம்பிக்கை.
    எனக்கான பதிவு.
    நன்றி நன்றி நன்றி அண்ணா.
    வாழ்க வளமுடன் நலமுடன்.

  • @sri8006
    @sri8006 Před 3 dny +1

    உசிலம்பட்டி அருகே எருமார்பட்டி பாரப்பட்டி இடையில் இருக்கும் ஸ்ரீ சமய கருப்ப சுவாமி கோவிலில் மன அமைதி மனம் மகிழ்ச்சி அங்கே சென்றவுடன் கிடைக்கிறது நினைத்தவுடன் மகிழ்ச்சியாக இருக்கிறது நன்றி

  • @ramakrishnandhanalakshmi659

    அன்னதானத்திற்கு உதவிசெய்கிறோம்.உணவு பறிமாறுவதுபோன்ற பணிகளை செய்கிறோம்சொக்கு சார்.ஆண்டாளைநினைக்கும்பொழுதேமனம்அமைதிஅடைகின்றது சார்.தன்னம்பிக்கைதரும் அற்புதமான பதிவுக்குநன்றிசார்.டூவீலர்ஓட்டகற்றுக்கொண்டேன்சார்என்னாலும்முடியும்என்றநம்பிக்கையுடன்.காமாட்சிதாயாருக்கும்ஆண்டாளுக்கும் உங்களுக்கும்நன்றிசார்.வாழ்க வளமுடன்சொக்குசார்......

  • @gandhimathypalanisami4701

    அப்பாவின் அறிவுறுத்தல் படி 1991 இல் 10 மாதம் சம்பளம் பெறாமல் பாடம் கற்பிக்க வாய்ப்பு கிடைக்கப்பெற்றேன் அது மகிழ்ச்சி,தன்னம்பிகை கொடுத்தது. நீட் 100% உண்மை. (1997 to 1911 )ஆசிரியையாக இருந்த போது 10 ஆம் வகுப்பில் தமிழ் படிக்க தெரியாத மாணவர்களுக்கு தனியாக சொல்லி கொடுத்து தேர்ச்சி பெற செய்தது அப்பணியில் மட்டற்ற மகிழ்ச்சி வாழ்வில் புத்துணர்வு கிடைத்தது. (Moral period maths period ஆனது) .பாடத்தோடு, தினமும் அறிவுரை கூறியது, தற்போது அதனால் பயன் பெற்றதாக சிலர் சொல்வது மகிழ்ச்சியாக உள்ளது. நன்றி.திருச்செந்தூர் மன வலிமையும் ஊரில் உள்ள மாரியம்மன் ,மன அமைதியும் நிறைந்ததாக உணர்கிறேன்.நன்றிங்க அண்ணா

  • @Manivel-k6s
    @Manivel-k6s Před 4 dny +8

    அண்ணா நீங்கள் தினமும் பேசுவதற்கு எங்கிருந்து கருத்துக்கள் கிடைக்கிறது என நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. நான் கடந்த ஒரு வருடமாக தங்களைப் பின் தொடர்கின்றேன். நான் சிறு வயதில் இருந்தே அதிக முறை திருச்செந்தூர் கோவிலுக்கு தான் சென்று உள்ளேன் . கோவிலுக்கு சென்றால் தான் மகிழ்ச்சி என இல்லாமல். மனம் சங்கடப்படும் நேரத்தில் முருகனை நினைத்துக் கொள்வேன். நினைப்பதே நிம்மதி தான்.

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 3 dny +1

    அற்புதம் சார் தன்னம்பிக்கையே எனது மூலதனம் சார் என்னால் முடியாது என்று எதையும் இது வரை விட்டதில்லை சார் ஆனாலும் தலை கணம் இல்லை சார் என் நம்பிக்கைக்கு யார் காரணம் முருகன் மட்டுமே கடவுள் எப்பவுமே யாருக்கு அறிவை அதிகம் கொடுக்கிறாரோ அவர் அளவுக்கு அதிகமாக சோதிக்க படுவது உறுதி சார் அறிவையும் ஆற்றலையும் கொடுத்து சோதனை செய்வதே அவரின் லீலை நாம கடவுளின் குழந்தைகள் நம்ம கூட விளையாட அவ்வளவு பிடிக்கும் நம்முடைய பிள்ளைகள் கூட விளையாட பிடிக்காத என்ன அதுமாதிரியே கடவுளும் ஆனாலும் கைவிடமாட்டார் நன்றிகள் சார்

  • @manimarans8395
    @manimarans8395 Před 3 dny +1

    அப்பன் அண்ணாமலையார் தரிசனம் நன்றி

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Před 4 dny +3

    செய்த உருபடியான செயல் -- மௌனமாக இருக்க பழகி உள்ளேன்.
    எது எப்போ எப்படி நடக்குமோ அது நமக்காக நடந்தே தீரும் ஆனாலும் முயற்சி செய்கிறேன்.
    எல்லா ஜீவன் களும்
    நம்மைவிட அறிவுடன் வளர்கின்றன.என்ற அறிவு கிடைக்க ப்பெற்றேன்.

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 3 dny +1

    1. 2017 ல் உங்கள் நிகழ்ச்சயை புதுயுகம் டிவி யில் பார்த்தது கடவுள் எனக்கு கொடுத்த பரிசு சொக்கு ஹீரோ
    2, நான் வேலை செய்யும் பள்ளியில் 4, 5,6,7 வயது குழந்தைகளுக்கு புத்தகத்தில் அல்லாத வார்த்தைகள் எழுத படிக்க சொல்லி தருவது
    3, இரண்டு மனித உயிரை காப்பாற்றி உள்ளேன்
    1, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் சென்றால் மகிழ்ச்சி
    2, சமயபுரம் ஆத்தாவை பார்த்தால் கண்ணில் நீர் வரும் மகிழ்ச்சியில்
    மிக்க நன்றி வாழ்க வளமுடன் ஸார்

  • @inbavallisomasundaram1119

    மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருக்கும் போது மனதில் அப்படி ஒரு சந்தோசமாக இருக்கும். இதை சொல்லும் போது அவ்வளவு மகிழ்ச்சி. மற்றும் சென்னிமலை முருகன் கோயில்.

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 4 dny +2

    மலைபார்வதிஅம்மன் கோயில் மலைமேல் அமர்ந்து இருக்கும்போது மண அமைதி கிடைக்கிறது அண்ணா நன்றி அண்ணா வாழ்க வளமுடன்.

  • @thulasir9686
    @thulasir9686 Před 3 dny

    அண்ணா 28 ஆண்டுகளுக்கு முன்பு தையல் தொழில் ஆரம்பித்தேன் இன்று ஜவுளி கடை வைத்து 5 நபர்கள் வேலை கொடுக்க முடிகிறது
    பழனி முருகன் கோவில் சென்று வந்தால் மனம் அமைதி அடைகிறது வாழ்க வளமுடன் அண்ணா உங்கள் துளசி

  • @dhanabagyam3927
    @dhanabagyam3927 Před 3 dny +1

    Nandri Nandri Nandri 🙏🙏🙏

  • @gayathri.dgayathri.d4465

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Před 3 dny +1

    ஐயா இப்பொழுது நான் உங்கலை பின் துடர்வது நான் செய்த நல்ல விசயம் மிக்க நன்றி..❤

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 3 dny +1

    Thank you Chockalingam Sir,
    Satisfying Saturday inspiring, motivating videos.
    Let's be unique & be of use to the needful.
    வாழ்க வளமுடன்!
    ஜெய் ஸ்ரீ ராம்!

  • @jothirameshk2230
    @jothirameshk2230 Před 4 dny +2

    மரம் வைத்து உள்ளேன் எங்கள் ஊரில் அன்னதானம் செய்கிறேன் ஆண்டாளை பார்த்தாலே நிம்மதி
    மகிழ்ச்சி நன்றி

  • @sumathymanickam6711
    @sumathymanickam6711 Před 3 dny +1

    Sir வணக்கம். அமுதசுரபி நீங்கள் . எங்கள் ஊர் கருமாரி அம்மன் கோவில் பவுர்ணமி அன்னதானத்திற்கு தொடக்கமாக இருந்தோம்.இன்று தொடர்ந்து நடைபெறுகிறது.2 .என் பழைய மாணவர்கள்,&படிக்கும் மாணவர்களுக்கு உதவி வருகிறேன்.3.பஸ்ஸ்டாண்ட்&கோயில்களில் வடிகட்டி etc.. கண்மலர் etc.. vanguven கா ரணம் நாம் கொடுக்கும் 10,20... அ வர் களுக்கு ஒரு சாப்பட்டுக்குஆகும்.என்பற்காக.4. நான் வெளைபரர்க்கும் ஊரில் உள்ள அம்மங்கோயில் போகும் போது திருப்தியாக இருக்கும்.5. முருகன் is my ultimate. He is my friend. Thank you Sir.

  • @rameshu3808
    @rameshu3808 Před 3 dny +1

    பாஸ் பைக் சைடு ஸ்டாண்ட் வலது கால் பெருவிரல் காயம் கடந்த பத்து நாட்களாக மாத்திரை மருந்து ஐந்து நாள் விடுமுறை இப்போது சூப்பரா ரெடி ஆயிட்ட❤

  • @DeviPerumal_trm-nq5lq
    @DeviPerumal_trm-nq5lq Před 4 dny +2

    எட்டுக்குடி முருகன் கோயில்.... நான் பார்த்த முதல் முருகன்.. பேருந்து அந்த ஊரை கடந்து செல்லும் பொழுதும்.. கூட..சொல்ல முடியாத அமைதி.. மகிழ்ச்சி. நல்ல பதிவு அண்ணா.. இதை கேட்டு முடிக்கும் பொழுது நானே பேசியது போல மூச்சு வாங்குகிறது.. அவ்வளவு சிறப்பாக இருந்தது தங்கள் பேச்சு.. எங்கள் மனதில் பதியும்படி

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 3 dny +2

    Tq brother. A good motivation. God will bless u a long life.tq

  • @neelaveni6251
    @neelaveni6251 Před 3 dny +3

    நீங்கள் நீட்டு பற்றி பேசியது சாவுக்கல் அடித்து போல் உள்ளது எங்களுக்கு பெ௫மிதம் மகிழ்ச்சி சார்.அம்மாவை வைத்து கொண்டு குடும்பத்தை பார்ப்பது பெரிய விஷயம் புரிகிறது சார்.எனக்கு இரண்டு கோவில்கள் நீங்கள்சொல்லி இ௫ந்தீர்கள் தி௫ப்பதி தி௫ச்சொந்தூர் மூன்று மாதங்களுக்கு முன்பு தி௫ப்பூர் சுகந்தி மூலமாக தி௫ப்பதி சென்றோன் டிக்கெட்டு கிடைக்கவில்லை இலவச போக மட்டுமே எங்களுக்கு அனுமதி கூட்டம் மிக அதிகமாக காரணத்தினால் இந்த கூட்டத்தில் எப்படி பெ௫மாளை நான் பார்ப்பது ஒன்றும் புரியாவில்லை கடவுளே என்ன சோதனை என்று புழப்பி தள்ளிவிட்டேன் சார்.அன்று வியாகிழமை பெ௫மாள் வேட்டி துண்டு பூ அலங்காரம் மட்டுமே என்னையா௫ம் தள்ளாவும் இல்லை தீட்டவும் இல்லை அப்படியே பெ௫மாளை பார்த்தவுடன் சிலையாகிவிட்டேன் அப்படி ஒர் தரிசனம் என் வாழ் நாளில் நான் பார்த்து இல்லை உங்களை என்னால் மறக்க முடியாது சார்.தி௫ச்சொந்தூர் மன அமைதி தெளிவு நிறைவு எல்லா௫யுடைய அன்பு கிடைக்கிறது மு௫கன் என்னை கண் திறந்து பார்க்க வேண்டும் அப்போது தான் நான் அடுத்த இலக்கை அடையும் முடியும் ஆண்டாள் மலை பார்வதி பவானி அம்மன் எனக்கு மிகவும் பிடிக்கும்‌ நன்றிகள் சார்.வாழ்க வளமூடன்

  • @srisaisaraswathiconstructi8062

    இனிய இரவு வணக்கம் சார். தன்னம்பிக்கை வளர்க்க தாங்கள் கூறிய கருத்துக்கள் அத்தனையும் அருமை. எனக்கு சமீபகாலமாக பெரியபாளையம் பவானி அம்மன் மேல் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. தாங்கள் நிறைய முறை கூறி உள்ளீர்கள். சில கோவிலுக்கு சென்றால் ஒருவித ஈர்ப்பு ஏற்பட்டு இது தான் நமக்கான கோவில் என்று உணர்வீர்கள் என்று. அந்த உணர்வு எனக்கு பெரியபாளையம் பவானி அம்மன் மீது ஏற்படுகிறது. அதே போன்று என்ன்னால் நான் இருக்கும் கட்டுமானத் துறையில் 5 பேர்கள் முன்னேறி உள்ளார்கள். அது எனக்கு சந்தோஷமாக உள்ளது. நன்றி

  • @sambaths4015
    @sambaths4015 Před 3 dny +2

    வேளாங்கண்ணி பழனி போகும் போது மனம் அமைதியாக இருக்கிறது

  • @SGuhansai-iq6hj
    @SGuhansai-iq6hj Před 4 dny +4

    நன்றி சொக்கண்ணா
    1.இலவசமாக கொடுப்பது எதையும் வாங்குவதில்லை.
    2. ரேஷன் பொருட்கள் வேண்டாம் என்று எழுதி கொடுத்து விட்டோம்.
    3. யாரிடமும் ஜாதி மதம் பார்ப்பதில்லை.
    பழனி முருகன் கோவில் அண்ணா.

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 3 dny +1

    நன்றி மகிழ்ச்சி சொக்கு சார்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 3 dny +1

    Vazhgha valamudan❤❤

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 4 dny +2

    நன்றி. வாழ்க வளமுடன்.❤❤❤❤❤❤

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 4 dny +1

    திருத்தணி, திருப்பதி, திருச்செந்தூர், திருவண்ணாமலை, நெல்லையப்பர் கோவில், படவேடு, கோடம் பாக்கத்தில் உள்ள சௌந்தர விநாயகர் கோவில் , முப்பாத்தம்மன் திருப்போரூர் இடங்களில் தரிசனம் செய்யும் போது மனத்திற்கு இனம் புரியா அமைதி பரவுவதை உணர முடிந்தது டாக்டர்! 🙏🏻🙏🏻🙏🏻

  • @balamani5896
    @balamani5896 Před 4 dny +2

    நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்

  • @vadivarasik8600
    @vadivarasik8600 Před 3 dny +1

    நன்றி சார் மன அமைதிக்கான இடம் சார் திருச்செந்தூர் செந்தில் ஆண்டவர்பழனி தண்டாயுதபாணி பத்மாவதி தாயார் திருப்பதி ஏழுமலையான் திருவண்ணாமலையார் சொக்கநாதர் மீனாட்சி எங்கள் குலதெய்வம் எல்லையம்மன்நன்றி நன்றி 🙏🙏🙏

  • @GGurunadhan
    @GGurunadhan Před 4 dny +1

    நன்றி நன்றி நன்றி

  • @gomathiraja2927
    @gomathiraja2927 Před 4 dny +1

    ஐயா முதன் முறையாக விவசாயம் செய்கிறேன் ஆடு , மாடுகள் வளர்க்க போகிறேன் தங்கள் ஆசிர்வாதம் வேண்டுகிறேன் வாழ்க வளமுடன்

  • @sivaprakashrangasaamy7135

    அண்ணலே வணக்கம்.எனது வயது 64. 18 ஆதி திராவிடகுடும்பகளுக்கு எனது செலவில் பட்டா வாங்கி தந்திருக்கிறேன் .அவர்களது குழந்தைகளுக்கு பள்ளி செல்ல சீருடை நோட்டு புத்தகம் வாங்க உதவியுள்ளேன். 5 தொழில் முறை புகைப்பட கழைஞர்களை உருவாக்கி, உள்ளேன்,எந்த எதிர்பார்ப்பும்,பிரதிபிரயோஜம் பெறாமல் .

  • @thenmozhimohan150
    @thenmozhimohan150 Před 2 dny +1

    அண்ணா வணக்கம் எனக்கு இரண்டு குழந்தைகள் பெண் ஆண் என் பெண்னை படிக்கவைத்து அவளை
    இப்போது B.A ,B.Ed முடித்து இப்போது MA படிக்கின்ரால் எங்கள் லட்சியம் பெண் குழந்தைக்கு படிப்பு முக்கியம் ஆனால் நாங்கள் மிடில்கிளாஷ் இருந்தாலும் படிக்க வவைக்க வேண்டும் என்பது ஒரு தாயின் வெறி என்க்கு சொத்தே என் குழந்தைகள் படிப்பு எங்கள் கடமை அண்ணா

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your valuable information.

  • @selviselvi285
    @selviselvi285 Před 4 dny +1

    Neet kurithu neengal solvadhu mutrillum unmai engal pillagal Dr padikkirargal adhanal enakku nanraga therium iidhu kurithu neengal dhariamaga kuriyadharkku mikka nanri iyya vazhga valamudan

  • @devagisivasankaran4192
    @devagisivasankaran4192 Před 4 dny +1

    வணக்கம் அண்ணா. மயலம் முருகன் கோயிலுக்கு செல்லும்போதெல்லாம் மன அமைதியை உணர்வேன். நன்றி அண்ணா.

  • @sreesaravanasreeram6713
    @sreesaravanasreeram6713 Před 3 dny +1

    வணக்கம் மகாபிரபு

  • @Venkadesan-pp9om
    @Venkadesan-pp9om Před 3 dny +1

    Om sai seethiarama

  • @AnnamalaiMalathi-vx1kx
    @AnnamalaiMalathi-vx1kx Před 4 dny +1

    பட்டீஸ்வரம் தூர்க்கை அம்மன்❤❤❤

  • @tamilvanantamilvanan1177

    அண்ணா வணக்கம். இறைவன் அருளால் நான் எனது சொந்த ஊரில் அலாரத்தின் கூடிய கடிகாரம் வாங்கி வைத்து கடந்த மூன்று வருடமாக காலை 5:00 மணி முதல் இரவு 12:00 மணி வரை. ஊர் மக்களுக்கு நேரத்தை சொல்வது மன மகிழ்ச்சி தருகிறது. அது போல கண்ணன் கோயில் கட்டியதில் இருந்து முறையாக பூஜை செய்யாமல் இருந்து வந்தது. ஊர் தலைவரிடம் சொல்லி ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பமாக அவரவர்கள் செலவில் நடத்த சொன்னது. அது போல் நடப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அத்துடன் எங்க ஊரு மாரியம்மன் கோவிலுக்கு ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி பூஜை மற்றும் பிரசாதம் வழங்குவது, இதை ஆரம்பித்து வைத்து இன்று வரை சிறப்பாக நடக்கிறது. அது ஒரு மகிழ்ச்சி. காலையில் 6:00 மணிக்கு மேல் எரியும் தெருவில் விளக்கினை வெளியே சென்று அனணத்து விட்டு வருவேன். அணைக்கவும் சொல்லி விட்டு வருவேன். எங்கு பார்த்தாலும்
    தண்ணீர் தெருவில் வீணாக போகும் போது சத்தம் போடுவேன், வலிய சென்று மூடி விடுவேன். இதுபோன்று எனக்கு ஆத்மார்த்தமாக பல நிறைய பிடித்த விஷயங்கள் உள்ளன. அது போல சமூகத்தில் நிறைய கோபமூட்டும் தேவையற்ற விஷயங்கள் உள்ளன . கேள்வி கேட்க நேரம் வரும் என்ற காத்திருப்போடு. இதை சொல்ல எனக்கு வாய்ப்பு கொடுத்த தாங்களுக்கு மிக்க நன்றி: எனக்கு பரமக்குடியில் உள்ள பூதமுடைய அய்யனார் ஆகிய என்னுடைய குலசாமி கோவிலுக்கு சென்று வந்தாலே மிகப்பெரிய அமைதி கிடைக்கும்(அதில் ஒரு வருத்தம் கோவில் இன்னும் எடுத்து கட்ட முடியாமல் கிடக்கிறது. இரண்டு பிரிவினர்கள் ஈகோவினால். எனக்கு அதை கட்டி முடிக்க வேண்டும் என்று ஆசை. நிச்சயம் முடியும். )நன்றி அண்ணா

  • @geetham714
    @geetham714 Před 4 dny +2

    வாழ்க வளமுடன்

  • @chandranchandran2437
    @chandranchandran2437 Před 3 dny

    வணக்கம் அண்ணா!அரசு வேலைக்கு ஜென்ம பிரயத்தனம் செய்கிறார்கள். ஆனால் வேலை கிடைத்த பின்னர் வேலையில் சின் சியரா இருப்பது இல்லை. கல்வி மட்டும் அல்லாமல் எல்லா துறைகளிலும் இதுவே!
    இது மாறினால் எல்லாம் மாறும்! நீட் நல்லது அல்லது கெட்டது என்பதை விடுத்து, மற்ற எல்லா துறைகளிலும், JEE., tnpsc, upsc எல்லாம் கோச்சிங் இல்லாமல் வெற்றி இல்லை என்ற நிலையில், தானே அரசு சாமானியர்களுக்கு மருத்துவம் போன்ற துறைகள் எட்டாக்கனி ஆக வைத்துள்ளது. நீட்டுக்கு முன் பின் என்ற பேதம் இல்லை. எளியவர்களுக்கு இது போன்ற துறைகளில், அவர்களுக்கான வாய்ப்பு அதிகம் உள்ள திட்டங்களை வழங்க அரசுகள் அக்கறை காட்டுவதில்லை. மக்கள் போட்டிகள் நிறைந்த உலகிற்கு தம்மை தயாரிப்பு செய்வது தவிர வேறு என்ன செய்ய முடியும்?!

  • @dhanabalkrishnan7995
    @dhanabalkrishnan7995 Před 4 dny +1

    ஐயா வணக்கம், எனக்கு சேலம் மாயமா கோவிலுக்கு சென்று மன அமைதி ஏற்படுகிறது, இறைபணி பொதுப்பணி செய்தால் மனம் நிறைவடையும் வாழ்க வளமுடன், செந்தூர் முருகன் ஆலயத்திற்கு வந்தாலும் மனதிருப்தி அடைகிறது அமைதி அடைகிறது

  • @thangamrass328
    @thangamrass328 Před 4 dny +1

    Nandri 🌹🌹🌹🙏

  • @ttharmar
    @ttharmar Před 3 dny

    அய்யா உண்டு வணக்கம் வாழ்க வளமுடன் சொக்கு அண்ணா 1 அய்யா வைகுண்டர் திருச்செந்தூர் 2அய்யப்பன் கோவில் சபரிமலை 3 திருப்பதி ஏழுமலையான் 4 குருவாயூர் மாதவன் சொக்கு அண்ணா எனக்கு வெவரம் தெரிஞ்சு திருச்செந்தூர் முருகனை பார்த்தது இல்லை சொக்கு அண்ணா திருசெந்தூர் பார்க்க அயோத்தி ஸ்ரீ ராமர் ஆவலுடன் இருக்கிறேன் சோக்கு அண்ணா நன்றி 🙏

  • @Query-zw4tm
    @Query-zw4tm Před 2 dny

    I feel gratification whenever I am blessed to visit Sri Reddiapatti Swamigal( Particularly when able to see vibuthi abishegam) and Srirangam Ranganathar. Piece of mind doesn't exist within me, that's why I couldn't feel even in the visit of spiritual place. One fine day, Wish to visit those temples without anger on me/my life, sorrow, request, pain.Thanking gurunather everyday for which I have.

  • @krishnamoorthik4462
    @krishnamoorthik4462 Před 4 dny +2

    ❤❤🙏🙏👌🙏நன்றிங்க அண்ணா

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 4 dny +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri

  • @sivaprakashrangasaamy7135

    அண்ணலே வணக்கம்.கோவை,சிறுமுகை அருகில் உள்ள அனுமந்தராயர் கோவில் எனக்கு ஆழ்ந்த மன அமைதி கிடைக்கப்பெறுவேன். நமது பெற்றோர்,முன்னோர் கணக்கு 2 ,4 ,8,16 ,32,64 என்ற binary அடிப்படையில் செல்கிறது. வியப்பாக உள்ளது.நன்றி.

  • @duraisamy199
    @duraisamy199 Před 4 dny +1

    நன்றி ஐயா நல்ல பதிவு

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 4 dny +1

    Valga valga thambu

  • @rajeshdurai8816
    @rajeshdurai8816 Před 3 dny +1

    அருமையான கருத்துக்கள் சார்...

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 4 dny +1

    வணக்கம் அண்ணா நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🙏

  • @vimalkumarc8570
    @vimalkumarc8570 Před 4 dny +1

    மன அமைதிக்கு திருச்செந்தூர். பழனி. திருஅண்ணாமலை. மனமகிழ்ச்சிக்கு திருப்பதி.சபரிமலை. மனிதனுக்கு சக்தி கிடைக்க சமயபுரம் மாரி அம்மன். பாவங்கள் தீர பண்ணாரி மாரியம்மன். செய்வினை பில்லி சூனியம் தீர மாசாணி அம்மன். அவரவர் குலதெய்வத்தை கும்பிட்டா குலம் தழைக்கும்.குடும்ப கஷ்டம் தீரும்.

  • @Venkadesan-pp9om
    @Venkadesan-pp9om Před 3 dny

    Outstanding kudos

  • @sumathiravi5036
    @sumathiravi5036 Před 3 dny +1

    Murugan temple is give inner peace

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 4 dny +1

    Anna valka valamudan Nantri

  • @roghiniammal6438
    @roghiniammal6438 Před 4 dny +1

    அமைதி கிடைத்த கோவில் = திருச்செந்தூர் முருகன் கோவிலும் கடற்கரையும்.
    கண்யாகுமரி‌ முன் இருப்பது.
    குற்றால அருவியும்
    சக்திபீடமும்.
    ஷஸ
    ஸ்ரீ வில்லிபுத்தூர் வடபத்ரசாயி முன் இருப்பது. எனக்கு மன அமைதி கொடு க்கும் கோவில் தலங்கள்.🙏🏼

  • @sanjanadevarajan654
    @sanjanadevarajan654 Před 3 dny +1

    காஞ்சிபுரம் மாவட்டம் இலம்பயன்கோட்டூர் கிராமத்தில் உள்ள தெய்வநாயகேஸ்வரர் கோயில் மிக அமைதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும்

  • @sakkarathalwar
    @sakkarathalwar Před 4 dny +1

    GLAD!!

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 4 dny +1

    Thank you sir 🙏 🙏

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 3 dny +1

    Sir Thanks

  • @Chithrachandrasudeswar001

    🌷🙏Thank you 🙏🌷Garland of different colours flowers🙏🌷list of good deeds done makes us great energy boosting thoughts towards the right path to achieve goals🌷🙏 Sri Srinivasa perumal temple Chakkarathazhwar 🌷🙏 🌷 with gratitude 🌷🙏

  • @Vijaylux-o4i
    @Vijaylux-o4i Před 4 dny +1

    Thiruchendur temple ana ,antha waves varumpothuoru big confident enaku vsnthuchu,antha kadak pesuthu choka ana.we both of helping mind, but society we didn't help ana.

  • @gururani
    @gururani Před 4 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 sir neet exam பற்றி நீங்க பேசியது உண்மை before neet period govt school students 1200/1180 இந்த மாதிரி mark highest mark எடுத்து dr படிச்சாங்க நல்ல தரமான dr உருவாகினார்கள். But after neet below 1200/800 mark students ரொம்ப easyஆ neet coaching classes போய் dr படிக்கிறாங்க but ஏழைகள்??????

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 4 dny +1

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @user-ih4ic7wp4u
    @user-ih4ic7wp4u Před 4 dny +1

    Thank you sir

  • @rameshkuamar9552
    @rameshkuamar9552 Před 3 dny +1

    திருவொற்றியூர் வடிவுடைஅம்மன் கோவில்

  • @geetham714
    @geetham714 Před 4 dny +2

    குலதெய்வம் கோவில் நாமக்கல் ஆஞ்சநேயர் கோவில் திருச்செந்தூர் முருகன் கோவில்

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 4 dny +2

    Tq sir❤

  • @ambikamohan4910
    @ambikamohan4910 Před 4 dny +1

    Thank u sir

  • @elangovanmarimuthu79
    @elangovanmarimuthu79 Před 4 dny +1

    Very impressive speech brother

  • @vijayalakshmi6560
    @vijayalakshmi6560 Před 3 dny +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 Před 4 dny

    நீட் தேர்வால் பல ஏழைமாணவர்கள். அரசு பள்ளி மாணவர்கள் பயணடைந்து வருகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை

  • @senthilbabu190
    @senthilbabu190 Před 4 dny +1

    Thanks dear friend

  • @meenapuratchi107
    @meenapuratchi107 Před 4 dny +1

    பழனி முருகன் கோயில் ❤🙏🙏🙏

  • @PachaiyappanP-ry8dz
    @PachaiyappanP-ry8dz Před 3 dny +1

    👌👌👌

  • @sathisathiyaraj8173
    @sathisathiyaraj8173 Před 4 dny +1

    Thanks anna

  • @ramarajsriram5439
    @ramarajsriram5439 Před 4 dny +1

    Vanakam anna nantri ❤❤🎉

  • @chinnavedichinnavedi1926

    🙏🙏🙏🙏🙏

  • @Dhanalakshmi-yj5fw
    @Dhanalakshmi-yj5fw Před 4 dny +1

    Thanks anna punnainallur mariyamman Kovil madurai meenachi thiruchanthur murugan Kovil my likes

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 4 dny +1

    Vanakkam anna

  • @umaravi6038
    @umaravi6038 Před 4 dny +1

    சார் என் மாமியாருக்கு மூட்டு
    மாற்று ஆப்ரேஷன் செய்து வீட்டுக்கு அழைத்து வந்த பொழுது வீடே உறவினர்களால் நிறைந்து இருந்தது.அந்த சமயத்தில் இரண்டாவது பிரசவத்திற்கு ஒன்பதாம் மாதம் அழைத்து வந்து பெரிய குழந்தை மையும் பார்த்து கொண்டு ஒருநாள்கூட ஹோட்டல் சாப்பாடு
    வாங்காமல் பகல்
    முழுதும் வேலை செய்து இரவு என்
    மாமியார் கூடவே
    படுத்து அவருக்கு இரவு சிறுநீர் கழிக்க
    கூடவே இருந்து தூங்கியும் தூங்காமலும் வேலை செய்தேன்.
    எனக்கு வீடு கூட்ட
    பாத்திரம் விளக்க
    வேலையாள் இருந்தது.அந்த காலகட்டம் இப்ப
    நினைத்தாலும்
    மலைப்பாக இருக்கு ம்.

  • @KodhandaRaman-io2nz
    @KodhandaRaman-io2nz Před 4 dny +1

    Yes

  • @thilagar2758
    @thilagar2758 Před 4 dny +1

    வணக்கம் அண்ணா🙏வாழ்க வளமுடன்🙏 எனக்கு மன அமைதியை தரும் கோவில் 1.பழனி 2மாசாணி அம்மன்(பொள்ளாட்சி) 3
    செண்ணிஆண்டவர் (முருகன்)4 .கணக்கன்பட்டி 5.பண்ணாரிஅம்மன்🙏🙏🙏🙏

  • @ramakrishnandhanalakshmi659

    திருச்சந்தூர்முருகர்கோவிலில்அமைதிகிடைத்ததுசொக்குசார்....

  • @pathmaram
    @pathmaram Před 4 dny +3

    ❤❤❤

  • @mariammalcongratulations9041

    திருப்பதி திருச்செந்தூர் மதுரை மீனாட்சி திருச்சி sri ரங்கம் கல்யாண நாள் முன்னோர்கள் நினைவுநாள் பக்கத்தில் உள்ள ராஜ கோபாலா சுவாமி கோயில் அன்னதானத்திற்கு பணம் கொடுப்பேன் சார் நன்றி

  • @dhanamshanmuganathan4348

    அதி அற்புதம் நிறைந்த...
    ஆழமாக மனதில் பதிய வைக்கும்...
    தன்னம்பிக்கை பதிவு... அண்ணா🙏
    Before marriage Tution... எடுத்த பணத்திலிருந்து ஆசிரமத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு தேவையான Pen, Pencil, Eraser, Scale கொடுத்திருக்கிறேன் அண்ணா...
    After marriage என் குழந்தைகள் படிக்கும் பள்ளியிலிருந்து ஆசிரமத்திற்கு அழைத்து சென்றார்கள். அப்போது என் குழந்தைகள் சேர்த்து வைத்த சேமிப்பில் இருந்த பணத்திலிருந்து குழந்தைகளுக்கு Pen, Pencil, Eraser, Rubber, Scale வாங்கி கொடுத்தார்கள்.அண்ணா
    உதவி செய்ய வேண்டும் என்று கூறும் போது
    மனம்...
    மகிழ்ச்சி...
    அடைந்தேன்... அண்ணா...
    குழந்தைகளுக்கு நல் விதை(எண்ணத்தை) வளர்த்திருக்கிறேன்... அண்ணா
    என்னை இறுக பிடிக்க வைத்த...
    பிடித்த கோவில் மதுரையில் இருக்கும் முக்தீஸ்வரர் கோவில்... என்னையும் அறியாமல் கண்கள் குழமாகின... அதன் பிறகு...
    எனக்குள் இருந்த...
    அபரிமிதமான...
    பேரமைதியை உணர்ந்தேன்... அண்ணா
    வேளாங்கண்ணி ஆலயம்...
    என்னை மீட்டெடுத்த ஆலயம்...
    அழகான வாழ்க்கையை கொடுத்த ஆலயம்...
    👍❤மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏 💐
    அழகான வாழ்க்கையை...

  • @vsqure1984
    @vsqure1984 Před 4 dny +1

    வணக்கம் 🎉

  • @vasu5802
    @vasu5802 Před dnem

    NanriAnna V.Aso

  • @mrkumararaja3346
    @mrkumararaja3346 Před 4 dny +1

    Sir, தன்னம்பிக்கையை அதிகரிக்க சொன்ன தகவல்கள் எல்லாம் மகத்துவம் நிறைந்தது,
    மந்த்ராலயம், மெய்வழிச்சாலை, எனக்கு மனம் ஆழ்கடல் போல இருந்த இடங்கள்,
    நான், சிறிய உதவிகள் செய்திருந்தாலும், நிறைய உதவிகள் செய்ய எண்ணம் உண்டு,
    வாங்கிய கடனை சரிசெய்த பிறகு நிச்சயம் இயன்ற உதவிகள் செய்வேன்,
    🪷🪷🪷 நன்றிங்க Sir 🪷🪷🪷

  • @ndhanalakshmi3101
    @ndhanalakshmi3101 Před 4 dny +1

    திருவொற்றியூர் வடிவுடை அம்மன் வீரபாண்டி மாரியம்மன் குருவாயூர் கிருஷ்ணன்