லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க டிப்ஸ் | DrAndalPChockalingam | Motivational Speaker

Sdílet
Vložit
  • čas přidán 23. 07. 2024
  • #MotivationalSpeech #AndalPChockalingam #MoneyTips #TheSecret #tiruchendur #tiruchendurmurugan #tiruchendurmurugantemple #tiruchendurtemple #chendur #murugantemple #திருச்செந்தூர் #திருச்செந்தூர்முருகன் #திருச்செந்தூர்கோயில் #ஸ்ரீவில்லிபுத்தூர் #ஆண்டாள் #ஆண்டாள்நாச்சியார் #ரேவதிநட்சத்திரம் #ஆழ்வார்கள் #srivilliputtur #andalnachiyar #andaltemple #லட்சுமிகடாட்சம்நிலைத்திருக்கடிப்ஸ் #laksmikatacham #laksmipuja #sriramajeyam #thulasi #siriyal #babynames #லட்சுமிகடாட்சம் #ஸ்ரீராமஜெயம்
    Topics in Timestamps👇
    00:00 introduction
    00:08 Slogan
    00:40 ஸ்ரீவில்லிபுத்தூர் ரேவதி நட்ச்சத்திரம்
    02:55 தாடி வளர்க்க கூடாது என்பதற்கு கேட்கப்பட்ட கேள்வி
    04:10 தவம் என்றால் என்ன
    05:00 லட்சுமி கடாட்சம் நிலைத்திருக்க
    05:35 வீடு எப்படி இருக்க வேண்டும்
    07:05 பாத்திரத்தில் தண்ணீர் வைத்து பூ போட்டு வைக்கலாமா?
    08:35 சமையல் அறை எப்படி இருக்க வேண்டும்
    09:50 டிவி சீரியல் பார்க்காதீர்கள்
    10:35 குழந்தைகளுக்கு எப்படி பெயர் வைக்க வேண்டும்
    11:40 ஸ்ரீ ராமஜெயம் எழுதுங்கள் மகிழ்ச்சியாக
    12:50 துளசி வளருங்கள்
    14:30 நாடு சிறப்பாக இருக்க
    17:10 வீட்டுக்கு வரும் பெண்களுக்கு இதை செய்யுங்கள்
    21:30 எனக்கு ஒரு ஜோதிடர் சொன்ன விஷயம்
    22:20 பெண்கள் வளையல் இல்லாமல் இருக்காதீர்கள்
    23:15 உங்கள் மனைவிக்கு இதை செய்யுங்கள்
    25:04 ஸ்லோகன்
    25:15 End
    DrAndalPChockalingam | Andal P Chockalingam | APC | AndalPChockalingam Speech | Motivational Speech | Life Guide l Andal |Aandal | Tamil motivational speech | Tamil motivational speech for youngesters | Tamil inspirational speech for youths | story | வாழ்க்கை பயணங்கள் | வாழ்க்கை மாற்றங்கள் | Lighthouse | lifechanging solutions | how to solve the problem | remedies | spiritual | Aanmegam | விழிப்புணர்வு | motivation | ideas for life | life | inspiration | inspirational speech | business ideas | ideas for business | motivational speech | motivational video | best motivational video | success | how to change yourself | good or bad | techniques | visualization | success story | inspirational speech | most inspiring thoughts | life motivation | tamil motivational video | best motivational video tamil | motivational story | aanmegam | spritual | Tamil | தமிழ் | journey | book | research | travel | Wife happy Life happy | experience | இன்பம் | travel | பயணம் | believe in miracles | தகவல் | ஈர்ப்பு சக்தி | பணம் ஈர்க்கும் விதி | பணம் பெருக | பணம் ஈர்க்க வழிகள் | பிரபஞ்ச ஈர்ப்பு விதி | தன்னம்பிக்கை பேச்சாளர் | கடன் தீர | உளவியல் | ஆண்டாள் சொக்கலிங்கம் | tamil motivation | Self Confidence | வாழ்வில் முன்னேற | மது பழக்கம் | புகை | தன்னம்பிக்கை | செல்வ செழிப்புடன் வாழ | வீட்டில் பணம் பெருக | செல்வம் பெருக | கடன் | பணத்தை ஈர்க்க | ஆன்மிக தகவல்கள் | aanmeegam tips in tamil | செல்வம் சேர வழிகள் | கடன் தீர | best tamil speech | Motivate | Video of DrAndalPchockalingam | latest video of AndalPChockalingam | husband wife | relationship | couple | marriage | temples | கோயில்கள்
    Like Facebook Page: - goo.gl/74DzeT
    Subscribe CZcams: - goo.gl/71hKsQ
    WhatsApp: - chat.whatsapp.com/7bSrmb7ut3k...
    Website: - goo.gl/jk9VpH
    About Dr. Andal P Chockalingam
    Dr. Andal P Chockalingam BE, MBA, M.Phil., Ph.D., is a renowned personality with a rich heritage in Tamil Nadu. He was born in 1971 at Ambasamudram, which is situated in Tirunelveli District and his great grandfather was Madathukadai Chithambaram Pillai, who was a very great freedom fighter. His brother Madathukadai Chockalingam pillai was the founder of Sudesamithiran and Dhinasari. Not only that, he was the first Editor of Dinamani. Having such lineage, Dr. Andal P Chockalingam is also a popular, senior Vastu Consultant & founder of Sri Aandal Vastu and is well appreciated for his services. He is extremely devoted and has a keen inclination for Goddess Andal of Srivilliputhur temple. Since 1995, he has been doing the research on temples and their relevance with vastu. Eventually, his research about the temples has become a part of his doctorate degree.

Komentáře • 255

  • @spandeeswari49
    @spandeeswari49 Před 18 dny +6

    அய்யா நான் உங்களை சென்ற மாதம் திருச்செந்தூரில் வைத்து பார்த்தேன். நன்றி அய்யா அன்னாபிஷேகம் செய்வதற்கு உங்கள் திருப்பணி தொடர் என் செந்தில் ஆண்டவனை மனதாரப் பிரத்திரிக்கிறேன் அய்யா 🙏🙏🙏!

  • @ramakrishnandhanalakshmi659

    பிறருக்கு கொடுப்பதில்தான்மகிழ்ச்சிசார்.அற்புதமான பதிவுக்கு நன்றி அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைக்கட்டும் இந்த பதிவினால் வாழ்க வளமுடன் சார் .வாழ்த்துக்கள்....

  • @akshayamanimekalai4980
    @akshayamanimekalai4980 Před 26 dny +6

    மிக்க நன்றி ஐயா.
    உங்கள் பதிவு பார்த்த எங்கள் அனைவருக்கும் லட்சுமி கடாட்சம் கிடைத்தது.
    உங்கள் டிப்ஸ் பலவற்றை பின்பற்றி வருகிறேன்
    தினமும் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றுவது.வைர மூக்குத்தி அணிந்துள்ளளேன், தவறாமல் தினமும் ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வருகிறேன்.
    ஜெய் ஸ்ரீ ராம்!

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 27 dny +27

    எனக்கு பிடித்த விசயங்களின்
    List சொல்லவா அண்ணா
    1,தமிழ்மொழி என்பது எனக்கு உயிர்
    என் மகள் பெயர் இனியமொழி
    2,மல்லிகையின் வாசம்
    3,நித்ய மல்லி பூ வாசம்
    4,சம்பங்கி பூவின் வாசம்
    5,மகிழம் பூ வாசம்
    6,பல வண்ண ரோஜாவை பார்க்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
    7,உங்களின் சொல்படி பயணத்தைவிரும்ப ஆரம்பித்திருக்கிறேன்.
    8,எனக்கு மிகவும் பிடித்தவர்கள்
    என் அம்மா
    என் கணவர்
    என் பாப்பா
    மேதகு பிரபாகரன்
    திருவருட்பிரகாச வள்ளலார்
    ஆண்டாள் சொக்கலிங்கம்
    Healer பாஸ்கர் அண்ணன்
    இயற்கை மற்றும் செடி கொடி மரங்கள்

  • @Agneepoo2003
    @Agneepoo2003 Před 26 dny +30

    தாயும், மாமியாரும் ஒரு வீட்டில் பெண்களுக்கு தேவையான நல்ல தகவல்களை சொல்லிக் கொடுப்பதை விட தாங்கள் அள்ள அள்ளக் குறையாத அற்புதமான கருத்துக்களை அமுத சுரபியாக இருந்து, தினம் தினம் கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள். லட்சியமும், லட்சங்களும் வேண்டும் என்றால் நிச்சயம் லட்சுமி கடாட்சம் பெருக வேண்டும்.நன்றி சார். வாழ்க வையகம்! வளர்க தங்களின் ஆயுள்!

    • @usvijaymurugan7269
      @usvijaymurugan7269 Před 26 dny +3

      அண்ணா ஒரு சிறிய சந்தேகம் நெல்லி மரம் ஏற்கனவே வீட்டில் மேலும் தொழில் செய்யும் இடத்தில் வளர்ந்திருக்கிறது அதை என்ன செய்யலாம் வளர்க்கலாமா அல்லது வெட்டலாமா ? பதில் தரவும் நன்றி வணக்கம்

    • @Agneepoo2003
      @Agneepoo2003 Před 26 dny

      ஆண்டாள் சார் ஆய்வு செய்து தான் நெல்லி மரம் வேண்டாம் என்று சொல்லி இருப்பார்.நிறைய வீடியோவிலும் கூறி வருகிறார்.@@usvijaymurugan7269

    • @PremalathaP-wj2kg
      @PremalathaP-wj2kg Před 25 dny

      @@usvijaymurugan7269

    • @Nithiyaasrinithi3011
      @Nithiyaasrinithi3011 Před 22 dny +1

      😊

    • @Nithiyaasrinithi3011
      @Nithiyaasrinithi3011 Před 22 dny +1

      😊

  • @yogavardhiniyoga6536
    @yogavardhiniyoga6536 Před 26 dny +2

    வாழ்க வளமுடன் சார் வளர்க தங்கள் ஆயுள்.இன்றைய பதிவு அனைவருக்கும் தேவையான பயனுள்ள தகவல்கள்.உங்களின் கருத்துகள் நிறைய மாற்றங்களை கொண்டு செல்வதில் வல்லமை பெற்றது.உங்களின் கருத்துகளை பின்பற்றுவதால் தவறுகளை சரி செய்துக் கொள்கிறேன்.மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.நன்றி நன்றி சார் 🎉

  • @abiramiagencies5987
    @abiramiagencies5987 Před 4 dny +1

    ஸ்ரீ ராமஜயம் kodana kodi Nandrikal Anna vazhga vallamudan🎉🙏💐

  • @Raja-hg4ks
    @Raja-hg4ks Před 27 dny +2

    அற்புதம் சார் மஹாலக்ஷ்மிய ஈர்க்க ஈர்ப்பு விதியாகவே வகுத்து கொடுத்திட்டீங்க சார் நன்றிகள்

  • @kanimozhi9713
    @kanimozhi9713 Před 27 dny +2

    நிச்ஜெயம் உதவுவேன். வைரமான தகவல்களை வழங்கிய வைரமான சொக்கு சாருக்கு மிக்க நன்றி வாழ்க வளமுடன்

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 Před 27 dny +2

    Vazhgha valamudan❤❤

  • @dhanamshanmuganathan4358
    @dhanamshanmuganathan4358 Před 26 dny +1

    👍❤மிகவும் பயனுள்ள பதிவு. மனமார்ந்த மிக்க நன்றி அண்ணா🙏💐

  • @yogeshwaran5448
    @yogeshwaran5448 Před 27 dny +4

    பயனுள்ள சிறப்பான பதிவு. நன்றி.🙏

  • @rajeshdhaya840
    @rajeshdhaya840 Před 3 dny

    Vannakkam anna eppadi erukinga naan 2018 ungala follow pannitu eruken ungolada kurppukalai pinnpathri no treatment no hospital 9 years marriage kuladhaikaga wait pannitu erinthom true promise universe kudhthaichu anna 🙏🙏🙏🙏nantri engaluku Murgan vanthu pirainthuerukar yagaloda pillai ku gugan peru vachrukom anna last 9 months unga video pakka time epo than vanthathu gugan kuda time saripoguthu anna ungaloda video yannada life change agi eruku 🙏🙏🙏🙏regards padma Rajesh from Vizag

  • @vanisundaresan1883
    @vanisundaresan1883 Před 18 dny +2

    Arumai sir 🎉 ungaludaya program , video pala varudangalaga pathu neenga sollra visayatha follow panni erukan sir 🎉lot of good changes in my life sir 🎉🙏 neengal sirrandha guru 🎉 kodana Kodi nandrigal 🙏 valthukkal 🎉 vazhga valamudan sir 🙏

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 27 dny +9

    உங்களின் சொல் படி நான் எங்கு போனாலும் குடிநீர் கொண்டு போகிறேன். அண்ணா

  • @happyhomeradhikasivakumar

    Excellent👏 wonderful information sir. ஸர்வம் கிருஷ்ணார்ப்பனம்🙏

  • @lavenderchannel3690
    @lavenderchannel3690 Před 26 dny +2

    Valga valamudan thambu

  • @priyachinnasamy
    @priyachinnasamy Před 25 dny +1

    Absolutely right Anna, powerful and informative message for girls and women's. I feel blessed with ur suggestions.

  • @sivakamasundariragavan1467

    Thank you very much sir for your valuable information.

  • @kothaiv1327
    @kothaiv1327 Před 25 dny +1

    அருமை அண்ணா 👍. உங்களால மட்டும் தான் இப்படி கூற முடியும் 🙏

  • @user-eq2ei2zu4k
    @user-eq2ei2zu4k Před 26 dny +2

    Anna Thank you Anna.Thank you God.Thank you God. அண்ணா நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன் நன்றி அண்ணா.

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 27 dny +2

    நன்றி.வாழ்க வளமுடன் ❤

  • @suganyasekar1249
    @suganyasekar1249 Před 26 dny +2

    வணக்கம் அண்ணா மிகவும் அருமையான விளக்கம் நன்றி வாழ்க வளமுடன் 🙏🙏🙏🌹🌹🌹🌹

  • @krshangeetha2524
    @krshangeetha2524 Před 25 dny +1

    நன்றிகள் கோடி தங்களின் அறிவுரையை பின்பற்றுகிறேன்

  • @lalithadharmalingam2348
    @lalithadharmalingam2348 Před 27 dny +1

    Sir, thanks a lot, marked your words sir, will definitely follow sir

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 27 dny +2

    ஸ்ரீ ராம ஜெயம் ❤️சூப்பர் தகவல் அண்ணா ❤️நன்றி நன்றி நன்றி... அண்ணா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 💕💕💕💕💕லவ் யூ சொக்கா..... ❤️நெய்வேலி B. சரவணன் ❤️அண்ணா 💕நாட்டு மாடு வளர்ப்பு மிகவும் சிறப்பு மகிழ்ச்சி ❤️அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️கிச்சன் சுத்தம் மகிழ்ச்சி மகிழ்ச்சி எல்லோரும் நலமா வாழ நல்ல தகவல் 💕கம்பி விலக்கு சூப்பர் ❤️

  • @abiramiagencies5987
    @abiramiagencies5987 Před 25 dny +1

    ஸ்ரீ ராமஜயம் kodana kodi Nandrikal Anna vazhga vallamudan🎉🎉🎉🙏💐💐💐💐💐💐💐

  • @thenmoliganesh5737
    @thenmoliganesh5737 Před 26 dny +2

    ஆனந்தமான அற்புதமான பதிவு
    அண்ணா ❤🙏🏼🙏🏼🙏🏼

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 27 dny +4

    உங்களின் சொல் அனைலருக்கும் கண்டிப்பாக CZcams மூலமாக செல்கிறது. இது திண்ணம் நாங்கள் அனைவரும் பின்பற்ற நினைக்கிறோம். அதனால் தங்களுக்கு தெரிந்த நல்ல விசயங்களை சொல்லுக்கொண்டே இருக்கவும் அண்ணா .❤❤❤I love you anna

  • @nallappanarasu-lc1hw
    @nallappanarasu-lc1hw Před 26 dny +1

    நன்றி ஐயா வனக்கம்

  • @kathiresanpalanisamy3099
    @kathiresanpalanisamy3099 Před 27 dny +1

    நன்றி நன்றி நன்றி முனைவரே எளிய சிறிய விசயங்கள் மேன்மை அடைய முனைவரின் உரைகள் சிறப்பு

  • @jayasri5379
    @jayasri5379 Před 26 dny +7

    என் சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூரில் அன்னதானம் நடக்கப் போவதை நினைத்தாலே அதிக சந்தோஷமாக உ‌ள்ளது அண்ணா. நற்பவி நற்பவி நற்பவி.

  • @indiraindira2
    @indiraindira2 Před 27 dny +1

    Vanakkam sir 🙏 🙏🙏

  • @nalinikamalakannan2823
    @nalinikamalakannan2823 Před 26 dny +2

    நன்றி அண்ணா 🙏 வாழ்க வளமுடன் 💐💐

  • @subathrakalyani251
    @subathrakalyani251 Před 26 dny +1

    நன்றி அய்யா.நல்ல தகவல்

  • @tarasu7488
    @tarasu7488 Před 26 dny +2

    மிகவும் நல்ல பதிவு அண்ணா

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 27 dny +7

    வீட்டிற்கு வரும் பெங்களுக்கு புடவை மஞ்சள் நல்ல தகவல் 💕💕💕💕💕💕என் மனைவிக்கு வைர மூக்குத்தி வைர தோடு வைர வளையல் வாங்கி கொடுக்கிறேன் அண்ணா ❤️❤️❤️❤️❤️❤️❤️நானும் வைரம் காதில் போடுகிறேன் அண்ணா நல்ல தகவல் 💕💕💕💕💕💕💕💕❤️மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @ganeshramaiya6143
    @ganeshramaiya6143 Před 27 dny +2

    Thank you sir 🙏 🙏

  • @RamaM-ru2yz
    @RamaM-ru2yz Před 26 dny +2

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன்...

  • @Chithrachandrasudeswar001

    🙏🙏🙏🙏🙏🙏🌷🌷🌷🌷🌷🌷 அற்புதமான பதிவு 👍👍👍👍👍👍 மகிழ்ச்சியுடன் நன்றிகள் 🌷 🌷 🌷 🌷 🌷🌷🙏🙏🙏🙏🙏🙏

  • @balajit6185
    @balajit6185 Před 26 dny +2

    Miga miga nandri um vanakkamum anna❤

  • @koorimadhavan8951
    @koorimadhavan8951 Před 27 dny +3

    நன்றி அருமை வணக்கம் ஜி.

  • @kalanithinath8111
    @kalanithinath8111 Před 27 dny +2

    💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் அண்ணா

  • @sivakumarsivakumar4815
    @sivakumarsivakumar4815 Před 27 dny +3

    ❤ நன்றி ஐயா ❤️

  • @sudhakarsudhakar4374
    @sudhakarsudhakar4374 Před 24 dny

    மிகவும் அருமையான தகவல் ங்க அண்ணா 🙏

  • @sabarinathan5745
    @sabarinathan5745 Před 27 dny +2

    நன்றி.நன்றி.நன்றி.இனிமேல் பின்பற்றுகிரன்.

  • @duraisamy199
    @duraisamy199 Před 26 dny +1

    நன்றி

  • @girijasubramaniyan2563
    @girijasubramaniyan2563 Před 26 dny +1

    Palakodi nandrigal Anna💐🙏❤👌

  • @sumathiganesan2371
    @sumathiganesan2371 Před 26 dny +2

    Anna valka valamudan Nantri

  • @poongodimanikandan9305
    @poongodimanikandan9305 Před 26 dny +2

    Thanku sir

  • @latharaja3499
    @latharaja3499 Před 21 dnem

    Semma super sir...n thank you so much sir...

  • @bnathiyabalasubramaniyam8041

    நன்றி சார்

  • @avbnirmaldevi1090
    @avbnirmaldevi1090 Před 27 dny +2

    Vanakkam anna

  • @lithish.r4921
    @lithish.r4921 Před 22 dny

    Thank you for your valuable speech. I surely follow whatever you said. Thank you anna
    Latha from madurantakam

  • @mariayeechandran1645
    @mariayeechandran1645 Před 26 dny +1

    Super anna nandri ❤❤❤

  • @gomathisubramanian3425
    @gomathisubramanian3425 Před 27 dny +2

    Arumai sir

  • @sakkarathalwar
    @sakkarathalwar Před 26 dny +3

    PERFECT ❤,EXACTLY ❤❤

  • @selvaranirengarajan2424
    @selvaranirengarajan2424 Před 26 dny +2

    நன்றி அண்ணா

  • @dhanasekarank9840
    @dhanasekarank9840 Před 21 dnem

    நல்ல பதிவு, நன்றி

  • @V.s.lakshmi
    @V.s.lakshmi Před 26 dny +1

    நன்றி தம்பி

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 27 dny +3

    வளத்துடன் வாழ்க. அண்ணா🎉🎉🎉 ஜெயலட்சுமி சென்னை

  • @mkmk9774
    @mkmk9774 Před 27 dny +2

    Thanks 🙏

  • @thangamrass328
    @thangamrass328 Před 26 dny +1

    Nandri 🙏

  • @govindhasamybdx844
    @govindhasamybdx844 Před 26 dny +3

    Thank you very much sir

  • @Murugusaravanan
    @Murugusaravanan Před 23 dny

    ஓம் சரவணஜோதியே நமோ நம
    ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி
    திருச்சிற்றம்பலம்
    நமசிவாய
    தில்லை அம்பலம்
    அவ்வளவு அன்பையும் மறக்க வைக்கும் கோபம்
    எவ்வளவு கோபத்தையும் மறக்க வைக்கும் அன்பு
    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி
    வாழ்க வையகம்
    வாழ்க வளமுடன்
    நல்லதே நடக்கும்
    வாழ்த்துகள்

  • @thaleshthaleshwari1352
    @thaleshthaleshwari1352 Před 26 dny +1

    நன்றி சார்🙏🙏🙏🙏🙏

  • @SRIRAMKAMALKA
    @SRIRAMKAMALKA Před 26 dny +1

    Thitunalalum alaga thitrariga sir, super. Stating that nowadays more kiruku payalkal valum Tamil Nadu nu

  • @user-nl3go7hr8h
    @user-nl3go7hr8h Před 27 dny +2

    நன்றி சார் மகிழ்ச்சி சார்

  • @mkmk9774
    @mkmk9774 Před 27 dny +2

    Thanks my heart Anna ❤❤❤

  • @gayathri.dgayathri.d4465
    @gayathri.dgayathri.d4465 Před 26 dny +1

    நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா

  • @mohanriswanth3840
    @mohanriswanth3840 Před 27 dny +1

    வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir ❤🦜🦜🦜🌿🪴🌱🌾🌴🌻🌺🌹💐🌷🥭🥝🍒🍇🍎🙏🙏🙏❤️

  • @karunakaranp8580
    @karunakaranp8580 Před 26 dny +1

    சொக்கு அண்ணா சூப்பர் நன்றி

  • @sasikalamohan4417
    @sasikalamohan4417 Před 26 dny +1

    🙏🙏🙏🙏🙏❤️..... Nandri.... Tc

  • @kjayanthi3671
    @kjayanthi3671 Před 27 dny +1

    Thank you so much boss

  • @Padmanabankk1962-mk3rg
    @Padmanabankk1962-mk3rg Před 27 dny +2

    ஓம் சரவணபவ நன்றி சகோதரா.

  • @dhevahianbazhagan8954
    @dhevahianbazhagan8954 Před 26 dny

    நன்றிங்க சார்

  • @RajKumar-np9ne
    @RajKumar-np9ne Před 27 dny +2

    வாழ்க வளமுடன் அண்ணா பரிமளா ராஜ்குமாரின் அன்பு வணக்கம் அண்ணா

  • @gajasai6888
    @gajasai6888 Před 12 dny

    Thank you sir...

  • @ushaparthasarathy6112
    @ushaparthasarathy6112 Před 59 minutami

    Enaku nallathu natakavendum. Mana nimathy kitaikavedum. Andal namaskaaram. Ram Ram.

  • @AnbuMangai-uv5jf
    @AnbuMangai-uv5jf Před 26 dny +1

    ஆண்டாளுக்கு நன்றி நன்றி நன்றி 🦜🦜🦜🦜🦜

  • @coolcatviews8569
    @coolcatviews8569 Před 27 dny +3

    கொடுப்பாவனுக்கு தான் இந்த உலகம் 💕💕💕💕💕💕உண்மை மகிழ்ச்சி அண்ணா லவ் யூ சொக்கா 💕💕💕💕💕கொடுப்பாவனுக்கு லட்சுமி கொடுப்பால் 💕💕💕💕மகிழ்ச்சி ❤️

  • @ushanandhinip1186
    @ushanandhinip1186 Před 27 dny +2

    Thanks Anna

  • @manickamN-zm2fo
    @manickamN-zm2fo Před 27 dny +2

    Thank you anna

  • @pyrogamer2161
    @pyrogamer2161 Před 18 dny

    Thanks for your information

  • @thilaganithiya3421
    @thilaganithiya3421 Před 21 dnem

    Excellent sir thank you so much sir

  • @Indhrani-rq5fw
    @Indhrani-rq5fw Před 26 dny +1

    Thanks sir🙏🙏

  • @jayanthishanmugam1728
    @jayanthishanmugam1728 Před 26 dny +1

    Superb superb sir love you ❤❤❤ sir

  • @user-kt2eu7nj5j
    @user-kt2eu7nj5j Před 19 dny

    Thank you so much🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jamunarani5653
    @jamunarani5653 Před 26 dny +2

    Sir super sir

  • @ranjanachander6752
    @ranjanachander6752 Před 26 dny +10

    லக்ஷ்மி கடாக்ஷம் நிலைத்திருக்க நீங்கள் கொடுத்திருந்த டிப்ஸ்களில் நாட்டு மாட்டு பசு தானம் தவிர மற்றவை செய்து வருகிறேன் டாக்டர். கூடிய விரைவில் அதையும் நிறைவேற்ற அன்னை துணையிருக்க வேண்டி வணங்குகிறேன். உப்பு விளக்கு ஏற்றுவது, வெள்ளியன்று லக்ஷ்மி பூஜை விட்டு போய்விட்டதோ? ஶ்ரீ சுக்தம்,கனக தாரா ஸ்தோத்திரம்(தமிழில் உண்டு) வெள்ளியன்று படிப்பது அல்லது கேட்பது சிறந்த பலன் தரும். நன்றி கோடானு கோடி அனைவரையும் செல்வந்தராக்கி ஐஸ்வர்யம் நிறைத்த வாழ்க்கைக்கு இட்டு செல்ல முனைய முயல்வதற்கு!!! நன்றி🙏🏻👍❤️😍

  • @ssarumugam2012
    @ssarumugam2012 Před 26 dny +1

    Super sir

  • @geetham714
    @geetham714 Před 27 dny +2

    வணக்கம் அய்யா

  • @nagarathinam4308
    @nagarathinam4308 Před 25 dny

    அண்ணா உங்களின் இன்றைய வழிகாட்டுதல் ஒவ்வொருவரும் தெரிந்தும் அறிந்து கொள்ள வேண்டும்.இதை கேட்கும் அனைவரும் இதன்படி நடந்துகொள்ளூங்கள்.

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 25 dny

    Sir.vanakkam.valhavalamutan ❤❤❤

  • @njyothisingh634
    @njyothisingh634 Před 24 dny +1

    Supersir speech

  • @palanisamy5982
    @palanisamy5982 Před 27 dny +3

    வணக்கம் ஐயா எங்கள் வீட்டில் நாட்டு மாடு கன்று வளர்த்து வருகிறேன் ஐயா. மனைவிக்கு வைர மூக்குத்தி வாங்கி அணிவித்து உள்ளேன் ஐயா நன்றி

  • @sathishkrishnan936
    @sathishkrishnan936 Před 26 dny +1

    Sir thanks

  • @user-gc9hy7vz1r
    @user-gc9hy7vz1r Před 27 dny +4

    தங்களின் சொல்படி வீட்டில் இருக்கும் பழைய பேப்பர் எல்லாவற்றையும் சுத்தம் செய்துகொண்டே இருக்கிறேன்

  • @paramasivam4695
    @paramasivam4695 Před 25 dny

    Thankyou sir valhavalamutan ❤❤❤

  • @sheltonjohn5171
    @sheltonjohn5171 Před 26 dny +1

    Tq sir ❤