Komentáře •

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Před dnem +11

    நானும் கடைதான் வைத்துள்ளேன் சார்,5 வருடமாக என்னுடைய mindset ஐ மாற்றி ஆசைக்கு வாழாமல் தேவைக்கு வாழ பழகி கொண்டேன்... 5 வருடமாக தினமும் சேமிக்கிறேன்.. வாழ்வின் அர்த்தமே இப்போதுதான் புரிகிறது... என்னால் முடிந்தளவு பிறருக்கு உதவிகொண்டு நிறைவாக வாழ்கிறேன்.. தினமும் affirmation சொல்கிறேன்... நல்ல வாழ்வை கொடுத்த இறைவனுக்கு நன்றி 🙏🏼🙏🏼

  • @bagavathipandian740
    @bagavathipandian740 Před 2 dny +29

    இதற்கு நீங்கள் காரணமாக இருக்கலாம். இருப்பினும் அவரது வாழ்வில் விதியின் பயன் உங்கள் மூலம் மாறிவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும்

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny +3

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி. இறைவன் அருளால் அவர்களுக்கு அற்புதமாக நலமான வாழ்க்கை சிறப்பாக கிடைத்தது. இறைவனுக்கு மிக்க நன்றி

    • @BSudha-cq5pn
      @BSudha-cq5pn Před dnem

      Super Explanation sir

  • @radhakrishnanramesh3115
    @radhakrishnanramesh3115 Před 3 dny +27

    மிகவும் நல்ல யோசனை ஒரு குடும்பத்தை வாழ வைத்த உங்களுக்கு நன்றி

  • @user-bi2mh9nh4d
    @user-bi2mh9nh4d Před 3 dny +15

    நன்றி அய்யா நான் பார்த்த வீடியோவில் மிக சிறந்த வீடியோ இது,நன்றி அய்யா,பிரபஞ்சத்திற்கு நன்றி

  • @rajar1327
    @rajar1327 Před dnem +1

    மிக அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் மகிழ்வுடன் சார்

  • @VenkidusamyKrishnan8888
    @VenkidusamyKrishnan8888 Před 3 dny +6

    அருமையான காணொளி மிக்க நன்றி அய்யா
    நன்றி பிரபஞ்சமே

  • @murugadasan3436
    @murugadasan3436 Před 3 dny +11

    நன்றி உங்களுக்கும் பிரபஞ்சத்திற்கும் 🙏🙏🙏

  • @pathinettampadiyon143
    @pathinettampadiyon143 Před 3 dny +4

    Wov super sir.. Arumaivana kanoli thank you so much. Nandri nandri

  • @user-de1sz2yw5y
    @user-de1sz2yw5y Před 3 dny +3

    ❤ நல்ல பதிவு நன்றி ங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @rajendranthangaiyan9539
    @rajendranthangaiyan9539 Před 15 hodinami +1

    இதுபோல யார் பணம்
    கொடுத்து உதவுவார் கள்
    நடைமுறை படுத்த
    பாசிபில்இருக்கனும்

  • @Murugan-ly9jc
    @Murugan-ly9jc Před 3 dny +1

    Super semma God blessing you always

  • @arulmuruganr732
    @arulmuruganr732 Před dnem

    இது போல் என் வாழ்க்கையிலும் நடக்கிறது

  • @haridass1673
    @haridass1673 Před 2 dny +5

    Avarukku panam koduthu help pannanga enakku yarum illa

  • @user-nq5ey3tc2q
    @user-nq5ey3tc2q Před 2 dny +2

    Nandri iyya.

  • @Vip12484
    @Vip12484 Před 2 dny +2

    Greate idea sir
    Lot of Thanks Sir

  • @user-um8wq1nr2q
    @user-um8wq1nr2q Před 3 dny +2

    Shiva shivaya namah ungalai koduthatharku மிக்க நன்றி

  • @shareeverywhere3996
    @shareeverywhere3996 Před 19 hodinami

    மிகவும் நன்றி ஐயா

  • @murugansk6676
    @murugansk6676 Před dnem

    அருமை நன்றி ஐயா

  • @calmmusic105
    @calmmusic105 Před 2 dny

    நன்றி ஐயா ❤

  • @BalaMurugan-op6sm
    @BalaMurugan-op6sm Před dnem +3

    Sir
    Enga veetla நானும் என்‌ கணவரும் ஒன்றாக தொழில் செய்கிறோம்..
    2020ல் வீடு வாங்கினோம்..
    வட்டி அதிகமாக வாங்கியது பெரும் பிரச்சனையாக போயிற்று ஐயா!!!
    Due வீட்டு கடன் 32000 மாதம் வருகிறது...
    அதில் வட்டி ஒரு வருடத்திற்கு 323000 கழிந்தது ஆனால் அசல் 30000 மட்டுமே கழிந்தது ஐயா...
    ஒரு வருட. IT பார்க்கும் போது தெரிகிறது....
    அதை சமாளிக்க இப்ப யார் loan வேண்டுமா என கேட்டால் வட்டி கணக்கு பார்க்காமல் வாங்குகிறார் ஐயா...
    30% மற்றும் 28%வட்டிக்கு ரூபாய் வாங்குகிறோம் ஐயா..
    ஏதாவது கேட்டால் வீட்டுக்கு செலவாயிற்று இப்படி தான் செய்ய முடியும் என்கிறார்...
    எங்கள் கையில் இருந்த ரூபாயும் 16லட்சத்திற்கு மேல் செலவாகி விட்டது ஐயா...
    எப்படி தொழிலை நடத்துவது என்றே புரியவில்லை 10பேர் வேலை செய்கின்றனர் 😢😢😢😢
    இப்பொழுது இந்த மாத due கடன் வாங்கி கட்ட வேண்டிய நிலைமையாக இருக்கிறது இப்படியே சம்பாதிப்பதை வட்டி அதிகமாக கட்டுவதால் கையில் ரூபாயே இருக்க முடிலை ஒரு வழி சொல்லுங்கள் ஐயா 😢😢😢😢😢😢
    இது வரை வாங்கிய வீட்டுக்கு குடி போக முடியலை ஐயா..
    மேலே கட்ட வேண்டுமா என்கிறார் ஐயா..
    இப்படியே காரணம் சொல்கிறார் ஐயா என் கணவர் 😢😢😢😢

  • @SivaKumar-er4jd
    @SivaKumar-er4jd Před 2 dny

    மிக்க நன்றி சார்
    அருமையான பதிவு
    எனக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது

  • @mbalajisakthivel1788
    @mbalajisakthivel1788 Před 2 dny

    Good human being you are❤

  • @geethas8589
    @geethas8589 Před 2 dny

    Excellent work sir, hats off sir🙏

  • @secretdivinetips3368
    @secretdivinetips3368 Před 3 dny +1

    Excellent sir

  • @MahiMahisha-vo9qu
    @MahiMahisha-vo9qu Před 2 dny

    நன்றி ஐயா

  • @milonraja3771
    @milonraja3771 Před 2 dny +1

    நன்றி ஐயா நன்றி ❤❤❤❤❤

  • @hemalathaa8142
    @hemalathaa8142 Před 20 hodinami

    Thanku so much sir. I will try it.
    Thanku

  • @mathisenthil2912
    @mathisenthil2912 Před 2 dny

    நன்றி

  • @balasubramanian9761
    @balasubramanian9761 Před 2 dny +1

    Brother very good thanks

  • @srisaisrini1
    @srisaisrini1 Před 2 dny

    Very nice and thanks

  • @babujagadeesh6127
    @babujagadeesh6127 Před 2 dny

    suppar good idea 🎉🎉🎉

  • @skumarskumar-jc6xp
    @skumarskumar-jc6xp Před 2 dny

    நீங்கள் நல்ல பொருளாதார மேதை.

  • @somasundaram7319
    @somasundaram7319 Před 3 dny

    Super Siva sir.. Great

  • @sangamithrava6541
    @sangamithrava6541 Před 2 dny

    Really good idea sir 😊

  • @elumalayansarathi8507

    சூப்பர் சார் நல்ல ஐடியா அனைவரும் பாலோ பண்ணுங்க நன்றி நன்றி

  • @falconsfs7086
    @falconsfs7086 Před 2 dny +1

    சிறப்பு

  • @nashepriyan2457
    @nashepriyan2457 Před 3 dny +2

    Super sir

  • @sasikalanagarajan7275
    @sasikalanagarajan7275 Před 3 dny +1

    Super sir ❤

  • @sankarmurthy7600
    @sankarmurthy7600 Před 3 dny +1

    நம்பிக்கை காணொளி 🙏

  • @Raja00727
    @Raja00727 Před 12 hodinami

    நல்ல கதை

  • @mariajenith8639
    @mariajenith8639 Před 38 minutami

    Very nice sir

  • @subramaniammuthusamy1453

    Excellent

  • @HASSINI_SRI
    @HASSINI_SRI Před 2 dny +1

    Thank u sir 🙏 Thank u Universe🙏

  • @sudhap3847
    @sudhap3847 Před 3 dny

    Super sir Tq sir 🙏🙏

  • @jananilokapriya7974
    @jananilokapriya7974 Před 3 dny

    Exlant sir

  • @prabuchettiyar2535
    @prabuchettiyar2535 Před 2 dny

    Good idea sir

  • @gsmdevi3507
    @gsmdevi3507 Před 2 dny

    Thank you so much sir 🎉🎉🎉🎉

  • @chitragunasekaran5575
    @chitragunasekaran5575 Před 2 dny +1

    Super

  • @seaplayer4674
    @seaplayer4674 Před 3 dny

    Thank you sir Iam srilanka jaffna

  • @S.ARULJOTHIS.ARULJOTHI

    Nandri sir Nandri, 🙏🙏🙏🙏

  • @jeyakumar5863
    @jeyakumar5863 Před 3 dny

    ❤superb sir

  • @sathyapriya8370
    @sathyapriya8370 Před 2 dny

    Super sir👍

  • @ushanandhini2777
    @ushanandhini2777 Před 2 dny +1

    Sir enakum 5lacs kadan adaikanum but source illai daughter job matum than nan business saiyanum ninaikiren mudiyamal irrukiren oru vazhi sollungal🙏

  • @SakthiAnanthi-od7gq
    @SakthiAnanthi-od7gq Před 3 dny

    Thank you air enakku oru idea kudut huteenga 😊

  • @Manikandan-wu2ls
    @Manikandan-wu2ls Před 2 dny

    Good came

  • @poonkodi.k6579
    @poonkodi.k6579 Před 3 dny +4

    ரொம்ப நல்ல விஷயம் தான் ஐயா வணக்கம் எனக்கு நீங்க ஓரு நல்ல ஐய்டியா சொல்லுங்க ப்ளீஸ் எனக்கு ஒரு திறமையும் இல்ல ‌‌நல்லத. சொல்லற த்துக்கும் ‌‍ ஆள் இல்ல நம்ல. ‌‌‌குரை சொல்றாங்க ‌ ப்ளீஸ் ஹெல்ப் நன்றி வணக்கம்

  • @youtu547
    @youtu547 Před 2 dny +1

    உண்மைதான் சார்

  • @Deerav
    @Deerav Před 3 dny

    Tq sir

  • @vijaykarthivijaykarthi3969

    School fees family run pandrathu epdi sir.pFhi eduthu savingla pota

  • @user-zi1ty4ql8x
    @user-zi1ty4ql8x Před 2 dny

    Nalla mgs sir ❤👃👃👃

  • @simplekolams4891
    @simplekolams4891 Před 20 hodinami

    15:37. Super msg its true sir

  • @saravananc5824
    @saravananc5824 Před dnem

    good story but unmai iruntha nala irukum

  • @RAVIKUMAR-tj8tb
    @RAVIKUMAR-tj8tb Před 2 dny

    Super anna

  • @balav6436
    @balav6436 Před 13 hodinami

    Sir really i have no source sir if i have then whatever u r telling that is good i have ten lakhs kadan because of somebodies cheat sir then what can i do sir please help me sir i am doing chappatti sometimes it runs sometimes no income please help me sir i amraji

  • @geethababu6452
    @geethababu6452 Před dnem

    Kadan agi pochu varumanam kuravu appo eppadi sir valiye vara help panunga sir

  • @shankar3807
    @shankar3807 Před 2 dny

    Super super

  • @soundariparamanandam9807
    @soundariparamanandam9807 Před 10 hodinami

    அய்யா வணக்கம்
    எனக்கும் பேங்கில் நகை கடன் இலட்சகணக்கில் உள்ளது் விவசாயத்தில் இலாபம் அதிகம் இல்லை அதனால் அந்த கடனை அடைக்க வழி தெரியாமல் தவிக்கிறேன் வழி காட்டுங்கள் அய்யா

  • @simplekolams4891
    @simplekolams4891 Před 20 hodinami +1

    Hi sir en hus oru company la velai parkanga Hm loan 20 lks iruku athu poga jewel loan 11 lk iruku. Salary 30000 than. Nanum new a business panuren sir 6 m akiruku enakum 3 lk loan iruku. Pasanga cbse school la padikanga yr 1 lk fees varuthu sir. Nanum China china savings panuren sir. Enaku loan amt koraiyava matenguthu sir. Ethavatu idea kuduthu help panunga sir pls

  • @user-fw3lt1sf1b
    @user-fw3lt1sf1b Před dnem

    உங்கள் தொடர்பு விவரங்கள் கொடுத்தால், அநேக ( கடன் பிரச்சினையால்) தற்கொலைகள் தடுக்கப்படும்.
    உங்களுக்கு ஆத்ம திருப்தியும், பல குடும்பங்களின் ஆசீர்வாதம் உங்கள் தலைமுறையை காக்கும்

  • @user-lk1ok5rt3m
    @user-lk1ok5rt3m Před 3 dny +1

    🙏🙏🙏

  • @josephinejanova898
    @josephinejanova898 Před 9 hodinami

    Sir, i have housing loan 24l + 15l jewel loan give an idea to close soon. My salary 50000 k ( emi paying 35000

  • @ganeshan-ce3rq
    @ganeshan-ce3rq Před 2 dny

    Siri thuli peruvellam. 16:12

  • @user-ee2cz5jq7y
    @user-ee2cz5jq7y Před 11 hodinami

    🙏🙏

  • @user-it9ej6or6y
    @user-it9ej6or6y Před 3 dny

    Hai sir ❤

  • @sripriyavenkatesh6504
    @sripriyavenkatesh6504 Před 23 hodinami

    அதெல்லாம் சரிதான் ! ஆனால் மாமனார் கொடுத்த 36 லட்சம் கடனை எவன் அடைப்பான்

  • @balav6436
    @balav6436 Před 13 hodinami +1

    Still I am paying interest amount only if any body helps me I will return it with bank interest I promise😂😂😂😂😂

  • @indumathi176
    @indumathi176 Před 2 dny

    Nala busines continuous loss.idhu podhum.Avaradhu account details edhukku sir

  • @manjucbe8546
    @manjucbe8546 Před 2 dny

    Sr naanum oru tailoring shop open panniruken one month ku Mela aachu but ennoda shop main road la than இதுவரை oru customer koodavarla enàkum yethavathu idea sollunglen

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக முடிவு செய்யலாம் மிக்க மகிழ்ச்சி

  • @sainoor2510
    @sainoor2510 Před 2 dny +1

    This is my story sir real story

  • @sureshviji7977
    @sureshviji7977 Před 2 dny

    🎉🎉🎉

  • @Sneak1740
    @Sneak1740 Před 3 dny +1

    🎉🎉🎉🎉

  • @vijinaren106
    @vijinaren106 Před 2 dny

    Good morning sir can i

  • @user-et9kz3lz5n
    @user-et9kz3lz5n Před 2 dny +1

    அய்யா வணக்கம் என் கணவருக்கு ஒருகால் இல்லை கடன் அதிகமாகிவிட்டது கடன் அடைய வழெ சொல்லுஙகசார

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் சிறப்பாக பேசி நலமாக முடிவு செய்யலாம் இறைவனுக்கு மிக்க நன்றி

  • @user-re6bz7to8j
    @user-re6bz7to8j Před 3 dny +1

    🎉🎉🎉🎉🎉

  • @rajalakshmib1735
    @rajalakshmib1735 Před 3 dny

    Sir please enga lifeku oru vazhi kattunga pls nan ungakitta pesanum

    • @Sirappusiva
      @Sirappusiva Před 3 dny

      மிக்க நன்றி என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும். நான் உங்களுடன் கலந்து பேசி அற்புதமாக செயல்படுத்தலாம். மிக்க மகிழ்ச்சி

  • @narmathadevi9384
    @narmathadevi9384 Před 2 dny +8

    சார் எனக்கு கடன் அதிகமாக உள்ளது ஆனால் அதற்க்கான வருமானம் இல்லை உதவிசெய்ய யாரும் இல்லை

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி கடன் வாங்கும் பொழுது மற்றவர்கள் உதவுவாங்க அப்படின்னு சொல்லி கடன் வாங்கினீங்களா சார்? சிறப்பான பதில் சொன்னீங்கன்னா நலமா பதில் சொல்லலாம்

  • @JanuJanaki-ui1ui
    @JanuJanaki-ui1ui Před 3 dny

    Nandri.sir 0:24

  • @kannigavasanth8544
    @kannigavasanth8544 Před 2 dny

    Sir super video. But oru source um illana enna pandrathu sir

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி மனதளவில் மாற்றம் கொண்டு வர முயற்சி செய்தால் எண்ணங்களின் வலிமையால் அனைத்தும் சாதிக்கலாம் இதுவே உண்மை செயல்படுத்தி பாருங்கள்

  • @dhanasekargurusamy9479

    ஒரு நொடியில் எல்லாம் மாறும்.

  • @manimekalainivi2819
    @manimekalainivi2819 Před 2 dny

    Sir consulting fees evlo sir

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி. கட்டணம் எதுவும் கிடையாது. என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக முடிவு செய்யலாம் மிக்க மகிழ்ச்சி

  • @Gomathisaranvlog443
    @Gomathisaranvlog443 Před 2 dny

    😔👍👌🎉

  • @tamilselvi966
    @tamilselvi966 Před dnem +2

    அவருக்கு தினமும் 3000..மேல் வருமானம் கிடைக்கும் வருமானம் இல்லாதவர்கள் என்ன செய்வார்கள் எப்படி சேமிப்பார்கள்

    • @Sirappusiva
      @Sirappusiva Před dnem

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி தேவை அடிப்படையில் எந்த வேலையையும் எந்த செயலையும் எந்த சூழ்நிலையும் நம்ம வாழ்க்கையில் செயல்பட்டால் நமக்கு குறைந்த பணம் வந்தாலும் போதும் இதுதான் உண்மை இந்த உண்மை தெரியாம தான் கஷ்டப்படுகிறோம். மிக்க நன்றி

  • @ChennaiToArani
    @ChennaiToArani Před 3 dny +2

    சார் உங்களுக்கு எந்த நேரத்தில் போன் செய்ய வேண்டும்.

    • @Sirappusiva
      @Sirappusiva Před 3 dny +3

      சார் என்னுடைய போன் நம்பர் 9080 2742 80. வாட்ஸ்அப் ல வாய்ஸ் மெசேஜ் கொடுங்க சார் நான் எப்ப ஃப்ரீயா இருக்கேனா உங்களுக்கு நான் பேசுறேன் சார். மிக்க நன்றி சார்

    • @ChennaiToArani
      @ChennaiToArani Před 3 dny +1

      @@Sirappusiva மிக்க நன்றி சார்.

  • @N.j.a621
    @N.j.a621 Před 2 dny

    ஒரு நம்பிக்கை உள்ளது. நான் உங்களிடம் பேச விரும்புகிறேன்

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      மிக்க மகிழ்ச்சி என்னுடைய நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கவும் நலமாக பேசி அற்புதமாக செயல்படுத்தலாம் மிக்க நன்றி

  • @user-zd5yb8uc2l
    @user-zd5yb8uc2l Před 3 dny

    Jewelry sales.

  • @semalife9707
    @semalife9707 Před 2 dny

    Mamavukku return amt eppo kuduppathu😂

  • @shyamalasai8335
    @shyamalasai8335 Před dnem

    அவர் business pandra thala அவரால் முடிந்தது. வேலைக்கு எப்படி இந்த மாதிரி problem solve பண்றது

    • @Sirappusiva
      @Sirappusiva Před dnem

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி நாம் கடன் தொகை வாங்கும் பொழுது தேவையின் அடிப்படையில் வாங்கினால் சுலபமாக திருப்பி செலுத்தி விடலாம் ஆசையின் அடிப்படையில் வாங்கினால் மன வேதனைக்கு ஆளாக நேரிடும். வேலை செய்தாலோ தொழில் செய்தாலோ தேவையின் அடிப்படையில் பணத்தினை பெற்று வாழ்க்கையில் நலமாக வாழ வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி

  • @subbulaxmigawnder9262

    சார் உங்களை எப்படி கான்டக்ட் பன்னா வேண்டும்

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி என்னுடைய செல் நம்பர் 9080274280 வாட்ஸ் அப்பில் வாய்ஸ் மெசேஜ் கொடுக்கணும். நலமாக பேசி அற்புதமான முடிவு செய்யலாம் அற்புதமான முடிவு செய்யலாம்

  • @malathinarasimmanmalathi2492

    மாசம் 15ஆயிரம் சம்பளம் வாங்குறதுல எப்டி சார் சேமிக்கிறது

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க மிக்க நன்றி. சேமிப்பு என்பது வருமானத்தை பொறுத்து அல்ல. நமது வாழ்க்கைக்கு என்ன தேவை என்று முடிவு செய்து சேமித்தால் நலமாக வாழலாம். மிக்க நன்றி

  • @ponnurangamdeivasigamani2639

    அப்போ அந்த 50 பவுன் நகை போச்சே அது????

    • @Sirappusiva
      @Sirappusiva Před 2 dny

      கருத்துக்களுக்கு மிக்க நன்றி சார் நம்ம வாங்கின கடனை நம்ம கட்டத்துக்கு நம்ம சம்பாதித்த பயன்படுத்துறது தப்பில்லை. மேலும் மேலும் அதற்காக கடன் வாங்கி சிக்கலில் மாட்டுவதை விட இது சிறந்தது. சேமிப்பு பணம் நம் கையில் இருந்தால் 50 பவுன் என்னங்க 100 பவுன் கூட நம்ம வாங்கலாம் இதுதான் உண்மை. சிறப்ப செயல்படுத்துங்க வாழ்க்கை நலமாக வாழ்வதற்கே மிக்க மகிழ்ச்சி