மனோசக்தியும் மன அமைதியும் | சொல்வேந்தர் சுகி. சிவம் | யாழ் அறிவுத்திருக்கோவில்

Sdílet
Vložit
  • čas přidán 1. 11. 2023
  • சிறப்புச் சிந்தனை உரை :
    "மனோசக்தியும் மன அமைதியும்" தமிழ் கூறும் நல்லுலகின் தலைசிறந்த சிந்தனையாளர் கலைமாமணி சொல்வேந்தர் சுகி.சிவம் (தமிழ்நாடு இந்தியா)
    #sukisivam #sukisivamspeech #sukisivamexpressions #sukisivamspeechintamil
    யாழ் அறிவுத்திருக்கோவில்
    இல. 81 பிறவுண் வீதி, கொக்குவில், யாழ்ப்பாணம்.
    யாழ் மனவளக்கலைமன்றஅறக்கட்டளை
    0212222772, 0777368745

Komentáře • 111

  • @tamilselvi1407
    @tamilselvi1407 Před 6 měsíci +21

    மனம் இறுக்கமாக இருக்கும் போது தங்களின் பேச்சு கேட்பேன் ஐயா.மிக்க ஆழமான அறிவுரையுடன் கலந்த பேச்சு.வணங்குகிறேன்.

  • @soulfulcooking1939
    @soulfulcooking1939 Před měsícem +1

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குரு வாழ்க குருவே துணை 🙏🙏🙏🙏
    ஐயா வேதாத்திரி மகரிஷி அவர்கள் உங்களுக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறார் வாழ்க வளமுடன் நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் வாழ்க வளமுடன் 💐

  • @thirumaganperampalam2405
    @thirumaganperampalam2405 Před měsícem +2

    இவர் பேச்சைக் கேட்டு கேட்டு நான் ஒரு முடிவுக்கு வந்தேன் யாழ் முத்து வழியில் இவரை பெரிய ஒரு சனத்திரள் திரட்டி இவரை ஒரு சொற்பொழிவு செய்ய வேண்டும் என்று கேட்க இப்பொழுது தான் பார்க்கிறேன் அவரை யாழ்ப்பாணத்தில் தான் பேசிக் கொண்டிருக்கிறார் என்று

  • @shanmugams5661
    @shanmugams5661 Před 6 měsíci +14

    அய்யா தங்கள் பேச்சில் சத்தியம் உள்ளது அதை ஒவ்வொரு இடத்திலும் உணர்கிறேன் தங்களுக்கு சமுதாயத்தின் மீது உள்ள பற்றே கோபமும் சில நேரம் வருகிறது எங்களுக்கு சிறந்த வழிகாட்டி தாங்கள் 🙏🙏🙏
    சண்முகம் 🙏

  • @jagashrik12e99
    @jagashrik12e99 Před 6 měsíci +5

    உங்களை ஒரு முறையேனும் என் இரு கண்களால் தரிக்கனும் அப்பா

  • @cheranp3457
    @cheranp3457 Před 4 měsíci +11

    சொல்வேந்தர் சுகி சிவம் பேச்சு அது வெரும் பேச்சு அல்ல சமூக மக்கள் மீது கொண்டுள்ள உயரிய எண்ண த்தின் மூச்சு ஐயா அவர்கள் வாழ்க பல்லாண்டு என இறைவனிடம் மன்றாடுகிறேன் வாழ்க வளமுடன்

  • @vmc_recordlabel
    @vmc_recordlabel Před 4 měsíci +6

    ஐய்யா பேச்சை கேட்டுகிட்டே சாப்பிடுவேன், தூங்குவேன் 😊🙏🏻

    • @lylasandeep5521
      @lylasandeep5521 Před 2 měsíci

      மிக்க மகிழ்ச்சி ஐயா உங்களுடைய பேச்சு எங்கள் மனதை மாற்றும் என்று நாங்கள் நினைக்கின்றோம்

  • @cheranp3457
    @cheranp3457 Před 4 měsíci +3

    அன்பு ஐயா சுகி சிவம் உங்கள் பேச்சு நம் குரு அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி அவர்களை நேரில் கண்டது போல் தோன்றுகிறது

  • @rameshjaganathan6528
    @rameshjaganathan6528 Před 6 měsíci +2

    கடவுள் இருக்கிறரோ என்று இவர் பேசும் போது நினைக்க வைத்து விடுகிறார்

  • @vijayasamundeeswariganesam4460
    @vijayasamundeeswariganesam4460 Před 7 měsíci +12

    சுகி சிவம் ஐயா தங்களின் பேச்சுக்கு நான் அடிமை.

  • @masthanfathima135
    @masthanfathima135 Před 7 měsíci +6

    ஐயா அவர்களின் பதிவில்
    சாந்தமும் லேது , சவுக்கியமும் லேது " என்ற ' இந்த பதிவு ஆழ்ந்த கருத்தின் ஆழம் .

  • @nkraj7785
    @nkraj7785 Před 5 měsíci +2

    Thank you for your sir for awesome speech which transform us. Thank you for the universe which allowed me watch such a great transformative speech.

  • @JayanthaRani-km1ee
    @JayanthaRani-km1ee Před 6 měsíci +3

    ஐயா தாங்கள் ஓர் அறிவுத் திருக்கோவில் நீண்ட காலம் ஆரோக்கியத்துடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @user-ui4eh8ds7l
    @user-ui4eh8ds7l Před 6 měsíci +2

    ஐயா உங்கள் பேச்சிலே
    அன்பு கருணைக் காண்பேனே !
    பரந்துப் பட்ட சிந்தையினை
    பயின்று கொண்டே வருவேனே !
    நரம்பு புடைக்கும் செய்தியுண்டு
    நம்பிக்கை வளர்க்கும் செய்தியுண்டு
    வளர்ந்து வரும் சமூகத்திற்கு
    வார்ப்பு எடுக்கும் மஞ்சமுண்டு
    வாழ்த்துகள் ஐயா

  • @sivasuthan
    @sivasuthan Před 3 měsíci +1

    மனம் தெளிவானது ஜயா அவர்களுக்கு நன்றி ஆனால் சில வேளை மனம் எதையாவது ஒன்றை எண்ணிக்கொண்டு அலை மோதுகிறது பிரச்சனைகளை சூழ்ந்து நிற்கிறது காரணம் சொல்லுங்கள்

  • @vijaym6792
    @vijaym6792 Před 6 měsíci +19

    வாழ்க தமிழ் சித்தர்களின் மனவளக்கலையும் அதை பரப்பும் சொல் வேந்தர் சுகி சிவமும்!

  • @shanmugamg8376
    @shanmugamg8376 Před 5 měsíci

    தாங்கள் என்றும் நலமுடன் இன்புற்று வாழ்க ஓம் சாந்தி சாந்தி சாந்தி

  • @tamilvalavan-kv4vd
    @tamilvalavan-kv4vd Před 6 měsíci +6

    அருமை வாழ்த்துகள் நன்றி

  • @tamizhgenius9611
    @tamizhgenius9611 Před 2 měsíci

    அப்பப்பா அபார சொற்பொழிவு.எவ்வளவு வரலாறு கதைகள், எத்தனை யதார்த்தங்கள்.....

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 Před 6 měsíci +2

    Ennoda idam yalpanam unkaloda peachu ketkatha Naal illai Nenga thaan Ennoda Kuru 27 varudama Thanks God GOD BLESS you And your Family ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @muthuselvi857
    @muthuselvi857 Před 7 měsíci +9

    அய்யா உங்கள் பேச்சு அமைதி தருகிறது

  • @JayaBarathi-bn5kp
    @JayaBarathi-bn5kp Před 3 měsíci +1

    வாழ்வோம் வளமுடன் ஐயா நன்றி...

  • @mageshwarann9107
    @mageshwarann9107 Před 5 měsíci +1

    மிக அருமையான பேச்சுப் நன்றி

  • @JothiLakshmi-hb2sh
    @JothiLakshmi-hb2sh Před 6 měsíci +1

    ஐயா உங்க பேச்சு எனக்கு ரொம்ப பிடிக்கும்

  • @artsc55
    @artsc55 Před 6 měsíci +1

    அருமை பேச்சு 🙏🏾💐அதற்கு பெயர் தான் 'நிறைகுடம் தளம்பாதூ" சேவல் கதைக்கு.... நன்றி அய்யா 🙏🏾💐☀️

  • @sriramram5529
    @sriramram5529 Před 6 měsíci +3

    Very nice 👍 sir speech valuthukal

  • @monym3437
    @monym3437 Před 5 měsíci

    Arumaiyana pathivu arumaiyana pechu oworu chollilum vairam paihintathu chorchuvai porulchuvai anaithum arumai irukaram koopi siram thazthi vananki mahilhiren iyya Suki sivam avarhalai vazha vazhamudan nanti vanakkam Mony

  • @shrisathiya6
    @shrisathiya6 Před 5 měsíci

    அருமையான பேச்சு ஐயா 👏👏👏 நன்றி 🙏

  • @aquasiva
    @aquasiva Před měsícem

    Great man

  • @shanthikannan2588
    @shanthikannan2588 Před 6 měsíci +2

    'my god father " thanks appa.

  • @nalam3698
    @nalam3698 Před 6 měsíci

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc Před 6 měsíci +2

    வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் வளர்க வேதாத்ரியம் குரு அருள் குருவே துணை 💐💐💐🙏🙏🙏

    • @sekarp4647
      @sekarp4647 Před 5 měsíci

      Endum urudan palakalam valga

    • @Sinna-dl1mb
      @Sinna-dl1mb Před měsícem

      Very happy to listen this program.I thank you.SN.

  • @palaniammal.k4298
    @palaniammal.k4298 Před 4 měsíci

    Dhida bhoomi, dhirava bhoomi aagiya ellaigalai thaandiya arivurai;
    Vaanengum edhirolitthu vinnai aaggiramikkavalla sorpolivu;
    Ketpavar seviyil nuzhainthu, moolaiyai aaggiramitthu, nenjai nirappum poruladakkam;
    Avaiyorin payanap paathaiyai arivoli thoonduthalin moolam thisai thiruppum utkarutthu.
    Medai, avai, arangam aagiya ellaigalai kadanthu avaiyorai pinthodarum arjunan vil;
    Nootrukkanakkaana sorpolivu galin pattiyalai padikkave viyarkkum, makkal nalam virumbi atharkkaaga siramitthu varum ungalai churam thaazhnthu, karam kooppi vanangugiren.
    Vaazhga nalamudan, valam udan, valimaiyudan.
    Nandri ayya!

  • @kavithas2878
    @kavithas2878 Před 7 měsíci +4

    அய்யா , மிக அருமையான பேச்சு கேட்டுக்கொண்டே இருக்கலாம் போல் இருந்தது.மிக்க நன்றி. வாழ்க வளமுடன்.

  • @chokkalngama5508
    @chokkalngama5508 Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @drjagan03
    @drjagan03 Před 4 měsíci

    Ayya always informative talk. God almighty bless you always ayya.

  • @gomathinatarajan7545
    @gomathinatarajan7545 Před 6 měsíci +3

    Arumayana explanation about mano sakthi and mana amaithi. Vaazhga valamudan 🙌🙌

  • @kannandevika9524
    @kannandevika9524 Před měsícem

  • @mahendranelumalai2928
    @mahendranelumalai2928 Před 5 měsíci

    Super sir.i like your speech very much. It is very useful life.

  • @eloornayagamanandavel1229
    @eloornayagamanandavel1229 Před 2 měsíci

    வாழ்க வளமுடன் ஐயா

  • @sumathithirumoorthy6911
    @sumathithirumoorthy6911 Před 6 měsíci +1

    ❤❤❤❤❤

  • @jhansikamal
    @jhansikamal Před 6 měsíci +1

    Thank you Ayya Sir. Nandri.

  • @s.niranjana7558
    @s.niranjana7558 Před 6 měsíci +1

    வாழ்த்துக்கள் நன்றிகள் 🌹 ஐயா
    வணக்கம் ஐயா 🙏
    மிகவும் அருமையான வீடியோ பயனுள்ள வீடியோ ஆச்சரியமான
    விஷயங்கள் நிறைய தெரிந்துக்கோண்டேன்
    God bless your family, always 🙏

  • @devianandababu1325
    @devianandababu1325 Před 2 měsíci

    Love you daddy ❤❤❤

  • @parthipanramadoss8543
    @parthipanramadoss8543 Před 6 měsíci

    Sirappu ayya..... Arumaiyana pathivu👌👌👌👌🎉🎉🎉

  • @subbulakshmi2775
    @subbulakshmi2775 Před 7 měsíci +4

    ஐயா உங்கள் பேச்சு மிகவும் அருமை வாழ்க வளமுடன்

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před 5 měsíci

    சார்... நீங்க இயல்பா இருக்க... முடிக்கு டை போடுங்க. உங்கள இப்படி பார்க்க கஷ்டமா இருக்கிறது.... 😢

  • @user-pm1qz6qk3i
    @user-pm1qz6qk3i Před 6 měsíci +2

    நன்றி ஐயா.

  • @jagadeesanv4484
    @jagadeesanv4484 Před 6 měsíci +3

    Very nice inspiring speech.🙏🙏

  • @rameshr1186
    @rameshr1186 Před měsícem +1

    அய்யா உங்கள் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும்

  • @varalakshmir1858
    @varalakshmir1858 Před 6 měsíci +1

    arputhamana speech

  • @paulsprem9452
    @paulsprem9452 Před 4 měsíci

    அருமை... அருமை....

  • @PriyaChellamani-nt9mu
    @PriyaChellamani-nt9mu Před 4 měsíci

    அருமை ஐயா 🙏🏽

  • @vasanthab3512
    @vasanthab3512 Před 4 měsíci

    Very nice in spring speech ❤

  • @lakhism
    @lakhism Před 4 měsíci

    Eye opening speech

  • @SelvaKumar-qx6bc
    @SelvaKumar-qx6bc Před 6 měsíci +1

    வாழ்க வளமுடன் 🙏💐

  • @murthydorairaj2211
    @murthydorairaj2211 Před 4 měsíci

    அருமை 🎉

  • @RaniRani-yw6nb
    @RaniRani-yw6nb Před 6 měsíci +1

    I love you 🎉
    Oshopuri osho

  • @vsventertainmentcreation7292
    @vsventertainmentcreation7292 Před 6 měsíci +2

    Thank you sir

  • @balajib785
    @balajib785 Před 6 měsíci +1

    Dear guru
    God knowledge is infinity

  • @chayas4394
    @chayas4394 Před 6 měsíci +1

    Arumai 🙏🏼

  • @chitrakasinathan1265
    @chitrakasinathan1265 Před 6 měsíci +1

    அருமையான பேச்சு

  • @starduststardust8455
    @starduststardust8455 Před 6 měsíci +1

    Love you aiyya

  • @subramsubramaniam1327
    @subramsubramaniam1327 Před 6 měsíci +5

    MANY THANKS FOR YOUR INSPIRATIONS, SIR

  • @joejoshua8671
    @joejoshua8671 Před 6 měsíci +2

    Your speech is intuitive.

  • @CNHCharles
    @CNHCharles Před 6 měsíci +1

    வாழ்க வளமுடன்....

  • @user-gf8sf2wl3v
    @user-gf8sf2wl3v Před 5 měsíci

    நைஸ்

  • @pandianu2555
    @pandianu2555 Před 5 měsíci

    Yes you are correct

  • @vijayad5015
    @vijayad5015 Před 7 měsíci +96

    ❤ ஐயா உங்க பேச்சு கேட்டுகிட்டே தான் பா சமைப்பேன் ரொம்ப பிடிக்கும் அப்பா உங்களை

  • @kuppusamymohanarajan25
    @kuppusamymohanarajan25 Před 6 měsíci +1

    Danke dir

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 Před 7 měsíci +2

    மிக்க நன்றி 🙏🙏

  • @socratesschoolparangipetta9381
    @socratesschoolparangipetta9381 Před 6 měsíci +1

    Thank you. good

  • @jayanthikannayyan5242
    @jayanthikannayyan5242 Před 7 měsíci +4

    I am spell bound by your speech sir.🙏

  • @shanthakumarysounderajah9586
    @shanthakumarysounderajah9586 Před 6 měsíci +2

    🙏

  • @poongothair6985
    @poongothair6985 Před 6 měsíci +1

    Ommmmmm thank you

  • @A.RohiniA.Rohini-ci9me
    @A.RohiniA.Rohini-ci9me Před 3 měsíci

    🎉🎉🎉❤❤❤

  • @palaniammal.k4298
    @palaniammal.k4298 Před 4 měsíci

    While recalling the beauty of crows by considering the self reliance of it, it is important for us to recall the great fulness of crows which shelters and incubates the eggs laid in it's hut by the crooked and lethergic birds called cuckoo's.

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 6 měsíci +1

    Thank god
    Ayya

  • @kanaguvel5078
    @kanaguvel5078 Před 7 měsíci +1

    Super 😊😆😊 thanks for the update things ayya...

  • @chandraramamurthy9047
    @chandraramamurthy9047 Před měsícem

    😢

  • @maheswarirm5390
    @maheswarirm5390 Před 6 měsíci +1

    Super sir

  • @LeemaroseRose-rc5iq
    @LeemaroseRose-rc5iq Před 6 měsíci +1

    Plese forgime ayya

  • @user-de2ge3qu6p
    @user-de2ge3qu6p Před 6 měsíci

    Suki. Sivam. Iyya. Avarkal. Tamilnattu
    Makkalukku. Kidaitha oruPokkisam
    Entu. Kelvi. Gnampadaitjha.varkal
    Ninathu parkka kudiaporul.
    Addl. Treasuryofficer retd. Pparakkai k.kdist.

  • @venkatesanns9335
    @venkatesanns9335 Před 6 měsíci +1

    Vethathiriam needs no promotion from ‘so called genius orators’ who speaks nothing from the teachings of our Swamiji. These speakers can’t even touch the shores of the ocean as it needs not just intelligence but depth of realisation.

  • @venkatramanvenkatraman7441
    @venkatramanvenkatraman7441 Před 7 měsíci

    0

  • @RameshKumar-nn2qq
    @RameshKumar-nn2qq Před 6 měsíci +1

    ❤❤❤❤❤❤

  • @gradhakrishnan5239
    @gradhakrishnan5239 Před 2 měsíci